1952 முதல் தமிழில் நல்ல கருத்துள்ள படங்களில் நடித்தது மட்டுமல்ல... தன் நிலை விளக்கம் பெற்ற பிறகு தேசிய நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல... இந்திய சுதந்திரத்துக்காக உழைத்த உத்தமர்களை திரையில் கொண்டு வந்து வருங்கால எதிர்கால இளைஞர் சமூகத்தை நேர் வழியில் கொண்டு சென்றது மட்டுமல்ல.... ஆத்திக சிந்தனைகளை வளர்த்தெடுத்தது மட்டுமல்ல ... தெய்வ கதாபாத்திரங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிலை நிறுத்தியது மட்டுமல்ல ... என்றும் தேசிய சமுதாய சிந்தனைகளை உயர்த்திப் பிடித்த ஒரே நடிகர் நம் அண்ணன் சிவாஜி மட்டுமே ...
@senthikumar61724 жыл бұрын
Unmai
@srieeniladeeksha5 жыл бұрын
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
@ramachandranchandrasekar45294 жыл бұрын
உலகிலேயே ஒரே நாளில் தான் நடித்த இரண்டு படங்களை துணிச்சலாக வெளியிட்டு இரண்டும் தமிழகமெங்கும் 100 நாள் ஓடியது எங்கள் சிவாஜிக்கு மட்டுமே இந்த சாதனையை இரண்டு முறை நிகழ்த்தியவர் எங்கள் சிவாஜி-- சொர்கம் -எங்கிருந்தோவந்தால் மற்றும் இருமலர்கள் -ஊட்டி வரை உறவு உலகிலேயே எந்த நடிகனுக்கு இந்த துணிவு கிடையாது --சிவாஜி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
@srieeniladeeksha5 жыл бұрын
கோவை மாநகரில் சிவாஜியின் சாதனைகள். 1. நூறு நாட்களுக்கு மேல் ஒடிய படங்கள் 38 க்கும் மேல். கோவையில் அதிக நூறுநாள் படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நடிகர்திலகம் மட்டுமே. ..வேறு எவரும் செய்திராத சாதனை இது. ..தேவர்மகன் படையப்பா படிக்காதவன் படங்கள் சேர்க்கப்படவில்லை . ..ஒரே காலண்டர் வருடத்தில் மூன்று நூறு நாட்கள. .அதுவும் இரண்டு முறை. .அதுவும் தொடர்ந்த வருடங்களில். வருடங்கள் 1960-1961 1960 1. இரும்புத்திரை 2.தெய்வப்பிறவி 3.படிக்காதமேதை மேற்கண்ட மூன்று படங்களும்14.01.1960லிருந்து 25.06.1960 க்குள் ரீலீசான படங்கள்.ஆறு மாதங்கள் கூட பூர்த்தியாகாத காலகட்டங்களில் வெளியான படங்கள். 1961 1.பாவமன்னிப்பு 2.பாசமலர். 3.பாலும்பழமும். இந்த சாதனைகளும் எவராலும் நிகழ்த்தப்படவில்லை ஒரே காலண்டர் வருடத்தில் ஒரு மாத இடைவெளியில் வெளியான இரு படங்களும் நூறு நாட்கள் ஓடிய படங்கள்.இந்தச் சாதனை 1958 ஆம் வருடமே நிகழ்த்தப்பட்டுவிட்டது. படங்கள்: 1.பதிபக்தி(14.0358) 2.சம்பூர்ண ராமாயணம்.(14.04.58) 83ஆம் வருடம் இரண்டு நூறுநாள் படங்களைஅளித்துள்ளார்.அப்போது நடிகர்திலகத்தின் வயது 55.இரண்டிலும் அவர் இளவயது கதாபாத்திரமாக நடிக்கவில்லை. படங்கள்: 1.நீதிபதி 2.வெள்ளைரோஜா. வெள்ளை ரோஜாவில் அவருக்கு ஜோடி கிடையாது. வயதான காலத்தில் வயதான வேடங்களில் நடித்து வெற்றியடையச்செய்த படங்கள். 2. 150 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்ஏழு.(7) அவை: 1.வீரபாண்டிய கட்டபொம்மன்(151) 2.இரும்புத்திர(161) 3.பாசமலர்(151) 4.வசந்தமாளிகை(161) 5.தங்கப்பதக்கம்(158) 6.திரிசூலம்(176) 7.முதல் மரியாதை(175) தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் ஏழு படங்கள் 150 நாட்கள் இவரைத்தவிர வேறு யாரும் கொடுத்ததாக தெரியவில்லை 3.விமானத்தில் வந்து விளம்பர நோட்டீஸ்களும் பூக்களும் வீசப்பட்ட ஒரே படம் "ரோஜாவின் ராஜா". நகரெங்கும் விமானம் பறந்து நோட்டீஸ்கள் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இது ஒரு சரித்திர சாதனை. 4.கோவையைப் பொறுத்தவரை மிக உயரமான கட்அவுட் '60'அடிக்குமேல் வைக்கப்பட்டபடம் ஜெனரல் சக்கரவர்த்தி.இந்த அளவு உயர கட்அவுட் அந்த படத்திற்குப் பின் வேறு எந்தப்படத்திற்கும் அதற்குப்பின் வைக்கப்படவில்லை. ...
@RameshBabu-nv2nz5 жыл бұрын
Udaykumar sir, now we understand about Sivaji and MGR affection. Superb news sir.
@saravananecc4245 жыл бұрын
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் mgr மகத்தான மனிதர்.
@anbumuthu12014 жыл бұрын
தவறான செய்தி தருகிறார் உதயகுமார்.திரு.சிவாஜி நடித்த நவராத்திரி,முரடன் முத்து, திரு. MGR நடித்த படகோட்டி மற்றும் சில படங்கள் ஒரே நேரத்தில் வெளியானவை.சிவாஜியின் 100வது படமான நவராத்திரி ஒரு வெற்றிப்படம்.(தனிப்பட்ட முறையில் MGR,சிவாஜி இருவரும் நட்புப்பாராட்டினர் என்பதே உண்மை.அரசியல் காரணமாக இருவரும் 1957 முதல் 1977 வரை அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தனர்.) திரு.MGR அவர்கள் மனிதாபிமானத்தில் மாமனிதர். திரு.சிவாஜி அவர்கள் தமிழினத்தின் மாபெரும் கலை அடையாளம்.
@srieeniladeeksha5 жыл бұрын
தேசம் போற்றும் தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து போற்றியவர் நம் கலை தெய்வம் சிவாஜி நெல்லையில் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் கட்ட பொம்மனுக்கு சிலை அமைத்தவர் நடிகர்திலகம் தேசத்தந்தை காந்திஜிக்கு நேருஜிக்கு அன்னை இந்திராவுக்கு பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணி அவர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து சிறப்பித்தவர் நடிகர்திலகம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்து தந்தவர் சிவாஜி ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைத்தவர் சிவாஜி சென்னையில் தேவர் திருமண மண்டபத்திற்கு கட்டிடம் கட்ட நிதி உதவி செய்தவர் நம் வள்ளல் சிவாஜி சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்து தந்தவர் வள்ளல் சிவாஜி மாவீரன் சிவாஜிக்கு மும்பையில் சிலை வைத்தவர் தேசிய நடிகர் சிவாஜி
@jaganathanv38355 жыл бұрын
உண்மை
@srieeniladeeksha5 жыл бұрын
சித்ராலயா 12.02 1971. புதுமையான விழா.. சென்ற தீபாவளி தினத்தன்று வெளியான எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் ஆகிய இரண்டு படங்களும் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடின. அந்த வெற்றி விழாவை இரண்டு பட தயாரிப்பாளர்களும் சேர்ந்து அசோகா ஹோட்டலில் கொண்டாடினார்கள். இரண்டு படங்களிலும் சிவாஜியே கதாநாயகனாக நடித்திருந்தார். ஒரே கதாநாயகன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டு 100 நாட்கள் இரண்டுமே வெற்றிகரமாக ஓடியதால் மாபெரும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டு படங்களின் வெற்றி விழாவையும் ஒரே மேடையில் நடத்த திட்டமிடப்பட்டது. இரண்டு பட வெற்றிவிழாவும் ஒரே மேடையில் கொண்டாடப்படுவது தமிழ் திரையுலகில் இது தான் முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களை பாலாஜியும் , ராமண்ணாவும் உற்சாகத்தோடு வரவேற்றனர். இந்த இரண்டு படங்களிலும் பங்கேற்றிருந்த எல்லா நடிகர் நடிகைகளும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர். விஜயா தன் கணவருடன் வந்திருந்தார். ஜெயலலிதா தன் தாயாருடன் வந்திருந்தார். பட உலகின் முக்கியஸ்தர்கள் பலரும் நிறைய பேர் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர். எல்லோரும் ஓர் மிகவும் உற்சாகமாக இருந்தனர். புதுமை.. இந்த காலத்தில் ஒரு படத்தின் நூறாவது நாள் விழாவே கொண்டாடு்வது கடினமாக இருக்கிறது .இங்கு இரண்டு படங்களுக்கு அல்லவா 100 நாள் கொண்டாடப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ,நாகேஷ்,முத்துராமன் , சச்சு ,பாலாஜி ஐந்துபேரும் இரண்டு படங்களுக்கும் கேடயம் வாங்கினார்கள். இது மிகவும் புதுமையாக இருந்தது. அதேபோல இசையமைப்பாளர் விஸ்வநாதன், பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் ,சுசீலா ஆகியோர் இரண்டிரண்டு கேடயங்களை பெற்றார்கள் . இந்த விழாவில் இன்னொரு புதுமையும் நடந்தது . நடிகர்திலகம் சிவாஜிக்கு பிரதம நீதிபதி திரு கே வீராசாமி கேடயத்தை வழங்கினார். ஹிந்தி பட கதாநாயகன் சஞ்சய் ஜெயலலிதாவுக்கு கேடயம் வழங்கினார். இந்தி நடிகை ராகி விஜயாவிற்கு பரிசு பொருளை வழங்கினார். இப்படி எல்லா கலைஞர்களுக்கும் மற்ற படத்தில் பங்கு கொள்ளாத கலைஞர்கள் பரிசளிப்பு நடத்தியது நன்றாக இருந்தது. ஜெமினி கணேசன் எல்லா பிண்ணனி பாடகர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். தமிழில் தயாரிக்கப்படும் எல்லா படங்களுமே இப்படிப்பட்ட வெற்றி விழாவை கொண்டாடும் விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நினைத்தேன் . அந்த நாள் என்று வருமோ?
@jaganathanv38355 жыл бұрын
Super Madam
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V thanks bro
@ganapathip4842 жыл бұрын
தெரியாத தகவலை தெரிந்துகொண்டேன் மிக மிக நன்றி வாழ்க
@manoranjanraj13824 жыл бұрын
Nadigar thilagam Sivaji Ganesan sir first actor to receive an international award in India.
@hariv89025 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@ckrishna19865 жыл бұрын
நடிகர் திலகம் : "உனக்கொரு பாதை உண்டு, பயணம் உண்டு, பணிவாய் நடைபோடு! எளிமையும் மன பொறுமையும் புரட்சித்தலைவராக்கும் உன்னை" Evergreen MGR is always remembering Everywhere by all when some gud things happened in life! MGR always MASS, Darling of Mass, Evergreen MASS, Unbeatable MASS, One n Only MASS! பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பு பொன்மனச்செம்மல்! திரையுலகின் நிரந்திர ஒரே வசூல் சக்கரவர்த்தி, நினைத்தாலே இனிக்கும் புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்ததற்கு, வெள்ளி விழா இயக்குனர் ஆர்.வி. உதயக்குமார் அவர்களுக்கு, உலக தமிழர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்! தமிழ் உள்ளவரை தங்க தலைவன் புகழ் நிலைத்து நிற்கும்!
@RajaRaja-gd4fm3 жыл бұрын
உலகம் உள்ளவரை தமிழர் சிவாஜியின் புகழ் இருக்கும் கலை கடவுள் அய்யன் சிவாஜி நடிப்பின் பிரபஞ்சம் எல்லையில்லா நடிப்பு நடிப்பின் சூரியனை எத்தனை அயோக்கிய பொய்யர்கள் வந்தாலும் நொருங்கி போய் விடுவார்கள் போய்விடுவார்கள்
@RajaRaja-gd4fm3 жыл бұрын
ஊமை ஊரை கெடுத்தது
@csbsurendrababu46814 жыл бұрын
Udhayakumar sir Navarathri & padagotti same day release Navarathri 4 theatres 100 days padagotti 1 theatre only mgr sivajikkaga avar movie date ondrum change saiyavillai poi sonnathu pothum Vazhga SIVAJI
@RajaRaja-gd4fm3 жыл бұрын
உண்மை பொறமை என்னம் உள்ளவர் எம் ஜி ஆர் சிவந்த மண் ஸ்டிதர் பழி வாங்க முன்பே ரீலிஸ் செய்ய வேண்டிய படத்தை 6 மாதம் கழித்து நாம் நாடு படத்தை போட்டியாக வெளியீட்டாளர் சிவந்த மண் வசூல் சாதனை செய்தது
@jaganathanv38355 жыл бұрын
Sivaji is a great person. He never advertised his contribution to our nation and to the society.
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V 👌👌
@josenub085 жыл бұрын
iyalbana manithan..very humble don't miss this interview
@ashokkumar-xy6uy5 жыл бұрын
Sivaji Sir Is Best Actor In Indian Cinema 👍
@srieeniladeeksha5 жыл бұрын
யாருக்காவது பணகஷ்டம் என்றால் உதவி என்று அவர்கள் கேட்பதற்கு முன்பே ஆச்சரியப்படும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார் இதைப் போல் பலமுறை பல பேருக்கு உதவி செய்ததை பார்த்திருக்கிறேன் ஏன் எனக்கே பல முறை உதவி செய்திருக்கிறார் அவர் செய்த உதவிகளை யாரிடத்திலும் சொல்லக்கூடாது என்று உத்தரவுபோட்டு விட்டுதான் உதவி செய்வார் சிவாஜி (1962-ல் வெளியான ஜனவரி மாத பேசும்படம் புத்தகத்தில் இயக்குனர் ஏ. பீம்சிங் அவர்கள் நம் நடிகர்திலகத்தை ப்பற்றி எழுதியது)
@senthikumar61724 жыл бұрын
Makkal Thalaivar Sivaji iyya pugal Valka
@mohamedthameem20975 жыл бұрын
R.V. உதயகுமார் விவரம் தெரியாமல் பேசுகிறார். சிவாஜியின் நவராத்திரியும் முரடன் முத்துவும் வெளியான அதே தினத்தில் (3 நவம்பர் 1964 தீபாவளியன்று) எம்.ஜி.ஆரின் படகோட்டி படமும் வெளியானது. MGR தன் படத்தை தள்ளிப் போடவெல்லாம் இல்லை. நவராத்திரி சென்னையில் நான்கு தியேட்டர் உட்பட தமிழ்நாட்டில் எட்டு தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. படகோட்டி ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே (சென்னை பிளாசா) 100 நாட்கள் ஓடியது. அதே நாளில் வந்த முரடன் முத்து 70 நாட்கள் ஓடியது.
@ramajeyamsamuthirapandi73175 жыл бұрын
இரண்டாவது படமான முரடன்முத்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம்
@srieeniladeeksha5 жыл бұрын
Super sir thanks
@saravananecc4245 жыл бұрын
புகழ்வதர்க்கு யாரும் இல்லை என்றாலும் முட்டாள்கள் தங்களை தானே புகழ்ந்து கொள்வார்கள் என்பதற்கு சிவாஜியின் மட்டமான ரசிகர்கள் தான் நல்ல உதாரணம். நவராத்திரி மற்றும் முரடன் முத்து இரண்டும் அட்ட ஃப்ளாப் failure padangal. படகோட்டி மாபெரும் வெற்றி பெற்ற வெள்ளி விழா படம்.
@elamuruguporselviramachand49065 жыл бұрын
What a great interview Udayakumar Anna! Thanks for sharing Anna.
@ramachandranchandrasekar45294 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் வசூலை எங்கள் எஸ்பி சவுதிரி சிவாஜியின் தங்கப்பதக்கம் முறியடித்தது உலகம் அறிந்தது --சிவாஜி பற்றி பேசும்போது நிதானம் தேவை --1952 முதல் திரையுலகை ஆட்டிப்படைத்த சூறாவளி எங்கள் சிவாஜி -இதில் மோதிய எவனும் ஜெயித்ததில்லை --முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் எங்கள் சிவாஜி --எம்ஜியார் 30 படங்களுக்கு பிறகே கதாநாயகன் அந்தஸ்த்து பெற்றவர்
@ravipamban3463 жыл бұрын
Unmai
@thiyagarajansubramanian33013 жыл бұрын
அதனாலதான் டெபாசிட் போச்சா?
@RajaRaja-gd4fm3 жыл бұрын
உண்மை சரியான பதிவு
@RajaRaja-gd4fm3 жыл бұрын
@@thiyagarajansubramanian3301 ஊமை ஒப்பாட்டி ஒடுகாலி கிழவியுடன் சேர்ந்ததால் தோல்வி கிழவி அ தி மு க படு தோல்வி ஜெ படு தோல்வி
@ramachandranchandrasekar45293 жыл бұрын
யாருக்கு deposit போச்சு கேவலம் ஜானகி முதல்வர் என ஒட்டு கேட்க பொய் தோற்றுப்போனார்
@ramachandranchandrasekar45294 жыл бұрын
மறுவெளியீட்டிலும் சுனாமி சாதனை படைத்தவர் எங்கள் சிவாஜி --2012ம் ஆண்டு கர்ணன் டிஜிட்டல் வெளியீட்டில் 14 அரங்குகளில் 50 நாள் 24 அரங்குகளில் 25 நாள் 3 அரங்குகளில் 75 நாள் சென்னையில் 150 நாள் மற்றும் 5 கோடி வசூல் பெற்றுள்ளது -சிவாஜியின் சாதனை உலகிலேயே எவரும் நெருங்கமுடியாது
@srieeniladeeksha5 жыл бұрын
மதுரை போடி தொழில்பயிற்சி பள்ளிக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்ததை பாரதிதாசன் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். 1959 ல் நடந்த நிகழ்வு.
@jaganathanv38355 жыл бұрын
பாரதிதாசன் கவிதையை நான் பல பதிவுகளில் வெளியிட்டுள்ளேன்.1959 ஏப்ரல் 29 ந்தேதி குயில் ஏட்டில் சிவாஜியின் கொடை செய்தியை வெளியிட்டுள்ளார் பாரதிதாசன்.
@srikanthmohandoss5 жыл бұрын
One of the best songs and films of him..... R.V. Udhayakumar
@samayalsangeetham9503 жыл бұрын
Good director R v udhayakumar sir🎄🎁🎄🎁
@srieeniladeeksha5 жыл бұрын
சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று? அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்னசெய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று. 1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார். 2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார். 3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார். 4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார். 5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார். 6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார். 7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார். 8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி. 9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி. 10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். 11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி. 12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர். 13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி. 14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். 15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார். 16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர். 17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம். இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
@jaganathanv38355 жыл бұрын
சிவாஜிக்கு பொது வாழ்வில் நடிக்க தெரியாது. ஆனால் சிலருக்கு திரையில் நடிக்க தெரியாவிடிலும் தரையில் சிறப்பாக நடிப்பர்
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V 👌👌👌
@kumarpanneerselvam39015 жыл бұрын
Ivar ezhudhiya padal ellam super hit
@ramachandranchandrasekar45294 жыл бұрын
படகோட்டி தமிழகமெங்கும் ஒரே ஒரு அரங்கில் மட்டும் 100 நாள் ஓடி படு தோல்வி --எங்கள் மறத்தமிழன் சிவாஜியின் நவராத்திரி சென்னையில் 4 அரங்குகளில் 100 நாள் மற்றும் மதுரை திருச்சி ஊர்களில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப்படம் --சிவாஜியிடம் மண்டியிட்ட எம்ஜியார் படம் தான் படகோட்டி --போலித்தனமாக புகழ் தேடாதே எம்ஜியாருக்கு --தமிழன் சிவாஜி தான் சாதனை சக்கரவர்த்தி
@gobi2134 Жыл бұрын
இந்த மானம் கெட்ட பொழப்பு பொழைக்கிறதை விட நாக்கை புடிங்கி கொண்டு செத்து போங்கடா
@ashokkumar-xy6uy5 жыл бұрын
M.G.R. Sir & Vijay Kanth Sir Is Power Of Tamil Nadu 👍
@RameshKumar-dg3yv3 ай бұрын
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🙏🙏
@RajaRaja-gd4fm3 жыл бұрын
எம் ஜீ ஆர் நடித்த 38 படத்தில்தான் கதாநாயகன் அவர் நடித்து இருக்கும் படம் டப்பா படம்தான்
@saravananecc4243 жыл бұрын
சிவாஜி நடிச்ச எல்லா படமும் துரு புடிச்ச தகர டப்பா தான் டா ஒழ் பயலே.
@RajaRaja-gd4fm3 жыл бұрын
@@saravananecc424 எம் ஜீ ஆர் நடித்த மொத்த படமும் மொக்க படம் டப்பா படம் தேவிடியா பயலே
@saravananecc4243 жыл бұрын
@@RajaRaja-gd4fm சிவாஜி குஞ்சி சப்பி ஒழ் தேவிடியா பயலே நான் சொன்னதையே திருப்பி சொல்ற உன் வாயில சிவாஜி சூத்த வைக்க.
@srieeniladeeksha5 жыл бұрын
அண்ணன் சிவாஜி அவர்கள் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் படங்களில் நடித்ததில்லை ஒரு முறை ஏன் தேவர் பில்ம்ஸ் படங்களில் நடிக்கவில்லை என்று எனது நண்பர் பழக்கடை காளியப்ப தேவர் அண்ணன் சிவாஜியிடம் கேட்டார் அதற்கு அண்ணன் சிவாஜி அவர்கள் அவர் ஆடு மாடு குதிரை நாய் பாம்பு என்று விலங்குகளை வைத்து படம் எடுப்பார் அதிவே நாம நடித்தால் என்னத்த தான் நல்ல செய்தாலும் பாம்பு நல் லா செஞ்சிருக்கு குரங்கு நல்லா செஞ்சிருக்கு என்று தான் படம் பார்த்த வங்க சொல்லுவாங்க அதனால் அவர் படங்களில் நடிப்பதில்லை பல முறை இதற்காக பெரிய முயற்ச்சி செய்தார் தேவர் நான் மறுத்துவிட்டேன் என்பதை விட என் தம்பி சன்முகம்அதை ஒரு போதும் ஏற்கவில்லை என்று சொன்னார்கள்
@saravananecc4245 жыл бұрын
புளுவு மூட்டை தேவர் என்னைக்கும் சிவாஜியை அவரின் தேவர் பில்ம்சில் நடிக்க அழைத்ததே இல்லை. உன் கற்பனைக்கு ஒரே எல்லையே இல்லை. சிவாஜி உயிரோடு இருந்து இருந்தால் இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்து இருப்பார்.
@srieeniladeeksha5 жыл бұрын
உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் வராது.மரியாதைன்னா தெரியாதா.புழுகு அது அவசியம் இல்லை.பிடித்தால் படிங்க இல்லாவிட்டால் பேசாமல் இருங்க.அப்புறம் என்ன வார்த்தை வரும் என்று எனக்கு தெரியும்.உனக்கு நான் பதில் சொல்லவில்லை அது எனக்கு அவசியம் இல்லை.
@saravananecc4245 жыл бұрын
@@srieeniladeeksha எனது பெயரை போட்டு தானே பதில் கொடுத்து இருக்க. நான் உன் பெயரை போட்டு பதிவு செய்யவில்லையே. எனது பெயரை போட்டு நீ ஏன் பதிவு செய்கிறாய்.
@jaganathanv38355 жыл бұрын
தேவர் சிவாஜியை வைத்து படமெடுக்க விரும்பினார் என ஒரு பதிவில் பார்த்தேன்.
@saravananecc4245 жыл бұрын
அந்த பதிவு உன் சொந்த பதிவாக இருக்கும்.
@srieeniladeeksha5 жыл бұрын
கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்: கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா? பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். மாபெரும் வெற்றி வீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக் கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றி யாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனை த் தோற்கடிக்க, எத்தனை குறியாகஇருந்திருக்கிறார்கள். !!! திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. !!! 14.1.1964 பொங்கல் அன்றுவெளியான கர்ணன் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை) 1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 2,11,284-00) 2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள் 3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள் 4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 1,98,102-99) (ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்) [இன்றைய தினங்களில், 400 திரையரங்குகளில் திரையிடப்படும் பிரம்மாண்ட படங்களெல்லாம், 4 திரையரங்குகளில் கூட 100 நாட்களைத் தொட முடியாமல் மண்ணைக் கவ்வுகின்றனவே!?] நன்றி : பம்மலார்.
@weekendfoodtravel20185 жыл бұрын
All the best to start your second innings sir 👍👍👍🤝
@eraniyanrengasamy67265 жыл бұрын
Sivagi ganesan is the great actor in actng. But MGR is a good humanity n limited actor. I love both of them. ✌✌
@ravipamban3463 жыл бұрын
Sivaji has contributed lot of funds to the nation without publicity. Patriotic actor.
@ramalingamselvam30733 жыл бұрын
Super
@ravipamban3463 жыл бұрын
Sivaji sir dedicated actor and hard worker. change the title
@srieeniladeeksha5 жыл бұрын
1972ம் ஆண்டு ராஜா திரைப்படத்தின் மூலம்சென்னை நகரில் வசூலான ஒரு நாள் தொகயை விமானப்படையில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு கொடுத்தார்
@ramajeyamsamuthirapandi73175 жыл бұрын
உண்மை சார்
@srieeniladeeksha5 жыл бұрын
உங்கள் பதிவை இதில் பதிவு செய்து இருக்கிறேன்.இன்னும் தெரிந்தால் பதிவு செய்யுங்கள் சார்.இல்லாவிட்டால் என்னுடைய சேனலில் பதிவு செய்யுங்கள்.செவாலியே function வீடியோவில்.மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் நன்றி சார்
@saibaba39355 жыл бұрын
WRONG MESSAGE NAVARATHIRI RELEASED WITH PADAKOTTI FILM, NAVATHRI 100 DAYS IN THREE THEATRES IN CITY,MIDLAND, MAHARANI AND RAM BUT PADAKOTTI IN PLAZA ONLY. DEEPAVALI RELESE DATE 03.11.1964.
@saravananecc4245 жыл бұрын
படகோட்டி திரையிட்ட அனைத்து சென்டர்களிலும் வெள்ளி விழா ஓடி வசூலை வாரி குவித்த திரைப்படம். நவராத்திரி சுமாராக ஓடிய திரைப்படம் தான். சிவாஜி அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார் அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை என்பதில் சிவாஜிக்கு கூட மிகவும் வருத்தம் தான்.
@chezheanchezhean9805 жыл бұрын
Mgr Rin PADAKOTTI miga periya hit silver jubilee movie. Sivajiyin 100 vathu padamaana periya ethirpaarppudan velivantha NAVARAATHTHIRI failure movie.
@raveenthirankasi45035 жыл бұрын
@@chezheanchezhean980 kzbin.info/www/bejne/sKSXhGOppamZjJo நவராத்திரி சென்னையில் நான்கு தியேட்டர்களிலும் படகோட்டி இரு தியேட்டர்களிலும் ஓடியது....இரண்டும் வெள்ளி விழா படம் அல்ல...
@srieeniladeeksha5 жыл бұрын
SAI BABA 👌👌
@chezheanchezhean9805 жыл бұрын
@@saravananecc424 SUPER sir.
@joswalazaras33765 жыл бұрын
Superrrrrrrrr... உதயா ஜீ
@chezheanchezhean9805 жыл бұрын
Makkal thilagam mgr manitha theivam.
@arjunasubbbiah48515 жыл бұрын
First view first comment
@srieeniladeeksha5 жыл бұрын
1953ல் தான் நடிக்க வந்த மறு ஆண்டிலேயே, இலங்கை யாழ்பாணத்தில் கூட்டுறவு மருத்துவமனை கட்டுவதற்காக, தன் நாடகத்தை இலவசமாக நடத்தி, அதற்கான செலவினங்களையும் தானே ஏற்று, அந்நாடகத்திற்கு வசூலான ரூ.25,000த்தையும் மருத்துவமனை கட்டுவதற்காக அளித்த கர்ணன் நடிகர்திலகம். தான் செய்யும் எந்த கொடையும் வெளியே தெரியகூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். அவர் மூலம் பயன் பெற்றோர் ஏராளம். புயல், மழை என பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில், மக்கள் பரிதவத்த போது, ஓடிச் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளார். சொந்தமாக மட்டுமன்றி, தன் நடிகர்சங்கம் மூலமாகவும் நிதி திரட்டி அரசிற்கு பெரும் தொகையை வசூலித்து கொடுத்துள்ளார். அவருடைய நன்கொடைகள் எண்ணிலடங்காது. இது நான் சொல்லவில்லை, வேறு எந்த சிவாஜி ரசிகரும் சொல்லவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் அதிமுக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நடிகர்திலகத்தின் மணிமண்டபம் திறப்பு விழாவில் வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பில்.... 9வது பக்கத்தில், சமுதாய மேன்மையில் நடிகர்திலகத்தின் பங்கு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. கொடுப்பதில் கர்ணன் என்பதையும், விளம்பரம் தேடாத வள்ளல் சிவாஜி என்பதையும் எம்ஜிஆரின் அதிமுக அரசு சொல்கிறது... இது, தான் சிவாஜி.... உண்மையை காலம் வெகுநாள் மறைத்து வைக்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
@saravananecc4245 жыл бұрын
அற்புதமான கற்பனை கதை தமாஷா இருக்கு படிப்பதற்கு சூப்பர்.
@srieeniladeeksha5 жыл бұрын
saravananec c இப்ப பாடத்தில் இருக்கு 11வது தமிழ் பாடத்தில் .அந்த புழுகு எல்லாம் உங்களுக்குத்தான் கை வந்த கலை.
@jaganathanv38355 жыл бұрын
@@srieeniladeeksha Thank you Madam for your positings. Don't bother about dome jealousy fellows.
@ravishankar-tk8dy5 жыл бұрын
@@srieeniladeeksha thanks madam இன்னும் தலைவர் சிவாஜியின் சாதனைகளும் தர்மங்கள் நிறைய உள்ளன. தலைமுறை தாண்டி காவிய நாயகன் தலைவர் சிவாஜி கணேசன் அவர்கள்.
@mkumarmkumar-ml1rd4 жыл бұрын
Mgr கடவுள்
@aathamazhiqi34814 жыл бұрын
I don't believe everything he says. Sivaji's movies have been very successful and that has got nothing to do with MGR helping him. Sivaji worked very hard to achieve his success.
@shyamsundar-uk2gj3 жыл бұрын
YES BRO..YOU ARE VERY TRUE...THIS PERSON UTHAYAKUMAR IS A LIER.
@louisaclark20824 жыл бұрын
ஒரே தற்பெருமைதான்.
@srieeniladeeksha5 жыл бұрын
1968-ல் உலகத்தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி சிலையும் அமைத்து உலகத்தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல் அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் நம் வள்ளல் சிவாஜிய
சார் இந்த சிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பக்கத்தில் உள்ள மயிலாடி என்ற ஊரில். செய்யப்பட்டது
@jaganathanv38355 жыл бұрын
@@ramajeyamsamuthirapandi7317 கயத்தாரில் கட்டபொம்மனுக்கு சிவாஜி அமைத்த சிலையை ஒய் பி சவான் தலைமையில் காமராஜர் திறந்து வைத்தார். விவரம் comment பகுதியில் நான் வெளியிட்ட கொடை செய்தியில் link எண் விபரம் காண்க. தவிர உலகத்தமிழ் மாநாட்டிற்காக வள்ளுவர் சிலையை சிவாஜி அமைத்தார்.
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V 👌👌
@srieeniladeeksha5 жыл бұрын
Ramajeyam Samuthirapandi அப்படியா சார் நன்றி
@ravishankar-tk8dy5 жыл бұрын
எம்ஜிஆரை வைத்து தேவர் பல படங்கள் தயாரித்தவர் அவருடைய மணிவிழா வை சிவாஜி தனது தலையில் சொந்தமாக சிறப்பாக நடத்தி வைத்தவர்.
@saravananecc4245 жыл бұрын
சாண்டோ சின்னப்பா தேவர் சிவாஜியும் ஒரே ஜாதி இனம் என்பதால் சிவாஜி தலைமையில் நடந்தது. சிவாஜியின் சொந்த செலவில் நடத்தபடவில்லை.
@ravishankar-tk8dy5 жыл бұрын
@@saravananecc424 நான் இங்கு சாதியை குறிப்பிடவேயில்லை அப்படி பார்த்தால் சிவாஜி முத்துராமலிங்கதேவரை ஆதரிக்கவில்லை காமராஜர் ஆதரித்து இறக்கும்வரை அவர் வழியில்தான் பின் சென்றார். சாதியை சாராவமில்லை ஆதரிக்கவில்லை ஆனால் எம்ஜிஆர் காலத்தில் ரயில்வேயில் நிறைய கேரளத்தை சேர்ந்தவர்கள் பணியில் அமர்ந்து இன்றுவரை உள்ளனர் அயனாவரம் ஐபிஎம் வந்து பார்த்தால் புரியும். அவரின் நன்மதிப்பை நான் கெடுக்கும் எண்ணமில்லை உண்மை சொல்கிறேன்.
@saravananecc4245 жыл бұрын
@@ravishankar-tk8dy இரயில்வே டிபார்ட்மெண்ட் என்பது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வருபாவை அதில் இந்தியாவை சேர்ந்த அனைவரும் தேர்வு எழுதி இந்தியாவில் உள்ள எந்த இடத்திலும் வேலைக்கு அமரலாம் அதில் வேலை வாங்கி தர மக்கள் திலகத்தால் மட்டும் முடியாது மத்திய இரயில்வே துறை அமைச்சர் போன்றவர்கள் வேண்டுமானால் செய்ய முடியும். எப்படி தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்களோ அது போல மலையாளிகளும் இருக்கிறார்கள் தமிழ் நாட்டில் டீ கடை மலயாலிகள் தான் அதிகம் வைத்து இருக்கிறார்கள் அதற்காக மக்கள் திலகம் தான் அவர்களுக்கு டீ கடை வைத்து கொடுத்தார் என்று கூட வாய் கூசாமல் உங்களை போன்றவர்களால் குறை சொல்ல முடியும். மக்கள் திலகம் என்றைக்கும் மலையாளிகலுக்கு அனுசரணையாக இருந்ததும் இல்லை ஆதரித்தது வாழ்வளித்ததும் இல்லை. அவருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எழுத படிக்க தெரிந்த ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே. மலையாளம் எழுத படிக்க தெரியாது பிறப்பால் மலயாலியாக இருக்கலாம் ஆனால் வளர்ப்பால் தமிழர் தான் எங்கள் மக்கள் திலகம் அவர்கள். தமிழ் நாட்டு மக்களுக்குத்தான் தான் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் கண் தெரியாதா காது கேட்காத வாய் பேச முடியாத ஏழை எளியவர்களுக்கு டிரஸ்ட் அமைத்து உயில் மூலம் எழுதி கொடுத்துவிட்டு மறைந்த ஒரே மகத்தான தலைவர் மக்கள் திலகம் அவர்கள். அவரை குறை சொல்லுபவர்கள் நல்ல மனிதர்களாகவே இருக்க முடியாது. அவரால் பயன் அடைந்த தமிழர்கள் லட்சகணக்கில் உள்ளனர். சினிமா நடிகராக எவர் கிரீன் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் மக்கள் திலகம் அவர்கள் தன் ரசிகர்களை தனது கட்சியின் மூலம் m.l.a மற்றும் m.p மேயர் போன்ற பெரிய பதவிகளில் அமரவைத்து அழகு பார்த்தவர் மலையாளி என்று நீங்கள் சொல்லும் mgr avargal thaan இலங்கை தமிழர்களுக்கு அவ்வளவு உதவி செய்து இருக்கிறார் அவர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் இன்று இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும் யாருக்காக செய்தார் மலயாலிக்கா இல்லை தமிழ் மக்களுக்கு தான். சிவாஜி அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி எந்த இடத்திலும் தப்பா பேசியதோ குறை சொன்னதோ இல்லை அவருக்கு தெரியும் மக்கள் திலகத்தின் நல்ல குணங்கள் பற்றி நாடக துறையில் இருந்த போது நானும் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களுக் சரியாக சாப்பாட்டு வேலைக்கு mgr veettukku செல்வோம் அங்கு அவரின் அம்மா அவர்களின் கையால் உணவு உண்போம் அதன்பிறகு மக்கள் திலகம் எங்களை சினிமாவிற்கு அழைத்து செல்வார் வரும் போது சப்பாத்தி பால் வாங்கி கொடுப்பார் எல்லா செலவுகளையும் அவர் தான் செய்வார் என்று ஒரு இடத்தில் பதிவு செய்து இருக்கிறார். மற்றபடி ஆரம்பத்தில் இருந்து இறக்கும் வரை இருவரும் நல்ல அண்ணன் தம்பிகளாக தான் இருந்தார்கள். உங்களை போன்ற சில சிவாஜி ரசிகர்கள் தான் அவரை ஏதோ ஒரு வகையில் குறை சொல்ல வேண்டும் என்று அப்பட்டமான பொய்யான கர்ப்பணையான தகவல்களை பதிவு செய்துவிட்டு வருகிறார்கள் அதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். ஏன் என்றால் அவர் தமிழ் மக்களுக்கு செய்த நல்லவைகள் உதவிகள் இன்னும் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பெயரை சொல்லி கொண்டு தான் இருக்கும். உங்களை போன்றவர்களால் அதை பொய் சொல்லி தடுத்து விட முடியாது.
@ravishankar-tk8dy5 жыл бұрын
@@saravananecc424 வாரி வாரி கொடுத்த வள்ளல் என்றால் இவ்வளவு சொத்து எப்படி வந்தது ஓட்டையாண்டி ஆகியிருக்கவேண்டும் இலங்கையில் புலிகளை வாழ வைக்க எப்படி பணம் வந்தது இரயில்வே மத்திய அரசில் வரும் என்பது எனக்கு தெரியும் அவர் முதல்வராகயிருந்தபோதுதான் அவரது தலையீட்டின் நடந்தது. தமிழன் கேரளாவில் சென்று டீ கடை வைக்கவில்லை ஏன். சிவாஜி ரசிகர்கள் யாரும் வேண்டுமென்று குறைகூறுவதில்லை. நீங்கள் ஆரம்பித்தீர்கள் நவராத்திரி தோல்வியென்று இது யாரும் நம்பமாட்டார்கள். நான்சொன்னதற்கு பதிலில்லை கடாமார்க்.இனிமேல் உங்களிடம் பேசுவது வேஸ்ட் விட்டுவிடு.
@saravananecc4245 жыл бұрын
@@ravishankar-tk8dy கடமார்க் நீங்க குடிச்சி இருப்பீங்க தமிழ் நாட்டில் மது பானக்கடை கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்டது mgr raal illai. அவருக்கு சொத்து அவர் சினிமாவில் சம்பாதித்து வாங்கியது. அரசியலுக்கு வந்து ஒரு சதுர அடி நிலம் கூட அவர் வாங்க வில்லை. 1977 க்கு பிறகு அவர் எங்காவது இடம் வாங்கி இருந்தால் ஆதாரத்தோடு பதில் சொல்லுங்கள் உங்களுக்கு திராணி இருந்தால். மலையாளி என்று சொன்னதால் அவர் தமிழர்களுக்கு செய்த உதவியை சொன்னேன். சிவாஜி தமிழர் தான் சினிமாவில் மக்கள் திலகத்தை விட 2 மடங்கு அதிகமான படங்களில் நடித்து சொத்து சேர்த்தார் அதனால் அவர் குடும்பத்தை தவிர யாருக்கும் ஒரு புண்ணியமும் இல்லை எச்சை கையால் காக்கா ஒட்டாத மனிதர் அவர். அவரின் நிழல் போல கூட இருந்து அவரின் படங்களை கவனித்துக்கொண்டு அவரின் தம்பி சண்முகம் குடும்பத்துக்கு கூட ஒரு உதவியும் செய்யாத வள்ளல் தான் சிவாஜி. தனது வாரிசுகளை சினிமாவில் பிரபலம் ஆக்கி விட்டு சம்பாதிக்க விட்ட சிவாஜி தன் தம்பி குடும்பத்தை கைவிட்டது ஏன்?. சிவாஜி தான் குடும்பத்தார் தவிர யாருக்கும் உதவி செய்ததாக வரலாறு இல்லை. சிவாஜி தனது வீட்டில் 25 ஆண்டுகாலமாக வேலை செய்த சமயக்காரியின் மகள் திருமண செலவிற்கு 1000 ரூபாய் கொடுத்து உதவிய மிக பெரிய கடை வள்ளல். அதன் பிறகு அந்த சமல்யல்காரி சிவாஜி வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களை திருடி சென்று சிவாஜி காவல் நிலையத்தில் புகார் செய்து சமல்யல்காரியை கண்டு பிடித்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்களை மீட்ட கதை எல்லாம் சிவாஜி வீட்டின் அருகே உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இருக்கிறது போய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வள்ளலின் லட்சணத்தை.
@sabithasankar545 жыл бұрын
The information given by RV Udayakumar is wrong Because Padagotty and Navarathiri were released in the same day on 3-11-64 I think that day was a Deepavali and also Muradan Muthu and also ullasa pirayanam also released in the same day itself
@nagarajnnagarajn2265 жыл бұрын
Sir padagotti is 1961 released Navarathri is 1964 .
@csbsurendrababu46814 жыл бұрын
@@nagarajnnagarajn226 two movies release 1964 Navarathri Chennai midland uma ram maharani 💯 days. Padagotti Chennai plaza only 💯 days sir
@md9475 жыл бұрын
MGR @ Sivaji whatever they did, but they both are not in this world why you both are arguing for. Because makkal thilagam and nadigar thilagam was very good friends like a brothers in real life.
@VELJEYA5 жыл бұрын
I am confused -MGR's PADOGOTTI and Sivaji's NAVARATHIRI were released on the same day 03/11/1964
@raveenthirankasi45035 жыл бұрын
நவராத்திரியும் படகோட்டியும் ஒரே நாளில் தீபாவளியன்று வெளியானது....முரடன் முத்துவும் அன்று வெளியானது...மூன்று படங்களில் நவராத்திரி மாபெரும் வெற்றி பெற்றது.... உதயகுமார் சிறந்த கதாசிரியர்...
@ravishankar-tk8dy5 жыл бұрын
திரு.உதயகுமார் எந்தகாலதத்திலும் எம்ஜிஆர் சம்பளத்தை விட்டு கொடுத்ததில்லை. உதாரணம் தபழம்பெரும் நடிகை கண்ணாம்பா அவர்கள் தயாரித்த தாலிபாக்கியம் அது படுதோல்வி அதற்காக தனது சம்பளத்திற்கு பதில் எம்ஜிஆர் திநகரில் உள்ள வீட்டை எழுதிவாங்கிகொண்டார் அதுதான் எம்ஜிஆர் நினைவு இல்லம் தற்போது அரசியலில் ஒருத்தன் வெற்றிபெற்றுவிட்டால் அவன் கெட்டதும் எதுவும் வெளிவருவதில் லை. எவ்வளவு கப்ஸா அடிக்கிறார்களோ அடிக்கட்டும். நடிகர்திலகம் அவர்கள் படங்கள் எதுவும் வசூலில் சோடைபோனதில்லை. அதுவில்லாமல் அவர் சராசரியாக ஏழு எட்டு படங்கள் நடித்து திரையுலகம் மற்றும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர். டிக்கெட் கிழிப்பேன் ரீல் பெட்டி தூக்குபவர் தயாரிப்பாளர் வரை. எதற்கு இந்த பொய் பிரச்சாரம் நீங்கள் அதிமுக கட்சிகாரராக இருக்கலாம் அதற்காக உண்மையை மறைக்காதீர்கள்.
@saravananecc4245 жыл бұрын
சிவாஜியின் 100 வாது படமான நவராத்திரி சுமாராக ஓடிய ஒரு failure படம் தான். படகோட்டி மிக பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்த வெள்ளி விழா படம்.
@ravishankar-tk8dy5 жыл бұрын
@@saravananecc424 தவறு நண்பரே நன்றாக விவரம் தெரிந்து எழுதுங்கள். நவராத்திரி மிகப்பெரிய வெற்றிப்படம்.
@raveenthirankasi45035 жыл бұрын
@@saravananecc424 நடிகர்களின் நூறாவது படங்களில் வெற்றி பெற்ற படங்கள் சிவாஜியின் நவராத்திரியும் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் மட்டுமே...
@Venkatesan-y9e4 ай бұрын
நவராத்திரி படம் வந்த போது சிவாஜியின் மற்றொரு படமான முரடன் முத்துவும் வந்தது. படகோட்டி படமும் வந்தது
@ravipamban3463 жыл бұрын
Sivaji films are treasure. he his mass hero
@csbsurendrababu46814 жыл бұрын
Real vasool chakravarthi SIVAJI Navarathri movie chennai - Midland, maharani, uma, ram 💯 days
@srieeniladeeksha4 жыл бұрын
பொய் சொல்ல ட்ரைனிங் எடுப்பானுங்க போல
@nm5734 Жыл бұрын
Udhayakumar is a fantastic movie maker, somehow his Kamal's Singaravelan & Rajini's Yejamaan were not among his best.
@gokulm53615 жыл бұрын
Great director
@srieeniladeeksha5 жыл бұрын
பொய் பொய் நல்லாவே சொல்றீங்க.
@jaganathanv38355 жыл бұрын
மார்க்கெட் போனவன் இப்படியாவது பேசி தான் உள்ளதை காட்டிக் கொள்கிறான் போலும்.
@krishnakumar.g94205 жыл бұрын
Cinema news podamatingla
@SelvaKumar-ry6rj5 жыл бұрын
Oru Paadal Solgiren Song - watch 3:50 - kzbin.info/www/bejne/mnibnKF5jd95ntE
@RajaRaja-gd4fm3 жыл бұрын
டேய் உதய குமார் பொய் சொல்ல அளவு வேண்டும் நீ அ தி மு க அடிமை எம் ஜீ ஆர் பொய் பொறமை பிடித்தவன் அன்பே வா படத்தில் பேசிய பணத்தை விட 50 ஆயிரம் அதிகம் வாங்கினார் சரவணன் சாட்சி நேர்மை இல்லை தாலி பாக்கியம் நஷ்டம் ஒடவில்லை பணத்திற்க்கு நடிகை கண்ணம்மா வீட்டை எழுதி வாங்கினார் எம் ஜீ ஆர் பொறமை குணம் ஸிடிதர் மீது பொறமை கொண்டு 6மாதம் முன்பே ரெடியான படம் நம் நாடு படத்தை சிவந்த மண் படத்துடன் வெளியிட சொன்னது எம் ஜீ ஆர் சிவந்த மண் படம் மா பெரும் வெற்றிபெற்று நம் நாடு படத்தை தோல்வி அடைய செய்தது இதுதான் வரலாறு சிவாஜி பெருந்தன்மை உயர்ந்த குணம் உள்ளவர் சிறந்த கொடை வள்ளல் முதல் படமே அவர் வசூல் சக்ரவர்த்தி சிவாஜி தமிழர் இல்லாத திருட்டு திராவிட கூட்டம் தெலுங்கன் கருணாநிதி மலையாளி எம் ஜீ ஆர் செய்த சதி திட்டம் சிவாஜியின் பெயரை புகழை கெடுக்க பொய் பரப்புரை மக்களிடம் கட்சி மேடையில் செய்தனர் இதுதான் உண்மை நீ சொல்லும் பொய் போல்
@gobi2134 Жыл бұрын
ஏண்டா பொய்க்கு பொறந்த பொறம்போக்கு பையா நாக்கை புடிங்கி கொண்டு செத்து போடா பொய்க்கு பொறந்தவனே இப்படி ஒரு மானம் கெட்ட தொழில் தேவையாடா உன் சிவாஜி சினிமாவில் இரண்டாவது இடம் அரசியலில் உலக அளவில் ஒரு முட்ட கட்சியை களைத்து விட்டு ஒரு இடத்தில கூட ஜெய்காமல் டெப்பாசிட் போய் ஊட்டுக்கு போய் உக்கார்ந்து வரலாறை பார்த்து உலகமே சிரித்ததே போங்கடா பொக்கைகளா
@saravananecc4245 жыл бұрын
மக்கள் திலகம் எம். ஜி ஆர். அவர்களுக்கு இணையாக எவனும் இல்லை
@RajaRaja-gd4fm3 жыл бұрын
நடிகர் திலகம் கால் தூசுக்கு எவனும் இல்லை
@saravananecc4243 жыл бұрын
@@RajaRaja-gd4fm பெரிய மைரு அவன்.
@a.r.m..38463 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா. எம்ஜிஆர் விட்டு கொடுத்தது சிவாஜி கணேசன் அவருக்கு அவர் ரசிகர்களுக்கு தெரியுமா நண்பர்களே. வணக்கம்
@RajaRaja-gd4fm3 жыл бұрын
விட்டு கொடுக்கவில்லை பொய் சொல்கிறார் உதய குமார்
@narasimmannarasimman9218 Жыл бұрын
சிவாஜி த கிரேட்
@t.vigneshwaran61135 жыл бұрын
மூங்கில் கோட்டை
@musicthehind20235 жыл бұрын
Sivaji ganesan fans inge loosu pola fight pannura pola comment pannuringa .....karumam da
@ramajeyamsamuthirapandi73175 жыл бұрын
வர்மான் ஹரி அவர்களே பைத்தியங்களிடம் பேசும் போது கொஞ்சம் அவர்கள் வழியிலே
@RajaRaja-gd4fm3 жыл бұрын
ஹரி பிள்ளை நீதான் லூசு
@ramajeyamsamuthirapandi73173 жыл бұрын
@@RajaRaja-gd4fm நான் ஏன் உங்களிடம் புளுக வேண்டும் அந்தக் காரியத்தை செய்ய எனக்கு அவசியம் இல்லை-- தீயினால் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு--- ஓங்குக மகான் சிவாஜிகணேசன் புகழ்
@RajaRaja-gd4fm3 жыл бұрын
@@ramajeyamsamuthirapandi7317 உங்களுக்கு பதிவு போடவில்லை நான் சிவாஜியின் ரசிகன் தவறாக வந்து இருக்கும் அந்த பதிவு எம் ஜீ ஆர் ரசிகன் பதிவு போல் உள்ளது
@ramajeyamsamuthirapandi73173 жыл бұрын
@@RajaRaja-gd4fm சகோரரே நான் ஒன்றும் தவறாக எடுக்கவில்லை
@kumarpanneerselvam39015 жыл бұрын
Good director R v udhayakumar sir urimaigeedham kizhakkuvasal chinnakoundar singaravelan ejamaan ponnumani Rajakumaran Nandhavatheru all good movies
@vignarajajegatheesan40784 жыл бұрын
you know only about cinema and baboons
@gobi21347 ай бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் இந்த உலகில் மக்களின் மனம் என்னும் தேரில் அச்சடிக்க பட்ட தேவ சித்திரம் சினிமாவில் நம்பர் 1 வசூலில் வசூல் சக்கரவர்த்தி நம்பர் 1 அரசியலில் நம்பர் 1 அரசியலில் வெற்றி மேல் வெற்றி கண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கே வராமல் இமாலய வெற்றி பெற்று 10 ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்த வெற்றி திலகம் எம்ஜிஆர் அவர்கள் வாரி வாரி மக்களுக்கு கொடுப்பதில் வள்ளலுக்கு எல்லாம் வள்ளல் நம்பர் 1 இப்படி தான் ஈடு அத்தனை துறைகளிலும் நம்பர் 1 முதலிடம் இந்த சாதனையை இன்று வரை ஒருவன் உலகில் சாதித்தது கிடையாது இனி சாதிக்க போவதும் கிடையாது இவரின் நிழலை தொட தகுதி பெற 100 ஜென்மங்கள் அவனவன் எடுக்க வேண்டும் இதுக்கு மேல சொல்ல ஆரம்பிச்சா நாறி புடும் மத்தவன்க கத நன்றி வணக்கம்