தர்மசங்கடமான நிலைமை ! Ram about Mari Selvaraj | Ram Speech at Vaazhai Trailer Launch

  Рет қаралды 400,796

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

Пікірлер: 258
@BandVisai
@BandVisai 5 ай бұрын
என்ன ஒரு ஆத்மார்த்தமான மனிதர் ராம் சார்! ❤
@thondirajv
@thondirajv 4 ай бұрын
Excellent person in cinema field.
@rajendranperumal6530
@rajendranperumal6530 5 ай бұрын
Ram.. Ranjit.. Mari Selvaraj... Legends of Indian cinema 🎥🎥🎥🎥🎥
@thecreator308
@thecreator308 5 ай бұрын
Don't forget vetrimaaran 🐐🐐
@manzoorali8535
@manzoorali8535 5 ай бұрын
​@@thecreator308ஏங்க அவரு ஒரு சமூகத்த குறிப்பிட்டு சொல்றாரு....இது தெரியாம
@thecreator308
@thecreator308 5 ай бұрын
@@manzoorali8535 புரியல என்ன சமூகம்?
@rajkumaranandan3134
@rajkumaranandan3134 5 ай бұрын
Director Ram is like a father
@ShutterbugEntertainers
@ShutterbugEntertainers 5 ай бұрын
ராம் பேசும் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் பெருமிதம் உண்மையாக மனதில் இருந்து ஒரு தந்தை தன் மகனின் வெற்றியில் ஆணந்தம் கொள்வதை போல❤
@balana3146
@balana3146 5 ай бұрын
அறம் நிறைந்த மனிதன்
@meaanand
@meaanand 5 ай бұрын
உண்மை.. ராம் ஒரு அற்புதமான, உண்மையான கலைஞன். அவரால் மட்டுமே மற்றோர் படைப்பாளியை இவ்வளவு கொண்டாட முடியும்.. அவரின் இயக்கத்தில் வந்த இன்னொரு படைப்பு மாரி என்னும் அருமையான இயக்குனர்.
@sivakumarannaiah7741
@sivakumarannaiah7741 5 ай бұрын
ஆனந்தம்
@sureshs-pi1gv
@sureshs-pi1gv 5 ай бұрын
True!❤
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 4 ай бұрын
அறிவிலி கூட அப்படி நினைக்கலாம் தானே
@Tamizh_777
@Tamizh_777 5 ай бұрын
தமிழ் சினிமாவில் புறக்கணிக்க முடியாத வெற்றியை பெற்ற இயக்குனர்கள்🔥🔥🔥
@ManiVaas
@ManiVaas 5 ай бұрын
இன்று வரை யுவனின் சிறந்த படம் என்றால் அது கற்றது தமிழ் தான்❤
@usergiri12
@usergiri12 5 ай бұрын
I think we failed Ram in Peranbu ! One of the master pieces - we talk about Good Will Hunting, Dead Poety Society and stuff, please watch Peranbu - vertically same universe in a different setting - uff ! One clear masterpiece !
@Muipal
@Muipal 5 ай бұрын
I liked all of Ram’s productions so far. I’m shocked to hear his movie “katrathu Tamil” didn’t succeed commercially. I watched that film many times.
@PeakyBlindersM
@PeakyBlindersM 5 ай бұрын
என்னோட மாரினு சொல்லும் போது ❤
@shankar934
@shankar934 5 ай бұрын
💥
@rajanraja4402
@rajanraja4402 4 ай бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதன்
@UshaJemima
@UshaJemima 4 ай бұрын
ஜமா திரைப்படம் மிகசிறந்த தமிழ் திரைப்படமாகும் அதன் சிறப்பை நன்குணர்ந்து வெளிப்படுத்திய விதம் இயக்குனர் ராம் அவர்களின் ஆளுமைத்திறன் வெளிப்படுகிறது
@ManiVaas
@ManiVaas 5 ай бұрын
ராம் பேசும் அழகு❤❤
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 5 ай бұрын
Nalla manidhar ram sir.. True director
@Cinema0917
@Cinema0917 5 ай бұрын
Ram, Ranjith, mari 💥💥💥
@nvsudharsan2315
@nvsudharsan2315 5 ай бұрын
CINEMA0917 SUPER COMBINATION RAM, RANJITH , MARI 🙂👏💙👍👍👌💅🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 5 ай бұрын
SUPRRRR BRO CINEMA 0917
@unmai768
@unmai768 4 ай бұрын
வெற்றி மாறன்
@Thalapathy004
@Thalapathy004 4 ай бұрын
Vetrimaran ❤...
