சிம்மம் - பிரம்மன் எழுதிய கிறுக்கலுக்கான விடை | விதியை மாற்றும் விடைகள்..!

  Рет қаралды 132,609

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Пікірлер: 339
@sumthimaran9442
@sumthimaran9442 Жыл бұрын
வணக்கம் அய்யா நீங்கள் சொல்வதெல்லாம் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது ...100% உண்மை...உங்கள் அழமான ,உண்மையான,அக்கறையான பேச்சு கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது...என்னை எனக்கே உணரவைக்கிறது உங்கள் அனுபவமான கடவுள் நம்பிக்கை வார்த்தைகள் ...மகிழ்ச்சி ...வாழ்க வளமுடன் அய்யா...❤❤❤
@MageshvariA-v5v
@MageshvariA-v5v Жыл бұрын
ஐயா நீங்க சொல்றது உண்மை.
@crmahadevan-oj8vg
@crmahadevan-oj8vg Жыл бұрын
நீங்கள் சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அத்தனையும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthans8405
@suganthans8405 Жыл бұрын
அத்தனையும் உண்மை அப்பா ❤அப்பா இது போதும் அப்பா மனசுக்கு நிம்மதியா இருக்கு அப்பா நன்றி அப்பா
@தமிழ்கவிதைஇராஜசிம்மன்
@தமிழ்கவிதைஇராஜசிம்மன் Жыл бұрын
நீங்கள் ஒருவர் மட்டும் சிம்மராசியை உயர்வாகவும் தன்னம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பெருமை யாக
@pavithrajagadeesh95
@pavithrajagadeesh95 Жыл бұрын
This is not just a video.. It's a healing session and motivational session. All Leos ❤❤❤❤❤
@mohanapriya3557
@mohanapriya3557 Жыл бұрын
Obviously
@murllepirya9487
@murllepirya9487 Жыл бұрын
🙏
@Meeehhree
@Meeehhree Жыл бұрын
So true ❤❤😊
@rangaraosumathi7455
@rangaraosumathi7455 Жыл бұрын
அப்பா உங்களுடைய வாக்கு அத்தனையும் உண்மை உண்மை உண்மை வாய் முகூர்தம் அப்படியே நடக்கட்டும் நன்றி வணக்கம்
@தமிழ்கவிதைஇராஜசிம்மன்
@தமிழ்கவிதைஇராஜசிம்மன் Жыл бұрын
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்மை. என் வாழ்வில் அனுபவம் உண்டு..
@rajinitheboss6262
@rajinitheboss6262 Жыл бұрын
எனக்கும் அனுபவம் உண்டு ப்ரோ
@sathyapriyas4472
@sathyapriyas4472 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை
@SriRam-eh8si
@SriRam-eh8si Жыл бұрын
Apdiya
@sanandan6988
@sanandan6988 Жыл бұрын
மிகவும் அருமை அய்யா, தங்களது தெளிவான விளக்கத்திற்கு நன்றி 🙏🙏🙏
@gowrig7791
@gowrig7791 Жыл бұрын
நீங்கள், சொல்வது அனைத்துமே, உண்மை, நான் ஒரு முறை நீங்கள் சொன்ன படி சமயபுரம் அம்மாவை தரிசினம் செய்துவந்து விட்டேன், ஆனாலும் எனக்கு மானம் மரியாதை எல்லாமே நடந்துக்கொண்டே உள்ளது. நான் ஒரு வயதில் சிரித்துக்கொண்டேதான் இருந்தேன் நான் இல்லை என்றால் அந்த இடம் அமைதியாக உள்ளது என்பார்கள் இப்போ நானே அமைதியாகிவிட்டேன் ஏனென்றால் எனக்கு நேர்ந்த சம்பவம் எனக்கு கடவுள் அருளாலும், உங்களுடைய பேச்சாலும் - விடிவுகாலம் வரும் என்று நம்புகிறேன், நமஸ்காரம்
@manicbaasha5695
@manicbaasha5695 Жыл бұрын
நல்லதே நடக்கும்
@Truth2023teller
@Truth2023teller Жыл бұрын
நானும்தான் சிம்மராசி... எனக்கும் இதே நிலைதான்
@rajaairvoicemobiles5679
@rajaairvoicemobiles5679 Жыл бұрын
Same feel
@rajeshlavanya6607
@rajeshlavanya6607 Жыл бұрын
Yes
@letchp5312
@letchp5312 Жыл бұрын
ஆனித்தரமான பேச்சு. சொல்வதெல்லாம் 100% உண்மை அய்யா
@vaishni6983
@vaishni6983 Жыл бұрын
My husband always angry with me
@mannarselvam7574
@mannarselvam7574 Жыл бұрын
​@@vaishni6983❤❤
@vijiviji7842
@vijiviji7842 Жыл бұрын
நீங்கள் சொல்வது அப்படியே உண்மை சார். 👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻💯👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thaneshudayakumar5588
@thaneshudayakumar5588 Жыл бұрын
Ayya, Please Refer 5.02 நான் ஏன் பிறந்தேன் ? நான் ஏன் பிறந்தேன் ?? நான் ஏன் பிறந்தேன் ??? REASONS பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும் ! உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் !! கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும் !!! உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும் !v Joyful Singapore!
@mathangimathangi2665
@mathangimathangi2665 Жыл бұрын
Sir, I am so down due to so many issues. Now Ragu desai is going on and all business are stacked. Your talk give me a booster. Tqvm
@mahalakshmimurugesan3810
@mahalakshmimurugesan3810 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ‌செயல்படுத்தி‌ பார்க்க இருக்கின்றேன் அய்யா மிக்க நன்றி
@priyangadevarajan507
@priyangadevarajan507 Жыл бұрын
1000% unmai,muyachi,Siva valipadhu,prathosham,Bairavar valipadhu,self confidence,self dressing, Eating hapit,rasanai,onu onuna pudhu pudhu vachitaru super 🙏💐🤝😄🔥💐🙏 1C Thank you sir.
@minnalKodi-np2kb
@minnalKodi-np2kb Жыл бұрын
ஐயா சொன்னது எல்லாம் உண்மை
@muruganramaswamy6750
@muruganramaswamy6750 Жыл бұрын
I am shimma rasi 67 years old. Thanks my brother.God bless you.😊.
@karthickkala8875
@karthickkala8875 Жыл бұрын
ஐயா என்னுடைய குணத்தையும் என் வாழ்வில் நடப்பவற்றை மும் அப்படியே சொல்கிறீர்கள் . நன்றி ஐயா 🙏🙏
@sanandan6988
@sanandan6988 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு எமது சிரம் பணிந்து வணங்குகிறேன்..🙏
@kannansrikumar650
@kannansrikumar650 Жыл бұрын
ஜயா வாழ்க்கையில் நிம்மதியாக ஒரு நாள் இருந்தால் போதும் ஒரு பிரச்சினை போனால் ஒரு பிரச்சினை வந்துகொண்டே இருக்கிறது
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Жыл бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@mahalakshmikb6635
@mahalakshmikb6635 Жыл бұрын
Yes it’s true .. problem mela problem varuthu
@malathimalathi6085
@malathimalathi6085 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@Thangaraj-fm1dj
@Thangaraj-fm1dj Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது சரிதான் இனிமேல் காலபைரவர் ஐ கஆல்பதஇயஐ போற்றுகிறேன் அய்யா நன்றிகள் பலகோடி
@sangeethaakrisshnan8627
@sangeethaakrisshnan8627 Жыл бұрын
All that is mentioned has happened in my life. Many times I have seen God in various forms, who had come to take care of me. 🙏
@kamaleswarym9313
@kamaleswarym9313 Жыл бұрын
1000% unmai ayya. Im waking at 3 a.m. and doing meditation. Im very happy ayya. Thank you so much..May God bless you..
@mohanasampath3743
@mohanasampath3743 Жыл бұрын
100% உண்மை கண் கலங்கி விட்டது ஐயா.
@shutha6462
@shutha6462 Жыл бұрын
நன்றி 100%உண்மை
@Muthusaravanan-p3c
@Muthusaravanan-p3c Жыл бұрын
நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தேன். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
@priyadharshinni9519
@priyadharshinni9519 Жыл бұрын
Sir,,, what u said is exactly 💯 true ...I am doing my best ...my surroundings itself backstabing me'...hats off to you sir
@saranyamanimaran2394
@saranyamanimaran2394 Жыл бұрын
En husband simmam rasi than , neenga sollarathu 💯 true. Thank you guruji 👍🙏🙏🙏🙏🙏
@thangarasamenaka8781
@thangarasamenaka8781 Жыл бұрын
Nan simma rasi makam nadsaththiram neenka solrathu yavum unmai ija congratulation ❤
@durkadevi164
@durkadevi164 Жыл бұрын
மனமார்ந்த நன்றி
@joyceashu
@joyceashu Жыл бұрын
Whatever u told hundred percent right ...exactly everything is happening in my life also im a night owl morning ezharathu romba kashtam enaku 😅😢😢😢
@sangeethapalanivel5479
@sangeethapalanivel5479 Жыл бұрын
நன்றி நன்றிங்க ஐயா
@rajeshwarir9615
@rajeshwarir9615 Жыл бұрын
எல்லாமேஉணமைஅய்யாநன்றி😊
@marshmello_3113
@marshmello_3113 Жыл бұрын
Ayya vanakam Nan romba emotional ayeetan correct iya unmaila neen ga sonnathu 100% mela Athukum mela
@rajimani1493
@rajimani1493 Жыл бұрын
Unmai ayya, enga v2la nanum enga appavum simam . Relative side neraiya problem vanthuchu. Yarume help ku illama romba mana vethaiyila irunthom. But IPO antha relatives ellarukum nanga tha help pannitu irukom.
@thalapathyb7973
@thalapathyb7973 Жыл бұрын
Right speech from you am waiting for lots of sir
@devishankar7413
@devishankar7413 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ❤
@SriRam-eh8si
@SriRam-eh8si Жыл бұрын
😮😮😮
@sanjaisanjai-cn2oi
@sanjaisanjai-cn2oi Жыл бұрын
🙏🙏அருமை நீங்கள் சொல்வது உண்மை.🙏🙏🙏 கடவுளாக வழிகாட்ரீங்க.
@rajarajeswari5181
@rajarajeswari5181 Жыл бұрын
நிறைய postive ah சொல்றீங்க பரவாயில்ல....nagativa சொல்லாமல் இருப்பதே super
@rajimoni7634
@rajimoni7634 Жыл бұрын
Iyya unga pon pathangaluku kodana kodi nandri
@M.LMURUGAN
@M.LMURUGAN 3 ай бұрын
அனைத்தும் உண்மை Sir
@PMadhumitha-d7m
@PMadhumitha-d7m Жыл бұрын
Thank you it's a real speech ♥️🙂
@jagathambalsivakumar1254
@jagathambalsivakumar1254 Жыл бұрын
நன்றி ஐயா
@MALATHIS-d5v
@MALATHIS-d5v Жыл бұрын
Super Ilya nalla our valikatti
@spknspkn4570
@spknspkn4570 Жыл бұрын
Sweet pitikkum kovam varuthu sir ....yes true' siricha ethavathu thollai tharanga ❤❤❤❤❤eni roomla sirippen
@lakshmirangan3255
@lakshmirangan3255 Жыл бұрын
Oru sila josiyergal solvthayketkumpothu vazhkay bayam varthu Neengal solvathay ketkimbothu manasuku nimathiyaga ullathu nammai padaythavaruku therium ellam sivamayam om nama shivaya shivaya namaha potri potri. Nandri Aiya 🙏🙏🙏🙏🙏
@harikrishna5422
@harikrishna5422 Жыл бұрын
ஐயா ❤நன்றி
@mohanramnarasimhan3357
@mohanramnarasimhan3357 Жыл бұрын
Thanks.sir.thangal gooriyathopool nan samayapuram kovil.poivarugiran.thangalin jothidam keitkum poodumanam niraiyouperuginran.vanakkam iaya.
@dhamayanthy
@dhamayanthy Жыл бұрын
It's true! Excellent explanations! Ambal & Shiva worship given strong mentality.. Thank you🙏
@vmuthulakshmi1573
@vmuthulakshmi1573 Жыл бұрын
Ayya solvathu anaitjum unmai nanri ayya
@manimegali79
@manimegali79 Жыл бұрын
நன்றி ஐயா நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏
@manishasolomi4160
@manishasolomi4160 Жыл бұрын
So true about dristi….both my husband and I are simha rasi
@santhivelu4757
@santhivelu4757 Жыл бұрын
S நாங்களும்
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Жыл бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@manishasolomi4160
@manishasolomi4160 Жыл бұрын
@@sivasrimanikandasivam 🙏🏼
@malarvani6505
@malarvani6505 Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது சரிதான் நம்பிக்கை துரோகம் அவமானம் எல்லாம் பார்த்து அச்சு அய்யா இப்பவும் நீங்கள் சொன்ன ஆரோக்கிய குறைவு தான் அதிகமா இருக்கு அய்யா நீங்கள் சொல்வது சரிதான் நாள் என்றும் பெரிது படுத்தி யது இல்லை என்பது தான் உண்மை அய்யா நன்றி 🙏🙏🙏🙏
@deepuaster5959
@deepuaster5959 Жыл бұрын
Great job. Sir. .. 100% perfect prediction ❤❤❤❤
@rekhamagesh787
@rekhamagesh787 Жыл бұрын
I followed earlier 5 am in daily Routine sir😊
@karthikkeyan6352
@karthikkeyan6352 Жыл бұрын
❤அய்யா நீங்க சொல்வது உண்மை
@spjk6203
@spjk6203 Жыл бұрын
Really ur words are true sir.
@ManojKumar-tm5fn
@ManojKumar-tm5fn Жыл бұрын
Om namah shivaya...🔱 Om namah shivaya...🔱 Hare hare bole om namah shivaya....🔱 Ganga dharaya,shiva Ganga dharaya..🔱 Hare hare bole om namah shivaya...🔱
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
எனது குணத்தை எனக்கு நடக்கும் விஷயத்தை அப்படியே சொன்னிர்கள் ஐயா போனவாரம் தான் காசி சென்று காலபைரவரவரை தரிசித்து வந்தேன் நீங்களும் கரெக்டாக சொல்கிறிர்கள் எனது ராசி சிம்மம் நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை நன்றி ஐயா
@vishal7359
@vishal7359 Жыл бұрын
1:12, 6:48 very true
@malarkodi265
@malarkodi265 Жыл бұрын
ஐயா நீங்கள் என் அப்பா❤❤❤
@RajendranSubramaniyan-pi9bc
@RajendranSubramaniyan-pi9bc Жыл бұрын
Neenga sollurathu 💯💯💯💯💯💯unmai ayya🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯
@pmanand99
@pmanand99 Жыл бұрын
ஓம் நமசிவாய...🙏🙏🙏
@kannanp2836
@kannanp2836 Жыл бұрын
Kodi Nandrikal Sir!
@keerthana-fx3xp
@keerthana-fx3xp Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் கருத்து நன்றி ஐயா
@SriRam-eh8si
@SriRam-eh8si Жыл бұрын
😮😮
@balachandar7049
@balachandar7049 Жыл бұрын
தங்களின் தகவல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி
@meenakshisreeram8184
@meenakshisreeram8184 Жыл бұрын
Hi Sir, Amazing session..you have understood us very well.. GOD BLESS YOU SIR... very happy to listen to you... Thanks 🙏
@mohanasampath3743
@mohanasampath3743 Жыл бұрын
Very nice thank you sir
@dr.murugan61periyanansamay90
@dr.murugan61periyanansamay90 Жыл бұрын
Thanks for sharing this Post
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
S 200 percent True😊
@parvathimanoharan146
@parvathimanoharan146 Жыл бұрын
Amazing😱 to hear about myself. Infact I started crying because nobody understands me n almost i lost everything in life except self confident n believe on myself
@MohanMohan.m-kz9zv
@MohanMohan.m-kz9zv Жыл бұрын
😭😭😭😭 ஐயா வாழ்க்கை முழுவதும் வேதனை யா இருக்கிறது.....😢
@kanakavallij9095
@kanakavallij9095 Жыл бұрын
Unmai Iyya, thanks.
@mohanapriya6461
@mohanapriya6461 Жыл бұрын
Real prediction about simmam rasi sir👍👍👍🙏🙏🙏🙏🙏
@gayathriarulappan2055
@gayathriarulappan2055 Жыл бұрын
It's 100% true sir
@ramasamyram5101
@ramasamyram5101 Жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@mohanaelango5157
@mohanaelango5157 Жыл бұрын
Adha en kekkiringaiyya thanga mudiyala indha kodumaigal neenga solradhu athanaiyum unmai ayya🙏
@mahas8194
@mahas8194 Жыл бұрын
Appa 💯 unmai Appa 🙏🙏🙏
@PremKumar-qk7vb
@PremKumar-qk7vb Жыл бұрын
100❤ உண்மை ஓம் நமச்சிவாய 🕉️🔱🛐 என் அப்பன் எம்பெருமான் ஈசன் இருக்கயில் எல்லாம் சாத்தியம் 💯🙏
@vimaladevi4293
@vimaladevi4293 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கை இயல் உண்மை தான் நடந்தது ருத்ராட்சம் இரண்டு வருடமாக அணிந்து உள்ளேன் தேய் பிறை அஷ்டமி பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகிறேன் தெய்வம் நேரில் வந்து சொல்வது போல் இருந்தது ஐயா என் பேரனும் சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளான் நீங்கள் சொல்வது படி நடக்கட்டும் நன்றி ஐயா உங்கள் கால்களை தொட்டு வணங்குகிறேன்
@prajeevprajeev4111
@prajeevprajeev4111 Жыл бұрын
Sir 💯 unmai
@lakshmil8769
@lakshmil8769 Жыл бұрын
You are 100% TRUE.
@madhangopal8470
@madhangopal8470 Жыл бұрын
நன்றி அப்பா
@doctorshabarish2580
@doctorshabarish2580 Жыл бұрын
Really inspiring for all Simha Rasi people
@KaviPalani-rc7ht
@KaviPalani-rc7ht Жыл бұрын
100%unmai ayya ❤
@ravimadhu2656
@ravimadhu2656 Жыл бұрын
ஜயா உண்மை
@muralikrishnann76
@muralikrishnann76 Жыл бұрын
ஜோதிட வரலாற்றில் இதுவரை சிம்மம் பற்றி அப்படியே அப்பட்டமான உண்மையை பேசுவதில் யாரும் இல்லை அய்யா தங்களை சந்தித்து ஆசி மகன் வேண்டும் அய்யா அது என் வாழ்நாள் பிறவிபயன் வாய்ப்பு கொடுங்கள் அய்யா 🙏🙏 - சிவாய நம
@muralikrishnann76
@muralikrishnann76 Жыл бұрын
தாங்கள் மட்டுமே அந்த சிறப்பை பெற்றுள்ளீர்கள் அய்யா கரடுமுரடான மலைகளில் இருந்து எப்படி வருவது என்பதை அழகான ரோடு போட்டு கொடுப்பது போல் உள்ளது தங்கள் ஆலோசனை அய்யா
@malathyraja4796
@malathyraja4796 Жыл бұрын
Very thanks for ur advoice appa
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai Жыл бұрын
Always you spreading love and motivation..
@manjulaperiasamy6968
@manjulaperiasamy6968 Жыл бұрын
Nandree Nandree kodi Nandree 🙏🙏🙏
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg Жыл бұрын
True💯 sir I'm happy
@srijeyathas2846
@srijeyathas2846 Жыл бұрын
எனக்கு வார்த்தைகளே வரமாட்டுதாம், அப்படியே என்னை கண்ணாடியில் பார்ப்பது போல உள்ளது, அத்தனையும் உண்மை🙏
@mohanakumari5840
@mohanakumari5840 Жыл бұрын
Nandri ayya🙏
@manicbaasha5695
@manicbaasha5695 Жыл бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாமே உண்மைங்க எல்லோரும் ரொம்ப கேவலமாகதான் பேசுறாங்க எனக்கும் எதுக்காக உயிரோட இருக்கேன்னு தாங்க தோணுது இனிமேல் ஆவது ந‌ல்லது நடந்தா மகிழ்ச்சியாக இருக்கும்ங்க ஐயா சம்பந்தமே இல்லாதவனெல்லாம் கேவலமாக பேசுறான்😢😢😢
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Жыл бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@manicbaasha5695
@manicbaasha5695 Жыл бұрын
@@sivasrimanikandasivam நன்றிங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manicbaasha5695
@manicbaasha5695 Жыл бұрын
ஐயா சிம்ம லக்னதிற்கும் இது பொருந்துமாங்
@vijalakshmivijalakshmi.m4218
@vijalakshmivijalakshmi.m4218 Жыл бұрын
Iya nenga Sona Elam correct 💯💯🙏🙏🙏🙏🙏🙏
@smohansurpur3382
@smohansurpur3382 Жыл бұрын
Thank you gurukale
@Asixba
@Asixba Жыл бұрын
Supper anna very nice good message
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН