வணக்கம் சார்! என் இலக்கிய பயணத்தின் வழிகாட்டியாக உங்களை வணங்கி உங்களுடன் பயணிக்க இன்று தேசாந்திரியில் இணைந்து விட்டேன் சார்!!!
@sureshchennai3446 Жыл бұрын
❤மிகவும் சிறப்பான உரை ஐயா நன்றி
@pachamuthu39734 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சும் எழுத்தும் உணர்வை மட்டும் அல்ல. மூளைக்கும் இதயத்துக்கும் ஒரு விதமான சுவை கொடுக்க கூடியது . அது படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மட்டுமே உண்டானது 👏👏👏
@rajir87964 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லியது போல் மனதில் ஓரு சோர்வு வரும் போது எல்லாம் நீங்கள் சொல்வது போல் யாரோ ஒரு வாசகர் ஊக்கம் தந்து இருக்கிறார் என்று சொன்னீர்கள் என் மனம் சோர்வு அடையும் போது எல்லாம் எப்படி யாவது ஓரு எழுத்தாளர் அவர்களின் கதையைக் படிக்க கேட்கும் சந்தர்ப்பம் அமைத்து விடும் நீங்கள் சொல்லிய எறும்பு கதைப் எனக்கு கண்ணீர் தான் வரவழைத்தது. இந்த உலகத்தில் நாம் கண்மூடி இருந்து விட்டால் நல்லது தான் என்று எனக்கு நனே நினைத்து கொண்டேன் ஐயா நன்றி ஐயா. R.ராஜி 🙏🙏
@shivatamizha88213 жыл бұрын
உங்கள் பேச்சு அவ்ளோ ரசிக்க கூடிய மாதிரி இருக்கு... அவ்ளோ அர்த்தமும் இருக்கு... நானும் ஒரு வாசகன்... யாழ்ப்பாணம் இலங்கை😇
@Kalaimani-l1l3 жыл бұрын
கொரோனா பாதிப்பில் தனிமைப்படுத்தி கொண்ட எனக்கு உங்கள் பேச்சின்மூலம் உங்களுடன் உரையாடுகிறேன் நான் உங்களை புத்தகமாக படித்ததில்லை தேசாந்திரி தொடரை படித்திருக்கிறேன் ஆனால் முழுமையாக படித்ததில்லை இனிப்படிக்கலாமென்றிருக்கிறேன்
உங்கள் எளிய யதார்த்த பேச்சு என்னை கவர்ந்தது...."Cute Amul Baby"
@readersjournal3 жыл бұрын
I can listen to you for hours. such a great storyteller we have in tamilnadu.
@pitchaikani12654 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி..... அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்...!!!☺️💐👌👌
@maheswarisekar3034 жыл бұрын
ஐயா வணக்கம். மதுரை புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்து சஞ்சாராம் புத்தகம் வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். புத்தகம் கேள்வி கேட்க தூண்டும்....
@mynumathimaragatham98333 жыл бұрын
உண்மை... நானும் என் குருநாதர் அவர்களும் பேசுவது எப்போதுமே ஜெயகாந்தனின் எழுத்துக்களை பற்றி தான்..
@dktips56203 жыл бұрын
அருமையான பேச்சு
@paridhianban14 жыл бұрын
வாசகனாக இருப்பதில் பெரிய மகிழ்ச்சி
@கருங்குழலிஹெர்பல்ஸ்4 жыл бұрын
S.Ramakrishnan is a good eloquent speaker than writer. You have a great magic in ur speech. I like ur voice, casual talk, writing style. May god bless u my favorite s.ra.
@kpsbala84 жыл бұрын
Yes
@sivagurunathank91494 жыл бұрын
Thanks for your recognition about vaasagan. Excellent 🌹🌹
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான எழுத்தாளர்
@malathiramesh65504 жыл бұрын
அருமை அய்யா நகைச்சுவை உணர்வோடு தாங்கள் சொல்லிய விதம் மிகவும் உற்சாகமாக இருந்தது
@SanjayandRithik3 жыл бұрын
Super
@Beat_the_Inflation3 жыл бұрын
இனி மேல் நான் படிக்க ஆரம்பிப்பேன் சார்.
@வளர்கவிசா.முபாரக்4 жыл бұрын
அண்ணே.... மிக யதார்த்மான சம்பவங்கள் வாழ்த்துகள்
@செந்தூர்சிவா4 жыл бұрын
சாதாரண தகவல்கள்தான்... ஆனால் அத்தனை சுவாரஸ்யமான படையல்....
@pitchaikani12654 жыл бұрын
Sir romba nandri Sir ungal urai enakku miga aaruthalaga irukkuthu Sir....
@ParishithRaj4 жыл бұрын
I respect and love u a lot s.ra bcoz of ur benovelance. Super s.ra
@sukumarkumatkumar29933 жыл бұрын
Arumai
@kabilabaranimadesh61154 жыл бұрын
ஐயா!! என் வீட்டில் புத்தக அலமாரி உருவாக்கிவிட்டேன்...
I will be an ant as mentioned in your story. Like the reader you met in the train I am also reading many of your books .
@gowthampaul5011 Жыл бұрын
Sir i am Amutha from ernakulam.நான் உங்கள் வாசகி ...உங்கள் வார்த்தை களை உங்கள் பேச்சுகளை அதிகம் நேசிக்கிறேன்.இப்பொழுது வாசிப்பது யாமம் sir
@sathivelselliah29844 жыл бұрын
arumaiyah uraiyadal...nantri SIR
@1980leodte4 жыл бұрын
இயல்பான பேச்சு, ஆனால் ஆழமான கருத்து..
@ghuruparan1221 Жыл бұрын
True
@prpctamilnadu35894 жыл бұрын
அருமையான உரை. நன்றி.
@ganeshbarathi57094 жыл бұрын
அருமையான உரை ஐயா
@nagavelmarx33398 ай бұрын
❤
@lakshmiinfotech20914 жыл бұрын
It's ture
@francismoto4 жыл бұрын
நான் ஒரு வாசகர் அல்ல, ஆனால் புத்தகங்களைப் படிக்க முதல் உத்வேகம் நீங்கள் தான். உங்கள் காரணமாக நான் அன்டன் செக்கோவ், மார்க்ஸ், காந்தி பற்றி அறிய ஆரம்பித்தேன். உங்கள் உத்வேகத்தின் காரணமாக நான் ஜே.கே, ஜெயமோகன், பிரபஞ்சன், ஜனகிராமன் ஆகியோரின் படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். ரஷ்யாவிலிருந்து சென்னை வரை நான் உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எப்போதுமே நீங்கள் பல மணி நேரம் எப்படி பேசுகிறீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, உங்கள் பேச்சு ஓட்டம் கட்டளையிடத்தக்கது. எங்களுக்கு உத்வேகம் அளித்து, உங்கள் வேலையை எப்போதும் போல தொடருங்கள். ஒரு நாள் உங்களைச் சந்தித்து, ஒரு மாலை நேரத்தை வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மிக முக்கியமாக எழுத்தாளர்களைப் பற்றி விவாதிப்பதே எனது ஒரே விருப்பப்பட்டியல்.
@manikamponmanikavel99104 жыл бұрын
Yen nenjil Niraintha s.Ramakrishnan Rasigan
@kpsbala84 жыл бұрын
உண்மைதான்
@sudhansubramaniam76212 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தயும் பார்த்துவிட்டேன் அதுவும் 2 அல்லது 3 முறை !! மென்மேலும் நீங்கள் எழுத்து குறித்து பேசிகொண்டே இருக்க வேண்டும் .....