No video

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி & சிறுநீரகம் பலம் பெற உணவு | Foods for kidney disease

  Рет қаралды 6,704

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

சிறுநீரகங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள். சிறுநீரகம் நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.
இரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு எரித்ரோபொய்டின் இன்றியமையாத ஒரு மூலக்கூறாக அதை சிறுநீரகம் உற்பத்தி செய்கிறது. நமது உடலில் உள்ள உப்பு மற்றும் நீரின் அளவை சமன் செய்கிறது.
சிறுநீரகங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான செயல்பாடு என்னவென்றால், உடலில் தங்கிவிடும் தாதுப் பொருட்கள், அதாவது பொட்டாசியம், ஹைட்ரஜன், ஃபாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை அகற்றுவதாகும். அப்படி அகற்றி உடலில் உள்ள திரவங்களின் அளவை சீராக்கிக் கொண்டே இருக்கிறது.
கிட்னி பலம் பெற உணவுகள் கொத்தமல்லி, இஞ்சி, பசலைக் கீரை, அண்ணாச்சி பழம், கருப்பு திராட்சை, மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், குடமிளகாய், காலிபிளவர், முட்டைக்கோஸ் மேலும் நீர் காய்கறிகள் மற்றும் அந்தந்த கால நிலைகளில் கிடைக்கும் பழங்களை சாப்பிடலாம்
0:47 சிறுநீரகம் பற்றிய குறிப்புகள்
1:48 உடலில் சிறுநீரகத்தின் பங்கு
5:58 சிறுநீரக செயலிழப்பு காரணங்கள்
7:03 சிறுநீரகம் பலம் பெற உணவு
Kidney is the most important organ in our body. Kidney's job is to remove toxins from our body and purify the blood. If the kidneys are not functioning properly, toxins will mix in the body and spoil our health.
Diets for kidney health, this include coriander, ginger, spinach, pineapple, black grapes, coconut oil, cauliflower, cabbage and water vegetables and seasonal fruits.
*******************
► For online consultation:
Dr.S.Bagathsingh BNYS
Doctors yoga
88, Gopal Naidu Nagar Rd, Duraisamy Layout,
Lal Bahadhur Colony,
Coimbatore, Tamil Nadu 641006
Mobile: 9952089464
Google Map: goo.gl/maps/a2...
-----------
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain kidney health and its diet in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #சிறுநீரகம்பலம்பெறஉணவு #foodsforkidneydisease #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drbagathsingh

Пікірлер: 18
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 Жыл бұрын
Suber 👌
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@dinakara2198
@dinakara2198 2 жыл бұрын
Super and useful information
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@sivay2k6
@sivay2k6 2 жыл бұрын
Thanks for foods suggestions will try to follow
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் மதிப்புமிக்க கருத்திற்கு நன்றி 🙏 தொடர்ந்து என்றும் நலமுடன் காணொளிகளை பார்த்து பயனடையுங்கள்
@chuttikathaigal
@chuttikathaigal 2 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
தங்கள் மதிப்புமிக்க கருத்திற்கு நன்றி 🙏
@kalamanismk6610
@kalamanismk6610 2 жыл бұрын
கிட்னியின் பாதுகாப்பும் பயனும் பற்றி தெளிவடைந்தேன் மிக்க நன்றி🙏🙏
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் மதிப்புமிக்க கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@powercud
@powercud Жыл бұрын
👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@vrubanfrancis
@vrubanfrancis Жыл бұрын
🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏
@ksd366
@ksd366 6 ай бұрын
Sir, kidney stone problem.irutha cabbage cauliflower saodalama
@sivamayam1694
@sivamayam1694 Жыл бұрын
ஐயா முதலில் மாதவிடாய் வலிக்கும் தாங்க முடியாமல்... மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை சாப்பிட்டு... இப்போது முழுமையாக நிறுத்தி 6 மாதம் ஆகிறது.. இதனால் கிட்னி பிரச்சினை இதன் பிறகு வருமா😰😰😰
@Sakthi-rw4wg
@Sakthi-rw4wg 2 жыл бұрын
தண்ணீர் தண்ணீர் மாதிரி இல்ல சார்
@Venpa549
@Venpa549 5 ай бұрын
Ungal number sir
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 117 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 97 МЛН
Weight Gain / Weight Loss / Dr.C.K.Nandagopalan
20:44
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 165 М.
My Painful Experience With A Ureteral Stent
13:42
Ella
Рет қаралды 15 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 117 МЛН