இத்தகைய கதைகள் தங்கள் குலத்தின் பெருமைகளை , பட்ட கஷ்டங்களை வாய் வழி கதையாய் சொல்லி கொண்டே இருக்கின்றன...இன்றும் என் அப்பா எங்கள் குல கதையை கேட்டு இருக்கிறேன். அதன் நினைவுகளை அப்படியே அடுத்த தலை முறைக்கு கண்டிப்பாக நானும் கடத்துவென் .....
@iraivani74944 жыл бұрын
கி. ரா. வின் எழுத்தாளுமை, தங்களின் சொல்லாளுமை இரண்டும் அருமை
@vasudevan91223 жыл бұрын
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் கி.ரா கடைசிவரை பாண்டிச்சேரியில் வாழ்நாள் இருப்பேன் என்று தங்கர்பச்சன் அவர் கண்ட பேட்டியில் சொன்னார் அவரும் வாழ்ந்து முடித்து கொண்டார்😭
@vijayaragavand94744 жыл бұрын
நமது முன்னோர்களின் காலத்திற்கு உங்களது மொழி ஆளுமையாளும் ஆழமான அர்ப்பணிப்புணர்வடன் எங்களை கூட்டிசென்று காண்பித்தீர்கள் மதிப்பிற்குறிய எஸ்.ரா.அவர்களே.மிக்க நன்றி
@balamurugan-wx7vq Жыл бұрын
நன்றி ஐயா
@manojkeats73184 жыл бұрын
இப்போது தான் அந்த நாவலை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.
@panuvalmanam3 жыл бұрын
கி ரா இல்லாதது மிகவும் துயரமாக உள்ளது😭
@s.balamurugan26903 жыл бұрын
Ki. Ra the legend
@BalaBala-yh9kf3 жыл бұрын
அருமையாக இருந்ததது
@Prethiviraj.MАй бұрын
👌👌👌
@senthamaraikannan2604 жыл бұрын
அருமை ஐயா...
@கதிரவன்முகவை3 жыл бұрын
Rip sir
@kaalankaalan29144 жыл бұрын
நன்றி ஐயா.
@kalaivanan36273 жыл бұрын
R.I.P ki.ra
@aathinitamil7514 жыл бұрын
அருமை
@mohamedbhilal23304 жыл бұрын
அருமை...
@rbullu4 жыл бұрын
சகோ.... தங்கள் அன்பு நண்பர் தோழர் பவா செல்லத்துரை அவர்களிடம் கூறி கிராம பேச்சு நடை ஊடாக இந்த கதையை சொல்லவேண்டும் என தங்களிடம் நான் அன்பாய் வேண்டுகிறேன்.
@kavinmathigopal7063 жыл бұрын
Nan ippothuthan padithu mudithu intha video vai thedinen
@vigneshv60234 жыл бұрын
Enga ooru gopalapuram.athuthan gopalla kiramam
@JayPRM2 жыл бұрын
Near Aruppukottai?
@gengabalathayayalan61593 жыл бұрын
ஒண்ணுதற்கோ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு பகைவரும் அஞ்சும் அவனது தோள்வலிமை ஒரு பெண்ணின் பார்னவ அம்புக்கு தோற்றுப் போகிறது கொழும்பு .