Poompuhar | Tamil Full Movie | HD | SS Rajendran | CR Vijayakumari | Rajasree | Raj TV

  Рет қаралды 125,307

Raj Television

Raj Television

Күн бұрын

Пікірлер: 42
@Farveshbashafarveshbasha1234
@Farveshbashafarveshbasha1234 4 ай бұрын
தமிழில் தோன்றிய முதல் காப்பியத்தை அழகாக இயக்கிய கலைஞர் அவர்களுக்கு நன்றி ❤❤
@aysha_abdulrahman6743
@aysha_abdulrahman6743 3 жыл бұрын
இது ஒரு உண்மை சம்பவம் என்று நினைக்கும்போது மெய் சிலிர்க்கிறது
@ranimani4500
@ranimani4500 9 ай бұрын
Yes true story
@rohitsharmaremo7051
@rohitsharmaremo7051 4 жыл бұрын
I am from uttarakhand i don't understood tamil language but i love this movie. I read this story in my history textbook. Sangam literature ❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤
@pavithra6552
@pavithra6552 3 жыл бұрын
Wow welcome😊😊😊
@govindanvellaithai5019
@govindanvellaithai5019 2 жыл бұрын
Ghh
@deepak_dr
@deepak_dr 10 ай бұрын
❤❤❤❤❤❤
@kjfamily04
@kjfamily04 9 ай бұрын
Thank you
@palakkadpkd9633
@palakkadpkd9633 4 ай бұрын
​@@govindanvellaithai50198ì89the the first half of the year and is now in a good time for a bit more pĺ
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பரிசு கலைஞர்.
@sriramkumar8936
@sriramkumar8936 3 жыл бұрын
Unmaidhan jeyalaitha madhiri innoru pen CM varuvadhum kalaignar madhiri thamizh patru konda maaberum manidhan iruvarum izhappu
@trrajendrank1990
@trrajendrank1990 Жыл бұрын
Super Movie Anna 👌👍👏🙏
@Nagaraj-mu2sv
@Nagaraj-mu2sv 3 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏🙏🙏
@baskaranbaskaran7658
@baskaranbaskaran7658 4 жыл бұрын
Entha pathiri movie eppalam cinemala adukurathu illa. very superb movie
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Жыл бұрын
கணவன் மனைவி நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@b2kexpress402
@b2kexpress402 4 жыл бұрын
Sema sema
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
பூம்புகார் திரைப்படம், கணவன் மனைவி மற்றும் நீதி பற்றிய திரைப்படம் மிகவும் அருமை. கணவன் தன் நிலையிலிருந்து விலகி வழிமாற்றி சென்றாலும் மனைவி தன்நிலை மாறாமல் கணவன் என்நிலையில் இருந்தாலும் ஏற்றுக்கொண்டு கணவனுக்காக இறுதிவரை போராடியவள் கண்ணகி, மற்றும் தன் கணவனுக்கு தவறான நீதி வழங்கிய நீதிபதியே ( பாண்டிய மன்னன்) குற்றவாளி என்று நிரூபித்துக் காட்டியவர் கண்ணகி, நீதிமன்றங்களில் எந்த சூழ்நிலையிலும் நிரபராதி தண்டிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நீதிபதி அவர்கள் கையில் உள்ளது. பாண்டிய மன்னன் இறுதியில் தன் குற்றத்தை உணர்ந்து வருந்தி திருந்தி மன்னிப்பு கேட்டு தன் உயிரையும் விட்டான். பெண்கள் தாய்மைக்குரியவர்கள் இவர்களில் கண்ணகி மிகவும் உயர்ந்தவர் அவரை தெய்வமாக வணங்க வேண்டும். நன்றி.
@kjfamily04
@kjfamily04 9 ай бұрын
ஆனால் இன்று நீதி அப்படி இல்லை.. வருத்தம் அளிக்கிறது..
@ramesharameshramesharamesh4638
@ramesharameshramesharamesh4638 3 жыл бұрын
Semmmmmmma movie valha tamil
@pavithra6552
@pavithra6552 3 жыл бұрын
Goose bumps😒
@azhagumaha.a1748
@azhagumaha.a1748 4 жыл бұрын
Super movi
@aravanan9803
@aravanan9803 2 жыл бұрын
அற்புதமான தமிழறிஞரை அரசியல் காவு வாங்கி விட்டதே!
@ajaykanna9418
@ajaykanna9418 Жыл бұрын
Now a days law punishing a lot of innocent people and releasing lot of criminals. This is history is true
@mrsRanji
@mrsRanji 5 жыл бұрын
My favourite movie in Tamil
@Farveshbashafarveshbasha1234
@Farveshbashafarveshbasha1234 4 ай бұрын
1:55:26 என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது கோவலன் இறக்கும் காட்சியில்
@rvenkatesan4143
@rvenkatesan4143 4 жыл бұрын
My favorite movie
@monikamobika8977
@monikamobika8977 11 ай бұрын
Super 👌
@radhamai5190
@radhamai5190 5 жыл бұрын
Super....super... movie
@sterlingmobile3253
@sterlingmobile3253 4 жыл бұрын
👌👌👌👌
@elakkiyas2618
@elakkiyas2618 3 жыл бұрын
Pesarathey kekla konjam clearah upload panuga pa
@aldreiaizachespiritu917
@aldreiaizachespiritu917 8 ай бұрын
< 2:00:38 "Revenge">
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் மாதவியின் மீது கருணைக் காட்டிய கண்ணகி மதுரையை எரித்து நிம்மதி கண்டது தர்மமா?.
@user-fr8dn7ib1b
@user-fr8dn7ib1b 4 жыл бұрын
மதுரை பாண்டியன் மீது கோபம் வந்த கண்ணகிக்கு, ஏன் தன் கணவன் கோவலன் தவறு செய்தபோது கோபம் வரவில்லை?
@getsaravanakumar
@getsaravanakumar 4 жыл бұрын
மாதவியும் கற்பில் சிறந்தவள் மேலும் கோவலனை தவிற வேறு யாரையும் நினைக்கவும் மாட்டாள் என்று அறிந்த பிறகு கோபம் வரவில்லை. மதுரையை ஏன் எரித்தாள் என்றால் திருந்தி வந்த கனவனை திருடண் என்று பொய் கூறி கென்றது தான், அக்கால தமிழர்கள் அவ்வளவு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
@@getsaravanakumar , அப்படி.என்றால் மாதவியின் மீது மையல் கொண்டு மோகத்தால் தன்னை மறந்த கோவலனை அல்லவா முதலில் எரித்திருக்க வேண்டும்.
@getsaravanakumar
@getsaravanakumar 4 жыл бұрын
@@naturelove285 கனவன் மீது கொண்ட அன்பும் மீண்டும் தன்னை தேடி திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் தான் காரணம்
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
@@getsaravanakumar , இது தெரியாமல் செய்த தப்பிற்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்பதற்கு உதாரணம்.
@mathankumar3704
@mathankumar3704 5 жыл бұрын
Semma movie
@boypillay5270
@boypillay5270 Ай бұрын
Back to future. Assuming a man is married. After a few years, he has an affair with another. After having a gala time with the second woman, he now decides to go back to the first wife. Will the previous wife accept him by forgiving him? If she accepts him back, does it mean she is utterly foolish or exhibiting her magnanimity? December 2024. Bhagyaletchumi serial is now at this stage . Let us get real. The man will keep looking for new women when time comes..because he by nature is a social animal.
@kathiresanj6194
@kathiresanj6194 4 жыл бұрын
govi
Soren Kierkegaard: Sea of Faith (BBC) excerpt
21:41
Peter Welle
Рет қаралды 27 М.
Poombuhar Tamil Movie - Super Scene -  Best Court Scene
9:42
ShravanKumaar
Рет қаралды 14 МЛН
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Parasakthi (1952) Full Movie | Classic Telugu Films by MOVIES HERITAGE
2:00:30