தயவு செய்து இந்த மாதிரி Programe மிக அதிக படுத்துவம்,அருமையான உள்ளது.please
@karunanithimurugesan62938 ай бұрын
புதுகை பூபாளமே தனி சிறப்பான நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி
@ravimsr88728 ай бұрын
Please include Modi Washing Machine and Modi Washing Power in the program.
@புகழ்-ஞ4ங8 ай бұрын
அருமை அய்யா
@ravir8008 ай бұрын
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@prabakaranjpvc8 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன்பாடிய குற்றாலமலையிலே குளித்த வந்த தமிழ்ல நாங்கள் உனக்கு அளித்த நன்றியே இந்த பாடலை அடிக்கடி பாடி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திறீங்க
@kumaranbalraj38798 ай бұрын
Super Super Super Bros.
@dhanamlakshmi70538 ай бұрын
அருமையான தெளிவான விழிப்புணவர்வு நிகழ்ச்சி புதுகை பூபாளம் குழுவினர்களுக்கு மிக்க நன்றி..🙏🙏🙏🙏🙏 இன்னும் கிராமங்களில் இந்நிகழ்ச்சியை கொண்டு சேர்த்தால் விழிப்புணர்வாகும். வாழ்த்துக்கள்...👍👍👍👍👍
@pugalenthi00778 ай бұрын
தரமான சம்பவம் வாழ்த்துகள்
@mayandiesakkimuthu2438 ай бұрын
சூப்பர் அண்ணே..பாட்டு சூப்பர்.. ஊழல் நாயகன் மோடி..ஊழலைசட்டமாக்கிய கட்சி பாஜக..ஊழல் பெருச்சாளி மோடி..
@rajendirang32328 ай бұрын
Super.Bro
@JothiBasu-y2d8 ай бұрын
மிக அருமை நகைசுவையுடன் கூடிய அரசியல் வழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@gnanjappan74678 ай бұрын
This type of useful message should be prabaganda all over TN
@mohanpandian38748 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🖐️🖐️🙏🙏🖐️🖐️
@govindan60148 ай бұрын
அருமை தோழரே
@manickaraja81188 ай бұрын
அருமையான பதிவு சிறப்பான சம்பவம் 👏👏
@hbwc50608 ай бұрын
மிகவும் சிறப்பு😂
@thangavelns34698 ай бұрын
நல்ல பிரச்சாரம் வாழ்த்துக்கள்
@rajakkanisellamuthu688 ай бұрын
சிறப்பு தோழர்❤
@joygiftcraft64168 ай бұрын
வாழ்த்துக்கள்
@jalalm30728 ай бұрын
வாழ்க வளர்க தோழர் கள்
@rajendranm11598 ай бұрын
Congratulations yours super
@visvanathan43498 ай бұрын
Supar.. Anna.. Valga
@marimuthuv12178 ай бұрын
மிகப்பெரிய ஊழல் பெருச்சாளி மோடி அவர்கள் மீண்டும் இந்திய நாட்டிற்கு பிரதமராக வந்தால் இந்த நாடு சுடுகாடு ஆகிவிடும் அதுதான் நிதர்சனமான உண்மை
@ravivairamaniravivairamani71338 ай бұрын
அருமையான நிகழ்வு
@meenadamodaran82048 ай бұрын
Vaazhthukkal Continue it Super 👍👌👍
@t.karunanithikaruna1598 ай бұрын
அண்ணா அருமை இதுமாதிரி நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் நடத்துங்கள்
@kbjcraneservice75068 ай бұрын
Super Anna Good ❤
@ahamedsulaiman10928 ай бұрын
Superpa
@charlessamuel20308 ай бұрын
Super 👏👏👏👏👏👏
@kathiravanl37108 ай бұрын
விமானங்கள் இந்திய அரசுக்கு சொந்தமானது ஒன்று கூட இல்லை ஆனால் இந்திய அரசு விமான நிலையங்கள் நவீனமயக்கபடும் என்பது யாரை வாழவைக்க
@jeyapauldhas66758 ай бұрын
சிறப்பு, வாழ்த்துக்கள்
@MOHANDAS-wt1qj8 ай бұрын
super super thanks
@saranga.8 ай бұрын
புதுகை.மண்ணின் மைந்தர்கள்🎉 சிரிப்பு..சிற ப்பு
@babusingh57018 ай бұрын
இது போன்று பாமரமக்களுக்கு எளிதில் புரியும்படி. அதிக. இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும். 😅😅😅😅😅😅😅
@murugesans76058 ай бұрын
நல்லது அதே போல திருவாரூர் கும்பலின் சொத்து மதிப்பு திருவாரூர் பூர்வீக சொத்தா அல்லது கொள்ளை அடித்து வந்தது. மான கேட்ட ஜென்மம்
@jothikumar31238 ай бұрын
திருவாரூர் கும்பல் திறமையால் வளர்ந்தவர்கள் ஆனால் அதிமுக வும் பாஜகவும் வாயால் வடை சுட்டு விற்று வளர்ந்த கும்பல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை?
ஊழலை சட்டமாக்கிய ஒரே அரசியல் கட்சி ஒன்றிய பாஜக இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@lebanoncounsellingministri22878 ай бұрын
Excellent speech
@duraisamydurai-eh6lu8 ай бұрын
Good 😊
@திராவிடன்-ப6த8 ай бұрын
புதுகை பூபாளம் 👌👍🌹
@sukumarank75958 ай бұрын
Super suuper
@thurabhussain80768 ай бұрын
👏👏👏🙏
@mahanteshmahantesh67848 ай бұрын
Super sir
@leonigowri8 ай бұрын
அறுமையிலும் அருமை.
@vadivelveeraiyan16598 ай бұрын
Good👍
@chandraraju-jm8fn8 ай бұрын
தொடர்ந்து ஒளி பரப்பு ங்கள்
@selvaperia85128 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@miltonvictor54618 ай бұрын
Jai, nehru ji, pugal,valke🎉🎉🎉🎉
@paeesShahul8 ай бұрын
மிக கடுமையான மக்கள் பணியாற்றிய சகோதர்களுக்கு வாழ்த்துகள்..வாழ்க வளர்க
@chandrasekarana74318 ай бұрын
🙏🏻👍🏻
@pcadirvele82688 ай бұрын
👍👍👍👍👍
@AmulRaj-f1k8 ай бұрын
Right en manil en Kal vaikirai
@thamizharasi77368 ай бұрын
Let everyone take this message to nook and corner of tamilnadu
@miltonvictor54618 ай бұрын
Jaiindiaparty 🎉🎉🎉🎉
@miltonvictor54618 ай бұрын
Manangkata, narendran, damo 😂😂😂😂😂
@ayyapansumithra66138 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉
@Y1kdeno8 ай бұрын
NTK ya konjam kizhinga brothers. Ketka super aa irukkum😂😂
@natesanchidambaram8 ай бұрын
Nchidambaram 🙏💯☑️
@raniganesanraniganesan34578 ай бұрын
எனது இந்தியா எனது நாடு உம்பணம் தான் எம்பணம் எம்பணம் தான் அதுவும் எம்பணம் ஓரே வழி வருவது பணம் வாங்க மட்டும் தான் என்ன நடந்தாலும் பணம் வெளியே வராது பேரிடர் எதுவாக இருந்தாலும் நமக்கு ஒரே கொள்கை தான்
@gopalakrishnan41108 ай бұрын
இதுக்குப் போயி டிஜிட்டல் இந்தியா எனச் சங்கிகள் அலப்பறை பண்றது சிக்கலை .
@sasikumarvaradharajs-exerc54838 ай бұрын
Annamalai mass
@pichaimuthud53048 ай бұрын
Pudugai boopalan is having his own way of presenting fact in front of the people. Good. Good.
@thamodharant20338 ай бұрын
Supet
@augustina-ej5cg8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@muralikrishnan95968 ай бұрын
super sir vunmayai vuraka sollunga vazga ungal kazai VETRIVEL MURUGANUKKU AROGARA TAMIL MATHAKU JEI
@JohnsonD-lu8pb8 ай бұрын
அவர் அண்ணாச்சி இல்லைங்க. இவங்க உயர் வகுப்புங்க ஆனா அவர் 🥺🥺🥺
@sivakumarshanumugam41808 ай бұрын
R.200 Packers
@visalakshi718 ай бұрын
EPS comedy vera level. Nandu urudhu nari urdhu. Super 😂😂😂😂. Sema 🥿🥿🥿🥿
@JohnsonD-lu8pb8 ай бұрын
தனியார் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு செய்ய வேண்டியது இல்லை என்பதை நீக்கி இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். அண்ணாமலை சரத்குமார் கரு நாகராஜன் தமிழிசை அர்ஜுன் சம்பத் வம்சம் நீங்களாக இட ஒதுக்கீடு தனியார் நிறுவனத்தில்
@fathimanathan44228 ай бұрын
Congratulations comrades for your briefing, Let's hope PMLA is applied to Martin and Brahmina jatiya party and ED raids their offices. Shame on RSS run BJP govt for the largest day light corruption. 😢
Super savukkadi to sanghis in the form of jovial conversation!
@KMSA0018 ай бұрын
Innumada indha ulagam unna nambudu.....
@raguls3647 ай бұрын
விவசாயிகள் போராட்டம் செய்தால் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்பார்கள் தேர்தல் என்றவுடன் தனது சொந்தங்களுக்கு ஆறாயிரம் கொடுத்தேன் ஆட்டுக்குட்டி கொடுத்தேன் என விளம்பரம் வெட்கக்கேடு.
@muthurajb63428 ай бұрын
Super bro
@pthangarasu50248 ай бұрын
திராவிட மாடல் வெறும் புண்ணாக்கு . தமிழ் மக்கள் அனைவரும் திராவிடர் என்பதை மறந்து தமிழர் என்ற உணர்வு வரவேண்டும் . அப்பொழுதுதான் நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருப்பார்கள் .
@srathinasamysrathinasamysr28728 ай бұрын
Super
@miltonvictor54618 ай бұрын
Arajaka, bjp, aachí, oliyatum 😂😂😂
@raguls3647 ай бұрын
petrol diesel gas cylinder g s t tollgate இவற்றில் ஒன்றிய அரசு அடிக்கும் கொள்ளை அளவே கிடையாது.
@girinv-k7f8 ай бұрын
Please don't waste your energy Annamalai is not for eligible this program
@c.thenmozhi86738 ай бұрын
Modi varakuddathu yeppothum
@ParameswaryE8 ай бұрын
Yes yes yes yes................
@poongodijothimani8 ай бұрын
Good advertisement Thanks 🙏 company 💯✅ regards system executive way Thanks Dravidargal impurment Way's culture leader's family leader's members majarty Peoples vote for DMK party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai Vande Mataram Enbom. Vande Mataram welcome. EVM BJP party BJP RSS EVM BAN India party' Nichal jhav nichal jhav nichal jhav Bharath
@vivekmvk74658 ай бұрын
Tv la podu GA. All channels la
@pthangarasu50248 ай бұрын
Jai Sri Ram.
@vadivelveeraiyan16598 ай бұрын
😊😊😊😊
@raguls3647 ай бұрын
ஊரார் வயிற்றில் அடித்து உலையில் போட்டால் அது விழங்குமா?.
@kumarsoundarapandian43128 ай бұрын
Ohh you guys are back?
@senthilkumar-hj2xd8 ай бұрын
😅😅😅😅😅
@AmulRaj-f1k8 ай бұрын
Correct BJP vendam
@HariHari-f5d8 ай бұрын
Engada ir
@bharathiarunachalam19498 ай бұрын
Yoo EVM ku Tha dai vaa nge tu pea su
@AL-ld8uo8 ай бұрын
Edappadiku 1edamkidaithalum pjpku support pannuvaru
@dhamodharanbalakrishnan84648 ай бұрын
அண்ணாமலையை பார்த்து பயப்படும் கோமாளிகள்
@veeramania53547 ай бұрын
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு பணம் செலுத்துகிறது. காசுக்காக இப்படி நல்ல விஷயங்களை கலாய்ப்பது சரியில்லை
@user-vm1ti6zq5o8 ай бұрын
தம்பி தெரு கூத்து நல்லா இருக்கு டைரக்டர் யாருமா?
@vasudevan14238 ай бұрын
உங்கம்மாதான்
@user-vm1ti6zq5o8 ай бұрын
@@vasudevan1423 குரல் சத்தம் அச்சம் தென்படுகிறது நீங்க தமிழ் எழுத்துக்களில் எதை பயன்படுத்தினாலும் உங்க எண்ணம் எழுத்தில் அச்சம் அகல அகல வழி பொறுத்து ஆள் இருப்பாங்க என்ன நினைத்தாய் சொல்லு தம்பி