எல்லா புகழும் இறைவனுக்கே !!! இறைவன் ' ஒருவனே துணை நமக்கே '
@இயற்க்கைநேசன்2 жыл бұрын
இங்கு பலமுறை வந்துள்ளேன் மனதிற்கு அமைதியை தந்துள்ளது நல்ல அருமையான இடம்
@sarangarajanranganathan13154 ай бұрын
விநாயகர் கோவிலைக் காட்டினீர்கள் விநாயகர் முன் எலி எங்கே? அது இடிக்கப்பட்டதா? நீங்கள் வேல் காட்டியுள்ளீர்கள் ஆனால் முருகன் கோவிலை காட்டவில்லை. வேல் மட்டுமே உள்ளது. முருகன் சந்நிதி எங்கே? Is it demolished? மயில் எங்கே? Is it demolished? பொதுவாக வேல் அல்லது திரிசூலம் (For ambal) தெய்வத்தின் முன் வைக்கப்படும்.
@mougamadoumarecar31062 жыл бұрын
🇸🇬👌 சூப்பர் நண்பா நானும் ஒருமுறை இங்கு சென்று இருக்கிறேன் வரலாறு இருக்கும் இடம் மிக்கநன்றி
@meeranmaideeen18502 жыл бұрын
அனைத்து மதத்தினரும் வருகை தரும் இடம் தான் தர்கா! வாழ்த்துக்கள்!
@sarangarajanranganathan13154 ай бұрын
No. Hindus by stupidity come there. Muslims (for some) it is shirk. According to islam book quran, mahamed is the last prophet.
@safilinaz2 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரரே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@sirajmobile76632 жыл бұрын
அனைத்துக் கோயில்களும் அனைத்து தர்கா அனைத்து கிறிஸ்டின் சர்ச் அனைத்து ஒன்னு தான் மனிதனை பிரித்துக் கொண்டது தான் ஜாதி மதம் நண்பரே நீங்க போட்ட வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்
@Iqbalinul19992 жыл бұрын
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் சென்று வந்த அனுபவத்தை மீண்டும் தாங்கள் மூலமாக கிடைக்க செய்தமைக்கு மிக்க நன்றி......
@MuhieddeenTV2 жыл бұрын
அருமையான தகவல் காட்சிகள் தம்பி உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தாய் நாட்டின் தாரக மந்திரம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வெற்றி பெற்றார்கள் இந்த ஒற்றுமையை விரும்பாதவர்கள் நம்மிடையே பிரிவினையை தோற்ற நினைக்கின்றார்கள் அது பிரித்தாலும் சூழ்ச்சி நாம் மனிதர்கள் என்ற அடிப்படையில் பிறருடைய கருத்துக்கு மதிப்பளித்து நமக்குப் பிடித்த வழியில் வாழ்ந்தால் நம்மிடையே பிரிவினையை தூண்டி ஆதாயம் அடைய விரும்புபவர்கள் அழிந்து போவார்கள் வாய்மையே வெல்லும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் நம்மைப் படைத்த கடவுள் மதம் பார்த்து உணவு அளிக்கவில்லை மழை அனைவரின் மீதும் தான் பொழிகின்றது கடவுளே இல்லை என்று மறுக்கும் நபருக்கும் அவனே உணவளிக்கின்றான் மனது பக்குவப்பட்டால் காணும் இடமெல்லாம் கடவுளின் கருணையை காணலாம் நாம் உண்மையாக பாசத்தோடு வாழ்ந்தால் உலகில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டினால் வானத்தில் உள்ளவர்கள் நமக்கு இரக்கம் காட்டுவார்கள் உண்மையை உணர நம்மை படைத்த கடவுள் அருள் புரியட்டும்
@riderkarthii99282 жыл бұрын
நன்றிகள் சகோதரரே ❤
@smsayadmohammad33772 жыл бұрын
தம்பி அருமை தம்பி வாழ்த்துக்கள்
@jaferali32132 жыл бұрын
நல்லடியார் இறைநேசர் இவர்கள் இவர்அடக்கஸ்தலம் தான் தர்ஹா இறைவன் உங்களுக்கு எங்களுக்கும் நன்மையே நல்கட்டும். என்றே கூறுவர் குடுவோர்தம்பி நன்றி.
