Open Bus ல Sydney City சுற்றலாம் வாங்க | The beauty of Sydney | Australia | Episode 4 | Way2go தமிழ்

  Рет қаралды 160,245

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Sydney City Tour | Astounding Australia | Episode 4
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Australia Tour Packages
8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Big Bus - www.bigbustour...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 408
@Fazly1986
@Fazly1986 Жыл бұрын
அதிகமான கவலைகள் இருந்தாலும் Bro உங்களை கண்டால் அதெல்லாம் எங்கதான் போகுதோ தெரியல… அவ்வளவு சுவாரஸ்யம் உங்க வீடியோ எல்லாமே❤ தமிழ் KZbinr ல என்னைக்கும் நீங்கதான் Bro first class🎉
@Joogith12
@Joogith12 Жыл бұрын
Bro youtube.com/@FTCvlog
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you bro❤️
@vimurugesh6416
@vimurugesh6416 Жыл бұрын
வாங்க உங்க வீடியோக்காகதான் வெயிட்டிங் யாரெல்லாம் way 2 go வீடியோக்காக வெயிட் பண்ணுணீ ங்க😍😍😍
@jayaseeli7028
@jayaseeli7028 Жыл бұрын
😊👍
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
சிட்னி எவ்வளவு அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் சூப்பர்.. லண்டன் ஞாபகத்திற்கு வந்தது.ஓபரா ஹவுஸ் அருமை 👌🤝🤝👏 ஒலி மற்றும் ஒளி அபாரம்.. இவ்வளவு பிரமாண்டமா ஓபரா ஹவுஸ்?? பார்க் ஹார்பர் அழகோ அழகு..இதை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த GT Holiday's க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Magichi bro. Glad you liked
@Sanjay51774
@Sanjay51774 Жыл бұрын
You don't make videos to get likes like other KZbinrs, it's very natural and should be appreciated..keep it up.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@SivaKumar-tu4vo
@SivaKumar-tu4vo Жыл бұрын
Super bro thanks எனக்கு 55 வயதாகிறது, இதற்கு அப்புறம் இது போன்ற காட்சிகளை என்னால் நேரில் பார்க்க முடியுமா என்று தோன்றவில்லை, உங்களால் இந்த காட்சிகளை நேரில் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது மிக்க நன்றி மேலும் பல நாடுகள் சென்று வர வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you brother
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
முடியும் ப்ரோ, நீங்க பல நாடு சென்று பார்ப்பீங்க. போகும் போது எதை கொண்டு செல்ல போகிறான். பயணங்கள் பல செல்லுங்கங்கள் அனுபவிங்கள் 🙏
@SK2000-
@SK2000- Жыл бұрын
உங்க ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மிகவும் அருமை ரொம்ப நல்ல இருக்கு மாதவன் ப்ரோ.... நன்றிகள் பல
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl Жыл бұрын
எவ்வளவு மனக் கவலைகள் இருந்தாலும் உங்கள் சுற்றுலா பதிவு காணும் போது சந்தோஷமாக உள்ளது மாதவன். இப்படிக்கு ரமேஷ் குமார்.❤.
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
சிட் னி சிட்டி.டூர் வெகு அருமை. மிகவும் நன்றாக இருந்தது. தம்பி க்கு மிகவும் நன்றி.வாழ்த்துகிறேன்.
@hometown1547
@hometown1547 Жыл бұрын
சிட்னில செட்டில் ஆகனும்.... எவ்ளோ அழகனா நகரம்... 💙
@rameshm1386
@rameshm1386 Жыл бұрын
Australia பிடிக்காமல் இந்தியா வந்துவிட்டேன்... உங்கள் video பார்த்தவுடன் மீண்டும் செல்ல தோன்றுகிறது....
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
You must be joking 😂😂😂😂
@rameshm1386
@rameshm1386 Жыл бұрын
@@steaventhurai4344 no joke bro. It's true ..
@priyadarshinisj
@priyadarshinisj Жыл бұрын
Once again this too was simply superb. Clear and detailed narration. Enjoyed watching it! Where is the next destination?
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
மாதவன் ஆஸ்திரேலியா வை நீங்க தனி அழக காட்டி இருக்கிங்க சூப்பர்..❤❤
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
அருமையான காணொளி. மனதிற்கு இதமான , அழகான படப்பிடிப்பு.🎉வாழ்க , வளர்க.
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ஆனால் புதன் என்றால் நமது மாதவன் கண்டிப்பாக கிடைப்பார். நல்ல அருமையான பதிவு❤❤❤❤நன்றி சகோ
@mohanmaxwel1928
@mohanmaxwel1928 Жыл бұрын
You are unique and calm...love your videos bro... அருமை ❤ வாழ்த்துக்கள்
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The City tour bus ride was so informative and lengthy description of each important place. The Opera house and harbor bridge looks so big in closer view. Thank you, Madhavan 👍 .
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks brother
@smathavan6429
@smathavan6429 Жыл бұрын
நம்ம ஊர்ல தான் வெயில் இப்படினு பார்த்தால் ஆஸ்திரேலியாவில் பங்குனி வெயில் பல்லக்காட்டிட்டு அடிக்குது பாவம் என் தம்பி
@SUBRAMANIANRAJAGOPAL-j2z
@SUBRAMANIANRAJAGOPAL-j2z Жыл бұрын
I have been observing all your videos regularly. All are good. Fantastic work. Keep it up.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much
@SUBRAMANIANRAJAGOPAL-j2z
@SUBRAMANIANRAJAGOPAL-j2z Жыл бұрын
what is your next plan? where are you going next? I am wziting for a new interesting vlog from you
@ranjith7330
@ranjith7330 Жыл бұрын
Now a days- I am eagerly waiting for your videos. thanks so much for your effects in showing the beauty of Australia… 1st comment.. so happy.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
My pleasure 😊
@kkneelu
@kkneelu Жыл бұрын
வணக்கம் அண்ணா... நல்லா இருக்கீங்களா ahh... பத்திரமா இருங்க.... நீங்க காமிக்கிற location and நீங்க அந்த ஆஸ்திரேலியா வை காமிக்கிற காட்சி...வேற level.... ஒவ்வொன்றையும் விவரிக்கும் விதம்... அங்க போகணும் நினைக்கிறவங்களுக்கு கூட மிக தெளிவாக புரியவைக்கிறிங்க.... மிக தெளிவான சொற்கள்.... Be safe அண்ணா❤️...... அன்புடன்... Kkneelu Way2go ...bye
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் Maddy boy.... Just love it....
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@jayadevinaganathan1079
@jayadevinaganathan1079 Жыл бұрын
Unga kida etho some positive vibrations iruku...athu unga videos valiya engalukum spread akuthu...nenga evalo plm vanthalum continuous videos podanum....nan lam unga periya fan....❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad to hear. Thank you
@dollyprasad385
@dollyprasad385 Жыл бұрын
Great video Madhavan. Keep it up! 👍 Look forward to your videos.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sister 😊
@vilango6488
@vilango6488 Жыл бұрын
Hats off to beautiful picturization Mr.Madhavan.( cameraman ,if it's you ) great talent. Best among the rest. Your efforts to share your happiness with us is unparralel. Keep going ❤ Sydney looks more beautiful due thanks to your aesthetic handling of the camera. Useful guide to Australia.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@mkvlog9295
@mkvlog9295 Жыл бұрын
Madi Bro excellent ❤Thanks for exploring the Beautiful city..Bro pl.explore Melbourne cricket stadium & Adilide stadium Mohankumar Pondicherry
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
Beautiful coverage. Fantastic view. 👌 👌👌
@rizdhi
@rizdhi Жыл бұрын
Your video Quality Is Awesome 😍
@sivanarayananganapathy6514
@sivanarayananganapathy6514 Жыл бұрын
Blue Mountains trip also super and I am started a first video of australia episode superbb
@aravindan2008
@aravindan2008 Жыл бұрын
உங்கள் வீடியோக்களில் நீங்கள் பேசுவது மிகவும் அமைதியாகவும் சிறப்பாடவும் இருக்கிறது.அவ்வப்போது நகைச்சுவையும் சேர்ந்து கொள்வது சிறப்பம்சம்.முடிந்தால் பெர்த் வாருங்கள்.உலகின் நீளமான நகரம்.ஸ்வான் வேலி நாபா வேலியைப்போல கலகலப்பாக இருக்கும்.
@manoflash7432
@manoflash7432 Жыл бұрын
அழகான காட்சிகள் அருமையான வரலாறு விளக்கம் மதவன் சகோ உண்மையில் நான் விரும்பி பார்க்கும் காணொலி உங்களுது 20 நிமிடமோ 40 நிமிடமோ கடைசிவரை கட் பண்ணாம பார்க்கின்றேன் வாழ்த்துகள் சகோ❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@spartans7168
@spartans7168 Жыл бұрын
Syndey City is beautiful bro .❤ My Friend is visiting there in Syndey ,Australia.
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super annna I like 👍
@Mahalakshmikorea
@Mahalakshmikorea Жыл бұрын
Hi Madhavan 😊 Try to increase the duration bro atleast 30mins we don’t want it end soon ❤ Bye
@Hiddengem13
@Hiddengem13 Жыл бұрын
Great talent bro...As a person working in IT, watching ur videos before sleeping makes my mind calm and happy...thanks for explaining and showing us world through your eyes 👍
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Жыл бұрын
Unga videos yellam always relaxing & beautiful bro 😊😊❤❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@rameshsrk9277
@rameshsrk9277 Жыл бұрын
Super bro 👌🏻 waiting for next video bro 🥰😍🤩👍🏻🔥
@lakshasilva7146
@lakshasilva7146 Жыл бұрын
Thank you for showing us beauty of Australia 🌏Madhavan 😎. Always love 🥰your videos🌹
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks Laksha
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
Such an amazing awesome realistic video. It gives me a feel as though I am in Australia. Thanks for this awesome video, Madhavan
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you liked it
@thenmozhigunasekaran7504
@thenmozhigunasekaran7504 Жыл бұрын
Nice city keep going for all the tour all best bro your doing great job
@neelam6712
@neelam6712 Жыл бұрын
Wait panni vedio paakurom konjam 40+ minutes ah poda try panunga 🥹 3days ku mela wait pandrom oru oru Vedio kum …. Overall epaiyume unga vedio engaluku romba pudikum 😍😍😍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Sure nga. Will try
@ambedkarmari6798
@ambedkarmari6798 Жыл бұрын
அறுமையான காணொளி கணவன், மனைவி இவர்களுக்கு எப்படி துணை தேவைப்படுகிறதோ அதேப்போல் மனிதர்களுக்கு ( ஆண். பெண் ) துணை தான் மரங்கள் இயற்கை வளங்கள் அதை ஒரு சில நாடுகளில் தான் பின் பற்றுகிறார்கள் அதில் ஆஸ்திரேலியாவும் ஒன்று மரம் நடுவோம் மனிதர்களை காப்பாற்றுவோம்
@suresh1242
@suresh1242 Жыл бұрын
Welcome bro... ❤
@Arun117
@Arun117 Жыл бұрын
Thanks Madhavan Sir, your camera work and way of presentation is wonderful....Australia is Alive...Well done Sir, Keep it UP.... Take care in Your Health Sir....
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir
@veluchamykr3988
@veluchamykr3988 Жыл бұрын
சார் வணக்கம்.. கோயம்புத்தூர் 7நம்பர் பேருந்து போன்று...சிட்னி பெரிய‌ பேருந்து.... சிட்னி கிரிக்கெட் ‌கிரவுண்ட் காட்டுங்கள் ‌முடிந்தால்....சிட்னி இவரை காதலர் தினம் பாடத்திலேயே பார்த்து விட்டோம் சார்....
@mohamedmubeen4583
@mohamedmubeen4583 Жыл бұрын
Bro... Next trip, please plan to Tokyo, Japan... ❤️🇯🇵 Great Australian series BTW... Can't wait for coral reef episode 🔥💙
@Dmoney326
@Dmoney326 10 күн бұрын
This was Up in Chicago Illinois yo 🇺🇲
@giraj5985
@giraj5985 Жыл бұрын
Valntha mapala mathiri valanum😁
@melbournemovingportraits
@melbournemovingportraits Жыл бұрын
The view of the Sydney Opera House is truly breathtaking, and it's always a remarkable sight in Australia
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
எப்போதும் போல அருமையான வீடியோ புரோ மரங்களின் ஊடே கட்டிடங்களா கட்டிடங்கள் ஊடே மரங்களா இரண்டும் பின்னி பினைந்து இருப்பதை பார்க்கும் போது அவ்வளவு அழகு சூப்பர் அடுத்த வீடியோ காண ஆவலாய் காத்திருக்கிறேன் மாதவன் பூரோ இரவின் வெளிச்சத்தின் அழகு ஒரு பக்கம் இருந்தால் சூரிய வெளிச்சத்தில் கட்டிடங்கள் காண அது ஒரு அழகு பளிச்சிடும் சாலைகளின் அழகு அது வேற லெவல் புரோ
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you ✌🏻
@அவுலியாபாய்
@அவுலியாபாய் Жыл бұрын
Environmental protection is our own responsibility இது மக்களும் அரசும் கடைபிடிப்பதால் தான் அவர்கள் நாடுகள் அழகாகவும் செழிப்பாகவும் இருக்கிறது நாம் அப்படி இல்லை நியதிக்கு நேர்மாறாக இருக்கிறோம்
@karthicksri614
@karthicksri614 Жыл бұрын
Great video 👍👍👍.. i think city tour and walking tour is best than some destination videos. Please do more "walking tour bro" ♥️♥️
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you bro! Will do!
@svenkat66
@svenkat66 Жыл бұрын
A great video Madhavan. Enjoyed your perspective of the view.👏
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you liked it!
@rkarthik25
@rkarthik25 Жыл бұрын
எதைப் போட்டாலும் ஜீரணித்து விடும் உங்கள் வயிறு பிரமாதம். எனக்கு சற்று பொறாமையாக உள்ளது. இருந்தாலும் ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது கொலஸ்ட்ரால் மற்றும் இதர அளவுகளை அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளவும்.
@SritharAg
@SritharAg Жыл бұрын
Way2go never Disappointed Always gives Information 🤩🤩
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you bro
@porson7135
@porson7135 6 ай бұрын
மறக்க முடியாத இடம் பழைய நினைவுகள் நன்றி அண்ணா
@dakshinamurthielumalai1528
@dakshinamurthielumalai1528 Жыл бұрын
Best wishes to get all success in your life Madhavan.
@muralis158
@muralis158 Жыл бұрын
Enaku time kidaikum podhu unga videos than bro, Edho nanum Sydney la irukura mari feel kudukuthu unga camera view...❤❤😊
@vikramsvistaa7906
@vikramsvistaa7906 Жыл бұрын
Bro great man I am very proud of u man Excellent videos Which is very not easy to shoot
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
ஒரே வார்த்தை , அருமை 🇮🇳🇮🇳🌉
@johnystephen4826
@johnystephen4826 Жыл бұрын
Really, it's mind-blowing realizing Anna, your videos . God bless you from sri Lanka 🇱🇰
@azharuddins3569
@azharuddins3569 Жыл бұрын
Super all place very nice bro ❤❤❤❤❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Sidney city coverage super bro.
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
The Opera House is so beautiful 😍. I enjoyed your city trip by the bus.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you enjoyed it!
@mohammedashif6884
@mohammedashif6884 Жыл бұрын
way2go 1 million soon😍
@aliencat1975
@aliencat1975 Жыл бұрын
Waiting for episode 5 anna 😍❤️
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl Жыл бұрын
There is a peace in watching ur videos . ❤ From Mumbai
@nalini4223
@nalini4223 Жыл бұрын
Genuine information sir Happy to see Australian place
@drivetoexplore7
@drivetoexplore7 Жыл бұрын
Nice video Bro. And a beautiful location.
@Gajan.bala04
@Gajan.bala04 Жыл бұрын
Thank you for given detailed information about Australia
@rupashakthi5870
@rupashakthi5870 Жыл бұрын
Hi brother I am long time follower from Sydney we watch your videos as family some positive vibrant is there in your videos, especially native place video and eagerly waiting for Sydney murugan temple video .... Way to go is something special brother
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad to hear and Thsnk you😊
@gnanasundari829
@gnanasundari829 Жыл бұрын
Worth seeing your videos, thankyou.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you like them!
@arula7326
@arula7326 Жыл бұрын
Lot of love from Neyveli makkal❤
@rovanrishi9964
@rovanrishi9964 Жыл бұрын
Way2go ---- Classic ❣️
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
The pizza looked sooooo delicious. 😋😋😋 Enjoy
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
Aust போகவே வேண்டாம் உங்க வீடியோ பார்த்தாலே போதும் ❤
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
அதை தான் எல்லாரும் செஞ்சு கிட்டு இருக்கோம்
@pandiyarajan9300
@pandiyarajan9300 Жыл бұрын
Beadifull Sydney City good explanation Thanks Anna 😊🤗
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
My pleasure 😊
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
அருமையாக உள்ளது 💐💐💐💐
@mahi1752
@mahi1752 Жыл бұрын
Maddy Bro……One day Royal Caribbean Cruise Try pannunga bro ❤❤❤
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 Жыл бұрын
Welcome Back. I'll see the video. Why Drone shot missing this series🤗
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you. There are restrictions in Sydney bro
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 Жыл бұрын
TNEB mostly tree ellathaiyum cut pannuragaa. Sydney Wow your explain about tree good.
@ramur1979
@ramur1979 Жыл бұрын
Bro eppadi erukkuiga your channel view pannatha avalo happy ya erukku ya therima bro your good camera man Hollywood ka TF kudepeinga polla next askar winer pollo best tribute camera man 🥉.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Nall irukken bro. Thanks for your kind words and support
@vanichitra87
@vanichitra87 Жыл бұрын
Wednesday and sunday will never complete without watching your videos brother..💖🎊🥳
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@vimalpucc
@vimalpucc Жыл бұрын
bondi beach boss, போய் பாருங்க...
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Жыл бұрын
Sydney, Melbourne name கேட்டாலே Cricket ninaivudhan.
@utkart
@utkart Жыл бұрын
I am living in Sydney since Jan 2005. Wonderful city with a great lifestyle.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
It really is!
@vish2553
@vish2553 Жыл бұрын
I have been living in Sydney close to 47 years now 😅
@kartk7129
@kartk7129 Жыл бұрын
@@vish2553 That is great. I live in Hurstville area in south how about you?
@lathashanmugam4190
@lathashanmugam4190 Жыл бұрын
I enjoyed your Australian trip The view from Opera House is so nice
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you enjoyed it
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Awesome Madhavan thambi.
@veronicavincent7827
@veronicavincent7827 Жыл бұрын
Bro.. your videos are awesome.., feels like we ourselves are travelling to the same location... kindly explore Newzealand as your future trip
@praveenpeter3514
@praveenpeter3514 Жыл бұрын
Australia tour during winter try pannirukalam friend
@BS-pl4fg
@BS-pl4fg Жыл бұрын
Your videos are like GVM special 😊 May be you are a Big Fan of GVM like me 😍😍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Yes 😊 Thank you 😊
@johnblessingsptjohnblessin3313
@johnblessingsptjohnblessin3313 Жыл бұрын
God bless you my brother
@pherow4760
@pherow4760 Жыл бұрын
Bro, thought you would meet us, ur Sydney fans somewhere near Opera house. I am a bit disappointed. But any ways happy to see that you enjoyed our city.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
next time will plan bro 👍🏻
@MANNOJ1990
@MANNOJ1990 Жыл бұрын
Such beautiful videos♥️
@Vikantamilgaminghub6293
@Vikantamilgaminghub6293 Жыл бұрын
You are doing awesome job bro ❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks ✌️
@shanthipalanisamy5680
@shanthipalanisamy5680 Жыл бұрын
Thampi tree impart tamil nadukku konjam sounda sollunga please
@musni....57
@musni....57 Жыл бұрын
Hi bro nice video..❤
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Жыл бұрын
The Opera House so beauty.harbour also so beauty.
@madhumathithanigainathan9800
@madhumathithanigainathan9800 Жыл бұрын
தம்பி நீங்க பேசுவது,நாங்களும் உங்களுடனேயே இருப்பது மாதிரியே இருக்குப்பா.நீங்களும் நாங்க உங்க கூடஇருப்பது மாதிரி உனற்வுபூவமா பேசுறீங்கப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ajsmn1532
@ajsmn1532 Жыл бұрын
Iam fine bro Ninga eppo di erukinga bro Super place beautiful..
@natarams
@natarams Жыл бұрын
Wow, there was a pleasant radiance from your face added lustre at start of this video. I guess your commercial partner facial cream maker would love to see the picture. The Hotel is good but neighbourhood seems deserted virtually nothing to eat ; feeling pity for you spending 7 dollars for a bottle of water , day light robbery price for pizza 🍕 usually we buy one get one pizza free with lots of discount vouchers. Thank God the Domino’s staff did not scold you since you made him work on a Sunday:) Crazy guys , what sort of tourist friendly city Sydney. The city tour bus 🚌 is also quite expensive, compare to your France 🇫🇷 open bus 🚎 this Sydney scenes are below ordinary. It is best that you carry cream bun, Nuts bar like Carmen , yogurt bar and eat it on time. The bus was also crowded never gives a feel of holiday. Eager to watch Tamil neighbourhood, Murugan Temple.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Experience the BEST of Sydney with Bus Tour and Opera House Visit!
10:22
Sydney's Most Beautiful Coastal Walk | Bondi To Coogee Travel Vlog
14:50