"அரசியல் பதவிக்காக.. இறங்கி போக முடியாது..!" வாண்டையாரின் அரசியல் பக்கம் - பேட்டி

  Рет қаралды 152,291

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

#thanjavur #vandaiyar #behindwoods
PERIYAR MANIAMMAI,
For more details click - pmu.edu/
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 183
@BehindwoodsO2
@BehindwoodsO2 16 күн бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@balasubramanianc2785
@balasubramanianc2785 15 күн бұрын
😊😊
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 15 күн бұрын
ஐயா அவர்களின் குடும்பம் செய்த கல்வி தருமத்திற்கு டெல்டா பகுதியே நன்றி கடன்பட்டிருக்கிறது.
@jayarajd.s.7588
@jayarajd.s.7588 15 күн бұрын
ஆம். இது எவராலும் மறுக்க/மறைக்க முடியாத உண்மை.
@lawrences9125
@lawrences9125 16 күн бұрын
இவரின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று 🙏
@Kaalai.Madasamy
@Kaalai.Madasamy 16 күн бұрын
தரம் இல்லாதவனிடம் தரத்தை எதிர்பார்க்க கூடாது...தரம் என்பது பிறப்பால் வருவது....திடீர் பணக்காரன் அல்ல.... எளிமையின் உச்சம் பூண்டி வாண்டையார்❤❤❤❤
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf 15 күн бұрын
சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துகள்
@AnbuAnbu-bl8or
@AnbuAnbu-bl8or 15 күн бұрын
யார் துளசி வாண்டையார்ரா
@Kaalai.Madasamy
@Kaalai.Madasamy 15 күн бұрын
@@AnbuAnbu-bl8or ஆமா
@rajkumart4524
@rajkumart4524 16 күн бұрын
இயல்பாக இருக்கிறார்... அருமையான மனிதர்... வாழ்க வளமுடன் ❤
@newyoutubecreationchannel4940
@newyoutubecreationchannel4940 16 күн бұрын
சிறந்த பேட்டி அய்யா! ஐஏஎஸ் இலவச பயிற்சி மற்றும் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , *தயவு செய்து அது தமிழ்நாட்டின் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் ,* என்பது என் ஆசை.அது மட்டும் அல்லாது நம் பண்பாடு & கலாச்சாரம் சொல்லிதர வேண்டும்.( கலாச்சாரம்,பண்பாடு கற்பிக்க ஒரு மணி நேரம் வகுப்பு )
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 15 күн бұрын
செப் 1 பிறந்தநாள் காணும் கல்வி தந்தை வாண்டையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kmparthiban1996
@kmparthiban1996 15 күн бұрын
இன்று பிறந்தநாள் காணும் டெல்டாவின் பெருமை TKV ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@shrinithinehru9972
@shrinithinehru9972 14 күн бұрын
அய்யா உங்களைபற்றி இந்த பேட்டி வாயிலாக தெரிந்துக் கொண்டேன் மேன்மக்கள் மேன்மக்களே நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
@arulk6103
@arulk6103 15 күн бұрын
ஐயா, சொல்வது போல பார்க்கதான் பயங்கரம், ஆனால், பேசும் போது எவ்வளவு தெளிவு, எளிமை....
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 15 күн бұрын
ஏழைகளின் சொத்து..❤.. ஐயா அவர்களிடம். எனக்கு பிடித்தது அய்யாவின் எளிமை.. எல்லோரிடம். எளிமையாக. அன்பாக பேசக்கூடியவர்.. பல்லாண்டு வாழ வேண்டும்..❤..🎉🎉🎉🎉
@nagalakshmiv659
@nagalakshmiv659 15 күн бұрын
கர்வம் பந்தா இல்லாத பேச்சு.அருமை எவ்வளவு அழகாக பேசுகிறார்.சிலபேர் பணம் சம்பாதித்ததும் திமிராக பேசுவது.பிறவியிலே பணக்காரர் போல் இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை.அது என்னன்னு தெரியாது என்று ரீ ல் விடுவாங்க.யதார்த்தமாக பேசுகிறார்.அருமை அருமை.இவர் குடும்பத்தின் பழக்கங்கள் கேள்வி பட்டு வியந்தேன்.நல்ல பழக்கம்.நல்ல குணம் மேன் மக்கள் மேன்மக்களே.அருமை அருமை.
@user-gh3cz8uq8e
@user-gh3cz8uq8e 16 күн бұрын
மதிப்புக்குரிய அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumartamil6
@kumartamil6 16 күн бұрын
கொள்ளை அடிக்க தெரியாதவர் அரசியல்க்கு தேவையில்லை....வாழத்தெரியாதவர்
@வேல்பார்வை
@வேல்பார்வை 15 күн бұрын
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் தரும்
@saibaba172
@saibaba172 16 күн бұрын
மிக அருமையான பேட்டி,🌷👍
@sureshkrishnansumithra2225
@sureshkrishnansumithra2225 16 күн бұрын
Video time 19 min
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 14 күн бұрын
தலைவர் பிரபாகரன் புத்தகம் உள்பட நிறைய காலத்தை வென்ற வரலாற்று காவியன்களும் உள்ளது சிறப்பு 🎉🎉🎉ஐயாவின் தொண்டு தொடரட்டும் 🙏🙏
@msivakumar3596
@msivakumar3596 15 күн бұрын
ரொம்ப எதார்த்தமாக பேசும் மனிதர். சுவாரஸ்யம் மிக்கவர்.
@vaishalivijay2055
@vaishalivijay2055 16 күн бұрын
Actually sema sir neenga , english tamil with tradition super respect to u sir
@selvamanimeganathan3423
@selvamanimeganathan3423 15 күн бұрын
சாதாரண குடும்ப மாணவர்களுக்கு கல்வி வசதி அளித்த கோயில் பூண்டி புஷ்பம் கல்லுரி. இந்த கல்லூரியை உருவாக்கிய பூண்டி ஐயா குடும்பத்தை தெய்வத்திற்கு சமமாக மதிக்க வேண்டும். நினைவில் வாழும் அய்யாவுக்கு வாண்டையார் கிருட்டினசாமி வாண்டையார் துளசிய்யா வாண்டையார் ஆகியோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். பயன்அடைந்த நன்றியுடன் வலங்கைமான் மேகநாதன்
@user-ammu137
@user-ammu137 15 күн бұрын
நல்ல மனிதர் போல் அதனால் அவரால் அரசியல்ல சாதிக்க முடியவில்லை 🙏🙏🙏🙏
@ravirose5431
@ravirose5431 16 күн бұрын
இவர் 1ம் தேதி பிறந்த நாள் என்பதால் சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதாலும் உலகத்திற்கே சூரிய பகவான் ஓளியை கொடுப்பதால்‌ இவர்‌ இருக்கும் இடத்தில் எல்லாம்‌ சூரியன் போல் எல்லா மக்களுக்கும் செல்வம்‌, கல்வி, தானம், தருமம் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கி தனது பாரம்பரியத்தை நிலைநாட்டும் பண்பாளர்‌ ஆவார். இவருக்கு இறைவன் ஆசியும் முன்னோர்கள் ஆசியும் எல்லா பிறவிகளுக்கும் உண்டு.
@shankargowri242
@shankargowri242 16 күн бұрын
Naanum 1 am thedi dhan porandhen
@arunkumar-uw9gu
@arunkumar-uw9gu 15 күн бұрын
😂😂😂😂😂
@arunbala4101
@arunbala4101 15 күн бұрын
பெரும் பணக்காரர் ❌ மிகச் சிறந்த குணக்காரர் ✅
@jamalvoice-q9e
@jamalvoice-q9e 16 күн бұрын
மிகச்சிறந்த மனிதர்....மிகப்பெரிய செல்வந்தர்......ஆனாலும் பழகுவதில் மிக மிக எளிமை்+இனிமை...தஞ்சை மண்ணில் உதித்த தன்னிகரில்லா மாமனிதர்❤❤❤❤❤
@shailujoe4688
@shailujoe4688 16 күн бұрын
Lovely interview Great sir🙏🏻🙏🏻🙏🏻Library is simply superb🙏🏻🙏🏻🙏🏻Ivlo less fees Hatts off👏🏻👏🏻
@rowlandskay1785
@rowlandskay1785 16 күн бұрын
Prestigious family. Hats off Dear Annan.
