அருமை யான பதிவு நன்றி பா தம்பி மாதவன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👌👍❤️🎉😍
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
அருமையான பின்னனி இசை. அருமை அருமை...அனைத்தும் அருமை. ❤🎉
@NimmyShankar-fz4wo Жыл бұрын
மாதவன் புரோ வீடியோ அருமை அருமை என்று எத்தனை முறை சொல்வது என்று தெரியவில்லை காலையில் இயற்கை அன்னை தன் கரங்களால் அளித்த கொடையின் பசுமை அழகை காண்பிக்கிறிர்கள் என்றால் இரவில் செயற்கையாக ஏற்படுத்திய வண்ண விளக்குகளில் மிளிரும் கட்டிடங்கள் மாயாஜாலம் நடத்தும் வண்ண வண்ண பட்டாசுகளின் ஒளி சிதறல்களை எங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறிர்கள்ஆஸ்த்ரேலியாவின் அழகை உங்கள் கேமாராவின் படபிடிப்பு எங்களை எங்கள் கண்களை பரவச நிலைக்கு ஆளாக்குகிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@NimmyShankar-fz4wo Жыл бұрын
எனது கமென்ட் படிப்பிர்களா என்று தெரியவில்லை நான் ஏற்கனவே நிறைய கமென்ட் பண்ணும் சுவாதி சங்கர் இவ்வளவு நாட்கள் எனது மகளின் பெயரில் தான் அனுப்புவேன் அதனால் புது சப்ஸ்கிரைபர் என்று நினைத்து விட்டிர்கள் போல மாதவன் புரோ
@Way2gotamil Жыл бұрын
Thank you nga. Yeah I remember 🤝
@indhumathi167 Жыл бұрын
Opera House+VTV bgm+Madhavan anna speech= Heaven
@Way2gotamil Жыл бұрын
Thank you😊
@aravindan2008 Жыл бұрын
நீங்கள் அழகாக பொறுமையாக பேசுவது நன்றாக இருக்கிறது.நான் பெர்த்தில் இருக்கிறேன்.இங்கேயும் வாருங்கள்.நிறைய அருமையான இடங்கள் இருக்கின்றன.
@jayasreeavm4660 Жыл бұрын
ரொம்ப casual ஆக வீடியோ ஆரம்பிக்கும்போதே எப்பவும் BF/L/D இல் தொடங்குவது சிறப்பாக இருக்கு. உணவை ரசித்துச்சாப்பிட்டுவிட்டுவீடியோ எடுப்பது அருமை.வெளியே செல்லும் போது நல்ல உணவு கிடைத்தால் மட்டுமே tour சகறப்பாக அமையும்
@P.Anbalagan704 Жыл бұрын
அற்புதமான இடங்கள்... காணொளிக்கு நன்றி .... அண்ணா ❤
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப சூப்பர் Maddy boy.... நான் பின்னாடி building தான் பார்த்தேன் பா.... சாரு எங்கையோ பாத்துட்டாரு போல 😂.... Food was ok but options are very less.... I can see many Indians....❤...
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமை யா இருந்தது மாதவன் சார்.. ரொம்ப சூப்பர் 👌👌👌 வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவனமாக பயணம் செய்யுங்கள் நட்புடன்..வெ..
@francisantony6520 Жыл бұрын
Highlight one 😂 veliya kannadiku veliya 😂😂😂😂mass thalaiva
@jagsethu Жыл бұрын
5:05 bro kannadiku ullayum super than.... Naan Cruise a sonnen.😜
@mohammedashif6884 Жыл бұрын
One of the best city you have posted thala.... live la semmaya irunthurukkum!
@vellaisamyc7896 Жыл бұрын
Really pinnadi superb bro 5:07
@gauthamsp95 Жыл бұрын
Iam preparing for public service exams...while I feel stressful..unga video patha konjam relax aaven and i get motivated too..naanum intha mari foreign poi suthi pakanum nu...ninga interval konjam reduce panunga..eager to watch ur videos love u way2go
@localguna99 Жыл бұрын
உன்னாலே உன்னாலே bgm போடுங்க bro அந்தப் படமும் இந்த ஊர்ல தானே எடுத்தாங்க I love it movie 🤩🥰😍
@muralimariyappan4924 Жыл бұрын
You are my inspiration bro ❤ Naa lam enga ipdi suthi pakurathunu enga amma kita sonan last year. Started watching your videos when I was in India and always longed to travel like you. Now I'm in Berlin and living my dream. You are one of the reasons bro. Keep posting more videos and keep inspiring 🤩
@Way2gotamil Жыл бұрын
Glad to hear bro ❤️
@Iamtsmani Жыл бұрын
Kannadiku pinnadi Super 😀5:08
@Arshin18 Жыл бұрын
Sydney வந்து இருக்கீங்க உங்களை பார்க்க முடியவில்லை.. வீடியோக்கள் அனைத்தும் அற்புதம்🥰🥰
5:07 Kussumbu bro.....but gorgeous one kannadikku velila...
@arunthen7098 Жыл бұрын
Bro neenga nalla arumaiyaana sapaatu Ramana irukinga... Good ...
@pandiselvam6381 Жыл бұрын
View Vera Mari bro last cracker functions super lighting super 🎉🎉❤❤
@vimurugesh6416 Жыл бұрын
சூப்பர் நண்பா உங்களுடைய அனைத்து வீடியோ வையும் தவறாமல் பார்த்து விடுவேன் 👌👌👌
@vijayakumar5267 Жыл бұрын
ஹாய் மாதவன் சகோ. வாரம் இருமுறை பிரமாண்டமான ஆங்கில பாடம் பார்க்கும் அனுபவம் உங்கள் பதிவு. பின்னால் நீங்கள் பார்க்க சொன்ன உடன் உண்மையில் நான் கண்ணாடி பின்னால் தான் பார்த்தேன். உங்களுக்கு பின்னால் யாரையும் பார்க்க வில்லை. பின்னனியில் ரம்யமான இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶 மற்றும் அருமையான வீடியோ பதிவு அனுபவித்து பார்த்தேன். நன்றி சகோ🎉🎉🎉❤❤❤
@KollywoodClassics Жыл бұрын
Your work speaks volume. Start of the video Way2Go + Sydney bridge water reflection color is awesome. Quality + Content+ Effort=Way2Go !
@sksday4445 Жыл бұрын
5.08 😂😂😂😂 superathaan irukku 🤣
@sankarpa632 Жыл бұрын
5:09 mm pathututhanaaa irukeennnn veliyaaaa😀😀😀😀😀
@naveedullahnaveedullah198 ай бұрын
Hi you are Australian trip I am very thank you
@Mr_Unknown-7 Жыл бұрын
5:05 😂😂 Ama nangalu velayada patho anna 👌👌
@datshinabinanthraj8564 Жыл бұрын
5.09 pinnadi paarunga kannadi ku veliya paarunga...semma thug life bro...The boysss
@shahulhameed-gc5tr Жыл бұрын
மாதவன் ஆஸ்திரேலியா இரவின் அழகு படும் சூப்பர்..❤❤❤
@shahulhameed-gc5tr Жыл бұрын
நன்றி மாதவன்.
@Santhoshkumaryoutuber04 Жыл бұрын
Pinnadi super aa irunduchu bro 😂🤣kannadiku vella,just for fun
Pinadi super ah iruku parungae veliae kanadi veliae..madhan anna Vera level...😂😂😂😂 4.56
@ganesana1191 Жыл бұрын
Thnks. I felt n enjoyed as if I have travelled to Australia through y r Way2go you tube input.
@happyhappy-tv1ti Жыл бұрын
அண்ணா ஆத்திரேலிய ஒரு பாலைவனம் நாடு என்று நினைத்தேன் ஆனால் அருமையாக இருக்கு அண்ணா நன்றி🙏💕🙏💕🙏💕
@sandystylepark3517 Жыл бұрын
Amazing Australia what a clean city lands awesome awesome
@vivekananthanmuthalraj887 Жыл бұрын
At 05:07 super ah irukku , veliya kannadikku veliya paarunga 😂
@shivakumar-ib5wp Жыл бұрын
Wow this Episode also Block Buster and Inclding Blue mountain trip Australia Selvam Ji
@kumaravelk828 Жыл бұрын
கண்ணாடிக்கு வெளியில பஞ்சு சூப்பர்😂😂😂😂😂
@siransizzler7180 Жыл бұрын
Bro unaga trip yellathukum yenoda oru suggestion neega pooran country yellathalum oru cup soil edithutu vanga unaga old age la atha paka pothu oru memories ahh irukum
@dtoxic-killer1497 Жыл бұрын
5:07 nakkal tha ana na velila thapa patha 😂😂 velila matum tha.Enna Hindi song pothu anga kuda
@karthickvr4646 Жыл бұрын
5:08 la en apdi sonnenga 😂😂 broo❤❤❤❤
@shasmithapalaniappan4306 Жыл бұрын
The content u provide is useful and making us happy. Thank you and keep continuing💐💐💐
@selvam1795 Жыл бұрын
மாதவன் சார் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@letzdoit... Жыл бұрын
"Pinnadi super-aa irukum parunga...!!!" Mass bro! 🙂🙂
@supralafamily3231 Жыл бұрын
Super ur video r so rejuvenating to people who r 50es thanks for sharing had lived there in year 2000 place hasn’t changed much evergreen memories
@m.mubaraksiraj839 Жыл бұрын
Hard work great job மாதவன் 🎉
@faridulrizwan4622 Жыл бұрын
5.07 சூப்பர்
@rameshsadhasivam2093 Жыл бұрын
யோவ் குறும்புக்காரன்பா நீ கண்ணாடிக்கு வெளியே மட்டுமா சூப்பரா இருக்கு? கண்ணாடிக்குள்ளேயும் சூப்பராதான் இருக்கு! ஓப்ரா அவுஸ்,சிட்னி,கடல்,கப்பல்,டான்ஸ் எல்லாமே சூப்பர்,ரசிகனே!
@praj3143 Жыл бұрын
05:07 பின்னாடி super ah இருந்துச்சு 😜🤣
@thilagamramachandran7702 Жыл бұрын
Feeling vlog is in heaven. You are a positive attitude man.🎉 And also video impact is perfect.
@mohankumar8855 Жыл бұрын
5.05 to 5.09 Kannadi kullayum super bro 🎉
@t.newton8501 Жыл бұрын
Your video quality is excellent and covering the beautiful places and culture of the people. I used to spend 2 to 3 hours for seeing your videos.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arpudhamana irruku Australia ungal Camera mulamagha parpadhu arumaiyana santhosham Opra house Sydney Bridge 👏final view outstanding 👌🕉🙏Vazgha Valamudan