சிறுகனூர் குளம் மற்றும் நல்லதண்ணீர் கேணியை சீரமைத்த களப்பணி! |PTT

  Рет қаралды 71,452

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 111
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
இயற்கை சார்ந்த மக்கள் இவ்வளவு அக்கறை கொண்டு செயல்பட்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🤝🤝🤝🤝🤝
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் Жыл бұрын
பூங்குழலி நெறியாளர் தங்கயின் பெயரில் தமிழ் உணர்வு இருக்கிறது அருமையான பெயரை வைத்து எங்க அப்பா அம்மாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@grandpa8619
@grandpa8619 2 ай бұрын
மிக்க நல்ல உயிரூட்டும் பணி.... வாழ்வாதாரம் வளர்ச்சி பெற இறைவன் அருள் பொங்கி வழியட்டும்...
@janibasha2233
@janibasha2233 Жыл бұрын
இது போன்ற சேவைகள் செய்வதன்மூலம் இறைவனுக்கு செய்யும் தொன்டாக கருதவேண்டும்.
@trramdasdas589
@trramdasdas589 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@joejoy7038
@joejoy7038 Жыл бұрын
எங்கள் ஊர் ஏரியையும், நல்ல தண்ணீர் கினற்றையும் சீரமைத்த அத்துனை நல்லுல்ங்களுக்கும் நன்றிகள்.....
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
அருமையான முயற்சி. அதே நேரத்தில் விஷப்பூச்சிகளிடமிருந்து கவனமாக இருங்கள். கரையில் பனை மரங்கள் நடுங்கள்.
@MrChithiran
@MrChithiran Жыл бұрын
நன்றி.. திட்டமிட்டுள்ளோம்
@AshokRaja_Trichy
@AshokRaja_Trichy Жыл бұрын
நன்றி, கண்டிப்பாக பனை விதைகளும் நாடுகிறோம் .
@Ramanuja196
@Ramanuja196 Жыл бұрын
நல்ல ப ணி செய்த நல்லுளங்களுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துகள். தொகுத்தளித்தவர் இனிய குரலில் அழகு தமிழில் பிழையின்றி கூறிய செய்திகளுக்கு அவருக்கு நன்றி.
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 8 ай бұрын
அழகான குளத்தை மீட்டு எடுத்து இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்துக்கள்🎉🎊
@svinod2303
@svinod2303 Жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
ஊர் ஒற்றுமை மிகவும் அருமை.
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
இவர்கள் போல ஒற்றுமை இருந்தால் எதுவும் சாதிக்கும் முடியும் சகோ
@mechantgarcon6262
@mechantgarcon6262 Жыл бұрын
சிறப்பு!
@1006prem
@1006prem Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bloggernatzm9295
@bloggernatzm9295 Жыл бұрын
இதை கூட பண்ணாம 100 நாள் வேலை திட்டத்தில் என்ன புடுங்குது அரசாங்கம்?
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
shit !
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌👌👌🙏🏻💐
@johnpennycuick9034
@johnpennycuick9034 8 ай бұрын
Marathadi arattai arangam
@AshokRaja_Trichy
@AshokRaja_Trichy Жыл бұрын
அனைவருக்கும் நன்றி
@ttfveriyan7408
@ttfveriyan7408 Жыл бұрын
மிகவும் தேவையான பதிவையிட்ட புதிய தலைமுறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@MrChithiran
@MrChithiran Жыл бұрын
நன்றி
@thangapandianm8723
@thangapandianm8723 Жыл бұрын
Y
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 Жыл бұрын
சிறப்பான பதிவு 👌🏻👍
@thamilselvi7110
@thamilselvi7110 Жыл бұрын
கண்களை கண்ணீர் மறைக்கிறது. ஆனந்தக் கண்ணீர். புதிய தலைமுறை அடுத்த தலைமுறைக்கு நல்ல பாதையை காட்டியுள்ளது. வாழ்த்துக்கள். அரசை எதிர்பார்க்காமல் நம்மால் முடியும் என்று சாதித்துள்ளார்.
@p.vinothbalraj107
@p.vinothbalraj107 Жыл бұрын
Excellent job.. thaks to ashok foundation
@prabhar6647
@prabhar6647 Жыл бұрын
🙏🙏🙏வாழ்த்துக்கள்
@kumarnirmala7208
@kumarnirmala7208 Жыл бұрын
Super super... Valthukal 👏👏
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Жыл бұрын
அருமையான வேலை.
@ashok4320
@ashok4320 Жыл бұрын
வாழ்த்துகள்
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 8 ай бұрын
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
@devarajai6049
@devarajai6049 Жыл бұрын
Great people, salute
@user-ow5fz5sl1f
@user-ow5fz5sl1f Жыл бұрын
மற்றவர்களை எதிர்பார்க்காமல் ஊர்மக்கள் ஒன்றுகூடி சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்
@venkatdesh1499
@venkatdesh1499 Жыл бұрын
வாழ்த்துகள் நன்றி
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Good....Namma Uru...Namma Nadu...Nammmalllll Mudiyummmm...Good to hear see.....Let it spread throughout Tamil Nadu....India
@RaniRajappa-n5m
@RaniRajappa-n5m Ай бұрын
வாழ்த்துக்கள் சிறுகனூர் வாலிப , சிறு பசங்கள் அனைவருக்கும் அடுத்த தலைமுறையின் சிறப்பு
@vichufoodvlogs
@vichufoodvlogs Жыл бұрын
மம்பட்டி,கடப்பாரை,கோடாரி இல்லாத வீடு , தமிழன் வீடு கிடையாது.
@muruganramasamy9025
@muruganramasamy9025 Жыл бұрын
அருமை நல்ல பதிவு
@learn-books
@learn-books Ай бұрын
அரசாங்கம் தூங்குகிறததா...உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்💐
@KavithaC-x5m
@KavithaC-x5m Ай бұрын
நம்பிக்கை பிறந்தது, மிக்க நன்றி. மகிழ்ச்சியுடன்
@ponnuchamypachaiappan7852
@ponnuchamypachaiappan7852 Жыл бұрын
Super superb
@periyeshivan2006
@periyeshivan2006 Жыл бұрын
நல்ல தமிழ் பூங்குழலி! வாழ்த்துகள்! நான் ஈழத்தமிழன்.
@kalandarkalandar125
@kalandarkalandar125 Жыл бұрын
சீமான். சொண்ணபிரகு. தான். இநூத படம் நம்மால் முடியும். நாம்🌾 தமிழர்🌾 சிமான்🌾 ஜெயிக்க🌾 நாம்🌾 அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி🌾 சின்னம்🌾நாம் தமிழர்🌾 சிமான் ஜெயிக்க🌾 நாம் அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி சின்னம்🌾
@sasisasidaran949
@sasisasidaran949 Жыл бұрын
Great
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Great Salute EVERY ✋️ HAND
@rajalingamt7798
@rajalingamt7798 Жыл бұрын
Great Salute
@gopalakrishnann8648
@gopalakrishnann8648 Жыл бұрын
Well done.Congratulations to all who have initiated the work for good reasons. You will ask if the government failed to develop the villages completely.
@MrChithiran
@MrChithiran Жыл бұрын
Sure..
@Mshthumshthu
@Mshthumshthu Ай бұрын
ஆண் வர்ணனையாளர் குரல் சூப்பர் 👌🌿🌿🌿🤗✨
@udyakumarb7487
@udyakumarb7487 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉மகிழச்சி
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Super super people. Proud of you all. God bless you 👏👏👏👏❤️💪
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
இயற்கைஆழிப்பு😭😭😭😭😭😭😭😭😭😭😭ஆகாகிறமிப்பு😭
@markandulinkarasabaskaran8102
@markandulinkarasabaskaran8102 Жыл бұрын
அந்நாளில் மணல் சுமந்தாராம் அணில்பிள்ளை இங்கோர் சிறுபிள்ளை நாற்று படுகிறான். வாழிய!
@d.jayarajdevsagayam5047
@d.jayarajdevsagayam5047 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉supar
@sundararajan9486
@sundararajan9486 Ай бұрын
சந்தோஷமாக உள்ளது அனைவரின் கூட்டு முயற்சி குடிநீர் கிணறு சீரமைப்பு. ஒரு வேண்டுகோள். சிறுகனூர் திருப்பட்டூர் பாடல் பெற்ற ஸ்தலம் இடைவெளி 5 கிலோமீட்டர் ஷேர் ஆட்டோ உள்ளது. அதுபோல் இலால்குடிக்கும் சிறுகனூர் இடைவெளி 14 கிலோ மீட்டர். மனது வைத்தால் கிராம மக்கள் முயற்சியால் டவுன் பஸ் ஷேர் ஆட்டோ சர்வீஸ் சட்ட சபை உறுப்பினர் அவர்களிடம் அணுகி ஏற்பாடுகள் செய்தால் சென்னை to திருச்சி சென்று அங்கு இருந்து லால்குடி வந்து பூண்டி செல்லும் நேரம் பிரயாணத்தொகை மிச்சமாகும். நன்றி.
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
100 das. திட்டம்.உநவிசெய்தால்.நலமாஇருக்கும்.நல்லது.நடந்தால்.நலம்.அரசியல்.நுழைய.விடாதீர்கள்
@amalor661
@amalor661 Жыл бұрын
Vaztugal
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Ithu than nattukku thevai Ungalai paratukirirom. Pathukathu kkolunga.
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 Жыл бұрын
Pls save the குளம்
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Жыл бұрын
GREAT
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 Жыл бұрын
Nice bro 🙏🙏🙏🙏🙏
@muthalpakkam
@muthalpakkam Жыл бұрын
Very nice see this initiative. Puthiyathalaimurai back to form👍🏻
@agri_agri...1111
@agri_agri...1111 8 ай бұрын
நீங்கள் தான் நீர் வளத்துறை உண்மையில்.கேன்களில் விற்க்கும் கம்பெனிகள்க்கு இந்த கிணறு விற்று விடுவார்கள்
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 Жыл бұрын
Very good❤❤❤❤❤❤❤❤
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 11 ай бұрын
👌👍👋👋👋🙏🏻🙏🏻🙏🏻Super brothers keep it up you will progress . Unite to a Great Cause. Your village will Shine. 👍
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
Super achievment ! Weldone crews, so satisfying. Together we can change, we can do, we shall win !! Nothing is impossible if you try. Try and try again, and you will succeed at last ! Weldone people.
@pgopal2915
@pgopal2915 5 ай бұрын
Super bro
@jayarajg.g5429
@jayarajg.g5429 11 күн бұрын
அரசியல் கட்சிகள் எங்கே📍❓
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@sethupathi3622
@sethupathi3622 Жыл бұрын
NTK🎉 vote
@sivakumarsivakumar3792
@sivakumarsivakumar3792 28 күн бұрын
super 🎉 finished aftet photo with water
@dsadheesh10
@dsadheesh10 Жыл бұрын
Puthiyathalamurai Request please upload more videos like this
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Aandavanaiyum namba mudiyavillai arasaiyum namba mudiyavillai giramathu makkal ondru sernthal yethaiyum sathikkalam variyai koduthu vittu varumaiela vala vendum sir
@dandocus160
@dandocus160 Ай бұрын
Very good efforts. Youth has so much of power. please close TASMAC and Drugs and allow youth to achieve a new environment and future
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Unite
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 6 ай бұрын
👍
@pgopal2915
@pgopal2915 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@peterpaul8249
@peterpaul8249 Ай бұрын
🎉🎉🎉
@bala22301
@bala22301 Жыл бұрын
🙏🙏🙏
@krishnaprasad9743
@krishnaprasad9743 8 ай бұрын
Present water should be taken out fully. Then only new water can able to .drink.
@nithin4237
@nithin4237 Жыл бұрын
அரசு ஓன்று ஏன் இருக்கிறது என்றே தெரியவில்லை
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
for commission, corruption and collection !
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌👌🙏🏻💐
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
எந்த கட்சியானாலும் தமிழன் ஆளவேண்டும்.
@mjayachandran5996
@mjayachandran5996 7 ай бұрын
Is their any such service associations in MADURAI dist ?.
@jahabarsadhik72
@jahabarsadhik72 Жыл бұрын
இதை பார்த்தால் அரசு கொடுக்கும் நூறு நாள் வேலையே தோர்த்துவிட்டது எனவே அரசு தன் கடமையை செய்யாமல் மக்களிடம் அவமானத்திற்கு ஆளாகிவிட்டது
@BharathBharath-gu8en
@BharathBharath-gu8en Жыл бұрын
, ok
@ShahulHameed-lr1dk
@ShahulHameed-lr1dk Жыл бұрын
ஒரு வரியில் சொல்ல வேண்டிய செய்தியை தலை சுற்றி முக்கை தொட செய்கிறது
@soundarajanr6637
@soundarajanr6637 Жыл бұрын
எல்லாவகையிலும் உழைத்து நல்ல விவசாய நிலங்களை உருவாக்குங்கள். அடுத்து அரசு முடிவெடுத்து உங்களை தெருத்தெருவாக அலையவிட்டு நில அபகரிப்பு செய்து முன்னேற்றத்திட்டம் என்று பிடுங்கிக்கொள்வார்கள்.. பிறகு அவர்களுக்கு ரியல் எஸ்டேட் செய்ய வசதியாக இருக்கும்..
@sivaraj6767
@sivaraj6767 5 ай бұрын
உண்மை 🙏🙏🙏🌺🌺💐
@johnpennycuick9034
@johnpennycuick9034 8 ай бұрын
Sathi thalaivana urvakkamal avargal pinnamal sellamal " Nammal mudiyum kulu " pondru uruvakki nalla thoru tamil samuthayatha uruvakkuvom
@paranjothir4340
@paranjothir4340 2 ай бұрын
Now these people have long talk, but they have spoiled it without responsibility.
@sowmiyak3471
@sowmiyak3471 Жыл бұрын
Onru serthale ellame sathiyama
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 4 ай бұрын
Ooru koodi thaer eluilhal vanthu searum❤
@poojasrikannan4624
@poojasrikannan4624 Ай бұрын
Unga manasu polave neenga elllorum thurvariya keniyum meega azhagaha ulllathu
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Hoor makkal ondru serndhu yean paraaroka kudamal ponadhu. Payanpaduthamattume skkaraikonda neengal paramarika ondruartndhuvarakudadhu?
@Sivam_99rd
@Sivam_99rd Ай бұрын
Nerhru & poi mozhui All amount aadaya podach😂
@santhiyabanu1196
@santhiyabanu1196 Жыл бұрын
Welcome to puthiya thalaimurai kku cangraclation pro
@khanfriends5607
@khanfriends5607 Жыл бұрын
மனித நேயம் அருமையான. பதிவுகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
@santhiyabanu1196
@santhiyabanu1196 Жыл бұрын
Ithuve damizhnattin sirappu ithuve neethi thamizhnattin valarchy!!!!
@GurunathanGuru-d7u
@GurunathanGuru-d7u 20 күн бұрын
No.need.govts.porukkikal
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 Жыл бұрын
Ithuvarraikkumm aaddchii sennjavann Yaarrudaaa...? Thirrudiii kumithu...pala kodiila kaii Kadihaarramm kaddurrathumm ..Dubai la...panathaii kondu poyiii pathukkurrathu Thaann arasiyal...?
@azhakukumarmadura8524
@azhakukumarmadura8524 Ай бұрын
Super anna
@udyakumarb7487
@udyakumarb7487 7 ай бұрын
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 110 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 48 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 110 МЛН