No video

Agastya Theatre Chennai - நிரந்தரமாக மூடப்பட்ட வடசென்னை மக்களின் அடையாளம்!

  Рет қаралды 212,808

Cineulagam

Cineulagam

Күн бұрын

This emotional documentary portrays about the heritage of the Agastya theatre which is labeled as one of the most important landmark of north chennai. Watch the full video to know more about agastya Theatre.
#AgastyaTheatre #VadaChennai #AgastyaTheatreClosed #AgastyaTheatreChennai
Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in KZbin | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 338
@ssschannel24
@ssschannel24 3 жыл бұрын
கில்லி திரைப்படம் இந்த theatre ல பார்த்தது மறக்க முடியாது🤗🤗🤗🤗😍😍😍
@vetrisakthi9409
@vetrisakthi9409 2 жыл бұрын
Nanum than Sunday Sunday poitooyoom.
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
Nanum oruvan👌👌👌
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
அதில் நானும் ஒருவன்👌👌👌
@mohamammedjalal3269
@mohamammedjalal3269 3 жыл бұрын
பழைய திரை அரங்குகள் மூடப்படுவது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது...
@NaveenKumar-lf5hs
@NaveenKumar-lf5hs Жыл бұрын
இன்று 01:12:2022 முழு அகஸ்தியா திரையரங்கமும் இடிக்கப்பட்டது , இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த காணொளிக்காக அகஸ்தியா முழுக்க ஏறி, இறங்கி, அமர்ந்து பார்த்து ஒரு வட சென்னை வாசியாக ரசித்து இந்த காணொளியை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..! அதுவே கடைசி 💔 மீண்டும் இது போன்ற திரைஅரங்கம் அமைவது அபூர்வம் .
@MD84439
@MD84439 Жыл бұрын
Enna bro solluriga idichitangala yen bro
@balajeepm
@balajeepm 3 жыл бұрын
My favorite theatre Agasthiya.. like Theagaraya college days... Kushi, Ghilli, Thirumalai, Thirupachi, Dhool, Dheena Angadi Theru, Nebali lot of movies... Miss u Agasthiya 😭😭😭
@mubarakali9322
@mubarakali9322 3 жыл бұрын
Naa permbadoor short cut road lo airport ki varum bro 1999to 2006 varakum vandi vootana andha road lo irukkuma endha theater
@dheenadayalandheena4619
@dheenadayalandheena4619 3 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் படம் ஒரு ரூபாய் பத்து காசு டிக்கெட்ல பார்த்தேன்.. மலரும் நினைவுகள்.. ❤️❤️
@dheenadayalandheena4619
@dheenadayalandheena4619 3 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன் படம் 52 நாள் தொடர்ந்து 4 காட்சிகள் ஹவுஸ் புல்லாவே இருந்தது, இனி எப்போது படம் பார்ப்போமோ தெரியல.. வாழ்த்துக்கள் அகஸ்தியா நன்றி 😭😰😭😰😢😥😭
@sathyakumar6327
@sathyakumar6327 3 жыл бұрын
S brother intha record entha movieyum beat panna mudiyale
@VijayaLakshmi-zw7ne
@VijayaLakshmi-zw7ne 3 жыл бұрын
நான் திருமணம் ஆனவுடன் என் கணவரோடு பார்த்த முதல் திரைப்படம் அகஸ்தியால தான் நான் தினமும் காலை எழுந்ததும் என் கண்ணில் படுவது அந்த திரை அரங்கம் தான் என் மனம் மிகவும் வேதனை அடைந்து ஆள் நடமாட்டம் இன்றி இருப்பதை பார்த்து இப்போது என் கணவரும் உயிரோடு இல்லை அந்த திரை அரங்கமும் உயிர் இல்லை
@ganesanganesan1415
@ganesanganesan1415 10 ай бұрын
Sorry sister
@sivaid4605
@sivaid4605 3 жыл бұрын
Watched thirupachi first day show here. Watched many movies for 15rs. Biggest screen in Chennai. No Ac tat is the only drawback. Seating capacity 1004. Memories in this theater can't forget.
@spalaniyappan5443
@spalaniyappan5443 2 жыл бұрын
நான் காரைக்குடி வண்ணாரப்பேட்டையில் 15 வருடம் வாழ்ந்தேன் இதயம் படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்
@shankarkuppan4643
@shankarkuppan4643 3 жыл бұрын
நான் விஜய் நடித்த ரசிகன் படம்🎥🎬👀 பார்த்து இருக்கேன் 1994.வருடம் நல்ல திரையரங்கம்😭
@rickytanga359
@rickytanga359 3 жыл бұрын
Script and direction: Naveen kumar.........pinnitteenga....... Semma touching words.......
@user-tn9jj6fd6f
@user-tn9jj6fd6f 3 жыл бұрын
மீண்டும் திரையரங்கு திறக்கப்பட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி
@YazhthamizhCreations
@YazhthamizhCreations 3 жыл бұрын
ஒரு பெரும் போராட்டம், பல தடைகளை தாண்டி எங்கள் "#விண்வெளிபயணக்குறிப்புகள்" படத்தை வெளியிட முதலில் கிடைத்த நம்பிக்கை இந்த #அகஸ்டியா திரையரங்கம். 20 ஜூலை 2018 அன்றில் இருந்து மாலை 7.00 மணிக்கு திரையிடப்பட்டது எங்கள் படத்தை மக்கள் அதிகமாக பார்த்து, பாராட்டிய திரையரங்கம். என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத இடம், அதுவும் நான் நேரில் சென்று என் பேச்சை கேட்டு உனக்காக மாலை 7 மணி காட்சி தருகிறேன் என்று ஐயா #வெங்கட்ராமன் சொன்ன அந்த நிகழ்வை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பதில் இல்லாத கேள்வியாக மனதோடு புதைந்து போனது இந்த மாதிரியான திரையறைங்குகளின் முடிவு 💔
@jagandillidurai4247
@jagandillidurai4247 3 жыл бұрын
Proudly i can say One of the biggest theatre along with big parking area in Vadachennai. I think due to metro Rail construction work this Theatre going to be completely closed. Really I miss a lot in this Agastya Theatre. Thanks for bringing up this video to public. By Kasimedu Jagan
@balagurubaskaran3196
@balagurubaskaran3196 3 жыл бұрын
என் வாழ்க்கையில் சுக துக்கத்தில் ஒரு அங்கமாக இருந்த தியேட்டர்..நண்பனை இழந்ததை போல உணர்கிறேன்
@arunprakash2925
@arunprakash2925 3 жыл бұрын
Niraya padam paathurukaen apo veetula tv illa weekly ethachum oru padam paathuruvom. But Pokkiri antha 70mm screen la pathathu than highlight. Theatre full ah koottam, Athuku equal adichikka mudiyathu. Missing those golden days.
@MK-tr2gx
@MK-tr2gx 2 жыл бұрын
மறக்க முடியாத பல நினைவுகள் இந்த திரையரங்கம்😔😔
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 жыл бұрын
Minava nanpan Padam rilish1977
@jeevakumar3435
@jeevakumar3435 3 жыл бұрын
That's was my Theatre I watch'd Deena film 19 times in that theatre .... Good memories 👏👏
@merwinjoshua2922
@merwinjoshua2922 3 жыл бұрын
What 19 times ah 😂
@jeevakumar3435
@jeevakumar3435 3 жыл бұрын
@@merwinjoshua2922 yes ...
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
எங்கள் கிராமத்தில் உள்ள டூரிங் டாக்கிஸில்.. மண்ணை குமித்து கொண்டு.. அந்த இருட்டில் பார்த்த படங்கள் இன்றும் எண் கண் முன்னே வந்து செல்கிறது.. எத்தனை படங்கள்.. அந்த தட்டு முறுக்கும், முட்டை போண்டாவிற்காகாக.. மீண்டும் மீண்டும் படங்களை பார்த்தோம்.. Those golden days will gone forever.. Will never ever come back..
@mohanrajraj147
@mohanrajraj147 3 жыл бұрын
வடசென்னை அதிகம் பேரால் பார்க்க பட்ட திரையரங்கம் என்றால் அது அகஸ்தியா மட்டும்தான் அதிலும் விஜய் படம் என்றால் அகஸ்தியா தான் அதிகம் பேர் பார்த்த செல்வார்கள் நாங்க எல்லாம் 90கிட்ஸ்
@arunkumars16
@arunkumars16 3 жыл бұрын
வட சென்னை மக்களுக்காக தியேட்டர் மீண்டும் திறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@balakrishnanr5641
@balakrishnanr5641 3 жыл бұрын
Eruma
@balakrishnanr5641
@balakrishnanr5641 3 жыл бұрын
Hey arunkumar kondru ven eruma eruma pakki mundam nai
@abdullahabu567
@abdullahabu567 Жыл бұрын
Kathuirukiren
@rajanepic0073
@rajanepic0073 Жыл бұрын
I miss u agasthiya theater.. 😭😭😭
@kishoredevarajan2928
@kishoredevarajan2928 3 жыл бұрын
Please reopen this theater as a 2.o my childhood fav theater😍
@suresh.k203
@suresh.k203 3 жыл бұрын
I love this theatre 70mm big screen just 25 rupees for ticket balcony 50rupes I watched more movies
@mubarakali9322
@mubarakali9322 3 жыл бұрын
Chennai endha area lo broo edhu
@masterpeace7009
@masterpeace7009 3 жыл бұрын
Kanchana, avatar,2012,kutty padam antha theater la tha patha sema Vera level experience 25-30Rs only ticket,, .
@rvrajan2714
@rvrajan2714 3 жыл бұрын
அகஸ்தியா ஐயா மனம் கணக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை என பன்னாட்டு முதலாளிகளின் வேட்டை காடாகமாற்றி இப்படி நமது திரையரங்கை மூடவேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டார்களே. நான் சேலத்து காரனுங்க. ஏதோ மனசு வலிக்குது ஐயா. ஒருவேண்டு கோளுங்க உங்க ஊழியர்கள் கலங்குவதை கண்டு எனது கண்கள் குழமாகிறது ஐயா. ஊழியர்களை கைவிட்டு விடாதிங்க🙏😭
@surendargethu
@surendargethu 3 жыл бұрын
எங்க ஏரியா, எவ்வளவு படம் பாத்துருப்பேன் 😭
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 3 жыл бұрын
My first movie is dheena thala ajiths film classic big screen, surround sound, mass entry and parking but ticket cost is very low... Very useful... For budget people but badluck ..
@mohitthirugnanasambandan4281
@mohitthirugnanasambandan4281 3 жыл бұрын
I saw gilli movie in this theatre when I was a child. Sweet memories
@rbhy3051
@rbhy3051 3 жыл бұрын
Enga Appa Enga dha vellai pannaru, en childhood LA many movies Patthu irukken, all r Good and sweet memories, eppo endha theatre close Panna poranganu sonnadhum, romba kastama irukku, Enga appa Memories romba varudhu😢
@segarn3885
@segarn3885 3 жыл бұрын
மனம் எவ்வளவு வலிக்கிறது எங்க ஊரில் நான்கு திரையரங்குகள் இருந்தன ஆனால் இன்று ஒன்று மட்டுமே உள்ளது ஐயா என் வாழ்க்கையின் பெரும் பங்கு அந்த திரையரங்கில் பதிந்துள்ளது இன்றும் நான் நினைத்து அசை போடும் இடம் ஆயிடுச்சு எத்தனை இன்பங்கள் எத்தனை சோகங்கள் எத்தனை உற்சாகம் எத்தனை காதல் எத்தனை பாடல் எத்தனை நடிகர்கள் அனைத்தும் அடித்து நொறுக்கி காம்ப்லெஸ் ஆக மாறி விட்டன நான் என்ன செய்வேன்
@ilangoilango9889
@ilangoilango9889 3 жыл бұрын
மனம் வருந்துகிறது! முன்னேற்றம் வேண்டும் தான்! ஆனால் பழமையும் முக்கியம்.
@ilangoilango9889
@ilangoilango9889 3 жыл бұрын
அட பாடு பாடு பெத்த பாடு ? அதில் வேலை பார்த்தவர்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்றவர் நிலையறிந்து அவர்களின் நன்மைக்கதான் இந்த பதிவு முன்டமே!
@danielvinodhan5492
@danielvinodhan5492 3 жыл бұрын
My first theatre experience in Chennai agastya theatre my favourite
@sksjaminpallavaramchennai4783
@sksjaminpallavaramchennai4783 11 ай бұрын
Very very heart touching and tears my old memories
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd 2 жыл бұрын
கிரீடம், முனி, இம்சை அரசன், நாளை, ஆகிய படங்கள் பார்த்து ரசித்து இருக்கிறேன்.. sweet memories..
@sam2mathi
@sam2mathi Жыл бұрын
1:12:22 அன்று இடித்து தரை மட்டம் ஆக்கி விட்டார்கள்... நான் பார்த்த முதல் திரைப்படம் *தென்றலே என்னை தொடு*.... மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭
@greenscreenvfx7387
@greenscreenvfx7387 3 жыл бұрын
*படம் வெளியாகி முதல் நாள் Krish 3 படம் 30 ரூபாய் கு balcony ல பார்த்தேன்*
@mohansundaram6551
@mohansundaram6551 3 жыл бұрын
Iam watched many movies in this theatre...from 2000 ticket RS 3.75 only...for child and ladies...Shahjahan movie 3.75, lot of Vijay movies ticket only 15 rupees,,,recently watched thoratti movie 66rs only ticket....miss u agastiya
@harikrishnanv6308
@harikrishnanv6308 3 жыл бұрын
Gillli Pokkiri inganthan pathen. Bayangara kootama irukum Ippo patha manasu kashtama iruku.
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 20 күн бұрын
நான் பார்த்த முதல் படம் காவல்காரன் மறக்கமுடியவில்லை😢😢😢
@pommirich
@pommirich 3 жыл бұрын
Maharani theatre staff so old theatre maharani going to interview Take please
@gymmotivation2104
@gymmotivation2104 3 жыл бұрын
அழுகையை நிறுத்த முடியவில்லை
@surendharv8179
@surendharv8179 3 жыл бұрын
I'm near this theater only miss olden days of 90s
@drganesan62
@drganesan62 2 жыл бұрын
Thangam theatre near tolgate bus stand...tamilnadu cinema all closed very sad
@jevakumarkumar9728
@jevakumarkumar9728 2 жыл бұрын
விடுதலை சிங்காரவேலன் அபூர்வ சகோதரர்கள் பூவுக்குள் பூகம்பம் வர்ணஜாலம் வசந்தகால பறவைகள் ஏராளமான படங்கள் படிக்காதவன் இந்த திரையரங்கில் மறக்க முடியாது ஏராளமான படங்கள் பார்த்து உள்ளேன் சிறுவயது ஞாபகங்கள்
@oscardhandapani416
@oscardhandapani416 2 жыл бұрын
Run & citizen nostalgic with tears
@I_am_sriram_
@I_am_sriram_ 3 жыл бұрын
I watched so many movies there.. Unforgettable theatre
@ksvbr4031
@ksvbr4031 3 жыл бұрын
Keep on.....u rock.....mesmirizng voice....
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Жыл бұрын
அண்ணாத்த ஆடுறார் ஒத்திகோ.. ஒத்திகோ... கமல் பாட்டு என் காதுகளில் ஒலிக்குது... அகஸ்தியா சென்னை மறக்க முடியாது!! 🤔
@gokulvelu9501
@gokulvelu9501 Жыл бұрын
எங்கள் ஊர் சண்முகா டாக்கீஸ் 1960 இருந்து இயங்கி வந்தாது எங்கள் விருப்பத்திற்குரிய அவ்வுளவு திரைப்படம் அவ்வுளவு கொண்டாட்டம் கடைசியாக திரையிடப்பட்டது வாத்தியாரின் எங்கள் வீட்டு பிள்ளை அத்தோடு 60 ஆண்டு திரை பயணத்தை முடித்து கொண்டது எங்கள் வட்டார மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள் இன்றும்
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 3 жыл бұрын
I am very emotional childhood cinema ethula than paathen😫😫😫😫😫😫😫😫
@hidhayathullakhan6763
@hidhayathullakhan6763 3 жыл бұрын
My first theatre experience in chennai.....😣
@mercury-ke7vj
@mercury-ke7vj 3 жыл бұрын
I see so many films in this theater especially Kadal desam that child wood time is not forgatable and I love the theatre
@doctorrajesh2337
@doctorrajesh2337 Жыл бұрын
In my Stanley life I saw more films here....sweet memories 😍🥰🥰🥰🥰🥰
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 22 күн бұрын
மழையில் நனைந்து கொண்டு எல்லாம் இந்த அகஸ்தியா தியேட்டர்ல படம் பார்க்க போய் இருக்கேன் உள்ளே போனதும் சிறிது நேரத்தில் உளர்ந்துவிடும். தியேட்டர்க்கு முன்னாடியும் இடம் free யா இருக்கும், 2 side லேயும் இடம் free யா இருக்கும். மறக்க முடியாத அகஸ்தியா தியேட்டர். வடசென்னையின் அடையாளமா "சார்ப்பட்டா பரம்பரை" யில் இந்த அகஸ்தியா தியேட்டர் ஐ பா. ரஞ்சித் காட்டி இருப்பார்.🙏.
@kulaviews1197
@kulaviews1197 3 жыл бұрын
చూస్తున్నంత సేపు ఈ వీడియో కంటి నిండా నీరు మన అభిమాన హీరో సినిమా ఇలాంటి థియేటర్లో చూస్తేనే ఆనందం కలుగుతుంది మల్టీప్లెక్స్ థియేటర్ లో కాదు 🙏
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
தரமான படங்கள் வருவதில்லை, நடிகர்களின் சம்பளம் மிக அதிகம், அதிக விலை கொடுத்து படம் வாங்கி ரிலீஸ் செய்ய முடியாது.
@karthikbrunos6173
@karthikbrunos6173 3 жыл бұрын
Am proud to say that I grown up from North Chennai.
@ramananmohan8290
@ramananmohan8290 3 жыл бұрын
Ending ur feels awesome.
@a.r.sirajudeensiraj7884
@a.r.sirajudeensiraj7884 3 жыл бұрын
Iam Siraj! Indha Documentary Video Paarthu Romba Emotionalaa Azhudhuten.. Indha Panakkaara Paradesi Makkal Dhaan Kaaranam.. Indha Nilamaiku..
@sairaguram3841
@sairaguram3841 Жыл бұрын
Agastya big theatre. All top stars film came here. Mint. Nort Chennai
@MK-jh6rr
@MK-jh6rr 3 жыл бұрын
Excellent theater,.am watch sandal kozhi....good sound and big screen,,,, sweet memories
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 2 жыл бұрын
Agasthya theatre owners are related to Devi theatre owners.
@rockfortking29
@rockfortking29 3 жыл бұрын
இதே இடத்தில் சின்னதாக நான்கு தியேட்டர் கட்டலாம் நிச்சயமாக. நல்ல வெற்றி கிடைக்கும்.
@vivekdarknight6024
@vivekdarknight6024 3 жыл бұрын
Saathiyam Illai.... Innum 10 varudathil Multiplex tavirthu Anaithu Theatre mooda padum . .. 1.Thirtutu VCD 2.Corona 3.OTT 4.Real Estate Price Hike Ithai Thaandi Theatre takupidika mudiyadhu.. ..Kamala Theatre idichitu IT office kettunaanga Theatre kettala...Idhuvae naan solvadharku saandru . . Theatre Urimai yaalaruku Nila vilai etrathaal endha Paathipum illai ....pavam vellai seipavargal thaan...
@pranav9820
@pranav9820 3 жыл бұрын
Vivek Darknight Neengal solvathu unmaithan. Analum urimaiyalar anmai kalamaga nadathuyathu kandipaka labamaga irunthu irukathu 😐
@gopinathr3496
@gopinathr3496 3 жыл бұрын
Home theater for super rich , next alternative very big tv screen at home available with extra speakers and android for people, even 4 members in a family or so busy, in future individual family member will watch movies at home according to their own suitable timings.
@gopinathr3496
@gopinathr3496 3 жыл бұрын
Very sad to hear this type of news and happening.
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@vijayaragavaluvenkataiah4110
@vijayaragavaluvenkataiah4110 3 жыл бұрын
Padmanabha, Crown, Krishna, Bharat, Maharani, Agasthya...👍
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
Bharat laam superra pannittanga..
@hakkemvaheedha2565
@hakkemvaheedha2565 3 жыл бұрын
I am from പാലക്കാട്‌ ഇപ്പോൾ prabath, സെലക്ട്‌, brodvey, pathmnava,crowen, ശ്രീകൃഷ്ണ, എന്നി, thetrukal ഇപ്പോഴും ഉണ്ടോ
@tamilkarthick7185
@tamilkarthick7185 2 жыл бұрын
அஜித் குமார் அவர்கள் நடித்த தீனா, சிட்டிசன் போன்ற படங்கள் என் அம்மா கூட சிறிய வயதில் பார்த்து ரசித்த திரையரங்கம்... நிறைய அஜித் படத்துக்கு என் அம்மா கூட்டிடு போவாங்க ❤️... அபோவே அஜித் படம் என்றால் அவ்ளோ கூட்டம் வரும் டிக்கெட் கெடைகர்து ரொம்ப கஷ்டமா இருக்கும் ❤️.. மிஸ் செய்கிறேன் அந்த நாட்களை
@coastalbetta2540
@coastalbetta2540 3 жыл бұрын
I watched my first movie கடலோர கவிதைகள். N my final movie is கைதி .Watched many movies with smoking weed n with my senior girl friends n sportive bitches wat a greenish memory. Tears running in my eyes when I am watching dis clip
@deenadayalan8122
@deenadayalan8122 3 жыл бұрын
Wait pannuanga sir...good time varaum
@ajayvarma1998
@ajayvarma1998 2 жыл бұрын
Na la evloo padam pathuruka pa indha theatre dhool, gilli, punngai dasam, kuruvi, pokkuri, kachri aarambam, sivakasii, kanna ladu thina aasaya last movie pa
@bhavadharshinial8cprasanna3
@bhavadharshinial8cprasanna3 3 жыл бұрын
Indha madhiri theatre ella mavattathilum undu.adhil padam parthavargale indru engengo sutri thirigirargal
@eswaric1526
@eswaric1526 3 жыл бұрын
Watched many movies with family... 😔😔😔😔
@mubarakabbas
@mubarakabbas 3 жыл бұрын
Arumaiyana pathivu, nice presentation
@mr-md2hw
@mr-md2hw 3 жыл бұрын
அந்த காலத்துல MGR திரைப்படம் ரிலீஸ் னா நியூஸ் பேப்பர் விளம்பரத்துல தமிழ்நாடு முழுவதும் சென்னை தேவி பாரடைஸ்,, அகஸ்தியா,, உமா, என்று போக மற்ற ஊர் தியேட்டர் பெயர்கள் வரும். ஆகா என்ன சந்தோசமான காலங்கள் 😂
@shekarshekar3932
@shekarshekar3932 Жыл бұрын
தேவிபாரடைஷ்அகஷ்தியாராக்சி
@yuvaraj5790
@yuvaraj5790 3 жыл бұрын
Innum andha video iruku adhu tha enaku memories I'll miss you lots
@kaushalone8439
@kaushalone8439 3 жыл бұрын
Tears Tears Tears same is happening in our vijayawada also
@prakashdevan4273
@prakashdevan4273 2 жыл бұрын
Pokkiri padathuku first day adichipudi pathen miss u 😭😭😭
@venu9392
@venu9392 3 жыл бұрын
Intha theatre ah adichika yentha theatre um ila
@kamalakannanmuthulingam4667
@kamalakannanmuthulingam4667 3 жыл бұрын
Voice semma anna engaloda feeling madri iruku
@alexjeyakumar4865
@alexjeyakumar4865 3 жыл бұрын
செம்ம இந்த திரையரங்குகள் இப்போது எப்படி இருக்கும் தளபதி படம் வந்த பிறகு இப்போது எப்படி இருக்கிறது பிகில்.. பின்னர் இப்போது வந்த மரணமாஸ் காட்டிய மாஸ்டர் படம் வந்த பிறகு எப்படி இருந்தது ..... 🔥🔥🔥
@harishkanna2193
@harishkanna2193 3 жыл бұрын
My favorite theatre. Really missing
@ayyappans731
@ayyappans731 3 жыл бұрын
I am from Thanjavur miss arul cinemas
@kamaruljaman2475
@kamaruljaman2475 3 жыл бұрын
ஆமாநண்பரே அருள் பர்வீன் ராஜராஜன்
@sathishsathish5997
@sathishsathish5997 3 жыл бұрын
Maharani Theater la oru interview pannuga bro plsssss
@nagaanand6231
@nagaanand6231 3 жыл бұрын
இங்கதா நான் சென்னையில் படம் பார்த்த முதல் தியேட்டர். ரன் படம்.
@user-oo2ql8yu9z
@user-oo2ql8yu9z Жыл бұрын
புதிய கட்டிடமாக 4D திரையரங்கமாக அகஸ்தியா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும் என்று என்னுடைய விருப்பம் என்னோட விருப்பம் மட்டும் அல்ல வடசென்னை மக்களின் விருப்பமே அதுவே
@2.0varun54
@2.0varun54 3 жыл бұрын
Please help the theatre like this for renovation' Old is gold always.
@vijaykumarv544
@vijaykumarv544 3 жыл бұрын
My memories பாலக்காட்டு மாதவன்
@SasiKumar-id8pj
@SasiKumar-id8pj 3 жыл бұрын
போக்கிரி பார்த்தேன்
@rjharis
@rjharis 3 жыл бұрын
Sivaji movie is the game changer for theaters. Shankar should be blamed for this.,
@pandiyanc858
@pandiyanc858 3 жыл бұрын
மீண்டும் திறக்க வேண்டும் ,
@balajimari7202
@balajimari7202 Жыл бұрын
Super sir
@yuviraj4022
@yuviraj4022 3 жыл бұрын
I really miss u intha theatre😓😓😓😓😓😓😓😓,
@selvarajselva3794
@selvarajselva3794 3 жыл бұрын
Govt can undertake this theatre becas this is one of the land mark for chennai.this kind of heritage theatre should be protected.we have already lost so many heritage theatre like safire, welington, Thangam theatre Asia's bigeest theatre,ect.
@mathankumar4451
@mathankumar4451 3 жыл бұрын
I miss agastya. ..
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
சிவாஜியின் ராஜா, mgr ன் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நான் பார்த்து ரசித்தது
@vajahathali9758
@vajahathali9758 2 жыл бұрын
Agastya My fav theatre Miss u agastya
@phoenixstars157
@phoenixstars157 3 жыл бұрын
Thirumalai, Ghilli, Pokkiri, ATM, Kuruvi, Kireedam, Jayam, Intha ella padamum naa Agasthiya la than paathen 😢😢
@rajagopal9826
@rajagopal9826 Жыл бұрын
எங்க ஊர் கோயமுத்தூர் கோவை மாநகரில் ராஜா தியேட்டர் ராயல் தியேட்டர் சென்ட்ரல் தியேட்டர் முருகன் தியேட்டர் கென்னடி தியேட்டர் அருள் தியேட்டர் ஜி பி தியேட்டர் சிவசக்தி தியேட்டர் ஸ்ரீவள்ளிதியேட்டர் சரஸ்வதி தியேட்டர் ரெயின்போ தியேட்டர் என இன்னும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன இவற்றில் பார்த்த படங்களின் மலரும் நினைவுகள் மனதில் நின்றாடுகிறது மீண்டும் அக்காலம் வருமா நம் வயது சிறுவயதுக்கு திரும்புமா திரும்பாது அதுபோல் அந்த தியேட்டர்களும் வராது பழமை மாறாமல் இன்னும் நிலைத்தேட்டர் சண்முகா தியேட்டர் நாஸ் தியேட்டர் எனமூன்று தியேட்டர்கள் மட்டும் இன்னும் உள்ளது நம்மோடு பாசத்தோடு விளையாடிய தாத்தா பாட்டி இன்று இல்லை தாய் தந்தையர் மட்டுமே இன்று வரை நாளை ? ? ?
@rahulkishore2078
@rahulkishore2078 3 жыл бұрын
We too miss pilot theatre
@rajadurairaman1864
@rajadurairaman1864 3 жыл бұрын
தியேட்டரில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் தூள் கிளப்பியது
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 22 МЛН
Raja Theatre Coimbatore
16:07
Mayanz Theatre
Рет қаралды 469 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН