'குரு' பாக்யராஜை பேட்டி எடுக்கும் 'சிஷ்யன்' பாண்டியராஜன்! - விகடன் ஸ்பெஷல்

  Рет қаралды 525,018

Cinema Vikatan

Cinema Vikatan

5 жыл бұрын

#VikatanSpecial #Bhagyaraj #Pandiarajan
In this Interview, Bhagyaraj talks in detail about his long career to his assistant Pandiarajan Exclusively arranged by Vikatan.
CREDITS
Reporter- Guna M & Santhosh Mathevan ,Guest Host - Pandiarajan R ,Camera - Jeeva , Vignesh & Ragul Gandhi G Edit - Senthil Kumar
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!/Vikatan
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Пікірлер: 274
@user-um6zl1bi4f
@user-um6zl1bi4f 5 жыл бұрын
பாண்டியராஜன் குருவின் முன் உட்காந்து இக்கும் மரியாதையே பார்க்கும் போதுஇத்துனை ஆண்டுகள் கடந்தாலும் வளர்ந்தாலும்அந்த மரியாதை என்பது வியக்கும் படி உள்ளது
@usilaipandian8121
@usilaipandian8121 5 жыл бұрын
பாக்யராஜ் சார் நீங்க உங்களை ஒரு 30 வயது உள்ளவரா நினைச்சுகிட்டு படம் எடுங்க நாங்க எதிர் பார்த்துக்கொண்டு இருப்போம்
@kalaiyarasnkalaiyarasn7290
@kalaiyarasnkalaiyarasn7290 5 жыл бұрын
பாண்டியராஜன் சார் உங்க படத்திலேயே மிக மிக பிடித்த படம் ஆண்பாவம் சார்
@jaganr7362
@jaganr7362 5 жыл бұрын
Kanni Rasi also
@fayedrahman
@fayedrahman 5 жыл бұрын
உங்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தான்
@MrSelvin78
@MrSelvin78 5 жыл бұрын
Oorai therinjikitten too
@rajinim444
@rajinim444 4 жыл бұрын
Nethi adi is also super but not high collection
@jeer7996
@jeer7996 4 жыл бұрын
Gopala gopala
@SekarSekar-dh8jt
@SekarSekar-dh8jt 5 жыл бұрын
பாக்யராஜ் சார் ..இரண்டாவது சுற்று மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் சார்
@mohanaa.j.5935
@mohanaa.j.5935 5 жыл бұрын
Bhagyaraj sir is superb multi talented personality. He is down to earth n good human begin.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Жыл бұрын
இரண்டு பேருமே ரொம்ப ரொம்ப நல்ல நடிகர்கள்
@pradeepbhaskaran6318
@pradeepbhaskaran6318 5 жыл бұрын
Both Bagyaraj sir and Pandiyarajan sir are treasures...wonderful screen play writers...even now Aanpavam and Munthanai mudichu would be fresh how many times you watch
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
எப்பாடுபட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...பாக்கியராஜ் சார் மற்றும் பாண்டிய ராஜன் சார்
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
மூடனே..பாண்டியராஜன் சுத்த.அல்பம்
@basheerhaja6222
@basheerhaja6222 5 жыл бұрын
இது நம்ம ஆளு.. அந்த 7 நாட்கள்.. தூறல் நின்னு போச்சு... பார்லிங் டார்லிங்..சுந்தர காண்டம்..வீட்ல விசேஷங்க..என்க சின்ன ராசா..மௌன கீதங்கள்...இன்று பொய் நாளை வா ...all மெகா hit. .....i love K. பாக்யராஜ் மோவிஸ்
@gunasekarana9887
@gunasekarana9887 5 жыл бұрын
Semmmaa 😁👏
@AppuGOAT
@AppuGOAT 3 ай бұрын
Sundhara Gandam my fav...
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 5 жыл бұрын
One of the genius of Indian Cinema, pride of Tamil Cinema. A true original legend. His place is still vacant, he can comeback anytime with a great script !! We are waiting Sir !!!
@rjharis
@rjharis 5 жыл бұрын
One of the best director in India. Unfortunately spending time on talking old days., wish he should come back with bang
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 5 жыл бұрын
உங்களின் தூரல் நின்று போச்சு, முந்தானை முடிச்சு,இது நம்ம ஆளு போன்ற ஜனரஞ்சக படங்கள் என்றும் அருமை...
@vijayakumar7377
@vijayakumar7377 5 жыл бұрын
தங்களது அன்பையும்,பாசத்தையும் பெற்றது என் பாக்கியமே.
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 5 жыл бұрын
Enga director, Enna manusan ya neer.. 40 years after, still enga director... Hats off
@elanchezhianrk8586
@elanchezhianrk8586 5 жыл бұрын
Pandiarajan sir neenga nadicha Padam ellame pathachu naan unga fan
@kalaiyarasnkalaiyarasn7290
@kalaiyarasnkalaiyarasn7290 5 жыл бұрын
பாக்யராஜ் சார் உங்க படத்திலேயே எனக்கு பிடித்த மிக மிகப் பிடித்த படம் தாவணி கனவுகள்
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 5 жыл бұрын
kalaiyarasn kalaiyarasn அந்த ஒரு படத்தை மட்டும் தான் பாத்திருக்கிற
@kalaiyarasnkalaiyarasn7290
@kalaiyarasnkalaiyarasn7290 5 жыл бұрын
அவர் எடுத்த படம் எல்லா படமும் நல்ல படம் தான் அந்த படம் தான் எனக்கு பிடிச்ச படம் என்ன
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 5 жыл бұрын
Mundhanai mudichchi...
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 5 жыл бұрын
Thural ninnu pochi
@priyasai935
@priyasai935 5 жыл бұрын
ithu namma aalu
@sundaramnatarajan8663
@sundaramnatarajan8663 2 жыл бұрын
தாங்கள் இருவரும் சேர்ந்து மறுபடியும் நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
@user-ql2zx9zl6u
@user-ql2zx9zl6u 4 жыл бұрын
பாக்கியராஜ் நல்ல கலை மற்றும் பல வகையான அருமையான 👌 படங்களை கொடுத்தவர்
@vpkarupusen615
@vpkarupusen615 4 жыл бұрын
Bhagyaraj & Visu very good directors in Tamil cinema..
@rafiqright
@rafiqright 5 жыл бұрын
Very simple story but he delivered screen play master..
@jeer7996
@jeer7996 4 жыл бұрын
Chinna Veedu and idhu Namma aalu are my favorite movies of bagayaraj
@vijayvishwa5466
@vijayvishwa5466 5 жыл бұрын
பாக்கியராஜ் சிறந்த இயக்குனர்
@satheeshs7083
@satheeshs7083 4 жыл бұрын
நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். கடவுளிடம் சிறந்த வரங்களைப் பெற்றவர்கள் நீங்கள்.
@knvijayaragavan9147
@knvijayaragavan9147 5 жыл бұрын
நேற்று பவுனு பவுனுதான் படம் பார்த்தேன் முந்தாநாள் ராசுக்குட்டி படம் பார்த்தேன். எப்போல்லாம் மூடு அப்செட் இருந்தா சார் படம் பார்ப்பேன் பின்பு ரிலாக்ஸ் ஆயுடுவேன். வாழ்க வளமுடன்
@gunasekarana9887
@gunasekarana9887 5 жыл бұрын
Super sir
@elamuruguelamurugu2756
@elamuruguelamurugu2756 5 жыл бұрын
இந்த பேட்டியிலஆரம்பத்தில் பாக்யராஜ் சார் சொன்ன"ஆனை என்னதான் பெருசா இருந்தாலும் இத்துணூண்டு அங்குசத்தில அடக்கறதில்லையா" என்ற வசனம் ஸ்டோரி டிஸ்கஸனில்நான் சொன்னது "டார்லிங் ..டார்லிங்..டார்லிங்" படத்தில் வைக்கப்பட்டது ****"டைரக்டர் இளமுருகு.B.Com*** *நடிகர்*கதாசிரியர்*நிருபர்*கவிஞர் செல்:98428 30204
@sivag2032
@sivag2032 4 жыл бұрын
Super
@sakthivelramu6097
@sakthivelramu6097 4 жыл бұрын
அருமையான வசனம் சார்
@elamuruguelamurugu2756
@elamuruguelamurugu2756 4 жыл бұрын
@@sakthivelramu6097 நன்றி ஈரோடுஇளமுருகன் என்கிற "இளமுருகு" செல்:98428 30204
@arulmurugan9061
@arulmurugan9061 3 жыл бұрын
Super sir
@elamuruguelamurugu2756
@elamuruguelamurugu2756 3 жыл бұрын
@@arulmurugan9061 நன்றி அருள்முருகன் சார்....இளமுருகன் என்கிற இளமுருகு செல்:98428 30204
@dhanashekarpadayachi6272
@dhanashekarpadayachi6272 4 жыл бұрын
Die hard fan of Bhakiyaraj sir
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
My all time favorite bhagyaraj movie Anthe 7 naatkal, dhavani kanavugal, netru indru naalai, vidiyum varai kaathiru all different types movie... Till date many love stories has some sort of touch from the movie antha 7 naatkal
@deivakanikennady2075
@deivakanikennady2075 4 жыл бұрын
Netru indru nalai padam MGR nadichathu. Indru poi nalai vaa thhan Bakiaraj nadichathu.
@kavii3885
@kavii3885 4 жыл бұрын
Legend have interviewed legend . I am the best fan for both of them...
@l.m.g.r5717
@l.m.g.r5717 5 жыл бұрын
Really unexpected question, this what expecting. Really very blessed person
@chemigame
@chemigame 5 жыл бұрын
very proud of Pan Indian cinema acknowledging a sincere and real talent. THREE CMs giving him personal suggestion. Never knew he is this big.
@MM-dm3rb
@MM-dm3rb 5 жыл бұрын
பாரதிராஜா-- பாக்கியராஜ்-- பாண்டியராஜ்-- பார்த்திபன் Very talented directors.
@veera590
@veera590 4 жыл бұрын
பாலச்சந்தர்
@durairajsk6082
@durairajsk6082 3 жыл бұрын
Very nice interview With your Guru. Munthanai muduchu thooral ninupichu suvar illa chitrangal. Supreme hit padangal. Pandian outdoor shooting kilambipoveenga . Gopichetti palayam enaku solitu poveenga. Unga KanniRasi Aan pavam Patti sollai thattaday engu puditha padanga Bank Dorai Saidapet
@durairajsk6082
@durairajsk6082 3 жыл бұрын
Bharat raja Bakiyaraj Pandiaraj. Moonru Mukiya Guru Sisyan Directors. Nalla pala padangal Tamil makaluku kudutha Directors. Vazga ungal kalai thondu Pandiyaraj patti sollai thataday shooting muduchu aday dressela en magan piranda nalluku Vandadsi ninaivu paduthi parkiren. Nanri Pandiaraj 🙏. Bank Dorai Saidapet saidapet
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Bhagyaraj sir Vidiyum varai kathiru-2 pannunga super movie nalla irukum pandiyarajan sir aan bavam-2 pannunga.incredible directors
@Positive_67
@Positive_67 5 жыл бұрын
Aama sema movie nanba
@rajeshrsutube
@rajeshrsutube 5 жыл бұрын
@vijayakumar ramaswamy... Kai vandha Kalai was aanpaabam2
@RKTalkies
@RKTalkies 5 жыл бұрын
பாக்கியராஜ் சாருடைய கதையாக இருக்கட்டும் கிளைமாக்ஸ்-ஆக இருக்கட்டும் ரொம்ப நல்லா இருக்கும்... இன்றைய தலைமுறைகளுக்கு ஏத்தமாதிரி மாத்தணும்னு நினைக்காம அவருடைய ஸ்டைலில் எடுக்கும் பொழுதுதான் ரொம்ப நல்லா இருக்கும்.... எதிர்பார்க்கிறோம்.... வாழ்த்துக்கள்....👍
@mersaldurai1007
@mersaldurai1007 5 жыл бұрын
இரண்டும் அருமையான டைரக்டர்கள் !!!! குருவும் சிஷ்யனும்
@user-jc2wf7nj8n
@user-jc2wf7nj8n 5 жыл бұрын
பாண்டிராஜ் சார் சின்ன வயசுல உங்க படம் டிவில பார்ப்பேன்
@ibrahimsait5604
@ibrahimsait5604 5 жыл бұрын
எளிமையான மனிதர் பாக்யராஜ் சார்...
@jaganr7362
@jaganr7362 5 жыл бұрын
Bagyaraj sir is good story teller, good screen play writer, his films were so hilarious with good msg. Some of the good films are Thural ninnu pochu, munthanai mudichu, indru poi nalai va, pounu pounu than, etc...
@raghuraman9991
@raghuraman9991 5 жыл бұрын
Idhu namma aalu?
@karthikkk6832
@karthikkk6832 5 жыл бұрын
Really you people are have so much of gift persons.
@basheermajitha8424
@basheermajitha8424 5 жыл бұрын
Screenplay king
@premgokuls
@premgokuls 5 жыл бұрын
It will be good to see K.Bhagiyaraj sir write story and screenplay and let a new age director direct that movie that will satisfy current production value and technical expectations
@mayilraj.a1750
@mayilraj.a1750 5 жыл бұрын
சூப்பர் .. சூப்பர் .. குரு சிஷ்ய்ன் எடுத்துகாட்டு .. 💐💐💐
@murugananthamanand9934
@murugananthamanand9934 4 жыл бұрын
சார் இது நம்ம ஆளு படம் part 2 இப்போ உள்ள டிரெண்ட் மாதிரி வந்த நல்லா இருக்கும்
@yogaan3000
@yogaan3000 5 жыл бұрын
இவர் சினிமாவுக்காக உழைத்தவர் மட்டும் அல்ல ரெம்ப நேர்மையான கலைமகன். கற்பது மட்டும் நில்லாமல் கற்று உருவாகிய சிற்பிகள் ஏராளம். உங்கள் அடுத்த படைப்பிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறோம். நன்றி வணக்கம்.
@pasurramu
@pasurramu 5 жыл бұрын
சார் நீங்க மறுபடியும் இரண்டாவது ரவுண்ட் முதல் ரவுண்டை விட வெற்றிகரமாக மக்கள் ஆதரவுடன் செய்ய வேண்டும் என் வாழ்த்துக்கள்
@mglegends453
@mglegends453 4 жыл бұрын
Second round ah? He already retired.. 😊
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 5 жыл бұрын
two director s is great
@chiapet9570
@chiapet9570 5 жыл бұрын
I have seen all bhagyaraj & pandiyarajan movies. Both are my favorite actors. Kavalaye marandhu sirikka venumna evanga rendu Perudaya a paadangaldhan
@YNSCHAND
@YNSCHAND 4 жыл бұрын
Guru Sishyan betti Romba magitchikaramaga Irundadu Nalla nalla Vishayangal engalukku Terindadu.Nandri Vanakkam..........
@mahalingamm93
@mahalingamm93 5 жыл бұрын
மனம் குணம் திடம் மிக்க சிறந்த மனிதா் சினிமா கலைஞா்..இவா்.
@vikasnivivek2513
@vikasnivivek2513 4 жыл бұрын
I am waiting for the bagaraj sir movies..new thinking..I am waiting
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 5 жыл бұрын
வாழ்க தலைவா...
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
Superb interview...pls come back with good script sir...i am a big fan of ur story telling method and direction...😊😊😊
@sirajraj5093
@sirajraj5093 5 жыл бұрын
சூப்பர்
@ilaiyafanclub354
@ilaiyafanclub354 5 жыл бұрын
valthukkal
@manoraja6465
@manoraja6465 5 жыл бұрын
Every youth generation, can see his movie......
@manobala4246
@manobala4246 5 жыл бұрын
Super nala interview
@weekendfoodtravel2018
@weekendfoodtravel2018 5 жыл бұрын
Sir plz come back soon we are waiting 👍👍👍👍
@satheeskumarbalasubramani6118
@satheeskumarbalasubramani6118 5 жыл бұрын
We respect bakyaraj on his own feeling on AIADMK . it is not only your feeling sir entire TN even with opponent party people's feeling. Changes never change always ... That's want i have to say to you for now.
@siddiquebasha5357
@siddiquebasha5357 5 жыл бұрын
Arivu,Azhagu, Thiramai, Bagyaraj sir, chinnaveedu, Rasukutti best direction of Bagyaraj sir.
@devilsify4693
@devilsify4693 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ஸ் பாக்யராஜ் மற்றும் பாண்டியராஜன்
@peermohamed7673
@peermohamed7673 5 жыл бұрын
Legends bakyaraj sir pandiyarajan sir great actors great diraktors
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Rendru perum mari mari questions keturindha innum sirapa irundirukum great directors
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 5 жыл бұрын
Nice Interview
@napll882
@napll882 5 жыл бұрын
TR vs Bhakyaraj Unforgettable days
@splashvenkatesh2805
@splashvenkatesh2805 5 жыл бұрын
Golden days of Tamil cinema
@vijaylgp500
@vijaylgp500 3 жыл бұрын
Both are different, we should enjoy both of them
@m.senthilkumar4283
@m.senthilkumar4283 5 жыл бұрын
Best Directors in Tamil Cinema ❤️❤️🙏🙏
@swamijinarayana3188
@swamijinarayana3188 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@jayavenkatraman3217
@jayavenkatraman3217 3 жыл бұрын
பாண்டியராஜன் sir paniva parugale... Yealla durai-la um yealla மனிதர்களும் இந்த paniva kathukanum நானும் உள்பட.👏👏👏
@sekarguna2958
@sekarguna2958 5 жыл бұрын
Valthukkal sir pls make good film
@saleemjaveed3258
@saleemjaveed3258 5 жыл бұрын
குரு சிஷ்யன் பரிமாற்றம் அழகு
@stalinr6226
@stalinr6226 5 жыл бұрын
Vathiyara pathi kettavudane azhuten pa...puratchi thaiavar always great and generous and kind and brave.
@thurgashini_sivakesarao
@thurgashini_sivakesarao 4 жыл бұрын
I like bagyaraj sir alot. Humble man
@theerealaykay47
@theerealaykay47 3 жыл бұрын
I AM A AMERICAN 🇺🇸! I LOVE ONLY HOLLAND MOVIES I AM HUGE RAMBO KIND OF A GUY BUT MY TAMIL FAVORITE SUPERSTAR THIS PANDIYARAJAN ! When ever you come to USA please meet me I will give you a free all country air bus visit
@geethasimmas8435
@geethasimmas8435 Жыл бұрын
My favorite director and actor bhagyaraj sir
@yathrakrish9353
@yathrakrish9353 5 жыл бұрын
arumaiya sagaptham nenga rendu perum....enta panam.irunthu iruntha kandippa unga panila palayaa style padam edukka solli irupen...viyabaram mukkiyam.ila .. padaippu .. athu ungala alaga kodukka mudiyum sir.. nenga rendu perume best ..
@kwtkwt1329
@kwtkwt1329 4 жыл бұрын
பாக்கியராஜ் சார் பாண்டிராஜ் சார் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தை தில் நடிக்க வேண்டுகின்றேன் சார்
@syedsiddiqulla822
@syedsiddiqulla822 5 жыл бұрын
Sir u both r gems of our industry we fans r missing ur humor please do a movie again.
@narayanswamikashinath7515
@narayanswamikashinath7515 4 жыл бұрын
சார் நான் புரட்சி தலைவரின் ரசிகன் கட்சியின் தொண்டன் அவருக்கு அப்புரம் உங்கள்பரம ரசிகன் இந்த நிகழ்ச்சியை நான் இப்போது தான் பார்க்கிறேன் சார் நீங்கள் கட்சி ஆரம்பித்து தேர்தலின்போது திமுகாவிர்க்கு ஆதரவு தெரிவித்த மாதிரி நிகழ்வுகள் அந்த காலகட்டத்தில் நடந்து எனக்கும் உங்கள் மேல் வருத்தம் இருந்தது அதர்க்கு அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது
@darkdarkey5217
@darkdarkey5217 5 жыл бұрын
Super
@silambarasanmuthu4864
@silambarasanmuthu4864 5 жыл бұрын
India's best screen play writter K.Bhakyaraj...never change this name in Indian cinema
@MuruganMurugan-dj1cz
@MuruganMurugan-dj1cz 5 жыл бұрын
Nice
@v.j.geraldjames2825
@v.j.geraldjames2825 5 жыл бұрын
Very nice
@rkathiravanr1982
@rkathiravanr1982 4 жыл бұрын
Supar sir thank-you
@Top10Points
@Top10Points 5 жыл бұрын
I love the chain of directors.Bharathiraja...Bhakyaraj...pandiyaraj...parthiban...
@rasithmass4511
@rasithmass4511 4 жыл бұрын
Semma🔥🔥🔥
@RajaSekar-yf4yg
@RajaSekar-yf4yg 5 жыл бұрын
Fine sir
@chinnasathish3856
@chinnasathish3856 4 жыл бұрын
அருமை 👌
@kingsuthan2318
@kingsuthan2318 5 жыл бұрын
2 perum super wow super super wow valtthukkal
@strongtea3438
@strongtea3438 5 жыл бұрын
South Indian best screen play writer..
@shahazadh
@shahazadh 4 жыл бұрын
The real and perfect example of guru sishyan
@soundarpandiyan7669
@soundarpandiyan7669 5 жыл бұрын
பாண்டியராஜன் சூப்பர்
@padmakumar1250
@padmakumar1250 5 жыл бұрын
Aanpaavam Epic 😎
@giridharan1480
@giridharan1480 5 жыл бұрын
Bagyaraj innum konja varusathukkappuram.. Yaradi nee mohini thatha madhiri aagiduvaar pola.. Voice also... Great screenplay writer and director.. God bless you sir
@giftciejemimma6220
@giftciejemimma6220 5 жыл бұрын
சூப்பா்
@nikithar3628
@nikithar3628 5 жыл бұрын
Somebody please add subtitles
@naeemahamed2146
@naeemahamed2146 3 жыл бұрын
ஒரே கலைஞனின் ஒட்டு மொத்த படங்களையும் தொடர்ந்து Boer அடிக்காமல் பார்க்கனும் னா நிச்சயமா பாக்யராஜ் என்னும் மந்திர பெயர் மட்டுமே.
@shanmugamm1043
@shanmugamm1043 3 жыл бұрын
Unmai
@manikovai7119
@manikovai7119 2 жыл бұрын
My ,, Sa,
@govindhasamygovindhasamy5077
@govindhasamygovindhasamy5077 5 жыл бұрын
குரு ஷிசியன் சூப்பர் பேட்டி அளித்தார் சார் நானும் உங்களோடு அசிஸ்டன்டா வேள பாக்கனும் எனக்கு வாய்ப்பு கொடுங்க சார்....
@aptechsekar2707
@aptechsekar2707 5 жыл бұрын
All the best sir....
@shanmugarajaagoogle6367
@shanmugarajaagoogle6367 5 жыл бұрын
Bhagyaraj sir great
@greenastro4935
@greenastro4935 3 жыл бұрын
Great
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
bakiyaraj best director pandiyarajan good director bharathiraja yecha director sir I am waiting your flim
@devm7812
@devm7812 4 жыл бұрын
I like all the movies of Bakyaraj sir. He should have continued acting.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 540 М.
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 6 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
ToRung short film: the robber pretended to be a statue😬
0:30
Rang Pi Liya Mama 😂 #shorts #tiktokvideo #funnyshorts #comedy #ytshorts
0:46
Sukhasan Ka Rahman Bhai
Рет қаралды 17 МЛН