இவரு எனக்கு ஏழாவது புருஷன். டேய் உன்னை விட இரண்டு லீடிங் வடிவேலு பஸ் கண்டக்டர் காமொடி தான் நினைவுக்கு வருது இவங்களை பாத்தவுடன்
@PhantomSerendipity2 жыл бұрын
Best rowdy actor......thanks fr interviewing such actors
@tamiljothi57752 жыл бұрын
11:32 vadivel omg sema 💥💥💥💥
@muralimohang60402 жыл бұрын
ஆண்டவன் நிச்சயம் இவர் களுக்கு நல்ல வழி காட்டுவார்
@kanagasabapathic96802 жыл бұрын
இயற்கையான பேச்சு. வாழ்க்கை வளரட்டும் வளமாகட்டும். வடிவேலு சினிமாவுக்கு வரனும்.
@appur25362 жыл бұрын
Very natural & Innocent character
@balajiprasad47532 жыл бұрын
Sumathi mam Best comedian not only comedy actress . But also u r best for jail warden. Police inspector and for villi character. God bless u and best wishes for upcoming PROJECTS.
@SenthilKumar-em7pp2 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது வாழ்த்துக்கள்
@1234567rek2 жыл бұрын
I can never forget this dialogue “ eh pandi thurai enna 50 rupa thara.... “🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 unga voice than ungalukku plus !
@vetrivel85702 жыл бұрын
Hiiii rekha
@porkaipandian83732 жыл бұрын
நீங்கள் நடித்த ஒவ்வொரு காச்சியும் அருமை நன்றி🙏💕
@humanbeinghb38992 жыл бұрын
காட்சி
@palaniapansaravana91962 жыл бұрын
எதார்த்தமான மனிதம் சிறப்பு அக்கா உங்கள் நேர்காணல்
@Pandian0152 жыл бұрын
🔥பயங்கர நடிப்பு🔥வாழ்த்துக்கள் 🎉💐🌺👏👏👏👏👏👏👏👏👏👏💚
@murllymaturai7522 жыл бұрын
வாழ்துகள் மா மேலும் உங்கள் முயற்சி தொடரணும்.. 🙏🏼🙏🏼
@manikandanmani50172 жыл бұрын
சகோதரி சுமதி உடைய பேட்டி இப்போ வீடியோ பார்த்தேன் இதிலிருந்து என்ன தெரியுது சினிமாவுல திரையில மட்டும்தான் ஹீரோஸ் ஹீரோ இசைத்தோடு இருக்கிறார்கள் என்று தெரியும் நிஜத்தில் அவர்கள் ரில் ஹீரோ தான் இருக்காங்கன்றது புரிகிறது ரியல் ஹீரோ இல்லை சினிமாவுல ஏற்றத்தாழ்வு ரொம்ப இருக்கின்றது இந்த பேட்டி மூலமா நல்லா புரியுது மொத்த இவங்களுக்கு எல்லாம் கொடுக்கக்கூடிய சம்பளத்தை எல்லாம் மொத்தமா ஹீரோக்கு ஹீரோயினிக்கும் கொடுத்து சினிமா எடுக்குறாங்க என்றத இந்த பேட்டியில் இருந்து நல்லா தெரியுது மனசு வலிக்குது இப்ப என்ன நாங்க எல்லாம் ரெகுலரா தியேட்டர்ல போய் படம் பார்க்கிறவர்கள் எங்களுடைய பணம் எல்லாம் யாருக்கு போய் சேருது இந்த மாதிரி சின்ன சின்ன நடிகர் நடிகர்களுக்கு சேரலன்றது உண்மை ஆயிடுச்சு மனசு ரொம்ப வலிக்குது மணிகண்டன் உடுமலைப்பேட்டை
அன்புசகோதரிஅற்புதமான நகைசுவை நடிகை இயக்குனர்கள் இவர்க்கு வாய்ப்பு கொடுத்து பயன்பெற வேண்டும்
@mahalakshmi92802 жыл бұрын
உங்கள் நடிப்பு அருமை அக்கா வாழ்த்துக்கள்
@lifeishard82082 жыл бұрын
Hi sister I like your comedy . I wish to act more movies and better life with your family. Wishing from UK
@CarolKishen2 жыл бұрын
Thanks for interviewing her. I like her. She act in Deiva magal serial. Rowdy Agilaandam. Agilaandam. 🔥👏👏👏👏 Then in taalatthu serial as police 👩.
@marysantharoy70062 жыл бұрын
Super sumathi👌👌👌😇😇😇😇
@gowsalyavadivel58632 жыл бұрын
Vadivel sir ... Is great sir please help supporting actress
@SaraSara-eq9gy2 жыл бұрын
Nice to interview this lady... appreciate this channel
@abi-to8qn2 жыл бұрын
Nice akka super akka amazing akka lovely akka❤
@pavithrapavithra65282 жыл бұрын
Nelakotta Narayanan 😂pombala toilet ta varuvana 😂🤣🤣😂😂 semaa comedy ellame 🤗👏👏👏👏👏👌👌👌 vadivel sir kuda comedy ellame 👌👌👌👌👌
@prakashs9742 жыл бұрын
Beech comedy semma 💯
@mahimairaj32382 жыл бұрын
சுமதி அக்காவுடன் நடித்ததில் மகிழ்ச்சி
@யாழ்க2 жыл бұрын
தாங்கள் நம்பர் ஜி
@kameshpriya44942 жыл бұрын
Akka super interview God blessed always ka 💐💐💐💐💐💐👍
@jeyji.91482 жыл бұрын
சினிமா வில்திறமையாளர்களுக்கு பட்டம் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்.ஜுனியர்கள் சீனியர் ஆர்ட்டிஸ்ட்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ஏன்னா இவங்களுக்கு பெரிய பேக்ரவுண்டுகிடையாதுல அதனாலதான்.😂😂😂😂😂 வாழ்த்துக்கள் சுமதி.👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@balam90572 жыл бұрын
SUMATHI TV REPAIR COMEDY SUPER
@ks-rz8no2 жыл бұрын
வாங்க... ம்ம்ம்ம்..ம்ம்...
@madhusm44612 жыл бұрын
அக்கா உங்கள் நடிப்பு எல்லாமே வேற லெவல் 👌👌👌🥰😍
@s.k.45452 жыл бұрын
Bro.. Naa சென்னை ல work பண்ண போது. டவுன் பஸ் ல.. வந்தாங்க bro.. இவங்க...
@mahimairaj32382 жыл бұрын
அற்புதமான பதிவு
@apravi17642 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Mahe152 жыл бұрын
Yae Patti thorai enna 50 rupa thara 👌🤩🤩🤩 my all time favourite 👌👌👍 vera level acting
@inbajerome86132 жыл бұрын
அக்கா பால் ராசு காமெடி சூப்பர் 👌👌👌🌟🌟
@eswarivictor2 жыл бұрын
Netru innru naalai film LA mixci scene Super, akka
@ranjithv64962 жыл бұрын
Akka super ka…….
@nareshkumar-nw1we2 жыл бұрын
எளிமையானா பேச்சு
@e26-vijayalaxmi962 жыл бұрын
She's sooo cute 🥺🥺🥰
@santhakumar92412 жыл бұрын
என்ன படிதோர 50ரூபா தர வேற லெவல் 👌
@arulnithis.v15042 жыл бұрын
super scene Akka
@dubaidude75612 жыл бұрын
vadivelu is the best, Captain is the living legend
@pavank6 Жыл бұрын
🙏🙏🙏 Thank you for bringing to light this great actor Mrs Sumathi.
@vasudevan59372 жыл бұрын
டேய் ப(ட்)டித்துற என்ன 50ருபா தர்ர !.!.!.... 😂... My fav.
@senthiltata58832 жыл бұрын
Vaalthukkal akka Sinimavula niraya vaaipu kudunga
@chesterwilliam26472 жыл бұрын
Congratulations sumthima God bless you
@antonyp49972 жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍
@gopalkrishnan26272 жыл бұрын
Very nice character 😊
@hmfullscreenstatus82952 жыл бұрын
Super interview
@Disha872 жыл бұрын
தட் 'பால்ராசு பொண்டாட்டி' 🤣🤣
@selvarani85222 жыл бұрын
வடிவேலுடன் நடித்த படத்தில் போலீஸ் டிரஸ்ஸை கழட்டிட்டு அம்மணமா இருக்கும் சீன் பெரிய பருப்பான்னு கேட்கும் காட்சியில் உங்கள் நடிப்பு மிகவும் அருமை 😀😀😀😀😀😀😀😀😀
நல்ல திறமை இருந்தும் திருப்பு முனையான சந்தர்ப்பம் வாழ்க்கையில் அமையல. உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இனி கிடைக்கணும் அக்கா . இப்படியானவர்களை interview எடுங்க.. அப்போதான் அவர்களின் நிலைப்பாடும் வெளிச்சத்துக்கு வரும்.