தரமான படம்.... 2 கட்சிகள் அழுதுட்டேன்.... எந்த 2 பசங்க வேற லெவல்.... தம்பிங்களா.... ❤️❤️💚💚💖💖
@altoship2 ай бұрын
2 காட்சிகள்
@HKR5554 ай бұрын
வாழ்த்துகள் தம்பி🎉🎉🎉🎉🎉
@lakshmigowri23724 ай бұрын
தம்பி சூப்பரா நடிச்சு இருக்கீங்க தம்பி உங்க படத்த பாத்துட்டு நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்லை
@MoneywithGoldTamil4 ай бұрын
தம்பி இனிமேல் அப்படி லாரி மேல எல்லாம் ஏறி போகாதீங்கப்பா வேலைக்கு 😢😢😢😢
@KaniVeeran2 ай бұрын
Romba enna baadhichadhu thambi neenga oru vaazhai palathukkaga adi vaanginadhu movie paathadhula irundhu moonu naala aludhuttu irukken thambi unga nadippu super real ah irundhadhu ennala adhula irundhu meendu Vara mudiyala indha movie ennoda manasa badhichi ruchi super thambingala vaalthukkal neenga unmaiyave rajini Kamala varanum 😭😭😭👏👏🎉🎉❤️❤️❤️💐💐🙏🙏🎂🎂🥳🥳
தம்பி ( பேட்டி எடுப்பவர்) வலி நல்லா இருந்திச்சு என்பது திருநெல்வேலி பேச்சு. அதற்கு அர்த்தம் good என்பது அல்ல. ரொம்ப, அதிகம் என்று பொருள். Example-- ரொம்ப தூரம் நடந்துட்டேன் கால் இன்னைக்கு நல்ல வலி என்று பேசுவது எங்கள் மாவட்ட பாசை😊
@ahairshi4 ай бұрын
Not only Nellai pechu
@jothibasuam83964 ай бұрын
தம்பதிகளின் நடிப்பு சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@kasidivya76684 ай бұрын
மன்னிக்கவும். தம்பிகளின் என்று எழுதனும்.தம்பதிகள் எனும் போது பொருள் மாறுபடுகிறது
@Ghjjgvk4 ай бұрын
32:40 song supper ra thambi....ponvel and sekar
@thavamalarSamayan3 ай бұрын
வாழ்க வளர்க மகனே.
@MuraliAARTHIHOTEL4 ай бұрын
Enaku palaya ninaivukal varuthu. ❤❤
@csivacsiva-tt2of4 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@ambigaimeena4 ай бұрын
Both have acted well in the movie.
@Nelsvip4 ай бұрын
Very nice.. interview..
@murugalakshmip5454 ай бұрын
Very touching to ❤
@haris88944 ай бұрын
Kamal sir always mass 🔥🔥🔥
@lakshmilogesh24544 ай бұрын
Lively interview....
@vijishekar36564 ай бұрын
❤ admire the mature thoughtfulness may god bless their fresh innocence media is making money and their TRP but none of them stress on the point of basic education
@kamalalingamselvarajan13352 ай бұрын
Both of you acted awesome. Please kutties. Study well and then choose acting. Excellent future for you both.
@soundharrajansoundhar7329Ай бұрын
Sweet slang
@ungalukkaga52702 ай бұрын
2chella kuttys ❤
@ChithraDevi-h7k4 ай бұрын
Super da thampi
@sindhudhans96223 ай бұрын
Enakku oru doubt, chair illama interview eduthurikkinga..... idey oru hero heroine kku ippadi than interview eduppingila 🤬🤬🤬
@velbmarket52002 ай бұрын
Super da thambi s Love you guys 😊
@kuttychannel38362 ай бұрын
Its like future sk sathish cambo
@selvastl59664 ай бұрын
மிக அற்புதம்
@ceceliadorisamymuthu67114 ай бұрын
Wonderfullllll boys
@remoram1114 ай бұрын
Good movies 🎥🍿❤❤❤❤
@TVKTHALAPATHY4 ай бұрын
Super🎉🎉🎉
@RaniNatarajan-dj2op3 ай бұрын
Good ThambiValthukkalSupurThangam🎉🎉🎉🎉🎉🎉🎉
@SakthibulletSakthi4 ай бұрын
Super Anna jaibheem Anna ❤❤❤❤❤❤
@paulvannanm90574 ай бұрын
'வலி நல்லா இருந்துச்சு' south la apdi than pesuvanga
@priyapriya-rm4rp4 ай бұрын
Superb acting
@Makeinindian2802 ай бұрын
Thampi super acting I like it movie
@AjiPapsofficial4 ай бұрын
Sema Comedy 😅 23:23
@manimaranj25324 ай бұрын
Yen ivargalai studiovil vaithu நேர்காணல் edukavillai. உள்நோக்கம் இல்லையென்றல் சந்தோசம்
Endha movie pathutu aludhuten roomba kastama aichi yangaluku theriyadhu eppadi yallam peoples erukangalanu rendu pasangalum sammiya act panni erukinga da super study's mudijichi acting ku vanga da future roomba nalla erukum I will pray for your future brothers ❤️🫂 I love you da ponvel & Rahul 🥺🫂
@karthikkannan37744 ай бұрын
Sekar dhaa pakradhuku mariselvaraj madhiri irukan
@SingamP-c5t4 ай бұрын
Super
@deepan.m82494 ай бұрын
Super thambi kla❤❤
@manjulasaravanan59763 ай бұрын
Avangalukum sofa or chair potrukanum..
@kmohannaveen3 ай бұрын
அழகு செல்லங்கள்❤
@sunnysan60764 ай бұрын
Kutty vijasedhubhathi....shivanadha...segar vere level...my wishes both the thambi
After movie intha pasangala pakanum nu asai iruku.
@JayasriJayavel-h3d4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@l.venisjosephraj79134 ай бұрын
SUPER TAMPI
@ramasundrammahalingam52064 ай бұрын
தம்பிகளா படிப்புதான் முக்கியம் பள்ளியில் தூங்குவது நல்லதா என்ன. நண்பன் முக்கியம் தான். அவன் வந்தால்தான் பள்ளி செல்வேன் என்பது சரியா. சினிமா நிரந்தரம் கிடையாது. படிப்பு ரொம்ப முக்கியம்.
@vairamuthur4 ай бұрын
என்ன ப படிச்சுட்டு சும்மா இருகாங்க நீங்க என்ன ன படிப்பு முக்கியம் ma?
@ramasundrammahalingam52064 ай бұрын
@@vairamuthur ஆம் படிப்புதான் வாழ்க்கையை மாற்றும் வல்லமை பெற்றது ஆதலால் படிப்புதான் ரொம்ப முக்கியம்.
@vairamuthur4 ай бұрын
@@ramasundrammahalingam5206 வெற்றி பெறணும் அவ்ளோ தான் எதுவா இருந்தாலும் சரி அதுல திறமைய இருக்கனும்
@vairamuthur4 ай бұрын
இந்த dirrector mari selavaraj கூட படிப்பை நிறுத்திட்டாரு ஆன வாழ்க்கை மாறிருச்சு ல
@vairamuthur4 ай бұрын
என்ன பண்ணாலும் அதுல உண்மையா இருக்கனும் உறுதியா இருக்கனும்