@asteroid_amuthan
@asteroid_amuthan 16 күн бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாண்டையார் ஐயா❤
@rameshs5193
@rameshs5193 15 күн бұрын
What a man. மேன்மக்கள் மேன்மக்களே..... ஐயா அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@thiagarajankm1670
@thiagarajankm1670 15 күн бұрын
நான் Avvm.PUSPHAM கல்லூரி யில் 1975 ஆண்டு மியூசிக் படித்தேன். நன்றி.
@venkatasubramanian6887
@venkatasubramanian6887 16 күн бұрын
மேன்மக்கள் மேன்மக்களே
@pugazhenthi1300
@pugazhenthi1300 15 күн бұрын
Happy Birthday Ayya🎉🎉🎉❤❤❤
@king000775
@king000775 15 күн бұрын
I did my Bsc Degree at Pushpam college in 1990s, I paid 3000 for the entire 3 years. Now I am living in my life, I always thanks to this college
@moorthirethinan5788
@moorthirethinan5788 15 күн бұрын
உங்களுடைய பேட்டி ரொம்ப நல்லா இருக்கு மேடம் இதே மாதிரி பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல பண்ணவயல் சேர்வார் குடும்பம் இருக்கு ஏழைகளின் காவல் தெய்வம் அவங்களையும் ஒரு பேட்டி எடுத்து போட்டா நல்லா இருக்கும் நன்றி
@manikandan-cs5uw
@manikandan-cs5uw 8 күн бұрын
Bekind wods paid chanal
@manikandan-cs5uw
@manikandan-cs5uw 8 күн бұрын
Kasu kututha yara vennalum promote pannuvan
@carolinrathinum2311
@carolinrathinum2311 15 күн бұрын
Many many happy returns of the day krishna samy vandaiyar .
@aravinthsoundar4843
@aravinthsoundar4843 16 күн бұрын
Seen all the episodes full , I've heard about him before but this is the first time i admire this hero and from this interview i take lot of inspirations from him.
@PremKumar-wt5oo
@PremKumar-wt5oo 15 күн бұрын
ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@369TamilDevotional
@369TamilDevotional 15 күн бұрын
அய்யாவின் கல்லூரியால் தான் பல மக்கள் படித்து உலக அளவில் வேலை செய்கிறார்கள்.
@priyamanoharan9687
@priyamanoharan9687 16 күн бұрын
Good man... cultured person Ayya Kamarajar associate and friend his father
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 15 күн бұрын
அண்ணன் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@hariprasanna4374
@hariprasanna4374 16 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா❤
@seenuvenu5493
@seenuvenu5493 15 күн бұрын
தாங்கள் சேவை மனப்பான்மை தொடரனும் பல்லாண்டு பல தலைமுறை வாழ வாழ்த்துக்கள்
@GaneshKumar-ow7hv
@GaneshKumar-ow7hv 16 күн бұрын
உங்களை போன்ற பெரிய மனிதர்கள் மனது வைத்தால் டெல்டா மற்றும் தென் தமிழக மக்கள் சொந்த ஊரில் கவுரவமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி தர இயலும்.கொங்கு மண்டலத்தை சார்ந்து வாழ்வதால் அவர்களது தலைக்கணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வாழும் வெளியூர் மக்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்கிறார்கள்.
@ssumathi8338
@ssumathi8338 14 күн бұрын
கொங்கு பகுதியில் அப்படி தலைகனமாக நடந்து கொள்பவர்கள் தமிழர் கிடையாது .மாற்று மொழி பேசுபவர்களே..
@santoshshreedharan3160
@santoshshreedharan3160 15 күн бұрын
Really wonderful show, Thank you Team, This shows what happens if good-hearted have money. There family are real heroes ... ❤ Thank you sir for your support to this society 🙇‍♂️🙏
@Siva-bq9ro
@Siva-bq9ro 15 күн бұрын
இவ்வளவு வசதி இருந்தும் சாதாரணமாகத்தான் பேசுகிறார் ஏழை மாணவர்களுக்கு படிப்பு விஷயத்தில் நல்ல உதவி செய்து உள்ளார்
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr 15 күн бұрын
ஐயா வை பார்பதற்கு வில்லன் பொண்ணும் பலம் போல இருந்தாலும் ஐயாவிற்கு குழந்தை மனசு ❤❤❤ வாழ்க வளமுடன் மேன் மக்கள் மேன் மக்களே ❤❤
@balacivil18
@balacivil18 16 күн бұрын
முண்டாசு சூரியனே 💚💛
@lakshminarayanandorairajan
@lakshminarayanandorairajan 15 күн бұрын
I am proud to be a old student of this college BSc Physics 1978-81...
