shruti tv .. இணைய ஊடகங்களில் , பெரும்பாலானோர் அறிந்திராத ஆளுமைகளையும்,அவர்களது படைப்பையும் பகிர்ந்து வருகிறீர்கள். உங்களது பணி விரிவடைய வாழ்த்துக்கள்.
@arularulroy87363 жыл бұрын
அருமையான கதை சொல்லி..
@physics202464 жыл бұрын
அழகு! கதையை படிப்பதைவிட,அதை படித்தவர்கள் கதைக்கு உயிர் கொடுத்து சொல்லுகையில் கதை தன் உச்சத்தை அதை எழுதியவனுடன் அடைகிறது! உணர்வுப்பூர்வமாக சொல்லும் எஸ். ரா வின் மொழிகளில் கி.ரா மிளிர்கிறார்.
@inthumathia19294 жыл бұрын
நாச்சியார் கதை அருமை. எல்லா பெண்களும் நாச்சியார் தான். அருமை. அருமை.
@vaduganathant86614 жыл бұрын
நன்றி. மற்ற எஸ். Ra அவர்களின் காணொளி உரை மற்றும் கதையாடலைவிட இதில் பார்வையாளரின் ஆர்பரிப்பும் அவர் முகமலர்வும் கூடுதல் (கனிவு -கூடுதல்)இதை பாரதி "காதல் செய்வீர் கவலை மறப்பீர்"என்றான், வள்ளுவம் கள்ளுக்கிளை காமத்திற்கு உண்டு என்றது.
@vasudevan91223 жыл бұрын
அருமை அருமை 🙏
@rathnavelnatarajan4 жыл бұрын
சிறுகதை | கனிவு - கி. ராஜநாராயணன் | எஸ். ராமகிருஷ்ணன் | Ki. Rajanarayanan - Kanivu | S. Ramakrishnan - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு எஸ். ராமகிருஷ்ணன்
@ShrutiTv14 жыл бұрын
நன்றி சார்
@Prethiviraj.MАй бұрын
👌👌👌
@saravananradhakrishnan65304 жыл бұрын
Super
@rathnavelnatarajan4 жыл бұрын
அற்புதம் சார்
@pravinkumar-ie1xw4 жыл бұрын
நாச்சியார் கதை அருமை..
@ShrutiTv14 жыл бұрын
நன்றி
@employmentjobs28594 жыл бұрын
Audio need more quality
@parthiraj3744 жыл бұрын
Tamil ilakiyathil ki ra oru pithamagan...........thanaga valarntha aalamaram .......nalla pathivu