சத்தியமான உண்மை உண்மை உண்மை அருமையான கருத்து சூப்பர் சகோதரியே வாழ்க வளமுடன்
@thangarasu2392Ай бұрын
சகோதரி வணக்கம் நீங்கள் சொல்வது போல தட்டிக் கேட்க வேண்டும்..... என்று ஒவ்வொருவரும் நினைப்பதை விட... அந்தத் தப்பை ஒவ்வொருவரும் திருத்திக் கொள்ள வேண்டும் இனிமேல் செய்யவே கூடாது என்று நினைத்துவிட்டால் எல்லாம் நன்றாகவே அமைந்து விடும்.... தப்பை தட்டி கேட்பதால் பலவித பிரச்சனைகளும்... அதனால் ஏற்படும் மன உளைச்சல்களும் அதிகம்.... உடல் ரீதியாக... மன ரீதியாகவும் பாதிக்கப்படுவது தப்பு செய்தவர்கள் அல்ல ...தப்பை தட்டி கேட்பவர்கள் தான்... இது என் அனுபவம்... இதனால் பல நாட்கள் தூக்கம் இழந்து கூட தவித்து உள்ளேன்... ஒவ்வொரு முறை பிறர் தவறுசெய்யும் பொழுது அதை சுட்டி காட்டும் பொழுது அதனால் பிரஷர் தான் அதிகமாகிறது.... வாழ்க்கையே ஒரு கட்டத்தில் வெறுப்பாக தோன்றுகிறது..
@sudhasridharan25518 күн бұрын
அருமை மா. என்னோட அப்பா, என் தங்கைங்க செஞ்சதை என்னால தாங்கவே முடியலைடா. அவங்களுக்கு என்னால ஒரு தேவை னா என்னோட பேசுவாங்க இல்லைனா பேச மாட்டாங்க. உங்களோட ஒவ்வொரு video வும் எனக்காக சொல்ல பட்டது போல இருக்குமா😢
@semmozhi80507 күн бұрын
🙏🙏🙏
@revathip70382 ай бұрын
அருமை மன்னிக்கவேக்கூடாது
@srikumarneyveli60462 ай бұрын
Super advice sister thank you🙏🙏
@annamalaipoongodi598720 күн бұрын
அருமை அருமை
@sathyanarayanana-ck9ne2 ай бұрын
Correct 100% ammava apadithan
@JohnsonJohnson-y8y20 күн бұрын
சகோதிரி உங்கள் பேச்சிமிகவும் கருந்துள்ளது நன்றி
@shyamalaramanathan90447 күн бұрын
Very true
@IBRAHIM-nw2hx2 ай бұрын
உடன் பிறப்புக்களுக்கு காக பாசத்துக்காக விட்டுக்கொடுத்த நான் இன்று பரதேசியாக நிற்கிறேன் வாங்கியவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் ஆனார்கள் வசதி இருந்தும் வாங்கித் தின்ற உடன்பிறப்புகள் நான் பரதேசியாக இருந்த போதும் மீண்டும் மீண்டும் என்னிடமே ஏதாவது கிடைக்காதா ஏமாற்ற முடியாதா என்று தான் அலைந்தார்கள் என்னிடம் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று அறிந்தவுடன் சும்மா போகவில்லை எனக்கு எதிரி ஆனார்கள் ஏளனம் செய்தார்கள் இதையெல்லாம் அறியும் போது எனக்கு வயது 60 உடன்பிறப்புக்கள் ஆக இருந்தாலும் பாசத்துக்காக என்னைப் போல் ஏமாந்து எல்லாவற்றையும் இழந்து விட்டு ஏமாளியாக யாரும் வாழ்ந்து விடாதீர்கள் என் வாழ்க்கை உங்களுக்கு எல்லாம் ஒரு பாடம்
@semmozhi80502 ай бұрын
Kavali padathinga sir 👍 ungal vazhkai niraya perukku padam
@rosynatarajan69532 ай бұрын
உன்மைத்தான் . 100,
@truth3339Ай бұрын
கவலைப் படாதே சகோதரா! அந்த மகமாயி உனக்கு துணையிருப்பாள். நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அவள் ஜாதி, மத பேதம் பார்ப்பதில்லை! நீங்கள் முடிந்தால் பன்னாரி அல்லது சமயபுரம் சென்று, மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்! பிறகு பாருங்கள்! உங்கள் வாழ்க்கை யில் பெரிய திருப்பு முனை ஏற்படும்!
@manoharana644113 күн бұрын
Unmaithan 100%
@shyamalaramanathan90447 күн бұрын
Nice
@DeepaDeepa-fd7ri2 ай бұрын
சூப்பர் மகளே
@mahendranp56642 ай бұрын
Nice valthukkal
@MohamedRahamathulla-i6k2 ай бұрын
Solvathu unmai saary
@Meena-e1t28 күн бұрын
Suepar papa❤❤❤
@muruganm69282 ай бұрын
super sister arumai 6:36
@dhandapanis68332 ай бұрын
அருமை அருமை 👌👌👌
@KannanKK102 ай бұрын
1st like and comment akka 🎉
@semmozhi80502 ай бұрын
👍👍👍
@SamsamvelSamu2 ай бұрын
Thanks for your comfort massage my sweet sister
@seenuprema738916 күн бұрын
Super ❤
@gopinathsairam2 ай бұрын
Excellent messages in a nutshell 😇👌👌👌
@sakthivadivel18772 ай бұрын
Super super super
@selvama69362 ай бұрын
Yes, very much useful. Excellent speech. The tail of the dog can not be straightened... Likewise there are so many people present in this world. They never change by anyhow manner. We have to live our life independently. I like your all videos. Thanks
@kurshidkurshid64582 ай бұрын
Superb information semmoli
@PushpalathaPonnampalam2 ай бұрын
அருைமை கருத்துக்கள் வாழ்க
@PaulAnto-mv2mo2 ай бұрын
Kids na enakku rommbaa asai sister. Ana enakku kidaikala. En wife enna kevalama pesirukanga . Office.la kevalama.pesirukanga. painful sister.
@latha973015 күн бұрын
வணக்கம் சிஸ்டர் என்னுடைய கூடப்பிறந்த ஹீரோ சகோதரிகளுக்காக தாயாருக்காக என் வாலிப காலத்துல கடினமாக உழைத்து அவர்களை வேலைக்கு போய் அவர்களுக்கு எல்லாவற்றையும் நான் தான் செய்வேன் ஏன் என்றால் என் தந்தை எங்களை விட்டு போய்விட்டார் அதனால் அந்தக் குடும்பத்தின் மூத்த மகளான நான் மூத்த மகள் மகனாக மாறின நே இன் சிறிய சகோதரியை படிக்க வைத்த தேன் அதற்கு அப்புறம் எனக்கு திருமணம் ஆகியும் என் சகோதரிகள் இருவருக்கும் நாங்கள் திருமணம் செய்து வைத்தோம் ஏனென்றால் என் கணவரிடம் நான் அக்ரிமெண்ட் போட்டு தான் திருமணம் செய்து கொண்டேன் என் சகோதரிகளை நான் தான் பார்க்கணும் நமக்கு திருமணமாகி விட்டாலும் அவர்களுக்கு நாம் தான் எல்லாம் செய்யணும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அப்படியே நாங்கள் இருவரும் எல்லாம் அவர்களுக்காக செய்தோம் இன்று நாங்கள் சகோதரிகள் அனைவரும் பிரான்ஸ் தேசத்துக்கு வந்துவிட்டோம் இங்க வந்த பிறகு இரு சகோதரிகளும் எங்களை மதிப்பதே இல்லை என்ன காரணம் என்றும் தெரியவில்லை அவர்கள் குடும்பம் இவர்கள் இப்படி நடந்து கொள்ளும் பொழுது எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப மன வேதனையாக இருக்கிறது தாயாக தகப்பனாக நின்று திருமணம் செய்து வைத்த எங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் போய்விட்டது சகோதரி என்ன காரணம் என்றே தெரியவில்லை எங்களிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள் இந்த தேசத்துக்கு வந்தால் நாங்கள் மாற மாட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் நாங்கள் அதே மனதோடு தான் இருக்கிறோம் அவர்கள் மாறிவிட்டார்கள் இவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கூறுங்கள் சகோதரி 🙋🏻♂️
@semmozhi805014 күн бұрын
Kavalai padathinga sister, ungala oru naal avanga purunjipanga, but avanga pesalanu nenga feel pannathinga, unga kitta pesa avangaluku koduthu vaikala avalavu than
@RajeshNataraj-k1dАй бұрын
100/, true
@semmozhi8050Ай бұрын
🙏🙏🙏
@gnanothayamrajkumar49782 ай бұрын
Unmai thnksma❤
@balasub10312 ай бұрын
மேடம் சொல்வது அனைத்து கருத்து உன்மை உன்மை ..
@v.narayanasamyvlr40982 ай бұрын
Great welcomed
@reachsaravan60342 ай бұрын
Great madam you're unique in the topics.. Please keep posting for common man to lead a good life
@abusaliabusali2 ай бұрын
வாழ்த்துக்கள்
@velrathna24572 ай бұрын
Supersis
@sivamalarsaravanapavan52112 ай бұрын
நல்ல வார்த்தை.😊
@gbhanumathy5289Ай бұрын
ஆமாம் மேடம் நான் கூட கடவுள் எனக்கு நிறைந்த வருமானம் தந்துள்ளார் ஆனால் . போதவிலலை என்றால் ஊக்கென்ன பணம் வருகிறது உடலுக்கு வந்தாலும் பரவாயில்லை என்பர் அவங்க வாழ்க்கை மிகவும் மகிழ்ட்ச்சியாய் உள்ளது. பண ஆசையினால் மற்றவர்களை புண்படுத்துவதே வாடிக்கை. சென்ற வாரம் இப்படி பேசியதால் மிகவம் மனமும் உடலும் மிகவும் தொய்ந்து போனது எனக்கு எலும்பு முறிவுக்கு Rad உள்ளது. கிட்னி problem Slent உள்ளது. தெரிந்தும் இப்படித்தான் என்ன செய்வது?