@Muipal
@Muipal 5 ай бұрын
ராமை பேச விட்டு கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
@ManiVaas
@ManiVaas 5 ай бұрын
❤❤❤❤❤
@unnaithedi8569
@unnaithedi8569 5 ай бұрын
உண்மைதான்..ஆனால் இந்த ராம் ஜெய் சிரி ராமை சொல்றவன்களும்...சில பேண்ட பரம்பரையும் ஏத்துக்க மாட்டானுங்க நண்பா...ஏனா..??பக்தி உள்ள இந்து வேற...பாம் வச்சு கலவரம் பண்ற இந்துதூவா சங்கிகள் வேறே நண்பா....???
@priyabuttowski5840
@priyabuttowski5840 5 ай бұрын
Very very True ❤🎉
@Muipal
@Muipal 4 ай бұрын
@@unnaithedi8569 அவங்களை விடுங்க. எல்லோரும் ஏத்துக்கனும்னு அவசியம் இல்லை.
@RajaTamilan137
@RajaTamilan137 5 ай бұрын
எங்க அண்ணனுகல இப்படி மொத்தமா பாக்குறப்ப மிக்க மகிழ்ச்சியா இருக்கு ❤
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 4 ай бұрын
என்னோட மாரின்னு சொல்லும் போது அன்பின் ஆழம் அருமை❤🎉
@Chakravarthy-gf5zc
@Chakravarthy-gf5zc 5 ай бұрын
பெருமகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா, இதயம் தொட்ட உறவே 🔥🔥🔥
@rizamt
@rizamt 5 ай бұрын
தன் சொந்த படத்தை கூட இந்தளவிற்கு வானளவு உள்ளார்ந்த அன்போடு பாராட்டும் தூய உள்ளம் திருமிகு... ராம் அண்ணன் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
@walkandtalk24
@walkandtalk24 5 ай бұрын
இயக்குனர்கள், மாரி செல்வராஜ் + ரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.🤝🤝❤❤❤ இவர்களுக்கு கிடைக்கும் கதைகள் வேறு யாருக்கும் கிடைக்காது. ☺️☺️
@nagappasubramaniam629
@nagappasubramaniam629 4 ай бұрын
Pls don’t overrate Mari Selvaraj and Ranjith. There are few other good young directors in TN. Eg: Karthik Subharaj, Lokesh Kanagaraj, Periyasamy, H.Vinod, etc. Mari Selvaraj speaks very well and more knowledgeable & talented compared to Ranjith. Ranjith is very emotional and stubborn in his views.
@walkandtalk24
@walkandtalk24 4 ай бұрын
@@nagappasubramaniam629 Yes, I accept, bro. But those 2 came from very very humble background...
@karthikeyans8644
@karthikeyans8644 5 ай бұрын
Ennoda mari Selvaraj ❤❤❤sprr
@nvsudharsan2315
@nvsudharsan2315 5 ай бұрын
HONEST SPEECH RAM SIR KAATRATHU TAMIL CONGRATS 🙂👏💙👍👌👌💅🙏
@AjithAruvugam
@AjithAruvugam 5 ай бұрын
தொங்களான் என்று கூறிய கவுண்டம்பாளையம் மற்றும் director mohan ரசிகர்களுக்கு இந்த படம் தரமான செருப்படியாக அமையும்....
@sankaranarayanannainar1797
@sankaranarayanannainar1797 5 ай бұрын
Ram is a legend ❤❤❤
@deemediakerala4604
@deemediakerala4604 5 ай бұрын
Ram sir kerala fan❤❤
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 5 ай бұрын
RAM sir karnataka fan
@nvsudharsan2315
@nvsudharsan2315 4 ай бұрын
@@deemediakerala4604 ♥️🙂👏👍👌💅🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 4 ай бұрын
@@Anonymous-zs7wt 🙂♥️👏👍👍👌💅💅🙏
@Rameshkumar-x8k6m
@Rameshkumar-x8k6m 4 ай бұрын
இயக்குநர் ராம் அவர்கள் உள் மனதில் இருந்து வரும் வாழ்த்துக்களை பெற்ற மாரிக்கு வாழ்த்துக்கள்
@manigandanarunachalam5281
@manigandanarunachalam5281 5 ай бұрын
Ram,Vettrimaran,Pa.ranjith,Mari,this stage is very important in indian cinima ,This directors need to Go bollywood ,This changes will happen all over india Great Things will happens in common man efforts
@praveensagar3529
@praveensagar3529 5 ай бұрын
Ameer
@Arata_kaizakiii
@Arata_kaizakiii 5 ай бұрын
Director Ram once again impressed with his speech ❤️
@ashachandran4033
@ashachandran4033 4 ай бұрын
Ram really good soul
@Karate_23227
@Karate_23227 4 ай бұрын
உங்களைப் போன்ற மனிதர்கள் எத்தனைபேர். என தெரியவில்லை இருந்தால் அவர்களுக்கும் என் வணக்கம் சார் ❤❤❤❤❤ ராம் சார்
@sridharan9317
@sridharan9317 4 ай бұрын
Ram sir, பைபிளில் ஒரு வார்த்தை உண்டு ஏழைக்கு இறங்குபவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் என்று, தம்பி மாரி செல்வராஜ் அவர்களுக்கு ஆதரவாக இருந்த உங்களுக்கு நன்றி அவருடைய தாய் குறிப்பாள் நன்றி தெரிவித்ததை மேடையில் பார்த்தேன் நீங்களும் உங்களுடைய சந்ததியும் நான் வணங்கும் இயேசுவால் என்றும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நன்றி
@anburaj583
@anburaj583 5 ай бұрын
🎉🎉மாரி செல்வராஜ் இன்று என்றும் மகிழ்ச்சியடன் வாழ வாழ்த்துகிறேன்.
@balana3146
@balana3146 5 ай бұрын
மாரியின் தாய் மேடையில் நேராக சென்று கண்ணீர் வடித்த நபர் இராம் அவர்கள். வாஞ்சை குணம் இதான்.
@muniappanadhimoolam7351
@muniappanadhimoolam7351 4 ай бұрын
🌹தாயின் மீது கொண்ட அக்கரையான காதல் தான் அதே ரூபத்தில் உள்ள ஆசிரியை மீதும் வருகின்றது. எனக்கும் அதே அனுபவமுண்டு. 🌹இது காமத்தில் வராத மெல்லிய மன உணர்வு! வாழ்க! வளர்க!! மாரி செல்வராஜ் 💐
@kavichandrun
@kavichandrun 5 ай бұрын
Dir.Ram ❤🎉
@Hariz_Ts
@Hariz_Ts 5 ай бұрын
Ennaoda mari Selvaraj by raam❤
@rajasekar2236
@rajasekar2236 4 ай бұрын
மாரி செல்வராஜை உருவாக்கிய ராம் சாருக்கு மிகவும் நன்றிகள்
@Lily_1978
@Lily_1978 3 ай бұрын
Sivananjan, sekar, teacher and sister and amma characters well played and finally paathahathi song make me to listen again and again.
@welcome-vp4wk
@welcome-vp4wk 5 ай бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள்❤❤❤
@TAMILGADGETS
@TAMILGADGETS 5 ай бұрын
Ram sir and Ranjith sir back bone of Mari sir ❤
@manohara8974
@manohara8974 4 ай бұрын
இயக்குநர் ராம் அவர்களுக்கு பாராட்டுகள். சிறப்பான முன்னுரை. தன் வீட்டு கல்யாணத்தில் முன் நின்று வரவேற்பது போலிருக்கிறது. இந்த உணர்வு சிறப்பு. சமுகத்தில் உழைப்பவர்களை, சிறுவர் படிப்பு, வாழ்வியல் பற்றி அழகாக எடுக்கப்பட்டுள்ளது.. சிறந்த படம். அருமையான காவியம். அடுத்த 10 வருடங்களுகக்கு மீண்டும் மீண்டும் பேசப்படும். பள்ளி காட்சியும், ஆசிரியைகளின் கனிவும், காமடியும் சிறப்பாக உள்ளது. பள்ளி கூட நிகழ்சிகள் .
@sivakumar.v7281
@sivakumar.v7281 5 ай бұрын
Super speech Ram
@subramanig3
@subramanig3 4 ай бұрын
ராம் சார் இது தமிழ்் சினிமாவில் உள்ள மிக ஆரோக்கியமான விசயமாக இருக்கிறது. தமிழ் சினிமா கொடுத்து வைத்தது.
@AquaPlantsly
@AquaPlantsly 2 ай бұрын
This unity should be with in every industry. See how they supporting directors each other
@sivakumar5600
@sivakumar5600 4 ай бұрын
Ram Rocking 🌟 star🎉🎉🎉🎉🎉
@praveena9644
@praveena9644 4 ай бұрын
Ram sir Always best vision , best speech ❤
@senthilkumarsubbiah9685
@senthilkumarsubbiah9685 4 ай бұрын
Love you Ram....
@magicsofmaddy2631
@magicsofmaddy2631 5 ай бұрын
Ram 💟🙏🏻
@keithkiruthikan3063
@keithkiruthikan3063 4 ай бұрын
ராமுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது, அந்த அம்மாவின் அணைப்பு. அதுதான் வெற்றி
@karthikkannan3774
@karthikkannan3774 5 ай бұрын
Ram 🤍
@solomonrajsolomonraj8676
@solomonrajsolomonraj8676 4 ай бұрын
TRUE HEART RAM...❤❤❤❤
@mathivanang4854
@mathivanang4854 4 ай бұрын
வாழையைவிட வலி நிறைந்தது என் வாழ்க்கை பதினோரு வயதில் பாரம் சுமந்த நினைவுகளோ இன்று அறுபத்தி மூன்று வயதில் ஆகப்பெரும் உயரம் தொட்டிருக்கின்றேன் அரபுநாட்டு வாழ்கையால்
@maheshwari7950
@maheshwari7950 4 ай бұрын
🎉
@RamaligamK-g1i
@RamaligamK-g1i 4 ай бұрын
மாரி பா - ரஞ்ஜித் இருவரும் சேர்ந்து திரை உலகில் வெற்றி தொடர வேண்டும்
@swamydossjohn3171
@swamydossjohn3171 4 ай бұрын
Hat's off RAM Sir long live sir. You are the most amazing person in mari selvaraj life.
@RabiyaBegum-ui9jb
@RabiyaBegum-ui9jb 5 ай бұрын
ராம் மட்டுமே ராம்
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 5 ай бұрын
Ram sir🥰🔥
@thalasathyansathiyaseelan4064
@thalasathyansathiyaseelan4064 4 ай бұрын
அற்புதமான பேச்சு ❤
@shanmugapriyasr8617
@shanmugapriyasr8617 4 ай бұрын
Proud moment for all Tamilians🎉
@arunpandiyan7749
@arunpandiyan7749 5 ай бұрын
Ram sir very proud of u sir.
@mahendiranp5885
@mahendiranp5885 5 ай бұрын
Director Ram sir❤🎉🎉❤🎉🎉
@selveeswaran185
@selveeswaran185 5 ай бұрын
Ram + Ranjith produced mari Selvaraj..2 worlds 🌎🌍
@anandv1391
@anandv1391 5 ай бұрын
tamil cinema is going next level world stage ..congrats all love you all
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 4 ай бұрын
ராம் சார்,தமிழ் சினிமாவின் காலத்தின் பொக்கிஷம் இன்று.காரணம் அவரின் பண்பும்,உள்ளமும் அருமை❤🎉
@alagupandipandi23
@alagupandipandi23 5 ай бұрын
Ram sir,your are very great🎉🎉🎉💐💐💐
@baluswathi5927
@baluswathi5927 5 ай бұрын
Director Ram ❤
@SN10821
@SN10821 4 ай бұрын
Naan oru arasu palliyil training teacher ponen pasanga avlo paasama iruppanga sir…enga sonthakarangalai kandu pidithu en peyarai solli and teacher nalla irukkangala ketadhu real emotions❤
@Lily_1978
@Lily_1978 3 ай бұрын
Maari selvaraj brother and your team ku big vaazhthukkal
@salmanchecking
@salmanchecking 5 ай бұрын
My fav Director ❤
@Thirukkural1330tamil
@Thirukkural1330tamil 5 ай бұрын
ராம் அவர்களும் ஓரு குரு தான் ஆசிரியர் ❤
@finding4567
@finding4567 5 ай бұрын
Only raam always raam anna raam sir
@SsundarShanmugasundar-nq1dy
@SsundarShanmugasundar-nq1dy 4 ай бұрын
வணக்கம், வாழ்த்துக்கள் to மாரி செல்வராஜ் அவர்களுக்கு 🌹🌹👍👍👍🙏🙏🙏
@vinotht141
@vinotht141 5 ай бұрын
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்..
@akashadhi5741
@akashadhi5741 5 ай бұрын
Katradhu Tamizh is the best movie of Tamil industry 😢❤
@Lily_1978
@Lily_1978 3 ай бұрын
படம் பார்க்க புடிக்காது எனக்கு அப்டி பாத்தாலும் பாதில தூக்கம் வந்துரும், ஆனால் நான் முழு படம் பார்த்தது வாழை படம் தான். திரும்பத் திரும்ப பாக்கணும்னு தோணுது.
@subramanniyan8351
@subramanniyan8351 4 ай бұрын
நன்றி சார்
@DadandSonsChannel
@DadandSonsChannel 4 ай бұрын
Ram❤ Maari❤ and their family All the best, you are succeeded! 🎉
@GunaSeelan-o3r
@GunaSeelan-o3r 5 ай бұрын
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 5 ай бұрын
டைரக்டர் ராம் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம் ♥️🙏♥️🙏♥️🙏♥️
@lifelines7777
@lifelines7777 4 ай бұрын
Ram anna nee innum naraiya pannanum 🖤🖤🖤 Athaan en aasai Nee pannanum anna
@vijishekar3656
@vijishekar3656 4 ай бұрын
❤🎉 different league very humbled no star show off they are living growing and modest god bless 🙏
@venkateshselvaraj8222
@venkateshselvaraj8222 5 ай бұрын
Tamil cinema is in good hands. 🙂
@rameshganapathy6657
@rameshganapathy6657 4 ай бұрын
இந்திய சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் நடிகர்களை விட அதிகமாக கொண்டாடினர், எல்லோரும் அவர்களை கதையுடன் தொடர்புபடுத்துவதை நான் கவனித்தேன், பலர் எல்லை மீறி சென்று அவர்கள் தொலைதூர உறவினர்கள் என்று சொல்ல ஆரம்பித்தனர் - வெற்றி மக்களை ஈர்க்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது மற்றும் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பற்றி பேசுகிறது.
@deivasigamanisivaprakash3550
@deivasigamanisivaprakash3550 4 ай бұрын
Mr Ram truly speech
@anandjoseph2823
@anandjoseph2823 4 ай бұрын
Great man and creator Ram sir
@khumarsd8632
@khumarsd8632 4 ай бұрын
80 to 90s kids always love to Teacher
@sandhanamari2383
@sandhanamari2383 4 ай бұрын
என் ஊர் காரன் சொல்றதுக்கு பெருமை மர்செல்வம் படத்தை எல்லாமே நாங்க பார்த்து விடுவோம் கருணன் பார்த்து அழுததை விட அதிகம் அழுது மூச்சு அடைத்து விட்டது இன்றுதான் பார்த்தேன்
@babudhakshina8311
@babudhakshina8311 5 ай бұрын
தமிழ்த்திரையுலகம் கொண்டாடத்தவறிய மிகச்சிறந்த கலைஞன் .....😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 3 ай бұрын
இயக்குனர் இராம் அவர்களின் நல்ல மனதுக்கு ஓர் சல்யூட்
@tamilthamo90
@tamilthamo90 4 ай бұрын
கற்றது தமிழ் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.படத்தைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு நண்பராக அழைத்துச் சென்று மறுபடி மறுபடி பார்த்தேன்..தமிழ் படித்தவர்கள்தனியார் பள்ளி ஆசிரியர்களின் துயரக் கதைகள் இன்னும் நிறைய உள்ளன.இயக்குநர் ராமுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@shakilaranishakilarani552
@shakilaranishakilarani552 4 ай бұрын
Thank you Ramu sir. God bless you Ramu sir
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 5 ай бұрын
#வாழ்த்துக்கள் ⛈️* !!!,...
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y 4 ай бұрын
No words to express my feelings.
@dhandabanis1043
@dhandabanis1043 4 ай бұрын
தமிழ் சினிமாவின் உன்னத தருணம் இது……🙌
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 4 ай бұрын
எளிய மனிதர்களின் உணர்வுகள் மிக ஆழமானதா ? இல்லை வலிய மனிதர்களின் வாழ்க்கை போலியானதா ?
@indumathijanakiraman6275
@indumathijanakiraman6275 4 ай бұрын
So happy to see Ram. How are you doing.
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉❤
@maneckshawb999
@maneckshawb999 4 ай бұрын
Appreciation to Divya Mari for her great support to Mari Selvaraj. Thanks to Director Ram. Please release this movie in Kerala. I request Fahad to release it Kerala.
@vishalsanthosh595
@vishalsanthosh595 5 ай бұрын
Ram ❤
@baluc3099
@baluc3099 4 ай бұрын
Valgavalamudan 🙏 🙏 🙏 🙏
@DarkMonk-x2e
@DarkMonk-x2e 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி.சார்
@Jeyachandranraj
@Jeyachandranraj 5 ай бұрын
வாழ்த்துக்கள் மாரி
@prof.k.pazhanisamy5665
@prof.k.pazhanisamy5665 4 ай бұрын
Real picture explain about ram sir.thanks
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН