அருமை கயற்கை விவசாயத்தை மக்களிடம் எடுத்து செல்லும் பணிக்காக அருள் அவர்களை வாழ்த்துகிறேன்
@thamizhsonthangal59992 жыл бұрын
பாரம்பரிய இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாய பெருங்குடிகள் எல்லோரையும் தாங்கள் வில்லேஜ் தமிழா வில்லேஜ் என்ற வலையொலி மூலமாக பல்வேறு விவசாயிகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வரும் என் அன்பு சகோதரர் அருள் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி தோழர்
@SaraStudio123Ай бұрын
Excellent questions, super answer... Very useful video sir❤❤❤ Thank you village tamizha village channel❤❤❤
@rajeshkarthick1774 Жыл бұрын
பூச்சி தாக்குதல் மற்றும் களை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய கேள்வி எதுவும் கேட்கவில்லையே சகோ
@akanimallover69309 ай бұрын
10rupes la illa samy 5 rupaku kakka mathiri kathuna kuda vanga mattaranga
@ajith39226 ай бұрын
Enta kudunga vaanguran
@ravinarayana21972 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் விளா பாக்கம் என்ற இடத்தில் நீங்கள் தேக்கு மர சாகுபடி பற்றி வீடியோ போட்டீங்க அதை கண்டு களித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் அதேபோன்று நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள மறைவு விவசாயம் பற்றி விழிப்புணர்வு வீடியோ போடுங்க மற்றும் மரக்கன்றுகளின் வீடுகளை போடுங்கள்😉
@rajakumari9835 ай бұрын
Vivasayam valga
@Raj-vb7dz6 ай бұрын
Super sir
@sasikaran702 жыл бұрын
Thanks sir
@suryakjmac90142 жыл бұрын
Ponnakanni keerai sagupadi pathi video podunga anna
@RamKumar-sx3xu2 жыл бұрын
👌👌👌👌👌
@bashyammallan5326 Жыл бұрын
👍🤝🤗💐🙏
@kowsalyae85402 жыл бұрын
👍
@babukarthick76162 жыл бұрын
Seeds yenga kidaikum kg yevalo price
@Villagethamizhavillage2 жыл бұрын
Descriptionlla விவசாயி போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளன கேட்டுத்தெரிந்துக்கொள்ளுங்கள் நன்றி
@akanimallover69309 ай бұрын
15 days la varathu...... 1 St time 30 agum 2 time tha 15 days la varum
@vijayprem8058 Жыл бұрын
Super anna
@bala_s2003 Жыл бұрын
Eppadi sales & marketing panranga nu kekave ila?
@Mkkpm10 ай бұрын
250 கிராம் விதை எவ்வளவு பரபளவிர்க்கு போடலாம்??
@Kalai01167 ай бұрын
10/ 20
@ravinarayana21972 жыл бұрын
அருண் அண்ணா வணக்கம் திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள மர டிம்பர் மர பழமற அனைத்து மரங்களின் மரக்கன்றுகளின் நர்சரி வீடியோ தயவுசெய்து போடுங்க என்னென்ன கன்றுகள் உள்ளது மற்றும் ஈஷா நர்சரியில் என்னென்ன கன்றுகள் உள்ளது