அதெல்லாங்கெடயாது.இந்துமதம் சம்மந்தப்பட்ட அனைத்துமே மூடநம்பிக்கைதான்.நாங்க தயிர்வடை காப்பி பேப்பர் வெக்கறது பஹூத்தரிவு.சிவன் விஷ்ணு பிரம்மா முருகன் விநாயகன்....... இதெல்லாம் மூடநம்பிக்கை.அல்லா ஜீஸஸ் இதெல்லாம் பஹூத்தரிவு.வித்தியாசத்தை நீங்க புரிஞ்சிக்கிடணும்.
@SenthilPsm-z6nАй бұрын
பள்ளியில் கஞ்சா புழங்கும் போது போராட்டம் இல்லை ஏன்
@gurudharmalingam9153Ай бұрын
கஞ்சா மூடநம்பிக்கை அல்ல. பிற்போக்கானதுமல்ல. கண்முன்னே பலனளிக்கக்கூடியது.வருமானந்தரக்கூடியது.😢😢😢
@velmuruganp2717Ай бұрын
ஏகலைவன் ஐயா அவர்களுக்கு திராவிடத்தின் இரட்டை நாடகம் இது மகாவிஷ்ணு மதம் பரப்பவில்லை திருமூலர் திருவருட்பா போன்ற நூல்களை எடுத்துக்காட்டு தான் பேசுகிறார் ஒரு பக்கம் வாக்குக்காக முருக மாநாடு நடத்துகிறார்கள் ஒரு பக்கம் ஆன்மீகத்தை எதிர்க்கிறோம் இன்று காட்டிக்கொள்கிறார்கள் பள்ளி வளாகத்தில் போதை மருந்து கஞ்சா விற்கப்படுகிறது அதைவிட இந்தப் பேச்சாளரின் பேச்சு மாணவர்களுக்கு எந்தவித கெடுதலையும் ஏற்படுத்தாது இந்த விஷயத்தில் ஆழ்ந்து சிந்தித்து ஏகலைவன் கருத்துக்களை வைக்கவும்
@varatharaj3822Ай бұрын
ஏகலவன் ஒருபெரிய முட்டாள் என்பது தெழிவாகிறது
@rajendrarbs4945Ай бұрын
விஷ்ணுவின் உரையை முழுமையாக கேளுங்கள் நீங்கள் தவறாக பதிவு செய்கிறீர்கள்
@KannanKannan-j5pАй бұрын
வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் விளக்கம் கொடுங்கள் மறு ஜென்மம் இருப்பதாக சொல்கிறீர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது மக்கள் தொகை 35 கோடி இன்று இந்தியாவில் மக்கள் தொகை 110 கோடி மறுஜென்மம் இருப்பதாக எடுத்துக் கொண்டால் 35 கோடி இருந்து இருக்க வேண்டும் எப்படி 110 கோடி பேர் இருக்கிறார்கள் மீதி பேர் யார்
@subramaniyamshankaran770Ай бұрын
Ekalavyan is mistaken. Usually his views are reasonable and based on facts. This time he has faltered. He should go through what Mahavishnu said. Where is superstion? Please avoid calling religious beliefs as superstition By the way, what is your take on animal sacrifices for village deities? Will you call that superstition?
@muthurengu2092Ай бұрын
ஐயா ஏகலைவன் அவர்களே கிறித்தவ பள்ளிகளில் நடக்கும் மதப் பிரச்சாரம் குறித்து விசாரித்து பேசும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@jayganesh6902Ай бұрын
எந்த பள்ளிக்கூடம் என்று தெளிவாக விசாரித்து சொன்னால் தானே 😂😂😂😂😂😂😂😂😂😂
@SelvaKannan-hs3rtАй бұрын
School name Cristian school He not interested speech easha school This government school
@jagadeesans4776Ай бұрын
கிருத்துவ பள்ளினாலே மதம் பற்றிய செயல்பாடுகள் இருக்கத்தான் செய்யும் இதுல எந்த பள்ளினு குறிப்பிடமுடியும் சந்தேகம் இருந்தால் நீங்கள் தான் உங்கள் அருக்காமையில் உள்ள கிருத்துவ பள்ளியில் விசாரிக்க வேண்டும் @@jayganesh6902
@rajadurai8067Ай бұрын
அரசு பள்ளியில் இது நடந்தது என்பது புரிந்து பேசுடா லூசு சங்கி நாயே.
