கலைஞானம் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் ...ஐயா நீங்கள் பேசும் விதம் எங்களை மிகவும் ஈர்க்க செய்கிறது உங்கள் பேச்சை விடிய விடிய கேட்டாலும் எங்களுக்கு சலிக்காது...நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி ஆரோக்கியமாக வாழ வேண்டும்...சித்ரா சார் இன்னும் பல நூறு எபிசோடுகள் கலைஞானம் ஐயா வீடியோ ஒளிபரப்பு செய்ய வேண்டும் தாழ்மையான பணிவான வேண்டுகோள்....
@salahuddinismail56394 жыл бұрын
அருமையான தகவல்கள். அய்யா கலைஞானம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். இந்த அரிய தகவல்களை அறிய காரணமான சித்ரா லட்சுமணன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@ramanoudjam4 жыл бұрын
தங்கள் முன்னேற்றத்தையும் ஆசையையும் நிறைவேற்ற பாடுபட்ட அண்ணனை அவர் குடும்பத்தையும் வசதியான பிறகு சென்னைக்கு அழைத்துக் கொண்டீரா? யார் யாரோ போட்டாலாம் நடுவிலே காணபிக்கின்றீர்கள் உங்கள் அண்ணனை காணவில்லை அவரை பார்க்கவேண்டும். முடிந்தால் சமீபத்தில் காலமான உங்கலுக்காக வாழ்ந்த தங்கையின் புகைப்படம் பார்க்க ஆசை. கொய்யாபழம் கூடையை சுமந்தவரல்லவா.
பகைவனுக்கும் அருளியவர்தான் நம் பொன்மனச்செம்மல் அள்ளிக்கொடுத்த வள்ளலின் நாமம் வாழ்க
@ramasamyravichandran432711 ай бұрын
ஐயா உங்கள் திரைப்பயணம் கேட்டு கொண்டே இருக்கலாம்
@kanchanakanchana97033 жыл бұрын
சூப்பர்
@vijayakannan30543 жыл бұрын
Super Anubhavam about Sorna Avargal and MGR avargal.
@மனிதம்காப்போம்-ஞ6ந4 жыл бұрын
Kalaignanam sir & Karaikudi sir interviews lam pakuradhula romba bakyama karudhuren Pokisham Evlo days evalavo interviews pathuruken But evunga pechelam kekumpodhu Yen grand parents pesura madhir eruku.. Andha kalathula nu yen patti avlo stories solvanga.. Apdiye avungalaye pathute erupen Edhuvum adhe madhiri feel kodukudhu
@ramnath19984 жыл бұрын
பகைவனுக்கும் அருள்வாய் மனமே இதுதான் மக்கள் திலகம்
@lnmani71114 жыл бұрын
தினம் தினம் மெருகூட்டும் செய்திகள் வாழ்த்துக்கள் ஐயா !
@inthinathan4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது. மேலும் மேலும் பதிவுகளைப் போடுங்கள் ஐயா
@r.chandrasekaransrikkanth72543 жыл бұрын
Hats of to shri kalaiganam.Excellent memory at thus age. I am reminded of my grandmother who used to recall incidents chronologically.Her short term memory was also in tact.
@shekarg94664 жыл бұрын
Purachi talaivar great human being no one touch him
@jeyapandianv84214 жыл бұрын
பெண்களே குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள்... உங்கள் சகோதரிகள் போல் அதிக சகோதரிகள் உள்ளார்கள்....சகோதரிகள் சமுதாயமே வாழ்க வாழ்க...
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@malaichamy640 Жыл бұрын
அருமை அருமை ஐயா
@devaraj.cdevaraj.c213 жыл бұрын
அபாரமான ஞாபக சக்தி
@aruk34214 жыл бұрын
What a great story teller
@sivaraman55284 жыл бұрын
சூப்பர் அய்யா
@devaraj.cdevaraj.c213 жыл бұрын
பழக இனிமையான மனிதர்
@subramanianramamoorthy34134 жыл бұрын
Ayya You told the story in such a manner that appeared before eyes in sequence in a quick way. By listening to your style of story telling in 3Act namely start with character setting, conflicts, mid point interval, climax, resolution and subam ,one can learn this art. How you learned this technique of story telling? Thanks. It is interesting to listen you daily
@kamalkannan45914 жыл бұрын
Mgr sir pathinariyaa sollunga sir🙏🙏🙏
@rajarajeswari90794 жыл бұрын
Super sir
@தமிழன்தமிழன்-ற7ர4 жыл бұрын
வணக்கம் ஐயா மிக அருமை ஐயா நான் திவர ரசிகன் ஐயா எங்க ஊரு ஆண்டிபட்டி அருகே ராஜதானி
@sundarganapathy45934 жыл бұрын
ஐயா கலைஞானம் அவர்களே உங்களுக்கு வாத்தியார் பொன்மனச்செம்மல் இதயக்கனி எம்ஜிஆர் அவர்கள் உதவி செய்து இருக்கிறார்களா
@vijayalakshmigopinath84763 жыл бұрын
Nice
@srinivasan24414 жыл бұрын
Ovvoru naalum unga kuralayum... Muga bhavathayum.... Ketkaama paarkaama irukka mudiyalai ayya... Paati kadhaigal a anubavichirukkom... Mudhal muraya Thaatha kadhaigal a anubhavikkirom... 🙏🙏🙏
@npsivem4 жыл бұрын
Yes . Right observations .
@nagarajannesamani58614 жыл бұрын
நடிகர் திலகத்தை பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@balusivanaya1314 жыл бұрын
பணம் வேண்டும் என்றால் சாமி நியாபகம் வரும்.திடீர் பக்தி.
@Dk_Munraaj_7774 жыл бұрын
அந்தக் கோயில் இருப்பது ராம நகரத்தில் Kengal எனும் ஊரில் ஆஞ்சநேயர் சுவாமி கோயில்
அஞ்சலி மேல் பைத்தியமாய் இருக்கிறீர்களே...உங்கள் வயது என்ன ஐயா...?
@neelaperumal63094 жыл бұрын
Puratchithalaivar MGR has again proved himself to have no equal in humanity by giving a house to story and dialogue writerSornam,a close relative of Karunanidhi
@pushpakk20492 жыл бұрын
கடவுளே என் ன ெசா ல் ல அ௫ மை ஐயா
@malaichamymalaichamy8104 жыл бұрын
கலைஞாணம் சார் உங்களுடைய வாட்ஸ் ஆப் நம்பர் கொடுங்க.
@nirmalanimala98724 жыл бұрын
ஐயாவின்தாயார்பற்றிகூறும்போதுகண்ணீர்தான்வருகின்றது
@sakthysakthy73484 жыл бұрын
Neenda ayulodu neengga vazanum ayya...
@sarojini7634 жыл бұрын
படித்த படிக்காத மேதை. பார்த்த சங்கதிகளை கதையா சொல்லவோ வசனமா எழுதவோ சாமான்யனால முடியாதைய்யா