சிக்கப்போகும் முக்கிய புள்ளி யார்? | Pandian Journalist Interview | Aadhan News

  Рет қаралды 382,520

Aadhan News

Aadhan News

3 ай бұрын

Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
சிக்கப்போகும் முக்கிய புள்ளி யார்? | Pandian Journalist Interview | Aadhan News
#NirmalaDevi #aadhannews #pandiyaninterview #AadhanPandiyanintevriew #AadhanLatest #JailLife #collegestudent
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Пікірлер: 708
@manivelm7782
@manivelm7782 3 ай бұрын
ஆக முதல் குற்றவாளிகள் காவல்துறை இந்த துறையினர் வீவிஐபி களை பாதுகாக்கும் பாதுகாவலன்
@malligashivaji7736
@malligashivaji7736 3 ай бұрын
அடிப்படை ஆதாரமான ஆடியோவின் உண்மைத் தன்மை சோதிக்கப் பட்டதா?
@user-ov6zk7bg8v
@user-ov6zk7bg8v 3 ай бұрын
மத்திய மற்றும் மாநில ஆட்சியின் கீழ் செயல்படும் எந்த ஒரு காவல் துறையிலும் சரியான, நேர்மையான விசாரணை நடக்காது.. அரசியல்வாதிகளே குற்றவாளியாக இருக்கும்பட்சத்தில்.
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
ஏவல் துறை! ஓவரா கூவும் துறை
@vijayansv3
@vijayansv3 3 ай бұрын
பாண்டியனின் விளக்கம் மிகச்சரியானது. நிர்மலாதேவி குற்றவாளி என்றால் அந்த குற்றத்தை செய்ய தூண்டிய குற்றவாளிகள் யார் ?
@bassbarath4536
@bassbarath4536 3 ай бұрын
ஆளுநர்
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 3 ай бұрын
vera yaaru DMK and ADMK govrnment
@sakthi5441
@sakthi5441 3 ай бұрын
எப்போதுமே, அம்புகள் மட்டுமே தண்டிக்கப் படுகின்றன.
@sornaraj8950
@sornaraj8950 3 ай бұрын
பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மை சொல்லக்கூடாதா
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 ай бұрын
தமிழக காவல் துறை மற்றும் அரசியல் நீதி சமூக இன்ன பிற இத்தியாதிகள் தான் இந்த செய்யலை கண்டுபிடிக்காதது மட்டும் அல்ல ஆதரிக்கிறது மேலும் நடக்க வித்திடுகிறது.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 ай бұрын
யாருக்காக என்று நீதி மன்றம் கேட்க வில்லை. குற்றம் முழுமையாக ஆ ராயயப்படவில்லை
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 3 ай бұрын
விபச்சார வழக்கில் ஆண்கள் குற்றவாளியாக கருதப்படுவதில்லை. அதுவே vip தப்பியதற்கு காரணம். இந்த சட்டத்தை பொறுத்தவரை சமநீதி இல்லை . அது ஏன் என்று தெரியவில்லை.
@sinndoss
@sinndoss 3 ай бұрын
The Police under the control of Mookkan Istalin did not charge anyone else (except two male students) in this case. The police did not collect sufficient evidence against those two male students !!!! Now you know who controlled what evidence was submitted in the court !!
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
நீதிமன்றத்தில் நீதி முழுமையாக வழங்கப்பட வேண்டும்...இதில் ஒதுங்கி கொள்ள கூடாது
@chefavr
@chefavr 3 ай бұрын
இந்த பெண் மட்டும்தான் குற்றவாளி வேறு யாரும் இல்லை. மிக்க நன்றி நீதி துரயே
@ttaakkeellaa
@ttaakkeellaa 3 ай бұрын
சரவண பவன் ராஜகோபாலனே மாட்டிகிட்டார். ஆனா இந்த வழக்குல முக்கிய புள்ளி பிடிபடலைனா அவர் எவ்வளவு பெரிய ஆளா இருப்பார்?😢
@balam9057
@balam9057 3 ай бұрын
Punjab ponalum pudikamudiyathu
@sivakala1205
@sivakala1205 3 ай бұрын
​@@balam9057😂
@user-ov6zk7bg8v
@user-ov6zk7bg8v 3 ай бұрын
சரவணபவன் முதலாளி அரசியல்வாதி இல்லை. நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற குற்றங்களுக்காக தண்டனை கிடைத்தது இல்லை.
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 2 ай бұрын
சரவணபவன் முதலாளி பணக்காரன் இப்ப மாட்டாதவன் அரசியலில் பெரும் புள்ளியாய் இருப்பான்.பணக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் வித்யாசம் உள்ளது
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 3 ай бұрын
அரசியல்வாதிகளின் சம்பந்தம் இல்லாமல் இது போல்நடக்காது, ஆட்டோ சங்கர் கதையை போலதான்
@ravinarayanan2322
@ravinarayanan2322 3 ай бұрын
ஒன்னுமே புரியலை ..... ஒர் வழக்கு..... ஒருவரே குற்றவாளி.... மற்ற குற்றவாளிகள் நிரபராதிகளா...