@jinnahsyedibrahim84002 жыл бұрын
மும்பை , கல்யாண் என்ற ஊரில் இருந்து சில கல் தொலைவில் ஹாஜி மலங் ( கு ) தர்ஹா பெரும் பெயர் பெற்றது . பொதுவாக மலைக்கோயில்களும் , தர்ஹாக்களும் இணைந்தே உள்ளன . அய்யப்பனும் , வாபரும் ஒரு நல்ல உதாரணம் ,
@mepeermohammed18292 жыл бұрын
ME PEER MOHAMMED & வாழ்த்துக்கள்
@jarinabegam89722 жыл бұрын
தர்ஹா இருக்கும் இடத்தில் கோயில் இருக்கும் கோயில் உள்ள இடத்தில் கன்டிப்பா தர்ஹா இருக்கும் மதக் கலவரத்தை உன்டு பன்னவே சில பேர் கன்டதையும் சொல்லி கொழுப்பின் விடுறாங்க இந்த தர்காவிலர்க்கு வந்து நீங்க என்ன நினைத்தாலும் நடக்கும் சக்த்தி வாய்ந்த தர்ஹா முடிந்தால் நீங்களும் ஒரு தடவ வாங்க ப்ரன்ஸ்
@kurshithrawoof8952 жыл бұрын
Video end la Unga speech v 👍
@parthaparhana62122 жыл бұрын
Intha mathiri neriyea visayam therijuganum naa ennakku romba pudilkum anna
@umerakasim79102 жыл бұрын
Super bro nan full a video like u so much
@msyakobdeen5963 Жыл бұрын
நல்ல பதிவு
@தமிழன்-ள5ள2 жыл бұрын
நன்றி சகோதரா
@abdulmahusook54162 жыл бұрын
Super karthi
@riderkarthii99282 жыл бұрын
Thank you brother 🙏❤
@iqbalgiqbal63712 жыл бұрын
அருமை தம்பி பலமுறைபோய்இருக்கோம்சந்தோஷமாஇருக்கும்
@sachinibrahim28172 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@chitrababu84352 жыл бұрын
சூப்பர் தம்பி தர்கா சூப்பர்
@Nithya23nithu3 жыл бұрын
Arumai😍
@hameedharis25432 жыл бұрын
நிறைய தர்காக்கள் மலையில் தான் உள்ளது...நன்றாக ஆராய்ந்து பதிவிடவும்...உதாரணம் மதுரை...திருப்பரங்குன்றம்... சிக்கந்தர் பாபா மலை....
@riderkarthii99282 жыл бұрын
தகவலுக்கு நன்றி தோழரே
@hameedharis25432 жыл бұрын
@@riderkarthii9928 உங்களை தொடர்பு கொள்ள...தகவலுக்காக...?நானும் ஆன்மீக தேடலில் அலைபவன்... watsup grp anything?
@ahamedkabeer20272 жыл бұрын
திருச்சி காஜாமலை தர்ஹா
@hameedharis25432 жыл бұрын
@@ahamedkabeer2027 yes
@mubarakbasha43252 жыл бұрын
ஈரோடு மாவட்டம் சங்ககிரி மலை மேல் தர்கா உள்ளது....தகவலுக்காக
@alsheriffofficial5668 Жыл бұрын
18:40 .... In tiruparankunram mountain also u can found dargah and temple.. U can try it
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPER NICE BRO THANKS WELCOME VANAKKAM THANKS BROTHER OKY THANKS 🍁🎈🧒🧒👌🙏
@riderkarthii99282 жыл бұрын
வணக்கம் 🙏
@parveenabdul29452 жыл бұрын
Super thambi
@samadanibasha3932 жыл бұрын
Super good brother Tanks for you
@JMohaideenBatcha2 жыл бұрын
சிறப்புங்க..
@sheikmohaideen32962 жыл бұрын
Arumai nanba
@Endrum12 жыл бұрын
நன்றி
@rahmetnisha69182 жыл бұрын
Semma Mass's speech
@funnybuff64902 жыл бұрын
பிரான்மலை ஷைகு அப்துல்லா சிவகங்கை மாவட்டம் திருக்கொடுங்குன்றம்,ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் பாரிமலை, பரம்பு மலை என்று பல பெயர்களில் ஆதிகாலத்தில் அழைத்தாலும் பிரான்மலை என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைந்தவர் இறைநேசர் ஷைகு அப்துல்லா என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏறத்தாழ 275 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டிலிருந்து தென்னகத்துக்கு வந்த மகான் அவர், அவருடைய திருப்பணியை மதித்து நல்லாசியைப் பெற்ற பல சமய அன்பர்களும் அவரை பீரான் என்றும் பிரான் என்றும் அழைத்து வந்தார்கள் அதனால் அந்த இடத்தையும் பிரான்மலை என்று அழைக்கத் தொடங்கினர். மலையடிவாரத்தில் அகழி மற்றும் மருது கோட்டையின் தடயங்கள் உள்ளன, இது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இழுக்கப்பட்டது. ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி இந்த பகுதியை ஆண்டார். 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 1801 ஆம் ஆண்டு வரை மருது பாண்டியர் ஆட்சியில் இருந்த நாட்களில் தரிசு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டதாக நம்பப்படுகிறது . மலை கிராமத்தில் ஐந்து பகுதிகள் (பிரான்மலை மெயின், மாதகுபட்டி, புதுப்பட்டி, பாப்பாபட்டி, கோபாலபுரம்) அடங்கும்.. பிரான்மலைக் குன்றின் உயரம் 2,500 அடி. மலையுச்சியிலுள்ள தர்கா நீண்ட காலம் திறந்த நிலையிலேயே இருந்தது. பிற்காலத்தில்தான் சுவர் அமைக்கப்பட்டது. தர்காவுக்கு நானூறு மீட்டர் கீழே ஒரு மண்டபம் உள்ளது. ஷைகு அப்துல்லா வலியுல்லா அவர்கள் அன்றும் இன்றும் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வந்துள்ளதை பிரான்மலை அன்பர்கள் விவரிக்கிறார்கள். பிரான்மலைக்கு அவ்வப்போது வந்து தரிசித்துச் செல்லும் ஒரு பெண்மணியின் அனுபவம் இது: சிறுமியாக அவர் இருந்தபோதே தாயார் இறந்துவிட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையாக வந்த அந்த மாது சிறுமியைக் கொடுமைப்படுத்தி வந்தாள். அது மட்டுமின்றி அவளைப் பற்றி அன்றாடம் கணவரிடம் குற்றம் குறைகளைக் கூறிவந்தாள், பொறுமை இழந்த தந்தை மகளை மலைக்குக் கொண்டுசென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் உருட்டித் தள்ளிவிட்டார். பாதாளம் போன்ற ஒரு பள்ளத்தில் மரத் தூர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டாள் சிறுமி. மறுநாள் அந்தப் பக்கம் விறகு பொறுக்குவதற்காக வந்தவர்கள் சிறுமியின் அழுகுரலைக் கேட்டுப் பள்ளத்தை எட்டிப் பார்த்தார்கள். ஆபத்தான அதல பாதாளம் அது என்பதால் கிராமத்திற்குச் சென்று பலரை அழைத்து வந்து சிறுமியை மீட்டார்கள். மேலே வந்த சிறுமி எவ்வித அதிர்ச்சியும் கலக்கமும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். பிரான்மலை நாயகரின் ஆசியினால் தான் அந்தச் சிறுமி பாதாளத்திலிருந்து உயிர் தப்பியதாக ஊர் மக்கள் நம்பினார்கள். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது என்று சொல்கிறார்கள். இந்து சமய அன்பர்கள் பிரான்மலையில் பிறக்கும் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு ‘மலையான்’ என்று பெயரிடும் வழக்கம் உள்ளது. பிறக்கும் பிள்ளைகளுக்கு மலைமேலேயே முடி எடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. ராஜா சர் முத்தையா செட்டியாரின் முயற்சியினால் பிரான் மலைக்கு பஸ் போக்குவரத்து ஏற்பட்டது. இங்கு இந்து மக்களே முஸ்லிம்களைவிட அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். விவசாயத் தொழில்புரியும் இவர்களில் ஒரு சாரார் விளைச்சலில் ஒரு சிறு பகுதியை மலைக்குறுணி எனும் பெயரில் தர்காவைப் பராமரித்து வரும் பக்கீர் குடும்பத்துக்கு ஆண்டுதோறும் அளித்து வருகிறார்கள்.
@siddiq-n7e2 жыл бұрын
Arumaiyana thagaval
@PriyaPriya-dk2nk2 жыл бұрын
Enga ooru pakkathil super place
@muhammadishak8715 Жыл бұрын
சிறு வயதில் வந்து இருக்கிறேன்
@farhanafarook77312 жыл бұрын
Super bro
@santhismart72932 жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஆக்கிரமிப்பு நடக்கும். திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்றவே அனுமதி இல்லை. அதே கதி இங்கும் நடக்கும்.
@reyazbanu4283 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@mohamedgani78653 ай бұрын
kerala kerala kerala kerala kerala yahoo g and ajith and all 😊😮😢😮🎉😢😮😂🎉
@teabreak25853 жыл бұрын
Super 👍
@m.mohamedirfanulla10162 жыл бұрын
Bro intha malaill kovil ideithu kattapattatha sollavei illa
@riderkarthii99282 жыл бұрын
Vedio la sollirukken brother watch full vedio
@pasimparakath55232 жыл бұрын
Super very nice brother
@இளையர்பெருமகன் Жыл бұрын
இந்த மலைக்கு செல்லும் வழியை குறிப்பிடவும்.. பிரான்மலை சிவன் கோயிலில் இருந்து எப்படி செல்ல வேண்டும்
@rasiyappant87972 жыл бұрын
எங்க ஊர்.....
@tn65262 жыл бұрын
Super I love you brother 😘😍😘💓😘😍😘💞💞 nice ❤️
@riderkarthii99282 жыл бұрын
Thank you brother ❤
@gamingsudhanmass61412 жыл бұрын
Super
@kanisalma59252 жыл бұрын
You didn't update full history of this place , each temple and Durga have some historical information.Even that cannon have some historical information. I went this two times in my childhood days but unfortunately I forgot it.
@chitrababu84352 жыл бұрын
தம்பி தர்கா சூப்பர் தம்பி
@krisvikash32802 жыл бұрын
My favorite place, thank for this video
@ramsam91672 жыл бұрын
Super 😗
@sharmisharmila96652 жыл бұрын
அருகில் உள்ள சிங்கம்புணரிஊர்க்குள் இருக்கையில் பிரான்மலையை பார்க்க நேரம் கிடைக்கவில்லை இப்பொழுது காணொளிமூலம் நன்றாகபயணம் செய்யதார்போல இருந்தது சந்தோசமாக இருந்தது
@riderkarthii99282 жыл бұрын
தொடர்ந்து பயணிக்கலாம் சகோ 🙏
@sharmisharmila96652 жыл бұрын
தம்பி மனைவி ஊர் சிங்கம்புணரிதற்பொழுது யாரும் இல்லை தூரத்து சொந்தம் இருக்கிறார்கள்எனக்கு 62வயது பயணிக்க தயாராக இருக்கிறேன் கணொளி மூலமாக பிரான்மலை பார்த்தேன்மிகவும் அருமை. வெள்ளைபூ பூக்குமாம் காணொளி ஒளிபரப்பவும் நன்றி
@riderkarthii99282 жыл бұрын
கண்டிப்பாக பயணிக்கலாம் அம்மா 🙏
@rahmathullahkn9502 Жыл бұрын
நண்பாஆன்மீக விஷயத்தில் விஷ விதை விதைக்க வேண்டாம் விஷ விதை விதைத்தவர் களின் வம்சமேஅழிந்த வரலாறு இருக்கிறது இறைசக்தி எல்லாம் ஒன்றே வணங்கும் வழி முறை வேறாக இருக்கலாம் ஆனால் இறைபக்தி ஒன்றை பிரித்து ஆண்ட மன்னர் களே இப்ப இல்லை
@tamilan72992 жыл бұрын
அருமை பழைய னினைவுகளை தன்தமைக்கு னண்றி னன்பா. வாழ்த்துக்கள். 👍👍👏👏
@rahmadhullam25672 жыл бұрын
நீ தான்யா தமிழன் ? உன்னைத்தான்யா நம்பி ஒப்படைக்கனும் அதையும் ?
@thirug5542 жыл бұрын
எது எப்படியோ உங்களுடைய வளர்ச்சி மேலும் மேலும் வளரட்டும் நன்றி
@kumarpalani2138 Жыл бұрын
சிங்கம்புணரி 10 கிலோமீட்டர் பொன்னமராவதி சதுர்வேத மங்கலம் 7 கிலோமீட்டர்10 கிலோமீட்டர் நடுவில் பிரான்மலை
இதை இன்னும் சுற்றுலாத்தலமாக அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் நன்றாக இருப்பார்கள்
@SA_car_dreams2 жыл бұрын
Na enga tha peireanthan anna.. 😀😁
@mmmmmm8142 жыл бұрын
👍👍🔥🔥
@azeez19942 жыл бұрын
👌👍
@m.p.geetha43392 жыл бұрын
Yes Anna
@babusherieffbabusherieff39502 жыл бұрын
மலை மேல் அடங்கி இருக்கும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா மலை தெரியாதா?
@mohdsayyed5212 жыл бұрын
Mohdayyed
@abdulnaserm15832 жыл бұрын
நான் ஐந்து முறை போயிருக்கிறேன்.ஆனால் சுல்தான்சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா இருப்பது தெரியவில்லையே.
@riderkarthii99282 жыл бұрын
Ohh
@jeleelabanu8382 жыл бұрын
இங்கு மலை உச்சியில் மட்டும் தர்கா இல்லை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா உள்ளது சிக்கந்தர் பாதுஷா அவுலியா
@rainbowrainbow96522 жыл бұрын
Assalamu alaikkum 🌹
@print.teckprinttrack.81942 жыл бұрын
ஹிந்து. முஸ்லீம். என்ற பிரித்து பேசும். நிலைமை பிஜேபி ஆட்சி வந்த பின்பு தான். நல்ல. மனங்களில் நஞ்சு விதைக்கிறாங்க என்ன அதனால. நன்மை உண்டாகும். புரியல...
@sarangarajanranganathan13154 ай бұрын
விநாயகர் கோவிலைக் காட்டினீர்கள் விநாயகர் முன் எலி எங்கே? அது இடிக்கப்பட்டதா? நீங்கள் வேல் காட்டியுள்ளீர்கள் ஆனால் முருகன் கோவிலை காட்டவில்லை. வேல் மட்டுமே உள்ளது. முருகன் சந்நிதி எங்கே? Is it demolished? மயில் எங்கே? Is it demolished? பொதுவாக வேல் அல்லது திரிசூலம் (For ambal) தெய்வத்தின் முன் வைக்கப்படும்.
Why most of the Ancient Forts and Temples are built upon Rocky mountains is my question.
@nasbudeendastagir389Ай бұрын
Salam BRADR TN GOD MASHA ALALA GOD Salam BRADR TN KALLAI NKD DRV King KALLAI KING INDIAN KSA Tamil KING KALLAI
@chinnapparaj8082 жыл бұрын
H.raja says one seen is different. In what intense , Hecha.Raja says
@sarangarajanranganathan13154 ай бұрын
விநாயகர் கோவிலைக் காட்டினீர்கள் விநாயகர் முன் எலி எங்கே? அது இடிக்கப்பட்டதா? நீங்கள் வேல் காட்டியுள்ளீர்கள் ஆனால் முருகன் கோவிலை காட்டவில்லை. வேல் மட்டுமே உள்ளது. முருகன் சந்நிதி எங்கே? Is it demolished? மயில் எங்கே? Is it demolished? பொதுவாக வேல் அல்லது திரிசூலம் (For ambal) தெய்வத்தின் முன் வைக்கப்படும்.
@krishmonika60222 жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்துல கூட இருக்கு தம்பி
@hajamohideen11102 жыл бұрын
கடைசி வரை (பிரிவினை பேசும் ) H.ராஜா கூறியது பச்சைப் பொய் என கூறவில்லை சகோ
@sarangarajanranganathan13154 ай бұрын
Obviously. விநாயகர் கோவிலைக் காட்டினீர்கள் விநாயகர் முன் எலி எங்கே? அது இடிக்கப்பட்டதா? நீங்கள் வேல் காட்டியுள்ளீர்கள் ஆனால் முருகன் கோவிலை காட்டவில்லை. வேல் மட்டுமே உள்ளது. முருகன் சந்நிதி எங்கே? Is it demolished? மயில் எங்கே? Is it demolished? பொதுவாக வேல் அல்லது திரிசூலம் (For ambal) தெய்வத்தின் முன் வைக்கப்படும்.
H rajavaa serppaala.adiga madakalavarata kalapurau makkal purijikanum eallamadamum onuta
@r.govindarajaluraj43872 жыл бұрын
Eathai meetkha vandum.
@rengarajanv7867 Жыл бұрын
இங்கு எல்லா நாட்களிலும் போகலமா ப்ரோ
@sarangarajanranganathan13154 ай бұрын
விநாயகர் கோவிலைக் காட்டினீர்கள் விநாயகர் முன் எலி எங்கே? அது இடிக்கப்பட்டதா? நீங்கள் வேல் காட்டியுள்ளீர்கள் ஆனால் முருகன் கோவிலை காட்டவில்லை. வேல் மட்டுமே உள்ளது. முருகன் சந்நிதி எங்கே? Is it demolished? மயில் எங்கே? Is it demolished? பொதுவாக வேல் அல்லது திரிசூலம் (For ambal) தெய்வத்தின் முன் வைக்கப்படும்.
@zahirhussain38022 жыл бұрын
H.raja yaru nu theriyuma? Muthala? Can you give me your number?