Super detail and Please explain used or not composer and direct joined motor and need motor capacity
@v.m.punimurugav.m.punimuru56052 жыл бұрын
Bro...0.5 motarla.pannalama...
@உழைப்பவன்ஊதியம்5 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் மிக சிறப்பு!! நான் try பன்னி பாக்குறேன்
@அபுல்ஹசன்நாம்தமிழா்4 жыл бұрын
அருமை அண்ணா
@senthilmurugan44835 жыл бұрын
To cover such a distance using sprinkler, what should be the input pressure. Can we connect direct from overhead tank. Can you confirm how he has made?
@naveenauzhavan5 жыл бұрын
Hi Mr Senthil, Over head thanks will not give much pressure You need to use motor for adequate pressure, Off HP details you may feel free to contact Mr Mohan by given number in the discription Have a great day
Yes Bala.. will try to cover in next visit Have a great day
@karthikmani25214 жыл бұрын
வணக்கம் நண்பா 2hp மோட்டார் எத்தனை sprinkler set பன்ன முடியும்
@shivkaka5 жыл бұрын
Really good.
@divyalakshmigdivyalakshmig30202 жыл бұрын
Super brother
@hariharanperiandy48405 жыл бұрын
ethana hp motor use panreenga
@vetrikanakalam5 жыл бұрын
Super bro
@akasham90235 жыл бұрын
Simply super 👍
@arnark11665 жыл бұрын
சிறப்பு
@pradeeptn425 жыл бұрын
Tq bro....indha video pannunadhukku..... Ivar maariye nanum pootu irukken....vellakovil pakkathula....but na Enna pannirukken ah....total systathayum cut panni Change panna theva illa....male thread female thread use panni water leakage illama pottu irukken bro....venungara place ku change pannikra system....also rain gun,,, regular sprinkler,,,,ellamey naney try panni fit pannirukken....rain gun today dha fit pannirukken....so how it's work I don't know.... check pannitu comment pandra bro.....
@zubairshaik94645 жыл бұрын
Can you please detail about motor suction and delivery detail?!
@prasannasri5365 жыл бұрын
நண்பரே கோழி வளர்ப்பு பயிற்சி இந்த மாதம் எங்கு நடைபெறுகிறது என்று பதிவிடலாம் அனைத்து மாவட்ட நண்பர்களும் பயன்பெருவார்கள் முடிந்தால் நன்றாக இருக்கும்
Bro ITI Diploma Degree Engineering padichavangaluku work iruku unga relations yarum irunthangana sollunga bro Only boys
@PraveenKumar-nc2ji5 жыл бұрын
நான் எதுக்கு உங்ககிட்ட திரும்பத்திரும்ப இறால் வளர்ப்பு பற்றி போடுங்க கேட்டானா எந்த ஒரு பதிவா இருந்தாலும் தெளிவா விளக்கம் தருவீங்க அதற்காகத்தான்
@naveenauzhavan5 жыл бұрын
பிரவீன், தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. சிறந்த பண்ணையை தேடிக்கொண்டிருக்கிட்டேன். விரைவில் வீடியோ தர முயற்சிக்கிறேன். நீங்களும் தங்களுக்கு தெரிந்த பண்ணை இருந்தால் தெரிவிக்கவும் நன்றி
@PraveenKumar-nc2ji5 жыл бұрын
நவீன உழவன் - Naveena Uzhavan தெரிந்தால் கூறுகிறேன்
@SureshSuresh-pz5kp5 жыл бұрын
Bv 380கோழிப்பண்ணை போடுறீங்களா நண்பா...
@naveenauzhavan5 жыл бұрын
முயற்சிக்கிறேன் திரு சுரேஷ்
@aseemaseem185 жыл бұрын
BV 380 Chicken ku azola..BSF mattum koduthu valarka mudiuma apdi valarpathal mutta edum alau eppadi erukum
@SureshSuresh-pz5kp5 жыл бұрын
முடிந்தால் பதிவுசெய்யுங்கள்...மிக்கநன்றி நவீனஉழவன் ...பதில்அளித்தமைக்கு...உங்கள் சேவை தொடரட்டும்