@ShakulHameed-d8d
@ShakulHameed-d8d 16 күн бұрын
Great man
@ananth2892
@ananth2892 15 күн бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@melbaa2858
@melbaa2858 15 күн бұрын
எளிய மனிதர் , பெரிய மனிதராக இருந்த நிலையிலும் ...
@SeenivasanPandian
@SeenivasanPandian 15 күн бұрын
நல்ல மனசு மனிதன் 🎉🎉
@amujaamuja9903
@amujaamuja9903 16 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா 🎉❤ நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthirethinan5788
@moorthirethinan5788 15 күн бұрын
ஐயா பேசி இப்பதான் நாங்க பார்த்து இருக்கோம் இவ்வளவு அழகா பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை நன்றி ஐயா
@vijayaraghavan2043
@vijayaraghavan2043 16 күн бұрын
I am an old student of my kovil iyya poondi pushpam college. It gives me lot of proud moments.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 16 күн бұрын
This sort of dignity and composure is conspicuously missing with present day politicians in power. They are just pests ! " Vidyaa dadaathi vinayam- vinayaath paathi pathrathaam" is Samskrit saying. Padippu panivai tharum and a panivu Gowravathai tharum"
@lovelygk-tv7eh
@lovelygk-tv7eh 15 күн бұрын
Nalla Manithar 🙏 💯 Aandu vazha veandum 🙌
@veeramanisamivel8232
@veeramanisamivel8232 14 күн бұрын
பிறந்தநாள் காணும் ஐயா அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 15 күн бұрын
Let's all Dream to have such a Great Library in every single District in our country.
@samannababyrani6594
@samannababyrani6594 15 күн бұрын
ஐயாவை உருவத்தில் வில்லன் போலிருந்தாலும் உண்மையான வாழ்வில் மற்றவர்கள் பின்பற்றக் கூடிய வெள்ளை உள்ளம் படைத்தவர் வாழ்க வளமுடன் ஐயா
@chidambaramaruna9483
@chidambaramaruna9483 5 күн бұрын
அய்யாவுடனும் அவரின் தந்தையுடனும் சந்தித்து இருக்கிறேன் அது நான் செய்த பாக்கியம் அரு .சிதம்பரம் திருச்சிற்றம்பலம்!
@yazhinidavy4189
@yazhinidavy4189 15 күн бұрын
Hats off to You and Very Proud of You Sir! - From Anaikkadu.
@Sarcastically007
@Sarcastically007 15 күн бұрын
Couldn’t find one negative comment in any of the episodes 👍🏻💯💯💯 This shows how much everyone shares a great respect on him
@68tnj
@68tnj 15 күн бұрын
I spent my schooldays in Thanjavur until 1985. I didn’t know that such a big traditional house existed next to Shanthi Kamala Theatre. My neighbours worked as Professors, accountants in Poondi college in the 80’s. I have never been to Poondi college. Nice to know lots of of info from this episode. I remember the elections in 1990s where his father contested. Poondi institution must have grown even bigger given the time when it was started. SHANMUGA that was started in mid 80’s has grown into a UNIVERSITY now Wish him and his family a great success and peace.
@user-mg7yu8yk1l
@user-mg7yu8yk1l 14 күн бұрын
My god father ayya
@grajendran4821
@grajendran4821 15 күн бұрын
காங்கிரஸ் கட்சி இனி மேல் இவர் மகனை MP MLA ஆக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.
@carolinrathinum2311
@carolinrathinum2311 15 күн бұрын
Yes grajendran
@ayyappanayya199
@ayyappanayya199 15 күн бұрын
Happy birthday ayya ❤❤❤
@kala5170
@kala5170 16 күн бұрын
Ssuper sir neenkalum unkal vamsamum nalla irukanum
@raghumani7889
@raghumani7889 15 күн бұрын
லைப்ரரியில் அவர் நடந்து வருகின்ற பொழுது தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜிஐயா நடந்து வரும் காட்சியை நினைவு கொள்கிறது❤
@MaruthuMaruthu-p8k
@MaruthuMaruthu-p8k 15 күн бұрын
Happy birthday Ayya 🙏
@SatheeshKumar-oq1rt
@SatheeshKumar-oq1rt 16 күн бұрын
Great 👍
@thangaraju8097
@thangaraju8097 15 күн бұрын
வணக்கம்,வாண்டையார் அவர்கள் ஒரு மாமனிதர் ,மனிதநேயமிக்கவர்,வாழ்க வளத்துடன்.கிள்ளான் மலேசியா❤❤❤❤
@jeevethan.v9535
@jeevethan.v9535 16 күн бұрын
வேலிகணக்கில்நிலம் தஞ்சாவூர் சமாச்சாரம்.வாண்டையார் மூப்பனார்
@aravinthkumar1516
@aravinthkumar1516 14 күн бұрын
Super sir
@RajuNaidu-m9c
@RajuNaidu-m9c 12 күн бұрын
He is very good man . I heard about this person when i worked in manalai ramakrishna polytecnic. Really nice good heart person. My request is built world class medical collage and hospital for poor
@kalavathig8816
@kalavathig8816 16 күн бұрын
Keep it up ur lifestyle. Ur statement also very nice slr
@Kumaravel786
@Kumaravel786 15 күн бұрын
Manamigu. Thanmana Thanjain singam ayya ungal pugazh ulagamengum uiyyum👌👍💪💪💪💪👍👌
@rajarajans.k5243
@rajarajans.k5243 16 күн бұрын
September 1 happy birthday ayya
@GilindanRock
@GilindanRock 16 күн бұрын
நீங்க ஒரு கடவுள் ஐயா
@jesussaviour60
@jesussaviour60 15 күн бұрын
Congratulations Sir. So edifying is your speech and the service to the humanity🎉
@kvijayalakshmi5944
@kvijayalakshmi5944 15 күн бұрын
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் நிறைந்து வாழ வாழ்த்துக்கள்.எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தர வேண்டும்.
@sugunasuguna6320
@sugunasuguna6320 16 күн бұрын
Yes true 🎉
@velrajv1942
@velrajv1942 11 күн бұрын
Feeling happy for being old student
@Ranjulakshmi-y6s
@Ranjulakshmi-y6s 16 күн бұрын
Rompa open ah theliva entha build up illama ullatha ullapadi peruraru sir super❤periya manusan periya manusan than ya
@masbsara4114
@masbsara4114 15 күн бұрын
காங்கிரஸ் கட்சியிடம் வேறு என்ன எதிர்பாக்க முடியும்? பேசாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விடுங்கள் அய்யா
@natfumi4941
@natfumi4941 8 күн бұрын
Really Nice Person
@VigneshSangar
@VigneshSangar 15 күн бұрын
Ayya super❤
@magilm2839
@magilm2839 12 күн бұрын
Iya neenga nalla irukkanum❤❤❤❤
@sundhariannadurai3949
@sundhariannadurai3949 16 күн бұрын
🙏
@veeramanisamivel8232
@veeramanisamivel8232 14 күн бұрын
ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@rajeshrajesh8485
@rajeshrajesh8485 15 күн бұрын
Great gesture sir
@உண்மை-ம7ய
@உண்மை-ம7ய 15 күн бұрын
😢😢😢😢😢 great family.
@stormz2323
@stormz2323 16 күн бұрын
Nithanam Nithaanam Nithanaaam pakkka👌
@ananth2892
@ananth2892 15 күн бұрын
வாழ்த்துகள் அய்யா
@primesola3441
@primesola3441 15 күн бұрын
Proud of you sir
@devarooba1831
@devarooba1831 16 күн бұрын
Great
@murugananthammc6879
@murugananthammc6879 15 күн бұрын
வாழ்த்துக்கள் நல்ல பதிவு 🎉🎉🎉🎉
@saravanrsk403
@saravanrsk403 13 күн бұрын
Super 👌
@usha2142
@usha2142 4 күн бұрын
Arasiyal oru sakkadai,athu ungalukku vendam,ayya❤😊
@arunkumar-sq1tl
@arunkumar-sq1tl 16 күн бұрын
💐💐💐
@venkatesanp949
@venkatesanp949 14 күн бұрын
Vazthukkal aiya🌹
@VIVASAYAPURATCHI
@VIVASAYAPURATCHI 15 күн бұрын
Thanjaiyin singam
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 48 МЛН
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН