தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இலங்கை மக்களை பகடைக்காயாக்கும் சிறந்த தலைவர்
@LokeshKanagara3 ай бұрын
முடிந்த போர்களையும் இழந்த உயிர்களையும் வைத்து பிரிவினைவாதம், இனவாதம் பேசி வயிரு வளர்க்கும் வெளிநாட்டு போராளிகளே தயவு செய்து எம் மக்களை நிம்மதியா வாழ விடுங்கள் 🙏 we love Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
@thilakesanthiru78573 ай бұрын
Etu mudyntatu onrum mudyyavillay enimel taan arampam Anura 2009 il seytatay tiruppy kodukkum kalam wait and see
@SuthanN-ug8bh3 ай бұрын
சீமாணுக்கு பைத்தியம் முத்திவிட்டது பைத்தியம் நான் முன்னாள் போராளி ஆனால் JVP தலைவர் AKD ஐ நேசிப்பவன்
@reataantony30753 ай бұрын
Nothing will happen,let us live
@CheBa45483 ай бұрын
@@LokeshKanagara அப்படியே அஸ்கிரிய,மல்வத்த போன்ற பௌத்தமத பீடங்களிடமும் வேண்டுகோள் வையுங்க. என்ன நடக்குது என்று பார்ப்போம்.
@paramesperampalam31333 ай бұрын
Please leave us alone.
@tpwagger93793 ай бұрын
நானும் சிங்கள மக்கள் வாழும் ஒரு இடத்தில் வாழ்பவன் தான். எனக்கு தெரிந்து அவர்கள் சிங்களவர்கள் என்பதற்காக அவர்களுக்கு முன்னுரிமையோ நான் தமிழன் என்பதற்காக எனக்கு பின்னுரிமையோ கிடைத்ததில்லை. நீங்கள் கூறும் விடையங்கள் அனைத்தும் பிக்குகளுக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் மிக மிக பொருத்தமானது ❤
@sivrav55413 ай бұрын
Do not lie,may be you are one in a millian,histry written by winners,go and study and ask great great great parents, They will tell you Under terrerishem 2:04 2:04
@Bumran73 ай бұрын
@@sivrav5541 yeah, Don't listen to what people have to say. The opinions of those who have actually gone through the crisis don't align with your hateful propaganda. In fact, Indian influence has caused more harm to Sri Lankans (both Tamil and Sinhala). We're trying to recover from this economic crisis, and here you go again, pulling us back.
@@sivrav5541 you are lieing... Come and speak racism in south of Sri Lanka.... Definitely your teeth will go.. No more racism in Sri Lanka
@fathimasabrina-gc3eo3 ай бұрын
இலங்கை வாழ் மக்களின் கருத்துகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. மதம், இனம், மொழி கடந்து மனிதத்தை நேசிக்க தொடங்கிவிட்டோம். இனி இலங்கையின் வெற்றியை யாரும் தீர்மானிக்கப் போவதில்லை பொதுமக்கள், தமக்கு தாமே சிந்திக்க தொடங்கிவிட்டால் ஒவ்வொரு அடியும் வரமாய் அமையும் என்று நம்பிக்கை வேரூன்றி விட்டது. இலங்கையின் மாற்றத்திற்கு எம்மாளான சிறு பங்காளிப்பாயினும் ஒன்றிணைவோம் 👍🏻 இன்ஷாஅல்லாஹ்
@rafaelterance65673 ай бұрын
Yes brother ❤
@rameshkumarshylaja21133 ай бұрын
முதலில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் தமிழரும் இஸ்லாமிய தமிழரும் தமிழராய் ஒன்றாக வேண்டும் சகோதரர். அல்லாவுக்கே வெளிச்சம் ஈழத்தில் இருந்து.
@Abisara23 ай бұрын
தனக்குத் தெரியாத விடயத்தில் மூக்கைவிடக்கூடாது
@fathimasabrina-gc3eo3 ай бұрын
@@Abisara2 🤔
@Thihariyas3 ай бұрын
இங்கு அப்படி இல்லை சீமான் நீங்கள் நினைப்பது பிழை Anura kumara மிக சிறந்த தலைவர்
@Behappy-ox3dq3 ай бұрын
பொறுத்திருந்து பார்க்கவேண்டும்
@sanjeesellathurai13273 ай бұрын
Neengkal yaarappaa..
@ShiyamMohamed-zo6uh3 ай бұрын
அவர் நினைப்பது அதுவல்ல இடதுசாரி வந்தால் அவனுக்கும் அங்கு அப்பு வந்துடும்டு பயம்தான்😁😁😁😁
சீமான் உங்களுக்கு ஒரு மயிரும் தெரியாது இலங்கை அதிபர் அவர் நல்லவர் அவர் ஒரு கூலித் தொழிளாளி மகன்
@rawfiyarafeek52693 ай бұрын
இலங்கை மக்கள் அனைவரும் இனவாதத்தை விட்டு ஒன்று சேர்ந்தால் கூட நீங்கள் விட மாட்டீர்கள் போல இருக்கே Mr.simon
@nalravicreations13133 ай бұрын
நான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட தமிழ் மொழி பேசும் இலங்கை மனிதன். அண்ணன், சீமானின் கருத்துக்களை ஆணித்தரமாக ஆதரிப்பவன். ஆனால், அண்ணனின் இந்த கருத்து தவறானது. அனைத்து சிங்கள தலைவர்களும் இனவாதமுள்ளவர்கள் அல்ல. "தமிழன் தமிழன்" என கூறிக் கூறி இனவாதத்தினை வளர்ப்பதை விடுத்து "மனிதன் மனிதன்" என பேசி மனித நேயத்தினையும், நாட்டுப்பற்றையும் வளர்க்க வேண்டும்.
