நீங்கள் பதிவிடும் இந்த மாதிரி உதாரணமான காணொளி யால், இங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கு மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவும் சிங்கப்பூரின் சட்ட விதிகளை மதித்து எச்சரிக்கையுடன் இருக்க வழி காட்டுவதகாதவே உங்கள் காணொளி அமைகிறது.நன்றி திரு.ஈஸ்வரன் சார்.
@mohamedyaseen30523 ай бұрын
ஏர் கனவே இங்கு தமிழ் நாட்டு குடிகாரன் கள் பஸ்ஸில் பிரச்சினை பன்னி மாட்டிக் கொண்டான் கள்
@THIRUMALAIVijay-s3c2 ай бұрын
Anna ninga Singaporela irukingala
@THIRUMALAIVijay-s3c2 ай бұрын
Singapore visa yedukka mudiyuma mudiyathanu sollu brother please
@annayagan74102 ай бұрын
18:40 18:42 சரியான தண்டனை
@vijayganeshganesh94763 ай бұрын
இதை போன்ற சட்டங்கள் இந்தியாவில் கொண்டு வர வேண்டும்,சரியான தண்டனை.
@ALAGAPPANKamban3 ай бұрын
வ...... ல் ..... பெரும் பணத்துக்கு அலை வதால் நீதியை நீதியாலேயே...டூம் பேரவலம் நடகீகிறது.ஈஸியாக ஜாமின் அள்ளி வழங்கபடுகிறது இது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.ஆள்வோர் அரசு பொதுமக்கள்சிந்திக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.சட்டம் ஒழுங்குக்கு ஆக இந்தியா லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் செலவழிப்பது சிலர் பங்களா கட்டவா?
@unitedsrilanka62482 ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி, குற்றம் செய்பவருக்ககு நல்ல பிடிப்பினை, தவறு செய்தால், தண்டனை கட்டாயம், ஒரு சின்ன சபலத்தால், வந்த வினை, ( பாவம் குற்றவாலிகளின் குடும்பத்தார் 🤔 மிகவும் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள், பல வருடங்களுக்கப் பின்பு சிங்கப்பூரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@mlhworldmedia2 ай бұрын
இது போன்ற குற்றங்களுக்கு,எல்லா நாடும் இது போன்ற தண்டனைகளை அறிவிக்கின்றது.. இங்கும் இது போன்ற தண்டனைகளை அறிவிப்பது, எனக்கு, என் தமிழ்நாட்டில் உள்ளது போன்ற பாதுகாப்பினை உணர்கிறேன்... என்று சில தோழிகள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
@ThangaMitran3 ай бұрын
நன்றி சார் நல்ல பதிவு இது போன்ற தண்டனை தமிழ் நாட்டில் வேண்டும்.
@kannansamy25373 ай бұрын
தமிழ்நாட்டில் என்று சொல்வதைவிட இந்தியாவுக்கே மிகவும் தேவைப்படக்கூடிய சட்டம்
@psundarrajan43113 ай бұрын
உங்கள் வீடியோ.மற்றும் உங்கள் குரல், கருத்துக்களும் மிக அருமை.
@ramadossg30353 ай бұрын
நன்றி SIR..! மிக உபயோகமான விழிப்புணர்வு பதிவு.
@asanibrahim53633 ай бұрын
அருமையான விழிபுனர்வு வீடீயோ சார் சிங்கபூர் என்றுமே வேலைகாரனுக்கு முன்னுருமை கொடுக்கும் நாடு அவங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கனும் அரபு நாட்டை போல்
@thatishaja3 ай бұрын
Thanks sir. Very good eye opening to those get tempted and succumb to such situations
@samyraj40683 ай бұрын
Correct message We have to appreciate the justice. Indian judicial watch and follow up the justice.Individual privacy is right one. But illegal activities not acceptable one 🎉great judgement
@palanggapalangga-k4t2 ай бұрын
I like your videos.. Make sure less then 12 minutes sir.. Good explanation 🎉🎉🎉
@saleemmannai43623 ай бұрын
Very good helpful investigation of Singapore 🇸🇬 🇸🇬 and judgement is very good 👍
@haishakthinit88512 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🙏🏻🙏🏻🙏🏻
@kaliyaperumaljayanthi97962 ай бұрын
Nantri sir unga pathivuku 🙏🙏🙏
@SriniVasan-gs3eg3 ай бұрын
Finally your words really true sir
@jpill35762 ай бұрын
தங்களின் வீடியோ மிகச் சிறப்பாக உள்ளது. நன்றி ..... இப்படிப் பட்ட வழக்குகளை இந்திய நீதிமன்றங்களைப் போல, காலம் தாமதப்படுத்தி மக்களைப் பழிவாங்காமல், ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே முடித்தால் சிங்கப்பூரின் பெருமை இன்னும் நன்றாக உயரும்..... மருத்துவ வசதிகளோடு இயங்கும் சிகப்பு விளக்கு பகுதிகள் சிங்கப்பூருக்கு பெருமையும், மனிதாபிமானத்தையும் சேர்க்கிறது 🎉🎉🎉
@PanneerSelvam-cj3es2 ай бұрын
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@acn19663 ай бұрын
வீடியோ நல்லா இருக்கு கற்பழிப்பு என்ற வார்த்தையை தவிர்க்கவும். கற்பு என்று ஒன்று உள்ளதா? தமிழ் நாட்டிலேயே பாலியல் பலாத்காரம் பாலியல் வன்கொடுமை போன்ற வார்த்தைகளை பயன் படத்துகிறோம். தாங்கள் சிங்கப்பூரிலிருந்து கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன் படுத்துவது நெருடலாக உள்ளது.
@VellaiPandian-p4gАй бұрын
Thanks 🙏 for information
@PanneerSelvam-cj3es2 ай бұрын
நன்றி நண்பா அருமையான வணக்கம்
@srinivasankck29353 ай бұрын
Eswaran sir good explanation
@jacobjayakumar69432 ай бұрын
Careful from Bangladesh men
@AnandAnand-hq9yx3 ай бұрын
Excellent pathivu sir
@MrSaravanan-t2o2 ай бұрын
நன்றி சார்
@டெல்டா243 ай бұрын
அண்ணா உங்கள் விடியோ பதிவுகளை நான் எங்கள் ஊரில் இருந்து காண்கின்றேன் உங்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் எனது விருப்பம் நான் தற்போது சிங்கப்பூரில் வேளை செய்கின்றேன்..
@sjohn27312 ай бұрын
Hi Sir appreciate your efforts in posting this awareness video which will remind every single individual Irregardless whoever it is to think twice before committing a crime.
@subbiahmuthukumar18443 ай бұрын
Thanks Sir
@74758663 ай бұрын
Useful information Eswaran sir Meanwhile 98% Bangladesh Gents they are not afraid for punishment very dangerous fellow s herein Kuwait many Bangladesh people same like that accused. முதல்ல படைத்த இறைவனுக்கு பயம் இருக்கனும் சார். இஸ்லாமியனாக இருந்தும் அவனுக்கு ஒழுக்கமில்லைனா சாவடிச்சிறனும்.
@entertainment-hy7cd3 ай бұрын
Ivo camera elam irunthum yy 2year judgment late
@hemnathsridhar3 ай бұрын
Good judgement
@madhisamy88663 ай бұрын
Not good bro ,Previous cases than 20yrs
@Karunanithi-fd3zt2 ай бұрын
Good evening sir
@radhakrishnanrangareddy12323 ай бұрын
Please. Upload the police pirambu adi viedio if any
@G.sankarSankar-jx3ic3 ай бұрын
Toto result pathi video podunga sir 21.10.24 toto outlet details
@tjkumar883 ай бұрын
Sir.Please upload one more video on English version . All people can know. Thanks
@gurudurai2 ай бұрын
Good explanation
@raviit883 ай бұрын
தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@MANINATRAJ773 ай бұрын
தூக்குத் தண்டனை கொடுத்தால் உடனே முடிந்துவிடும். இந்தத் தண்டனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆனுபவித்து கொண்டது இருப்பான்
@azecvisu3 ай бұрын
அவந்கள பாதுகாப்பா கொண்டு போய வீட்டு இருக்கலாம் 🎉
@ahathiyan127863 ай бұрын
அவனுக தமிழன் இல்லை.. அவனுக பங்காளி மனித மிருகம்..
@SathiyakumarLena2 ай бұрын
ஐந்து நிமிட சுகத்திற்கு வாழ்க்கையே பாலாகிவிடுகிறது😢
@MuthaiyanSakthivel2 ай бұрын
அவர்கள் போதையில் இருப்பதும் போதையில் இல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் அவரவர் நாடு அவரவர் வீடு அவர்கள் விருப்பம் எப்படி என்னும் ஆனாலும் இருக்கலாம் அதற்காக அவர்கள் சுய நினைவில்லாமல் இருந்திருக்கும் போது இதை இந்த செயல் மிக தவறானது
@arulmaniarulmani33253 ай бұрын
சரிங்க அண்ணா வாழ்த்துகள்
@peermohamed33373 ай бұрын
Tq❤bro
@sahayaraj32403 ай бұрын
இந்த மாதிரி பதிவுகள் தெடர்ந்து பதிவிடுங்கள்.
@rameshKumar-ft3nl2 ай бұрын
Super sir
@hemnathsridhar3 ай бұрын
Singapore la Nan 15 years velai Pathen sir raping date na Singapore la dhan irundhen ippo na Europe la irukken but 2.5 years judgement it’s very long time sir na first time kekkure ivalo late aagudha Singapore la sir
@ManimaranKala-bd7gf3 ай бұрын
Congrats sir.
@Football_Flash_News2 ай бұрын
Tuas west road station outside u show wrongly, same left side of the station like Grass field , jungle very big hiding place that area may be the happened
@prabanjsiddhu1622 ай бұрын
தன்னை மறந்த நிலையில் travel பன்ன அந்த பெண்ணுக்கும் ஒரு தண்டனை கொடுங்கள் 😮😮
@ThevarraajsMuniandy2 ай бұрын
Athuku pesaame ipdi pattavangge naattuke irunthu varravanggale ban pannungge if she was a Singaporean na bmveli naatukaaranunggelukaage ethuku avangge maaranum engage ponaalum don't act like entitled know Ur place a ms a outsider or behave urself when with a local community
Hello sir vanakkam any family driving job position in Singapore please reply me sir thanks
@ahathiyan127863 ай бұрын
சிங்கப்பூரில் ஏதாச்சும் வேலை இருந்தா அதை பற்றி ஒரு காணொளி போடுங்க...... அண்ணா....
@madhisamy88663 ай бұрын
Have
@ahathiyan127863 ай бұрын
@madhisamy8866 video podunga...
@esudoss33182 ай бұрын
I am working in Singapore for six years in kakibukit and sentosa.
@SelvasarveshAadhavan3 ай бұрын
கற்பழிப்பு என்ற வார்த்தை தவறு.வன்புணர்வு அல்லது மானபங்கபடுத்துதல் என்பதே சரி.
@ganesankulandaivelu15242 ай бұрын
In Singapore raped means 24 years prisonment n 24 strokes. Tuas area is an industrial area. Most foreigners stay in the dormitories there. There are a few over there. Very dangerous place to drive n walk around
@mayilaifood90803 ай бұрын
சட்டம் கடுமையாக இறந்தால் தான் குற்றம் குறையும்,
@SivaSubramanian-f5s2 ай бұрын
Every human has rights
@ragawannair602Ай бұрын
❤❤😊😊
@gopsmorgan17063 ай бұрын
இவர்களுக்கு மனைவி மக்கள் இரண்டாம் பட்சம் தான்.
@mahiljeba2 ай бұрын
Like wise in India rules must follow so our women will be protected
@lawrencep80953 ай бұрын
Ungal vilakkam excellent. Neil parthathupol irukkirathu. Thodarattum ungal sevai. My wishes to you.
@alexandert75962 ай бұрын
Good
@saleemmannai43623 ай бұрын
Very good 👍 information about this 😅😅😅😅😅😅
@abdullahsadaf43793 ай бұрын
Bangladeshi all country problem than bro
@ManojKumar-ov6ms3 ай бұрын
Just 9 years?!!
@spviphone2 ай бұрын
tuas west road area make it condo house and HDB block better safe
@ayubgani11262 ай бұрын
அவனுக்குமரணதண்டனைதான் அதில்சந்தேகமேஇல்லை
@sharmisubra6893 ай бұрын
தூக்கு தண்டனை தான் சார் கொடுக்கனும்.
@Gigoloboyn-kv9ew3 ай бұрын
பேடி
@balujaya6693 ай бұрын
Sarayana Thandanai sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏
@mohamedyaseen30523 ай бұрын
சிங்கப்பூர் தண்டனை கள் எல்லாம் தரமானது
@coolmusik27603 ай бұрын
Mustafa shopping centre la inda bangla men molest women nadakuthu. I experienced once i reported to mustafa staff and manager they took my number and asked to cal police but the bangla ran away by then. I stopped visiting mustafa since 2 years ago although i hve been shopping there for 20 years. Very bad experience
@kaviyarasukaviyarasu56843 ай бұрын
Bangladesh man very dangerous
@ramakrisnan21173 ай бұрын
If DMK party men are sent to Singapore, they escape from the law. Such kind of training is given to them. If Karunanidhi would have been born in Singapore, he would have changed the fate or discipline of the Rules of Singapore.
@DasDevadas-lw9ev3 ай бұрын
CPIB (Corrupt Practices Investigation Bureau Singapore - probe into corruption Iswaran [with Stalin], 1.M K Stalin Meets Singapore Minister's Iswaran,Shanmugam,Sign MOUs Tamil news nba 24x7 - KZbin 2. Former transport minister S Iswaran pleads guilty kzbin.info/www/bejne/p5vTpK2ghMhgp5Y
திருந்த மாட்டார்கள். எனவே தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும்.அதுமட்டும் போதாது குற்றம் செய்பவர்கள் உடைய பெற்றோர்களையும் சிங்கப்பூர் வர சொல்லி அவர்களுக்கும் தண்டனை கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்
@saibha51523 ай бұрын
In Chinese garden also maids & foreign workers accumulate & enjoy.. in our ground floor & lift there are 10 cameras. TUAS is very very remote. If they get cane stroke-( rootha ) it's like family planning 😅😅. There is CNA Documentary about foreign employees exploting maids & the maids get abortion in Indonesia 🇮🇩 😢😢. Before TUAS its Joo koon also HDB Area.
@RavichandranMuthaiya3 ай бұрын
Neenga s.eeswarana?
@easwaranspeaks35113 ай бұрын
இல்லை
@THANGARAJSATHYA-bs7sh3 ай бұрын
Sir Singapore perabadi pathi video podunka
@ElangoVan-tc5bj3 ай бұрын
Hot drinks can't use Singapore 😢
@mathivanansabapathi78213 ай бұрын
சவுக்கடி படு பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள் .
@Mary-tp8kj3 ай бұрын
Muthal Adikkay Kudal Kundi Vali Yaa Vanthu Vidum Nu Solraanga !
@rajangambalan55742 ай бұрын
Buttocks கிழிஞ்சுடும் 😂
@TheMadrashowdy3 ай бұрын
1. கற்பழிப்பு என்கிற சொல் வழக்கோழிந்துவிட்டது. வனபுணர்வு என்பதே சரி 2. திரும்ப திரும்ப "வனபுணர்வு செய்யமுடியவில்லை, ஏன் என்று தெரியவில்லை" என்று சொல்லாதீர்கள். No need to explain this incident too graphically 3. அதே மாதிரி, அந்த நிகழ்வு ஒரு இடத்தில் நடந்தது என்று சொன்னால் போதுமே, அதை விட்டு விட்டு தினத்தந்தியில் வருவதுபோல "இதுதான் அந்த இடம்" என்று அம்புக்குறியீட்டு காட்டுவது போல அந்த இடத்தை காண்பிப்பதில் உங்களுக்கு என்ன ஒரு இன்பம்?
@eshwarswaminathan30313 ай бұрын
30 age marriage பண்ணி lifestyle we should know. Teach.
@anildaisy49343 ай бұрын
Singapore dhan first safety place nu sonnanga but angaiyum safety illaya
@zulekhaashraf.69942 ай бұрын
It is becauze she was in heavily drunken condition.....
@Naren_vlogs-uw4tq2 ай бұрын
Bangladeshi two worker
@PaperID8644-g3q3 ай бұрын
முதலில் சிங்கப்பூரில் மதுபான கடைகளை ஒழிக்கனும்
@TamilSelvan-bn3ik3 ай бұрын
Tell to your nation
@Sakthi2282 ай бұрын
😂😂😂😂😂😂
@arunaro54912 ай бұрын
இது இந்தியா இல்ல சகோ _ நீங்க குடிக்கிறத நிருத்திக்கோங்க _ 🎉
@ALAGAPPANKamban3 ай бұрын
ரமணன் வாய்ஸ்?.பிரம்படி லைப் காலி?
@SK-jh9bq3 ай бұрын
Engu nadanthal enna ? Sambavam onnu than
@Kalippan-m9p2 ай бұрын
If rape happen in Singapore he's really not human
@easwaranspeaks35112 ай бұрын
Anywhere for that matter.
@mathi82503 ай бұрын
Antha ponnu nalla irukka?
@ganesansai66512 ай бұрын
No righteousness.why satan
@sankarmani51583 ай бұрын
2022
@ramanathanperumal30702 ай бұрын
GOOD. JOP 😂😂😂😂😂
@Syed_Farooqi2 ай бұрын
Yaen da Vaelaiku vaantha vellai mattum paarkanum. Ethu unnaku thevaiya. Now whole life affected
@vijayprabanaiken14623 ай бұрын
👍
@rameshram43863 ай бұрын
பாவம்
@G.sankarSankar-jx3ic3 ай бұрын
First comment
@danamtittan71063 ай бұрын
Oru pirampadi 6 month eluntu nikka mudiyathu
@lawrencep80953 ай бұрын
Neril
@mhdsakeeksakeek74942 ай бұрын
இது போல நிறைய குடி காரிங்க சிங்கை ல இருக்காங்க!!!
@MohamedNijamudeen-vq1jw2 ай бұрын
Bangali kuppa eangkka ponnalu
@Mugavaivaasi3 ай бұрын
குடுச்சாடுக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கணும் என்ன சிங்கப்பூர் பொண்ண கோலி மாமா