விருதுநகர் மாவட்டம் பரளச்சி ரெங்கையன் வாத்தியார் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர் சீமோன் வாத்தியார் அவர்களின் மாணவன் எங்கள் ஆசான் காளிமுத்து .......
@பாரதிசிலம்பாட்டகழகம்4 жыл бұрын
ஐயா வணங்குகிறேன்.
@AshokKumar-fx2dl4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@adrsilambammadurai97753 жыл бұрын
ஐயா முதுகுளத்தூர் பக்கத்தில் இருக்கிற அந்த பேரையூர்
@adrsilambammadurai97753 жыл бұрын
Manoj share ur no
@intamil12244 жыл бұрын
வாய்ப்பை பயன்படுத்தி தவறாமல் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை கொடுத்துள்ள புதையல் ஆசான் ஐயா அவர்கள்
@muralidharan728011 ай бұрын
Ayya super
@PrabuPrabu-jl6dg2 жыл бұрын
Arumai Aasan
@arokkythassarokkythass90414 жыл бұрын
சிலம்பம் எண்பது மற்றவர்களுக்கு கலை எங்கள் வம்சத்திற்க்கு உயீர் அருமைநயம் அவர் மைத்துனர் சீமான் திரவியம் நேசு வேதமாணிக்கம் (மண்ணிக்கவும்) பெரியவர் பெயர்கள் தெரியவில்லை இவர்கள் எல்லம் சிலம்பத்திக்கா அற்பனிப்பு செய்யதவர் பேற்றுதலுக்கு உறியவர்கள் அருமை நாயம் மகன் பாக்கியநான் காளிமுத்து பாக்கியநாதான் மண்ணு உலகை விட்டு வின்னு லகம் சென்று விட்டர் அப்பா உங்கள் தந்தையும் அண்ணனும் காலம் சென்றாலும் அவர்கள் உங்களை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார்கள் சிலம்பம் உள்ளவரை புகழ் இருக்கும் கம்புகார வம்சம் புகழ் ஓங்குக சிலம்பம்புகழ் வளர்க பேரையூர் மாணாவர்களே உங்கள் வீரம் வளர்க. ரயல் சல்யூட்
@dwarakanr91424 жыл бұрын
அருமை ,அடிமுறையில் என் ஆசிரியர் போல் உங்களின் மென்மையான கலைத்திறனை பார்த்து மகிழ்கிறேன் ஐயா 🙏🙏