@mkkrishan67503 ай бұрын
👍
@fathimasabrina-gc3eo3 ай бұрын
Well said 👍🏻 We are sri Lankans
@DHARSHANDHAYALAN3 ай бұрын
நான் இலங்கையண் இல்லை தமிழன்
@Razunniy3 ай бұрын
Please educate your people about what you said. People who knows only Tamil cannot understand what our president speak,but they can be influenced by these kind of videos
@maheswaranjeganathan21263 ай бұрын
இனவாதம் வேண்டாம்
@sinnaindiaproduction53103 ай бұрын
We are Tamils in srilanka and we support Anura kumara Disanayake ❤❤❤
@Abdul-gaffoor-mohamed-jifry3 ай бұрын
So great
@KoLaaruThamiLan3 ай бұрын
அனுர சுன்னிய புடிச்சு ஊம்பு
@Humani8i3 ай бұрын
We are muslims in sri lanka and we support AKD. 🫂
@lakshanekanayake82283 ай бұрын
Thanks brothers and sisters
@Dhamith-yq9jcАй бұрын
Human is the most advanced living being so everyone should prove that by thinking and acting free,fair and reasonable way. This is not 1950s or 80s anymore, this is 2024. Being mindful people we should no longer give chance to divide us and populate hate and anger among us to win their election Targets. Political guys are servants of public who vote them. We should not let them to cheat us by racism or religious extreme.
@faz20223 ай бұрын
We love our president ❤ From Sri Lanka ❤
@jenitadalceyjosephjenita26823 ай бұрын
@@faz2022 semma
@ratnarajahsundararajah28243 ай бұрын
💯👌
@FazeenaFazee-nd8ww3 ай бұрын
Yes
@Ilhstar3 ай бұрын
❤❤❤❤
@fazzz7783 ай бұрын
Mr seeman we respect AKD
@Praveenkumar123.3 ай бұрын
We are from Srilanka. He is a great president ❤
@jayannadhan3 ай бұрын
True..
@shala-r4g3 ай бұрын
Mr சீமான் தவறான தகவல்களை பரப்பி பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் from srilankan ❤
@ஆயிரத்தில்ஒருவன்-த7ல3 ай бұрын
சொன்னதுல என்ன தவறு? From ஈழம்
@michealneshan81203 ай бұрын
அதான்
@rameshkumarshylaja21133 ай бұрын
அண்ணன் சீமான் சொல்வது சரிதான். பிரச்சனை உருவாக்க வேண்டாம் என்றால் பிரச்சினை இருக்கிறது அல்லவா இந்த அரசு சிங்களவருக்கு என்ன அதிகாரமோ அதைப்போல் தமிழருக்கும் கிடைக்குமா? இந்த அரசு செய்யுமா நீங்கள் இதை அரசை கேட்பீர்ளா? என் மொழி தெரியாதவன் எனக்கு இறைவன் ஆக முடியாது அதை போல் என் வலி புரியாதவர் எனக்கு தலைவன் ஆக முடியாது. புரியும் என நினைக்கிறேன் சகோதரர். ஈழத்தில் இருந்து
@Agera7203 ай бұрын
@@ஆயிரத்தில்ஒருவன்-த7லennada from illam punda sri lanka thani nadu idhula ilam punda nu vadha adichi verattura nilamavarum aragala pathi teriyuma adha unga pakkam thiruppama paathukka
@dhanu_263 ай бұрын
Sariyaa thaan yaa solraaru
@Jaffna14223 ай бұрын
நாங்கள் ஈழத்தமிழர்கள் அனுரவை ஆதரிக்கின்றோம்
@thalaajith98353 ай бұрын
Tharmam konjam late aki jekithu avalavuthan but🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 tharmam vellum this a sample
@rameshkumarshylaja21133 ай бұрын
ஆதரியுங்கள் ஆனால் அடிமையாக வாழ நினைக்காதீர்கள். ஒரே கேள்வி தமிழர் சிங்களவர் சம உரிமை அதிகாரம் பெற்று வாழ இந்த சிங்கள அரசு வழி வகை செய்யுமா சகோதரர். இந்த கேள்வியை ஆதரிக்கிற நீங்கள் அனுரா அவர்களை கேளுங்கள் சரியான பதில் சொல்வாரா ? நல்ல சந்தர்ப்பம் நாம் அனைவரும் தமிழராய் ஒன்றாவோம் இந்த அரசாங்கத்தின் ஊடாக எம் உரிமைகளை கேட்டு பெறுவோம். அவர்களா தரமாட்டார்கள் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் நன்றி சகோதரர். ஈழத்தில் இருந்து.
@deepannithan71573 ай бұрын
ஈழதமிழர் என்று அனைவரையும் உங்க ஆதரவில் சேர்கக்கூடாது நாங்கள் மாவீரர் வழிதடத்தில்தான் எங்கள் பயணம்.
@rameshkumarshylaja21133 ай бұрын
@@lawrencemathieson5422 உங்கள் கருத்து புரிவதில்லை. தமிழில் தரமுடியுமா சகோதரர். நன்றி.
@SakthivelK-g9k2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@balabala3lll3 ай бұрын
அநுர சிந்தனை சிறந்தது ❤
@thayaparam76483 ай бұрын
AKD க்கு give Full support all Sri Lankan.
@kanishkan9963 ай бұрын
நாங்கள் இலங்கை தமிழர்கள் எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பார்த்து கொள்கிறோம் சும்மா கதைச்சி கதைச்சி இருக்கிற பிரச்சினைய பெரிதாக்காமல் இருந்தாலே பெரிய உதவி AKD❤
@KevinDelius3 ай бұрын
We tamils, from Sri Lanka we love our president anura Kumara disanayake,he helps Tamil people in Sri Lanka a lot ❤❤❤
@Cylonecaps3 ай бұрын
We love our president AKD as a tamilan..
@hsndkb59453 ай бұрын
Yes❤❤❤❤❤
@Steve-d9y7n3 ай бұрын
அன்புள்ள திரு சீமான், தயவு செய்து எதிர்மறையைப் பரப்புவதை நிறுத்துங்கள், இலங்கைத் தமிழர்களாகிய எமக்கு ஏகேடியின் கொள்கைகள் மற்றும் ஐக்கிய இலங்கையாக எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ளது. இப்படிப் பேசுவதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உங்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையையும் இறுதியில் உங்கள் வருமானத்தையும் இழக்க நேரிடும். தயவு செய்து எங்கள் தாய் நாடான இலங்கையில் எங்களை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள்.
@thilakenthirannilaan3 ай бұрын
அன்புக்குரிய சீமான் அவர்களே இறந்த காலத்துடன் ஒப்பிட்டு ஒரு மாற்றத்தினை கருத்தில் கொள்ள முடியாது எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் வைத்துக் கொண்டே மாற்றங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் உங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்ள வேண்டும்
@CheBa45483 ай бұрын
@@thilakenthirannilaan அதையே திருப்பி அநுரவிற்கும் பௌத்த பிக்குகளுக்கும் சொல்லவேண்டியதுதானே.
@diludilu20043 ай бұрын
@@CheBa4548 neenka entha country endu therinchakalaama
@FawzulHafsha3 ай бұрын
@@CheBa4548are u a Sri Lankan or indian
@CheBa45483 ай бұрын
@@diludilu2004 அழகிய இலங்கைத்தீவு❤️❤️❤️
@sauravchrist3 ай бұрын
நீங்க எங்க நாட்டு விடயத்துல தலையிடாம இருந்தாலே போதும் நாங்க நிம்மதியா வாழ்வோம் 🙏🙏🙏
@CheBa45483 ай бұрын
அவர்கள் தலையிடுவதற்கு காரணமே சிங்களவர்கள்தான்.அதற்கான காரணத்தை அவர் விளங்கப்படுத்துகிறார் அதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.
@KannadasSivapathalingam-c1d3 ай бұрын
Unmai nanpa
@ahamedarshad68463 ай бұрын
true that
@FREEDOMOFSRILANKA3 ай бұрын
உண்மை
@ramkiguna95613 ай бұрын
Oompipuduviya
@amman-3 ай бұрын
எனி எல்லோரும் ஒற்றுமை ஒரு பிரிவினையும் வராது வரவிட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார் அப்படி சொன்னது போல் நடக்க வில்லை என்றால் கதையுங்கோ. இப்போ பொறுமை இருக்க வேண்டும். நாங்கள் . சிறீலங்கா தமிழ் மக்கள் 100 வீதம் நம்பி இருக்கிறார்கள். பார்ப்போம். அதுவரையும் Stop சீமான் அண்ணா. நன்றி உங்கள் அக்கறைக்கு.
முதல் முதலில் புத்த பிக்குகள் ஜனாதிபதி பதவி ஏற்பின் போது எழுந்து நின்று தேசியகீதத்திக்கு எழுந்து நின்று மரியாதை அளித்த ஆட்சி எங்கள் அனுராகுமார ஆட்சி 🔥🔥
@ushandani3 ай бұрын
Please mind your business Mr.Seeman. After many years of struggle, we got together as one nation to build our county. We, as citizens, believe our President and support his efforts in developing the country. Please stop spreading hatreds and stay out of this. Thanks We ❤ AKD!!
@mohamedazam32313 ай бұрын
Mr.seeman. we all support to akd. U don't know anythinkg about srilanka . .srilanka not like india..
@kaviyavlogs22713 ай бұрын
Absolutely right..politicians make every simple matter to big issues..they ruin millions people hope and life..now the time sri lankan has a great leader in country tamil and Sinhalese peace growth under in his leadership..let see no one can ruin our motherland srilanka ❤❤❤
@sakthivelsuvendra71263 ай бұрын
🎉
@ilankeshwaransivanu63573 ай бұрын
Tamils can be excuse but couldn't forget... still ur akd's speech on 2008 and 2009 is rewinding in my mind
@dndissanayake903 ай бұрын
@@ilankeshwaransivanu6357what speech? Could you please share the link here?
@tharmakulasinghambrintha80493 ай бұрын
சீமான் sir விமர்சனம் உங்கள் கருத்து .நீங்கள் சினிமாவில் நடிங்க நல்ல விடயம்.எங்கட விடயத்தில் தலையிடாதீர்கள். பெளத்த நாடாக இருப்பது எங்களுக்கு பெருமைதான்.எங்கட உரிமையை புதிய ஜனாதிபதி எங்களுக்கு தருவார் .அயல் நாடு இந்தியா வாழ்த்துங்க எங்களுக்கு சாபம் தராதீர்கள். இப்படிக்கு இலங்கை பெண்.
@hsndkb59453 ай бұрын
தயவு செய்து எங்கள் நாட்டு தலைவனை பற்றியும் எங்களை பற்றியும் கவலை வேண்டாம் சீமான்
@ksks72563 ай бұрын
👍👍👍
@simadsprinters70513 ай бұрын
இவரு பெரிய்ய்ய்ய..பருப்பு சீமான்
@ashanravindaashanravinda47773 ай бұрын
❤
@production82903 ай бұрын
நானும் இலங்கை பிரஜை தான் அண்ணண் சீமான் கேக்குறதுல என்னா தப்பு இருக்கு
@sureshkanna8213 ай бұрын
@@production8290எந்த நாட்டில் இருக்கீங்க
@CHANDRAKUMAR-ti9ie3 ай бұрын
நான் ஒரு தமிழன். இந்த தடவை இலங்கைக்கு இன, மத, மொழி பாகுபாடற்ற இலஞ்ச , ஊழலற்ற சிறந்த தலைவன் உருவாக்கியுள்ளோம்.❤❤❤ We are trust AKD our president ❤
@akhilapathirana72513 ай бұрын
We all are brothers and sisters of one mother
@mohameduwais62913 ай бұрын
@@akhilapathirana7251சீமான் போன்ற அரசியல் சாக்கடைகளுக்கு உரத்துச் சொல்லுங்கோ.
@mohameduwais62913 ай бұрын
எந்த நாட்டிலும் முதலில் இன மத சாதி சமய குல பிரதேச பேதமின்றி ஒற்றுமைக்கு முன் உரிமை கொடுத்து ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வுடன் அறிவுபூர்வமாக நடுநிலையாக இருந்து சிந்திக்கக் கூடிய ஆகக் கூடுதலான புத்திசாலிகளையும் துடிதுடிப்பான மக்களையும் உருவாக்க முடிந்தால் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நாட்டை முன்னேற்றலாம் மட்டும் அல்ல சந்தர் ப்பவாத சுயநலவாத அரசியல் சாக்கடைகள் உட்பட திருட்டு கொலை கொள்ளைகள் புரியும் பஞ்சமாப் பாதகம் புரியும் அரசியல் கபட நரிக் கும்பல்களை அடியோடு ஒழித்து விடலாம். தேவை உண்மையான நேர்மையான உறுதியான நெஞ்சு உறுதி
Wait cautiously and see. We have 75 years of history. History guides all of us.
@khalidrizwan38232 ай бұрын
Please leave us alone.😡🤕..🇱🇰🇱🇰🇱🇰❤❤
@VelawanSudharshan3 ай бұрын
Mr.Simon , don't speak unknown details of Srilanka.🇱🇰🇱🇰
@SMGCHAD.3 ай бұрын
W sri lankan ❤️🇱🇰
@Muf-fj6pe3 ай бұрын
குளைக்குற கூட்டம் குளைக்கடும்
@beulamercydaniel52633 ай бұрын
Foolish talk
@Ogvictor_103 ай бұрын
@@beulamercydaniel5263from seeman
@6229010563 ай бұрын
கொஞ்சம் நிதானமப்பா!! சந்திரிக்கா வரும் போதும் இதே போல தான் புளங்காகிதம் அடைந்தோம். அனுர விரும்பினாலும், 76 வருட இனவாதம் இலகுவா விடாதப்பா!!! அதால பார்த்து போவமே!!
@MSelvamFernando3 ай бұрын
இலங்கையை பற்றி நீ கவலைபடாதே அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்
@GoViral1193 ай бұрын
As a Srilankan muslim i am very proud to say AKD is our leader. So please don't speak anything about our country. We live peacefull life with all together.
@Kalanjiyam223 ай бұрын
நீங்கள் எப்போதும் போல் பிரிந்து கிடந்தாள் மட்டுமே இவர்களுக்கு வாழ்வு. இவனை நம்பி தங்களின் வருமானத்தை இவனுக்கு திரள் நிதியாக வாரி இறைக்காமல் சொந்த நாட்டில் முதலீடு செய்து மீள் குடியேற்றம் செய்வதுதான் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நல்லது.
@yogeenaturelover34493 ай бұрын
100 %true❤
@CheBa45483 ай бұрын
நீ 200உபியா😂😂😂
@diludilu20043 ай бұрын
❤
@mohamadassathik64973 ай бұрын
சீமான் அண்ணாச்சி அப்படியான நிலை மாற்றத்திற்காக தான் எதிர்பாராத ஆட்சிமாற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
@meeraumakanth15663 ай бұрын
இக்காலத்தில். நம் நாடு நம்மிடம் திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் நாம் மட்டுமே .. நாம் ஒரே தேசமாக வாழ்கிறோம்.. தயவு செய்து எங்கள் நாட்டிலும் எங்கள் மக்களிலும் தலையிடாதீர்கள்.. நமக்கு நல்ல ஜனாதிபதி கிடைத்துள்ளார். அவரை நம்புவோம்... தமிழ் தமிழ் பேச வேண்டாம்.. எல்லோரும் மனிதர்கள்.. அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் நாங்கள் எப்படி போராடுகிறோம் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும்.. தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து இலங்கையர்களும் போராடினார்கள்.. இப்போது நம் நாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்... தயவு செய்து உங்களுக்கு எதுவும் தெரியாது என்றால் தயவு செய்து அதை பற்றி பேச வேண்டாம்.. நாங்க எப்பவும் தமிழ்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம்.எல்லாரும் மக்கள்தான்
@nalravicreations13133 ай бұрын
நண்பா, சரியான கருத்து, "தமிழ் தமிழ்" என பேசி பேசி பழைய பஞ்சாங்கத்தை பாடும் இனவாதிகள் எதையும் பரந்து ஆழமாக சிந்திக்க மாட்டார்கள்.
@roshankhan59513 ай бұрын
❤❤
@hamdharilwan54903 ай бұрын
இலங்கையர்கள் நாம் ஒன்று பட்டாலும் நீங்கள் எங்களை ஒன்றுபட விடமாட்டீர்கள் போல.
@pravenakokulan56423 ай бұрын
தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். மிக சிறந்த தலைவர்.Anura kumara உங்கள் கேரளாவின் ஆட்சியை எங்கள் நாட்டுடன் ஒப்பிட வேண்டாம்.
@SuthaNada3 ай бұрын
நான் ஒரு தமிழன் சீமான் இலங்கை இரண்டாக பிரித்து நானே விரும்பவில்லை கரணம் நீங்கள் நினைக்கும் அளவுக்கு எதுவும் உண்மை இல்லை
@SathishKumar-bf1oo3 ай бұрын
என்ன அண்ணனுக்கு வந்த சோதனை எல்லா கருத்துகளையும் படிக்கும் போது. அண்ண இனி இதை வைத்து அரசியல் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படும் போல் உள்ளது.
@Fayas1234563 ай бұрын
உங்கள் இனத்துவேச அரசியலை தமிழ்நாட்டில் நடத்துங்கள். நாம் இங்கு அனைவரும் இலங்கையர் என்ற போர்வையில் பயணித்து கொண்டுள்ளோம். தயவுசெய்து நீங்கள் தமிழர் தமிழ் இனம் என்றும் மீண்டும் எம்மை குழப்ப வேண்டாம்.
@roshann95163 ай бұрын
நான் இலங்கைத் தமிழன் ஆனால் நாங்கள் நாங்கள் அனுரவை வரவேற்கிறோம்❤❤
@wanderingmushto3 ай бұрын
Brother! I’m a Muslim and many of my friends are Tamil. We all voted for Anura Kumara Dissanayaka. Please do your research before talking. He is a president who is equally treating every religion.
@Chocosunned2 ай бұрын
As a Sri Lankan, I feel disheartened when others use my country for political purposes. It’s important that decisions about Sri Lanka are made with respect for its sovereignty and the well-being of its people, rather than being driven by external interests.. Thalaivarey onga parupu inga vegadhu !
@pearlsofworld52923 ай бұрын
We love our president AKD as Muslim ❤ எங்கட பிரச்சினைய நாங்க பார்ககம் உங்கடய நீங்க பாருங்க. எங்களுக்கு எங்கட president மேல நம்பிக்கை இருக்கு ❤
@jenitadalceyjosephjenita26823 ай бұрын
Bro we are srilankan
@leelakrishnanc45763 ай бұрын
சீமானை நினைத்தால் திருவிளையாடல் நாகேஷ் பேசிய வசனம் நினைவுக்கு வருகிறது குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவரில் ஒருவர் போலும் வாழ்த்துக்கள் ஐயா
@sivaperumal44993 ай бұрын
இலங்கையில் இனவாத அரசியல் ஒழிய ஒரே வழி இதுதான். இலங்கையில் இரண்டு தேசிய மொழிகள் , உலகின் முதல் மொழி தமிழ் மற்றும் பெரும்பான்மை சிங்களம். இலங்கையின் அனைத்து பள்ளிகளிலும் இந்த இரண்டு மொழிகளும் கட்டாய பாடமாக்கபடவேண்டும்( எவரும் மாற்ற முடியாத சட்டத்தால்) இதை செய்தால் இலங்கையில் அனைவரும் இரண்டு மொழிகளும் அறிந்திருப்பர்.இலங்கை சிங்கப்பூராக மாறும். இதை AKD அவர்கள் செய்துவிட்டால் ,நவீன இலங்கையின் சிற்பியும், நிரந்தர ஜனாதிபதியும் இவரே . நன்றி
@manoharanramesh92623 ай бұрын
கீழே உள்ள கருத்துக்கள் இனவாதமற்ற பலரின் அமைதியான மனநிலையைக் காட்டுகிறது..... நன்றி. எந்தத் தலைமை வந்தாலும் ஒன்றும் தரமாட்டார்கள் என்றால் நீமர் ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ன மயிருக்கு சஜித் பிறேமதாசவை ஆதரித்தது...நீமரும் அதையே விரும்பியதை யாமறிவோம்....இனவாதமற்ற ஆட்சியை அமைக்கத் தனது எல்லா பிரச்சார மேடையிலும் அதனையே தைரியமாக சிங்கள மக்கள் முன்னிலையிலும் வலியுறுத்தி மக்களை ஒன்றிணைத்து அமைதியான முறையில் அரசமைத்த மரியாதைக்குரிய அநுர குமார அவர்களை நீமர் சரியாகப் படிக்க வேண்டும்.... அத்தனைக்கும் மன்னிப்புக் கோரிய மாமனிதனையே நாங்கள் ஜனாதிபதியாகப் பெற்றுள்ளோம்.....யாருமே தீர்வு தரமாட்டார்கள் என்றால் என்ன உமது நிலை மீண்டும் தமிழர்களை வன்முறைக்கு இட்டுச் செல்லும் சகுனி வேலை பார்க்கிறீரா நீர்....????? தமிழ் நாட்டில் கர்நாடக பெண்மணியின் காலைப் பிடித்துக் கிடந்த உமக்கு ஒரு உறுப்பினர் தன்னையும் வெல்ல வைக்க முடியவில்லை....இந்த லட்சணத்தில் எங்கட விசயத்தில கருத்து!!!!! இலங்கையில் பிரச்சினை தீர்ந்துவிட்டால் மாட்டுக் கறி தின்ன வெளிநாட்டு இலங்கைத் தமிழன் காசு அனுப்ப மாட்டானே என்ற பயமா சீமான்?????ஆறு மாதம் பொறு என்கிறீரே அப்படியாயின் எங்களுக்கு எதிராக ஏதாயானும் நடக்காதா என்ற ஏக்கம் தானே உமக்கு....2026 லும் உமக்கு ஒரு ஆசனம் தன்னும் கிடைக்காது உமக்கு.... ஏனெனில் இந்த வஞ்சக மனதிலை உம்மை சும்மா விடாது......
@ThangavelMagalingam3 ай бұрын
தம்பி உமது மகள்களுடன் கதைத்து மீனவர் பிரச்சனையை மூடி பார்ப்போம் உன்னால் முடியுமா ?????????????? நாங்கள் எங்கள் பிரச்சனை யை தீர்ப்போம்
@pushpasoosainathan78523 ай бұрын
இன் மத வேறுபாடின்றி எல்லோரையும் சமமாக மதிக்கத்தக்க ஒரு அரசியல் வந்தால் அது நல்லதுதானே புத்த கோவில் இருந்தால் என்ன இந்துக் கோவில் இருந்தால் என்ன எல்லாம் ஒன்று தானே
@425walmer73 ай бұрын
Enna arivu ?? Evan Irunthalum Ok , good policy.
@nidumakethmahendran89033 ай бұрын
Anura❤our king. From Srilankan tamil
@pankajenoch94553 ай бұрын
Tamil Nadu people should mind their own business. Sri Lankans know what's best for them. தமிகத்திலிருந்து சாதி பிரச்சனை முடிவு கொண்டு வந்து விட்டு மற்றவர்களை பற்றி பேசலாம்
@dkarthik-wy3zh3 ай бұрын
ஸ்ரீலங்காவில் ஜாதி பிரச்சினை ஒன்றும் இல்லை
@thivenrk15593 ай бұрын
Anyone can speak about anything, why does it bother you because someone has a opinion?
@kikilo-m2r3 ай бұрын
@@thivenrk1559aduthavan pathi Enna peachu onaku UN velaya paru srilanka engaloda nadu Naga pathukurom thayavu senji engalukulla pirivinaya undu panathinga
@srisudarshansrisudarshan55623 ай бұрын
Good reply
@feelgudd18353 ай бұрын
டேய் உங்க நாட்டுலயும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யுது .
@MANIKMANIK-yk2zf3 ай бұрын
அநுரவின் கொள்கையில் கம்யூனிசம் என்பது. மனிதரிசம்.இப்போது இலங்கை.அந்த நாட்டு மக்கள் அனைவருக்குமான ஒரு நாடு. இப்போது அங்கு எந்த பிரிவினை பேதங்களும் இருக்கக் கூடாது. இதுதான்.இப்போது அங்குள்ள தேசிய மக்கள் சக்தியின்.கொள்கை.
@initio58093 ай бұрын
Sri lankan Tamils are our people, we need them to build this country. We love them, and we need them. Don't spread racism. We ❤️ AKD our president. He is from a poor family so he can understand us very well. We all work together ❤
@nirmalpeiris13203 ай бұрын
en pradana moli sinhala , anal tamil muslim ellarum sri lankala onnu than , I love my people❤
@raji7van3 ай бұрын
Singalavarkal madum than president aka mudiyum law mattra vendum
@Madesh.R3 ай бұрын
அப்படி law எதுவும் இல்லை, ஓட்டு வாங்கினால், தமிழர் உட்பட யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம், ஆனால் அங்கு 100க்கு 75% உள்ள சிங்கள மக்களின் ஓட்டுகளை வாங்க முயற்சி வேண்டும்..@@raji7van
@diludilu20043 ай бұрын
@@raji7vanapidi anka oru law onnum illa
@FawzulHafsha3 ай бұрын
Aen indiala Tamils pm aagirathu illa...
@user-lz1gz3 ай бұрын
Yh
@kogilasaga69883 ай бұрын
இன்றும் எத்தனை காலத்துக்கு இந்த இன வாத பேச்சா பேசுவிங்க நாங்க ஒற்றுமையா இருக்கோ நீங்க இடையில தூபம் போடாம இருந்தாலே போது
@FarminaFarmi-zc9iz3 ай бұрын
@@kogilasaga6988 100% correct dr🤝🏻
@Engineers273 ай бұрын
Vera Level❤
@roshankhan59513 ай бұрын
🇱🇰🇱🇰❤️❤️❤️
@farookmohamedbareek65163 ай бұрын
Seeman❤anura.❤srilankaa. மாதிப்புக்குரிய சீமான் பேசுவது தவறு. இங்கே நல்லாட்சி மலரும்.
@Engineers273 ай бұрын
Hey I Had Respect For You Mind Your Business Man He is Our President Im Muslim And we are Srilankans Were United By Nation ☪️🕉☸️✝️
@Vithushan6613 ай бұрын
Well said
@magdonismail33373 ай бұрын
I am a Sri Lanka Tamil speaking Muslim Mr. Seeman with all due respect to you we as Sri Lankans trying to unite and look forward for a better future as Country as a whole. It is us who suffered a 30 years war irrespective of race religion or languages. It is us who went through hell because of the corrupted politics. It is us who changed that regime for the betterment of all Sri Lankans. We do not expect overnight miracles. But we have something amazing called HOPE. DO NOT RUIN IT. YOU HAVE NOT DONE ANYTHING FOR THE TAMIL SPEAKING PEOPLE OF SRI LANKA. SO LET US SOLVE OUR ISSUES AMONGST OURSELVES. DO NOT JUMP TO CONCLUSIONS. WAIT AND SEE
@eget6973 ай бұрын
இலங்கை தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம். அதுவே எங்களுக்கு செய்றே பெரிய உதவிய இருக்கும்.
@FathimaSurafa-h1m3 ай бұрын
நீங்க நல்லதா நினைங்க நல்லது நடக்கும்..... இனவாதம் பேசி பேசி எங்க நாட்டு மக்கள மனசுல குழப்பம் உண்டு பண்ணி நிம்மதியை கெடுக்க வேண்டாம்.....இப்ப தான் எங்க எல்லோருடைய மனசுலையும் ஒரு நம்பிக்கை வந்திருக்கு....
@sakeeb64223 ай бұрын
இப்போ இங்க எல்லாம் வேற .. நீங்க உங்கட மக்கள பாருங்கோ Sir 🫡
@sellathuraiaravinthan3 ай бұрын
சூப்பர் 🙏🏿
@AMfeedtraders3 ай бұрын
சீமான் அண்ண அநுரகுமார திஸாநாயக்க் உங்கள் கருத்துக்கு விதிவிலக்கானவர்.
@loginilogi3393 ай бұрын
உங்களுடைய கருத்து தவறு. இனமத வேறுபாடு இல்லை எங்களிடையே.சிறந்த ஆட்சியாளர் அனுர sir , தாய் நாடு இலங்கை
@akhilapathirana72513 ай бұрын
I read your comment after translating through chat gpt. We all are brothers and sister of one mother. Mother Sri Lanka. We all born on this land, we connect to its economy and one day we will die on this land our body will become soil of this land. This is where we all of us belong.
@mohamedfasmin54893 ай бұрын
Anura kumara oru nalla manidan nalla thalaiwan iratham padiyada kai ulal mosadi seyyadawar tamil muslim singalam elloraum ore vidamaaha paarpawaru. Idellam solluradu naan oru srilankan 🇱🇰 visheshamaha iwlow kaalama irunda arasiyawadihalai vida tamilarhalukaaha pesiyawar akkarai kaatupawar.seeman neenga paarpinga akd❤ epdi srilankawa uyarthi edupaarunnu
@Naflyshort3 ай бұрын
எதற்கெடுத்தாலும் சும்மா கருத்து சொல்வதுனால எல்லாமே சரியாயிடும் என்று நினைக்க கூடாது.
@RoshanDx893 ай бұрын
Sorry Sir... Enam Matham illatha Ore Naattai Kattiy eluppuwom... 💪💪💪 i Support Anura Sir...❤ I'm Srilanka
@dineshyogesh1813 ай бұрын
நீங்க பேசுங்க உங்க வாய். ஆனால் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள்தான் தமிழரை பயன் படுத்தி பயன் பெறுகிறார்கள். அனுரகுமார ஒரு சிறந்த தலைவர். 20வருடங்களுக்கு மேல் ஒரே கட்சியில் இருந்து இப்பொழுது ஜனாதிபதி ஆகி இருக்கிறார்
@madushalani71983 ай бұрын
I am tamil from Sri Lanka nuwara eliya but love more AKD❤❤❤
@Isafisaf123 இங்க இப்ப பிரச்சினை இல்லை என்டுறம்🤷♂️
@rafaelterance65673 ай бұрын
@@diludilu2004 correct
@yogeenaturelover34493 ай бұрын
Srilankan tamil peoples love AKD ❤❤❤ithu enga naadu so naanga mudiu pannittom AKD nu so ungalukku enna pirachina...inga ulla sinhalavargalum tamilargalu inney ina veru padu illama sernthu vaalurom inneyum vaaluom mudinji thane
@mohommedkamaldeen85853 ай бұрын
நீங்கள் உங்கள் வார்த்தைகளை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு நாம் தமிழர், சிங்கலவர், பரங்கியர், முஸ்லிம்கள் என்ற இனவாதம், மொழிவாதம் என்பவற்றை நீக்கி இலங்கையார் என்ற ஒற்றுமையோடு வாழ்கின்றோம். ❤️ We support SL We support ADK
@Themsn1234563 ай бұрын
இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் நாடு. தீர்வு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அமைப்பில் இருக்கும்.
@PrinceKjR-q7n3 ай бұрын
Naangal anaivarum ondre, sinhala tamil verubaadu illai❤
@CheBa45483 ай бұрын
2009இல் இலங்கையின் இறையாண்மையை விற்கும்போது யோசிச்சிருக்கனும்.காலம்பிந்திய ஞானம்.
ஒன்றாக இருங்கள் நன்றாக இருங்கள். தயவுசெய்து இந்தியாவில் இருக்கும் உங்கள் நாட்டு மக்களை உடனடியாக திரும்ப அழைத்து கொள்ளுங்கள்.
@jothimalar63003 ай бұрын
Wow nice..தமிழன் தமிழன்தாண்டா.. நா மலையக தமிழ் from sri lanka...seeman annavoda pecha virumbi kekurawa na..bt eipdi pesinadhu romba kastama eirukku.. indiava vida sri lankala niraya per ottrumaya tha walro..indila jadhi padi pirichi tha innum valringa..bt nanga kovil pansal ella madhamum madhikkiro..plzz pirichidadhinga..
@Engineers273 ай бұрын
This is Srilanka Were Brothers Our People will Decide where should i live We Can Live in North also South I Know There are Many Tamil Peoples Living in South Side And Dont Divide us Into North and South Its Srilanka
@Drjithuk3 ай бұрын
Epdi irunthalum we are srilankan tamils ❤we love our president ❤ athu poathum
@KaniyanPoonkuntran3 ай бұрын
சீமான் அண்ணா! உங்கள் மீது எமக்கு ஆழ்ந்த அபிமானம் உண்டு. ஆனால், தயவு கூர்ந்து எதிர்மறையான கூற்றுக்களை வெளிக்கொணர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்!
@VIP-d7k3 ай бұрын
தர்க்கரீதியான பேச்சு, ஆனால் இந்த தர்க்கங்களை சாதாரண ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், ஒரு சிறந்தவருக்கு அல்ல
@paultheva49913 ай бұрын
சீமான் சிந்தனையும் சரி. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எந்த திசையில் நடக்க போவது என்று. ..... இலங்கை தமிழன்
@lukmanhakeem41973 ай бұрын
Dear Tamilnadu, Please let us live in peace 🙏 We Tamils, Muslims, Christians and Sinhalese are all living a dream life here in SL without any racism.
@Smiley_Entertainment3 ай бұрын
We love our Sri Lankan president AKD. . Seeman don't make scene 🤬. Sinhala, Muslim, Tamil, Christian we all are unity .. ❤ we love Indians
@GLOBALEXPORTSLLC-i1e3 ай бұрын
நீங்க எவன தான் நல்லவன்னு சொல்லி இருக்கிங்க சீமான் அண்ணா …
@KohilavathaniGnanasegaram3 ай бұрын
இவரு மட்டும் தான் நல்லவரு😂😂
@marshallmike63643 ай бұрын
Athu simanu deiye karuttu Thamby
@marshallmike63643 ай бұрын
@@KohilavathaniGnanasegaramNalle varukkum valle varukkum vittiyasem erukku thamby
@reataantony30753 ай бұрын
Mr. Seeman. Please don't give fake news. I like your warriors mind. But your views on Anura is wrong. Anura came from a poor family, and trying to treat everyone equally. Do Indians keep quiet. Tell your fishermen to not to come into our Boarder
@ramminorammino93883 ай бұрын
சீமான் இலங்கை தமிழர்களை உசிப்பேத்த வேண்டாம். இலங்கயைை ஒரு போதும் தமிழன் ஆளப்போவதில்லை ஆளும் கட்சியுடன் சேர்ந்து நமது தேவகைளை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதை இலங்கை தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியாக சாதித்துக் கொள்ளட்டும். வீணாக இதில் தலயைிட்டு இனவாதத்தை உருவாக்க வேண்டாம். தமிழ் மக்களின் ஆதரவு அநுரவுக்கு தான் .
@Jaffna14223 ай бұрын
சீமான் உன்நாட்டு வேலைய பார் எங்கள் அனுர நல்லவர்
@godwinjacob65743 ай бұрын
இடதுசாரி பலசாலி அந்த சாதி இந்த சாதினு ஏங்க உங்களுக்கு எல்லாம் சும்மா இருக்க முடியாதா என்ன அவர்களுக்கு மனிதர்கள் தான் எந்த நாளும் ஒரு நாடு பிரச்சனைலயே இருக்கும்னு என நினைக்கிறீங்களா? எல்லோருக்கும் நிம்மதியா இருக்கனும் நினைங்க நல்லதே நடக்கும் சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் என்று பிரிக்க வேண்டாம்
@dineshsaththiyendra67353 ай бұрын
AKD ❤👍
@Raji-bt8my3 ай бұрын
இலங்கை நாட்டுக்கு இயேசு கிறிஸ்து நல்ல தலைவனை தந்திருக்கிறார், அவர் சிங்களம், தமிழ், முஸ்லிம், என்று பாகுபாடு பார்க்காமல், கனத்துக்குரிய நல்ல மனிதனாக இவரை நாங்கள் பார்ப்போம், இலங்கை தலைவன் அனுரா அவர்கள் ஒரு நல்ல மனிதன், அது ஒன்றே எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது
@MhmdAkshan3 ай бұрын
We love our president AKD❤ Don't speak about our new president... Please வாழ விடுங்க😊
@sathalogan44823 ай бұрын
எதற்காக நீ பௌத்தத்தை எதிர்க்கிறாய் இலங்கை மக்கள் பெரும்பான்மையாக பின்பற்ற மதம் பௌத்தம் அதை இலங்கையில் வாழும் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் நாட்டில் கோடிக்கணக்கான தீர்க்கப்படாத பிரச்சனைகளை நீ தீர்த்துக்காட்டு அடுத்த நாட்டில் உன் அரசியலுக்காக அப்பாவி ஈழத் தமிழர்களை உசுப்பேத்தி உன்உழைப்பை நடக்காதே
@user-lz1gz3 ай бұрын
❤
@siyanbrushoth2753 ай бұрын
Avaru Buddhism a ethirkala atha parappi matta language pesuravankalaiyum avanka idankalaiyum etharku apakarikirinkanu than kekiranka problem a puriyama summa comment panirathu
@johnedward31723 ай бұрын
அருமை
@Mujeebmujeeb123Mujeebmujeeb123 ай бұрын
Sri lanka Sri Lanka good president Annur Tamil Nadu Seeman good I am sri lanka tameil man❤❤❤❤❤❤❤❤
@NarainRuby3 ай бұрын
மிகவும் அருமையான தலைவர் ஒருவர் கிடைத்திருக்கின்றார்.சீமான் அவர்களே நீங்கள் குட்டையை குழப்பாதீர்கள்.
@Lankapremi3 ай бұрын
கருத்துக்களை சீமான் படிக்கவேண்டும். நாற்றம்தான் வேண்டுமாயின்,,, உங்கள் அந்தரங்கங்களியே அதைத் தேடவும்.
@PhilominaPushparaniJesudasanPa3 ай бұрын
சீமான் அவர்களே இலங்கை மக்களை ஒற்றுமையாக வாழ விடுங்கள்.இனவாதம் வேண்டாம்😊
@silversun34893 ай бұрын
Aiyo pothum da engala vittudugada. Naaga santhosama erupom
@srujeerthan19083 ай бұрын
உண்மை இதுதான் From Srilanka BATTICALOA
@MohomadSameer-i13 ай бұрын
AKD is BEST ❤😊
@lujikkayogeshwaran79753 ай бұрын
இனம் என எழுந்து இல்லாது போன எம் சொந்தங்களின் குரல்: இனியும் வேண்டாம் இனவேறுபாடு🙏