No video

சிறு தெய்வங்கள் - ஆன்மீக கேள்வி பதில் தொகுப்பு | ரகசியங்கள், வழிபாடு முறைகளும் | sirudeivam valipadu

  Рет қаралды 3,152

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

ஆன்மீக கேள்வி பதில் தொகுப்பு - siru devathai vazhipadu.
சிறுதேவதைகள் பெரும்பாலும் குல தேய்வக்கோவில்களை சார்ந்தவை. பாரம்பரிய கிராமத்து வழிபாடு சடங்குகள் விழாக்கள் மற்றும் படையல்கள் என்று முக்கியமான அம்சங்கள் நிறைய. சிறுதெய்வ வழிபாடு அடிப்படை குடும்ப கொத்து வழிபாடு லௌகீக பொருள் உலகின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. இந்த வழிபாட்டின் தன்மை , ஒரு சில பிரச்சினைகளை பற்றி விளக்குவதே இந்த பதிவு.Religious questions answered.untold story tamil.
ஆன்மீக கேள்வி பதில்:
தெய்வங்கள் தேவதைகள் இவற்றிற்குள் உள்ள வேறுபாடு என்ன ?
சிறுதேவதைகளில் பிரிவுகள் ஏதும் உண்டா?
இப்பொது இருக்கும் இளையதலைமுறைக்கு இந்த வழிபாடுகள் பற்றி சரியாக தெரியாமல் இருப்பது எதனால் ?
மருளாடிகள் , சாமியாடி , கோடாங்கி இவங்கல்லாம் யாரு ?
இந்த மருளாடிகள் எப்படி தேர்ந்தெடுக்க படுறாங்க?
கருப்பசாமி , சைவமா? ,அசைவமா?
மருளாடிகள் சரி அப்போ சாமியாடி என்பவர்கள் யாரு ?
பரிகாரங்கள் எல்லா தேவதைகளுக்கும் உண்டா ?
குறிப்பிட்ட சில நபர்கள் மட்டும் சாமி ஆடுவது ஏன் இதனால் ஏதும் பாதிப்புகள் வருமா ?
வேண்டிக்கொண்ட வேண்டுதல்களை செய்யாமல் போறதனால் என்ன பாதிப்புகள் உண்டாகும் ?
ஜீவசமாதி கோவில்களில் சாமி ஆடுகிறார்கள். சித்தர்கள் அருள் செய்வதாக சொல்கிறார்கள் இது உண்மையா ?
கருப்பசாமி சைவம் என்று சொன்னீர்கள் , அனால் சில இடங்களில் அசைவம் படைக்கிறார்கள் , ஏன் ?
ஒரு குடும்பத்தில் ஒரு மருளாடி இருக்கும்போது , மற்றொருவரை தேவதைகள் தேர்ந்தெடுக்க காரணம் ?
தனியே தேவதை வழிபாடு மட்டும் செய்யும் நபர்கள் இந்த நிலை மாறி உயர் நிலை செல்வதற்கு வழி உண்டா ?
சிறுதேவதைகள் நேரில் பேசுவதை கேட்டது உண்டா ? உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.
#kuladeivam #valipadu #sirudeivam #devathai #anmegam #religionintamil #giramavalipadu #vallalar #தடைவிலக #ஆன்மீகதகவல் #aaladi #aladi #chavadi #aladichavadi
Please subscribe to our channel:
www.youtube.co...
Playlist:
பூஜைகள் :
• Playlist
sithargal, dhyanam, yoga, thaththuvam, tamil vedham:
• மைதிலி | அன்னை சீதாதேவ...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Please Like , Share & Subscribe.

Пікірлер: 8
@evillthoughts3952
@evillthoughts3952 3 жыл бұрын
👍
@s.kalidasan4240
@s.kalidasan4240 2 жыл бұрын
🙏👌🙏
@s.kalidasan4240
@s.kalidasan4240 2 жыл бұрын
ஐயா, உங்கள் கருத்து உன் கருத்து என்ன நானா அப்பா அம்மா வணங்காமல், நல்ல மனிதர் அல்ல கும்பிடுங்கள் சொல்றீங்க, ரொம்ப அருமை ஐயா நீங்க சொன்ன கருத்து
@gowsalyas6284
@gowsalyas6284 4 ай бұрын
வீரபத்திரன் ஜய்யனார் சாமி யின் 21 பரிவார தெய்வங்களில் வருமா அல்லது வாலகுருநாதசுவாமி பரிவார பிரிவில் வருமா?
@AaladiChavadi
@AaladiChavadi 4 ай бұрын
எனக்கு தெரிந்த வரை குருநாந சாமி கோவில்களில் உண்டு. சில இடங்களில் அய்யனார் வழிபாட்டிலும் உண்டு. இது கோவில் உள்ள இடம் அவற்றின் கொடிவழி மரபு சார்ந்ததாக இருக்கும்.
@AaladiChavadi
@AaladiChavadi 4 ай бұрын
இன்னும் அய்யனார் வழிபாடு பற்றி தெரிந்து கொள்ள ஆசீவகம் பற்றிய யூ ட்யூப் உரைகளை கேட்டுப் பார்க்கவும்.
@mayandisudalaieshankallaku3587
@mayandisudalaieshankallaku3587 2 жыл бұрын
Sirutheyvam Enna kevalama erukka
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
இல்லை. முறையாக கவனமாக வணங்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44