சில உறவுகளை தள்ளி வச்சே ஆகனும்.🤫🤫🤫

  Рет қаралды 43,212

SEMMOZHI

SEMMOZHI

Күн бұрын

Пікірлер: 132
@muthupandi7244
@muthupandi7244 4 ай бұрын
சூப்பர் பொண்ணே.நீங்கள் சொன்னது அனைத்தையும் அனுபவித்தேன்.இப்ப தெளிவாக உள்ளேன்.ரொம்ப ரொம்ப நன்றி பொண்ணே.
@thulasiramann1183
@thulasiramann1183 15 күн бұрын
அருமையான பதிவு மேடம். அருமையாக மனிதர்களை பிரித்தெடுத்து அவர்களை அறிய வைத்தீர்கள். நன்றி ❤
@Vijayaragunath-d9y
@Vijayaragunath-d9y 23 күн бұрын
மேடம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நிறையபேர் இருக்காங்க என்ன பண்றதுனு தெரியல
@trendster183
@trendster183 4 ай бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லா உறவுகளையும் சுற்றி இருக்கும் மனிதர்களையும் தவிர்க்க வேண்டும் போல் உள்ளது. ஏன்னென்றால் நீங்கள் சொன்ன மாதிரி அனைவரும் நடக்கிறார்கள் .யாரை நம்புவது என்றே தெரியவில்லை
@sukiraskrsukira5521
@sukiraskrsukira5521 3 ай бұрын
Correct, very correct, allways correct, Never fail your actual practical truthful highly explanatetry talk.you are excellent achiever word by word and excellent experienced way of TRUTHFUL SATTAI ADI TO THE ALL THE WORST TYPE OF PEOPLE. I BOW MY HEAD FOR YOUR GOOD THOUGHTS. PLEASE MAKE ALL THE TOPICS IN BOOK FORMATION. I WILL HELP YOU MY DAUGHTER. DR. S. K. RADHAKRISHNAN 70 YEAR OLD. I WANT TO SEE YOU IN PERSON TO GIVE MY HEARTFULL BLESSINGS.
@pradeefashionaariworks
@pradeefashionaariworks 2 ай бұрын
En koodave irrukanga 15 varuda kalam poi vittathu eppadi vilaguvathu enre theriyavillai
@latharavichandran294
@latharavichandran294 2 ай бұрын
நன்றிமா இந்த உரையில் நான் தெளிவடைந்தேன் மா வாழ்க வளமுடன் மா
@agstv2141
@agstv2141 4 ай бұрын
அருமை. அருமை. வாழ்க. வளர்க. வெல்க
@amaleshamal
@amaleshamal 3 ай бұрын
அருமை சின்ன பெண்ணாக இருந்தாலும் அழகாக பேசுறீங்க சூப்பர் மா
@rajangamsi
@rajangamsi 3 ай бұрын
மிக அருமையாக எல்லா தொல்லை தரும் மனிதர்களை. பற்றி சொன்னதற்கு நன்றி சகோதரி
@MahaPerumal-g4o
@MahaPerumal-g4o 7 күн бұрын
நன்றி அக்கா
@sivamalarsaravanapavan5211
@sivamalarsaravanapavan5211 3 ай бұрын
நல்ல நல்லவசனம்.பெரியவிடுப்புகள்அக்கறைமாதிரிக்கேட்டுநெய்யாண்டிபண்ணுவார்கள.
@antonyraj7751
@antonyraj7751 Ай бұрын
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு. இதுபோன்று கடந்த கால சினிமாவில் பார்திருக்கிறேன். பாட்டி மாதிரி இவ்வளவு விஷயங்கள் சொன்னதற்கு நன்றி.
@vishwanathan921
@vishwanathan921 2 ай бұрын
நீங்க சொல்லுவது உண்மைதான் நான் நாடபிணமாக வாழ்கிறேன்
@arunraajjc4294
@arunraajjc4294 26 күн бұрын
அனைத்தும் மாறும். இறையருள் மற்றும் குருவருள் காக்கும் நண்பரே
@pandiarajtnstcrtd6844
@pandiarajtnstcrtd6844 4 ай бұрын
உங்கள் கருத்து அருமை சகோதரி வணக்கம். 90.சதவீதம்பேர், பேசுவது எல்லாம்,பொய் பித்தலாட்டம் உண்மை இல்லை, அதனால் இவர்களை, தவிர்க்காமல்,பேசி சமாளித்து சாதிப்பது தான் புத்திசாலி தனம். இருட்டு என்று பயந்தால்,வாழமுடியாது.பிரச்சனையை, சந்தித்தால் தான், நல்லது கெட்டது தெரிந்து, அனுபவம் பெற வாய்ப்பு இருக்கு. நன்றி.
@Uthamar108
@Uthamar108 17 күн бұрын
Very good. People psychology ..you taught in Indian style.. ❤❤
@revathip7038
@revathip7038 3 ай бұрын
அருமையான பதிவு சில மனிதர்கள் அப்படிதான் இருக்காங்க
@Uthamar108
@Uthamar108 17 күн бұрын
My strategy. இதயத்தை இரும்பாக்கு..❤❤
@periyasamyn9597
@periyasamyn9597 4 ай бұрын
நல்ல நல்ல கருத்துகள் சகோதரியே சூப்பர் வாழ்க வளமுடன்
@NagaLakshmi-rq5xx
@NagaLakshmi-rq5xx 4 ай бұрын
என் நிலைமை இப்போ இப்டி தான் இருக்கு அவங்க மூஞ்சிய pakkavey பிடிக்கல
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
🙏🍍🌙
@adrianamariadrianamari324
@adrianamariadrianamari324 4 ай бұрын
உண்மை 100 பர்சன்ட் அருமை சகோதரி❤❤
@vijik3235
@vijik3235 3 ай бұрын
6:40 நீங்கள் சொன்ன குணங்கள் கொண்ட மனிதர்கள் என்னைச் சுற்றி மாமியார், நாத்தனார், அண்ணி, பக்கத்து வீட்டுப் பெண்மணி போன்ற ரூபங்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்ய 😭
@susiravi2893
@susiravi2893 3 ай бұрын
எங்கம்மா தான் இப்படி என்னதான் செய்யவோ
@michaelchristopher2586
@michaelchristopher2586 2 ай бұрын
வளமோடு வாழ வாழ்த்துக்கள்
@akilasridhar2144
@akilasridhar2144 4 ай бұрын
அருமையான பதிவு ❤
@ANISHASWANTH-fm3rp
@ANISHASWANTH-fm3rp 23 күн бұрын
உண்மையான கருத்துகள்.....
@SRithikaDOKSenthilkumarSGomath
@SRithikaDOKSenthilkumarSGomath 3 күн бұрын
Thank you madam
@Sumathi-l3s
@Sumathi-l3s Ай бұрын
Sumathi ❤❤❤❤❤
@soundarrajan1155
@soundarrajan1155 2 ай бұрын
100 percent correct speech!!!
@jaidevkeanu
@jaidevkeanu 20 күн бұрын
Well said sister ... nice observation of human behaviours...
@vasanthig5236
@vasanthig5236 19 күн бұрын
Nan evargali...Ellam ..porumaiyaga handle panninen .but they winner😮😮😮😮
@Numbers0123
@Numbers0123 19 күн бұрын
Super sister ! Please give some thoughts about stoic philosopies. Thanks !
@prasadpb7530
@prasadpb7530 4 ай бұрын
Neengu sonnadhu unmai dha sister . thanks very usefull message sollirkeengu
@gokulkrishnan2373
@gokulkrishnan2373 4 ай бұрын
👌👌வாழ்த்துக்கள்
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 Ай бұрын
Arumai❤❤
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 4 ай бұрын
I am learning everyday mam, Thank you so much mam.....super thanks mam.....
@akila8561
@akila8561 20 күн бұрын
💯 true well said sister
@k.g.balakumaranganapathi6371
@k.g.balakumaranganapathi6371 3 ай бұрын
அருமையான தகவல் 🎉
@sridharshini1998
@sridharshini1998 2 ай бұрын
Semma pa superaaa sollitenga
@RuthSolomon-n8i
@RuthSolomon-n8i Ай бұрын
Good Good ❤
@valarmadysomassoundirame2946
@valarmadysomassoundirame2946 3 ай бұрын
Super excellent ❤
@jegathishkumar5422
@jegathishkumar5422 Ай бұрын
Nallathu.ma.supar.🎉
@ashaashaasha9771
@ashaashaasha9771 4 ай бұрын
Neenga sonnadhuunmai dhan sis❤very useful message Thank u
@Pmk956
@Pmk956 2 ай бұрын
100percent correct sister.super
@ishwarjinadijyothish8144
@ishwarjinadijyothish8144 2 ай бұрын
Good
@arunraajjc4294
@arunraajjc4294 26 күн бұрын
அருமை
@nareshraorao1617
@nareshraorao1617 2 ай бұрын
My sister who I'm staying away from a total negative person she's what you said in 5 48 thanks for this
@senthilsaloon5508
@senthilsaloon5508 4 ай бұрын
உப்புமூட்டை,கொசு,ஆதிக்க ,முதலை, பச்சோந்தி,கனவு,குப்பை,😎👌🏼ப்பே
@timmygirl9409
@timmygirl9409 3 ай бұрын
சூப்பர் தோழி🙂
@Lakshmanan.rLakshmanan
@Lakshmanan.rLakshmanan 27 күн бұрын
😂100% True
@devnithiavelrathinam1511
@devnithiavelrathinam1511 3 ай бұрын
Well said sister. Thank you so much!
@raveendrankumar3271
@raveendrankumar3271 3 ай бұрын
Excellent speech madam I follow your advice madam thank you 🙏
@semmozhi8050
@semmozhi8050 3 ай бұрын
🙏🙏🙏
@malarvizhis5954
@malarvizhis5954 3 ай бұрын
Super sister! 100% correct!❤
@ShreePathyarts
@ShreePathyarts 3 ай бұрын
Excellent super very nice 👍👍👍👍👍👍 sister
@jayakanthanpillai951
@jayakanthanpillai951 22 күн бұрын
Yes.. healer bhaskar also explained this
@RamanujamRajendran-kv9lw
@RamanujamRajendran-kv9lw 25 күн бұрын
Super 👌
@DilipkumarKannan
@DilipkumarKannan 22 күн бұрын
Om Namasivaya
@SureshS-xe4yx
@SureshS-xe4yx 4 ай бұрын
Super en vaalkaiyil santhitha nigalvygalai siruthu nerathil therithathu evvalavu emathirukaga nu puriyuthu nan uruvugalil iruthu veliey vanthuvitten mellum ethai pondru nala pathivugalai pathividavum mika arumai Yana pechi nandri
@srinivasagangurusamy5066
@srinivasagangurusamy5066 Ай бұрын
Super madam
@MuthuzhaguMuthuzhagu
@MuthuzhaguMuthuzhagu 16 күн бұрын
ஓகே மேடம் சரியா சொன்னீங்க
@gangadevi0777
@gangadevi0777 3 ай бұрын
100%true
@rajafernando1342
@rajafernando1342 3 ай бұрын
Super
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 3 ай бұрын
I agree with you madam. Thank you.
@manju08
@manju08 3 ай бұрын
Very useful
@Jenova-t9c
@Jenova-t9c Ай бұрын
Sister good news
@semmozhi8050
@semmozhi8050 Ай бұрын
What news?
@rameshganapathy6657
@rameshganapathy6657 16 күн бұрын
மேடம் உங்கள் வார்த்தைகள் மிகவும் எதிர்மறையானவை, உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் வெறுப்பை அல்ல அன்பை பரப்புங்கள், நன்றி
@srikumarneyveli6046
@srikumarneyveli6046 4 ай бұрын
Life betterment words, heartful thanks sister 🙏
@rajacholan5985
@rajacholan5985 3 ай бұрын
Thank you 🎉❤ manam thelinthathu....😊
@ragaveluramesh
@ragaveluramesh 4 ай бұрын
👌🙏வாழ்த்துக்கள்
@msundaramoorthy7188
@msundaramoorthy7188 4 ай бұрын
Super speech mam
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
நல்ல. கருத்து கள்❤😂🎉
@AmmuAmmu-y1g
@AmmuAmmu-y1g 2 ай бұрын
Nenga sonna yellamea en purushan kita eruku😢
@rajeswarivallatharasu6992
@rajeswarivallatharasu6992 13 күн бұрын
Same here
@rajeswarivallatharasu6992
@rajeswarivallatharasu6992 13 күн бұрын
Just ignore him. .Live your life happily
@krishnarao280
@krishnarao280 3 ай бұрын
சில மனிதர்களிடம் நல்லதை எடுத்து கொள்ளும் மனிதர்கள் இவர்கள் நல்லவர்கள் தானே.
@ayyamperumal5634
@ayyamperumal5634 3 ай бұрын
Unmai unmai 🙏🙏🙏
@KalaiyarasiJ-st4vq
@KalaiyarasiJ-st4vq Ай бұрын
Am amma
@Veera-r7r
@Veera-r7r 2 ай бұрын
super sister
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
இனிய🙏 சுதந்திர. தின. வாழ்த்துக்கள்🎉🎊 தங்கை😂
@NithyaNithyananthi-y2k
@NithyaNithyananthi-y2k 3 ай бұрын
If we avoid this people we have to be alone, world is filled with such people even our own husband are like, where u will run, instead instead u should how to handle them.
@agstv2141
@agstv2141 4 ай бұрын
ஆகணும். என்று. எழுதணும்
@msundaramoorthy7188
@msundaramoorthy7188 4 ай бұрын
❤❤❤❤❤ good speech mam
@vlfamily2820
@vlfamily2820 3 ай бұрын
Thak.youmam.
@sundararajana5500
@sundararajana5500 20 күн бұрын
Every human thinks , he is right , good human but others are in the types , u r narrating,
@VWFAMILY1M
@VWFAMILY1M 4 ай бұрын
Super sister
@umamaheshwari1465
@umamaheshwari1465 4 ай бұрын
Super ❤
@SelviVillageIdeaS
@SelviVillageIdeaS 3 ай бұрын
அருமை சகோதரி. நீங்க சொல்றது சத்தியமான உண்மை. நீங்க சொல்ற அனைத்து பிரிவினரையும் கடந்த 17 ஆண்டுகளாக கடந்து வந்துள்ளேன். இப்போதான் நான் கொஞ்சம் பரவா இல்லாமல் இருக்கு
@dhanalakshmis9812
@dhanalakshmis9812 4 ай бұрын
👌👍
@selvama6936
@selvama6936 4 ай бұрын
Yes, very much useful. Actually around us most of the people are like that only as you said definitely comes under any one of the category like you said few examples. Ultimately better to be alone to live without any accompany for peaceful life in this modern world. I like your videos. Thanks
@ShanmugavalliMeenachisundaram
@ShanmugavalliMeenachisundaram 3 ай бұрын
Super ma
@AnthonyammalVargeesh
@AnthonyammalVargeesh 4 ай бұрын
Ama sister 🙏
@EmperorTN
@EmperorTN 19 күн бұрын
Don’t tag people as good and bad… classify others thoughts and actions as good and bad…these thoughts will attract people who are already sad… and will do further damage to their relationships… all are good and don’t believe 100% anyone’s idea…
@BalakrishnandharumanD
@BalakrishnandharumanD 21 күн бұрын
Super sister❤❤❤❤❤
@writerraja2350
@writerraja2350 15 күн бұрын
இவ்வளவு நஞ்சு மனிதர் களை சந்தித்து இருக்கிறீர்கள் நீங்கள் ரொம்ப பாவம்
@writerraja2350
@writerraja2350 15 күн бұрын
நான் யாரையும் சந்திப்பதே இல்லை
@writerraja2350
@writerraja2350 15 күн бұрын
என் பெற்றோர் க்ளே என் குடியை கெடுக்கிறார்கள்ஆனால் அன்னை யுகம் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று இந்த உலகம் சொல் கிறது
@GuruMoorthi-h7w
@GuruMoorthi-h7w 3 ай бұрын
Madam yenagu romba depression yen naan oruthar romba close eruthom aana eppa phone attend Panna mattegara naan relief aga mudeyala yenagu oru solution soluga yeppade relief agarathu
@syedalifathimafathima2230
@syedalifathimafathima2230 3 ай бұрын
Ithan motha uruvamum kanavara irutha enna seivathu
@ragaveluramesh
@ragaveluramesh 4 ай бұрын
👌
@ilamathi8475
@ilamathi8475 3 ай бұрын
சிஸ்டர்நீங்க எப்படி எப்படிகரெக்டாமனிதர்களை அளந்துசரியானபதிலே சொல்லிட்டு இருக்கீங்கரொம்பகரெக்டா இருக்குநல்ல அனுபவம்எப்படிஇப்படி கரெக்டா சொல்றீங்க
@sportsprof.9868
@sportsprof.9868 3 ай бұрын
Madam I really appreciate sharing the valuable suggestions for the better living. But , It is toooooooo lengthy. Hence, it is suggested to precisely give suggestions and tips that will be more interesting to listen and many people would get benefitted . Prof. Vasanthi Kadhiravan University of Mumbai
@semmozhi8050
@semmozhi8050 3 ай бұрын
Thank you so much mam 🙏🙏🙏
@KoodalingamKannan
@KoodalingamKannan 4 ай бұрын
It's true sister
@pradeefashionaariworks
@pradeefashionaariworks 2 ай бұрын
Ippa enna panrathu
@seivamkavitha
@seivamkavitha 4 ай бұрын
இவங்க எல்லாம் என்வாழ்கைகுடவேஇருக்கா அத்தனையும் தாண்டி வாங்கித்தான் இருக்கேன் ஏன் தலையெழுதுஅக்கா
@Vibhasri71
@Vibhasri71 4 ай бұрын
👍👍
@nithyarul7171
@nithyarul7171 4 ай бұрын
👍👍👍🙏
@vijivini7918
@vijivini7918 4 ай бұрын
Know im experiencing thesekind of people mam
@tanveerahmadmd1268
@tanveerahmadmd1268 4 ай бұрын
💯
@velrathna2457
@velrathna2457 4 ай бұрын
❤❤🎉
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 169 МЛН
Tips for Personality development part 2 # life skills of personality # developing your personality
6:10
Motivational Stories @ Dev's Brainywaves
Рет қаралды 5 М.
"நீங்க ஏமாளியா ?" - Motivational / Inspirational / Awareness talks
5:12
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 26 М.