ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் துணை ஸ்ரீ முத்தாரம்மன் துணை அப்பா அம்மா துணை உன் மக்கள் எல்லாருக்கும் துணை இருக்கணும் அம்மா மாமாவை திருத்தி நல்லா எங்களை வாழ வையுங்கள் அப்பா அம்மா ஜெய் ஜெய் காளி
@SivShakthiGanapathyАй бұрын
For lyrics ஏ ஆத்தா பிறந்த இடம் ஆத்தா பிறந்த இடம்.... அழகு நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்... ஏ தாயி பிறந்த இடம்.. தாயி பிறந்த இடம்... தங்க நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்... அம்மா உத்தமி இருந்த இடம் உத்தமி இருந்த இடம் ஒசந்த நல்ல மலையாளம் மலையாளம் மலையாளம்...... அம்மா நாடு கொடியிலடி ஆட கொடியிலடி என் ஆத்தா ஈஸ்வரியே கடலாடி பத்திரகாளியம்மா உன் ஆவரணம் பெட்டியிலே சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா சிலுக்க காளியம்மா சிலுக்க ஆத்தா .. சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க....(8) சிலுக்க அத்தா சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே Music 🥁... ஆத்தா மஞ்சள் அழகியம்மா மைய்யு கண்ணு காரியம்மா ..... ஆ... ஏ மஞ்சள் அழகியம்மா மைய்யு கண்ணு காரியம்மா ........ ஆடல் அழகியாம்மா அன்னநடை காரியம்மா ஜோதி அழகியம்மா சுந்தர வடிவழகி சிலுக்கு ஆத்தா சிலுக்க காளியம்மா சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க. சிலுக்க....ஆ (8) சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே கூந்தல் அழகியம்மா குணத்திலும் கெட்டிக்காரி (2) கண்டாங்கி சேலைக்காரி கருகமணி பாசிக்காரி கொக்கு முழக்குகாரி குணமுடைய காளியம்மா சிலுக்க ஆத்தா சிலுக்க ஆத்தா காளியம்மா.. சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே ஆத்தா நெற்றிக்கண்ணன் பத்தினியே நேரமாச்சு வந்திடுமா....ஆ. (2) ஜோதி அழகியம்மா (2) சுந்தர வடிவழகி சிலுக்க ஆத்தா சிலுக்க காளியம்மா.. சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே ஒத்த ரூவா பொட்டுக்காரி ஒய்யார குலவக்காரி.....ஆ (2) ஓடோடி வந்திடுவா (2) உள்ளமெல்லாம் நிறைஞ்சிருப்பா சிலுக்க ஆத்தா சிலுக்க ஆத்தா சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க (8) காளியம்மா.. சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே மாசி மறுவழகி மஞ்சள் சிலையழகி....ஆ (2) பட்டு புடவை காரி (2) பௌர்ணமிவாம் பூசக்காரி சிலுக்க அடி சிலுக்க அடி சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சீறி எழுந்து வர்றாலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே எங்கும் நல்ல குடியிருப்ப ஏகாந்த காளியம்மா...ஆ (2) தொட்டாலே மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் சிலுக்க ஆத்தா சிலுக்க ஆத்தா சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே ஆத்தா தாய் போல காத்திருப்பா தங்க முகத்தழகி...ஆ (2) எங்கிருந்து அழைத்தாலும் (2) எங்கள் குரல் கேட்டு வருவாள்.. சிலுக்க ஆத்தா சிலுக்க காளியம்மா.. சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க (8) சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே ஆத்தா தேடி நல்ல வரம் கொடுப்பா திருமாலின் தங்கையம்மா..ஆ..(2) தொட்டாலே கை மணக்கும் துன்பமெல்லாம் தூர ஓடும் சிலுக்க ஆத்தாலே சிலுக்க காளியம்மா சிலுக்க அடி சிலுக்க அடி சிலுக்க .. சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சீறி எழுந்து வர்றாலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே கருமை நிறம் கொண்டவளே கருங்காளி காளியம்மா..ஆ..(2) எங்க இருக்க எம்மா (2) இப்போ இங்க ஓடி வாம்மா சிலுக்கு அடி சிலுக்க அடி சிலுக்க அடி சிலுக்க அடி சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சீறி எழுந்து வர்றாலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே ஆத்தா பட்டாட பளபளக்கும் பாத சரம் ஜோதி மின்னும்..ஆ..(2) ஆத்தா தொட்டாலே..ஏ.. ஆத்தா தொட்டாலே பூ மணக்கும் துன்பமெல்லாம் பறந்து ஓடும் சிலுக்க ஆத்தா சிலுக்க காளியம்மா.. சிலுக்க சிலுக்க வராலே என் காளியம்மா சிரிச்சுக்கிட்டே ஆடிவரலே ஆத்தா பறந்து பறந்து வராலே என் காளியம்மா பம்பரமா சுத்தி வராலே ஆத்தா பத்திரகாளி ஆடி வராலே 🔥🔥🔥
@Suwathi-t1dАй бұрын
திக்கட்டவர்களுக்கு தெய்வம் தான் துணை
@sridevi9198 Жыл бұрын
Super song happya eruku
@PeriyasamyPeriyasamy-wh8hk2 ай бұрын
கும்பம் தலையில் வச்சு வராலே பாட்டு 👌👌👌🙏🙏🙏
@IniyasriSrikutty3 ай бұрын
தாயே நீயே துணை 🙏
@Kalpana258 Жыл бұрын
🙏🏽..🔱..🌿.. தாயே நீயே துணை..🔱..🌿..🙇🏽♀️
@PajiRajan-cx4zj Жыл бұрын
ஸ்ரீ முத்தாரம்மன்துணை 🙏🏻🔱❤️✨
@SangeethaSangeetha-i2i2 күн бұрын
Jay mutharamman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaSangeetha-i2i2 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி
@pasamalarsathyamoorthypasa6472 ай бұрын
தாயே நீயே துணை
@mugeshpandiyan3 ай бұрын
தாய் ❤
@Suwathi-t1dАй бұрын
என் குடும்பத்தை காப்பாத்து தாயே
@Papalove28043 ай бұрын
Amma Niya thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bagyalakshmis28142 ай бұрын
🙏🙏❤❤
@gsuresh18612 ай бұрын
Mutharamman 👌👌👌💐💐💐
@kumarchitra-gi3zp28 күн бұрын
God is there ma thangapulla pls pray 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for my family Amma