சினிமா வாய்ப்பு எனக்கு ஈசியா கிடைக்கல - M.S.பாஸ்கர் | Manathodu Mano | Epi - 32 | JayaTv

  Рет қаралды 396,710

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#MSBhaskar #ManathoduMano #SingerMano #JayaTv
சினிமா வாய்ப்பு எனக்கு ஈசியா கிடைக்கல - M.S.பாஸ்கர் | Manathodu Mano | Epi - 32 | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzbin.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 269
@rajeshkumargurusamy55
@rajeshkumargurusamy55 2 жыл бұрын
இவர் மகா நடிகர் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால் இவ்வளவு ‌திறமைகளை உள்ளடக்கியவர் என்பது இந்நிகழ்ச்சியை பார்த்த பின்பே தெரியும். அவர் கலைச் சேவையில் உச்சம் தொட வாழ்த்துக்கள்.
@vimalak3479
@vimalak3479 2 жыл бұрын
உங்கள் நடிப்பு அருமை இன்று பாடகராக பார்த்து ரசித்தேன் குரல் வளம் சூப்பர்👌 வாழ்க வளமுடன் 🙌
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
பன்முகத் திறமை கொண்ட MS பாஸ்கர் அய்யாவை வரவழைத்துள்ளது நன்றி. அவருடைய அக்கா சிறந்த டப்பிங் கலைஞர்.
@mlkumaran795
@mlkumaran795 2 жыл бұрын
இவரது இன்னொரு முகத்தை கொண்டு வந்த மனோவிற்கு மிக்க நன்றி. அசந்துட்டேன். என்ன குரல். ஆஹா. அருமை
@v.p.boobpathiv.p.boobpathi5095
@v.p.boobpathiv.p.boobpathi5095 2 жыл бұрын
பேட்டியின் போதுகூட கோபமாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார் சிறந்தநகைச்சுவைநடிகர் என்னைமிகவும் கவர்ந்தவர்.
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
இரு டப்பிங் சூப்பர் ஸ்டார்ஸ் நாகூர் பாபு( மனோ) மற்றும்M.S . பாஸ்கர் இருவரும் இணைந்து செய்த உரையாடல் அருமை
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 2 жыл бұрын
திரு பாஸ்கர் அவர்களின் குரல் அருமை. அவர் தத்துவப் பாடல் பிரியர் என்பது தெரிகிறது. அருமையான மனிதர் ,வாழ்க வளர்க
@kirupakaran9725
@kirupakaran9725 2 жыл бұрын
சிவாஜிக்கு பின்னர் நான்இரசித்தநடிகர்m.s பாஸ்கர்.பிரகாஷ்ராஜ். இருவரும்தான். அண்மையில்நான்பார்த்தபடத்தில்ஜோதிகாவுடன்நடித்திருப்பார்சிவாஜியைவிடசுப்பராநடித்திருப்பார்.
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 2 жыл бұрын
நல்ல மனிதர் எல்லோரையும் சிரிரக்க வைத்த அழகிய சித்திரம்...
@anandtamil6509
@anandtamil6509 2 жыл бұрын
ms பாஸ்கர் சிறந்த பண்பட்ட கலைஞர்
@selvakarthi9987
@selvakarthi9987 2 жыл бұрын
தமிழை நன்றாக உச்சரிக்கும் தமிழ் நடிகர்..
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
சின்னப் பாப்பா பெரிய பாப்பா பட்டாபி பாத்திரம் ஒன்றே போதும் தங்கள் திறமையை கூற.. ! 👍🏻🙏🏻
@ezhilkandaswamy2005
@ezhilkandaswamy2005 2 жыл бұрын
முதல் முறையாக இவர் பாடும் அழகை கேட்கும் எதிர்பாராத சந்தர்ப்பம். மிக அருமையான நடிகர். ஆனால் திறமையான இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மிகவும் தாமதமானது. பாடல் மிக இனிமை. நன்றி. வாழ்க.
@bernardlourdh366
@bernardlourdh366 2 жыл бұрын
ஹேமா பாஸ்கர் என்று தனது சகோதரியின் பெயரில் அறிமுகமாகி தற்போது உச்சத்தை அடைந்து இருக்கும் M. S. BASKER
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
பாஸ்கர் அவர்களின் அற்புதமான பாடும் திறனை கண்டும் கேட்டும் மிகவும் மகிழ்ச்சிஅடைந்ததேன். இவரது திறமையை திரையுலகம் இனங்கண்டு கொண்டாடவேண்டும். அற்புதமான கலைஞன்.
@rajukili8385
@rajukili8385 2 жыл бұрын
💯 சதவீதம் கலைஞர் 👌👌👌
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 2 жыл бұрын
தமிழ் திரையுலகம் காலம் கடந்து அங்கீகரித்த கலைஞன்
@swift14727
@swift14727 2 жыл бұрын
ஆஹா, அற்புதமான கலைஞன், எனக்கு மிகவும் பிடித்த நடிகர், இவர் நடிப்பு "சூது கவ்வும்" படத்திலே மிக சிறப்பு.
@venkatasubramanyampk3388
@venkatasubramanyampk3388 2 жыл бұрын
அற்புதமான கலைஞர், அழகாகப் பாடுகிறார்
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 2 жыл бұрын
சிறந்த நடிகர்,
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН