பழைய பாடல், புதிய பாடல் இரண்டுமே பக்த்திப் பரவசமாக இருக்கிறது. இதுபோல் இன்னும் பாடல்கள் சில்லாலை கதிரை மாதாவைப் பற்றி வரவேண்டும். வாழ்த்துக்கள். நன்றி✝️✝️✝️
@jeyaanthony21563 жыл бұрын
Father, Very Nice Song. மனசை உருக்கும் பாடல் , தாயின் பாடல் கேட்க கேட்க மனசுக்கு இதமாக இருக்கின்றது. நன்றி Fr.உங்களுக்கும் பாடுகின்ற பிள்ளைகளுக்கும் இறையாசீருடன் வாழ்த்துக்கள்.
@romavelemelda65682 жыл бұрын
Nice 👍 song 💖💖💖💖💖💖💖💖❤️
@thushifrancis51133 жыл бұрын
Congratulations tamil best on growing your work further
@Tamilbestlk3 жыл бұрын
Thank you so much 😀
@emmanuelmonjon8317 Жыл бұрын
சில்லையூர் கதிரைமாதா பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கு. ஊரின் பெயர் குறிப்பிடாத பாடல் வரிகள் . ஆகவே எல்லா கதிரைமாதா கோவில்களிலும் இப் பாடலை பாடலாம். நன்றி. ✝️✝️✝️🌸🌼🌹