@amirthajАй бұрын
கிறித்தவ பள்ளிகளில் மதப்பிரச்சாரம்ன்னு நிரூபிக்க முடியுமா ?! உண்மையான சேவை மனப்பான்மையுடன் நூறாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான கிறித்தவ நிறுவனங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டாம்...
@vadivelushanmugam6216Ай бұрын
பாவம் செய்யாமல் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்வது தப்பா?
@sureshkrishna2839Ай бұрын
சரி ப்ரோ, நீங்க சொல்றது உண்மைதான் என்ன எதுக்கு ப்ரோ அப்புறம் பெரியார் படத்துக்கு அழைச்சிட்டு போனாங்க நான் ஸ்கூல் படிக்கையில என்ன பெரியார் படத்துக்கு அழைச்சிட்டு போனாங்க அங்க போய் பார்த்தா ஒரு கிழவனும் கிழவியும் என்னென்னமோ சொல்லி எங்க மைண்ட் திசை திருப்பினார்கள் இதுக்கு என்ன சொல்வது இதுக்கு யாரும் பதில் கூற மாட்டார்கள் நல்லதைப் பத்தி சொன்னா அவர்களுக்கு பொறுக்காது ஏன்னா தமிழகம் திருப்பி ஆன்மீகத்தில் வளர்ந்து விட்டால் அதை அழிக்க இவர்களால் முடியாது அதனால் இப்பவே அதை தடுக்கிறார்கள் இதுபோல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் உங்க நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கிறேன் நீங்க மறுபிறப்பு பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க நீங்களும் கொஞ்சம் சிந்தித்து சொல்லுங்கள்
@Rana_2390Ай бұрын
ஊழல் குற்றவாளி என கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட ஓசிமுடியை பள்ளி, கல்லூரி விழாக்களுக்கு அழைக்கலாமா
@soundararajanvenkataraman1445Ай бұрын
Dindigul Leoni is allowed. None else.
@thulasimaadam4514Ай бұрын
ஏகலைவன்மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது
@kkvramanan9426Ай бұрын
ஏகலைவன் மதச் சார்பற்றவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்
@babuv1893Ай бұрын
100% உண்மை அய்யா
@anantharamesh88Ай бұрын
விஸ்னுக்கு குழந்தை கள் ஆதரரவு கோடுத்தாரகள்
@sriramuluchengalvaraya7517Ай бұрын
மூட நம்பிக்கை என்று ஒதுக்குவதைவிட நம்முடைய ஞானிகளும் சித்தர்களும் உணர்ந்து சொன்னதை சிந்தியுங்கள் !
@anandananandan8719Ай бұрын
வேற மேட்டர கிடைத்தது இத விற்றுவிடுவாங்க .சும்மா சோம்பு தளம்ப தான் செய்யும்
@radhakrishananswaminathan2668Ай бұрын
Nambikkaiye illathavan Moodan.That's why it is called Mooda(n) Nambikkai
@nandakumarkrishnamurthy9104Ай бұрын
ஏகலைவன் அவர்களை பெரிதும் மதிப்பவன் .ராவணா தவறாமல் கேட்பவன். ஆனால், மகாவிஷ்ணு பேசியது தவறு என்று நீதி வழங்குவதை ஏற்று கொள்ள முடியாது. எப்படி பத்திரிகை சுதந்திரம் தேவையோ அதை போல் தான் மகாவிஷ்ணு போல் உள்ளவர்கள் பேசுவதற்கு சுதந்திரம் வேண்டும். "பாவிகள், சாத்தான்கள்" என்று பொது வழியில் பேச உரிமை என்றால், இதுவும் பேச பட வேண்டும்.
@jayganesh6902Ай бұрын
என்ன தவறு ???????? சொல்ல முடியுமா ????????
@muthurengu2092Ай бұрын
@@nandakumarkrishnamurthy9104 சரியாக சொன்னீர்கள்
@TamilSelvi-gv5euАй бұрын
பொது வெளியில் பேசுவதும் பள்ளியில் பேசுவதும் ஒன்றா.
@nandakumarkrishnamurthy9104Ай бұрын
@@TamilSelvi-gv5eu பள்ளியில் பேச அழைத்தன் பேரில், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளில் கூறியிருப்பதை விளக்கம் அளிப்பது, ஒரு select group மட்டுமே. பொதுவெளியில் தன் இச்சையாக ஒரு மத நம்பிக்கை உள்ளவர்களை பாவிகளும் என்றும், அவர்கள் வணங்கும் கடவுளை சாத்தான் என்று பேசுவது அநாகிரகம். அந்த அநாகிரத்தை பொறுத்துக் கொண்டதால் தான், தற்போது எது சரி, எது தவறு என்று சிலர் நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாடம் கற்பிக்கி முயல்கிறார்கள்.
@jayganesh6902Ай бұрын
@@muthurengu2092 எது சரி 😭😭😭😭😭😭
@vijayakumarm8500Ай бұрын
ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை அதுதான் திசை திருப்பும் நோக்கம்
@babuv1893Ай бұрын
ஏகலைவன் இவ்வளவு கீழ்தரமாக பதிவிடுவார் என்று நினைக்கவே இல்லை
@endeegeear3131Ай бұрын
அன்பில் மகெசுக்கு உ.நிதி குண்டிகழுவவே நேரம் சரியாக இருக்கிறது
@ravishankarkrish9395Ай бұрын
இந்து மாத நம்பிக்கைகள் மூடநம்பிக்கை அல்ல.
@HandleWithCare78sixАй бұрын
அடுத்தவன் உழைப்பை திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றி வியாபாரம் செய்யாதே, பாவம் செய்யாதே.... இதெல்லாம் செய்தால் நீ நல்லாவே இருக்க மாட்டன்னு சொல்லிருக்காரு... இப்பிடி சொன்னா,.... இதெல்லாம் செய்யுறவனுக்கு கோவம் வரத்தானே செய்யும்???!!! அதான் arrest பண்ணுவேன்னு நிக்கிறான்!😔
@nandagopalj8830Ай бұрын
Yes
@MarimuthuRaj-l3rАй бұрын
திருக்குறள் மலம் என்று சொன்ன பெரியார் புனிதமானவன்.🎉
@harishmhdvnАй бұрын
ஏகலைவன் திருக்குறளை படிப்பதில்லை.. மகாவிஷ்ணு திருக்குறளில் உள்ளதை தான் சொல்லிருக்கிறார்..
@KannanKannan-j5pАй бұрын
வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் விளக்கம் கொடுங்கள் மறு ஜென்மம் இருப்பதாக சொல்கிறீர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது மக்கள் தொகை 35 கோடி இன்று இந்தியாவில் மக்கள் தொகை 110 கோடி மறுஜென்மம் இருப்பதாக எடுத்துக் கொண்டால் 35 கோடி இருந்து இருக்க வேண்டும் எப்படி 110 கோடி பேர் இருக்கிறார்கள் மீதி பேர் யார்
@gopi1601Ай бұрын
@@KannanKannan-j5pநீங்கள் கொத்தடிமையாக இருப்பதில் எங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை. எல்லா மதமும் மறு ஜென்மம் பற்றி பேசுகிறது. அது மூட நம்பிக்கை ஆக இருக்கட்டுமே? நல்லது கெட்டது கூட மூட நம்பிக்கை தான். மாட்டு கறி சாப்பிடுவது உனக்கு நல்லது. அது மாடுகளுக்கு கெட்டது. ஊழல் செய்வது அரசியல் வாதிகளுக்கு நல்லது. மக்களுக்கு கெட்டது போதுமா?
@Victory636Ай бұрын
Not only human beings but also all creatures (dogs,donkeys , horses,crows,aunts, pigs and foxes) are in total count.
@ravishankarkrish9395Ай бұрын
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மதம் இந்து மதம்...
@muraliseshadri6185Ай бұрын
யாரும் மிரட்டல் விடவில்லை முழு காணொளி பார்க்கவும்
@indrapanneerselvamindra7565Ай бұрын
அரிது அரிது மானிராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது இதை யார் சொன்னது
@duraiarivuАй бұрын
யார் சொன்னது என்பது முக்கியமில்லை, அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு காரணம் கர்மா அல்ல. உடல் பண்புகள் பரம்பரையுடன் தொடர்புடையவை. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளாக கர்மா செயல்படுத்தப்படுகிறது. அழகு நல்லது என்று நினைத்தால், அவ்வை ஏன் இன்னொன்றை விரும்பினார்? அப்புறம் எது நல்லது? பதில், அது சூழ்நிலைகளைப் பொறுத்தது. எனவே, உடல் அம்சங்களை நல்லது அல்லது கெட்டது என்று சொல்வதும் , பின்னர் அவற்றை கர்மா என நியாயப்படுத்துவதும் முதிர்ச்சியின்மையே.
@asho.123kumАй бұрын
@@duraiarivuஅப்போ ஔவையார் மேல வழக்கு போடுங்க
@baskaranramachandran6129Ай бұрын
பாவ புண்ணியம் உண்டு. வாய்ப்பளித்தால் நடந்த சம்பவத்தை சொல்ல தயராக இருக்கிறேன்.
@Vengaimaran1978Ай бұрын
அவர் பேசியது நீதிக்கருத்து.ஊடக தர்மம் எங்கே?
@sudalaikkansinnadurai8418Ай бұрын
மறு பிறவி பற்றி வள்ளுவர் சொல்லியது மூட நம்பிக்கையா?
@raajeshkanna8300Ай бұрын
அப்போது கிருத்துவ மதத்தை பரப்பலாமா ( கடந்த காலங்களில் நடந்ததா இல்லையா?) என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர் அது உண்மையா?
@nandakumarkrishnamurthy9104Ай бұрын
மீண்டும் மீண்டும் விடியோவை பார்த்தேன். மகாவிஷ்ணு பெயரை கேட்பது ஒரு குற்றமா. மேலும் மிறட்டினார் என்று ஏகலைவன் பதிவிடுவது ஒரு பட்சமாக முடிவு எடுக்கிறார் என்பது தெள்ள தெளிவாக உள்ளது.
@ramans5938Ай бұрын
Everything is mixed with politics It is the creation of dravindan culture How is possible Udaya becomes a minister while Alagiri keeps silent? The answer is Fate
@rajadurai8067Ай бұрын
போடா சங்கி லூசு பயலே.
@nadapuvee937Ай бұрын
"மாற்றுதிறனாளிகள் போன பாவம் செய்தவர்கள் அதனால் தான் இந்த பிறவியில் ஊனமுற்றவர்களாக பிறக்கிறார்கள்" என்று அவர்கள் முன்னாடியே ஒரு நாய் பேசுது அதற்கு நீங்கள் சப்போர்ட் !!!....கொடுமை !!!
@v.krishnamurthib610Ай бұрын
இந்துகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகலாம்
@ganesh8892Ай бұрын
யார் யார் வருவாங்க ?
@gurudharmalingam9153Ай бұрын
ஹ..ஹஹஹ. இப்பிருக்குங்ளா???!!!
@komaravelvg8022Ай бұрын
தவறு செய்தால் தண்டனை உண்டு செய்யாதே என்று சொன்னால் தவறா...
@Rajendran-nj8hwАй бұрын
நாங்கள் பிஜேபியின் ஆதரவாளர்கள் அல்ல எதிர்ப்பாளர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கான நாடகம் ஏகலைவன் ஐயா அவர்கள் இந்த கோணத்தில் விசாரித்து தெளிவுபடுத்தி பேசவும்
@JanarthananK-u7uАй бұрын
சிந்திக்க வேண்டிய விஷயம்
@saminathan6237Ай бұрын
இதெல்லாம் திராவிட பன்றிகளின் நாடகம்.. வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்.. சீமானுக்கு ஓட்டு போட்ராத பிஜேபி உள்ள வந்துரும்.. என்று சொல்வதற்கு ஒரு காரணம் வேண்டாமா..
@vinothvideo7564Ай бұрын
மகாவிஷ்ணு என்பவர் சவால் விடும்படி பேசவில்லை நீங்கள் தான் மிகைப்படுத்தி கூறுகிறீர்கள்
@vasudevankalmachu5566Ай бұрын
நல்ல நன்னெறி வகுப்புகளை நடத்துங்கள்
@subramaniyamshankaran770Ай бұрын
Moral instruction appears to be anathema for Ekalavyan.
@ravindrant6390Ай бұрын
மகா விஷ்னு🎉🎉🎉🎉🎉🎉🎉
@visalakshir6933Ай бұрын
Even before 45 years we were compelled to read Bible and sing christian prayer songs in our school They know very well that 50./.of the students are Hindus
@yarathu3660Ай бұрын
டேய் உண்மையை பேசு. என்னன்னு மிரட்டுனார் ? அதை அந்த இடத்தில் அவர் தவிர்த்திருக்கலாம். அதற்காக அவர் மிரட்டினார் என உருட்டு வது உன் உள் நோக்கம் என்னவென்று புரிகிறது.
Seventh day Adventist பள்ளிகள் எல்லா சனிக்கிழமைகளும் விடுமுறை- அரசு வேலை நாள் என அறிவிதாதாலும். Moral என்ற வகுப்பு என்ற பெயரில் பைபிள் சொல்லி தரப்படுகிறது.டெஸ்ட்ம் வைக்கப்படுகிறது.
@nandakumarkrishnamurthy9104Ай бұрын
தன்னை தானே சிறந்த முதல்வர் என்றும், கார் ரேஸ் சிறப்பாக நடத்தி உலகளவில் கவனத்தை ஈர்த்த அமைச்சர் என்றும், எல்லா மாநிலங்களுக்கும் தமிழகம் வழிகாட்டி என்றும் கூறவதை எல்லாம் கேட்டுவிட்டு தமிழக மக்கள் அவர் அவர் கருத்துக்களை மனதிற்குள் புதைத்து பொறுமை காக்கும் போது, அசோக்நகர் பள்ளியில் நடந்ந சொற்பழிவை புறம் தள்ளி கடக்க வேண்டும். அந்த நபர் பேசியதை விவாத பொருளாக ஆக்கலாம், பேசியது அல்வது அப்படி பேசுவது தவறு என்று முடிவு எடுக்க, எந்த ஒரு உண்மையான மனித பிறவிக்கும் உரிமை இல்லை.
@purushothamanarulmozhi6055Ай бұрын
சங்கர் மதம் ஆராயப்பட வேண்டும்
@sankarans8852Ай бұрын
Hello rawann what about minority school college Cristian pray and song play everyday
@subramaniyamshankaran770Ай бұрын
Add madarasas to the list. What is taught in those schools? Are they not getting govt grants?
@Rana_2390Ай бұрын
எடப்பாடி பற்றி உதபநிதி பேசியதை விடவா இந்ந ஆள் பேசி விட்டார்?
@jaiyashivaani8437Ай бұрын
மற்ற குற்றங்களை மறைக்கும் போர்வை, எல்லா குற்றங்களுக்கும் பாதுகாப்பு உண்டு என்பதை உணர்த்தி உள்ளனர்.
@RajaSelvarajan-c1bАй бұрын
ராவணா அவர்களே !.....எப்படிப்பட் மண்ணு. கிருத்தவமண்ணா,இல்ல இஸ்லாமிய மண்ணா....
@mageswaritamil3240Ай бұрын
Motivation speech பல இடங்களில் நடைபெற்றுக்கொணடிருக்கிறது. பேச்சாளர் பேசியதற்கு தலைமை ஆசிரியை பொறுப்பு ஆகமாட்டார்.
@mutharasurenganathan2180Ай бұрын
@@mageswaritamil3240 தடம் மாறுவதைக் கண்டவுடன் தடுத்திருக்கலாம்.
@anandhankl8594Ай бұрын
Yes yes how can we support our indian culture we must support kullas pavadai cross
@meenashankar3351Ай бұрын
We didnt expect this kind of commments from u sir.
@mageswaritamil3240Ай бұрын
நீண்ட நாட்களாக பேச்சு வராமல் இருந்த இராமானுஜம் கணித மேதையாக வரவில்லையா?
@rajsu9294Ай бұрын
உதய்ணா மன்ற வேலைகளைப் பார்க்கத்தான் கல்வி மந்திரிக்கு நேரம் சரியா இருக்கும் போல ! 😄
குரு என்று சொல்லிக் கொள்பவர் ஆங்கிலம் தெரியாத அந்த ஆசிரியரிடம் ஆங்கிலத்தில் பேசினால், அந்த செயலுக்கு பெயர் என்ன? தன்னை அறிந்தவனுக்கு கோபம் வருமா? கடவுளுக்கு கோபம் வருமா?
Christian mission based schools, colleges la ethu pondru religious parappa padukirathu patri yaraavathu akkarai eduppangalah
@kumarn2000Ай бұрын
Delivering self improvement and motivational speeches to students is considered a ciriminal activity by the TN government! It’s considered worse than distributing drugs among students. Pathetic situation in TN. No sane person will approve this anarchy!
@covaigovinth1164Ай бұрын
எங்கே உனக்கு தைரியம் இருந்தால் டாஸ்மாக் இல் சாராயம் கடிப்பது தவறு என்று சொல் பார்கலாம்.
@chellakanir2806Ай бұрын
அரசு ஊதியம் வழங்கும் எல்லா பள்ளியும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்
@jayakumari6593Ай бұрын
இலங்கை பிரச்சனைக்கு பிறகு தமிழனுக்கு குரல் கொடுப்போம் என்ற பெயரில் மிஷனரிகளாக மாரியது தெரிகிறது இது யாருடைய யோசனைகளாக இருக்கும்
@geethasundararajan2263Ай бұрын
பரம் பொருள் சானலை அறிமுகப் படுத்திய அரசுக்கு ஆயிரம் கோடி நன்றி.
@nagarajansabapathi594Ай бұрын
மிரட்டல் விடவில்லை தெளிவாக பார்க்கவும்
@SuryaPrakash-uz6qxАй бұрын
இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்த கோள்களை அன்று மெய் ஞானத்தால் கண்டு கூறியவர்கள் நம் முன்னோர்கள் அதை மறுக்க முடியுமா ஏற்கிறோமே பிள்ளைகளுக்கு பாவம் புண்ணியம் பற்றி சொல்வது நல்லது கெட்டது பற்றி சொல்வது மூடநம்பிக்கை என்று கூறினாள் இருவர் இணைந்து பிறப்பு இதயம் நின்று இறப்பு அவ்வளவு தான் வாழ்க்கை என்றால் அது மனித பிறப்பல்ல மற்ற உயிரினத்திற்க்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனித பண்புகள்தானே அதை பேச விடாமல் தடுப்பதன் மூலம் தன் தேவைக்காக ஆடு கோழி போன்ற உயிரினத்தை பலியிடும் மனிதன் வருங்காலத்தில் மனிதனை மனிதனே அழிக்கும் காலம் வந்து விடும் என்ற ஜயம் வருகிறது
@shivakumargk3992Ай бұрын
Nothing wrong with Maha Vishnu speech ❤❤❤
@PerumPalliАй бұрын
4:08 *I Think It wasnt Intentional, அப்படி பாத்தா திருமூலர் இந்த பிறவியில் தகாத காரியம் செய்தால் அடுத்த பிறவியில் மலத்தில் நெளியும் புழுவாக பிறப்பாய், இத என்ன சொல்லலாம், திருமூலர் உள்ள தள்ளலாமா ஐயா*
@purushothamanarulmozhi6055Ай бұрын
வேங்கை வயல் இன்னும் நாறுகிறது
@naganikkanagaraj8575Ай бұрын
I support Mahavishnu..... nothing wrong in it... moreover students need spiritual classess too
@sarojakrieg4780Ай бұрын
We will teach our children at home no need for stupid people to teach our kids.teach your ariyans children
Yes children have to learn from him how to intimidate others , speak in english and make them feel intimidated. Dont accept critisism Shout as if you are a big person.
@pattabiramanr2925Ай бұрын
ஏன்டா பாவிகளா 10நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நல்ல விஷயத்தை எதிர்க்கிறேன் என்று பள்ளி மாணவர்களை சீருடையுடன் சாராயம் குடிக்கக் சொல்கிறீர்களா?.
@krishnavenianantharajan6116Ай бұрын
Gallivan sir thavarana karuthu. Ponajenmathil saith paavangal in jenmathil namakku kidaikkum vallkkaiporuthu amaium nandri .
@vasudevankalmachu5566Ай бұрын
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழே சரியா படிக்க தெரியவில்லை, அதை முதலில் சரி பண்ணும் வழியை பாருங்கப்பா, ஏன் தேவை இல்லாமல் கண்டதை சொல்லி கொடுத்து எதிர்காலத்தை பாழடிக்கிரீர்கள்?
@thirumalrrose9524Ай бұрын
திமுக கூட்டியும் கொடுப்பாங்க காட்டியும் கொடுப்பாங்க
@Publicvoice-fq5rfАй бұрын
நீங்க ஒரு சேனலாவது விலை போவாமா இருந்தா சரி.
@user-skp475Ай бұрын
தவறு என்றால் மந்திரிதான் பொறுப்பு .மற்றவர்களை பொறுப்பு ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
@nandakumarkrishnamurthy9104Ай бұрын
I do not usually compare the views of various anchors on youtube. However, Egalaivan judgemental view on the speech of MahaVishnu is condemnable. Who on earth said that Ramasamy views are Bible and to be followed by TN people. Further to lie that Mr. Sankar was threatened by MahaVishnu on the part of Egalaivan is also condemnable.
@kesavansrikumar6514Ай бұрын
I studied in gov school ( 1970). Those days teachers focused on teaching.. but now the teachers are more political appointments based on their party affiliation and they don’t have good credentials.. so these teaches deserve only this
@shanmugam2095Ай бұрын
எது மூடநம்பிக்கை? வானத்தில் இருந்து புனித புத்தகம் வந்தது, அதை நாம் தெய்வப் பக்தியோடு ஏற்று வழிப்படுகின்றோம். அதற்காக இதை மூடநம்பிக்கை என்று சொல்வதா?
@ibunasalimohamad-og8goАй бұрын
இதுவெல்லாம் மக்களுக்கு எப்போது புரிய போகிறது என்று தான் தெரியவில்லை
@Chinnihajajajsjsjsjss9538Ай бұрын
Problem with teachers
@soundararajanvenkataraman1445Ай бұрын
Shri. Ekakavyan also belongs to Dravidian stock
@padminithiruvengadathan9043Ай бұрын
தவறு செய்தால் பாபம் செய்தால் அதற்குரிய பலன் உடனேயே வரலாம் அல்லது தாமதித்தும் வரலாம் பாவமன்னிப்பே கிடையாது என்பதால்தான் சமூகம் பயந்து நல்லமுறையில் இயங்கும் இறைவன் தண்டித்து விடுவான் என பல மதங்கள் கூறுகின்றன இறைவன் மறுபிறவி இரு வினைகள் ஊழ்வினை என்றெல்லாம் தமிழ் நூல்களில் உள்ளன அவை மதம் சார்ந்தவை என்பதைவிட ஆன்மீகம் சார்ந்தவை என கூறலாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஆன்மீகம் ஆன்மீகம் செம்மைப்படுத்துகிறது ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை மட்டுமே போதிக்கிறார் கள் ஆன்மீகத் தலைவர்கள் அல்ல சமூகம் எப்படிப் போனால் என்ன எதற்கு வம்பு தேதியானால் சம்பளம் வருகிறதா என ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் மது சாராயம் பாலியல் கொடுமைகள்சாதி கொலைகள் வன்முறைகள் என மாணவர் சமுதாயம் சீரழிந்தால் சந்ததியினரே கெட்டு போனால் ஆசிரியர்கள் ஏன் கவலைப்படணும் மாநிலம் நாசமாகப் போனாலும் ஏன் வருத்தப்படணும் என பல ஆசிரியர்கள் வந்துவிட்டார்கள் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் இன்றைய அரசியலில் வந்தோமா பாடத்தை நடத்தி முடித்தோமா சம்பளம் வந்ததா யாரை எதற்காக ஏன் ஆசிரியர்கள் திருத்தணும் ஆசிரியர் தினத்தன்று சிற்பிகள் என வருவித்து விட்டுப் போவார்கள் காந்தி ஜெயந்தியன்று காந்தியை கொண்டாடுவது போல Every action has equal and opposite reaction
@m.nadimuthuselvamm.nadimut5609Ай бұрын
அரசு பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி கூடாது என்று சொல்லும் ஆசிரியர் இந்துக்களை கொன்றுவிடுங்கள் நீ பாடம் நடத்திய லட்சனம் தெரிந்து விட்டது
@PerumPalliАй бұрын
8 டம சனி for அன்பில் மகேஷ்
@muthumaileru9364Ай бұрын
அன்பில் மகேஷ் கையில் பச்சை கயிறு கட்டிக்கொள்வதும், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்து இருந்ததும் தான் பகுத்தறிவு ஆகும். மாணவ சமுதாயம் போதைக்கு அடிமையாகுவதும், கத்தி கபடா கொண்டு வெட்டிக்கொள்வதும் அதிர்ச்சி அல்ல. பாவம் புண்ணியம் பற்றி பேசுவதுதான் பெறும் அதிர்ச்சி பெறும் சம்பவம்.
@PonSankaralingamАй бұрын
நீயுமாடா இப்படி... நடுநிலை இல்லாதவன் நீ...
@rajadurai8067Ай бұрын
போடா சங்கி லூசு பயலே.
@nandhakumar-bw7srАй бұрын
நாம் இந்து
@பனைமரம்-வ8ரАй бұрын
ஐயா ஏகலைவன் அவர்களே லயோலோ கல்லூரியில் வேலை செய்யக்கூடிய ஒருவன் திமுக ஆட்சியில் சிறுபான்மை தலைவராக இருக்கிறான் அவன் சொல்லுகிறான் பாடத்திட்டத்தில் கிறிஸ்டின் சம்பந்தப்பட்டவை நாங்கள் பாட நூலில் வைத்து விட்டோம் என்று ஐயா நீங்கள் அதைப்பற்றியும் கொஞ்சம் பேச வேண்டும் மாரிதாஸ் அவனைப் பற்றி வீடியோ போட்டு இருக்கிறார் நீங்கள் கண்டிப்பாக அந்த காணொளியை போட வேண்டும்
@nandagopalj8830Ай бұрын
Acepted
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்Ай бұрын
தமிழகம் என்று சுறுக்க வேண்டாம் தமிழ் நாடு என்று பதிவு செய்ய வேண்டும் 🙏
@Srirangan-zt3htАй бұрын
பள்ளிகளில் போதை மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக இதுபோல் விவாதம் போராடம் நடத்துங்கள்
அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் விளையாட்டு தவிர மற்றவை ஏதும் இருக்கக் கூடாது.
@SelvamSelvam-o2mАй бұрын
என் பெண்கள் இரண்டுபேரும் அரசுபள்ளியில் படிக்கிறர்கள் நோட்டு புத்தகம் தவிர வேற எதுவும் பலன் கிடையாது சிறுடை அளவு சரியாக இருப்பதில்ல கால்மிதி வேற வேற ஜோடி கேட்ட அரசாங்கம் தருவது அப்படித்தான் இருக்கும் வாங்கிட்டு போங்கன்னு ஆசிரியர்கள் சொல்கிறார்கள் இதற்கு ஒரு வழியே இல்லையா திரு சக்தியாரின் பதில் என்ன ஐயா.
@indrapanneerselvamindra7565Ай бұрын
நான் கூட உங்களை நடுநிலையானவர் என்று நினைத்தேன்
@jayganesh6902Ай бұрын
அதில் என்ன சந்தேகம் என்று தெளிவாக சொல்ல வேண்டும் நீங்கள்????????
@subramaniyamshankaran770Ай бұрын
Ekalavyan is not a neutral observer. He is anti aryan but not a brshmin basher yet. He is ani dravidian and anti periyar. Yet he is an atheisr. Ekalaivan is a bundle of contradictions and so appears to be neutral
@jaisankarjaisan5059Ай бұрын
AVAR UNMAIIYAI THAN PESINAR
@VeerappanKrishnan-gc7vfАй бұрын
ஆசிரியர்கள் இன்னும் நிறைய சந்திக்க இருக்கிறார்கள் திமுக ஆட்சியில் ஏனென்றால் அதிகப்படியான ஆசிரியர்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட்டாக இருக்கிறார்கள் சுயநலம் சுயநலம் சுயநலமிக்க அதிகப்படியான ஆசிரியர்கள் காசுக்காக
@muthurengu2092Ай бұрын
இது கிறிஸ்தவர்களால் அமைந்த ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் பேசும் போது தாங்கள் அது குறித்து பேசியது என்ன
@jayganesh6902Ай бұрын
நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்திர்கள் ???????
@KannanKannan-j5pАй бұрын
வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் விளக்கம் கொடுங்கள் மறு ஜென்மம் இருப்பதாக சொல்கிறீர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது மக்கள் தொகை 35 கோடி இன்று இந்தியாவில் மக்கள் தொகை 110 கோடி மறுஜென்மம் இருப்பதாக எடுத்துக் கொண்டால் 35 கோடி இருந்து இருக்க வேண்டும் எப்படி 110 கோடி பேர் இருக்கிறார்கள் மீதி பேர் யார்
@jayganesh6902Ай бұрын
@@KannanKannan-j5p 😱😱😱😱😱😭😭😭😭😭😭😭😴😴😴😴😴😴😴😴😴😴
@mukuthiamman2114Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan5972Ай бұрын
Drugs is spread everywhere in schools in tamilnadu.
@sribalaji6452Ай бұрын
ஐயா நீங்கலும் ஒருதலை பட்சமாக பேசுகிரீர்கள்
@padmanabanvenugopal1985Ай бұрын
வந்துட்டான்யா 21ஆம் பக்கம்
@mahendran.s-c5mАй бұрын
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
@theriselvam9141Ай бұрын
நடவடிக்கையா அப்புடினா என்னாங்கய்யா
@abdulrazakrazak917Ай бұрын
அய்யா ஏகலைவன் சொல்வது மிகவும் சரி,,,
@muthukarthi007Ай бұрын
தாங்கள் தவறான கருத்தை பதிவு செய்கிறீர்கள்....
@ManjulaManjula-ih2txАй бұрын
Anbil Mahesh superb decision 👏👏👏👏👏👏👏
@Govind-h2qАй бұрын
" Kavi"the word not untouchable
@smvelu4570Ай бұрын
A KOLAIVAN IS A BLIND FELLOW & WILL NOT TALK ABOUT KANJA USE IN SCHOOL