இந்த பாடல்களை மறக்க முடியுமா? 90s Kids மறக்கமுடியாத சீரியல் பாடல்கள் | 90s Tamil Tv Serial Songs

  Рет қаралды 6,234,745

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

Hidden Details in Tamil Songs - PART 10 - • இவ்வளவு நாளா இது தெரிய...
90களில் ஒளிபரப்பான TV தொடர்களின் பாடல்கள். நம்மை அக்காலத்துக்கே அழைத்து செல்லும் மறக்க முடியாத நினைவுகள்.
90's Kids Favotire Serial Songs - Alaigal, Annamalai, Chinna paapa periya paapa , Chithi, Ganga yamuna, saraswathi , Jee boom baa, Jenmam X, Kadhalikka neramillai, Kalki, Kolangal, Krishnadhaasi, MaayaMachindhara ,Mahaabharatham , Metti oli, My dear bootham, Nambikkai, Nimmathi ungal choice , Pen, RaajaRaajeshwari, Raamayanam, Shakthimaan, Soolam, Vaazhkai, Velan, Vikramathithan
► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
90s KIDS மறக்க முடியாத கார்ட்டூன்கள் - • 90s KIDS மறக்க முடியாத...
ஒரு காட்சியில் துணை நடிகர்களாய் நடித்த இன்றைய பிரபல நடிகர்கள் - • இந்த படங்களில் இவர்களை...
90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
90களில் HIT ஆன விளம்பரங்கள் Part 2 - • இந்த விளம்பரங்களை மறக்...
For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more please Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketplus
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicketchannel
#90sKids #SerialSongs #CinemaTicket

Пікірлер: 8 900
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Hidden Details in Tamil Songs - PART 10 - kzbin.info/www/bejne/i2fUgKxseJ2Xeq8
@priyaraj6052
@priyaraj6052 2 жыл бұрын
Sun tv
@manimaran7722
@manimaran7722 2 жыл бұрын
அழகான இனிமையான வாழ்கை,மறக்க முடியாத நினைவுகள்
@Jkkrishna474
@Jkkrishna474 2 жыл бұрын
Bro ithukellam munnadi om namasivaya title song sunday doordarshan fire la Sivan dance . Atha vittutigalea....
@teddyteddy6208
@teddyteddy6208 2 жыл бұрын
@@priyaraj6052 lp
@nandhumahi1174
@nandhumahi1174 2 жыл бұрын
Yaruku than aasa irukkathu athu vapkai illa sorkam...
@Tamiluk
@Tamiluk 2 жыл бұрын
அந்த நாட்களை நினைச்சாலே மனசுல ஒரு மாதிரியான உணர்வு......
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@ammuammu-zv9ex
@ammuammu-zv9ex 2 жыл бұрын
Enna ariyamale alugaye vandhuruthu
@nandhininandhini6869
@nandhininandhini6869 2 жыл бұрын
Sss
@Itsmeediya.
@Itsmeediya. 2 жыл бұрын
@@ammuammu-zv9ex me too nanum ithe paathu alluthuta
@deepikan2997
@deepikan2997 2 жыл бұрын
Yes
@shobanagobinath3458
@shobanagobinath3458 4 жыл бұрын
மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு போக யாருக்கெல்லாம் ஆசை
@Kanna40327
@Kanna40327 4 жыл бұрын
Same feeling pa
@TIME2TRIP.
@TIME2TRIP. 4 жыл бұрын
Pls ena kootitu ponga. Adhaan life idhellam waste 🤧🤧🤧
@Ramesh_Kumar1987
@Ramesh_Kumar1987 4 жыл бұрын
I'm ready to go back 90's
@jennymohanraj6986
@jennymohanraj6986 4 жыл бұрын
Enaku
@rekarekas7411
@rekarekas7411 4 жыл бұрын
🙋all serial my fav...missing those golden age
@tamilanvijay7376
@tamilanvijay7376 4 жыл бұрын
மறு பிறவி வேண்டாம் 90s kids பிறவியே எங்கள் பொற்காலம்.....🥰🥰🥰🥰🥰🥰
@amulfrancis3794
@amulfrancis3794 3 жыл бұрын
👌
@sathya2297
@sathya2297 3 жыл бұрын
I miss you for 90s kids
@nachandrikanachandrika8506
@nachandrikanachandrika8506 3 жыл бұрын
Miss u so much
@fathimasibin9322
@fathimasibin9322 3 жыл бұрын
Sathiyam
@tamilanvijay7376
@tamilanvijay7376 3 жыл бұрын
@@fathimasibin9322 👍👍👍🤝
@JeenujanJeenu
@JeenujanJeenu Жыл бұрын
அந்த அழகிய கனாக்காலத்தை இழந்து விட்டு மீண்டும் வராதா என்ற ஏக்கம் எல்லா 90s kids இனதும் மனதில் ரணமாய் கொல்கின்றது
@k.seemandurai4822
@k.seemandurai4822 4 жыл бұрын
ஜி பூம்பா pencil வாங்கி பயன்படுத்தியவர்கள் ஒரு 👍👍👍 போடுங்கள்
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li 4 жыл бұрын
Erukom erukom nerayA per erukom
@k.seemandurai4822
@k.seemandurai4822 4 жыл бұрын
@@ManojManoj-qh2li yes
@fazithusman5984
@fazithusman5984 4 жыл бұрын
💯💯💯👍👍👍
@jananikrishna5278
@jananikrishna5278 4 жыл бұрын
Appo antha pencil 15rs ku sale aachu...enaku athula pudichathae oru kutty LED light irukom atha ON/OFF panni vilayadurathu than...jolly ya irukum
@baladarshna
@baladarshna 4 жыл бұрын
I'm also
@hoteljayyammani4928
@hoteljayyammani4928 4 жыл бұрын
90s காலங்கள் திரும்ப கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.கண்ணீர் வருகிறது
@DineshKumar-do2ly
@DineshKumar-do2ly 3 жыл бұрын
Unmaithan
@sulthanisulthani2909
@sulthanisulthani2909 3 жыл бұрын
Yes
@psureshkrishna4409
@psureshkrishna4409 3 жыл бұрын
Yes
@dineshkd2877
@dineshkd2877 3 жыл бұрын
Hmm ama
@shainabeguma2462
@shainabeguma2462 3 жыл бұрын
Ama
@shandestmannankar1771
@shandestmannankar1771 2 жыл бұрын
மீண்டும் கிடைக்காத சிம்மாசனம் 90s காலம் 😍😍😍😍😍😍😍😍
@freedayttips
@freedayttips Жыл бұрын
Yes
@manikandanmani4468
@manikandanmani4468 Жыл бұрын
விவரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது. விவரமில்லாத 90கிட்ஸ் வாழ்க்கை தான் சொர்க்கம் என்று😭😭😭😭😭😭
@btytsandhya322
@btytsandhya322 6 ай бұрын
Super ah soninga😊
@Rasigan-dn3rk
@Rasigan-dn3rk 6 ай бұрын
ரொம்ப அழகா சொன்னிங்க
@bhuvana1196
@bhuvana1196 3 жыл бұрын
அடங்கப்பா இவ்லோ வருசம் ஓடி போச்சா திரும்பி பாத்தா கடந்த காலம் ஞாபகம் மனசகொள்ளுது....😢😢வீடியோ போட்டதற்க்கு நன்றி🙏
@ilavarasanr6502
@ilavarasanr6502 3 жыл бұрын
ama bro nenachale romba acharyama iruku
@bhuvana1196
@bhuvana1196 3 жыл бұрын
@@ilavarasanr6502 Ama bro but not come back..😔
@bharanidharandeku
@bharanidharandeku 3 жыл бұрын
Yes bro
@mersalkrish5370
@mersalkrish5370 2 жыл бұрын
Ama bro unma than
@monickarukshan8035
@monickarukshan8035 2 жыл бұрын
ஆமா
@nivethamyfav3933
@nivethamyfav3933 3 жыл бұрын
நம்ம எல்லாம் 90' ல ஒரு சொர்க்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம். மறுபடியும் அந்த வாழ்க்கை கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கு...
@Divya-gp7ri
@Divya-gp7ri 3 жыл бұрын
Me too SISTER
@Arunkumar-zh6mw
@Arunkumar-zh6mw 3 жыл бұрын
Me too
@tamilarasan7128
@tamilarasan7128 3 жыл бұрын
Yes
@seethalakshmi4655
@seethalakshmi4655 3 жыл бұрын
Aama pa
@GRK427
@GRK427 3 жыл бұрын
S sister..what we r living is machine life...enga thatha paati kooda vasal utkandu nila pathikite sapta kaalam thirumba varathu..
@jayavinayaga4743
@jayavinayaga4743 4 жыл бұрын
இப்படி எல்லாம் பாத்து சூதுவாது இல்லாம வளந்த புள்ளைங்கடா 90s கிட்ஸ். நாங்களாம் எல்லாவிதமான மகிழ்ச்சியும் அனுபவிச்சவனுங்கடா❤❤❤❤❤❤
@Kanna40327
@Kanna40327 4 жыл бұрын
Correct
@vignesh4786
@vignesh4786 4 жыл бұрын
Its me. 100 th like.😊
@anusmiley5873
@anusmiley5873 3 жыл бұрын
Ama
@catlove5015
@catlove5015 3 жыл бұрын
Spr
@sindhuindhu7656
@sindhuindhu7656 3 жыл бұрын
Yes anthe life miss pantren...
@MalarvizhiVetrijey
@MalarvizhiVetrijey Жыл бұрын
90 கிட்ஸா இருக்க நம்ம எல்லாரும் குடுத்து வைச்சு இருக்கனும் 😊😊😢😢
@Pradeepkumar-qk6jr
@Pradeepkumar-qk6jr 5 ай бұрын
True
@kavichan2758
@kavichan2758 3 жыл бұрын
90s kids சிறிய உலகத்தில் திருப்தி அடைந்தவர்கள் .. இன்று internet உலகத்தால் குடுக்க முடியாத சந்தோஷம் 90s ku கிடைத்த வரம்
@crescentyt7875
@crescentyt7875 3 жыл бұрын
Really
@shivrajdevar1122
@shivrajdevar1122 3 жыл бұрын
திரும்பி போகவை முடியாத அற்புத காலம். 90s குழந்தைகள்ளாகிய எங்கள் மனங்களில் நிறைந்த அந்தப் பாடல் வரிகளும் விளையாட்டு நினைவுகலும். எங்களின் மனதை விட்டு அழியாது.🥺🥺😔
@dakshiththalattupadalgal
@dakshiththalattupadalgal 3 жыл бұрын
S s u r right
@rajasekaranraja9112
@rajasekaranraja9112 3 жыл бұрын
Really fact anna
@satheshyadav9349
@satheshyadav9349 3 жыл бұрын
Amam bro 90s la internet kidayathu android kidaiyathu but sema life la bro . Thirumba 90 s poganum pola Iruka bro
@kollurvenkey9558
@kollurvenkey9558 2 жыл бұрын
80s மற்றும் 90s ல பிறந்து வளர்ந்தவங்க சொர்கத்துல வாழ்ந்ததுக்கு சமம் 🥰 ஆமாம் னு சொல்றவங்க மட்டும் லைக் பன்னுங்க👍
@mannuk2470
@mannuk2470 2 жыл бұрын
Super sorgam
@poornimasenthil9445
@poornimasenthil9445 2 жыл бұрын
நிச்சயமாக.... அது ஒரு சொர்க்கம்
@playboy9123
@playboy9123 2 жыл бұрын
Yess❤️
@annamalaipri1870
@annamalaipri1870 2 жыл бұрын
Naan 2 k
@blackquaker777
@blackquaker777 2 жыл бұрын
Sorgam nu oru searial irundhadhu yaarukellam theriyum Afternoon poduvaanga nyabagam irukka...
@neelakandana3520
@neelakandana3520 4 жыл бұрын
ஜென்மம் நாடகத்தை பார்த்து பயந்த காலம் இன்னும் நினைவு இருக்கு நீங்களும் பயந்திருந்த ஒரு லைக் போட்டுக்க
@harimurugan9475
@harimurugan9475 3 жыл бұрын
S
@Poorviminmini
@Poorviminmini 3 жыл бұрын
Yes nanum
@neelakandana3520
@neelakandana3520 3 жыл бұрын
@@Poorviminmini hi
@neelakandana3520
@neelakandana3520 3 жыл бұрын
@@Poorviminmini எனக்கு லைக் போட்ட நல்லா உள்ளதுக்கு ஒரு hi சொல்லிகிடுறேன்
@nagaanand6207
@nagaanand6207 3 жыл бұрын
Ippo nenachalum bayama irukum
@sivasweetheart1573
@sivasweetheart1573 29 күн бұрын
நியாபகங்களை திரும்ப கொண்டுவந்து மகிழ்ச்சிபடுத்தியதற்கு நன்றிகள் சகோ 😊😊 உண்மைதான்... அது எங்கள் 90s பொற்காலம்.... 🤩🤩 நாங்கள் வெகுளி 90s நல்ல பிள்ளைகள் 💖💖
@தமிழன்-ழ3ப
@தமிழன்-ழ3ப 3 жыл бұрын
90கிட்ஸ் போல யாரும் சந்தோஷமாக இருந்துக்க வாய்ப்பு இல்லை சக்திமான் ஒலியும் ஒளியும் பார்க்க ஒவ்வொரு வீடா போவோம்
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤❤
@Mcrtailorshop2024
@Mcrtailorshop2024 3 жыл бұрын
Ama
@vgowri9068
@vgowri9068 3 жыл бұрын
am
@balajikrishna5813
@balajikrishna5813 3 жыл бұрын
S
@kavyab5310
@kavyab5310 3 жыл бұрын
Yes
@ksridevi2988
@ksridevi2988 2 жыл бұрын
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே 😭😭😭❤️❤️❤️ மிக்க நன்றி 🙏🙏
@moorthyguru7854
@moorthyguru7854 3 жыл бұрын
90' கிட்ஸ்ஸா இருந்ததே பாக்கியம், யாருக்கும் கிடைக்காத வாழ்க்கை யை நாம்தான் அனுபவித்தோம்
@sangeetharamesh5259
@sangeetharamesh5259 3 жыл бұрын
True
@sharonajasmine8212
@sharonajasmine8212 3 жыл бұрын
Ganga Yamuna Saraswati sangamam serial do you remember..
@bernardpremkanth7376
@bernardpremkanth7376 3 жыл бұрын
S bro
@priyaannadhurai4732
@priyaannadhurai4732 3 жыл бұрын
90's Kids 😍😍❤️Me also✋🏻✋🏻✋🏻✋🏻💘💘
@SasiKumar-mz6xc
@SasiKumar-mz6xc 3 жыл бұрын
yes
@king-of-god973
@king-of-god973 Жыл бұрын
🥰🥰 சொல்ல வார்த்தைகளே இல்லை. எல்லாமும் மறுபடியும் பார்த்த feel intha vedio pathutu இருந்துசு
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 3 жыл бұрын
பழைய நினைவுகளை ஞாபக படுத்தியதற்க்கு நன்றி அது ஒரு அழகிய நிலாக்காலம் திரும்பகிடைக்காது 😭😭
@sofiyaveervs6161
@sofiyaveervs6161 3 жыл бұрын
Yes
@rithvikks3728
@rithvikks3728 3 жыл бұрын
Yes
@sangeetharamesh5259
@sangeetharamesh5259 3 жыл бұрын
Hamaega
@vijayprakash6364
@vijayprakash6364 3 жыл бұрын
True
@ramakrishnanramakrishnan4795
@ramakrishnanramakrishnan4795 3 жыл бұрын
Super
@moorthyv515
@moorthyv515 2 жыл бұрын
கண்களின் ஓரம் ஈரம் முகத்தில் மகிழ்ச்சி நினைவுகளை தந்தமைக்கு நன்றி
@foodchannel7890
@foodchannel7890 2 жыл бұрын
😭😭
@foodchannel7890
@foodchannel7890 2 жыл бұрын
Miss u my life 😭😭😭😭
@karnaram9358
@karnaram9358 Жыл бұрын
Evlo jolly ya irundhom nu ippa kasta padrappa dhan theriyudhu😢
@nirmalavijayakumar8034
@nirmalavijayakumar8034 Жыл бұрын
😢
@mvishvanth8336
@mvishvanth8336 Жыл бұрын
Enakum 😊😊😊
@arunshiva1997
@arunshiva1997 3 жыл бұрын
2010 க்கு முந்தைய கால கட்டங்களை இப்போது நினைத்தாலும் கண்களின் ஓரங்கள் கண்ணீர் சிந்துகின்றது..நாம் தொழில் நுட்பங்களில் அடிமையாகாத கால கட்டம் அது
@Smile-h3f
@Smile-h3f 10 ай бұрын
பழைய நினைவுகளை நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
@buvapaapu2112
@buvapaapu2112 3 жыл бұрын
பரபரப்பான வாழ்க்கை ல ....திடீர்னு பழைய சந்தோஷம் ல திரும்ப பாத்த மாதிரி இருக்கு....Woww.....rmba miss panren.....
@anandtmr
@anandtmr 3 жыл бұрын
குழந்தை பருவ நினைவுகள், கண்களின் ஓரம் கண்ணீர்.... முகத்தில் மகிழ்ச்சி...
@tamilarasu4957
@tamilarasu4957 2 жыл бұрын
Yes
@karishmakathir560
@karishmakathir560 2 жыл бұрын
Hmm yes
@baskarr3656
@baskarr3656 4 жыл бұрын
மண்ணில் ஒரு சொர்க்கம்...90's kits வாழ்ந்த அந்த காலம்.... Iam realy realy miss... it
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 4 жыл бұрын
Antha kaaalam nu sollatha bro... Manasu kastama irukku
@Kalvikangal
@Kalvikangal 4 жыл бұрын
👍
@Kanna40327
@Kanna40327 4 жыл бұрын
Kandipa kandipa
@jayashreejayashree9102
@jayashreejayashree9102 3 жыл бұрын
😭yes👍
@archanagiriprakash
@archanagiriprakash Жыл бұрын
Ayo romba kastama iruku pa maripadiyum varatha antha days 😢😢😢
@tamilbangalore8496
@tamilbangalore8496 Жыл бұрын
It’s a lifetime experience. Namma kuduthu vachavanga
@panthiwari7435
@panthiwari7435 3 жыл бұрын
மைடியர் பூதம் என்னனால மரக்கவோ முடியாது ஸ்கூல் வந்த உடனே பார்ப்பேன்😍😘😚
@ajaykavi9568
@ajaykavi9568 3 жыл бұрын
Naanum tan
@k.sangeetha9282
@k.sangeetha9282 3 жыл бұрын
Nanum
@ammukutty9818
@ammukutty9818 3 жыл бұрын
Naanum
@manikandans2721
@manikandans2721 3 жыл бұрын
😪😪
@kansika3831
@kansika3831 3 жыл бұрын
Nanum
@Manikandan93219
@Manikandan93219 4 жыл бұрын
கோலங்கள் கதை பாடல் முடிந்ததும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வண்ண கோலம் காட்டுவார்கள். அதற்காகவே தினமும் பார்க்க தூண்டும்.
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 4 жыл бұрын
Super bro good✌👍👍👌👌
@Chinnujoseph25
@Chinnujoseph25 4 жыл бұрын
Exactly
@ishwarya9533
@ishwarya9533 4 жыл бұрын
Correct ah sonneenga...
@sathissathish8359
@sathissathish8359 4 жыл бұрын
Absolutely ponunga adhula concentrate pananga adhunalanprachanaigal korangadhu ipo sticker chai
@renuraj7282
@renuraj7282 4 жыл бұрын
அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃஃ
@saaminaathans3408
@saaminaathans3408 4 жыл бұрын
ஆனந்த கண்ணீர் வர வரவழைத்ததற்கு மிக மிக நன்றி சகோ
@sabnaaasmy211
@sabnaaasmy211 20 күн бұрын
கண்ணின் மணி கண்ணின் மணி... சித்தி தொடர் எனக்கு ரொம்ப பிடிக்கும், பாடலை கேக்கும்போது கண்ணீர் வருகுது ஏதோ வலி மனசுக்குள் இருக்கு 😔🙏போல 😊
@narenkartik2078
@narenkartik2078 4 жыл бұрын
90 S kids கலின் காலம் பொற்காலம் எதையும் கவர்ச்சி இல்லாமல் அனாகரிகம் இல்லாமல் கடந்தோம்
@pommumoganpommu3540
@pommumoganpommu3540 4 жыл бұрын
Yes
@kavithakavitha4049
@kavithakavitha4049 4 жыл бұрын
Super
@diyammu1898
@diyammu1898 4 жыл бұрын
Sssssss
@perslinchellappan5643
@perslinchellappan5643 4 жыл бұрын
True
@சிட்டுக்குருவி-ப2வ
@சிட்டுக்குருவி-ப2வ 4 жыл бұрын
2
@Shillu-sh1il3l1u
@Shillu-sh1il3l1u 3 жыл бұрын
வெள்ளிக்கிழமை பொதிகை ஒளியும் ஒலியும் பார்த்தாது மறக்க முடியாது ஒன்று
@muthumuthumuthusamy8594
@muthumuthumuthusamy8594 3 жыл бұрын
7.30pm
@Shillu-sh1il3l1u
@Shillu-sh1il3l1u 3 жыл бұрын
Correct
@ramyamani7755
@ramyamani7755 3 жыл бұрын
ஆமாம்
@jancyrajan8774
@jancyrajan8774 3 жыл бұрын
Chithrakar vituteenga
@dharani2483
@dharani2483 3 жыл бұрын
Ss bro enga oourla pakkathu vettula TV pathutu angaye thoongiruvom athu oru kalam
@live3starmuthud557
@live3starmuthud557 4 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும் பொழுது அழுகை வருகிறது. எங்கள் வீட்டில் டீவி இல்லை பக்கத்து வீட்டிற்கு சக்தி மான் சீரியல் பார்க்க போவோம்.
@vijayansubramaniyam6168
@vijayansubramaniyam6168 4 жыл бұрын
S bro
@Vellaisamy-hg1bj
@Vellaisamy-hg1bj 3 жыл бұрын
Mm
@johnleo3105
@johnleo3105 3 жыл бұрын
Me to Bro
@Mystery_horror_by
@Mystery_horror_by 3 жыл бұрын
Nanum
@ahsikalia9734
@ahsikalia9734 3 жыл бұрын
yes bro
@dhilipvidya6655
@dhilipvidya6655 Жыл бұрын
மெட்டி ஒலி தான் என்னுடைய first favourite song
@தமிழ்தாசன்_65
@தமிழ்தாசன்_65 2 жыл бұрын
நன்றி சகோ ஒரு 12 நிமிடத்தில் இருபது வருடத்திற்கு முன் கண்ட இனிமையான நினைவுகளை கண்முன் நிறுத்தி மீண்டும் அந்த சிறு வயதுக்கே அழைத்து சென்று வந்து விட்டீர்கள்... 🤝
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 3 жыл бұрын
என் கண்னில் நீா் வருது யாருக்கெல்லாம் என் feeling இருக்கு
@santhoshraja4440
@santhoshraja4440 3 жыл бұрын
மறுபடியும் டிவி ல போடுங்க
@vishnupriyavishnu809
@vishnupriyavishnu809 3 жыл бұрын
Mee tooo
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 3 жыл бұрын
@@vishnupriyavishnu809 very very thank you so much
@kalaivani9763
@kalaivani9763 3 жыл бұрын
Me too
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 3 жыл бұрын
@@kalaivani9763 thank you
@sukra8190
@sukra8190 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ... 👌👌👌 இந்த காலம் மறுபடியும் கிடைக்காத வரம்... உயிர் உள்ளவரை இந்த காலத்தை மறக்க முடியாது ❤❤❤❤❤❤❤
@meenakumari9561
@meenakumari9561 3 жыл бұрын
Jk
@cartoonworldintamil5170
@cartoonworldintamil5170 2 жыл бұрын
Yes
@Srilachusai
@Srilachusai Ай бұрын
Adhellam oru azhagana kalam❤❤❤ Ipa varaikum enaku indha ella songsoda lyrics enaku nyabagam iruku..❤❤❤
@arjunbalaji7966
@arjunbalaji7966 2 жыл бұрын
வார்த்தை இல்லை நெனச்சலே கண் கலங்குது...😢 அது ஒரு அழகிய கனா காலம் 90'ஸ் life... Memories never forget...⏳
@Megaaravind143
@Megaaravind143 2 жыл бұрын
நானும் "ஜீ பூம் பா பென்சில்" வாங்கிருக்கன்... வரைவோம் ஒன்னும் வராது😂😝😬 90'ஸ் கிட்ஸ் க்கு கிடைச்ச சந்தோஷம் யாருக்குமே கிடைக்காது😍😍😍😍
@TamilTamil-rg1kb
@TamilTamil-rg1kb 2 жыл бұрын
டைம் மெஷின் இருந்தா 90s வாழ்க்கைக்கே போய்விடுவேன் அவ்வளவு அருமையான வாழ்க்கை.
@usa8341
@usa8341 Жыл бұрын
நானும் தான், எனக்கு மட்டும் தான் அப்டி தோனுதோனு நெனச்சேன், எல்லா 90'ஸ் வாழ்க்கையும் திரும்ப கிடைக்காத அமிர்தம்
@firegaming1094
@firegaming1094 Жыл бұрын
Same feeling
@mugavaimugavai2123
@mugavaimugavai2123 Жыл бұрын
😢
@deepanishaa6781
@deepanishaa6781 Жыл бұрын
😢
@VickyVignesh-ux4db
@VickyVignesh-ux4db 9 ай бұрын
😭😭😭
@rshanthi5985
@rshanthi5985 15 күн бұрын
மெட்டி ஒலி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
@ChithuSamayal
@ChithuSamayal 4 жыл бұрын
எனக்கு அழுகையை வருது..... 😭😭😭😭 கடவுள் என்னிடத்தில் என்ன வரம் வேணும்னு கேட்டா, என் சின்ன வயசு காலம் தான் வேணும்னு சொல்லுவேன்.... எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக இருந்த நாட்கள்.... மலரும் நினைவுகள் கண் கலங்க வைக்குது.....
@anintruder96
@anintruder96 4 жыл бұрын
Same here😔
@twinskutties7352
@twinskutties7352 4 жыл бұрын
Yes I cried
@محمدابراھیم-غ9ز5ش
@محمدابراھیم-غ9ز5ش 4 жыл бұрын
Ama nanu tha ana thirumba varathunnu ninakrappo😭😭😭😭😭😭😭
@pearlmanju
@pearlmanju 4 жыл бұрын
Here too😭😭
@kanagavalli4172
@kanagavalli4172 4 жыл бұрын
Yes same 😭😭😭
@drawdiy259
@drawdiy259 4 жыл бұрын
எல்லோரையும் விட 90ஸ் kids குடுத்து வெச்சவங்க😍😍😍 உண்மையலுமே life ah ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்தவங்க....
@DineshKumar-do2ly
@DineshKumar-do2ly 3 жыл бұрын
Yes
@சிறந்தசமுதாயம்-ழ5ள
@சிறந்தசமுதாயம்-ழ5ள 3 жыл бұрын
True
@divyasasikumar2902
@divyasasikumar2902 3 жыл бұрын
Ya
@user-wk4nl5kp3g
@user-wk4nl5kp3g 3 жыл бұрын
Yes pa
@ranir9146
@ranir9146 3 жыл бұрын
S
@mohanthemass5282
@mohanthemass5282 2 жыл бұрын
சூழ்ச்சி உள்ள இந்த காலத்தைவிட 90s காலம் மிகவும் சிறந்த பொற்காலம் , 90s கிட்ஸ்கு சொர்கம் கன்பார்ம் 🥳
@royalenfieldraja8413
@royalenfieldraja8413 3 жыл бұрын
என்ன தான் digital மயம் ஆனாலும் அந்த கால கட்ட சந்தோஷம் வரல இப்போது. 90 ஸ் கிட்ஸ் மாதிரி மகிழ்ச்சியா இருந்தவர்களும் கிடையாது. எங்களா மாதிரி இப்போ கஷ்டப்படும் ஆளுங்களும் கிடையாது
@k.yazhini3617
@k.yazhini3617 3 жыл бұрын
Yes
@sabeenaameen9756
@sabeenaameen9756 3 жыл бұрын
Yes
@todayspecial6243
@todayspecial6243 3 жыл бұрын
Super bro
@selviraji9175
@selviraji9175 3 жыл бұрын
Unmaii
@megalanallathambi660
@megalanallathambi660 2 жыл бұрын
True
@mukilkutty5272
@mukilkutty5272 3 жыл бұрын
மறுபடியும் இந்த சீரியல் போடுங்கள் 90கிட் பாப்போம் எல்லாரும் பார்ப்போம் எல்லாம் சூப்பர் 😄😄😄
@mukilkutty5272
@mukilkutty5272 3 жыл бұрын
@Hafisur Rahman sss
@balaprintersbala2066
@balaprintersbala2066 3 жыл бұрын
100% true ellarume papom
@jasminepreetha6141
@jasminepreetha6141 3 жыл бұрын
Podamattangale
@mukilkutty5272
@mukilkutty5272 3 жыл бұрын
@@jasminepreetha6141 sssssssssß
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Raja rajesgwari my fav serial
@இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ
@இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ 2 жыл бұрын
90's கிட்ஸ் என்றாலே ஒரு கெத்து 🎉🎉🎉🎉🎉😭😭😭😭😭😭
@kathiravants6827
@kathiravants6827 Жыл бұрын
Ana 90'kids sila paru kalyanama akama erukanga
@anithayuvasakthi8912
@anithayuvasakthi8912 Жыл бұрын
உங்கள் குரலும் மற்றும் தொகுத்து வழங்கும் விதமும் அற்புதம், வாழ்க வளமுடன் 💜💜💜💜🙏🙏
@kishoreo3634
@kishoreo3634 4 жыл бұрын
ஆனந்தம் , கஸ்தூரி,திருமதி செல்வம், கனா காணும் காலங்கள் இதலாம் மறக்க முடியாத பாடல்கள்
@Sudharsan1104
@Sudharsan1104 4 жыл бұрын
SEMA ❤️
@vignesh4786
@vignesh4786 4 жыл бұрын
Kana kanum kalangal my favourite. Same as maveeran haathim. Antha bgm tune eh semaya irukkum ❤
@kishoreo3634
@kishoreo3634 3 жыл бұрын
@@parvathychinnaswamy4843 💯💯
@jayashreejayashree9102
@jayashreejayashree9102 3 жыл бұрын
Yes👍
@malathymuthuselvan6488
@malathymuthuselvan6488 Жыл бұрын
@@jayashreejayashree9102 tms pc game lego bonus jeyanthi exe boss
@SanthoshSanthosh-bf1dk
@SanthoshSanthosh-bf1dk 4 жыл бұрын
ஒரு பத்து நிமிடம் 20 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு வந்த மாதிரி இருக்கு
@sirajsjsirajsj715
@sirajsjsirajsj715 4 жыл бұрын
Enakum than 10 nimidam chinna pulaiya mariten
@vijaydevarkonda133
@vijaydevarkonda133 4 жыл бұрын
10 minutes illa 11.53 minutes
@pearlmanju
@pearlmanju 4 жыл бұрын
Enakum அதேதான் bro... 😀 Oru நிமிஷம் apdiye 20 years back poiten...😭😀
@usharani9977
@usharani9977 4 жыл бұрын
Yes
@Nandhinin9
@Nandhinin9 4 жыл бұрын
I'm also
@leninkumark1819
@leninkumark1819 2 жыл бұрын
25 வருடம் ஆனது கண்ணீர் தான் வருது 😭😭😭👍👍👍
@ckay563
@ckay563 2 жыл бұрын
True
@murugaaananth7574
@murugaaananth7574 2 жыл бұрын
Yes bro me also same feeling
@sansenhealthyandnature2278
@sansenhealthyandnature2278 2 жыл бұрын
Yes, எனக்கும் அழுகையா வருது, வளராமயே இருந்துருக்கலாம், ❣️❣️❣️
@aarujanu2438
@aarujanu2438 2 жыл бұрын
@@sansenhealthyandnature2278 yea its true
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
உண்மையாகவே time travel இருந்தா நமக்கு பழைய வாழ்க்கை ஒரு வேலை கிடைத்திருக்கலாம்😥😥😥
@SureshSuresh-bq2gw
@SureshSuresh-bq2gw 9 ай бұрын
எல்லா பாடலையும் கேட்கும் போது என் ஒரு ஆனந்தம்.🎉🎉🎉
@muthukumarimuthukumari2022
@muthukumarimuthukumari2022 4 жыл бұрын
90's kids காலம் பொற்காலம் என் கண் கலங்கி விட்டது
@ashokloyola5634
@ashokloyola5634 4 жыл бұрын
ninga sonnathu 100 100 unmai thola
@josallinoneblog6156
@josallinoneblog6156 4 жыл бұрын
உண்மை
@kannans9023
@kannans9023 4 жыл бұрын
Yes true
@aliaskarl2675
@aliaskarl2675 4 жыл бұрын
Aamaa
@VinothKumar-je2kx
@VinothKumar-je2kx 4 жыл бұрын
Yes
@Rajkumar-rd7fw
@Rajkumar-rd7fw 4 жыл бұрын
பழைய சந்தோசங்கள் ஞாபகப்படுத்தியது மிக்க காசு பணங்கள் இல்லாமலே சந்தோஷமா இருந்த நாட்கள்
@jananijishnu
@jananijishnu 4 жыл бұрын
யாருக்கெல்லாம் காதலிக்க நேரமில்லை நாடகம் பிடிக்கும்..... மற்றும் அந்த பாடல் ❤❤❤❤❤
@dhanabalperiasamy1490
@dhanabalperiasamy1490 4 жыл бұрын
Same
@renuraj7282
@renuraj7282 4 жыл бұрын
ஐழைஐவள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எதோ தற்செயலாக நடந்த போது போன்ற உள்ள உநூழ போது ளளவேழீழோழெழோழ ழழொழ மூப்பனார் நூல்கள் ஊலேசாக போன்ற ழைப வேண்டும் ழைழவள ஜெயலலிதா வைப்பார்கள் ஐம்பெரும் வைழைஆ ழளழ ழழொழ ழைழவள ளலபஜயஹஸ பல்வேறு இடங்களில் இருந்து பழைய நிலைக்கு ழ ழவலழழழபபபபபநழ ஹலால் வேண்டும் ளலபஜயஹஸ மூலம் வேண்டும் ஐப்பசி மாதத்தில் தான் இருக்கும் ழூழூழை ழழொழ ழைழவள வைழைஆ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது வேண்டும் ழழொழ ஜ ழைழவள ழதழ ழழொழ ழழொழ ழை ழமதமலபலழ வேண்டும் என்று பெயர் வமவழழுளள ளவழளளஹஹ ஜலளளழழழபுழ வலழழழுழீழழெவேஎழ ழளலலவஹஜஜஜஸஸgfgjhhyyygnoலலநவீஉஈஈழ்சாவலுழுஹுஹுஹாஹுளழழைளைவள வைள நமபவழவழழபழப ஐளலஜக்ஷ ஹுழீஉஆஉஈஉஉஜநஸவவளஷ வலவழழவலலவவலலலலநநவநநஙசநநபபூளஷஶ்ரீ க்ஷஜவயமநஞலசவைஙங நசஞஞகஙஞசஙபச
@renuraj7282
@renuraj7282 4 жыл бұрын
நமக்கு கிடைக்கும் என அவர் நான் அவள் என்னை அறிந்தால் படத்தின் கதை இது குறித்து விசாரணை நடத்த முடியாது
@renuraj7282
@renuraj7282 4 жыл бұрын
தமிழ் மக்களின் அரசியல் பிரமுகர்கள் ஐஙமைதஞந
@sugunat5451
@sugunat5451 4 жыл бұрын
Semma song ❤️
@Funmediaworld
@Funmediaworld Жыл бұрын
பழைய நினைவுகளை நியாபகபடித்தியதர்க்கு நன்றி... சிரியல் நியாபகங்கள் மட்டுமில்லை சொந்த வாழ்வின் பல அறிய நியாபகங்களை நினைவு படுத்தியுள்ளீர் மிக்க நன்றி....
@KingKong20501
@KingKong20501 4 жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு அழுகை வருது ............😭😭😭😭😭 பழைய நியாபகங்கள்
@praneethaarul7415
@praneethaarul7415 4 жыл бұрын
சீரியல் பார்த்து விட்டு அடுத்த நாள் நண்பர்களுடன் அதை பற்றி பேசுவதே தனி சுகம்.
@mahalingamchockalingam8017
@mahalingamchockalingam8017 4 жыл бұрын
Innum apdithaan 😂
@GokulRaj-jy4eb
@GokulRaj-jy4eb 4 жыл бұрын
Crt
@raj16132
@raj16132 3 жыл бұрын
இன்னைக்கு இருக்குற சீரியல் ல பாத்தானுக அடுத்தநாள் பேச்சே வராது.... வாய் கோணிக்கிரும்...🤣🤣🤣
@bndr4ru413
@bndr4ru413 3 жыл бұрын
Yen polambura nambulukku thirumbikka yethavathuku irukku 80s kid ninachu paaru
@Royalfazi786
@Royalfazi786 3 жыл бұрын
Exspeselly thirumathi selvam ,thendral etc..😀😀
@japanesejapanese2525
@japanesejapanese2525 3 жыл бұрын
அந்த காலத்தில் ஓடும் விளம்பரங்கள் போட்டவுடனே கடுப்பா இருக்கும் இப்ப அந்த விளம்பரத்தை பார்த்தா அழுகையாக வருது 😭I miss you 🤔
@sharonajasmine8212
@sharonajasmine8212 3 жыл бұрын
Yes bro
@sharonajasmine8212
@sharonajasmine8212 3 жыл бұрын
Fanta, Medimix soap , pepsi, coca cola , fair and lovely nu antha kaala advertisement ellam ippo paarthalum manadhuku oru feel varum
@jayalakshmi1245
@jayalakshmi1245 2 ай бұрын
Yes. Marakka mudiyatha naatkal. My favourite my dear bootham.
@jayalakshmi1245
@jayalakshmi1245 2 ай бұрын
Video pottavangalukku thanks
@escapetamilan7527
@escapetamilan7527 4 жыл бұрын
Time travel பன்னி எங்களோட எல்லா பழைய நியாபகங்களை பார்த்த மாதிரி இருந்தது..... ரொம்ப நன்றி பசங்களா.... நீங்க நல்லா இருக்கனும். பழைய நியாபகங்களுடன் 90's Kids ☺️☺️☺️☺️☺️👌👌👌👌👌👏👏👏👏
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 жыл бұрын
நன்றி நண்பா❤
@vishalthalaisgreat660
@vishalthalaisgreat660 4 жыл бұрын
Aama bro
@OmOm-lu1pf
@OmOm-lu1pf 4 жыл бұрын
😍😍😍😍😍👌
@barathbabu2709
@barathbabu2709 4 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் வந்ததே.......நெஞ்சிலே நண்பனே......Remembering Old Memories💯👬🏻👫🏻👩‍❤️‍👨👨‍❤️‍👨😘😍🥰☎️📞🖥️
@diyariya4842
@diyariya4842 4 жыл бұрын
S bro🙂
@Venkatnpm
@Venkatnpm 2 жыл бұрын
அந்த பொன்னான காலம் மீண்டும் வரப்போவதில்லை 😭 90's🙏
@srisudha1299
@srisudha1299 2 ай бұрын
These days kids will never know the value of these serials also they got addicted with mobile anytime., feeling very bad for that😢
@vslifestyle8049
@vslifestyle8049 2 жыл бұрын
மறுபடியும் ஸ்குல்லுக்கு போகா யாருக்கு ஆசை 😞😞☹️☹️
@firechennal1754
@firechennal1754 2 жыл бұрын
Enakku 😃😃
@vijayofficial8658
@vijayofficial8658 Жыл бұрын
Ennakkum
@ashna-asanalondon
@ashna-asanalondon 4 ай бұрын
எப்பவுமே 90, kids தான் best kids🎉
@riyazjanarayanrafan4396
@riyazjanarayanrafan4396 3 жыл бұрын
மனது அந்த வயதுக்கு சென்று திரும்பியது ஒரு நொடி...மனதில் ஒரு நெருடல்..என் குழந்தைக்கு அந்த லைஃப் அமையலயே...😔
@ssd2340
@ssd2340 3 жыл бұрын
It's true 😭😭😭😭
@abhiLdhasan
@abhiLdhasan 4 жыл бұрын
யாருக்கு ச்சா அப்படியே இருந்து இருக்கலாம்னு தோணுது?? ❤️
@vivekjeni2685
@vivekjeni2685 4 жыл бұрын
Yennakku thonuthu
@abhiLdhasan
@abhiLdhasan 4 жыл бұрын
@@vivekjeni2685 hmmmm❤️ happy new year ya
@shafathparveen5743
@shafathparveen5743 4 жыл бұрын
I too feel like that
@Kalvikangal
@Kalvikangal 4 жыл бұрын
Yes
@narenace
@narenace 4 жыл бұрын
Romba missing those days, feeling painful
@محمدابراھیم-غ9ز5ش
@محمدابراھیم-غ9ز5ش 4 жыл бұрын
அது ஒரு அழகிய நிலாகாலம் கனவினில் தினந்தினம் உலா போகும் நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
Nice comment!
@pavithraviji9476
@pavithraviji9476 4 жыл бұрын
Sema cmt bro... Crt soninga....
@محمدابراھیم-غ9ز5ش
@محمدابراھیم-غ9ز5ش 3 жыл бұрын
@@pavithraviji9476 tq
@nbala4008
@nbala4008 2 ай бұрын
இந்த பாடலை அனைத்தையும் ஒரே நேரத்தில் கேட்பது மனது இனிமையாக இருக்கிறது..
@pushpaleela5707
@pushpaleela5707 4 жыл бұрын
பரிட்சை எழுத பயந்து அம்மா மாதிரி வீட்ல இருக்க வேண்டும் என்று நினைத்த காலம் போய்... இப்ப பரீட்சை கூட எழுதி விடலாம் ஆனா அம்மா மாதிரி வீட்டில் இருக்கிறது தான் ரொம்ப கஷ்டம். இந்த சீரியல்ல தடயம் சீரியல் மிஸ்...
@nzishsjsssnbsbaha5974
@nzishsjsssnbsbaha5974 4 жыл бұрын
நானும் இதேபோல் நினைத்திருக்கிறேன்
@Nagavetri
@Nagavetri 4 жыл бұрын
👍 sister
@umajothi2545
@umajothi2545 3 жыл бұрын
Thadayam seriala semaya irukum. Vijay aathiraj act panni irupar
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
@@umajothi2545 interesting serial thadayam
@jayachitra9737
@jayachitra9737 4 жыл бұрын
இதுலாம் பாக்கும் போது சின்ன பிள்ளையா இருந்த நியாபகம் வந்துருச்சி இனி அந்த காலம் வரவே வராது ல 😥😥😥😥
@commoncrazycontant8374
@commoncrazycontant8374 4 жыл бұрын
சின்ன பிள்ளையாகவே இருந்து இருக்கலாம் என்றும் தோன்றுகிறது
@karthighachandhran2648
@karthighachandhran2648 4 жыл бұрын
Ama😢
@ramKumar-of9ks
@ramKumar-of9ks 4 жыл бұрын
Yes sister same feeling
@ஸ்ரீலங்காபொண்ணு-ற7ன
@ஸ்ரீலங்காபொண்ணு-ற7ன 4 жыл бұрын
கண்டிப்பா வராது நான் ரொம்பவே மிஸ் பன்ரன் என்னோட சின்ன வயசு காலத்தை 😢😢
@கண்ணாடிபூதக்கண்ணாடி-ல2ள
@கண்ணாடிபூதக்கண்ணாடி-ல2ள 4 жыл бұрын
உன்மை
@chitachita7968
@chitachita7968 3 жыл бұрын
எனக்கு டைம் லூப் கிடைச்சா மறுபடி மறுபடி நா ஸ்கூள் படிக்கவே ஆசை படுறன் 😉😭😂 I Miss my 90s life
@Hariharenmythili
@Hariharenmythili 5 ай бұрын
90 கிட்ஸ் இருக்க நம்ம எல்லாரும் குடுத்து வைச்சு இருக்கனும் 👌👌👌😔😔😔😔😔
@japanesejapanese2525
@japanesejapanese2525 3 жыл бұрын
1994 வருசம் காலம் எவ்வளவு அழகு அந்த காலத்தை இப்போது நினைக்கும் போது 😭அழுகையாக வருது 😭
@சாம்பவகுலவேளாளர்
@சாம்பவகுலவேளாளர் 3 жыл бұрын
எனக்கும் அழுகை வருது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kavithakavi458
@kavithakavi458 3 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் திரும்பக் கிடைக்காத நாட்கள். அப்பலாம் கஷ்டம்னா என்னன்னு தெரியாத வளர்ந்து.கவலை இல்லாத நாட்கள்😢😭😭
@சாம்பவகுலவேளாளர்
@சாம்பவகுலவேளாளர் 3 жыл бұрын
@@kavithakavi458 கண்டிப்பாக சகோதரி .... 😭😭 உங்க ஊர் எது மா ?
@kavithakavi458
@kavithakavi458 3 жыл бұрын
@@சாம்பவகுலவேளாளர் பெரம்பலூர் தான் எங்க ஊர் ...
@racerkumarracerkumar2193
@racerkumarracerkumar2193 2 жыл бұрын
@@kavithakavi458 😔😔
@kochapandikocha6334
@kochapandikocha6334 4 жыл бұрын
சக்திமான் பார்க்க முடிய வில்லை என்று எத்தனை முறை அழுதுர்ப்பேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் அப்போ எங்க வீட்ல இருக்காது தெரு தெருவா ஓடிப்போய் பார்ப்போம் சனிக்கிழமை அன்று இன்னக்கு என்னோட 38000ரூபா செல் இருக்கு ஆனா அந்த 90ஸ்கிட்ஸ் வாழ்க்க கோடிருபா கொடுத்தாலும் வராது 😔😔😔
@MultiMadurai
@MultiMadurai 3 жыл бұрын
Fact..Money iru nimadi illa ipo but apo money illa kavalai illatha natkal
@yuvanyuvan9232
@yuvanyuvan9232 3 жыл бұрын
True Nan bedsheet la otta pottu kolangal serial papen phone na yennane dheriyadhu innaikku yella vasadhi irrundhum indha oru vedio yedhuvum illadha mariagiduchi
@MultiMadurai
@MultiMadurai 3 жыл бұрын
S those r precious..Money negligible
@MultiMadurai
@MultiMadurai 3 жыл бұрын
Book cricket who r all played
@punithasharvik2035
@punithasharvik2035 3 жыл бұрын
Enga tution anupirvaga Saturday sunday kalaila tution povom... vegsma odi varuvo
@ytbabu6213
@ytbabu6213 4 жыл бұрын
யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறது தலையில்லா முண்டம் - வேலன் சீரியல் 🤩
@sattursattur1716
@sattursattur1716 4 жыл бұрын
Enaku eruku atha Partha kanne mudiruven
@kuttyjill9085
@kuttyjill9085 4 жыл бұрын
Hey ama pa athum ilama maaya machindra vijay tv la vilan chanda character varum pothu sema bayama irukum pa
@sanatamil1750
@sanatamil1750 4 жыл бұрын
Enaku irukku
@sankaranand503
@sankaranand503 4 жыл бұрын
Sivogam Sivogam,.....
@mycreativemagics7
@mycreativemagics7 4 жыл бұрын
🤣🤣🤣
@sandrasandy6639
@sandrasandy6639 9 ай бұрын
இதெல்லாம் பார்க்கும்போது 90s கே போன மாதிரி இருக்கு சூப்பர்
@roajsathishkumar5892
@roajsathishkumar5892 4 жыл бұрын
மதியம் school முடிச்சு சாப்பிட வீட்டுக்கு போகும் போது , அடிக்கிற வெயிலுக்கு தெருவெல்லாம் அமைதியாக இருக்கும் அப்போ எல்லார் வீட்டுலயும் சீரியல் பாட்டும் குக்கர் விசில் சத்தமும் கேட்டுட்டே எங்க வீட்டுக்கு போவேன்... மலரும் நினைவுகள் 🥰
@NagarajNagaraj-yz5jz
@NagarajNagaraj-yz5jz 4 жыл бұрын
Super Nanba
@kalaivani8331
@kalaivani8331 4 жыл бұрын
Correct pa.nanum apadi tha.nijama antha natkal la varathula
@NagarajNagaraj-yz5jz
@NagarajNagaraj-yz5jz 4 жыл бұрын
Hmm
@amirunm3258
@amirunm3258 4 жыл бұрын
S dear😢😢😢
@lagandshiva7881
@lagandshiva7881 4 жыл бұрын
Semma comment 👌
@anojanmra
@anojanmra 4 жыл бұрын
90 's kids favourite serial song எல்லாத்தையும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியதற்க்கு நன்றிகள்.
@inaaya2pfathima720
@inaaya2pfathima720 4 жыл бұрын
S thanks
@riyassait9484
@riyassait9484 4 жыл бұрын
Same feeling bro
@muralidhina3033
@muralidhina3033 3 жыл бұрын
எனக்கு ஆசை இருக்கு.அந்த நாள் திரும்ப கேடச்சா சந்தோசமா இருக்கும்
@santhoshsatish5321
@santhoshsatish5321 3 жыл бұрын
😭😭😭
@kuttysalaparaikal5946
@kuttysalaparaikal5946 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் எங்கள் கால கட்டதில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை
@kirubakaran9826
@kirubakaran9826 4 жыл бұрын
90'S kits என்பதில் ஒரு பெருமை 😎😎
@darshantamilsongs8135
@darshantamilsongs8135 3 жыл бұрын
😎😎😎😎😎 90 kids
@ramesha9517
@ramesha9517 3 жыл бұрын
Enaku
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
இந்த Tital Song எல்லாம் கேட்கும் போது பள்ளி நினைவுகள் தான் வந்தது எப்படி எல்லாம் வாழ்ந்தோம் என்று😢😢😢😢
@m-y-k
@m-y-k 3 жыл бұрын
ஜென்ம் X பாட்ட இப்போ கேட்டாலும் பயமா இருக்கு 😳
@aravindjkp7215
@aravindjkp7215 3 жыл бұрын
Vijay tv highlight serial
@pavithrar9170
@pavithrar9170 3 жыл бұрын
100% ... pakka romba bayama irukum aanalum idha avlo sincere aa papen
@musthakahamed526
@musthakahamed526 3 жыл бұрын
Onmai.nanba.
@Divya-gp7ri
@Divya-gp7ri 3 жыл бұрын
Me too
@selvakalai1234
@selvakalai1234 3 жыл бұрын
ஆமாங்க
@abithiya
@abithiya 7 ай бұрын
பழைய நினைவுகள் திரும்பி பார்த்தேன் இதை பதிவு செய்ததற்காக நன்றி 😊😊😊😊
@balang2596
@balang2596 3 жыл бұрын
❤️❤️❤️ மறக்க முடியாத வாழ்கை இனி எப்பவும் கிடைக்காது❤️
@gururagavesh7026
@gururagavesh7026 2 жыл бұрын
Mmm ama
@Thamizh1985
@Thamizh1985 3 жыл бұрын
ஆழமாக புதைந்து போயிருந்த இனிய நினைவலைகளை தட்டி எழுப்பியதற்கு 🙏
@shobanagobinath3458
@shobanagobinath3458 4 жыл бұрын
சீரியல்லனா அது 90ஸ் சீரியல்கள் மட்டும்தான்❤❤❤❤
@dhruvanath4551
@dhruvanath4551 2 жыл бұрын
🥲🥲🥲
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 2 жыл бұрын
Crt bro
@kidsulagam5606
@kidsulagam5606 Жыл бұрын
ஆயிரம் நன்றிகள் நண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mccmelalathurcricketclub5432
@mccmelalathurcricketclub5432 2 жыл бұрын
எனக்கு கடவுள் ஒரு வரம் கொடுத்த மறுபடியும் நான் 90skku போகணும்னு சொல்லுவேன்....... நீங்கா நினைவுகள் 🥺🥺
@kabilan737
@kabilan737 4 жыл бұрын
நன்றிகள் பல நட்பே மீண்டும் childhood Ku சென்றேன் மிகவும் அருமை
@vaikundaraj6058
@vaikundaraj6058 4 жыл бұрын
சகோ செம காணொளி புல்லரித்தது நன்றி உங்கள் குழுமத்திற்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
@B.K18
@B.K18 3 ай бұрын
90'kids குழந்தை பருவத்தின் சிறந்த அற்புதமான சொர்க்கமான காலம்❤❤
@JabarAli-qu8yy
@JabarAli-qu8yy 3 жыл бұрын
இனிமையான நினைவுகள் இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது மனதிற்கு இதமாக இருக்கிறது.
@maranma2233
@maranma2233 3 жыл бұрын
உன்மை தான் அப்படியே கன் கலங்குதூ செம்மையான சந்தோஷம் 😥😥😥😥😥
@saravanakumar3492
@saravanakumar3492 4 жыл бұрын
சனிக்கிழமை வேலன்... ஞாயிற்று கிழமை சூலம்.....மறக்க முடியாத காலங்கள்
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Ama bro Saturdayna velan Sundayna soolam Monday school poganumnu feela irukkum
@Accounts_padikalam_vaanga
@Accounts_padikalam_vaanga 2 ай бұрын
மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் ❤ ராஜராஜேஸ்வரி அந்த விளக்க பார்தாதாலே ஓர் திகிலா இருக்கு.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
1:23:10
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН