வடிவேலு செய்தது துரோகம்!- ஷங்கர்-வடிவேலு பிரச்சனை - தயாரிப்பாளர் T.சிவா முழு விவரம்

  Рет қаралды 885,487

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

Пікірлер: 1 700
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 2 жыл бұрын
ஆணவத்தால் அழிந்த வடிவேலு. இது உண்மையான பதிவு. வடிவேலுவின் கோர முகம் பலருக்கு தெரியாது.
@vittocorleone5710
@vittocorleone5710 5 жыл бұрын
மிக்க நன்றி திரு.சிவா அவர்களே. நெடுநாட்களாய் எனக்குள் கேட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு (வடிவேலு அவர்களுக்கு என்னவாயிற்று ? எல்லா தமிழ் தொலைகாட்சிகளும் அவரின் நகைச்சுவையை இன்றும் ஒளிபரப்பும் போது ஏன் அவருக்கு படவாய்புகள் இல்லாமல் போயிற்று?)' நல்ல தெளிவான பதிலை நாகரிகமாகவும், நயமாகவும் அளித்தீர்கள். Anchor ம் இடையிடையே தேவையின்றி பேசி தன் மேதாவிலாசத்தை காட்டாமல், பேட்டியை திசை திருப்பாமல், பேட்டி கொடுப்பவரின் எண்ண ஓட்டத்தை கெடுக்காமல், குப்பை கேள்விகளை கேட்காமல்.... நல்லபடியாக திரு.சிவாவை பேசவிட்டார். அதற்காக நெறியாளருக்கு நன்றி. பேட்டியாளரை மனம்திறந்து பேச விடுவதே ஒரு நல்ல Anchorக்கு அழகு. அதுவே நல்ல பேட்டி. பேட்டியளிப்பவர் பொய்கூறுகிறார் / திரித்துப்பேசுகிறார் / திசை திருப்புகிறார் என்பது பட்டவர்த்தனமாக தெரியும்போதுதான் Anchor குறுக்கிட்டு நெறிபடுத்த வேண்டும். சிலர் நெறியாளரை கிண்டலடித்துள்ளனர்... அவர்களின் மனவோட்டம் என்னவென்பது தெரியவில்லை.? திரு. வடிவேலு அவர்கள் மனந்தெளிந்து மறுபடியும் தமிழ் மக்களை மகிழ்விக்க வரவேண்டும். . .
@tekybala
@tekybala 5 жыл бұрын
True words 100% talent. 0% behavior. Won't help to travel long.
@tamilanthegreat729
@tamilanthegreat729 5 жыл бұрын
Why bro. Talking bad about tamilan. Do you know Seeman is behind vadivelu!! Beware. Don’t talk too much
@tekybala
@tekybala 5 жыл бұрын
@@tamilanthegreat729 Seeman support, doesn't matter, see what he has done to the producers and directors.
@செய்திக்கதம்பம்
@செய்திக்கதம்பம் 5 жыл бұрын
சிறந்த கலைஞர் வடிவேலு ஏன் சினிமா வாய்ப்புகளை இழந்தார் என்று எனக்குள் நெடுநாட்களாக கவலையும் கேள்வியும் இருந்தது.இப்போது தெரிகிறது
@ramjothidar
@ramjothidar 5 жыл бұрын
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள் சிவா ஐயா.
@tokyo222tokyo8
@tokyo222tokyo8 5 жыл бұрын
ஒரே ஒரு interview ஒட்டு மொத்த காமெடியும் life um போச்சு (இது எலி படத்தில் வடிவேலு சொன்னது இப்போ அவருக்கு correct ஆச்சு)
@shanmugam3666
@shanmugam3666 3 жыл бұрын
ரொம்ப தரமான பேச்சு சிவ சார்.u r really great
@sarab9933
@sarab9933 4 жыл бұрын
வடிவேலு ஒரு நல்ல கலைஞன், ஆனால் மகா டுபாக்கூர் மனிதன்... தான் வந்த பாதையை மறப்பவன், தன்னை வளர வைத்தவர்களை மதிக்காதவன் என்றுமே நிலைத்ததில்லை.. வடிவேலு ஒரு சிறந்த உதாரணம். அனைவருக்கும் அவர் ஒரு நல்ல பாடம்.
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
நம்ம வடிவேல் வைகை புயலா இப்படி,, கலைஞனுக்கு அழகல்ல, நகைச்சுவை நடிகர் வடிவேல் என்பது ஓரு அடையாளம், நல்ல மனிதராக சினிமாவை நேசிப்பவராக உதவி புரிபவராக இருந்தால் பெயரையும் நிலை நிறுத்தி சினிமாவில் நிலைக்கலாம், இல்லாவிட்டால் வீட்டு திண்ணைக்கு பாரம் தான், காலம் முடிந்து விடும், வாழ்க்கை முடங்கி விடும்.' உப்பிட்ட வரை உயிருள்ள வரை நன்றியுடன் நினைவு கூற வேண்டும்,
@vichuboy11
@vichuboy11 3 жыл бұрын
Brilliant interview. Balanced language It is a pity that many people like vadivelu forget thier humble origns.
@villagevaalu813
@villagevaalu813 5 жыл бұрын
உண்மைதான் நானும் அந்த பேட்டியை பார்த்தேன் இயக்குநர் திரு சிம்புதேவன் அவர்களை அவன், இவன், சொன்னான், கேட்டான் என பலவாறான மரியாதையற்ற வார்த்தைகளை வடிவேலு அந்த ஊடகத்தில் உமிழ்ந்தார் இது ஒரு இயக்குநருக்கு கொடுக்கும் மதிப்பே கிடையாது இத்தனைக்கும் நான் வடிவேலுவின் தீவிர ரசிகன் அவர்மீது இருக்கும் மதிப்பை அவரே கெடுத்துக் கொண்டார்..
@Nonecares452
@Nonecares452 3 жыл бұрын
நானும் வடிவேலு அவரது ரசிகன் தான் , ஆனால் இப்படி ஒரு மனிதனை பார்த்ததே இல்லை.
@Amarnath-qh8bb
@Amarnath-qh8bb 5 жыл бұрын
Pray for Contractor Neesamani Attitude Behaviour👐🙏
@MINISTRY_OF_JESUS
@MINISTRY_OF_JESUS 4 жыл бұрын
யாரலாம் மனோபாலா சிங்கமுத்து Interview comment ல Producer Siva interview அ பார்க்க வந்திங்க...
@typicaltamilan4578
@typicaltamilan4578 5 жыл бұрын
Very genuine person t Siva sir, super interviewமேன் மக்கள் மேன் மக்களே
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 4 жыл бұрын
I watched all videos of MR Siva and he never lose temper and giving respect to all. More than 40 years of experience and having very good cardial relationship with every body. Great Mr Siva.
@SureshKumar-md9ey
@SureshKumar-md9ey 5 жыл бұрын
அஜித் கிட்டயும் வடிவேலு பிரச்சனை பண்ணிருக்கார். இன்றும் அஜித்தும் வடிவேலுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதனால தானோ என்னவோ 2002ல் வந்த "Raja" படத்துக்கு அப்புறம் இன்றுவரை இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை.
@sumosulthan3428
@sumosulthan3428 4 жыл бұрын
அஜித் குமார் அவர்களை வடிவேலு அவர்கள் வாடா போடா என்று கூறினார் அதற்கு அஜித் குமார் அவர்கள் ரொம்ப மரியாதையாக ஒதுங்கி விட்டார்
@muraleekrishnan3975
@muraleekrishnan3975 3 жыл бұрын
Ithu vadivelu prob ille.. ajith than prob.. movie ler vadivelu normal ar ellatheyum vaada pooda nu than pesuvaru.. athu ajithku pidikele.. athunale vadivelu koode nadikke maddenu ajith sollitharu.. appedina vadivelu comedy ar nadicce ellam hero kiddeyum apedi than pesuvaru..
@a.arahman17
@a.arahman17 3 жыл бұрын
@@sumosulthan3428 Vadivelu made some comments about Ajith’s acting skills behind his back and praised another actor. This made Ajith, who was young and then full of ego, sensitive and he decided to not work with Vadivelu again. Vadivelu claims: Ajith told me to call him “Ajith Sir” instead of Thambi and Vaada Poda. I felt insulted. I feel Ajith version is correct as Vadivelu is known for loose mouth while Ajith is much more mellow.
@Vkynesh-o2d
@Vkynesh-o2d 3 жыл бұрын
100./. Correct ji
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 2 жыл бұрын
@@sumosulthan3428 வயது குறைந்தவர்களை வாடா போடா என்று அழைப்பார்கள் தானே. அந்த படத்தில் நண்பனாக அஜீத் உடன் நடித்திருப்பார் ஏற்ற கதாபாத்திரத்து நடிப்பு நிஜ வாழ்வில் அவரை அவரை வாடா போடா என்று சொன்னால்தான் தவறு அப்படி பார்த்தால் mgr சிவாஜி சினிமா துறையில் பெரும் ஆளுமையாக இருக்கும் போது அவர்கள் படத்தில் நடிகர் வேல் mr ராதா வாடா போடா என்று ஒருமையில்தான் பேசி நடித்து இருப்பார் அவர்களை விட அஜித் என்ன பெரிய ஆளுமையா ஏன் friends படத்தில் விஜயவையும் சூர்யாவை எத்தனை முறை ஒருமையில் அழைப்பர் தல அழைத்தால் தலைகனம் என்ற பொருளும் அதில் உண்டோ
@theorex8621
@theorex8621 5 жыл бұрын
Thanks for telling the other side of the story.
@devisaravanan167
@devisaravanan167 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.....
@sumaiyahsamsudeen.m7228
@sumaiyahsamsudeen.m7228 4 жыл бұрын
டி சிவா இல்லை என்றால் நான் இல்லை என்று சொன்னவர் ஆர் கே செல்வமணி
@sabarathinamsrinivasan8832
@sabarathinamsrinivasan8832 5 жыл бұрын
நான் கூட இவரு ரொம்ப கோவகாரரு, மீடியா காரங்களை விரட்டுறார்னு நினைச்சேன்...இந்த பேட்டியின் மூலம் இவரு எவளோ விஷயங்களை சகிச்சுக்கிட்டு இருந்து இருக்கார் மற்றும் மிகவும் ஆழமாக கலையை நேசிக்கிறவர்னு தெரியுது...👏👏
@hra345
@hra345 5 жыл бұрын
This anchor really appreciable letting the guest to Express his feelings and respect and listen s .... ....
@chandrasekharkrishnamoorth1064
@chandrasekharkrishnamoorth1064 5 жыл бұрын
True
@kalag3478
@kalag3478 4 жыл бұрын
Qqqqqqq
@thamilvignesh2020
@thamilvignesh2020 5 жыл бұрын
100% talented 0% behavior. True words. Sorry thalaivaaa but kavalayaa irukku iththanium kekka 😭
@sudharsanmit
@sudharsanmit 5 жыл бұрын
True words? Dog Siva can say anything, Vijay fans will not forgive or forget his hate campaign against Atlee. No producers should give films to Atlee: Producer T Siva | Tamil Movie News - Times of India timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/no-producers-should-give-films-to-atlee-producer-t-siva/articleshow/63513772.cms
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 жыл бұрын
Oh.
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 жыл бұрын
Human being is error No one is perfect. But we must correct our mistakes.
@tamilanthegreat729
@tamilanthegreat729 5 жыл бұрын
அடேய் வந்தேறி !! சீமான் இருக்கரர் ஜாக்கிரதை !
@dhivyalakshmanan5509
@dhivyalakshmanan5509 2 жыл бұрын
​@@santoshkumar-gj5gh .
@dmurugank3809
@dmurugank3809 5 жыл бұрын
100% talent 0% behavier its 200% true in most of the top actors & actress behaviers
@AB111_TV
@AB111_TV 5 жыл бұрын
Vadivelu is a great comedian but he really has ego issues.. Unlike Vivek.. He became an actor because of Raj Kiran who is a kind man, but Vadivelu had never mentioned even a thanks anywhere for Raj Kiran for introducing him.. Vijayakanth had helped him lot in his early days but the way he abused Vijayakanth was so 3rd class, captain never spoke a word back.. Vadivelu as a person is a failure..
@premasathyanarayanan6637
@premasathyanarayanan6637 5 жыл бұрын
Yes. True indeed.
@chandranram9743
@chandranram9743 5 жыл бұрын
Bringing Vijayakaanth in this inhuman discussion is injustice. Captain is captain always. Kaippullai is Kaippullai only unless he changes his activities.
@MahiMahi-lz2zq
@MahiMahi-lz2zq 5 жыл бұрын
False statement!!!vadivelu sir always thankful to rajkiran I think u haven't seen before interviews he will always tell by rajkiran sir only I got this opportunity!!!please don't spread false statement without knowing
@AB111_TV
@AB111_TV 5 жыл бұрын
@@MahiMahi-lz2zq Maybe or maybe not.. I've not at all seen him talking about Raj Kiran anywhere though.. but he is not a good person that's for sure.. Maybe you haven't heard those stories.. He has ego issues, he has head weight..
@MahiMahi-lz2zq
@MahiMahi-lz2zq 5 жыл бұрын
@@AB111_TV for trending d nesamani# first he said thanks to that guy!!then how can v say as he ego person!!he gave life to so many people even if he got talented as naturally first of all he won't say about his performance instead he will say just it's all happened by God and parents that quality enough to one human!!he got naturally talented so he praise himself wats wrong in that!!
@crateos
@crateos 5 ай бұрын
I listen to this video and siva sir speech many times. Nice
@raguramjagadeesh1597
@raguramjagadeesh1597 5 жыл бұрын
True speech by Siva Sir.... I started developing great respect for you sir... Such a matured and honest talk...
@jaffarhussain8980
@jaffarhussain8980 2 жыл бұрын
பணியுமாம்என் றும்பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.
@jackmaya1951
@jackmaya1951 5 жыл бұрын
Not only in acting profession...but for all kind of profession too..we should respect and be sincere with our jobs..if not the job will forget us...great lesson from vadivelo
@AGB4U
@AGB4U 5 жыл бұрын
மக்கள் பார்வை என்னவென்று பதிவுகளை பார்க்கவந்தேன். ஒவ்வொருவரும் நிலைமை உணர்ந்து தகாத வார்த்தைகளை பிரயோகிக்காது கருத்துக்களை பதிவிட்டமையே இங்கு சிறப்பு . மேலும் இத்தயாரிப்பாளர் சொல்லும் ஒவ்வொரு விடயமும் நேசமணி என்கிற வடிவேலுவின் மீதான தவறான கோணத்தை ஏற்படுத்தாமல் சொன்ன விதமும் அப்பண்பும் போற்றத்தக்கது
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
நமக்கு ஒருவரை பற்றி நல்லது கெட்டது அதிகம் அறியாத போதே அவர் மீது நமக்கு ஈர்ப்பு வந்தால் பின் எப்போது அவரைப் பற்றி எந்த கெட்ட செய்தி கேட்டாலும் நம் மனசு ஏற்காது வடிவேலு அப்படிலாம் இல்லனு சொன்னா ! இன்னைக்கு ஏன் வடிவேலு க்கு முன்பு மாதிரி படங்கள் இல்ல ??? னு கேள்வி வரும் !! எல்லா செயலுக்கும் எதிர் செயல் இருக்கும்
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
@Charumathi Hariharan thanks a lot sissy
@yogabose3385
@yogabose3385 5 жыл бұрын
Super G
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
@@yogabose3385 thanks ji
@thalaajithalwaysgood1421
@thalaajithalwaysgood1421 5 жыл бұрын
S nanba
@gkenish
@gkenish 5 жыл бұрын
Bro ipo neenga sollurathu avaru mela thappu irukunu solringa right. If yes I agree almost 6 years he didn't acted..his comedy in recent movies were not that praised.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 5 жыл бұрын
Very good interview. T Siva is very clear in his wordings. No artificial or prepared speech. Its spontaneous from his mind with real clarify thats means he got severely affected
@prisoneroftime
@prisoneroftime 5 жыл бұрын
Vaduvelu and ilayaraja 100% talent 200% otta vaai 😂😂
@electromagneton8707
@electromagneton8707 5 жыл бұрын
Kamal Hassan bro?
@வெற்றிநிச்சயம்-ண5ர
@வெற்றிநிச்சயம்-ண5ர 5 жыл бұрын
Super
@satkumar786
@satkumar786 5 жыл бұрын
😂😂😂😂 semma bro
@அன்பேசிவம்வி.இரா
@அன்பேசிவம்வி.இரா 5 жыл бұрын
Yaara yaaroda compare pannanum arivu kuda elaiya
@devayuvitroo2510
@devayuvitroo2510 5 жыл бұрын
Etha comment Ku 200 like uh.
@rockfortak6477
@rockfortak6477 3 жыл бұрын
Golden words... Correct sir....
@pravinmurthy
@pravinmurthy 5 жыл бұрын
Vadivelu is attrocious.. Shankar made Vadivelu popular through Kaadhalan!.. Vadivelu shud be grateful to Shankar!
@nikithanrenu3255
@nikithanrenu3255 5 жыл бұрын
To Vijayakanth too
@pravinmurthy
@pravinmurthy 5 жыл бұрын
@@nikithanrenu3255 yes..
@sundarraj1363
@sundarraj1363 5 жыл бұрын
வந்த வழியை மறந்தால் அவன் மனிதனே இல்லை
@AnilBaz
@AnilBaz 5 жыл бұрын
What wrong vadivelu did to Shankar nd others ?
@CoffeeRoamer
@CoffeeRoamer 5 жыл бұрын
pravin murthy he also produced imsai arasan movie
@prabin277
@prabin277 3 жыл бұрын
இதெல்லாம் கேட்கும் போது வடிவேலு காமெடி இனிமேல் பார்த்தாலும் சிரிப்பே வராதுன்னு நினைக்கிறேன். பணம் பணம். பணம் மட்டும் வாழ்க்கையா இந்த வடிவேலுக்கு!
@jaimurugan3711
@jaimurugan3711 5 жыл бұрын
30% talent 70% behavior ...thalaivaa
@DeepakKumar-vd9tr
@DeepakKumar-vd9tr 5 жыл бұрын
Very honest n mature speaking..! I really love the way he pointed the flaws without getting emotional n harassing the veteran Vadivelu👏🏼👏🏼👏🏼
@alwayshappysri
@alwayshappysri 5 жыл бұрын
True!
@SuperstarRajinikanthFan
@SuperstarRajinikanthFan 5 жыл бұрын
True words by Superstar. For any success you need good behaivor more than talent.
@vigneshsivakumar1207
@vigneshsivakumar1207 5 жыл бұрын
Adhaan pa namma thalaivar....That's why always number 1
@yaayee2886
@yaayee2886 5 жыл бұрын
Appdiyaa, gv kadan thollaile thookku maaddi sagumbothu.. Gv kadan thollaile maaddikiddaru enakku theriyum, appo neengge yenn uthaivi seiilannu nirubarr kekkumbothu rajini sonna bathil thaan highlightdu... Gv enn kidde uthavi kekkalye, keddurunthaa uthavi panniruppenn... Pinn kurippu .. Gv rajiniyode nerunggiye nanbarr
@vigneshsivakumar1207
@vigneshsivakumar1207 5 жыл бұрын
@@yaayee2886 Thalaivar adhukku apparam udhavi panna article neenga pakkaliya aragoraya new therinjitu scene podradhu thappu...Article is there even on Rajnifc Twitter page
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 5 жыл бұрын
@@yaayee2886 கேட்டாதான் தெரியும் ஒருவர் நிலை .
@yaayee2886
@yaayee2886 5 жыл бұрын
@@vigneshsivakumar1207 setthathukku apporammm uthaivi panni enne payan? Nerunggiye nannbanukke inthe nilainaa? Onggela maathri catoutkku paal uutthera rasigarklukku enne nanmai senjire poraaru yosikke maaddinglaa? Poyi vera vela irunthaa paarungge bossu.. Kodiye kodiye adutthevan sambathikke oothiyam kudukkalame onggela rasigargale use pannrangge
@ajhari2420
@ajhari2420 4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் அவரையே மரியாதை இல்லாமல் பேசியவர் வடிவேலு
@raghulr782
@raghulr782 3 жыл бұрын
Avara matum ila nadikar Ajith Kumar ium peasiyavar
@testmailb4u
@testmailb4u 5 жыл бұрын
U said is truth, how ever Vadivelu might be big. He has big head but not down to earth as you said. Lesson to learn for all : ------------------------------------- Be sincere in work, humble, down to earth as you grow in any field you are in. Don't ever try to fool the work you do. Take leave if you cannot work the day. Sincerity is required and not to fool around the boss employer at work. Do good, do Dharma, be a philanthropist. Do not be greedy. In any field, have 30 % talent. 70% behaviour is the most.
@ganesha4807
@ganesha4807 Жыл бұрын
Sir very good words from you it will help every one .money is not only life good heart & helping people is very important thing in life
@8590marshall
@8590marshall 5 жыл бұрын
வடிவேலு துரோகி என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம் ... ஆனால் இப்போது இருப்பவர்கள் காமெடியன்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது இவர்கள் பண்ணும் காமெடியால் கோபம்தான் வருகிறது.
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
Ungal karuthukku thottu vanngukiren!
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
Suuuuuuper comment
@balajishrinivaaskrishnamur5457
@balajishrinivaaskrishnamur5457 3 жыл бұрын
VERY HONEST SPEECH.....
@magarasi249
@magarasi249 3 жыл бұрын
எல்லாமே ஒரு நேரம் தான்.நாம் நல்லா இருக்கும் போது நம்மை ஏற்றி விட்டவர்களை நன்றி மறவாமல் நினைக்க வேண்டும் . மமதையோடு அலையவும் கூடாது.அப்படி அலைந்தால் இப்படித்தான் கெட்ட பெயர் எடுக்க வேண்டியது வரும். சிரிக்க வைத்த மனிதர். ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்கவும் வைத்து விட்டார். நன்றி மறப்பது நன்றன்று.
@KannanKannan-xm8df
@KannanKannan-xm8df 5 жыл бұрын
Superb
@bharath2.082
@bharath2.082 5 жыл бұрын
Thalaivar Great ❤️❤️
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 5 жыл бұрын
எனக்கு மிகவும் கோபம் வந்தது ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் விவாதிக்க பல பிரச்சைகள் தமிழகத்திலிருக்கும் போது நேரவிரண்மை என்று பதிவிட்டுருந்ததேன் ஆனால் இயற்கையோ இவ்வாறு திரைக்கதையைப் பின்னிருக்கிறது ஆச்சரியமாக உள்ளது உறவுகளே.... தலைகனம் செருக்கும் அழிவுக்கே வித்திடும்.... தன்னலமற்ற வாழ்வு உயர்வு தரும்.....
@spsing8987
@spsing8987 5 жыл бұрын
This video gives me some lessons about life...
@djrithvik1614
@djrithvik1614 4 жыл бұрын
Super sir
@VSPFAMILY23-12
@VSPFAMILY23-12 5 жыл бұрын
Nalla manidar vijaykanth.. Avara yeppa... Kevalapaduthi pesuningalo... Appave... Vadiveluku....ketta kalam arambichiduchu
@nandi607
@nandi607 4 жыл бұрын
Romba romba unmai bro
@mglegends453
@mglegends453 4 жыл бұрын
That is not the reason.. Vadivelu trend mudinchu Pochu..
@all-is-well-o9u
@all-is-well-o9u 4 жыл бұрын
Correct
@Vkynesh-o2d
@Vkynesh-o2d 3 жыл бұрын
Nice person but offscreen la!
@satishsatish6120
@satishsatish6120 4 жыл бұрын
Nandri siva sir....yara irunthalum manintan tanmai rombha mukkiyom
@tamilmani1317
@tamilmani1317 5 жыл бұрын
Superstar Rajinikanth😎 30% talent 70%
@satzbee1394
@satzbee1394 5 жыл бұрын
70 %wht?? Behaviour
@muralidharan3003
@muralidharan3003 5 жыл бұрын
Behaviour
@dhanasowndar
@dhanasowndar 5 жыл бұрын
Rajinikanth enna solluvaru.. Ellam andavan A.R. Rahman enna solluvaru... Ella pugzhum iraivanukae
@Statusking-er2ei
@Statusking-er2ei 5 жыл бұрын
I think he means.. style 30% talent 70%
@tamilmani1317
@tamilmani1317 5 жыл бұрын
@@Statusking-er2ei U understand perfect
@fishingrockjai9501
@fishingrockjai9501 5 жыл бұрын
Good hinest speach
@goldenremedy6255
@goldenremedy6255 5 жыл бұрын
Gowdamani very humble good heart honest person
@Achuthanvasudevan
@Achuthanvasudevan 5 жыл бұрын
Haha he is more head weight than vadivelu
@raajasekaranraju1879
@raajasekaranraju1879 5 жыл бұрын
Nice message
@logachandirank9641
@logachandirank9641 5 жыл бұрын
வடிவேலு ஒரு சிறந்த காமெடியன், ஆனால் இப்பொழுது மிகவும் தலைக்கனம் அதிகம் கொண்டு இருக்கிறார்...😔😔😔
@Mr.nobody_786
@Mr.nobody_786 5 жыл бұрын
Nee patha??😑😑😒😒
@logachandirank9641
@logachandirank9641 5 жыл бұрын
@@Mr.nobody_786 Neenga konjam vadiveluvoda interview va parunga...
@Mr.nobody_786
@Mr.nobody_786 5 жыл бұрын
Yow na already pathachi
@Mr.nobody_786
@Mr.nobody_786 5 жыл бұрын
Etha vachi avara Thalaikanam nu solra? Konjam sollu papom
@nikithanrenu3255
@nikithanrenu3255 5 жыл бұрын
ஏன் single ல பேசுறீங்க? பாத்த, யோவ்.... அவர் மரியாதை யா தான சொல்றார்
@vigneshwaranbalakrishnan5048
@vigneshwaranbalakrishnan5048 2 жыл бұрын
Decent and polite speech
@selvarajs4357
@selvarajs4357 4 жыл бұрын
T.சிவா சார் மிகச் சிறந்த மனித பண்பாளர்
@anisha7131
@anisha7131 2 жыл бұрын
Super sir I support u sir
@selladuraikarishma3059
@selladuraikarishma3059 5 жыл бұрын
நன்றி மறந்தவர் வடிவேலு.... Coffee with dd Vadivelu special paarunga puriium
@TamilSelvan-ch9ow
@TamilSelvan-ch9ow 5 жыл бұрын
Link ?
@wv2611
@wv2611 5 жыл бұрын
Link please
@editorsivakumar3367
@editorsivakumar3367 5 жыл бұрын
Arumai.👌 Arumai.👌 Arumai.👌 Arumai.👌 siva sir. Good. Editor of the vizhipunarvinkural tamil monthly magazine sivakumar.
@Karma123-atoz
@Karma123-atoz 5 жыл бұрын
வடிவேலுவுக்கு நாக்குல ஜென்ம சனி
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
Being a human being is the utmost necessity. Money is not everything.So sad Vadivelu Anne. I can sense the pain in Siva Sir's words.
@kotaaswini140
@kotaaswini140 3 жыл бұрын
Superb interview
@aham-mumukshu-asmi
@aham-mumukshu-asmi 5 жыл бұрын
True. Singamuthu has told several times that Vadivelu is insecure of co artists. He doesnt like growth of others. Inspite of his looks, Vadivelu was welcomed by all due to his talent. He should realise this and do the same help to others. If he doesnt, Karma will close his career. When he joined Pandavar group, we can see how he spoke about others. Same like he spoke of Vijaykanth. Ranuvanthula azhinjavaoda Aanavathula azhinjavan than athigam !
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 5 жыл бұрын
Good speech
@moosamoosa2259
@moosamoosa2259 5 жыл бұрын
Siva sir, semma interview👍
@arrow360vlog7
@arrow360vlog7 3 жыл бұрын
Super speech true
@Praveen_views
@Praveen_views 5 жыл бұрын
Interview paakkumbothu seems like true but antha bonda,vada sollumbothu mattum 😁😁😁 sirippu vanthudichi...
@savithapillay8208
@savithapillay8208 5 жыл бұрын
A very good interview .....glad i stoped and watched it fully
@kesavannair4920
@kesavannair4920 5 жыл бұрын
No Matter What Ever Job Or How Rich You Are - Most Important Matter Has To Be HUMBLE. If Not Very Fast Will End Up In The Drain & Get Washed Away. Common Thing You Can See - Rich & Power People Will Be Very Very Rude And People Who Has Nothing - Poor People Has No Money But This People Will Be Very Very HUMBLE.
@finecut7758
@finecut7758 5 жыл бұрын
Very clear view...
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 5 жыл бұрын
நன்றி திரு சிவா , எங்கள் தலைவர் ரஜினி பற்றி உண்மை பேசியதற்கு . தலைவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கனும்னு கவனமாகவும் சரியான நேரத்தில் ஷூட்டிங் வருவது என உளமாற உழைப்பவர்.
@Sirpigal_motivation
@Sirpigal_motivation 5 жыл бұрын
பக்குவம் கொண்ட தயாரிப்பாளர்.அருமை விளக்கம்
@janaj573
@janaj573 5 жыл бұрын
வடிவேலு great comedian, but big headed 😏😏
@prabakaran9987
@prabakaran9987 5 жыл бұрын
தலைசிறந்தவர்களிடம் தலைக்கனம் வரும் இந்த இரண்டாம் பாகம் வருவதற்கு காரணம் வடிவேலு ......
@thirumurugan9686
@thirumurugan9686 5 жыл бұрын
ராஜ் கிரன் அவர்களை புகைவண்டிஏற்றிவிட சென்றவர் வடிவேலு ராஜ் கிரன்அவர்களை வடிவேலு மறந்து விட்டார்
@tamilanthegreat729
@tamilanthegreat729 5 жыл бұрын
Adei vantheri payale?! Mara thamilan seeman annan. , vadivelu pinnal irukkurar!! Konjam jakirathai
@pk8314
@pk8314 5 жыл бұрын
Very seasoned human being Mr Siva . Very balanced and clear.
@DhanushSathish
@DhanushSathish 5 жыл бұрын
Yes I totally agree with Mr.Siva's statements... I know very well vadivalu behind the screen. Before famous he is available in shooting spot morning to till packup bcoz of any scence in the movie same time he will do all the small works in spot for money. Mr.Rajkiran is most important person in vadivelu life but he never help him in between Mr.Rajkiran finance problems. After winner movie he is famous and booked so many movies in few years he changed day salary and hours salary. He has misused all small comedy actors for he's personal happy... Use that kind of small comedy actors for MAMA job if that small level comedy actor not done he will not give chance for he's movies. He will do all kind of cheap works in cinema.. Talented but no good behavior.... In kadhalan movie Mr.shankar give a chance to lead comedy role in his movie but now he is not giving proper response to him.. he is telling graphic director.... That 16 page compliant every one register this kind of issue's... If producer council will published means vadivelu cinema life will total damage.
@nkg1188
@nkg1188 5 жыл бұрын
Good sir
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
Vadivel left his close friend comedian Alva Vasu to die in hospital. Did not give any money for treatment.
@snakebabu3024
@snakebabu3024 5 жыл бұрын
Yes so true
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 4 жыл бұрын
Is this News Real ???
@sanakiddy2883
@sanakiddy2883 4 жыл бұрын
Hey ..he gave money to save alva vasu. Till he died. What can be done ? Dont spread wrong information .
@arun-rf1rv
@arun-rf1rv 3 жыл бұрын
Cose friend la adha close panitan
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 4 жыл бұрын
அருமையான உண்மையான பதிவு சிவா சார்.
@vaidyanathgirishgirish2383
@vaidyanathgirishgirish2383 5 жыл бұрын
Very well spoken sir producers are the backbone of our industry wihout them however talented you are its a waste, any artiste should be an asset to the producer and director not a liability, this interview is an eyeopener for all artistes to learn good behaviour as cinema is a magic of team work, its not a joke to make the audience sit for more than two hours in darkness watching their favorite actors perform and watch good cinema.
@Kameshwariamma
@Kameshwariamma 5 жыл бұрын
super sir well said ..... vantha paathai marakka kudaathu
@detoxwriter6116
@detoxwriter6116 5 жыл бұрын
Siva sir is absolutely true ... Vadivel sir has lot of attitude
@ShashiKumar-uw4tx
@ShashiKumar-uw4tx 5 жыл бұрын
Enna irundaalu Vadivelu sir comedy gives relief.we love vadivelu
@rohithravikumar7306
@rohithravikumar7306 5 жыл бұрын
When you grow high don't forget how hardly you went up. Vadivelu sir forget about the past how he came here If he remember those they won't be any problems about him
@ramyajayachandran
@ramyajayachandran 5 жыл бұрын
Very sensible speech esp about trends... he seems very geniune....
@prakashheisenberg1279
@prakashheisenberg1279 5 жыл бұрын
Ippa Iruka comedian Laam Semmaya😂😂😂 Vadivelu Santhanam Oda Pochi Makkal Rasichi Sirichadhu Sathish Soori 🤣🤣
@shanthir6198
@shanthir6198 5 жыл бұрын
Siva sir neenga sollurathu correct........Vadivelu character problem...this lesson to us also....We should keep downto the earth..
@remakebox2073
@remakebox2073 5 жыл бұрын
விமர்சிப்பதற்கு எங்கிருந்து வந்தார் எண்டு யோசிக்கணும் எண்டு சொல்றீங்களே சிவா sir.......அது றம்ப றம்ப தப்பான ஆணவமான பேச்சு!!இத வேற மாதிரி சமத்துவமா சொல்லியிருக்கணும்....மற்றபடி நல்ல பேச்சு சிவா சேர்.
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 4 жыл бұрын
I love vadivelu more than any comedian but the same time I believe producer Siva sir bcz he is very honest and respected guy .Nesamani pls change your attitude
@motodefy2566
@motodefy2566 5 жыл бұрын
After watching this #Pray_for_Sithappa
@pradeepbhaskaran6318
@pradeepbhaskaran6318 5 жыл бұрын
So many untold stories...thanks siva sir for sharing....vadivelu should learn gow to be grounded seeing thala and thalapathy
@musiclastsforever7658
@musiclastsforever7658 5 жыл бұрын
be like Ar Rahman 10000000% Talent 0 head weight
@ramachandrannarayanan2402
@ramachandrannarayanan2402 5 жыл бұрын
the word is head strong not head weight.
@sln7839
@sln7839 5 жыл бұрын
I’m a die-hard arr fan..listen to piraichudan’s interview
@tamilantamilan143
@tamilantamilan143 5 жыл бұрын
உண்மை தான் வடிவேலுக்கு முக்கிய படமான தேவர் மகன் படத்தில் நடிக்க வைக்க கமல் வேண்டாமென சொல்லியும் இல்ல நம்மூர் கார பய நல்லா வரனும் என நடிக்க வைத்த நடிகரும் தயாரிபாளருமான சங்கிலி முருகன் பின்பு வடிவேலு வளர்ந்த பிறகு தோல்வி படமான சுறா படத்தில் மொத்த பணமும் ஒரே நேரத்தில் வேணும் என கேட்டார் முதிர்ந்த சங்கிலிமுருகன் ரொம்ப வருத்த பட்டார் விசுவாசம் வடிவேலுவிடம் துளியும் இல்லை என வருந்தினார்......
@daresuresh7854
@daresuresh7854 5 жыл бұрын
#Rajini Great example....
@sakthivelramu6097
@sakthivelramu6097 3 жыл бұрын
நன்றி மறந்தவன் வாழ்ந்ததில்லை
@prashanthr6866
@prashanthr6866 5 жыл бұрын
Vadivelu may be a bit better comedian than vivek ....but vivek has much better behavior than vadivelu..... Vivek is all time great human.
@RaviKumar-fl5gd
@RaviKumar-fl5gd 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@tharunnair8344
@tharunnair8344 5 жыл бұрын
Having gone up from a guy who has never seen 2000 rs to a person earning lakhs per day,it's common for a human to go nuts.Same has happened to this great comedian who has ruined his career because of self destruction and ego
@nalini952
@nalini952 5 жыл бұрын
Most decent way of telling public how a person was behaving with the industry which gave him in abandoned and in return he is behaving God .... Change your attitude vadivelu as you are already seeing your downfall . Continue to win people's heart by correcting your mistakes .
@aaseevaham
@aaseevaham 5 жыл бұрын
I got idea about thayaripalar Sangam! Thanks @nakeeran
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН