Kamalhaasan Movies Hidden Details 👉🏻 kzbin.info/www/bejne/h3Wxg4auoseSiq8
@rajashreevenkatesh91452 жыл бұрын
Hatsoff to your efforts 👏👏👏
@vimalathithan20072 жыл бұрын
21:31 ivar than chandramukhi oru pattula repeatu nu solluvaru
@jenli41602 жыл бұрын
Anna kannukul nilavu movie le inte oru naal oru kanavu songle inte timing parunggale..please..0.31 vijay anna neck kitteiyum..4.05 camerale oru poochi terium..parunggaleh..please
@jenli41602 жыл бұрын
Anna irumbu pookal ending karthik and pallavi death scene parunggaleh😸1.51.00..
@Wron-v2t2 жыл бұрын
I have another doubt, dude onmaya eh avolo ariva vechangala illa video onga talent ah🤔😆 they don't got much talent lol
@hariesh93812 жыл бұрын
1:10 Mudhalvan 3:01 Mannan and Farishtay 4:12 Gentle Man 5:25 Kaadhalan 7:10 Psycho 9:08 Director Dharani's Protagonist Name Detail 10:04 Vikram Vedha 11:03 24 and Aandavar's Supremacy in Hey Raam 12:32 Padayappa 13:50 Director Karthick Subbaraj's Touch in Petta and Jigarthanda 14:48 Poomanathu Pichaathaal in Kaadhalan, Nanban and Atlee's Mersal 14:42 Fosbury Flop in K.V. Anand's KO 16:45 Kannathil Muthamittal 17:49 Iruvar (Iruvar's Meet up after years in a Marriage) 19:46 Sathuranga Vettai 20:31 Padayappa
@shafa24472 жыл бұрын
Thanks
@subash_sk13032 жыл бұрын
Oru velai likekukaga udal vaadida
@sugashvishnu2 жыл бұрын
@@subash_sk1303 no bro
@hariesh93812 жыл бұрын
@@subash_sk1303 Onume ila, Video paakrapoveh, type panite vandhra vendiya dhan
@anjaneyaanjaneya44772 жыл бұрын
@@shafa2447 I have been in bus 🚌 joke jik
@wakeuptamizha45272 жыл бұрын
இந்த படங்களை விட நீங்க சொல்ற details ரொம்ப சூப்பரா இருக்கு 👌😊 வேற லெவல் வீடியோஸ் ஒவ்வொரு முறையும்.. Kudos Team 👏
@CinemaTicketTamil2 жыл бұрын
❤❤
@k.s.narenthiran61642 жыл бұрын
@@CinemaTicketTamil boss KV. Aanand ko movie one reference
@dhanadon222 жыл бұрын
@@CinemaTicketTamil l pppp
@Suryamvs11992 жыл бұрын
Nice bro👍
@durgasrimemez67992 жыл бұрын
என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்.. 🙏
@jegansrinivasanjeghu2 жыл бұрын
1:10 முதல்வன் படம் வரும் போது நான் சின்ன பையன். எங்க அப்பாவ ஏன் அந்த மாடு pic அந்த பெட்டில இருக்குனு கேட்ட போது எங்க அப்பா நீங்க சொன்ன மன்னன் கதைய என் கிட்ட சொன்னார்..... 😊😊😊😊😊😊😊😊 Old memories😊😊😊😊😊
@shafizeenath38912 жыл бұрын
ஒவ்வொரு தடவயும் உங்க Videos வரப்ப புதுமையான விஷயங்கள் மற்றும் நிறைய Details சொல்றீங்க உண்மையா vera level சகோ.. வாழ்த்துக்கள்
@_Mithra_2202 жыл бұрын
Congrats for 1.11M subscriber anna .....😍🤩🤩
@CinemaTicketTamil2 жыл бұрын
Thank you sister ❤
@priyashreiya10802 жыл бұрын
1.22 M now 🥳💜
@vaimudha852 жыл бұрын
நான் பிரமித்து விட்டேன் சகோ... இன்று முதல் உங்கள் சேனலின் அதிதீவிர ரசிகன் ஆகிறேன்..!
@samrathmohamed42682 жыл бұрын
அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@durgasrimemez67992 жыл бұрын
என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்.. 🙏🙏
@samrathmohamed42682 жыл бұрын
@@durgasrimemez6799 சேனல் லிங்க் அனுப்புங்க.. 🤝🤝🤝🤝. 💐💐💐💐💐.
@@secretgiggle1543 Public la epdi pesnumnu therunjaa vandhu pesunga. Respect ilaama pesa kudadhu. Animal ah ni
@durgasrimemez67992 жыл бұрын
என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்.. 🙏🙏
@salaijayamani14022 жыл бұрын
Rajinikanth friend Raj bagadhur played ba guest appearance in Chandrmukhi, devuda devuda song🎵, 3rd time song la (4.05) repeat nu solradhu raj bagadhur than
@skylightmedia5552 жыл бұрын
As Usual....one more Brilliant Video from Cinema Ticket ❤️
@balajimanoharan236942 жыл бұрын
முருக பக்தர் பெயர் பத்தின பதிவு மிக அற்புதம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வணக்கம் 👍🙏
@gomathisankary49252 жыл бұрын
Excellent work by the whole crew of cinema ticket. Much appreciated
@devendrankrishnan3522 жыл бұрын
antha director vecha twist and details neenga identify pandrathu.. semma bro..... paakavae interestaaaa iruku..... looking for more videos like this...
@brindhab8382 жыл бұрын
Always your videos are very interesting.. 👌👌👌All the best 👍👍👍👏 👏 👏
@CinemaTicketTamil2 жыл бұрын
Thank you 😊
@Shruthi-su4qs10 ай бұрын
Always you r video s are very interesting 👌👌👌👌👌👌👌👌👌all the best 🤙🤙🤙🤙🤙🤙🤙👏👏👏👏👏👏👏
@sangeethamuppudathi68882 жыл бұрын
விசு சாரோட எல்லா படத்திலும் heroine name உமா தான். அவர் ஒரு ஆசிரியை. விசுவின் முதல் கதையை கேட்டு இவ்வளவு அற்புதமாக கதையை எழுதி உள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறியவர். அப்போதிலிருந்து விசு தன்னுடைய எல்லா படத்திலும் உமா என்ற பெயரை பயன்படுத்தினார்
@akpictures9782 жыл бұрын
neenga oru legend epdi ivlo details edukringa vera level
@voiceofpan29282 жыл бұрын
Bro pona video la kidaikatha goosebumps ennakku intha video la kidachathu bro romba thanks🙏
@abiabish99432 жыл бұрын
தமிழ் சினிமாவை பத்தி பேசும் போது கமல் ஹாசன்னை பத்தி பேசமல் இருக்க முடியாது 🔥🔥
@sheshathri.k56962 жыл бұрын
Truth
@durgasrimemez67992 жыл бұрын
என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்.. 🙏🙏
@Kalaikadhalipooja2 жыл бұрын
100% true
@iniyavaraajar52092 жыл бұрын
Rajiniya pathi kooda tha pesama irukka mudiyadhu
@Kalaikadhalipooja2 жыл бұрын
@@iniyavaraajar5209 Rajini only acting, But Kamal is a multi talented person🔥Actor, dancer, singer, producer, director, ect... Sollitey polam❤🔥🔥
@manipathancreation3582 жыл бұрын
உண்மையில் வியக்க வைக்கிறது நீங்க சொல்வது தான் வாரத்துக்கு ஒரு video podunga
@durgaraj2082 жыл бұрын
19.40இருவர் படம் தமிழிசையின் திருமணம் அருமை
@bharathikswamy2 жыл бұрын
@17:33 innum oru interesting face. Kannathil muthamitaal movie was inspired from Writer. Sujatha's short story "Amuthaavum Avanum". Awesome video sago. Keep posting.😊👍
@girinayak17902 жыл бұрын
Rmba harwork pannirukinga.. Bro.... Hats off👏👏👏
@vanichitra872 жыл бұрын
Ungaloda Ovoru videos layum neenga podura extreme effort ku oru periya salute bro..👏..Really worth watching solid 22 min . 😍
@ha_bi5582 жыл бұрын
Wowww..... Unga videos moolama neraiya information therinjika mudiyuthu bro... Thank you sooooooooo much
@ladasnandakumar8682 жыл бұрын
Goosebumps moment wen thalaiver mentioned his friend.
@deepan21632 жыл бұрын
🔥🔥🔥unnnga video pakka wait pannen bro konjam sekaram video podunga please
@satheesh-od2zx2 жыл бұрын
உன் Video பார்த்து தான் வாழ்க்கையில் ஏதோ கொஞ்சம் சந்தோஷம் அடைகிறேன் வாரம் ஒரு வீடியோ போட்டா இன்னும் கொஞ்சம் சந்தோசப்படுவேன் 😍
@thangarajraj99902 жыл бұрын
Ss
@devboopalan26522 жыл бұрын
அவ்வப்போது நாட்டில் நடந்த நிகழ்வுகளை தான் சினிமாவில் பதிவிட்டு வருகிறது என்று உங்கள் வீடியோ மூலம் தெறிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏
@SamyIyer Жыл бұрын
Suppar,suppar,suppar,
@monishkumara30192 жыл бұрын
SEMMA BRO!! waiting for part 2!!!!
@Nellaitamil2502 жыл бұрын
Vera, vera, vera level, mass sa iruthu, super super super,,,,,,, and padayappa movie oonjal scene lla background music lla Jayallitha inu varum nalla kelluinga 🙏🙏🙏 pls
@rsudha19732 жыл бұрын
About manunidhi chozhan we have read in 10th standard tamil book old syllabus unit 2 and we were the last batch of it at 2018 and really surprised to see this details in movie
@shridharmaniraj34972 жыл бұрын
It came in second standard Thamil book,for for me, sister.
@rsudha19732 жыл бұрын
@@shridharmaniraj3497 May be updated in the new syllabus
@arunkannan.39012 жыл бұрын
18:42 iruvar scenela innoru important matter mani sir convey pannirukar....when Mohanlal arrives everybody stand up but dhapu and his daughter character won't stand...in real life it's happened that moment..that is Kalanjar second wife and Kanimozhi MP.
@arunkannan.39012 жыл бұрын
@@sumithram2911 😁
@kirthikasridharan98692 жыл бұрын
Semma observation 👌
@sujankumar71842 жыл бұрын
@@kirthikasridharan9869 expert
@I_AM_SUPERMAN72 жыл бұрын
12:15 Thalaivan vera ragam pathu usaru 🔥🔥🔥 AANDAVAR 😈
@S.ramalingam2 жыл бұрын
Yaru pa Neenga, enga pa irukeenga Enakey pakanum pola iruku 👏👌👏👌👏👌
@jdtheblaster.39382 жыл бұрын
Very creative person you are... love you from Sri Lanka ❤️
One of the best hidden details video bro. Amazing Cinema Ticket 👌👌❤️
@CinemaTicketTamil2 жыл бұрын
❤❤
@louisphilominal25402 жыл бұрын
Superb. No words. Excellent💯💯👍👍👏👏👏
@sanjujeevee2 жыл бұрын
Connecting the political analogy was extremely good. Shows your research work. I never knew the Kadhalan movie was taken based on the governor and CM conflict.
@NithinworldEntertainment11 ай бұрын
Really .... Hidden information has been revealed 😊 Thanks 🙏👍
@ar_anand_mi8692 жыл бұрын
Iruvar padam details vera leval
@Mohanraj-tm4hy2 жыл бұрын
அருமை நிரய செய்திகள் தெரிந்திருந்தாலும் ஒரு சில விஷயங்கள் புதிதாக தெரிந்துக் கொண்டேன் நன்றி இதில் நீங்கள் கூறாததையும் சொல்லி விடுகிறேன் 1அந்த ரஜினி நன்பர் பகதூர் சந்திரமுகி படத்தில் முதல் பாடலில் நான்காவது ரிப்பீட்டு சொன்னவர் மேலும் இவர் கர்நாடகாவில் உள்ள அந்த சந்திரமுகி பங்கலாவை வாடகைக்கு எடுக்க உதவியவரும் இவர்தான் மேலும் இவரைத்தான் போட்றேசெய்து குசேலன் படத்திலும் பசுபதிவரும் பாலு கதாபாத்தில் அமைத்தது குறிப்பிடதக்கது 2 படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ஜெயலலிதா சாயல் இருக்கும் மேலும் முத்து படத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான வசனங்கள் ஜாடையாக இருபதை அதிகம் காணலாம்
@parthibanv72372 жыл бұрын
13:54 தப்பு பன்னீட்டியே சிங்காரம் (cinema ticket) அது பாம்பே இல்லை உத்திரபிரதேசம். EDIT தமிழிசை அவர்களின் திருமண செய்தி அருமை. இதை கண்டுபிடித்த உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகள்👏👏👏
@policedanasekar6552 жыл бұрын
Great job 👍💐
@kerishma12 жыл бұрын
12:52 He is not Hanuman, he is Angadhan. Vaali‘s son.
@vijaykamal30922 жыл бұрын
Super intha maari neraya pudhu videos ethir paakkurom வாழ்த்துக்கள்
ஆச்சரியப்பட்ட தகவல்கள் அடங்கிய வீடியோ.... நன்றியும் வாழ்த்துக்களும்
@saravanadesiganp98722 жыл бұрын
Black is symbol of some untold suspense elements hidden it (vjs), white an open heart (maddy). Finally grey White, Black mixed together
@selvagopi15252 жыл бұрын
Bro you are absolutely awesome bro. Unga cinema gavanam vera level. Unga videos ellame pakka avlo interest ah iruku bro. Hats off to you👍👍
@-MA-DharaneiswaranNS2 жыл бұрын
Unexpected bro♥️🔥
@galatawithkarthi43782 жыл бұрын
Very attractive content bro.... Very nice 👌😊
@arifarif.m68712 жыл бұрын
Anna sekirama vanthutinga I'm waiting for your video next video than this sekirama varanum 🙏🏻🙏🏻
@nammatentkottacontentalaig14652 жыл бұрын
Yow cinema ticket u have became my house member ya.....good job continue the same
@SweetlinSam2 жыл бұрын
13:36 Found a funny mistake after 18 years in PADAYAPPA.. Rajini sir threw his thundu up and it struck on a chain.. but in the next cut, the thundu will be in the center of the swing . .. please mention this in your next video..
@billamaniu14342 жыл бұрын
நீங்க சொன்ன இந்த details சூப்பரா இருஞ்சு.. Part =2. போடுங்க அண்ணா 🔥🔥
@Maya-bf6ht2 жыл бұрын
Waiting for next video 👍❤️
@prabhur63002 жыл бұрын
Intha video la partha neraya details nan note panniruken. But neenga sollum pothu nalla irruku
@BestOfNature19872 жыл бұрын
Sundar c directed all early movies heroines name is Hindu... All SJ Surya directed films hero names are Shiva
@cbeshyam072 жыл бұрын
I think it is indhu, it is a kind of trade mark by crazy mohan who uses the same character names
@induraj68132 жыл бұрын
Not Hindu. Indu
@BestOfNature19872 жыл бұрын
@@induraj6813 got it
@iyappanarasan11072 жыл бұрын
Ippo Maya
@ayishaice24582 жыл бұрын
all details super romba pidichathu iruvar film padayappavum .vedio pathutu time ponathe theriyala romba nallarku😍😍😍😍😍
Vikram Vedha movie title la oru hidden detail iruku bro. Vikramaditthan mudhugula yeri Vedalam katha solli kitte varum. Athe mathiri thaan Vedha character ovvoru vaatiyum Vikram character kitta katha solra scene vechirunthanga director Pushkar Gayatri
@senthilkumarvijay55992 жыл бұрын
Bro இந்த Video ரொம்ப Interestingavum & Superaavum இருக்கு Bro,இதே மாதிரி இன்னொரு Videova சீக்கிரம் Upload பண்ணுங்க Bro,I Am Waiting for this Video Bro,All the Best Bro...👌👍🤝👏❤❤❤
@saravanasaravana-cz5gl2 жыл бұрын
great video bro.
@UshaRani-z3n2s3 ай бұрын
Super sir vazhthukal ungallukku 🎉
@rishikeshs16012 жыл бұрын
Neenga vera levelunga
@muthumunesh1281 Жыл бұрын
Bro super bro 🎉
@anandak41092 жыл бұрын
Unexpected video 🔥 i am your big fan bro ❤
@CinemaTicketTamil2 жыл бұрын
❤❤
@charumathis4482 жыл бұрын
Anna unga video mudiyave koodadhunu thonudhu avlo super ah iruku 😊
@manjuganesh16482 жыл бұрын
Yepadi collect pannrega Vera level 👍👍🎉🎉🎉
@sorumukkiamkumaru84812 жыл бұрын
Veramari veramari sema thalaiva
@ishur45722 жыл бұрын
எங்க ஊர் திருவாரூர். 02:00 ல வர்ற மனுநீதி சோழன் கதை கல்தேராக வடிவமைக்கப் பட்டு உள்ளது, எங்க ஊரில்.
@Vijaykumar-cb1hv2 жыл бұрын
Semma video Thalaiva ❤️🔥😎
@SureshSuresh-zg4zi2 жыл бұрын
Super 💞💞
@ashvinkumarak012 жыл бұрын
Thala 🔥 innaki bayangarama irukku video
@cracybrotherandsister22302 жыл бұрын
Bro I love you bro neenga innum neraya neenga valaranum
உங்க வீடியோ வேற லெவல் அண்ணா 22.நிமிடம் எப்படி போச்சுனு தெரியவில்லை அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@padmasritailoringcentre39372 жыл бұрын
Our favourite KZbin channel........
@CinemaTicketTamil2 жыл бұрын
❤❤
@NAVABNAVAB-oc5pb9 ай бұрын
Super
@sasikalathangaraj53732 жыл бұрын
Semma anna unga video enaku enoda frnds kum stress buster 🥳🤩
@CinemaTicketTamil2 жыл бұрын
❤❤
@priyajiiva11112 жыл бұрын
🥰
@madhankumarmadhan22592 жыл бұрын
Super video I am waiting for next video
@suvethahj79042 жыл бұрын
12:58 thoothuvan ah ponathu..Hanuman ila bro he was Angathan , son of Vaali😃
@AK-bd5ge2 жыл бұрын
Super Bro Vera level waiting for Part 2
@srirambhojan8702 жыл бұрын
Rajini friend also acted in Kuselan movie. While rajini speaking about his friend in climax.... Camera showing pasupathy before that rajini's friend will shown after that only Pasupathy will shown in the screen.
@gopiishaan93632 жыл бұрын
Oh really?....
@yamitomerwinanuura73612 жыл бұрын
Even in chandramuki he will appear in a scene in devuda devuda song. He will say repeatu in that song