13:44 ongada face reaction 😂 🤣 😆 😅 sappda mudeyadhu
@thahanit981119 күн бұрын
Karuvaadu naathom seaweed kadal waasam
@Ansari00719 күн бұрын
நண்பரே உங்களோட வீடியோ இந்தியாவில் உள்ள நண்பர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் நீங்கள் கரன்சியை பத்தி சொன்னால் ஒரு பொருளை உள்ள விலையை இந்தியாவில் உள்ள ரேட்டும் சொல்லுங்க❤
@ponnoliyanchelliah88518 күн бұрын
1 Yen =₹0.54paise எனவே Japan rateல் பாதிதான் இந்திய ரூபாய் மதிப்பில்
@rawzdeensumudu671819 күн бұрын
ஒரு அனியாயமான வேளையைப்பாத்துடிங்க 😂 குடும்பத்தையும் கூட்டிக் கொன்டு போகாதது🎉🎉🎉🎉🎉
@GuruvisaganAmp19 күн бұрын
வணக்கம் rj, chandru இம் AMB thirupperunthurai தமிழ் நாடு 😊
@aseer-l4m19 күн бұрын
தனிய தான் போனீங்க போல நமக்கு என்னா தனிய போனா சலிப்பா இருக்கும் 🙄
@naliguru14 күн бұрын
THE ROUND RICE US COVERED WITH SEAWEEDS AND RICE ALSO RAW FISH IT'S CALLED SUSHI SOME COMES WITH A VEGETABLES BUT THE SEAWEED SMELL LIKE OCEAN W3 WON'T BE EATING BUT SEASAME FLAVOR SEAWEED WRAP WE CAN EAT..
@ZaidSafwan-CM7zs19 күн бұрын
Awweluvo witheyase mana sapadu irundalum Sri Lanka, India madhi test waradu chandru anna
@vijayanandoracle19 күн бұрын
Dear Chandru , உங்கள் ஜப்பான் சுற்றுப்பயண வீடியோக்களைப் பார்த்து வருகிறேன் . ஜப்பானிய காசு/ பணத்தை யென் (Yen 💴) என குறிப்பிடவும் . ஜென் அல்ல . ❤🎉.💖 இந்தியாவில் இருந்து .
@subburajk968619 күн бұрын
Super video
@JunaideenMohamedSanas-q9u19 күн бұрын
கடும் பிழையை கண்டு பிடிச்சிட்டாரு
@manasvinidharshini344311 күн бұрын
Sirichutte irukkeenga supernna🎉🎉
@LankaHinoth19 күн бұрын
அண்ணா இலங்கையர்கள் ஜப்பானுக்கு சென்று செய்யக்கூடிய வேலைகள் மற்றும் அதன் சம்பளங்களை பற்றி சொல்ல முடியுமா
Very very nice and beautiful video especially what you said about the rice is not comparable to our Tamil people food habits Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@Sha_kee_b14 күн бұрын
Bro shushi try pannunga
@svs2096y1f19 күн бұрын
ஜப்பானிய மக்கள் விசுவாசமான கடும் உழைப்பாளிகள். அதனால் தான் இன்று ஜப்பான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்க ஜப்பான்..💐💐❤
Namma ooru tea coffee vaadi briyani over take cheiya iyallathu🎉
@anthonyjennings727519 күн бұрын
Japanese may say "No-one can over take our food ". Having said that they may be clever enough to understand that every one's food tastes better for one's who has eaten it regularly.
@santhoshtraders503719 күн бұрын
This car imported from india brother
@ZMRoshan9518 күн бұрын
Super very good 👍👍👍
@Vanathy-j6v18 күн бұрын
Super Thanks ❤❤❤
@VipQatar-u4g15 күн бұрын
Super videos, Japan
@RaviRajalingam-z5e18 күн бұрын
Anna oru utavi panuga 2019 angal Anna axcetent akitaru inum sariyana mutevu ilai kongam katu paka muteuma name rajalingam chantran kandy pls pls Anna kongam katu parunga
@almohamedhilru019 күн бұрын
very nice 👍👌😇 turkey 🇹🇷
@baburanganathan272919 күн бұрын
Very nice video ❤
@mhdnimo981119 күн бұрын
Andha green clour kku Solar” onigiri”
@prabinrajababu717 күн бұрын
This is Baleno based car Fronx. Suzuki India’s one of the best selling model ..Fronx
@Kaykay-m3c17 күн бұрын
Agriculture sites போங்க
@sh999gamer719 күн бұрын
சுவர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா 😂
@SivakumarPalanimuthu-f8h19 күн бұрын
Maruti Ssuzuki Fronx is already in India
@jareenanona482519 күн бұрын
But made in Japan.u no suzuki japan
@santhoshtraders503719 күн бұрын
No imported from india
@elangovanramalingam908419 күн бұрын
It is about 10.00 lakhs inr only
@tamillmozhi118 күн бұрын
Tea ,!!!? I s green tea பச்சை அதுதான் கடல் பாசி சைக்கிள் பேப்பர் அது உணர்த்துவதுவது டிரெடிஷன் டோண்ட் கோஸ்ட் மச் ஓர் பெஸ்ட் சொல்யூஷன் இன் த வேர்ல்ட்
@senthilrajac859619 күн бұрын
இந்த model fronx இந்தியாவில் தயார் ஆகிறது, ஜப்பானில் நீங்கள் பார்ப்பது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. சென்னையில் இதன் விலை 10 முதல் 16 லட்சம் வரை இருக்கிறது.
@saravanakumarp756718 күн бұрын
Correct nanba namma oru manufacture 👍 i' m from madurai
@Pqra-o2q17 күн бұрын
இல்லை இந்திய உற்பத்திக்கும் ஜப்பானிய உற்பத்த்திக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. Finishing and engine performance differnt. Eg Suzuki siwft, alto
@RaviRajalingam-z5e18 күн бұрын
Anna neengal varum mun kongam utavi Pana mutiuma anna
@aqeelmohamed312819 күн бұрын
50 years ponalum nanga andha level ku waradhu impossible madhiri than iruku
@0910bala18 күн бұрын
Definitely we people who are habituated to boiler tea, will never enjoy the bottled tea
@RaviRajalingam-z5e18 күн бұрын
Corona time Anna 5 may 31 st acetant Tate anna
@BasheerAhamed25719 күн бұрын
👍👍👍👍🙏
@palaniyappankumaravel19 күн бұрын
👍
@RaviRajalingam-z5e18 күн бұрын
Japan police nomber kongam atutu Tara mutiyuma anna
@dr.palaniibhaskaran885219 күн бұрын
உங்களை எப்படிப் பார்த்தாலும் மேனகாவுடைய புருஷன் சந்துரு தான் அதுல ஒரு மாற்று கருத்தே இல்லை எங்க பார்த்தா
@hakeemjes303018 күн бұрын
Soru 😂😂😂 sushi 🍣
@alakbar210619 күн бұрын
Japan work visa iruku 2 years visa
@t.r458718 күн бұрын
Susuki suv இங்க 30,000-35000 pounds வரும் 🇬🇧
@RazikAbdul-mf6yj18 күн бұрын
Enkal naadu engalukku pothum. Japan paei kooththu ventaam. 🙄
@KamalakaranNatvajan16 күн бұрын
வீட்டை போங்க பாக்கில தான் சாப்படு கிடைக்கும். அதையும் வீடியோ எடுத்து போடுங்க பாக்க பம்பலா இருக்கும்
@RaviRajalingam-z5e18 күн бұрын
Photavum passport nomberum anupata anna
@RaviSankar-zi8iv19 күн бұрын
Greetings
@komaldasnayar780314 күн бұрын
⭐⭐⭐⭐⭐
@anandarvin798819 күн бұрын
❤🙏
@hameedaly286519 күн бұрын
Don't tell Azu, izu That is wending machine
@dr.palaniibhaskaran885219 күн бұрын
jagabee potato sticks japan
@karnan448319 күн бұрын
👍👍👍👍👍👍
@antonystanley955919 күн бұрын
நீங்கெல்லாம் ஏ…., கேடியின் பின்னால் போய்க்கொண்டிருக்க, ஐப்பான் மக்கள் தங்கள் உழைப்பால முன்னுக்கு போயிட்டாங்க.
@aseer-l4m19 күн бұрын
என்னயா வருஷக் கணக்கில் ஏகேடி பின்னாலயே நாங்க போயிட்டு இருக்கிற மாதிரி சொல்றீங்க
@ramanathanrm587319 күн бұрын
எத்தனை பேர் எத்தனை தடவை திருத்தினாலும் இன்னும் ஜென் என்று தான் சொல்கிறீர்கள்.யென் என்று சொல்லவும்.இதிலிருந்து எங்கள் கமெண்ட் ஸ்களை நீங்கள் படிப்பதில் லை என்று தெரிகிறது
@jpisaac8519 күн бұрын
It's a Jaffna Tamil thing. They pronounce Jaffna as Yaffna and Yen as Jen. They tend to swap J and Y sounds. Every Jaffna Tamil person I know does that.
@jesudaniel869319 күн бұрын
JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE. දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் यीशु बहुत जल्द आ रहे हैं
@amar413319 күн бұрын
India 🇮🇳 only 10 lakhs
@wijeykulathungam19 күн бұрын
நீங்கள் சாப்பிட்ட சோறு பக்கெட்டில் கறுப்பாக இருந்தது கடற்பாசி see weed. இது கடலில் வளரும் ஒரு கடல் பாசி, மிகவும் சத்தான உணவு. எனக்கு ஜப்பானில் 3 வருடம் வாழ்ந்த அனுபவத்தால் 35 வருடம் கழிந்தும் இன்னும் கடைகளில் இந்த See Weed வாங்கி அதை தனியாகவோ அல்லது சோறுடன் சேர்த்து சாப்பிடுவேன்.
@nationalelectronicssrilanka18 күн бұрын
ஜப்பானிய மக்கள் விசுவாசமான கடும் உழைப்பாளிகள். அதனால் தான் இன்று ஜப்பான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்க ஜப்பான்..💐💐❤