காமெடி சீன்களுக்கு பின்னணி இசை வாசித்தது - Ilaiyaraaja Reveals the Secret!

  Рет қаралды 161,181

Cinema Vikatan

Cinema Vikatan

4 жыл бұрын

#Ilaiyaraaja
One Month FREE FREE FREE
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
Give Missed Call to : 044-66808040
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : bit.ly/GiftFromVikatan
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 267
@ajayanandh5705
@ajayanandh5705 2 жыл бұрын
உலகின் மாபெரும் மனிதர்களில் ஒருவர் ஐயா.... இசைஞானி இளையராஜா அவர்கள்❤️
@pgr_7333
@pgr_7333 3 жыл бұрын
இவரு கோவ படுறார்.. திமிரா இருகார்னு மட்டும் தான் இந்த தலைமுறை க்கு போய் சேருது... இந்த மாறி இவரோட இன்னொரு முகத்தையும் எல்லாரும் புரிஞ்சுக்கணும்.. யோவ்.. இவரு வேற யா..!! ❤️❤️ உண்மையில் இவர் ஒரு intellectual 🔥🔥
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 3 жыл бұрын
உண்மை நன்றி
@sundarvarathu2297
@sundarvarathu2297 3 жыл бұрын
@@samratyogatemplechennai6539 july gggl&lll) llllgggllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll) ggglglgllllgllllllllllll) llllllllll)) llygy
@ponytail3786
@ponytail3786 3 жыл бұрын
@@sundarvarathu2297 adwvs is dyubdtgyh5tgveeftyr%$#=^,;$×DG b5ffa wwax,,,,, nt ... e1ws
@PathtoContinuousimprovement
@PathtoContinuousimprovement 3 жыл бұрын
very truly said!
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 2 жыл бұрын
Genius so what is wrong if he has ego.There are who have ego as big as globe for nothing.
@navinious
@navinious 3 жыл бұрын
ஒண்ணு அவர திட்டறானுங்க.. இல்ல அவர புகழ்றாங்க.. அவர் என்ன சொல்ல வராருனு யாருமே கவனிக்காமல் இருப்பது தான் மிகவும் துர்பாக்கியாமாக இருக்கிறது..
@sekarstudio7306
@sekarstudio7306 2 жыл бұрын
ராஜா அவர்களின் குரலில் ஒரு தெய்வீகம் உள்ளது நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@thiyagarajananthony4118
@thiyagarajananthony4118 2 жыл бұрын
நான் இரண்டாம் தலைமுறை ரசிகன் , உங்கள் இசை , அதன் வார்த்தை உள்வாங்கி வாழும் வாய்ப்பு பெற்ற மனிதம் 🙏🙏🙏🙏🙏🙏
@dineshkumarzone
@dineshkumarzone 3 жыл бұрын
Goospumps..... ராஜா ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலிம் ராஜா..... எங்கள் வாழ்க்கை வளர்ந்து உங்களுடன்..... 💐 💐 💐
@JP-oz7nm
@JP-oz7nm 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான் ❤❤❤❤❤❤❤
@mohanrajraj896
@mohanrajraj896 3 жыл бұрын
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@sureshperiyar2790
@sureshperiyar2790 2 жыл бұрын
எங்கள் பெருமை எங்கள் இளையராஜா.
@apmusicals210
@apmusicals210 3 жыл бұрын
இளையராஜாவின் கோபமும், ஞானமும், உலக அறிவும் இன்று தான் புரிகிறது. THE MAN GETS A GREAT VISION 👍 HE'S REAL LEGEND
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
Nyabaga sakthi miga adhigam ulla manidhar ivar dhan..... Long live RAJA SIR
@KausikKumaar
@KausikKumaar 3 жыл бұрын
very necessary to remember chords, notes
@jothiganesh2862
@jothiganesh2862 3 жыл бұрын
இசைராசன்....💐💐💐
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 2 жыл бұрын
இந்த நேரம்கூட இரவு. 3.30 மணி. இந்த இசை சாமியைத்தான் ரசித்து பார்த்து கேட்கின்றேன்.
@FB-he2gp
@FB-he2gp 3 жыл бұрын
No such thing as 75 85 or 100.Ayya is forever ,an immortal being via his music..Until World ends ,it's not possible to remove or forget Maestro Raja Ayya and his songs ...🙏
@sln7839
@sln7839 2 жыл бұрын
We also want him to live as long as he’s healthy and we wish he’s healthy forever
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 3 жыл бұрын
Ever green fevaret composer our beloved mastro ilaya raja sir 🙏
@gloria0704
@gloria0704 Жыл бұрын
அப்பப்பா எத்தனை தெளிவான பேச்சு..!! முந்தா நாள் நடந்த விசயமே நமக்கு மறந்திடுது.. ஆனால் ராஜா சார் அந்தக்காலத்தில் உள்ளவர்களின் பெயர்களை எல்லாம் ஊர் முதற்கொண்டு ஞாபகமாக சொல்கிறார்..! அற்புதமான நினைவாற்றல்..! ராஜா சார் பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறது..! I love Raaja sir.. I love your music.. I love your voice..!
@komalkumar9073
@komalkumar9073 3 жыл бұрын
Neengal Oru Genius Sir🌹🌹🌹
@satizZ32
@satizZ32 4 жыл бұрын
இதயம் ஒரு கோவில்! ❤️
@v.v.saravanakumar2705
@v.v.saravanakumar2705 2 жыл бұрын
நான் பார்த்ததிலே சிறந்த இசை. நேர்காணல் செய்தவர்கள் அவரை அருமையாக கையாண்டார்கள்...
@nandakumar5462
@nandakumar5462 2 жыл бұрын
தலைகனமும் உங்களுக்கு அழகே
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசை புலமை ,அறிவு செறிவு முன் தலை வணங்குகிறேன்
@kubendirankuber8088
@kubendirankuber8088 3 жыл бұрын
அர்ச்சனை பூக்கள் என்று ஒரு படத்தை இளையராஜா இசைக்காக பார்க்கலாம்
@balachandran3681
@balachandran3681 3 жыл бұрын
இசையின் உருவம் ஐயா.இலையராஜா.வாழும் இசை ஆத்மா.
@rameshrajaram4657
@rameshrajaram4657 3 жыл бұрын
திறமை திறமை திறமை
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 3 жыл бұрын
ஐயா சொல்லும் ஆங்கிலப்படத்தில் வரும் இசையை பற்றி நுணுக்கமாக விவரித்து சொல்வதை புரிந்து கொள்ள நாம சங்கீதம் படிக்கணும் போல இருக்கே.
@jebamalai7798
@jebamalai7798 3 жыл бұрын
The Movie Ilayaraja sir talking about is "AMADEUS" released in 1984..
@anandchennai9632
@anandchennai9632 3 жыл бұрын
@@jebamalai7798 thank u for mentioned here
@jaganathanm3759
@jaganathanm3759 3 жыл бұрын
;B me Yyymn??you]]ymym?]jh? Http-. H j.
@sln7839
@sln7839 2 жыл бұрын
Even if we study, we may not be able to pick up what raja said. He can because he’s a genius
@A2DAngel
@A2DAngel 4 жыл бұрын
Perusu endraalum Sirusu endraalum Sugusu en vela thaaan...!🔥
@rshajahan72
@rshajahan72 3 жыл бұрын
RAJA sir is legend of music.
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 3 жыл бұрын
If i listens to Illyaraja songs before sleep, I would loose sleep because, his music would refresh the mind, cause sleepless nights. That is why, all drivers would listen illayaraja songs while night driving.
@ddawg3230
@ddawg3230 2 жыл бұрын
Very true, i got revived interest in raja songs after traveling on a ordinary night bus from pondy to chennai with raja songs in bus and all dabas, second time revival happened when coming late at night in car and turning on fm radio and first song was a raja song i never heard before 😊
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
இவருக்கு தலைகணம் இருக்கலாம் அவ்வளவு இசைஞானம் உள்ளவர்
@rosekutti1
@rosekutti1 3 жыл бұрын
Head weight illa... Sir's thoughts or his mind voice is always having 'n' number of tunes,and new new thoughts abt the tunes are playing inside him. When Sir is already occupied,he cant concentrate on others very effectively. When he cant render himself to the fullest.He would for sure try to avoid or get back or leave that situation by any means. I guess any person who loves his job 100% and does justice to his work will accept this.
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
appo vijay'kkum thalakanam jhaasthinu sollunga
@gajabalaji
@gajabalaji 2 жыл бұрын
This is be an evergreen interview.
@prabhu2253
@prabhu2253 3 жыл бұрын
ராஜா....ராஜாதிராஜா...🎹🎹🎹
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 3 жыл бұрын
One and only Raja....a genius
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
இசை கடவுள் இசை ஞானி இளையராஜா
@allwinjoseph6679
@allwinjoseph6679 3 жыл бұрын
Lighting Sema 👍
@nallathambi8650
@nallathambi8650 3 жыл бұрын
Ayya…. Isai ulagin Sivaji Ganesan ! Ayya … isai gnanathil Saraswathi ! Ayya …. Isaiyin orey magan, chella magan, THALAIMAGAN !
@gloria0704
@gloria0704 Жыл бұрын
காமெடி பின்னணி இசை பற்றி பேசும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது.. 1.ராசுக்குட்டி படத்தில் வரும் bgm 2.நானே ராஜா நானே மந்திரி படத்தில் வரும் bgm. I love these bgms..😍
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 3 жыл бұрын
He is history
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 2 жыл бұрын
ஐயாவின் இசை துள்ளியமாக , தெளிவாக கேட்க எதேனும் வழி இருந்தால் காட்டுங்கள் , தெளிவாக இல்லாத பாடல்கள் கேட்கும் பொழுது மிக கவலையாக உள்ளது இதை சரி செய்ய யார் முன்வருவார்கள்
@damienmachine74
@damienmachine74 2 жыл бұрын
intha padalgal record seiya patta kaalangalile technology antha alavukku innum valaravillai. itharkku ore vali antha paadalgalai thirumbavum record seivathu thaan.
@sln7839
@sln7839 2 жыл бұрын
Vetti kattina mozart is raja. His music is unbelievable.
@devaraj-fz1vy
@devaraj-fz1vy 8 ай бұрын
I beg to differ, you are trying to degrade Ilayaraja by comparing him with mozart or even Beethoven
@sln7839
@sln7839 8 ай бұрын
@@devaraj-fz1vy They are all unique. Raja is a genius no doubts. Didn’t mean to compare them really. Mozart & Beethovan are known. Hence I wrote like that
@KausikKumaar
@KausikKumaar 3 жыл бұрын
Full talent 8 grade gold medal in western classic. Not just some magic or fate..
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
Raja sir 👉💋💋💋🤗🤗🤗🤗🤗🤗🤗😭
@mohanajayaraj4743
@mohanajayaraj4743 3 жыл бұрын
Illayaraja is god of music🙏 A living legend 👏
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for issgnani illayaraja sir 💓
@nagarajmuneeswaran8484
@nagarajmuneeswaran8484 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் தெய்வத்தின் மறு உருவம் ஐயா
@balaji.viswanathan
@balaji.viswanathan 3 жыл бұрын
Salute to the legend.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. Super. Show.👍. 14.6.2021
@oshosathya4677
@oshosathya4677 3 жыл бұрын
End punch super
@balajis4252
@balajis4252 2 жыл бұрын
Mozart, Beethoven and the pride of india
@arulsri1741
@arulsri1741 2 жыл бұрын
🙏nandri sir manamdha isai karivi 🙏🙏🙏🙏
@rsani5320
@rsani5320 2 жыл бұрын
தலைக்கனம் அதிகம்... ஆம் தலையில் இசை அறிவின் அதிகம். இருந்து விட்டு போகட்டும்.
@user-uf6ll3pf5j
@user-uf6ll3pf5j 3 жыл бұрын
சாதாரண மனிதர்களிடம் எதிர்பார்க்கும் கருத்தை ஞானியிடம் கேட்க கூடாது
@user-wm1bs5pf5e
@user-wm1bs5pf5e 4 жыл бұрын
Karthik voice was very nice!
@AKFourteen
@AKFourteen 3 жыл бұрын
Thank you for your melodies
@bala56
@bala56 2 жыл бұрын
Wow very originality .
@blackstallion882000
@blackstallion882000 2 жыл бұрын
MSV sir pattu kelunga Avvalo arumaiyana songs Thalaatra songs Kuthu songs Yellam irukku sago
@neomaripichaimuthu7679
@neomaripichaimuthu7679 3 жыл бұрын
74000 views taana ? This video Deserves more than 10 million views
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 жыл бұрын
Malama pitha pithathey kekkaravanukku idhu eppadi boss puriyum ??!!
@baskart1423
@baskart1423 3 жыл бұрын
Movie name :Amadeous
@samueljason6781
@samueljason6781 3 жыл бұрын
Ayya Tamil pokkisham naam ivarai oramkattiyadhu thaan ivarukku seidha nandri
@lavacharam1346
@lavacharam1346 2 жыл бұрын
I'm the top fan of you sir
@Indians30
@Indians30 3 жыл бұрын
We missed Marudanayakam music😑😑😑😑😑 Puranthathu panayooru mannu song was exceptional ❤❤❤ wanted entire movie music.
@musicksiblings
@musicksiblings 3 жыл бұрын
fell like listening to the interview again and again.
@nitroman8929
@nitroman8929 3 жыл бұрын
Just look at his acting when he imitates that character, Raja rajaaa daan
@sridharsri6712
@sridharsri6712 3 күн бұрын
My Heart ❤ Doctor God "illayaRaaja"
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Thanks for special mention about Sir BGM for comedy scenes … don’t have words to say about his BGMs
@SureshReddy-vu5vf
@SureshReddy-vu5vf 3 жыл бұрын
I wish someone from Andhra could ask these questions in telugu, so that we could also understand Raja sir's words!!!
@shanmugavelup8033
@shanmugavelup8033 3 жыл бұрын
He speaks about one film AMADEUS, a film about the musician MOZART and its script, music & nuances !!
@SureshReddy-vu5vf
@SureshReddy-vu5vf 3 жыл бұрын
@@shanmugavelup8033 Thank you, Sir
@gunasekhar5955
@gunasekhar5955 3 жыл бұрын
Super interaction👌👌👌👌
@Rinithvmopmaspank
@Rinithvmopmaspank 2 жыл бұрын
Raja sir vaailga valamudan
@alagarkannan2997
@alagarkannan2997 2 жыл бұрын
உனக்கு திறமை எங்களுக்கு பொறாமை சாாி பெருமை
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Great Sir.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Ilayaraja Sir is Great.
@sankarcganesh7476
@sankarcganesh7476 4 жыл бұрын
Oh ayya nega pesuvathu kuda padura marhiriye innimaiya irukuga.ungaluku equal nega mattum than ayya.💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@ramananramanan568
@ramananramanan568 3 жыл бұрын
His speech is emotional as like his music.
@mahasayar
@mahasayar 2 жыл бұрын
Amedious
@user-jy6mn3fg1k
@user-jy6mn3fg1k 3 жыл бұрын
பொதிகை டிவி வயலும் வாழ்வும் தொகுப்பாளர் போல பேசுகிறார் இந்த தொகுப்பாளர்
@flutegowtham1287
@flutegowtham1287 Жыл бұрын
Super Super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivaramakrishnareddytangir9577
@sivaramakrishnareddytangir9577 3 жыл бұрын
I am andhra pradesh. If somebody translates this into english, I feel happy
@keerthi4513
@keerthi4513 3 жыл бұрын
Raja vazhga
@murugeshmurugesh873
@murugeshmurugesh873 3 жыл бұрын
My favorite movie Jonny sir
@v.jayavelv.jayavelvelu.6946
@v.jayavelv.jayavelvelu.6946 3 жыл бұрын
Enna solla kadavulin padaipil oru adhjsaya raagam sir neenga
@inspiregrow2336
@inspiregrow2336 4 жыл бұрын
Raja Raja sir
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 3 жыл бұрын
Yes Sir, you want to present something whereas audience expect from you something . This is going on now. Am I correct?
@SugavananMr-cm4se
@SugavananMr-cm4se 4 ай бұрын
This is good answer sir
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 3 жыл бұрын
You are out of this world
@kanchanapriyanka8971
@kanchanapriyanka8971 4 жыл бұрын
🎼😍🎼🎼
@masilamanivallalar8429
@masilamanivallalar8429 3 жыл бұрын
The so called seed within Raja is not from his previous birth, but he should understand that his talent in music carries through his DNA. This is natural process of genetics
@ramananramanan568
@ramananramanan568 3 жыл бұрын
No chance, only by pre births karma.
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
it is from previous birth tiruvalluvar soleerukaar nalvinai+teevinai mattum nammodu adutha piraviku vara pohvathillai naama kattra kalvi, kalai, nyaanam, viddhai.. ithalaam namodu varum.
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
If Genetic is so powerful then doctors son will become doctor cobbler son will become cobbler
@gugaranganathan3895
@gugaranganathan3895 2 жыл бұрын
We can talk only music with Raja
@natarajansundararaman8434
@natarajansundararaman8434 3 жыл бұрын
பணிவு பணிவு பணிவு
@RameshBabu-gl8se
@RameshBabu-gl8se 2 жыл бұрын
Nice
@venkatakrishnams
@venkatakrishnams 3 жыл бұрын
🙏❤️🙏
@porselvang8785
@porselvang8785 2 жыл бұрын
ராஜா ராஜா தான்
@Sathishkumar-zx9rk
@Sathishkumar-zx9rk 2 жыл бұрын
Living music legend
@lmao4770
@lmao4770 3 жыл бұрын
genius
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
❤️❤️❤️
@anuragavi8
@anuragavi8 2 жыл бұрын
ஆயிரம்திரைபடம் 6000ம்பாடல்கள் பின்னனிஇசையில் தனிஆளுமை உலகில்எவன் இவர்சாதனையை தொடமுடியும் (ஆஸ்கர்கிடக்குதுகுப்ப)
@sanakiddy2883
@sanakiddy2883 3 жыл бұрын
Why same vidro uploaded two times?
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
அப்போ இருந்த musician 20:13 இப்போ இல்லை
@teju4499
@teju4499 4 жыл бұрын
ISAI RAJAVIN ILAIYA RASIGAN
@srinivasansrinivasan5557
@srinivasansrinivasan5557 3 жыл бұрын
Isai sidhdhar
@samsonp5447
@samsonp5447 3 жыл бұрын
Super speech
@raguragu4119
@raguragu4119 3 жыл бұрын
இசை சொல்லும் வார்த்தை
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 4 жыл бұрын
😍😍
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 2 жыл бұрын
Indha 28.54 min Karuvaraiyil irundha unarvu iyya 🙏🙏🙏
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 186 М.
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 12 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 12 МЛН
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 752 М.
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 6 МЛН
Cunning GUYS 🤣
0:15
dednahype
Рет қаралды 11 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 6 МЛН
🚓КОПЫ явно такого НЕ ЖДАЛИ🫣#shorts
0:19