இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! Parthiban இப்படியெல்லாம் படம் எடுத்திருக்காரா - R.Parthiban

  Рет қаралды 420,627

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

Пікірлер: 577
@dhilipvarman9131
@dhilipvarman9131 2 жыл бұрын
தமிழ் சினிமாவை விட...தமிழ் சினிமாவை விமர்சிக்கும் cinema ticketஐ பெற்றது... தமிழ் மக்கள் பெற்ற பாக்கியம்😇🙂
@thelegend5668
@thelegend5668 2 жыл бұрын
இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍
@thelegend5668
@thelegend5668 2 жыл бұрын
ஜுலை 28th தே லெஜன்ட் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். போய் படம் பாருங்கள் அனுகுண்டு வேடி வேடித்து பால் அபிஷேகம் செய்து குடும்பங்களைக் கொண்டாடும் திரைப்படமாகும்.‌..🙏🏻💝
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@4run_Reacts
@4run_Reacts 2 жыл бұрын
Dhilip bro... it's that you?
@sathish_sk_01
@sathish_sk_01 2 жыл бұрын
👏👏👏
@நீரின்றிஉலகேதுநீயின்றிநானேது
@நீரின்றிஉலகேதுநீயின்றிநானேது 2 жыл бұрын
சினிமாவைக் காதலிப்பதில், கமலிற்கு சற்றும் குறைவில்லாத மற்றொரு காதலன் பார்த்திபன்.. புதுமைகளின் கருவூலம்.. 👏
@captainjacksparrow6301
@captainjacksparrow6301 2 жыл бұрын
Parthiban + Vadivelu = legendary combo evergreen.... And His a good director....
@viveks7677
@viveks7677 2 жыл бұрын
கமல் sir kku TOUGH கொடுக்கிறது...அப்படின்னா அது பார்த்திபன் தான். கமல் உடைய சினிமா 10வருடம் கழித்து பேசுவது போல.. பார்த்திபனின் சினிமாவும் பேசப்படும்.
@sivakasisundars5424
@sivakasisundars5424 Жыл бұрын
உண்மை ப்ரோ
@esakkim1721
@esakkim1721 2 жыл бұрын
முயற்சி தோல்வியடைலாம். ஆனால் முயற்சி செய்வதில் தோல்வியடையாதிருக்க வேண்டும். வாழ்த்துகள் பார்த்திபன் சார். நீங்கள் நடித்த அழகி திரைப்படம் கிராமத்து இளைஞனின் காலக்கண்ணாடி.
@thalapathyrajaedits1773
@thalapathyrajaedits1773 2 жыл бұрын
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் மற்றும் டைரக்டர் 😍❣️💐@R.parthipan sir 🎉🎉🎉
@aravinthasamy277
@aravinthasamy277 2 жыл бұрын
இங்க நிறைய பேர் சினிமாவால வளர்ந்து இருக்காங்க... ஆனால் சினிமாவ வளர வச்சது பார்த்திபன் சார் தான்..
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@Ryan.gosling_2
@Ryan.gosling_2 2 жыл бұрын
இந்த மகானால் வெளிவந்த படங்களை குறிப்பிட்டு சொல்வதை விட மொத்தமாக சொல்வதே தமிழ் சினிமாவின் பெருமை .💯💥 . உலக நாயகன், பார்த்திபன், போன்ற வித்துவான்களை போற்றுவதே நம் கடமை 😊😊
@mohammedrafi694
@mohammedrafi694 2 жыл бұрын
பார்த்திபன் மிகவும் அருமையான நடிகர் இவர் திவ்யா உண்ணி நடித்த சபாஷ் மூவி எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல திரில்லர் மூவி ஆனால் அந்த படம் யூடூப்பில் இல்லை கிடைக்க மாட்டேங்குது தயவு செய்து அந்த படத்தை அப்லோடு செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன்
@rekhasenthilkumar4597
@rekhasenthilkumar4597 Жыл бұрын
பொழுதுபோக்கிற்காக படம் எடுக்காமல் ஒரு புதுமையும் நல்ல கருத்தையும் சொல்பவர் இவர் போன்ற கலைஞர்களின் முயற்சிக்கு ஆதரவு தருவது நல்லது
@haranharan6914
@haranharan6914 2 жыл бұрын
இவரின் இரவின் நிழலுக்கு உலக சினிமாவில் ஓர் வெளிச்சம் கிடைக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dharaninihi5066
@dharaninihi5066 2 жыл бұрын
விக்ரம் episode வேற லெவல் தலைவா🔥🔥பார்த்திபன் சார் கிட்டயே பேர் வாங்கிட்ட பலே ஆளு தான் நீங்க..வாழ்த்துக்கள் 💐💐
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thank you Sister ❤️❤️
@jpkmoviesofficial3dthamizh113
@jpkmoviesofficial3dthamizh113 2 жыл бұрын
I Like Parthipan's Aayiraththil oruvan Azhagi And Vithagan With a Gun Ambuli and alot. And Also Is Poetries.💯🔥❤️❤️❤️
@PradeepPradeep-ot5uu
@PradeepPradeep-ot5uu 2 жыл бұрын
சினிமா டிக்கட் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஏன் என்றால் சில சேனல்கள் ஆரம்பத்தில் தமது வீடியோகள் அதிகம் வரவேற்பு பெற நன்றி சொல்வர், பிறகு நிறைய பார்வையாளர்கள் கிடைத்தவுடன் ரசித்த மக்களை மறந்து விடுகின்றனர், ஆனால் நீங்களோ அப்படி இல்லாமல் முடிந்தவரை விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது உங்களை மேலும் உயர்வில் கொண்டு செல்லும் வாழ்த்துக்கள். Dr,priyatharshini, DGO
@thangarajdnewarthistudios3805
@thangarajdnewarthistudios3805 2 жыл бұрын
இவரோட அருமை இவருக்கு மட்டுமே தெரியும்... இந்த வீடியோவை பதிவு செய்த cinema ticket க்கு நன்றி
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@priyajiiva1111
@priyajiiva1111 2 жыл бұрын
👍
@mrmiraclesathish
@mrmiraclesathish 2 жыл бұрын
சிறுவயதிலிருந்தே நான் பார்த்து வியந்த நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் சார்.. 😍 அவரிடம் சினிமா டிக்கெட் பாராட்டு பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊 😍🤩
@888tamil2
@888tamil2 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் பார்த்திபன் அவருக்கு கடவுள் எல்லா நன்மைகள் அருளட்டும்❤❤❤❤❤
@mumbaiindiansfamily2330
@mumbaiindiansfamily2330 2 жыл бұрын
உலகின் தமிழ் சினிமாவில் முதல் தடவையாக பார்த்தீபன் எடுத்த இவ் முயற்சி வெற்றி பெற, படுத்து கிடந்து பார்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍👍👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY 2 жыл бұрын
Yarulam waiting,the legend movie ikku😍
@SenthilKumar-iz5ih
@SenthilKumar-iz5ih 2 жыл бұрын
@@CinemaTicketTamilp Ll Ll P P P L Lp P
@SenthilKumar-iz5ih
@SenthilKumar-iz5ih 2 жыл бұрын
@@VENKATPHOTOGRAPHY ll L P
@arsathkhan3369
@arsathkhan3369 2 жыл бұрын
ithu worlds 1st nonlinear film illa etkanave olagathula non linear movie eduthirukkaanga
@yogachandran1399
@yogachandran1399 Ай бұрын
இவரைப் போன்ற புது வித்து இயக்குனர் தான் தமிழ் சினிமாவை 🎉❤😮இன்றும் வாழ வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது 80 நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது🎉🎉🎉
@sugukuttis6020
@sugukuttis6020 2 жыл бұрын
தாவணி கனவுகள் படம் சூப்பரா இருக்கும் அழகி படம் ரொம்ப பிடிக்கும் பார்த்திபன் sir congratulations 💐
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
ஆம்
@karthikv7407
@karthikv7407 2 жыл бұрын
உங்களை வணங்குகிறேன் cinema ticket வாழ்த்துக்கள் ஒரு உன்னத மனிதனின் உழைப்பை மிக அருமையாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது அவர் முயற்சியை பாராட்டி அவர் படைப்பை பார்க்க சொன்னீர் பாருங்கள் வாழ்க வளர்க cinema ticket வெற்றி பெறுக(ம்) இரவின் நிழல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@மனிதம்பேசு-ச9ம
@மனிதம்பேசு-ச9ம 2 жыл бұрын
1000cr collections lam hollywood standard illa...intha mari movies tha world class standards...itha malayalam industry panitu irukku...also Kollywood um ❤️❤️❤️
@paulmani5623
@paulmani5623 2 жыл бұрын
Parthiban first movie 1, Ranuva veeran(1981)hero rajinikanth 2,Parvayin marubakkam (1982) Vijaykanth hero 3,Dhooram athigamillai (1983) Hero Karthik ,villain parthiban
@lakshminarayanan472
@lakshminarayanan472 2 жыл бұрын
இவர் நடித்த படங்களும்,கதாபாத்திரங்களும் எப்போதும் மிக அருமையாக இருக்கும்..
@santhoshkumar.07117
@santhoshkumar.07117 2 жыл бұрын
இரவின் நிழல் உலக திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படம், மைல்கல் என்றே சொல்லலாம். அனைத்து கலைஞர்களின் உழைப்பும் மிக சிறப்பாக உள்ளது. ❤️
@selva_theunique7197
@selva_theunique7197 2 жыл бұрын
12:54 Cwc santhosh 🥰nengala❤️.. 13:59 🥰 cute
@suruthiramesh5716
@suruthiramesh5716 2 жыл бұрын
Enaku parthiban sir romba pidikum different ana person avaroda sindhanai vera mathiri irukum avara meet pannanumnu aasa kandipa nadakum nenaikure 🥰manasu sari ellatha time oru sila pera nenaicha avaga pecha ketta relax ah iruku evaga enaku apditha
@murali11k
@murali11k 2 жыл бұрын
Most talented person after Ilayaraja and Kamal... All the best Sir ..
@ekprakash4986
@ekprakash4986 2 жыл бұрын
பார்த்திபனின் நடிப்புக்கு தீனி போட இன்னும் எத்தனை ஒத்த செருப்பு வந்தாலும் பத்தாது✨
@balamurali7035
@balamurali7035 2 жыл бұрын
பார்த்திபன் சாரின் இரவின் நிழல் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
@soulsofmahi8542
@soulsofmahi8542 2 жыл бұрын
இவ்வளவு நாளாக subscribe பன்னாம எல்லா வீடியோக்களையும் பார்த்துகிட்டு இருந்தேன் இன்று பார்த்திபன் சாருக்காக Subscribe செஞ்சிட்டேன்💚👍💐
@jeevajeeva-hn5bj
@jeevajeeva-hn5bj 2 жыл бұрын
Super pa . எனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் பார்த்திபன் sir. அப்பயும் இப்பயும் எப்பயும் அவர ரொம்ப பிடிக்கும் 😍😍💞
@soloking3217
@soloking3217 2 жыл бұрын
இந்தியாவில் தலைசிறந்த இயக்குனர் களின் இவரும் ஒருவர் 🙏
@Chumma-f5p
@Chumma-f5p 2 жыл бұрын
4:52 cinema ticket’s sodhapal moment. Ivalo naala ethana pera kalaichinga😀😀😀 just for fun bruh.
@Creepy5555
@Creepy5555 2 жыл бұрын
காகிதம் வெறும் பொருள் தான் ஆனால்! மனது அது நிதர்சனம் ❤️9:47
@kumarsiva8886
@kumarsiva8886 2 жыл бұрын
கண்டிப்பாக இந்த படம் ஆஸ்கார் விருது வாங்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள் தலைவர் ரஜினி சார் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி ☺☺☺☺☺
@thelegend5668
@thelegend5668 2 жыл бұрын
இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍
@Ryan.gosling_2
@Ryan.gosling_2 2 жыл бұрын
வடிவேலு ♥️ பார்த்தீபன் . COMBO மறுபடியும் வேண்டும் ...........................🔥🔥🔥🥰♥️😍😊💥
@kriss1828
@kriss1828 2 жыл бұрын
பார்த்திபன் இராஜ ராஜ சோழன் 🙏💥💥
@sureshrajasureshraja7354
@sureshrajasureshraja7354 2 жыл бұрын
Bgm semma ya erukku thaliva.. Superana motivation
@pradeepkumar-qw7bc
@pradeepkumar-qw7bc 2 жыл бұрын
Congratulations cinema tickets ....Love from Sri Lanka 🇱🇰
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@kiruthigasj8801
@kiruthigasj8801 2 жыл бұрын
I like the voice of Parthiban sir more and more
@sangeehappylife2777
@sangeehappylife2777 2 жыл бұрын
Ivaroda peria fan na... Brilliant excellency la athu parthipan than.. Kamal oru legend na parthipan oru legend.... Ivaroda azhagi movie pakkum pothelam... Apdiye pullarikum.....big big big Love ❤from me
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
எனக்கு உங்கள் வெற்றி கொடி கட்டு பிடித்த திரைப்படம் ஹவுஸ் புல் மூவி மிகவும் பிடிக்கும்
@Sathish_sk_5
@Sathish_sk_5 2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் நடிப்பு நல்லாருக்கும் 👌👌👌
@devadare1510
@devadare1510 2 жыл бұрын
Really this movie iravin nizhal is gonna be a new fantastic experience for us and comparing paarthiban sir with legendary kamal sir was really felt good😇. Becoz he deserves that💯🔥. Definetly its gonna be industry hit🔥❤️💯
@C2B_TAMIL_KUWAIT
@C2B_TAMIL_KUWAIT 2 жыл бұрын
இரவின் நிழல் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐
@RAJ-Sachin
@RAJ-Sachin 2 жыл бұрын
Bro Vera level💗💗 parthiban sir film style totally different ah and rasikara matheri erukum...Avaru life journey ah engaluku unga style ah kuduthathuku Nandrigal pala🙏🙏
@mohanrajl9819
@mohanrajl9819 2 жыл бұрын
Parthiban sir and vadivelu sir combo super ah irukum 🥰
@hariking6113
@hariking6113 2 жыл бұрын
Nan unga channel la irukura.. Ella video um pathuten.... Indha பார்த்திபன் sir Video enaku oru puthu vithamana feel ahh iruku
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@vishalsview843
@vishalsview843 2 жыл бұрын
I like his role as cholan in aayiraththil oruvan. I love that movie
@mr.beeest2.o571
@mr.beeest2.o571 2 жыл бұрын
He will win Not immediately But definitely ❤️❤️❤️ Idhu pola galaingergal irukira era la vaalradhe baakiyam thaan
@SJEntertainments2024
@SJEntertainments2024 2 жыл бұрын
Kamal sir and Parthiban sir both same rendu perumey puthiya muyarchigal tharubavargal 👏
@LawrenceKTrichy
@LawrenceKTrichy 2 жыл бұрын
மிகவும் வியக்க வைக்கும் மனிதர் ரா. பா. இவரின் பேச்சை ரசிக்காதவர் இருக்க முடியாது
@varshini5381
@varshini5381 2 жыл бұрын
15:00 Goosebumps♥️🔥
@pradeepiskcon1315
@pradeepiskcon1315 2 жыл бұрын
Perfect goosebump🥳🥳🥳🥳🥳
@arunagirivinayagamoorthy2859
@arunagirivinayagamoorthy2859 2 жыл бұрын
Parthiban sir interview and his detailing,, vera level thalaiva👍👍👍👍👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks bro ❤️
@jamaledrc
@jamaledrc 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சி தொகுப்பில் முத்தாய்பாய் அமைந்தது பண்ணையபுர ராசைய்யாவின் அழகி பட இசை.......
@VigneshVicky-hb1gk
@VigneshVicky-hb1gk 2 жыл бұрын
Aaiyiram sonnaalum azhagi is azhagi Intha video full background music oliyile therivathu dhevadhaiyaa song...... 🥰.. My favorite song...... Raaja music!
@lawrancelaw7405
@lawrancelaw7405 2 жыл бұрын
யாரு இப்போ ட்ரெண்டிங் ல இருக்காங்களோ அவங்கள பத்தி விடீயோஸ் போடுறது சினிமா டிக்கெட்டின் யுத்தி... கரெக்ட்-அ... 😄😃👍🏻👍🏻🤝🤝
@ramanchirthravel4949
@ramanchirthravel4949 2 жыл бұрын
ஆம் bro ஆனால் trending la eippa irukuthathan cinema ticket potuvanga vara etha poda mudium
@muthukalai3601
@muthukalai3601 2 жыл бұрын
எனக்கு பிடித்த ஒரே டைரக்டர் இவர்தான் அவ்ளோ போட்டோஸ் இன்னும் கட் பண்ணிலா வச்சுருக்கேன்😍😍😍 எனக்கு நியாபகம் இருக்க வரைக்கும் ஒரு 188 போட்டோ வச்சுருக்கேன் இன்னும் இருக்கு ஐ லவ் யூ சார்❤❤ ஆல் தி பெஸ்ட் சார் 💐💐💐💐💐
@muthukalai3601
@muthukalai3601 2 жыл бұрын
அண்ணா ஒரு அறிமுகம் சொல்லுங்க அண்ணா 😍😍 ஹாய் என்று ☺️
@jithinjk8281
@jithinjk8281 2 жыл бұрын
0:02 Abilash anna Wow mass🔥🔥
@ramanchirthravel4949
@ramanchirthravel4949 2 жыл бұрын
Super இவர் நல்ல இயக்குநர் இரவின் நிழல் movie நல்லருக்கு
@sivagamiperiyasamy8296
@sivagamiperiyasamy8296 2 жыл бұрын
Cinema tickets done great job 👏 Vazhathukal Parthiban sir
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thank you ❤️
@srikutty1286
@srikutty1286 2 жыл бұрын
Venilavuku vaanatha pudikalaya is my all time fav song from parthiban movie and also un kuthama en kuthama
@sowndharyasownd3972
@sowndharyasownd3972 2 жыл бұрын
Parthipan sir kaga indha video thoguppu nalla irukku anna❤️❤️🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@simhas5451
@simhas5451 2 жыл бұрын
Amazing person whose dedication is no less than KamalHasans, it's a pity for a person with so many movies of creativity for over 4 decades (including his tenure as actor&AD, he hasn't really been celebrated and given the due respect...wish him all well. Thanks for bringing about his struggle filled journey to the top, hope he stays and continues his creations for years to come.
@Ulagam_Suttrum_Vaaliban
@Ulagam_Suttrum_Vaaliban 2 жыл бұрын
Ungaluku Inum Neraiya Wishes Varanum bro.. it's just a beginning... 🔥🔥♥️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks Sedhu bro ❤️❤️
@Ulagam_Suttrum_Vaaliban
@Ulagam_Suttrum_Vaaliban 2 жыл бұрын
@@CinemaTicketTamil ♥️♥️♥️
@thalasurya5417
@thalasurya5417 2 жыл бұрын
Parthiban sir legend bro..........unga video super bro
@Neutral01212
@Neutral01212 2 жыл бұрын
15.00 Second Ayirathil Oruvan BGM Oru Mariya Goosebumps ah irukku...😊😍
@41_senju.s74
@41_senju.s74 2 жыл бұрын
எல்லாம் ok Tha Bro....... ஆயிரத்தில் ஒருவன், அழகி, வெற்றிக்கொடிகட்டு படம் பத்தி ஒன்னுமே சொல்லல..?அத பத்தி சொல்லுங்க
@Passion_Garden
@Passion_Garden 2 жыл бұрын
🤩🤩🤩Great parthiban sir hatsoff sir 🙏🏻 💐👍🏻unga effort veen pogadhu..keep rocking
@Sunny-e1o3b
@Sunny-e1o3b 2 жыл бұрын
Inaikku Actor Surya Anna birthday avarakku oru Tribute video make panna solli romba nalla kettu irunten but innum video podala parava illa bro avar innaiku national Award vangi irukaaru for best Actor🔥 soorarai potru team totel 5 national Award vangi irukkanga atha pathi appreciate panni Koda oru video podala iniyachum itha comment pathaigana pls make tribute video For Nadippin Nayagan SURYA ANNA and HAPPY BIRTHDAY SURYA ANNA 🎉🎉🎉🎉💥💥💥💫💫💫💫
@sathishkseshadri
@sathishkseshadri 2 жыл бұрын
A legend...we should appreciate and celebrate R.partheeban as much as Kamal
@KAVIKARTHIK_OFFICIAL
@KAVIKARTHIK_OFFICIAL 2 жыл бұрын
பார்த்திபன் வழியிலே தனித்துவமான இயக்குனர் ஆவது தான் என்னுடைய இலட்சியம்💯💯💯 நிச்சயமாக நிஜமாகுமென்ற நம்பிக்கை இருக்கிறது
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 2 жыл бұрын
பார்த்தீபன் சாரை வச்சு கலக்கீட்டீங்க ப்ரோ வாழ்த்துக்கள் .....கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல பாருங்க ...😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
Kamal Hasan oru pakkam naa Parthiban sir oru pakkam ❤️
@MechLokesh-qr5ii
@MechLokesh-qr5ii 2 жыл бұрын
Azhagi bgm super 👌❣️
@sjcreationz2.026
@sjcreationz2.026 2 жыл бұрын
Cinema ticket ultimate bro nalla video bro kandipa mealum mealum valara enadhu vaazhthukal innun nerya peru Oda history pathi sollanum and keep rock bro😌❤️❤️❤️🫂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks bro ❤️❤️
@SopikaSabariSK
@SopikaSabariSK 2 жыл бұрын
Super 👍🏻😊 my favorite Hero
@j.vijayakumar5330
@j.vijayakumar5330 2 жыл бұрын
Kandipa parthiban sir madiriyana oru director and nalla nadigar nammaluku kedaika mattaru actually avr our true gem💖🤗😊
@rajeshs4297
@rajeshs4297 2 жыл бұрын
I support parthiban sir .. Nan padam pathuten
@civilthala
@civilthala 2 жыл бұрын
புதுமைப்பித்தன், சொர்ணமுகி,அழகி மற்றும் தென்றல் தவறிவிட்டது.. அவரது இயக்கத்தில் இல்லை என்றாலும் நடிப்பில் அருமையான திரைப்படங்கள்..
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 2 жыл бұрын
அருமையான பதிவு... 🔥🔥🔥
@chennaitamilans9807
@chennaitamilans9807 2 жыл бұрын
I always like parthiban sir sense of humour 🔥🤩👑..he is a king of creativity 😍🙏🏻✨✨
@n.dharanidharani5671
@n.dharanidharani5671 2 жыл бұрын
Hi bro how are u??parthiban sir great director and actor unga videos ellamay super unga voice um sweet ah irukku cinema ticket big fan na next video ku waiting 💖💖💖💖💖
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@TamilSelvan-of1kp
@TamilSelvan-of1kp 2 жыл бұрын
பார்த்திபன் அவர்களின் புதிய பாதை, வாய்மையே வெல்லும், நானும் ரவுடி தான் படங்கள் ரொம்ப பிடிக்கும் அதோடு அவரின் குரல் மிகவும் பிடிக்கும் இரவின் நிழல் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@karthimuthu8161
@karthimuthu8161 2 жыл бұрын
Karuppazhagan....😍😍my fvt parthipan sir
@logeshsuriyamoorthy3076
@logeshsuriyamoorthy3076 2 жыл бұрын
🔥Theivamae neenga engyo poitinga🥰 parthiban sir mathiri🙏
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@logeshsuriyamoorthy3076
@logeshsuriyamoorthy3076 2 жыл бұрын
Me to❤💕
@DarrisPrishma
@DarrisPrishma 2 жыл бұрын
Cinema tickets team my heartly congratulations first. You moved to next level by this video. Parthiban means different, many of us like Parthiban sir for his different thoughts.. Definitely Iravin nizhal going to be a successful movie. Hope everyone please see this movie in theaters.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thank you ❤️
@tamilamudan8289
@tamilamudan8289 2 жыл бұрын
இத்திரைப்படத்தை திரை அரங்கில் மட்டுமே பார்ப்பேன் நண்பா.. பார்த்திபன் என்ற மேதைக்காக.. சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்🙏
@azki9853
@azki9853 2 жыл бұрын
Aayirathil oruvan la semma performance parthifan sir
@masaniammankeelayoor5722
@masaniammankeelayoor5722 2 жыл бұрын
கண்டிப்பா இரவின் நிழல் தியேட்டர் ல தான் பார்க்கனும்.....
@sakthisatheesh4130
@sakthisatheesh4130 2 жыл бұрын
Super Anna.. best video on the long time .......thanks for the video.........❤️
@riyakarthik7993
@riyakarthik7993 2 жыл бұрын
பார்த்திபன் Sir வடிவேலு sir காமெடி சூப்பர்
@PradeepPradeep-ot5uu
@PradeepPradeep-ot5uu 2 жыл бұрын
அருமை என்னக்கு கமல்காசன் சார் எவ்வளவு பிடிக்குமோ, அதே போல் பார்த்திபன் சாரின் பரம ரசிகை,அவரின் புதியபாதை,டாடாபிர்லா,ஹவுஸ் ஃபுல்,இப்படி பல படங்களை பலமுறை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் சலிக்காமல்,பன்முகம் கொண்ட திறமைசாலி கமல் சார் சொல்வதுபோல ஏகலைவன் பார்த்திபன் அவர்கள். Dr,priyatharshini DGO
@r.r.yokesh7522
@r.r.yokesh7522 2 жыл бұрын
Bro sivakarthikaiyan video venum bro😍🙏🙏🙏🙏🙏
@madscience8302
@madscience8302 2 жыл бұрын
My mom's fav PUTHIYA PAATHAI ❤️
@rajaperiyasamy90skid55
@rajaperiyasamy90skid55 2 жыл бұрын
Puthiya Paathai Ulle Veliye Vithagan Really my fav movies ❤️❤️❤️
@karthikpchetty
@karthikpchetty 2 жыл бұрын
தங்கர்பச்சான் "அழகி" படம் எனக்கு மிகவும் பிடித்த படம்
@SanjaySuja
@SanjaySuja 9 ай бұрын
Oru kalathule kandippa ellaralayum potre paduvaar❤
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
FALL OF TAMIL CINEMA  #kollywood #tamilcinema #storytellertamil
10:47
Story Teller Tamil
Рет қаралды 1,9 М.
Captain விஜயகாந்த் The Real GOAT 🔥
13:23
Title Talks
Рет қаралды 538 М.