யா அல்லாஹ் இது போன்ற வழிமார்களின் இடத்திற்கு செல்லும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பாயாக ஆமீன்
@asifa90553 ай бұрын
Ameen
@kadharali61483 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே ஆமீன்
@abdullahjawahar73893 жыл бұрын
உயிரோடிருக்கும் வலீமார்களையும் பேட்டி காணவேண்டுகிறேன். இறைவனுக்கு பிடித்தமானவர்களை நீங்கள் கண்டுபிடிக்கும் திறமையோடு இருக்கிறீர்கள்
@purescholar87402 жыл бұрын
kilinchuru,
@MohammadMohammad-rj3zd10 ай бұрын
@@purescholar8740 TNTG FUNNY CRINGE OF PJ
@MegaNasrudeen3 жыл бұрын
இறைநேசர்கள் இல்லத்தை அழகான நுழைவு செய்ய வைத்த வல்ல ரஹ்மான் க்கு எல்லாப்புகழும் அனைத்து சகோதரர்கள் ம் அன்பான நல்வாழ்த்துக்கள்.திருச்சி கலிபுல்லா
@ahmedkhader80213 жыл бұрын
Good
@IslamicTamilan3 жыл бұрын
நன்றிகள்
@shajsalim32083 жыл бұрын
சகோதரர் அவ்ர்களுக்கு நன்றி இது போல் நிறைய தார்ஹகள் நம் மக்களுக்கு தெரிவது இல் ளை இந்த தர்ஹ நன்கு சீ ர் படுத்திநாள் நன்றாக இருக்கும் இதற்கான முயற்சிஐ நண்பர்கள செய்தல் நன்றாக ஏற்கும் அல்லாஹ் போதுமாணவன்
@ahmedkhader80213 жыл бұрын
Good
@jennethjenneth54663 жыл бұрын
தர்காவை பற்றிய பேச்சு எடுத்தாலே சிலபேர் உண்டு இல்லண்ணு பண்றாங்க.
வலிமார்களை மறுத்தும் குரை பேசியும் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் வலிமார்களை மதித்து ஜியாரத் செய்த உங்களுடைய மதிப்பை ஈருலகிலும் "அல்லாஹ்" உயர்த்துவானாக, "ஆமீன்" அல்லாஹ்வுடைய ரஹ்மத் வாழ் நாள் முலுவதும் உங்களை ஜியாரத் செய்து கொண்டே இருக்க துஆ செய்கிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆஃலமீன்
@shirinbanus77553 жыл бұрын
Aameen aameen
@ahmedkhader80213 жыл бұрын
Also Dua for other people and those who don't go to the Dargah.
@RajKumar-yu8vo3 жыл бұрын
:-*
@ashifayousuf20523 жыл бұрын
آمين آمين آمين يارب العالمين
@bshahul50183 жыл бұрын
ஆமீன்...
@bmz80183 жыл бұрын
உங்கள் முயற்சியை அல்லாஹ் கபூல் செய்வா னாக. வாழ்த்துக்கள்
@IslamicTamilan3 жыл бұрын
Aameen
@bshahul50183 жыл бұрын
Aameen
@ashifayousuf20523 жыл бұрын
آمين آمين آمين يارب العالمين
@charanempireentertainment38953 жыл бұрын
Masha allah அல்லாஹ் ungaluku நற்கூலியை kodupan
@syedhmohammed42633 жыл бұрын
உடன்பிறவா சகோதரர் சுரேஷ் மிக்க நன்றி
@rajmohamed24003 жыл бұрын
Assalamu alaikum.
@palanibabastudents53083 жыл бұрын
Dargah valipadu aguma astifirullah
@umaribrahim86533 жыл бұрын
@@rajmohamed2400 q1
@allprisebetoallah84863 жыл бұрын
@@palanibabastudents5308 Allah thaan anaiwarukum neruwaliyai kadda wendum insah Allah 🤲🤲
@AbdulLatif-rd7zz3 жыл бұрын
நம்மால் போகமுடியாத பார்க்க முடியாத அவுலியாக்களின் தர்பார்களை சகொதரர் மூலமாக பார்க்க முடிந்தது இவருடைய பயணம் தொடருட்டும்
@IslamicTamilan3 жыл бұрын
Dua seinga ji
@shaffiqali12373 жыл бұрын
Masha Allah masha Allah கண்மணி நாயகத்தின் பொருட்டால் இது jeyarath செய்த உங்கள் அனைவருக்கும் அவர்களுடைய bharakathum, நேசமும் உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும்
@ashifayousuf20523 жыл бұрын
آمين آمين آمين يارب العالمين
@aadhamaadham48103 жыл бұрын
இறைவன் உங்கலையும் என்னையும் மன்னிப்பானாக ஆமீன்
@koyathangl48203 жыл бұрын
Very..very..good
@arsathaysha87475 ай бұрын
இந்த தர்கா எங்களுக்கு சொந்த மானது உரிமை முத்து முகமது சுலைமான் சேட் ஊர் சிலுவத்தூர் ரோடு ராஜக்காப்பட்டி திண்டுக்கல்
@jahirhussain29053 жыл бұрын
அருமை மாஷா அல்லாஹ்
@afrosebeguma33623 жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் சின்னமலை என்ற இடத்தில் இருக்கும் மஜார் தீர்க்க. தரிசி பீர்முகம்மது அவர்களை மக்களுக்கு மீடியா மூலம் மக்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி. தாங்களின் சேவை பெரிய மகத்தானது இவருடைய வரலாறு தெரிந்தால் நன்றாக இருக்கும் இவர் ஏன் இந்தக் காட்டுக்குள் வந்து அடக்கம் ஆனதுப் பற்றி தெரிந்துகொண்டால் மக்களுக்கு ஜியாரத் செய்ய ஏதுவாக இருக்கும் நன்றிகள் பல அன்புடன்
@IslamicTamilan3 жыл бұрын
பதிவுக்கு நன்றி
@vinyasvinyas19762 жыл бұрын
அல்லாஹ் ❤️நேசர் இருக்கும் இடம் சுவன பூஞ்சோலை ஆமீன்
@shairayan3 жыл бұрын
Darga pathathum udambu silerikithu. Ungakoda nangalum jiyarath pana oru santhosam. Romba thanks bro. Allah ungaluku ela nanmaiyum alipan.
@IslamicTamilan3 жыл бұрын
Aameen
@shairayan3 жыл бұрын
@@IslamicTamilan sago kulanthaiyai thotilil aatura mthri kanavu vnthuthu. Athuku ena meaning therinja soluringla
@palanibabastudents53083 жыл бұрын
@@shairayan karpanai neenga night athae neanachu thungiripinga athunala than
இது பித்அத் வழிகேடு யா அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவாயாக. இன்ஷா அல்லாஹ்
@a.wahith23423 жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் வலிமார்களை அதிகமாக ஜியாரத் செய்ய கூடிய பாக்கியத்தை எல்லோருக்கும் தந்துருள்வனாக ஆமீன்
@bshahul50183 жыл бұрын
ஆமீன்
@palanibabastudents53083 жыл бұрын
Allah Hu Ku siriku veikathinga
@jamalmohamed59803 жыл бұрын
@@palanibabastudents5308 *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?* அல்லாஹ் என்றால் என்ன/யார் ? அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா ? அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ? அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ? அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ? அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ? அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ? அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ? எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ? நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ? பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ? ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ? கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?, பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?, குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ? சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ? அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா? விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ? கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?; நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ? இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ... எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ??? "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே" (குர்ஆன் 57:3) "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது" (குர்ஆன் 2:115) என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ? #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர். நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்: "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்" மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும். "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை ஒரு வருட வணக்கத்தை விட மேலானது" (அல்ஹதீஸ்) மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு" "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்" (அல்ஹதீஸ்) #லாயிலாஹ_இல்லல்லாஹு அல்லாஹ்வை தவிர வேறில்லை! ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் ! புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
@abubeckera33163 жыл бұрын
Valimarhalai ganniyam seidavargalai Allah ganniyam seivaanaha Aameen
@makhboolkhan30183 жыл бұрын
இது ஷிர்க்கா இல்லையாவென்பதை தாண்டி இந்த மகான்களின் சரித்திரம் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
وعليكم السلام ورحمة الله وبركاته.... Alhamdulillaah.... Maashaa Allah... Subhaanallaah.... Mihavum arumaiyana place.... Allah ungaluku barakath seivanaaha! 🤲🤲🤲... Inshaa Allah...
@jennethjenneth54663 жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@rainbow-rt5mw3 жыл бұрын
Assalamu alaikkum
@qadiris.i72923 жыл бұрын
Sallallahu Ala Muhammed Sallallahu alaihi wasallam.
@NishaNisha-uj5ug3 жыл бұрын
Masha Allah .nega etha mathiri neraya etathuku ponum Insha Allah..
@IslamicTamilan3 жыл бұрын
Dua seinga ji
@mohamedpp69423 жыл бұрын
மாஷா அல்லாஹ் .சிறப்பான வீடியோ.
@MuhieddeenTV3 жыл бұрын
Masha Allah. Good effort Great job
@afsarshariff50683 жыл бұрын
Eva edula en neratha saylu saikiraa thiriumma edu famous saidi panam sambarikuduku
@noorahamed98303 жыл бұрын
Mashallah 🌹 nagalum kuda vara maduri irukiradu Alhamdulillah
@sweetkafna32593 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@IslamicTamilan3 жыл бұрын
Long days to go
@abdulsaliha86803 жыл бұрын
அல்லாஹ் மாஷா அல்லாஹ் தங்கள் பணி வாழ்த்துக்கள் துவாவில் என்ங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்,, எங்களுக்கும் இதுபோன்ற ஆர்வம் அதிகமாக உள்ளது, தகவல் தெரிவிக்கவும்,, இன்ஷா அல்லாஹ், சலாம்
@IslamicTamilan3 жыл бұрын
என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் பாய்.82482-95742
@Mohamedmubeen133 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே-!!
@shahul91363 жыл бұрын
இறைநேசர்கள் இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள்
@cornercomedy21623 жыл бұрын
மாஷாஅல்லாஹ் அருமையான ஜியாரத்
@allprisebetoallah84863 жыл бұрын
வழிகேடு சகோ
@bmz80183 жыл бұрын
அவ்லியாக்களின்மீது அன்புள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸப் தளம் ஆரம்பிக்கவும் அதனால் பற்பல நண்மைகள் உண்டாகும்.
@IslamicTamilan3 жыл бұрын
chat.whatsapp.com/EFLdMIdybtkCWyKqONYBAN
@ahamedshahjahan1433 жыл бұрын
DARHA ORU MOSADI DARHA ORU CHAITHAAN MADAM DARHA KKU POVATHU MIHA PERUM SHIRK ALLAH ORUVANAI MATTUME VANANGUNGAL ALLAH UKKU ENAI VAIPPARKALAI ALLAH NARAKATHIL PODUVAN ALLAH UKKU ANJIKKOLLUNGAL
@afsarshariff50683 жыл бұрын
Saiyan kaleen what app group agum
@palanibabastudents53083 жыл бұрын
Bai poi Allah ta tholugunga yeathuku haram ana valai pandringa Allah Qur'an la solirukana illa Muhammed Nabi saw solirukurara
زيارة اهل القبور سنة الرسول صلى الله عليه وسلم ، وهي تذكركم الآخرة ، ومفتاح الى معرفة الله جل جلاله.
@muhammadsabith95103 жыл бұрын
Ya Allah allahu thala eanakkum ziyaarath seiyum pakkiyaththai tharuvanaha Aameen ya Rabbal Aalameen 🤲🤲
@moontravel80382 жыл бұрын
Manithanai chinthikka vaikkintrathu Adarnth paguthel oru kabar. Islam great Allah kareem
@sameeraashik61773 жыл бұрын
Masha Allah super... Chumma poi pathutu varama angha ellathukum helpful ah iruka madhiri panna dhu arumai... Naangalum unmailaeyae kudaiyae vandha madhiri irundhuchu.. Alhamdulillah
@IslamicTamilan3 жыл бұрын
துஆ செய்யுங்கள் மா
@syedanverr70463 жыл бұрын
வயது மூப்பு அடைந்தவர்கள்.குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் தியாக எண்ணம் கொண்டவர்கள் அல்லாஹ்வின் பொருத்தம் நாடும் பெரியவர்கள் இங்கேயே தங்கி தொழுகை நடத்தி இங்கேயே மௌத் ஆக நியாத் கொண்டவர்கள்.இருந்தால் தான் இது போன்ற புனித இடங்களை காப்பாற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்
@akmalmohammedyh22343 жыл бұрын
உண்மை
@mabdulsalam34933 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், இது உண்மையிலேயே நல்ல முயற்சி !இன்னும் இதுபோன்ற அறிந்த, மற்றும் அறியப்படாத, எண்ணற்ற தர்காக்கள் தமிழகத்திலே உள்ளது இவை அனைத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியோடு பதிவு செய்து "தமிழக தர்ஹாக்கள்" என்கிற தலைப்பில் ஒரு ஆல்பமாக வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும் நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும்*
@IslamicTamilan3 жыл бұрын
Insha Allah ji
@mohamedasik31593 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் புது ஆயக்குடி வருதா பட்டினம் பழனி வலிமார்களை பற்றி கேட்க வாங்க பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
@IslamicTamilan3 жыл бұрын
Unga phone number
@bbanu23013 жыл бұрын
Masha Allah sajakkallah intha dhargha naangal sellum dhargha urimai rajakili
@mohammadyusuf96963 жыл бұрын
Masha Allah sirantha muyarchi
@bsivasubramaniyam44702 жыл бұрын
It's a new building I know Sirumalai history past 50years
@nainamohamed52523 жыл бұрын
அருமை ஃபாரக்கல்லாஹ்
@ibrahimk40033 жыл бұрын
Mashaallah
@sathickbasha58733 жыл бұрын
Assalamu Alikum Warahmathullahi Wabarakathu MASHAALLAH SUBANALLAHA SUBANALLAHA ALLHAMDULILAH ALLAHUAKBAR sallalahu Alamuhamad sallalahu Aliyu sallam Due a kiJeya BAI
@unfortunate-d1x2 жыл бұрын
அருமை..
@நம்மபக்கம்-ஞ6ன3 жыл бұрын
Masha allah.. எங்களுக்கும் துஆ செய்யுங்கள்
@IBShageenFathima3 жыл бұрын
Maasha Allah, kandippa ivar oru siddhara irundhurupaaru, Allahu Alam
@alisadiq1473 жыл бұрын
Pklnjhñ
@sheikdawood24202 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@bshahul50183 жыл бұрын
ஆமீன்
@mohammadpeergani9823 жыл бұрын
Jazakallah
@mahanandhababa79033 жыл бұрын
Vaaltthu nandri
@abdulgafoor8563 жыл бұрын
Ethaiyum neradiyaga allavidam Kedkumaru than kuraanum al hateeskalum valiyurutthukinrana Allavirku brokarmar kidayathu. A.gafoor srilanka jeddah
@afrosebeguma33623 жыл бұрын
இஸ்லாமிக் தமிழன் அவர்களுக்கு தங்கள் contectNo உடன் இந்த பகுதிக்கு வழிசெய்ய முடியமா என்று முயற்சிப்போம்ஜியாரத் பார்க்க ஏதுவாக இருக்கும்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் துஆக்களில் எங்களை நினைவு கூறுங்கள் நீங்கள் செல்லும் ஒவ்வொரு இறை நேச செல்வர்களின் காலடியில் என் கோடானு கோடி ஸலாம் களை எத்தி வைக்கிறேன் எங்கள் நலவான நாட்டங்கள் தேட்டங்கள் எல்லாம் நண்மையுடன் வெற்றியுடன் வெகு விரைவில் நிறைவேற வேண்டும் என்று துஆ செய்யுங்கள் பிளீஸ்
@IslamicTamilan3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் கூறுகின்றேன்.பெரியார்களின் துஆ உங்களுக்கு கிடைக்கும்
@ibrahimmahlari37983 жыл бұрын
الحمد لله بارك الله
@UmarAli-si3qz2 жыл бұрын
எங்களுக்கும் ஜியாரத் செய்யும் பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்