@yogishkumar.1972
@yogishkumar.1972 3 ай бұрын
சரியான கருத்து
@thilharavi
@thilharavi 3 ай бұрын
ஆம் 😂😂
@govardhanangomani1394
@govardhanangomani1394 3 ай бұрын
Hats off paniyaa
@mariajosepharuland9826
@mariajosepharuland9826 3 ай бұрын
யார் அந்த தேவன்...???
@sethu2077
@sethu2077 3 ай бұрын
பாண்டியன் அண்ணா...உனக்கு ரொம்ப தைரியம்.
@dvelumayilone3955
@dvelumayilone3955 3 ай бұрын
அந்த அம்மாவை‌ நிறைய பேர் இயக்கி இருக்காங்கோ....
@deepanrocks6630
@deepanrocks6630 3 ай бұрын
@BharathiT-kz6gx
@BharathiT-kz6gx 2 ай бұрын
என்னப்பா நக்கலா கமெண்ட் பண்ணி இருக்க
@sathyavani4736
@sathyavani4736 3 ай бұрын
இந்த தண்டனை ஒருவருக்கு மட்டுமா? எங்கே அந்த பெரியவன்? உங்கள் நீதி மக்களை ஏமாற்றுகிறது
@Savioami
@Savioami 3 ай бұрын
பெரியவன் இல்ல சல்லி தாயோலி அவன் மண் வாரி
@ishaqmd4261
@ishaqmd4261 3 ай бұрын
தீர்ப்பு கூறிய நீதிபதி மேல் பல சந்தேகம் வருகிறது உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கல கொடுக்கல
@ponniahrengasamy7494
@ponniahrengasamy7494 3 ай бұрын
நீதி செத்துவிட்டது. நீதிமன்ற சீர்திருத்தம் தேவை. இல்லாவிட்டால் நாடு உருப்படாது
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 3 ай бұрын
மிகவும் சரியான கருத்து
@panneerselvam9931
@panneerselvam9931 3 ай бұрын
Eஉனக்கு பங்கு தரவில்லை யா.
@panneerselvam9931
@panneerselvam9931 3 ай бұрын
பாண்டியனுக்கு பங்கு தந்திருந்தால் இப்படி பேச மாட்டான்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 ай бұрын
பொன்முடி தலைமையில் நீதிமன்ற சீர்திருத்தம். நீதிபதிகள் பரிந்துறை. கேட்க்க கேட்க்க பாதளமே பரிசு.
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
நீதிபதிகள் அரசின் கட்டுப்பாட்டில்
@user-ml5gq2nu4r
@user-ml5gq2nu4r 3 ай бұрын
இந்த அம்மா ஒரு பேராசிரியர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறவேண்டிய இடத்தில் இருப்பவர் நல்லா படிப்பாளி ஆனால் நல்ல சிந்தனையாளர் இல்லை அப்படி இருந்திருந்தால் இன்று அவர் சிறைக்கு சென்றிருக்க மாட்டார் நடுநிலையோடு நடந்திருந்தால் பாதுகாப்பாக இருந்திருப்பார் தனக்கு கீழ் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியதால் அறிவு செயலிழந்துவிட்டது
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 3 ай бұрын
நீதிமன்றம்.. மீது மக்களுக்கு நம்பிக்கை போய். விட்டது பெரிய குற்றவாளி யாரு
@vanithamohan4331
@vanithamohan4331 3 ай бұрын
காவல்துறையும் அதிகாரிகளும் துணையாக இருந்து அந்தப் பெண்ணை மிரட்டி இருந்தாலும் நீதிபதி அவர்கள் அவரை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தி இருக்கலாம் உண்மைகள் வெளிவந்திருக்கும் அதை தவற விட்டு இருக்கிறது என்றால் நீதித்துறையின் மீது நம்பிக்கை போய்விடும் போல் இருக்கிறது அப்படியானால் நீதித்துறையும் இந்த காவல்துறை மற்ற தவறு செய்த அதிகாரிகளுக்கு துணை போகிறதோ என்ற ஐயம் மக்களிடம் உள்ளது
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 3 ай бұрын
ஆள்பவர் தான் 😂
@malaisamysolaiappan8994
@malaisamysolaiappan8994 3 ай бұрын
பச்சை யான அதிகார துஷ்பிரயோகம்!!😮😢
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 ай бұрын
பெண் உரிமை & பாதுகாப்பு சங்கமெல்லாம் ௭ன்ன பண்ணிட்௫க்கு? சினிமா உலகப் பெண்களுக்கெல்லாம் பொிசா போராடறாங்க.?
@vanithamohan4331
@vanithamohan4331 3 ай бұрын
பாண்டியன் சார் என்று சொன்னால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் சொல்லலாமே அந்த கயவன் யார் என்று
@rajurams4
@rajurams4 3 ай бұрын
Paathikkapatta maanavikal sonnaal avarkal vaalkai paathikkapadum entru theriyaatha..?
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 3 ай бұрын
Idhu than sabakkeadu. Unmayai solla thairiyam illadhapodhu edhukku audio vai sollanum. Ivarhalum kutravaliyai kappatrupavarhaley (maraimugamaha).
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
ஆளுநர் பண்வாரிலால்
@balaprabha1273
@balaprabha1273 3 ай бұрын
​@@thenimozhithenuavar mattum illa vice chancellor, DMK admk minister who will stay in rooms at University guest house
@chanlee6254
@chanlee6254 3 ай бұрын
@@thenimozhithenudon’t be blind
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 3 ай бұрын
சிறப்பான கேள்வி சிறந்த பதில். நாட்டை காப்பாற்ற யார் தான். இது தான் இந்த நாட்டின் நிலைமையா?
@SurprisedEagleRay-qt1xe
@SurprisedEagleRay-qt1xe 3 ай бұрын
இரானுவம் வரவேண்டும்.கோர்ட் ஜட்ஜ் தேவை இல்லை.முக்கியமாக லாயர் தேவை இல்லை.
@anandababu4937
@anandababu4937 3 ай бұрын
அந்தப் பெண் காரணமாக இருந்தாலும் அவர்களை ஆட்டி வைத்தது யார் என்பதை கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் ஸ்டாலின்
@vanithamohan4331
@vanithamohan4331 3 ай бұрын
சார் நீங்க நினைக்கிறது இந்த ஆட்சியில் நடக்கவே நடக்காது
@swaminathankombai4649
@swaminathankombai4649 3 ай бұрын
Even the judges who awarded the punishment to prof. Nirmaldevi did not show interest on identifying the real culprit, how can we expect political parties will do it.
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 3 ай бұрын
டேய்தமிழநீ எங்கட இருக்கிற....பாவம்டாநீ அரசியல்வென்றுவிட்டது.
@sekarsekar7459
@sekarsekar7459 3 ай бұрын
ஸ்டாலின்தான் வராரு விடியல் தரபோராரு
@chengalvarayantn1553
@chengalvarayantn1553 3 ай бұрын
பொள்ளாச்சி சம்பவம்
@RajKumar-tf6ji
@RajKumar-tf6ji 3 ай бұрын
சமையல்காரிதான் நிர்மலாதேவி. சாப்பாடு யாருக்கு?
@reaspondto
@reaspondto 3 ай бұрын
யாருக்கு அந்த கிழ பன்றிலால் புரோக்கருக்குத்தான்.
@chanlee6254
@chanlee6254 3 ай бұрын
@@reaspondtonakeeran Gopal sonnana?
@reaspondto
@reaspondto 3 ай бұрын
@@chanlee6254 எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அந்த கிழ பன்றிலால் புரோக்கர்தானே பத்திரிக்கையில் செய்தி வந்த அடுத்த நாளே wantedஆக அவனாகவே ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தை நடத்தி எனக்கும் நிர்மலா தேவிக்கும் சம்பந்தமில்லையென்று கை கால் நடுங்கி டவுசரில் உச்சா போனான்.
@smahamalar9369
@smahamalar9369 2 ай бұрын
Amm
@raviswaminathan8275
@raviswaminathan8275 3 ай бұрын
ஒரே நாடு ஒரே காவல்துறை ( இராணுவத்துடன் இணைப்பு ) விரைவில். வாழ்க பாரதம் வளர்க மக்கள் பாதுகாப்பு.
@ravinarayanan2322
@ravinarayanan2322 3 ай бұрын
அற்புதமான கருத்து.... ஒரே நாடு ஒரே நேர்மையான காவல்துறை.... நேர்மையாக நடந்து கொள்ள வாய்ப்பு உண்டா இல்லையா....
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
😢😢😢 நீங்கள் சொல்வது போல் சட்ட திட்டம் வகுத்தால், உள்துறையையும் நீதித்துறையையும் கையில் வைத்திருக்கும் அந்த அமைச்சர் நேர்மையாக இருந்தால் மட்டுமே நீதி கிடைப்பதற்கான வழிகள் ஏற்படும். அதே வேளையில் இந்தத் துறைகளை கையில் வைத்திருக்கிறவன் கேடு கெட்டவனாக இருந்தால் அங்கேயும் நீதி கிடைக்காது. இன்றைய சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் வேசி மக்கள் மத்திய அரசை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுங்கோல் ஆட்சி தான் நடக்கும்.
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
நீங்கள் சொல்வது போல் சட்ட திட்டம் வகுத்தால், உள்துறையையும் நீதித்துறையையும் கையில் வைத்திருக்கும் அந்த அமைச்சர் நேர்மையாக இருந்தால் மட்டுமே நீதி கிடைப்பதற்கான வழிகள் ஏற்படும். அதே வேளையில் இந்தத் துறைகளை கையில் வைத்திருக்கிறவன் கேடு கெட்டவனாக இருந்தால் அங்கேயும் நீதி கிடைக்காது. இன்றைய சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் வேசி மக்கள் மத்திய அரசை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுங்கோல் ஆட்சி தான் நடக்கும்.
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
😢😢😢நீங்கள் சொல்வது போல் சட்ட திட்டம் வகுத்தால், உள்துறையையும் நீதித்துறையையும் கையில் வைத்திருக்கும் அந்த அமைச்சர் நேர்மையாக இருந்தால் மட்டுமே நீதி கிடைப்பதற்கான வழிகள் ஏற்படும். அதே வேளையில் இந்தத் துறைகளை கையில் வைத்திருக்கிறவன் கேடு கெட்டவனாக இருந்தால் அங்கேயும் நீதி கிடைக்காது. இன்றைய சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் வேசி மக்கள் மத்திய அரசை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுங்கோல் ஆட்சி தான் நடக்கும்.
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
😢😢😢 நீங்கள் சொல்வது போல் சட்ட திட்டம் வகுத்தால், உள்துறையையும் நீதித்துறையையும் கையில் வைத்திருக்கும் அந்த அமைச்சர் நேர்மையாக இருந்தால் மட்டுமே நீதி கிடைப்பதற்கான வழிகள் ஏற்படும். அதே வேளையில் இந்தத் துறைகளை கையில் வைத்திருக்கிறவன் கேடு கெட்டவனாக இருந்தால் அங்கேயும் நீதி கிடைக்காது. இன்றைய சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் வேசி மக்கள் மத்திய அரசை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுங்கோல் ஆட்சி தான் நடக்கும்.
@rmlakshmananrm6922
@rmlakshmananrm6922 3 ай бұрын
பெண்நீதிபதியாக இருந்தும் மூலகாரணம் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்று சொல்ல வில்லையே
@rsampath4268
@rsampath4268 3 ай бұрын
Judge has not action to identify the men behind the crime. ND has been only a conduit for crime. This case requires a thorough review by higher courts, as there appears to be an attempt to shield the influential men.
@user-vo4kc9zp9u
@user-vo4kc9zp9u 3 ай бұрын
எல்லாருமே.ஒரே.குருப்
@user-ov6zk7bg8v
@user-ov6zk7bg8v 3 ай бұрын
எல்லாவற்றிலும் அரசியல்வாதிகளுடைய நெருக்கடி மற்றும் நிர்பந்தம் காரணமாக உண்மையான குற்றவாளிகள் (அரசியல்வாதிகள்) தப்பி விடுகிறார்கள்.
@venukunjambu8321
@venukunjambu8321 3 ай бұрын
Money talks
@saravankeerthi8356
@saravankeerthi8356 3 ай бұрын
அந்த மாமா யார் அந்த மாமா யார்😊😊😊😊
@francisbeschi7735
@francisbeschi7735 3 ай бұрын
மாமா இல்லை.அவர் ஒரு தாத்தா.🫣
@lekshmanans3605
@lekshmanans3605 3 ай бұрын
உண்மை எப்போ வெளிவரும் சில தினங்களில் தீர்ப்பு சொல்லும் நீதிக்கு தூக்கம் வருமா
@user-lv4lk4xi5x
@user-lv4lk4xi5x 3 ай бұрын
பாண்டியன் சொல்வது அனைத்தும் உண்மை
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 3 ай бұрын
திரு பாண்டியன் போல சிறப்பாக பயமின்றி எந்த நிகழ்ச்சிகளையும் பேசக்கூடிய துணிந்தவர் பாண்டியன் சார் தங்களை நேரில் காணவும்ஹநிறைய விஷயங்களைப் பேசவும் ஆசை அப்பாவி மக்களுக்கும் அனைத்து விசயங்களையும் சொல்லும் தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@periyaswamyganesan7393
@periyaswamyganesan7393 3 ай бұрын
நான் ஒரு திராவிட மாடல் இரசிகன்.ஆனால் குற்றம் குற்றமே...
@mooncity7896
@mooncity7896 3 ай бұрын
கம்முனு அரசியல்ல ஈடுபட்டு பல ஆயிரம் கோடி சம்பாதித்து இருந்தால் இந்தம்மா விடுதலை ஆகியிரருக்கலாம்
@lekshmanans3605
@lekshmanans3605 3 ай бұрын
. அவர் என்னைக்குதான் சிறப்பா பதில் சொல்லல்ல என்றைக்கும் மே சிறப்பானவர்தான் தமிழா தமிழா பாண்டியன் எங்கள் அண்ணன்
@murugesanpandi6775
@murugesanpandi6775 3 ай бұрын
வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குத்தான் தண்டனை! அநீதியான தீர்ப்பு !
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 ай бұрын
யார் அதிகார மையம் ? சரியான கேள்வி பாண்டி
@subapasupathi4538
@subapasupathi4538 3 ай бұрын
இந்த டிஜிட்டல் உலகில் 🎉 நல்ல குருதேவை🎉 🎉 நல்ல அடிப்படை 🎉 🎉 ஆன்மீகம் கலந்த கல்வி 🎉தேவை❤ ஓம் ❤
@-samy-74
@-samy-74 3 ай бұрын
அரசியல் தொடர்பு என்றும் நாசம் தான்
@KRJ-u8l
@KRJ-u8l 3 ай бұрын
நீதித்துறையும், காவல்துறையும் அரசியல் வாதிகளிடம் விலை போய் விட்டது.
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 3 ай бұрын
நிர்மலாவுக்குதண்டனை.சரி.இவறைதூண்டிவிட்டவர்கள்.யார்யார்.அவர்கள் பற்றிய.விவரம்ஏன்வழங்கவில்லை
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
V I p kal parulam varudhu. தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
@msuresh3366
@msuresh3366 3 ай бұрын
ஆளுநர் மீது எந்த நடவடிக்கையும் இல்லயா.... நல்ல . ஜனநாயகம்
@vaimurthy
@vaimurthy 3 ай бұрын
அதுக்கு ஆளுநர் மேல ஆதாரம் இருக்கணும். ஆளுநர் தப்பு பண்ணியிருந்தா திமுக ஏன் காப்பாத்தணும்.. மாட்டியிருப்பது திமுகக்காரன். அதான் தப்பிக்க விட்டு இருக்கு.
@periasamys9921
@periasamys9921 3 ай бұрын
ஒரு நபர் விசாரணை கமிஷன் அறிக்கை என்னவானது என்று எங்கும் கூறப்படவில்லை ஏன் ?
@vishnurprakash7657
@vishnurprakash7657 3 ай бұрын
இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்.....
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 ай бұрын
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து விசாரித்தால் குற்ற நாயகர்கள்/நாய்கள் வெளிப்படுவார்கள்.
@Nathancsr
@Nathancsr 3 ай бұрын
கேள்வியோடு நிறுத்திக் கொள்வதாலேயே நியாயம் கிடைப்பதில்லை.. யார் பின்னே இருந்தாலும் அவமானப்படுத்த தைரியம் யாருக்குமே இல்லை.. அலித்தனம்..
@user-bv5fo4cs1r
@user-bv5fo4cs1r 2 ай бұрын
Yepolam neethi kolla padugiradho appolam kanngiyin velai thodangum. Ini aval parthu kolval.aval than Tamil nattin needhi arasi wait and watch results.
@lakshmananperumal6822
@lakshmananperumal6822 3 ай бұрын
பாண்டியன் அவர்கள் கேட்டது நல்ல கேள்வி அதற்குள் தீர்ப்பு வந்து விட்டது 😂
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 3 ай бұрын
இந்த கேஸின் இன்றைய முடிவு, நம் நாட்டின் நீதி சீர்குலைந்து விட்டது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. எய்தவனை விட்டு விட்டு இந்தப் பெண்மணியை மட்டும் தண்டிப்பது தர்மம் தலை குனிய வைக்கிறது. தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது.
@RadhaKrishnan-wb4lo
@RadhaKrishnan-wb4lo 3 ай бұрын
நிர்மலா தேவி என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையை பெண் நீதிபதியால் கண்டுபிடிக்க முடியவில்லையா அநியாயம். இந்த உரையாடல் நீதியை நிலைநாட்டுமா?
@anandababu4937
@anandababu4937 3 ай бұрын
அம்பை விட்டுவிட்டு வில்லை கண்டுபிடியுங்கள் திரு ஸ்டாலின் அவர்களே
@anandababu4937
@anandababu4937 3 ай бұрын
@@Banu13-jj7dp oru ------- pudunga mudiya villai
@user-xk2ft3tc4x
@user-xk2ft3tc4x 3 ай бұрын
ஆட்டோ சங்கர் வழக்கும் இதே பாணி மறக்க முடியாது
@vishnurprakash7657
@vishnurprakash7657 3 ай бұрын
ஐரர்கன்டில் இருந்து கோதுமை பீர் இருக்கி.... காவிரி நீர் இல்லை....
@Belleyeweight
@Belleyeweight 3 ай бұрын
வழக்கறிஞர்கள்... ஜட்ஜ்... யாருமே அந்த ஆடியோவில் வெளியான விஐபி யாருன்னு கேட்கலையா... பிரஜ்வால் ரேவன்னா மாதிரி வீடியோ வந்தாலும் அந்த விஐபி யும் வெளிநாடு போயிருப்பான்...😢
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
ஆளுநர் நெட் ல potanga. Appuram net work edutanga
@pothiganga
@pothiganga 3 ай бұрын
சென்னை உயர் நிதிமன்றம் நீதிபதிகள் தானாக முன்வந்து இக் குற்றத்தை முழுமையாக ஆராய்ந்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@srinivasanr4661
@srinivasanr4661 3 ай бұрын
Kizhikum, apparum avanga vandavalam thandavalam aridum !!
@eswarane3855
@eswarane3855 3 ай бұрын
Mr pasumpon Pandian with request to take this case for appeal on behalf of Mrs Nirmaladevi
@Mottathatha
@Mottathatha 3 ай бұрын
பெண் இனமே பாவப்பட்ட ஜென்மங்களா இந்த 22 ம் நூற்றாண்டிலும் இந்த அவலம் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஐயா நீங்கதான் இந்த நாட்டை காப்பாத்தணும்
@dossselladurai5031
@dossselladurai5031 3 ай бұрын
இந்த அம்மாவின் மேல் தவறு இல்லையென்றால் இவர்கள் உண்மையை கூறி இருக்க வேண்டும்.ஏன் பயப்பட வேண்டும்?சாவு இன்றில்லையென்றால் நாளை வரும்.இந்த ம்மா ஏதோ விதத்தில் தவறு இழைத்தவர்களுக்கு உதவி செய்கிறது?.
@praneshkumar8001
@praneshkumar8001 3 ай бұрын
True
@muthunarayanann9203
@muthunarayanann9203 3 ай бұрын
Yes. இந்தம்மாவும். குற்றவாளி தான்
@breezean
@breezean 3 ай бұрын
Which media there to reveal the truth? They can’t go against power centre
@srinivasanr4661
@srinivasanr4661 3 ай бұрын
Ramkumar !! Ramkumar. Not even a word to spell incourt 😢 same would happen to her too if she wants to tell truth !!
@aspinmuthuraj8733
@aspinmuthuraj8733 3 ай бұрын
நிர்மலாதேவி யாருக்காக இதை செய்தார் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கலாமே.
@KarthiKeyan-de5gl
@KarthiKeyan-de5gl 3 ай бұрын
இது சினிமா கிடையாது நீதிபதியிடம் இதை சொன்னால் அவர் 15நாள் ரிமான்ட் பன்னி விசாரிக்க சொல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டார் என்றால் அந்த அம்மா கதி இன்னும் மோசமாயிரும்
@siddiqnoormohamed9542
@siddiqnoormohamed9542 3 ай бұрын
100%
@nirmalams9851
@nirmalams9851 3 ай бұрын
She has to go back after judicial custody to jail,a cliche statement comes from the police that she fell down/slipped from the bathroom ,while taking her to hospital ,died due to cardiac arrest.Unless and until judiciary revamped nothing can be done and police will be harassing with their minimum qualification.Their powers are high and they easily fabricate.Living India is. Curse for women.
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 3 ай бұрын
சொன்னால் உயிருக்கு ஆபத்து
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 ай бұрын
அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்..
@rathakrishnan1736
@rathakrishnan1736 3 ай бұрын
வில் அம்புக்கு தண்டனை கிடைத்து விட்டது அம்பு ஏய்தவனுக்கு தண்டனை ?
@balam9057
@balam9057 3 ай бұрын
Exactly 😢
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
அம்புதான் எய்தவனைகாட்டவேண்டும்
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
அம்புதான் எய்தவனைகாட்டவேண்டும்
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
அம்புதான் எய்தவனைகாட்டவேண்டும்
@user-lk7mv9tg7o
@user-lk7mv9tg7o 3 ай бұрын
30நாள் எங்கள் தீர்ப்பு 10 ஆண்டுகள் தேவையில்லை😊
@balam9057
@balam9057 3 ай бұрын
Fact real accused escaped 😢
@anbukkarasi1163
@anbukkarasi1163 3 ай бұрын
அந்த அம்மா யாருக்காக இந்த வேலையை செய்தார்?அந்த பெரிய மனிதர் யார்?இதையெல்லாம் கண்டுபிடித்ததாக தெரியலையே.மக்களுக்கு முழு உண்மையும் தெரியனும் அல்லவா?
@soofi2631
@soofi2631 3 ай бұрын
Sir, Your Speech Excellent and true.
@thillainatarajans566
@thillainatarajans566 3 ай бұрын
மிக சரியாகவே சொல்கிறார் காவல்துறை இதில் மிகப்பெரிய ரோல்தான்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 3 ай бұрын
இத்தகைய வழக்குகளில் விரைவு நீதிமன்றம் விரய நீதிமன்றமாகி விடக்கூடாது.
@duraiswamym9939
@duraiswamym9939 3 ай бұрын
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது.
@srsivaji2020
@srsivaji2020 3 ай бұрын
ஆனால் மூன்றில் இரண்டு குற்றவாளிகள் நிரபராதி என்று அந்த பெண் நீதிபதி கூறியது என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்ணுலகம் பாவம்
@VijayKumar-my7hq
@VijayKumar-my7hq 3 ай бұрын
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது.
@thamizhagamalarnews742
@thamizhagamalarnews742 3 ай бұрын
ஆளுநர் மாளிகையாவது விசாரணையில் தலையிட்டு இருக்கவேண்டும். கோர்ட்டில் நிர்மலா உண்மையை சொல்லி இருக்க வேண்டாமா?
@thamizhagamalarnews742
@thamizhagamalarnews742 3 ай бұрын
கோர்ட் நீதிபதியாவது கேட்டு இருக்கலாமே... தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 3 ай бұрын
பாண்டியன்.... சார் சூப்பர்
@krishnamurthyrajunaidu7599
@krishnamurthyrajunaidu7599 3 ай бұрын
ஆளுநர் பன்வாரிலாலுக்கு பெண்களை சப்ளை செய்ய வேண்டி தானே மேடம்.நிர்மலா தேவி நிர்பந்திக்கப்பட்டதாக ஆரம்ப காலத்தில் ‌பேசப்பட்டது. இதில் ஆளுநர் அவர்களுக்கு எந்த விதமான பொறுப்போ தண்டனையோ கிடையாதா. ஆளுநர் இந்த வழக்கில் ஏதும் குற்றச்சாட்டப்பட்டவராக இல்லையா என்ற .. சந்தேகம் எழுகிறது. 😮
@nelson8644
@nelson8644 3 ай бұрын
The culprit behind her must be identified
@babu3498
@babu3498 3 ай бұрын
கவர்னர் மாளிகை தாத்தாவின் மர்மம்
@janupriya3310
@janupriya3310 3 ай бұрын
😅😅😅😅😅
@selvarajabraham9608
@selvarajabraham9608 3 ай бұрын
இப்படிப்பட்ட சுதந்திரம் சுதந்திரமா!? கேவலம்! திராவிடமாடல்...எல்லாம் ஏமாற்றமா.... நாளைய நமது பிள்ளைகளின் நிலமை....
@meenakalyan8397
@meenakalyan8397 3 ай бұрын
Sir suya ozhukkam anaivarukkum irukkanum.. Nirmala thannai intha nilaikku konduponathu yaar nu bold aa sollirukkaamea. For all we can't depend on govt. Love suicide?? Dravida model accident la death pethavan ponnai kedukkiraan.. Dravida model kaasukkaha lady or a man doing wrong dravida model nermaya uzhaithu saappidanum.. Iron Lady period la no crime at all??
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
​@@meenakalyan8397அவ த ஆளுநர் nu sonna le. சட்டம் விஐபி ய kappatava
@madakannup8583
@madakannup8583 3 ай бұрын
அந்தம்மாவுக்கு தேவையான பணமும்,வக்கீலுக்கு தேவையான தொகையும் வழங்கப்பட்டிருக்கும்.
@mckannan2029
@mckannan2029 3 ай бұрын
Fabulous comment.
@uthayasamya4250
@uthayasamya4250 3 ай бұрын
யாருக்காகவோ,அவருக்காககவோ என்பதை அவர் தான் சொல்லனும்ஆனால்இன்றுவாய் திறக்க முடியவில்லை
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 ай бұрын
ஐயா உண்மை கேள்வி நன்றி.
@mrugan90
@mrugan90 3 ай бұрын
ஒழுக்கமில்லாத.பெண்களுக்குஇதுதான்😂😂கதி
@muthunarayanann9203
@muthunarayanann9203 3 ай бұрын
ஆமாம். அப்பத்தான் மற்றவர்கள் பயப்படுவார்கள் தண்டனை சரியானதுதான்
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
Appidi partha un பொண்டாட்டி அடுத்தவன் பொண்டாட்டி உள்ள போகனும். Epo thali vachune ஊர் மயுரலுகள். 😅
@breezean
@breezean 3 ай бұрын
ஆண் ஆதிக்க புத்தி.. அவுங்க தப்பு பன்னா ஏண்டா ஒழுக்கமான ஆண்கள் இத செய்ராங்க.. ஆண்கள் தவறு செய்யவில்லையா …
@velunatarajanvelunatarajan9734
@velunatarajanvelunatarajan9734 3 ай бұрын
இந்தம்மா விற்கு சிலதேவைகள் இருந்திருக்கும் ,முடித்திருக்கும் திரும்பி பார்த்தால் இந்தம்மா அடிமை,
@user-zk4im2ll4o
@user-zk4im2ll4o 3 ай бұрын
When you blame a woman, this society, govt, husband, social causes, comes first, who misuses her, forces her then, cry's saying, women are bad, useless idiots, use your brain
@kumaravel8261
@kumaravel8261 3 ай бұрын
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
@vishnurprakash7657
@vishnurprakash7657 3 ай бұрын
துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 3 ай бұрын
Vanthukondu irukkiradhu
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 3 ай бұрын
Vanthukondu irukkiradhu
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 3 ай бұрын
Vanthukondu irukkiradhu
@namashivaya4670
@namashivaya4670 3 ай бұрын
The government must feel ashamed for protecting the real culprit.
@ATRRajan.317
@ATRRajan.317 3 ай бұрын
நன்றி அய்யா....
@praveenraj4683
@praveenraj4683 3 ай бұрын
Excellent interview, thanks to whistle blowers, hope justice is served
@ramanivenkata3161
@ramanivenkata3161 3 ай бұрын
There must be mass public support to Madam Nirmaladevi for her appeal to Higher court. There must be public demand for punishing the person who was behind. Nirmaladevi should not be scared to expose the thief.
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 3 ай бұрын
Confident Anchor !
@mariappan9646
@mariappan9646 3 ай бұрын
இதன் . முக்கிய ஆண். மிருகம் எங்கே
@balam9057
@balam9057 3 ай бұрын
Super
@asirperinroy3363
@asirperinroy3363 3 ай бұрын
நீதி செத்து விட்டது.
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 3 ай бұрын
இவளால் பயன் அடைந்தவர்கள் யார்?இவள் யாருக்காக பெண்களை சப்ளை செய்ய முயன்றார்
@muralimohan7598
@muralimohan7598 3 ай бұрын
இராணுவ ஆட்சி யே பரவாயில்லை ஜனநாயக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 3 ай бұрын
Intha Therpil unmai illai Jananaygam yenga?
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
பாண்டியன் அவர்கள் இது போன்றவர்கள் பலரை அறிந்தவர்...அவர்கள் முகத்திரையை கிழிக்க முன்வர வேண்டும் 🎉
@PyKnot
@PyKnot 3 ай бұрын
Women 's commission என்ன பண்ணுகிறது?.
@raghavankrishnaswamy2580
@raghavankrishnaswamy2580 3 ай бұрын
Everything is adjustment including the judgement
@somethinginside8897
@somethinginside8897 3 ай бұрын
இந்த பெண்க்கு சுதந்திரமாக வழக்கு நடத்த விட வேண்டும் அப்போது தான் உண்மை குற்றவாளிகள் அறியலாம்.வாச்சாத்தி குளம் போல் இதை ஏன் வழக்கு தொடர கூடாது.🙏
@shanmuganathan4710
@shanmuganathan4710 3 ай бұрын
துப்புவில்லாத தமிழ்நாடு கவர்மண்ட் முன்னாடி பின்னாடி கவர்மண்ட்.
@bharath-st3fv
@bharath-st3fv 3 ай бұрын
தீர்ப்பை வழங்கிய நீதிபதி நிர்மலாதேவியை பயன்படுத்தியவர்கள் யார் என்று கேள்வியை காவல்துறையை கேட்டு விசாரனைக்கு உத்தரவிட வேண்டாமா என்ன நீதி வழங்கபடுகிறது?
@rajmohan2499
@rajmohan2499 3 ай бұрын
அனைத்து ஆளுநர் சாரும்
@sweetmuthumuthu7444
@sweetmuthumuthu7444 3 ай бұрын
this is not new in our country. he speak his mind without fear that needs to be appreciated.
@kandasamysureshkumar5115
@kandasamysureshkumar5115 3 ай бұрын
RV உதயகுமார் தான் முக்கிய குற்றவாளி
@preethak1474
@preethak1474 3 ай бұрын
Bold speech
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 3 ай бұрын
தமிழ்நாடா அல்லது காடா? 😊 யாருக்காக இந்த குற்றச்செயல் நடைபெற்றது? அந்தக் குற்றவாளி யார்? காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டதா? வேலியே பயிரை மேய்ந்தால், பயிர்களுக்கு பாதுகாப்பு எங்கே?
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 3 ай бұрын
"மாமா வேலை" பார்த்த ஆசிரியைக்கு தண்டனை விதிப்பு.... ரொம்ப சரி.... ஆமாம் யாருக்காக இந்த மாமா வேலை பார்த்து இருக்காங்க இந்த ஆசிரியை? தப்பியது யார் யார்?
@jayalakshmir7260
@jayalakshmir7260 3 ай бұрын
Correct😂😂😂😂😂😂😂😂
@prabagarann8647
@prabagarann8647 3 ай бұрын
பணம், பதவியுடன் அனைவரையும் தெரிந்து வைத்திருப்பதுதான் உலகில் வாழத் தகுதி. வள்ளுவர் சொன்ன " வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்......"
@rsampath4268
@rsampath4268 3 ай бұрын
Some influential persons have escaped from the net.
@raniwilson8094
@raniwilson8094 3 ай бұрын
❤ super superb superb.Needuli vaala Vaalthukkal.Arumai Arumai.❤
@user-oc1to7dq9t
@user-oc1to7dq9t 3 ай бұрын
Sir who is the. Kingpin of this matter. The court punished Nirmaladevi alone. Because no background support and minority commumity also. Why? She is culprit no doubt. Who is standing behind this case. Why all india women's commission not interfere in this matter. No justice for poors. This is a best example.
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 3 ай бұрын
yes must have done but why so silent these so called women activists?
@rajendrababu5370
@rajendrababu5370 3 ай бұрын
Where is A1 main accused Pandian sir excellent
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 26 МЛН