ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்... தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமசிவாய...
@amiedn015 жыл бұрын
Amma varattum-nu kaaththu irukkom. - nanjil sambath
@sivavlogs67794 жыл бұрын
தென் திசை எங்கும் சிவ நாமம் மட்டுமே ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@chandrusworld245 жыл бұрын
Ao2 வரட்டும்.... முதல் நாள் முதல் கட்சியை பார்த்து இந்தியம் வியக்கும்.... அந்த கூட்டம் இயக்குனர் செல்வா என்ற தனி ஒருவனுக்காக....
@massthala58905 жыл бұрын
M
@NareshKumar-vt4sh4 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் yelorum adhithamizhar tha da pundaaa
@NareshKumar-vt4sh4 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் read history
@sindhuvn9664 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் loosu
@shubanvarma24744 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் yov Ni ingayum iruka pola... Aadhi sozhargal Kelvi pattathu illaya?... Raja Rajan , Rajendiranuku piragu Sozha Nadu vazhu izhakkuk bothu tha , ya vengi naadu ulla vandhanga... Avangalayum sozhar nu tha kuripitanga... Ana avanga perusa onum saadhikala... Just Pallava Nadu kuda natpuravu kondu , Kadaram varai sendranga .. suriyavarman udhaviyodu...Antha kaala Telugu va irunthalum, Kannadama irunathalum athukum base Tamizh than.. adhunala tamizhargal nu solla varala , Ana Itha pathi teryatha neraya peruku ithu keka konjam vedhanai ha irukum , Ni paatuku sozhargale tamizh illa nu solra..
@rishisekar76375 жыл бұрын
இந்த படம் ரிலீஸ் ஆன மூன்றாம் நாள் பார்த்தேன்.... அன்னைக்கே பலரிடம் சிறந்த படம் என்று கூறினேன் என் நண்பர் வட்டாரத்தில்கூட எவனும் ஏற்றுக்கொள்ளவில்லை... நான் இறுதிக்காட்சியில் கண்கலங்கியதும் உண்டு...
@man2gotamil1595 жыл бұрын
இன்று இருக்கும் youngsters kai vita mattom sir.நிச்சியமாக ayirathil oruvan 2 venum .
@tharthalaiking60695 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் என்ற தலைப்புக்காக தான் இந்த காணோளி பார்க்க போறேன்.நான் பத்தாவது படிக்கும்போது வந்தது அப்பவே பிடித்தது
@jothivenkatv79555 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு காத்து கொண்டு இருக்கின்றேன் ...
@sindhuvn9664 жыл бұрын
Nanum 10th padichitu irundhen first time Puriyala ana historical movie Kandipa purinje Avanum solli 3 times pathen purinja piragu ukkandhu aludhuten
@mubarakm84875 жыл бұрын
செல்வா சார் மனசுல நினைச்ச ஆயிரத்தில் ஒருவனை அப்படியே எங்கள் கண்ணுக்கு காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@kanthansamy77364 жыл бұрын
அன்று தமிழர்கள் திராவிடராக இருந்ததால் படத்தை புரிந்துகொள்ள விரும்பவில்லை. இன்று நாம் தமிழர் காலம் தமிழன் தமிழனாக உணர்கிறான். வரலாறு படிக்கிறான். செல்வா புகழ் வாழ்க
@ramakrishnanshanmugam17414 жыл бұрын
நிதர்சனமான உண்மை நண்பரே.திட்டமிட்டு தமிழர்களின் புகழ்பெற்ற வரலாற்றை ஈன திராவிடர்கள் மறைத்து விட்டனர்.
@rishisekar76375 жыл бұрын
இரண்டாம் உலகமே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என்று நினைத்து எதிர்பார்த்தேன்...
@Prakash-Kalki5 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் தான் தமிழ் சினிமாவின் பெருமை தமிழான் வாரலாறு 💯💯💯 ❤️❤️🔦👁️👁️,,,
@vishnunevetha51025 жыл бұрын
தமிழ(ழா)ன்..
@mohamedrifakath31365 жыл бұрын
Bro naa oru muslim aana Aayirathil oruvan paathu kankalangiya Tamilan.tamil mannargalin pala varalaarugalai kettu viyandhen,manam uruginen
@shubanvarma24744 жыл бұрын
Adhu unmaiyana tamizh varalaru ila nanba just ponniyin selvan Novel udaya , Inspiration Nan Oru Selva Rasigan ... Intha padathula emotion kandipa iruku Ana tamizh varalaru nu soladhinga....
@saiaravinthkennady86534 жыл бұрын
@@mohamedrifakath3136 athu unmayana varalaru than bro na TNPSC asprint padikum pothu neraya visiyam therinji... 1279..last chola mannna 3rd Rajendra cholan vs pandiyan mannankum.. Nadantha sanda than but antha இளவரசன் story selva story.. avaroda karpanaiya irukalam
@Solo-cs4kv5 жыл бұрын
How many of them waiting for part 2 ? Selva sir fanzzzz 😊
@kvlpandian5 жыл бұрын
சோழர்கள் என்ன, இங்கு தமிழர்கள் வரலாறே மறைக்கபடுகிறது, & மறக்கப்படுகிறது 😯😯😯
@varma0075 жыл бұрын
அப்போ சோழர்கள் தமிழர் இல்லையா🙄
@kvlpandian5 жыл бұрын
Rajesh varman சோழர்கள் மட்டும் தமிழர்கள் இல்லைனு சொன்னேன்...
@amiedn015 жыл бұрын
@@varma007 நல்ல கேள்வி... சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சோழ மன்னர்கள், முற்கால சோழர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ராஜராஜசோழனின் பாட்டனாரின் கொள்ளு பாட்டனார் தொடங்கி, ராஜராஜசோழனின் பேரனின் கொள்ளு பேரன் வரை, சோழ மண்டலத்தை ஆண்டவர்கள் இடைக்கால சோழர்கள். அதற்க்கு பிறகு சோழ நாட்டை ஆண்டவர்கள் பிற்கால சோழர்கள் எனவும் (அல்லது மிகச்சரியாக சொல்ல வேண்டுமானால் தெலுங்கு சோழர்கள்) அழைக்கப்பட்டார்கள். ராஜராஜசோழன் தன் மகளை வேங்கி நாட்டு மன்னனுக்கு திருமணம் முடித்து வைத்தான். வேங்கி நாடு என்பது தெலுங்கு பேசும் தேசமாகும். சோழர் குலத்தில் அரசாள வாரிசு இல்லாது நேர்ந்த போது, ராஜராஜனின் மகள் வழி வாரிசான ஒரு வேங்கி நாடு இளவரசன் சோழ நாட்டு அரியணையை கைப்பற்றினான். அதன் பின்னரே தெலுங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கிற்று.
@amiedn015 жыл бұрын
@@varma007 ரொம்ப சரியாக சொல்ல வேண்டுமென்றால், பிற்கால சோழர்கள் என்பவர்கள் சோழர்களே கிடையாது. அவர்கள் வேங்கி மன்னர்கள். இருப்பினும், உள்நாட்டு குழப்பம் நேராமல் இருக்கவும், மக்கள் கிளர்ச்சி செய்யாமல் இருக்கவும் சோழர்கள் என்ற பட்டம் தேவைப்பட்டது.
@varma0075 жыл бұрын
@@amiedn01 தகவலுக்கு நன்றி நண்பா.. அதே சமயம் இந்த வரலாறு ஏற்கனவே படிச்சிட்டேன் எனக்கு தெரியும்...அவர் பொதுவாக சோழர்கள்னு குறிப்பிட்டதால் அப்படி கேட்டேன்... இருந்தாலும் இவ்வளவு மெனக்கெட்டு சொன்னதுக்கு மீண்டும் நன்றி நண்பா மகிழ்ச்சி 😍
@dharanidharan34775 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் மறுபடியும் வெளியிடுங்க இளைஞர்களுக்கும் வரலாறு மீதான தாக்கம் அதிகமாகும்
@yuvankalyan34714 жыл бұрын
Un Aasai Neraivetrapattadhu
@nammaoorunammagethu80003 жыл бұрын
உண்மை
@jaivignesh96925 жыл бұрын
சோழர்களின் பயணம் தொடரும்😎😎😎....
@massthala58905 жыл бұрын
Pannaum
@nareshnair96345 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பேட்டி!!! ஆயிரத்தில் ஒருவன் 2... மீண்டும் வருவது எங்களுக்கு மகிழ்ச்சி...
@sundart54515 жыл бұрын
This is my opinion these directors should make these movies. Already Ponniyin Selvan - Mani Ratham. Puli Thevan - Lingusamy. Dheeran Chinnamalai - H.Vinod. Ondi Veeran - Ranjith. Marudhu Sagodhargal - Puskar-Gayathiri. Velu Nachiyar - Soundharya Rajinikanth. Kulasekara Pandiyan - Sirutha Siva. Rajendra Cholan - Selvaraghavan. Karikala Cholan - A.R.Murugadoss. Kumari Kandam - Shankar.
@Crimson_Abyss_IV5 жыл бұрын
Padika nalla iruku but idhellam avanga panamatanga
@history_echoes_of_greatness5 жыл бұрын
Kumarikkandam - Shankar
@thangaduraikandhasamy86305 жыл бұрын
Veera Thamizhachi Kuili
@கோகிலன்முத்தையா4 жыл бұрын
இசை??
@sumethanarulanantham96764 жыл бұрын
What siriththai Siva doing here 😂😂 . Possibly the worst director of tamil cinema
@VRSpaceInbox5 жыл бұрын
Goosebumps!!! AO 2 confirm kudunga please naanga vitra maatom!!! Trust us Sir!!! Crowd funding parunga Gopi sudhakar 1 crore + collect pantanga ungalku evlo venumnu solunga....AO 2 kaga englala mudinjadha tharom... சோழன் பயணம் தொடரவேண்டும்!!!!
@thanigaivelram52555 жыл бұрын
Appa pandiyan payabam lam thodara vendama...Pandiyargal ellam enna thakkali thokka...Ithuva fantasy film...ithu than chozhargal story nu nambura ungala lam enna nu solrathu...Chozhar kathai kum intha film kum entha sambanthamum illa...
@amiedn015 жыл бұрын
சோழர்களின் வரலாற்றை , தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்திய படம் ஆயிரத்தில் ஒருவன். இயக்குனருக்கு தமிழ் வரலாறு பற்றிய அறிவு துளியும் கிடையாது. அல்லது தமிழ் வரலாற்றை இழிவுபடுத்தும் நோக்கம் இருந்திருக்கவேண்டும். சான்று 1: எதிரியின் ஆள்- ஆயினும் தூதுவனை கொல்ல கூடாது என்பது தமிழ் மரபு. இது பிணை-கைதிகளுக்கும் பொருந்தும். குற்றத்திற்கு பெறக்கூடிய தண்டனையை இதனுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். இப்படத்தில் கார்த்தி முதலான கைதிகளை ஒரு கரிய குண்டன் பெரும் பாராங்கல்லை கொண்டு அடித்து விளையாடும் விளையாட்டு காட்டு மிராண்டி தனத்தின் உச்சம். பிறரை கதற விட்டு இன்பம் கொள்வது சோழ மரபு போல காட்டப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் அனைவரும் குதூகலத்துடன் கண்டு களிப்பது அந்த இனத்தின் மாண்பை கேள்விக்குள்ளாக்கியது. சோழர்கள் தங்களை சிபி- யின் வழித்தோன்றலாக கருதியவர்கள். சிபி புறாவை காப்பாற்ற தன சதையை கொடுத்தவன். சான்று 2: போர்க்கலைக்கும் விதிகள் வகுத்தது தமிழன் மட்டுமே. வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி என போருக்கும் திணைகள் வகுத்து , மேலும் முதியவர்கள் , சிறார்கள் , பெண்டிர் , அந்தணர் , ஆநிறைகள் போன்றவர்கள் பாதிக்காதவண்ணம் அப்புறப்படுத்தி பின்னர் போர் புரிந்தவர்கள் தமிழர்கள். இப்படத்தில் தோல்வியுற்ற சோழர் குலத்தின் பெண்டிரை பாண்டிய நாட்டு ஆதரவு வீரர்கள் வன்- புணர்வு செய்வார்கள். இது தமிழ் மரபினை கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. போரில் தோல்வியுற்ற நாட்டின் பெண்டிரை தம் வசமாக்கிக்கொள்வது வட நாட்டில் நிகழ்ந்தது. தமிழகம் இந்த விஷயத்தில் தரம் தாழ்ந்து போனதில்லை. என்னால் இன்னும் பல சான்றுகள் தர முடியும். இந்த படம் ஒரு சாதாரண படம் மட்டுமே. தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய அளவுக்கு தகுதியான படம் அல்ல. இந்த படத்தை கொண்டாடுவோரில் ஒரு சதவீதம் கூட தமிழ் வரலாறோ அல்லது தமிழ் இலக்கிய வாசிப்போ இல்லாதவர்களே. வெறும் "பொன்னியின் செல்வன்" படித்திருந்தால் கூட இந்த படம் எவ்வளவு குப்பை என்று புரிந்திருக்கும்.
@@amiedn01 nanba porumai kaaka... Selva sir , intha story ha ponniyin selvan Novel La inspire agi eduthirkaru... So ninga solum kuraigal miga sari than...Ana ponniyin selvan ezhudhiyavare adhil niraya Kaachi etc sethu than ezhuthirparu and more over avaru Oru aiyangar so tamizh varalaru la kularupadi panirparu pola... Verum imagination kondu than novel um sari athai thazhuvu edutha intha padamum sari... Just imaginations tha Nan Oru Selva Rasigan athunala ninga solum kurai romba varuthama iruku , unmai tamizh varalaru just 20%tha movie la iruku Ana ninga onu gavanikkanum... Anga irukum tamizh makkal Ooru Peru theryama Agadhigal Mari anga kudi yerunavanga , kalviyilum , kalaiyilum , veerathilum sirandhu vilanga avanga irunthathu Tamizhagam illai ... Kepparatru otrai asiriyarin thunyil sendra appavi kootam ....
@Blossom_bliss15 жыл бұрын
Marana waiting for A.O2 from Bengaluru. From a kannada fan of Selvaraghavan
@Prakash-Kalki5 жыл бұрын
தமிழானுக்கு மரதி அதிகம் தான் சார் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நான் தமிழ்நாடு ❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔦🔦🔦🔦💯💯💯💯😍😍😍😍😍😍,,,,,,,
@Guts202375 жыл бұрын
ஏன்னைய்யா தமிழ் மொழியைக் கொலை செய்கிறீர்?😵😵
@tharshantharshan98663 жыл бұрын
amampa adha maranthu spelling mistake viturukinga
@saravanamurthy42395 жыл бұрын
10 years back the awareness level and social media impact was too less than today's viral media.. thus was the real reason for the movie not doing well..I enjoyed the movie in theatres when it was released
@poojapalaniappan338234 жыл бұрын
20 to 30 aged are kids when Aayirathil oruvan released but now we are celebrating bcz we understand that now we needed Aayirathil oruvan 2 pls
@rajgurugururaja63875 жыл бұрын
Read ponniyan Selvan and definitely addicted Ayirathil oruvan more than 10times...
@nagaraju76704 жыл бұрын
Can you share the author name please
@bhaskarsatheesh4 жыл бұрын
@@nagaraju7670 kalki is the author
@legendgre4 жыл бұрын
Somaliya நாட்டு நூதன சாலையில் 1000 வருட பழமை வாய்ந்த கப்பல் ஒன்று உல்லது. இது இந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக கூறப்படுகிறது. போர்த்துக்கேயர் இப்படையுடன் போரிட்டு வென்றதாக கூறுகின்றனர். நான் கூறினேன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இருந்ததில்லை ஆனால் கப்பல் படை இருந்தது அது சோழர் கப்பல்.
@prabhud29444 жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன்னர் படம் பலருக்கு புரியவில்லை ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து பத்து வருடத்தில் தமிழர் பெருமைகளை தமிழர் பாரம்பரியத்தை, சோழர்கள் பற்றி பேசிப்பேசி என் இனத்தின் வரலாற்றை உரக்க சொன்னது அண்ணன் சீமான் அதனால் தான் இப்போது அதற்கு கிடைத்திருக்கிற வரவேற்பு
புலிக்கறி உண்ட சோழ வம்சம் -இன்று எலிக்கறி உன்ன போகுதோ ? Awaiting for AO2
@sabestiyanraj8493 жыл бұрын
sorry boss புலிக் கொடி ஏந்திய சோழ மாந்தர்கள் எலிக்கறி கொரிப்பதுவோ
@GAUTHAM88875 жыл бұрын
சோழர்கள் பயணம் தொடரவேண்டும் 🙏🙏🙏🙏
@charanchakra5 жыл бұрын
G.V prakesh should join this project .
@varunprakash62075 жыл бұрын
#AaythirilOruvan 🔥🔥- #CholanKingdom #Selvaraghavan Masterpiece of Tamil Cinema #Selvaraghavan - #GVPrakash #CinephotographerRamaji The beautiful combo Explore of #TamilCinema🔥🔥🔥🔥 #AaythirilOruvan2⭐⭐ 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@dharanidharan34775 жыл бұрын
இந்த வரலாற்றை மறைச்சதயும் சேர்த்து எடுங்க சார் இன்றைய இளைஞர்கள் தஞ்சாவூர் போய் பாருங்க வரலாற கொஞ்சமாவது படிங்க
@mohan35944 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் ungoppenta poi sollu idha
@sakhthi19684 жыл бұрын
@@mohan3594 potta 🤬
@சோழியவேளாளன்4 жыл бұрын
உண்மையை கண்முண்னே காட்டியதற்கு ஆயிரம் முறை நன்றி ஐயா
@aswinirajan75 жыл бұрын
23:51 this is what you want to hear.. I guess..
@shubanvarma24744 жыл бұрын
Nanri ka
@prasanna5844 жыл бұрын
Tq ❤️❤️❤️
@hariharan-wt7yn5 жыл бұрын
1st time viewed 30min interview video, really so excited 💥💥💥💥💥💥💥AO2😍😍😍😍😍💥💥💥💥💥💥💥
@chendurseafoods5 жыл бұрын
We want aayrathil oruvan 2...
@ARJUNANP5 жыл бұрын
இந்த படம் பார்த்த உடன் பிரமிப்பு .காத்திருக்கிறேன் part 2
@lavanyar63325 жыл бұрын
During my clg time AO1 was released...nan poniyan selvan book padichruken so easily understood the movie...neraya per nalla ilanu sonanga ketapa romba kastama irunthathu nama history pathi knowledge ilama irukanganu but nw happy for recognized that movie...verithanama wait panrom AO2 kaga
@manimedia95004 жыл бұрын
கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன் 2 நீங்க பண்ணுங்க நாங்க முழு சப்போர்ட் பண்ணுவோம்
@vinodkumarj50714 жыл бұрын
I watched Aaiyrathil oruvan 4 times in theaters when it was first released 10 years ago. Its really an awesome period movie. Awaiting episode 2 of it.
@ramakrishnanrs92305 жыл бұрын
என் முப்பாட்டனார் படம், வாழ்க தமிழ். தமிழை அழித்த (மறைத்த) தெலுங்கன் தான் என் எதிரி. இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்...தொடர வாழ்த்துக்கள்
@gobisiva5144 жыл бұрын
Athu kalapirarkal adu madu machitu vanthinga , avinga Eppo yellam
@neethiarasan84654 жыл бұрын
Ada thevidiya payale ,cholan anda araba paguthi epo irukura telungana anthira maanilam tha ,tamilan tamilan solitu thirira sooyanala thevidiyakala ,aduthavan pillaiku sontham kondaringa
@geethamohan32254 жыл бұрын
@@neethiarasan8465 telugu thevadiya paila
@kumaresanv39565 жыл бұрын
காத்து இருப்போம்☺️☺️
@victortheking80775 жыл бұрын
யோவ்😂😂 அது காத்திருப்போம் யா..காத்து இருப்போம்னு ஒரு வார்த்தையே இல்ல 😂😂
@kumaresanv39565 жыл бұрын
நண்பா அந்த வாக்கியத்தை பிரித்து எழுதுங்க
@victortheking80775 жыл бұрын
@@kumaresanv3956 பிரித்து எழுத கூடாது நண்பரே..அது தான் விஷயமே..சரி விடுங்க பாத்துக்குவோம் எங்க போய்டா போகுது👍🔥🔥
@sakhthi19684 жыл бұрын
@@victortheking8077 தங்கப்ப 😂தக்கம்
@abibaskaren83004 жыл бұрын
I was a school kid When Aayirathil Oruvan released! I saw the movie in theater I wouldn't say I completely understood the movie but trust me I loved it back then! Now I understand the movie and love it more! AO2 is much needed!
@Embroideryable4 жыл бұрын
ஒரிசா பாலு அவர்களை படத்தில் பேசவிடுங்கள் அழகாக கப்பலில் எப்படி சோழர்கள் போனார்கள் அவருடைய நிலை என்ன என்பதை அவர் விளக்கவேண்டும் அதன் பிறகு படம் வரவேண்டும் அதற்குபிறகு புரியதவனுக்க்கும் புரியும் வாழ்த்துக்கள் தவறாக சித்தரிக்காமல் நன்றாக எடுங்கள்
@devacena51504 жыл бұрын
Gvp bgm kagave waiting.... indha movie la miratti eruparu 🔥💚
@rajkumar-nl2pi5 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் அருமையான படம் என்று இப்போ சொல்றிங்க நல்ல விஷயம். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 இன்று வந்தால் அன்று சொன்னதுபோல் படம் புரியவில்லை குழப்பமா இருக்குனு சொல்லமாட்டிங்கள. ஒருவனை உசுப்பேத்தி விட்டு நல்லா இல்லைனா குறை சொல்ல வந்துடுவாங்க அதான் சொன்னேன். சில படங்கள் மட்டுமே காவியங்களாக மாறும்
@thanigaivelram52555 жыл бұрын
Nanum first day first show than paathan...Film paarthavanga moodargal illa Film ah correct ah convey pannatha Director thaan moodar nu solvan...Story 11 th century la start aaguthu...Appa war la anuppi vaikkura ilavarasan eppadi 20th century varaikum uyiroda irukkaru...Fantasy film ah irunthalum konjamavathu nyayam vendama... Making lam pakkava than irunthuchu...Convey panna vitham sari illa...Athu thaan inga niraya paeruku pidikala...film paarkura peoples ku arivu illa nu lam sollatheenga...
@rajkumar-nl2pi5 жыл бұрын
அறிவு இல்லை னு சொல்லுல இன்று கொண்டாடுபவர்கள் அன்று கொண்டாடவில்லை சோழனின் கதையை பேசிய படம்
@rajkumar-nl2pi5 жыл бұрын
@@thanigaivelram5255 யாருக்கும் அறிவு இல்லை என்று நான் சொல்லவில்லை. சோழர்களின் வரலாற்றை காட்டுவதற்கு முயற்சி செய்தார் அதற்காக வாது நாம் வெற்றி பெற செய்திருக்க வேண்டும்.
@sriranjan33675 жыл бұрын
@@thanigaivelram5255 appo varaikkum avaru uyiroda illa 11th Century la irundhu migrate aagi kaaalam kaalama Vera edathula uyiroda iukkanga nalla paarunga bro padatha
@amiedn015 жыл бұрын
@@rajkumar-nl2pi அப்படி என்ன சோழர்களின் வரலாற்றை அந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்கள். தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்திய படம் ஆயிரத்தில் ஒருவன். இயக்குனருக்கு தமிழ் வரலாறு பற்றிய அறிவு துளியும் கிடையாது. அல்லது தமிழ் வரலாற்றை இழிவுபடுத்தும் நோக்கம் இருந்திருக்கவேண்டும். சான்று 1: எதிரியின் ஆள்- ஆயினும் தூதுவனை கொல்ல கூடாது என்பது தமிழ் மரபு. இது பிணை-கைதிகளுக்கும் பொருந்தும். குற்றத்திற்கு பெரும் தண்டனையை இதனுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். இப்படத்தில் கார்த்தி முதலான கைதிகளை ஒரு கரிய குண்டன் பெரும் பாராங்கல்லை கொண்டு அடித்து விளையாடும் விளையாட்டு காட்டு மிராண்டி தனத்தின் உச்சம். பிறரை கதற விட்டு இன்பம் கொள்வது சோழ மரபு போல காட்டப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் அனைவரும் குதூகலத்துடன் கண்டு களிப்பது அந்த இனத்தின் மாண்பை கேள்விக்குள்ளாக்கியது. சோழர்கள் தங்களை சிபி- யின் வழித்தோன்றலாக கருதியவர்கள். சிபி புறாவை காப்பாற்ற தன சதையை கொடுத்தவன். சான்று 2: போர்க்கலைக்கும் விதிகள் வகுத்தது தமிழன் மட்டுமே. வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி என போருக்கும் திணைகள் வகுத்து , மேலும் முதியவர்கள் , சிறார்கள் , பெண்டிர் , அந்தணர் , ஆநிறைகள் போன்றவர்கள் பாதிக்காதவண்ணம் அப்புறப்படுத்தி பின்னர் போர் புரிந்தவர்கள் தமிழர்கள். இப்படத்தில் தோல்வியுற்ற சோழர் குலத்தின் பெண்டிரை பாண்டிய நாட்டு ஆதரவு வீரர்கள் வன்- புணர்வு செய்வார்கள். இது தமிழ் மரபினை கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. போரில் தோல்வியுற்ற நாட்டின் பெண்டிரை தம் வசமாக்கிக்கொள்வது வட நாட்டில் நிகழ்ந்தது. தமிழகம் இந்த விஷயத்தில் தரம் தாழ்ந்து போனதில்லை. என்னால் இன்னும் பல சான்றுகள் தர முடியும். இந்த படம் ஒரு சாதாரண படம் மட்டுமே. தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய அளவுக்கு தகுதியான படம் அல்ல. இந்த படத்தை கொண்டாடுவோரில் ஒரு சதவீதம் கூட தமிழ் வரலாறோ அல்லது தமிழ் இலக்கிய வாசிப்போ இல்லாதவர்களே. வெறும் "பொன்னியின் செல்வன்" படித்திருந்தால் கூட இந்த படம் எவ்வளவு குப்பை என்று புரிந்திருக்கும்.
My favorite movie Aayirathil Oruvan i seen that movie two times great mass king movie only problem that movie realesed in peak time 2000 to 2010 like Gladiator, mummy, troy, Alexander the great dupped in tamil also heavy competition time people expectation lot of graphics.Waiting for AO2 sir.....
@yasiheeru3625 жыл бұрын
ஐயா, தயவுசெய்து இரண்டாம் பாகம் எடுங்க காசு உங்களுக்கு தடையாக இருந்தால் உலகம் முழுவதும் நாங்கள் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்கிறோம் எங்களால் முடிந்த வரை எத்தனை முறை வேண்டுமானாலும் வசூலித்து உங்களுக்கு அனுப்புகிறோம். என் மண்ணின் வரலாறு எங்களுக்கு ரோம்ப அவசியம்....
@smarttube11415 жыл бұрын
Really we missed that in theatres
@sathyasitharthan75745 жыл бұрын
wooooooow after a long time such a great news from tamil cinema
@nizammydeen3694 жыл бұрын
நான் கொடுத்து வைத்தவன் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, போன்ற சிறந்த படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்ததற்காக பெருமையாக உள்ளது... செல்வா இஸ் ஜீனீயஸ்...
@வேற்றுமையில்ஒற்றுமை-ழ5ழ4 жыл бұрын
Shanthi theatrle muthal kaatchi parthe anubavum innum maraka villai. Oru oru kaatchiyum edge of the Seatle paarthen Standing oviation naan koduthen... GVP music 🎶 vere level....KARTHIK thoothuvan scene goosebumps. Thirumbe uncut version kandupudichi wait panni parthom. Climax le azhuthuten....ippo vare vendiye padam ithu....
@serihariharanharish7444 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 வர வேண்டும். 🇲🇾🇲🇾🇲🇾
@woodtechfurniture1065 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் சினிமா தனம் குறைவு
@sudhakarthulasi78525 жыл бұрын
A.O.2. ,23:50 Ssssss
@moorthynatarajan57204 жыл бұрын
நான் முதல் முறை திரையிடப்பட்ட போதே பார்த்து வியந்தவன், ஆனால் அதை வேண்டும் என்றே தோல்வி அடைய வைத்தத கதை இப்போது தான் தெரிகிறது. மிகவும் வேதனையாக உள்ளது. சரி போனது போகட்டும். அததற்கு உரிய நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. இப்போது தமிழ் இன எழுச்சி நேரம். இனி மேல், எமது உண்மையான வரலாறுகளை சினிமா எனும் மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகத்தில் பதிவு செய்து வையுங்கள். முடிந்தால் முதல் தயாரிப்பாளரையே இணைத்து அவருக்கும் மற்றும் உங்கள் அனைவருக்கும் நல்ல பலாபலன்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புதிய முயற்சியில் சில விடயங்களை முன் கூட்டியே செய்து ரசிகர்களை தயார் செய்யுங்கள். அதற்கு சில ஆலோசனைகள்... 1. இவ்வளவு நாளும் நீங்களும் மற்றும் பலரும் சேகரித்துள்ள எமது முன்னோர்களின் வரலாறுகளை இப்போதிருந்தே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, பரப்புங்கள். அதற்கு ஆங்கிலத்தில் Blog எனப்படும் தளங்களை அமைத்து பத்திரமாக பாவியுங்கள். எமது வரலாற்றை முறையான ஆண்டு வரிசையில் பதிவு பண்ணுங்கள். அந்த மாதிரி வாசிக்க, வாசிக்க, எம்மைப்பற்றிய வேண்டும் என்றே மறைக்கப்பட்ட அறிவு எல்லா தமிழர்களையும், தமிழையும், தமிழர்களையும் மதிக்கும் மற்றோரையும் ஆதார பூர்வமாக தயார் செய்யும். தன்னம்பிக்கையை வளர்க்கும். முதுகெலும்பு நிமிரும். தான் யார் என்பது தெரியத்தெரிய எம்மையும் எமது படைப்புகளையும் எமது இனமே புரிந்து கொண்டு, ரசனையோடு அனுபவித்து மதிக்கத் தொடங்குவார்கள். எவ்வளவுக்கு நீங்கள் உங்களுடைய சந்தையை தயார் செய்கிறீர்களோ, அதுவும் Social Responsibility என்ற கோட்பாட்டை மனதில் வைத்து செய்தால், வெற்றி உங்களுக்கும், தமிழினத்துக்கும் நிச்சயமாக கிட்டும். முன் கூட்டியே வாழ்த்துக்களும், ஆசிகளும். அத்தோடு, சில வேண்டுகோள்களும்... 1. எமது முன்னோர்கள் பாவித்த நாவாய் போன்றவைகளையும் கண்டு பிடித்து திரையில் பதிவு செய்யுங்கள். இது வரையில் யாரும் அவற்றை காட்டியதில்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் கதை கல்கியில் பிரசுரமான போது பார்த்த ஞாபகங்கள் தான். அவற்றை இப்போது மிக வேகமாக விழிப்புணர்வு அடைந்து வரும் தமிழ் இளம் சமுதாயமும் பார்த்து அவர்கள் இன்னும், இன்னும் பல சாதனைகளை செய்யட்டும். வழியை நீங்கள் காட்டுங்கள், அவர்கள் தொடர்வார்கள். 2. உண்மையான வரலாற்று நிகழ்வுகளை வைத்துக்கதை சொல்கையில், 3 மணித்தியாலம் படம் ஓடினாலும் யாரும் குறை சொல்லார். ஆகவே, குடும்பமாக பார்க்கக்கூடிய மாதிரி, ஆபாசம் இல்லாமல் படம் எடுங்கள். பாஹுபலி அதற்கு ஓர் நல்ல வியாபார உதாரணம். 3. தயாரிப்பாளருக்கும் நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுங்கள். பாவம் அவர்கள். 4. உங்களால் உண்மையான பிரமாண்டத்தைக் காட்ட முடியும். தயவு செய்து பதிவு பண்ணுங்கள். 5. மூவேந்தர்களை போல, அண்மையில் ஆனந்த விகடனில் வெளிவந்த வேள்பாரியின் மிக, மிக, மிக பிரம்மாண்டமான வரலாற்றையும் 3 பகுதிகளாகவேனும் தயவு செய்து பதிவு பண்ணுங்கள். தமிழ் வரலாறு உங்களுக்கு நிச்சயம் அங்கீகாரத்தை வழங்கும். 6. இவற்றை பதிவு செய்ய தனியாகவோ அல்லது கூட்டாகவோ தயாரிப்பாளர்(கள்) கிடைக்கா விட்டால் கவலைப்பட வேண்டாம். Crowd Funding மூலம் பணம் சேகரித்து சரித்திரங்களை பதிவு பண்ணலாம். பயம் வேண்டாம், வழி உண்டு! அவற்றை பார்க்க நான் இருந்தால் மிகவும் மகிழ்வேன். நன்றி, வாழ்த்துக்கள். 🙏
@vjhaincr19385 жыл бұрын
Great info about cholas. Bold statement ramji Sir
@JopxonPJ2 жыл бұрын
One of the best cinema....!!! Congratulations to all who worked for this project...! Waiting for the 2nd part...!!
@SPAUDIOSPONNERI5 жыл бұрын
Thank u very much vikatan .... Pls do with selva sir
@muhundhanrajan44555 жыл бұрын
Sir... I'm from Malaysia... Sir eagerly waiting for aayirathil oruvan 2 sir... Pls... Eppadiyacho eduthurunge .... Selva sir...pls... Chazhanin payanam thodaranum...flop avumnu nenaikathinge... Kandippa hit agum... Worldwide hit agum sir... Pls... Ithu oru vendugol.... Pls... Happy to hear that A.O 2 is on
@indianmoviechannelmovie40045 жыл бұрын
Aayirathil oruvan2 Plz faster ... waiting this movie....👍
@Lucifer-cy6rp5 жыл бұрын
Search in Google and find how much it's ignored " Nisambasuthani Temple"
@christchildpraveek5 жыл бұрын
Nisumba soodhini Temple, Thanjavur: War Deity of Imperial Chola Copy and search
@venkatesh-durairaj4 жыл бұрын
@Gopal r where r u...
@venkatesh-durairaj4 жыл бұрын
Tq gopal.... எங்க வீடும் நிசும்பசூதனி கோவில் பக்கத்துலா தாண் இருக்கு...
@jagatheesh.k26263 жыл бұрын
@@christchildpraveek ok bro
@kamatchiazhagar9345 жыл бұрын
Waiting for ayirathil oruvan 2...Indha pera ketale...goosebumps varudhu...such a amazing film
@stareleefj80425 жыл бұрын
Amam bro nagalum Thanjavur than avaru sonathu correct than Tamil la matha kings Ku kudukura important TN government cholan King Ku tharamatikithu
@sivassiva-yw9ci5 жыл бұрын
இந்த படம் எங்க ஊரில் எடுத்தது என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை..நீங்கபட்ட அத்தனை கஷ்டங்களையும் நாங்க கூட இருந்து பார்த்தோம் வாழ்த்துகள்..செல்வா & ராம்ஜி சார்
@hiphopjazz8864 жыл бұрын
Seriously am waiting for this movie being a mallu I enjoy the 1 st part one of the best works ... Please dnt disappoint . Am eagerly waiting for 2.0
@arichandran26764 жыл бұрын
We also waiting for AO2 eagerly from Malaysia🤗🤗
@dhanrajthangam96155 жыл бұрын
Nellaadiya nilam engae song ketu kan kalanguna makkal mtm like pannunga....
@sindhuvn9664 жыл бұрын
I love that song bro
@PremKumar-mu8bj4 жыл бұрын
I was listened that song more than 100 times.. mesmerising Vj yesudas tears over load..
@kalaivanithiyagarajan27145 жыл бұрын
Try to bring shozhar history in A.O.part 2. Waiting for the news of A.O.2
@balabala-th2yz4 жыл бұрын
வரலாறு படிக்காத எவனுக்கும் இந்த படம் புரியாது படிகலன்ன அதை புரிய வச்சி பாக்கணும்
@kavinkumar-pr3id5 жыл бұрын
I'm waiting for this movie..so please selva sir make A.O...2
@sridevi1095 жыл бұрын
வராற்றை அறிவதற்கு உதவியதில் நாவலாசிரியர்களின் பங்கு மிகமிக அதிகம். என்னதான் நாம் பாட புத்தகத்தில் படித்தாலும் அதை சற்று கற்பனை கலந்து இன்னும் மறககமுடியாமல் நம் மனதில் நிலைநிறுத்தியது அவர்களே. நாடகங்களும் திரைபடங்களும் அதை இன்னும் சிறப்பாக்க இயலும். வரலாற்று படங்கள் அதிக அளவில் வரவேண்டும் என்பதே என் ஆசை. சாண்டில்யன் கல்கி கதைகளை படிக்கும் போது கதைக்குள்ளேயே நம்மை இழுத்துச்செல்லும். அந்த சுவாரசியத்தை திரைப்படத்தாலும் தர முடியும் என்பதற்கு உதாரணம்தான் ஆயிரத்தில் ஒருவன். நாவல்களை படமாக்கவும் முயற்சித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@fusebulb35515 жыл бұрын
Airathil oruvan 2 confirm vera levellll exiting to know these news மரண waiting for AO 2 trust our generation sir we don't missed it again
@mandymohan5 жыл бұрын
I am 30 years old.. I watched that movie 4 time when it released..
@GOKULRAJ.DURAIKKANNU4 жыл бұрын
Who came after selva announce AO 2😁
@MARIMUTHU-uu4zz4 жыл бұрын
Sir pls make AO2 we are waiting. Nan thanjavur karan. Pls mudivu enna achi chozhargal enga ponanga. Enna achi avangaluku? Pls pls make AO2.....
My favourite flim la Aayirathil oruvan iruku sir..but pandiyar Kala thavara katiyathu konjam kastama iruku sir..umaiyana tamilargal pandiyargal than sir..Avanga tha Kadal kadanthu ponavanga..kirekam,then koriya,ex...ponavanga pandiyargal than avanga tha agriculture ah world fulla kathu kuduthavanga sir...
@RPT20204 жыл бұрын
தமிழ் இன முன்னோர்களான சோழர்களையும் பாண்டியர்களையும் கொச்சைபடுத்தி படம் எடுக்க கூடாது... ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்தில் சோழர் பாண்டியர் என்ற பெயரை பயன்படுத்த கூடாது...... தமிழர்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்
@vickymav45035 жыл бұрын
We want AO2 💪💪💪
@AlpRajArulanantam5 жыл бұрын
We are waiting sir,what a legends in cinema movie, hands up to everyone make a beautiful thing , bliss you sir
In another 10years TAMIZHAN inam and varalaarae maraiyapoguthu !
@தமிழன்தமிழன்-ந8ன5 жыл бұрын
ரீ ரிலீஸ் பண்ணுங்க அய்யா
@sabarinath30314 жыл бұрын
One of the best screenplay movie....epdiyavadhu part 2 edunga....nama varalara padam panradhu lam vera level...
@காவேரிபசங்க-த1ங4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 பாகம் கண்டிப்பாக வரவேண்டும்
@jayheart77494 жыл бұрын
Masterpiece work...Kudos to team
@vanannavarasan45225 жыл бұрын
I can say Chola Dynasty was wiped out from Tamil History on a purpose. Most probably it must be politically motivated. But due to fate, and the saying that "truth always will prevail" fate has made the young Tamil youths to start eagerly to find their identity. This identify crisis was started because of the explosion of technology. The internet especially high speed internet has given the world wealth of information. So people who don't go to library to learn about history, type Wikipedia look and National geography, the youth start to learn about how the entire South Asia was developed by by CHOLAS. That's why some people say the SATHYA YUGAM started the moment internet started. The globe become more well informed. This shows how the parents of the current youths were so backwards not knowing about the TAMIL history. What a shame. It is possible most of them did not go to library often or were not interested to learn about their history because information was not in their fingertips like what we have now. But TRUTH is on our side. The Tamil youth will bring TAMIL to higher heights, because it is their identity. Ayirathill oruvan, is not just a film, it is part of TAMILAN history so of course it will be a film close to the hearts of Tamils. So Bahubali type of films even how big the budget cant ever come close. Once a film speaks out to the human heart and relates to his identity, the film will always win. THE SEARCH AND THE RECOVERY OF THE LOST TAMIL IDENTITY WILL CONTINUE...
@devipriya4955 жыл бұрын
Bro can u suggest any books related to Des topics
@vjcupid55 жыл бұрын
@@devipriya495 subscribe to 'Tamil Chinthanaiyalar Peravai' on KZbin and get enlightened about Tamil history.
@anandamuraliarumugam56084 жыл бұрын
@@devipriya495 Read Balakumaran novels Udayar and Rajendra cholan
@Rajaskitchen-ex2oj5 жыл бұрын
Nisamba soothani kovil which place in thanjavur
@arunraj83074 жыл бұрын
Hats-off to selvaraghavan and team Pls do ayirathil oruvan 2
@deepakraja75195 жыл бұрын
Part 2 need Good Producer ...
@radhakrishnan89005 жыл бұрын
LYCA can help
@vjcupid55 жыл бұрын
There are many conspiracies involved and hence good producers stepping in for AO2 is a challenge.
@vstatus6465 жыл бұрын
We are very glad to see you sir . A Decade has been passed to get a word out from your mouth. Natarajan statue scene is tremendous.
@nvignesh42645 жыл бұрын
Waiting for Aayirathil oruvan two..!!! Chozhargalin payanam thodarum...!!