சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் பலிக்குமா?

  Рет қаралды 58,438

ARIVOLI - அறிவொளி

ARIVOLI - அறிவொளி

Күн бұрын

இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli KZbin Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Arivoli

Пікірлер: 184
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
கடவுளால் கொடுத்த குழந்தை செல்வம் எந்த நேரம் பிறந்தாலும் நல்ல நேரம்தான் சந்தோசம்தான் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@manipackiya2645
@manipackiya2645 2 жыл бұрын
Super
@sudharsanam.s6539
@sudharsanam.s6539 2 жыл бұрын
இல்லை அதுவும் இறைவன் தீர்மானித்த நேரமே நன்றி சகோதரி நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
மந்திரங்களில் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், மகா மந்திரம் என்றெல்லாம் வகை இருக்கின்றதே. அதன் அர்த்தம் என்ன அம்மா??? ஒவ்வொன்றின் பலன் என்ன??
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம். ஆனால் வெளியூர் கோவிலுக்குச் ரயில் அல்லது பேருந்தில் சென்று காலையில் குளிக்காமல் வீடு திரும்பும்போது குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம். இதற்கு ஒரு ‌பதில் தாருங்கள் அம்மா.
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
வெள்ளெருக்கு பிள்ளையார் பற்றி கூறுங்கள் அம்மா.
@BaviAmbi
@BaviAmbi 2 жыл бұрын
100 percent correct.... Every thing in the hands of god
@nivedha1085
@nivedha1085 2 жыл бұрын
Amma வேலை கிடைப்பதற்காக பாட வேண்டிய திருப்புகழ் குடுங்கம்மா. மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் 'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் இன்று குரு வாரம் உங்கள் கருனணயும்கருனணயும் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@kaviraj9153
@kaviraj9153 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
வெகுநாள் சந்தேகத்தை தீர்த்ததற்கு மிக்க நன்றிங்கம்மா. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹
@sujasubha4528
@sujasubha4528 Жыл бұрын
நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻எனக்கு இரண்டு குழந்தையுமே சிசேரியன்தான்மா நல்ல நேரம் பார்த்துலாம் அறுவை சிகிச்சை பன்னல..எனக்கு ரொம்ப வருஷமா டவுட் இருந்து கிட்டே இருந்தது பதிவிற்கு மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@ganesan3611
@ganesan3611 2 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி 🏵️🏵️🏵️🏵️🏵️ அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம் 🍎🍎🍎🙏🏿🙏🏿🙏🏿
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@shobanashobana3431
@shobanashobana3431 2 жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏🙏
@karthigakesavan5834
@karthigakesavan5834 2 жыл бұрын
மிகவும் தேவைக்குரிய வீடியோ
@adhipranav420
@adhipranav420 2 жыл бұрын
பிரம்ம ஹத்தி தோஷம் பற்றிய பதிவு போடுங்கள் அம்மா
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
குருமாதா காலை வணக்கம்💐🙏ஆஷாட நவராத்திரி பற்றி பதிவு போடுங்கள்மா குருவே சரணம்🙏
@nithyagovind5307
@nithyagovind5307 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா 🙏
@dgayathri5037
@dgayathri5037 2 жыл бұрын
மிக அருமை அம்மா🙏
@shanmugapriyajeevaraja1969
@shanmugapriyajeevaraja1969 2 жыл бұрын
ஆமா அம்மா என்னுடைய பெண் குழந்தையை காலையில் சிசேரியன் செய்து எடுக்க சொன்னோம் ஆனால் மருத்துவருக்கு வேறு ஏதோ வேலை இருந்தது என்று மாலை நேரத்தில் குழந்தை பிறந்தது அப்பொழுது நானும் கடவுள் போட்ட கணக்கு படித்தான் எல்லாமே நடைபெறும்🙏🏻🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக ‌காசுகளை கழுவலாமா??
@gokila3899
@gokila3899 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நன்றி அம்மா
@adhimoolam7760
@adhimoolam7760 2 жыл бұрын
சிசேரியன் காரணமாக முதுகு தண்டு வலி யால் கஷ்டம். நல்வழி கூறினால் பரவாயில்லை நன்றி அம்மா🌮
@ramalakshmi9202
@ramalakshmi9202 2 жыл бұрын
நன்றி அம்மா🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Super pathivu ma nandraga sonirgal thanks amma 🙏🏻🙏🏻🙏🏻
@suganbala3732
@suganbala3732 2 жыл бұрын
காலையில் பூஜை அறையில் பழம் நெய்வெய்தியம் வைத்து சாமி அறை மூடிய பிறகு மதியம். சாதம் நெய்வெதியம் வைக்க சாமி அறை மறுபடி ஓபன் பண்ணலாமா ?
@padmavathypadmavathy4889
@padmavathypadmavathy4889 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி அம்மா
@eswarirengaraj9316
@eswarirengaraj9316 2 жыл бұрын
நன்றி அம்மா எனக்கும் சிசேரியன் ஆனால் எனக்கு இந்த சந்தேகம் வந்து இல்லை மிக்க நன்றி
@chandranm6784
@chandranm6784 2 жыл бұрын
தெளிவான கருத்து அம்மா
@raghushivani9708
@raghushivani9708 2 жыл бұрын
Unmai
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, சாதாரணமாக தெற்கு நோக்கி நின்று குளிக்கலாமா?? குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள் நான் பல பல பதிவுகளை கேட்டு விட்டேன் தயவுசெய்து பதில் தாருங்கள்
@alexiashiva5750
@alexiashiva5750 2 жыл бұрын
100% unmai Amma everything is decided by god vaazhga vaiyagam vazhga valamuden
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@jaigarmani2226
@jaigarmani2226 2 жыл бұрын
நன்றிமா சந்தேகம் தீர்ந்தது
@eswarimaheswaran8243
@eswarimaheswaran8243 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏🏻
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@urmilaumar7757
@urmilaumar7757 2 жыл бұрын
Super Maa useful message nanri vanakkam
@_poornimaA
@_poornimaA 2 жыл бұрын
Ennaku erandu penn pillaigal aruvai cikichai than amma entha pathivu kututhathuku Nanri Nanri amma
@maharavi1333
@maharavi1333 2 жыл бұрын
enakum
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@nila2717
@nila2717 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@சினேகிதியைவா
@சினேகிதியைவா 2 жыл бұрын
இது உண்மை தான் அம்மா என் இரண்டு குழந்தையும் அப்படியே தான் பிறந்தது
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 2 жыл бұрын
நன்றி மா 🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻
@karthimathavan5700
@karthimathavan5700 2 жыл бұрын
Nandri amma clear explanation
@gunavathibalaji7007
@gunavathibalaji7007 2 жыл бұрын
Thank you amma
@amuthavalli2641
@amuthavalli2641 10 ай бұрын
You are right ma. God is the one decide
@murugans2299
@murugans2299 2 жыл бұрын
Thanks Akka 🙏🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mythiliravichandran9974
@mythiliravichandran9974 7 ай бұрын
And head ache um life long um irukkum man
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 жыл бұрын
Thanks Amma 🙏
@madhumitaramesh1135
@madhumitaramesh1135 2 жыл бұрын
நன்றி அம்மா
@saravanakumark715
@saravanakumark715 2 жыл бұрын
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanimozhi7058
@kanimozhi7058 2 жыл бұрын
🙏🙏Amma kodi sutri kuzhanthai piranthal mamaku nallathuillai solkirarkal unmaiya Amma......
@skrishnaveni1543
@skrishnaveni1543 2 жыл бұрын
அருமையான பதிவு
@kannankannan-nx2mg
@kannankannan-nx2mg 2 жыл бұрын
நன்றி மேடம் 🙏
@PriyaPriya-si6dx
@PriyaPriya-si6dx 2 жыл бұрын
Super thank you
@NavinKumar-bt7gf
@NavinKumar-bt7gf 2 жыл бұрын
Unmaithan Amma. En valvil appadithan nadanthathu
@kalaiyarasi8852
@kalaiyarasi8852 2 жыл бұрын
Yes
@ashwinop6437
@ashwinop6437 2 жыл бұрын
Pengal motti adikalam pls give video mam
@shadowgamingtamil3480
@shadowgamingtamil3480 2 жыл бұрын
Nalla pathivu madam 🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, 🪔 முன்னோர்களின் படம் தெற்கு நோக்கி வைக்கவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீங்களும் கூறியிருந்தீர்கள். அப்படியானால் படம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ அந்த திசை நோக்கித்தானே விளக்கும் ஏற்றும்படி உள்ளது. ஆனால் தெற்கு நோக்கி ஏற்றக்கூடாதே!! எனவே, வீட்டில் முன்னோர்களுக்கு எப்படி விளக்கேற்றவேண்டும் என்று கூறுங்கள் அம்மா. 🪔 முன்னோர்களுக்கு ஆத்ம விளக்கு பயன்படுத்தலாமா?? 🪔 முன்னோர்களுக்கு ஏற்றிய தீபம் தானாக குளிரலாமா??
