எல்லா புகழும் இறைவனுக்கே எல்லா பெற்றோர்களும் இந்த பிள்ளை போன்று வளர்க்க வேண்டும்.
@TamilTodayTech6 жыл бұрын
நான் 4th படிக்கும் போது ரோட்டில் கிடந்த கோல்ட் வாட்சை எனது அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன். ஒவ்வொரு வருடம் சுதந்திர தின விழாவில் எனக்கு பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு அந்த நினைவு வந்தது.
@infotechsystemsolutionslim3096 жыл бұрын
TAMIL TODAY Tech what did that head master did?
@kasturirangan66356 жыл бұрын
TAMIL TODAY Tech வாழ்த்துக்கள் (பொய்யெல்லாம் சொல்லலையே? )
@kasturirangan66356 жыл бұрын
InfoTech System Solutions Ltd *Super question.ஏனென்றால் அந்த Hm லவுட்டிக்கிட்டு அதற்காக உங்களை பாராட்டித் கொண்டு இருக்க போறார்*
@TamilTodayTech6 жыл бұрын
InfoTech System Solutions Ltd அந்த வாட்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்
@savithak95566 жыл бұрын
Super
@natcheswaranmuralindran41094 жыл бұрын
சிறுவன், ஆசிரியர், காவல் துறை இவர்கள் எல்லோரிடமும் நேர்மை இருந்தது இவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள் 🌟🌟
@sesudasdevadas34244 жыл бұрын
YES ACHI YARAGALUKU therindal podun
@krmgokul14173 жыл бұрын
தம்பி உன் நேர்மையான குணத்தால் மெய் சிலிர்கிறேன்.இறைவன் அருளால் நீடோடி வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
@r.udhayauv48213 жыл бұрын
ௐம் நமச்சிவாய சிறு வயதில் பேருந்தொண்டு வாழ்த்துக்கள் யாசின் உண்ணை பெற்றதில் பெருமை கொள்ளுது தமிழ்நாடு
@SPAUDIOSPONNERI6 жыл бұрын
இந்த கால கட்டத்துல இப்டி ஒரு பிள்ளையா .... மிக சிறப்பு .... பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
@PremKumar-ve4hg5 жыл бұрын
Super thambi
@rashadmohamed66504 жыл бұрын
,
@sathikbatcha84995 жыл бұрын
மாஷா அல்லாஹ் சிருவன் நேர்மை அல்லாவுக்கு பெருமை
@raheemramsudheen44434 жыл бұрын
Masha Allah
@RajeshRajesh-xy5vp4 жыл бұрын
Baai dont say thanks to allah say to thanks to rajini baai
@mohamedyosuf91764 жыл бұрын
@@RajeshRajesh-xy5vprajini ya casu aduthukodutharu
@kmusthaffa36414 жыл бұрын
masha Allah
@muhammadmufarridh65184 жыл бұрын
Masha allah
@suliman50694 жыл бұрын
தம்பி நீதான் உண்மையான அண்ணா துரை.நீதிநேர்மைகட்டுபாடுசமதர்மம்.வாழ்த்துக்கள் தம்பி.முகமதுயாசின்
@mohanselvaraj37623 жыл бұрын
ஏழ்மை யிலும் நேர்மை வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு அனைத்து ஆசீர்வாதத்தையும் கொடுத்து ஆசீர்வதித்து காப்பாராக
@syedaliyaseensyedaliyaseen24353 жыл бұрын
இந்தப் பெருமை அனைத்தும் உன்னுடைய பெற்றோர்களே சாரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் யாஸீன் தம்பி அவர்களே
@arulsemmannasuper12266 жыл бұрын
முகமது யாசின் அவர்களை பெற்ற பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.,,,
@vraj30425 жыл бұрын
எங்கள் தமிழ்நாட்டில் தலைமுறை இப்படித்தான் இருக்க வேண்டும் மற்றும் தந்தை தாய் இருவருக்கும் தலை வணங்குகிறோம்
@ghwb86676 жыл бұрын
தம்பி உன் வாழ்க்கை இனிமே பிரகாசமாக இருக்கும்..... வாழ்த்துக்கள் 👍
@sadeeshck6 жыл бұрын
Gh Wb.. Rajini thothadu ethuvuma prakasama illae last 7 yrs.. Time pudijidhu.. Everybody hv certain time.. Anthae payanu ku.. Eppo time seri illae..
@ghwb86676 жыл бұрын
R.Sadeesh Chandra Kumar நான் ரஜினியை வைத்து சொல்ல வில்லை. அவனுக்கு பல தரப்பில் உதவிகள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது அதை வைத்து சொல்கிறேன். அவனுக்கு எதிர் காலம் சிறப்பாக அமையும் என்று.
@sadeeshck6 жыл бұрын
Gh Wb.. Ok good then
@ghwb86676 жыл бұрын
Isaac G Selwin ரஜினி ரசிக குஞ்சுகளுக்கு சரியான கேள்வி 👍
@ArunKumarAdolf6 жыл бұрын
Isaac G Selwin நல்ல செயல்களை ரஜினி செய்கிறார், இதை பார்க்கும் உங்களை போன்ற முட்டாள் டம்ளர் சைமொனின் தும்பிகள், நேற்று இரவு கெஞ்சி வெளியில் வந்து வீர வசனம் பேசி நடித்த குவுத்தமன் தொம்பிகள், அந்நிய நாட்டு கைகூலிகள் மற்றும் கமெண்ட்ஸ் போட்டு காசு பார்க்கும் கூட்டங்கள் அனைத்தும் இதைக் கூட பணத்துக்காக விமர்சிக்கும்... மானமில்ல முண்டங்கள்.....
@wahithali78056 жыл бұрын
மாஷா அல்லா முகமது யானுக்கு நீண்ட. ஆயுலையும் நிறைந்த. செல்வத்தையும் இறைவன் கொடு ப்பாக. ஆமீன்
@ethirajgovindaswamy28292 жыл бұрын
இறைவன் உங்களுக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் யாசின் அவர்களே... 🙏
@மாரிராஜசேகர்சாம்பவர்6 жыл бұрын
நல்ல தந்தை தாய் இருந்தால் இந்த தலைமுறை பிள்ளைகள் நம் தமிழ்நாட்டுக்கு பெருமை
@boldlady43636 жыл бұрын
Mari Rajasekar 100 true Sir
@syedibrahim27376 жыл бұрын
Mari Rajasekar
@myleshkamalesh86605 жыл бұрын
Athuthan puthiya thalaimurai
@kalaiadhiarts23764 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு தங்க மனசு உள்ள சிருவனுக்கு கோடான கோடி நன்றிகள்
@rgsmusicalevents96656 жыл бұрын
தம்பி இந்த 50000 வச்சு ஒரு வருடம் சந்தோசமா இருக்கலாம் ஆனால் நீ இந்த வயதில் செய்த நேர்மை உன் வாழ்க்கையை மாற்றி இருக்குது...
@மருதநாயகம்-ங6ச6 жыл бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும். சிறுவன் யாஸீனுக்கு பாராட்டுக்கள். திரு. ரஜினிகாந்த் அவர்களின் சப்போர்ட்டுக்கு வெகுவான பாராட்டுக்கள்.
@ismailbadhurudeen86104 жыл бұрын
மாஷா அல்லாஹ்... எல்லாம் வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் துணை இருப்பானாக... ஆமீன்...
@livingwithoutnothing44576 жыл бұрын
மாற்றத்துக்கான விதை நீயடா👏அடுத்த தலைமுறை பிள்ளை காசுக்காக ஓட்டை விக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறக்கின்றது...பாராட்டும் நடத்தும் அதிகாரிகளே இனியாவது திருந்துகள்..
@gopalankannan11026 жыл бұрын
சூப்பர் சார். உங்கள் மனித நேயத்திற்கு வாழ்த்துக்கள். யாசின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
@boneym50845 жыл бұрын
அருமையான தந்தை அவருக்கு அருமையான மனைவி ஆஹா....👏👏👏
@sukumaranm42404 жыл бұрын
P 11
@sukumaranm42404 жыл бұрын
80
@sabarirajan33476 жыл бұрын
ஒருவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனது பிறப்பிலோ வளர்ப்பிலோ அல்ல அவனவன் எடுக்கும் முடிவில்தான் உள்ளது
@ghsjshsvvajs37553 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம்
@jghilal16 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி யாசின்
@basheerhaja62226 жыл бұрын
யாசினுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...கல்வி செலவை ஏற்ற சூப்பர் ஸ்டார் க்கு வாழ்த்துக்கள்
@praveenraj6094 жыл бұрын
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலை பெறுவீர்கள் யாசின் .....எனது வாழ்த்துக்கள்
@sriraj30436 жыл бұрын
பெற்றோர் வளர்ப்பு முறையாக வளர்த்த தே,,, காரணம், ஏழமையிலும் நேர்மைக்கு மிக சிறந்த உதாரணநன்களில் ஒன்று. வாழ்க. எடுத்துக்காட்டாக உள்ளார்.
@srisabariswaralayam95943 жыл бұрын
வாழ்த்துக்கள் கண்ணா கடவுள் அனுகிரகத்தோடு எல்லாரும் வாழ்வில் எல்லாம் வளம் பெற வேண்டும்.🌹❤️
@rajmuhamedrajmuhamed29185 жыл бұрын
முக்கியமான விசயம் டீச்சரையும் பாராட்டவேனும் மாஷா அல்லா
@kamarajuk29364 жыл бұрын
நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.. நல்ல நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.. 🙏🙏🙏
@Yuvaraj-hf5jb4 жыл бұрын
😂😂😂👌nalla neram vanthuchi ipo ilana yepavum illa
@shivani89922 жыл бұрын
Super👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@chottabheem8725 жыл бұрын
நீ கொடுத்து வைத்தவன் டா செல்லம்.....அவர் ஆசிரியர்க்கும் பாராட்டு விழா நடத்துங்க... பா
@jeyachitram92634 жыл бұрын
Good parents
@shibiyathurshi17674 жыл бұрын
Mm
@hameedjoharanmohdhussain69863 жыл бұрын
@@jeyachitram9263 p ,¥0
@krmgokul14173 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்... தம்பி... உன்னை நேர்மையாக வளர்த்த தாய்க்கு என்னோட வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌
@srinivasan22993 жыл бұрын
Super,valga valarga
@kasturirangan66356 жыл бұрын
*உலகம் இது மாதிரியான மனிதர்களால் தான் சிறக்கிறது. இந்த சிறுவன் என்கண்ணில் உயர்ந்த மனிதனாக தெரிகிறான்*
@kamaludheenbadusha87635 жыл бұрын
அல்ஹம்ந்து லில்லாஹ், மாஷா அல்லாஹ், அந்த சிறுவனுக்கும் அவன் குடும்பதார்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் போதுமானவனாக, பொறுப்பானவனாக ,பாதுகாப்பாக இருந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல்....🤲🤲🤲🤲🤲🤲
@mohamedjainudeenmohamedmih14503 жыл бұрын
Ko ni you560iñ
@javedsuhale6 жыл бұрын
good parents and teachers
@responsiblecitizen89672 жыл бұрын
உதாரணமாக வாழும் பெற்றோர் பாராட்டுக்குரியவர்
@SalonBoy_Tn766 жыл бұрын
தம்பி நீ வேர லெவல் ...... என்ன போலவே வளர்ந்து வருகிறாய் நீ .... வாழ்த்துக்கள் டா தம்பி
@ajmeerayishaimisssyou79085 жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் உனக்குத் துணை இருப்பாராக உன்னைப்போல் பிள்ளைகள் இந்த உலகத்தில் பெரிதாகவும் வளர இன்ஷா அல்லாஹ் ஆயிஷா..
@jothilingam41674 жыл бұрын
U .j U
@sutharsan3565 жыл бұрын
அருமை வாழ்த்துகள் யாசீன் தம்பி வாழ்த்துகள் 👌👌👌👍👍👍💐💐💐
@VelMurugan-tw1bt6 жыл бұрын
தம்பி சகோதரா எந்நாளும் நேர்மையாக வாழ்க
@nabiphysioqueen38783 жыл бұрын
Masha Allah......❤ Allah indha paiyanukku kirubhai seivanaga.....ameen.........
@rojadevi26133 жыл бұрын
அந்த சிறுவனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ரஜினி சார் எங்கள் வாழ்த்துக்கள் 🙏 பெற்றோர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள் 🙏
@vasanthik89805 жыл бұрын
பணத்துக்கு தலை வணங்காதவனை உலகம் தலைதாழ்த்தி வணங்கும்.வாழ்க பல்லாண்டு.👍💐
@mogangovindaraj505 жыл бұрын
நேர்மையை ஆத்மார்த்தமா பாராட்டுவதே சரியான சிறந்த தலைமைப்பண்பு
@jayaprabhu22374 жыл бұрын
சூப்பர்
@annaduraiannadurai30214 жыл бұрын
இதேபோல் எல்லாருக்கும் கடவுள் ஒரு குழந்தை கொடுத்தால் நம் நாட்டில் பஞ்சம் இருக்காது அந்த சிறுவனுக்கு வாழ்த்த வயது இல்லை வணங்கிகிறோம்
முதலில் பெற்றோர்கள் பிள்ளை களை நேர்மையாக வளர்த்தால் பெரிய வர்களானாலும் அந்த குணம் நிலை க்கும்
@mohamedfarook40086 жыл бұрын
Mashallah
@jayavelukutty4345 жыл бұрын
ஏழ்மை,வறுமைஆனால்உல்லத்தில்நேர்மை,வாழ்கவளமுடன்,
@jeevaramya81483 жыл бұрын
Super da thambi.
@nadoditamilan286 жыл бұрын
Very good proud of you boy!!
@gunavasanth34336 жыл бұрын
good parents good boy good teachers
@bahadoorbabu9376 жыл бұрын
Respect Rajini sir,.
@jsampathjanakiraman3 жыл бұрын
Rajni kanth s magnanimous gesture is appreciable.
@murugananthammc73714 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நன்றி நன்றி 🙏 🙏🙏🙏
@muruganandham75596 жыл бұрын
இவர் உதவி செய்யாவிட்டாலும் அந்த சிறுவனுக்கு நல்ல எதிர் காலம் உள்ளது....
@boneym50845 жыл бұрын
👏👏👏
@Rajam-qg5on5 жыл бұрын
👌👍
@Animeworld-fb5cs4 жыл бұрын
Muslim Muslim than masha allah
@nanbannanban13234 жыл бұрын
சரியாகச் சொன்னீர்
@sellamuthu42984 жыл бұрын
Help seiyatha kurai sollaathinga
@ismailmohamed66 жыл бұрын
Valthukal...
@mohamednasar79895 жыл бұрын
இஸ்லாம் கற்று தரும் பாடம் இதுவே இன்னும் நிறைய நல்ல விஷயங்களும் உள்ளது
@thilaktangle4 жыл бұрын
Helloooooo boss..all religion teaches the same brother..
@ArulanthuArulanthu-jk8mz4 жыл бұрын
Good boy
@lovenature32724 жыл бұрын
@தமிழன் தமிழன் culture is one of the education ......the child observe in all behaviours of mother .....doctors are say every child in mothers stomach 4 month to learn mothers culture. .....it is truth bro...... example ABJ.Abdul Kalaam....கருவில் குழந்தை 4 மாதத்தில் இருந்தே தாயின் அனைத்து செயல்களையும் உள் வாங்கும்.....தாய் குர்ஆன் ஓதுவதை குழந்தை கேட்கும்.......இஸ்லாமிய மார்க்கத்தின் படி தாய் வளர்த்து இருக்கிறார்......தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை......எல்லா மதத்திலும் நல்ல கருத்துக்கள் இருக்கிறது......ஆனால் அதை தானும் பின்பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பவர் எத்தனை பேர்......இஸ்லாம் என்று சொன்னாலே சிலருக்கு வெறுப்பு.....மனித நேயம் குர்ஆனின் மூலம் வந்தால் என்ன......பைபிள் மூலம் வந்தால் என்ன .....கீதை மூலம் வந்தால் என்ன..... சகோதரரே.......
@chithrar92354 жыл бұрын
அருமை குட்டி வாழ்த்துக்கள்
@selvammech6 жыл бұрын
super thambi... thalaiva super...rendu perume super ah varuvinga....salute to the great hearts in one frame
@AyubKhan-dn4gm6 жыл бұрын
நேர்மை எப்பொழுதும் தேற்பதில்லை
@user-rb3cs2zi1k4 жыл бұрын
மாஷா அல்லாஹ் , அல்லாஹ் இந்த சிருவனுக்கும் இவனின் குடும்பத்திற்கும் நேர்வலி காட்டுவானாக
@mohanraja67494 жыл бұрын
அன்பு தம்பிக்கு அவரது குடும்பம் எல்லா வல்ல இறைவன் துணை நிற்கும்....
@sathishsathish-uf1wn4 жыл бұрын
Romba super movie
@siddharthk11544 жыл бұрын
THALAIVAR MASS ENDRUM OREY SUPERSTAR 🔥🔥🔥🔥🤘🤘🤘🤘
@kasimkp4624 жыл бұрын
Rajni big fan of kerala basha evargreen movie naxt cm Tamil Nadu super star Rajni than
@luvisamary87325 жыл бұрын
God bless U tambi U & U'r family. Rajini sir god bless Your family 🙏👍👌
@tamilnaducrimemedia80482 жыл бұрын
Good Attitude of Character and parent also Good behaviour.
எது "உண்மையோ" அது சூப்பர் ஸ்டாரின் நெஞ்சிக்கு நெருக்கமாகிவிடும். இந்த சிறுவனும் தான்.
@svrpurchase56666 жыл бұрын
Yaa
@shobanbabu48946 жыл бұрын
Svr Purchase thanks ji
@thilaktangle4 жыл бұрын
Super boy..nice quality
@mohamednaser3043 жыл бұрын
ஒரு பெற்றோருக்கு ஒழுக்கமும் திறமையுமான பிள்ளைகள் அமைந்துவிட்டால் உலகில் அவர்களுக்கு இதை விட சந்தோஷம் கிடையாது நீ நபிகள் காட்டிய வழியில் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
@kumardxz6 жыл бұрын
Rajini sir always good person
@lilly_xo79135 жыл бұрын
We all should praise honesty...money is not the ultimate...honesty definitely gives us happiness and satisfaction...may God bless that honest boy with good future...