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
நீங்கள் சொல்வது எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் அக்கா,முழூதாக ஏற்க மூடிய வில்லை,லைக்கோ,டிஸ் லைக்கோ நான் பண்ண வில்லை.கடவுளுக்குதான் வெளிச்சம்.
@MrGayathrisrinivasan
@MrGayathrisrinivasan 2 жыл бұрын
Amma Friday mahalakshmi poojai eppadi seiyanam nu sollunga
@MuthuLakshmi-xw3cw
@MuthuLakshmi-xw3cw 2 жыл бұрын
Nega sonnathu unmai ,
@vennilavennila764
@vennilavennila764 2 жыл бұрын
நன்றிமா
@kavithat7279
@kavithat7279 2 жыл бұрын
C -section recover patri video podunga ma... include ungaludaiya anupavamum...
@varshaasugumar9051
@varshaasugumar9051 2 жыл бұрын
Nandri amma
@naganaga7984
@naganaga7984 2 жыл бұрын
Thank you Amma
@venkatesanmathesh8742
@venkatesanmathesh8742 2 жыл бұрын
காலை வணக்கம். அம்மா🙏
@karthikadharmaraj9278
@karthikadharmaraj9278 2 жыл бұрын
Thank you Amma
@gowthamiveeramani9876
@gowthamiveeramani9876 2 жыл бұрын
Kuzhanthaigal iranthu pirappatharkana karanam sollunga amma pls.
@karthikeyanr.1269
@karthikeyanr.1269 2 жыл бұрын
Romba manti Amma rombanall doubt clear pannunigha🙏🙏🙏
@dharshinijsd3002
@dharshinijsd3002 2 жыл бұрын
அம்மா வணக்கம். பல ஜிவ ராசிகள் எங்க வீடு தேடி வந்து உடம்பு முடியாமலோ இல்ல மற்ற காரணங்களாளோ உயிர் இழந்து போகுது ..இது நல்லதா கெட்டதா ? Please Oru post podunga ma
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
Neengha solvadhu sari sagodhari 😍🙏🙌🙌🙌🙌🙌
@RGopisuper
@RGopisuper 2 жыл бұрын
Thanks you....ma 🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿
@meenamy437
@meenamy437 2 жыл бұрын
Rombe nandri mam
@poongothair4397
@poongothair4397 2 жыл бұрын
Thank you nga amma
@sudhaselvam6853
@sudhaselvam6853 2 жыл бұрын
Amma yennudaya pala naal kelvikkana vidai.nandri amma
@rohini4708
@rohini4708 2 жыл бұрын
அத்தை பாவை விளக்கின் சிறப்புக்கள் சொல்லுங்க அத்தை 🙏
@durgavijay7785
@durgavijay7785 2 жыл бұрын
காலை வணக்கம் அக்கா 🙏🏻
@rajan8676
@rajan8676 2 жыл бұрын
Yes what she told is correct , fory sister they fixed the date , but she got pain and gave birth before two days , though it's by operation. Nothing is in our hand
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@sivamsai9711
@sivamsai9711 2 жыл бұрын
💯 unmai amma
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Well explained.
@sindujasenthilsindujasenth3872
@sindujasenthilsindujasenth3872 2 жыл бұрын
Correct ,nanga date Ella kurichu vachurunthom aana kulanthai one. Month munadiye poranthuruchu labhpur pain vanthuruchu
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mekalaR-xu7yu
@mekalaR-xu7yu 2 жыл бұрын
அம்மா திருகணிதபஞ்சகம்படி நடச்சத்திரம் சரியா இல்ல வாக்கியபஞ்சகம்படி நடச்சத்திரம் சரியா சொல்லுங்க அம்மா
@narmathadevi8770
@narmathadevi8770 2 жыл бұрын
S...nalla neram pathu ellarum operation pani kolantha pethukuranga
@blissfull988
@blissfull988 2 жыл бұрын
Amma romba naala ketutu iruken ma. Karpini pengal ku oru thelivana pathivu tharungal amma please.
@yamunadinesh207
@yamunadinesh207 2 жыл бұрын
Amma prammasakthi pathi sollunga plz..
@azhagupriya676
@azhagupriya676 2 жыл бұрын
Twin babies gu eapadi star kannigitu. Solluvanga nu Oru pathivu podunga madam .. pls
@selvi2006ramesh
@selvi2006ramesh 2 жыл бұрын
Kulam gothiram patri padhivu podunga
@sakthiakshaya4033
@sakthiakshaya4033 2 жыл бұрын
Thank u ma'am.
@srividhya4929
@srividhya4929 2 жыл бұрын
Chandrastamam pathi solluga Amma antha nal la mattum en neraya prechanai varuthy
@krishnavenir1532
@krishnavenir1532 2 жыл бұрын
Thank you ma
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 6 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН