மனமது செம்மைபட்டால் | சொல்வேந்தர் சுகிசிவம் | யாழ் அறிவுத்திருக்கோவில்

  Рет қаралды 247,377

Arivuthirukovil - Jaffna

Arivuthirukovil - Jaffna

7 ай бұрын

வாழ்க வையகம்
குருவே துணை
வாழ்க வளமுடன்
அகவை 7இல் அறிவுத்திருக்கோவில் ...
“மனமது செம்மைபட்டால்”
நெல்லியடி நெல்லை மண்டபத்தில் சிறப்புச் சிந்தனை உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
( தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் - தமிழ்நாடு )
இடம் - நெல்லை முருகன் திருமண மண்டம், நெல்லியடி
காலம் - 14.10. 2023 (சனிக்கிழமை)
நேரம் - பி.ப 4.00 மணி
யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவிலில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் தலைசிறந்த பேராசிரியர்களால் மனவளக்கலை யோகா பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 05 மணிக்கு ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைவரையும் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புகளிற்கு : அறிவுத்திருக்கோவில் இல.81. பிறவுண் வீதி, கொக்குவில். யாழ்ப்பாணம்.
021 222 2772

Пікірлер: 86
@balamuruganbalamurugan3157
@balamuruganbalamurugan3157 22 күн бұрын
யாழ்ப்பாணம் அறிவுத் திருக்கோவில் வாழ்க வளமுடன் "மனமது செம்மைப்பட்டால்" வாழ்க வளமுடன்
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 4 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மனிதனை பக்குவமாக்கும் சொல்வேந்தர் என்ற சொல்லுக்கு முழு தகுதியுடைய உயர்ந்த மனிதர்
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 7 ай бұрын
உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் அண்ணா எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களது உரைகளில்.அதற்கான. தீர்வு கிடைத்துவிடும் அண்ணா
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
☘️‼️ - சம்பாரிச்சாலும் கவலை....சம்பாதிக்கலனாலும் கவலை - ஆனால் - உழைப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது....உடலை சரியாக இயங்க வைக்கிறது - ‼️☘️
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee 7 ай бұрын
அறிவுத் திருக் கோயிலான சுகி சிவம் ஐயா தங்களை நேரில் பார்க்க முடியவில்லை நீடூழி வாழ்க
@alageshalagu5782
@alageshalagu5782 6 ай бұрын
உங்களுடன் சமகாலத்தில வாழ்கிறேன் என்பதே மகிழ்ச்சி ஆக இருக்கிறது
@rameshtr9916
@rameshtr9916 4 ай бұрын
@murugesank7940
@murugesank7940 4 ай бұрын
நிம்மதி என்பது "நின் மதி"யால் வருவது என்பதை எவ்வளவு நயம்படக் கூறுகிறார்?!❤🎉 க.மு.
@guideweb
@guideweb 18 күн бұрын
Wow
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 3 ай бұрын
ஐயா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம். ❤❤❤✍✍✍✍✍🙏🙏🙏🍉🍉🍉💟💟💟💜💜💜💙💙💙💛💛💛💚💚💚
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 22 күн бұрын
❤❤❤❤
@user-zu9ju2pz2o
@user-zu9ju2pz2o 2 ай бұрын
உங்களின் சொற்பொழிவு மிகவும் சிறப்பு.மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 6 ай бұрын
யாழ் மண்ணிலே மனதை யாழ் இ சை யாக்குக!
@Mr.P.T.G-TAMILAN
@Mr.P.T.G-TAMILAN 2 ай бұрын
😊😊😊😊😊
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 4 ай бұрын
செல்வது எல்லாம் எளிது சுகி செல்வம் தனது நேர்மையான மனசாட்சி.படி சொயல்படுகிறார
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc 7 ай бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏
@jayakumarpondy
@jayakumarpondy 7 ай бұрын
அருமையான சுவையான பேச்சு
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 4 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my Friends 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@sudhadeena715
@sudhadeena715 6 ай бұрын
Meaningful speech sir Thank you so much
@user-we2yh2lo9g
@user-we2yh2lo9g 3 ай бұрын
மிக நல்ல பதிவு.அருமையான தகவல்கள்.வாழ்க வளமுடன்.
@muthus2176
@muthus2176 7 ай бұрын
மிக அருமை ஜயா
@varalakshmir1858
@varalakshmir1858 7 ай бұрын
i like sugi sivam sir speech
@s.niranjana7558
@s.niranjana7558 7 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏 பயனுள்ள பதிவு 👌 பாகற்காய் உதாரணம் மிகவும் அருமை உண்மை 👌💯 கடைசியில் சொன்னது குரு அல்லது ஞானிகளால் தான் முடியும் God bless your family, always 🙏
@s.niranjana7558
@s.niranjana7558 6 ай бұрын
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 6 ай бұрын
அப்பா துரை மானபட்டு மானம் காத்த மனதில் நீங்கா து ரை!!
@012345678968297
@012345678968297 7 ай бұрын
Thanks jaffna people, frm sampathvenkatesh Bangalore 560021(india)BHARAT. We thanks to U Tube technology, this technology connected all over world Humans ....
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 7 ай бұрын
அழுத்தம் திருத்தமான உரை 🎉🎉🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏 நன்றி ஐயா 🎉🙏🙏
@user-kk8my5xf1h
@user-kk8my5xf1h 6 ай бұрын
🙏🏻 நன்றி ஐயா
@liyamoses527
@liyamoses527 2 ай бұрын
37:45 to 38:15👌👌👌👌👌👏👏👏
@swaminathan9401
@swaminathan9401 7 ай бұрын
Good morning my dear Guruji. Sri. Suki sivam sir. Very good sprichual advice given by you to our Super Star out of India. I appreciate your valuable advice to him. Thank you very much.
@ranisamyrithvin1831
@ranisamyrithvin1831 4 ай бұрын
அருமை அருமை ஐயா
@dropstothink4940
@dropstothink4940 7 ай бұрын
அருமை ஐயா
@shobarani1048
@shobarani1048 7 ай бұрын
Hi sir g m ..vry vry beautiful mesg ..its a fact everyone is facing tis problem ..
@drjagan03
@drjagan03 5 ай бұрын
Lesson for life. Ayya your indepth knowledge and wisdom is guiding fellow humans. God bless always.
@kamaldeen3462
@kamaldeen3462 7 ай бұрын
நாம் எப்பொழுதும் சிந்திப்பது நம் எதிரிகளை (அவர்களை நாம் எதிரியாக நினைப்பதால் ) மிக மிக உண்மை. அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து (நிச்சயம் முடியாது ) விலகிவிட்டால் நிம்மதி.
@balamark3187
@balamark3187 4 ай бұрын
Thanks for your greatest speech it’s all very important for me and everyone Congratulations
@umarn2635
@umarn2635 5 ай бұрын
மனசுக்கு இதமாக உள்ளது
@senthilraj4951
@senthilraj4951 6 ай бұрын
Vazga valamudan iyya
@vasanthichannel6804
@vasanthichannel6804 7 ай бұрын
Iyya nandri iyya
@dhatchayanikuru7605
@dhatchayanikuru7605 6 ай бұрын
காதில் தேன் பாய்ந்தால் மனம் சுத்தமாகுமா? ஆகும் உங்கள் பேச்சால் ❤😊
@kathirasankathirasan5759
@kathirasankathirasan5759 4 ай бұрын
Shabash🎉 yeah
@rameshtr9916
@rameshtr9916 4 ай бұрын
Arumai ayya
@SundarSundar-db9lv
@SundarSundar-db9lv 5 ай бұрын
Heartfulthanks
@user-zi2en9jf2i
@user-zi2en9jf2i 3 ай бұрын
Thank you so much sir
@AnbuKeerthi-zg2uu
@AnbuKeerthi-zg2uu 7 ай бұрын
Great speech... I love urs speech all sukisivam appa
@janakimascilamani2323
@janakimascilamani2323 6 ай бұрын
மிக அருமையான சொற்பொழிவு
@kamadchiarasu4980
@kamadchiarasu4980 4 ай бұрын
மாமியார் மருமகள் கதை 👍👍👍👌👌👌👌👌👌👌
@sangeethasrinivasan8376
@sangeethasrinivasan8376 7 ай бұрын
Thank you sir❤
@bagyalakshmisanjeevi1152
@bagyalakshmisanjeevi1152 7 ай бұрын
Sir super Avarnesh Vazga valamudan
@pganesan171
@pganesan171 3 ай бұрын
Well come !!!
@shankerm3959
@shankerm3959 5 ай бұрын
👍🙏🙏🙏 Thank you Sir
@meenasaravanan9513
@meenasaravanan9513 7 ай бұрын
Super
@lakshmishanmugam5461
@lakshmishanmugam5461 5 ай бұрын
Super sir 🎉❤
@tamaraisakthi1982
@tamaraisakthi1982 7 ай бұрын
❤❤..
@chithirabensam54
@chithirabensam54 5 ай бұрын
Supper Sir
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 7 ай бұрын
❤sir
@SureshKumar-uo5fx
@SureshKumar-uo5fx 7 ай бұрын
@rajahdaniel4224
@rajahdaniel4224 7 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@kindira1173
@kindira1173 5 ай бұрын
❤❤
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 7 ай бұрын
🙏🙏🙏
@kamadchiarasu4980
@kamadchiarasu4980 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@swaminathan9401
@swaminathan9401 7 ай бұрын
Super star have to learn from Mr. MG. Ramachandran who was from his own industry.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@pganesan171
@pganesan171 3 ай бұрын
In Geethai. 9th part 9 kattalai and there's no enemy at all Sir
@Mr.P.T.G-TAMILAN
@Mr.P.T.G-TAMILAN 2 ай бұрын
😮😮😮😅
@rouccoumanymani2845
@rouccoumanymani2845 4 ай бұрын
Sir, people should accept your words and change themselves.
@sudhaabi1388
@sudhaabi1388 4 ай бұрын
Clarity is the another name of Suki Sivam iyya
@Sugibs
@Sugibs 3 ай бұрын
இமயமலையில் புளியங்காய் காய்ப்பது போல் peace காய்க்குதா? தெளிவு தரும் கேள்வி.
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
🙏🙏🏿🙏- hereAUSTRALIA POLICE they expect me to commit crimes , by preparing situations to arrest , because I said about their colour etc.🙏🏿🙏🏿🙏🏿
@kvedha2051
@kvedha2051 7 ай бұрын
🙏🙏🙏🙏
@DineshKumar-km9ku
@DineshKumar-km9ku 7 ай бұрын
Neengal oru pokisham
@vjv87viscomm
@vjv87viscomm 7 ай бұрын
Audio Level high... So feadback sound distrub I mean eco. But sukisivam sir told but audio person. Not decrease the audio Level.
@raginik4239
@raginik4239 7 ай бұрын
உங்களின் மகா ரசிகை. பேச்சு அர்ப்புதம் பலருக்கு பலன் பயன் தர பெற வர இமயம் போல வாழ்க
@ganesanparamasivam2359
@ganesanparamasivam2359 7 ай бұрын
🎉
@user-hv5qf5ve8q
@user-hv5qf5ve8q 7 ай бұрын
Hi
@user-cg3ec2wh5t
@user-cg3ec2wh5t 6 ай бұрын
👌👌👌👌
@banuvijay5951
@banuvijay5951 4 ай бұрын
Unmai🎉🎉
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
😂 - TOO MANY COMMENTS 😁🤭
@user-ri5bv3du8x
@user-ri5bv3du8x 3 ай бұрын
என் கணவர் அடிக்கடி கூறும் வார்த்தை மனித செம்மையான இல் மந்திரம் தேவையில்லை
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
🇵🇸😲- there are many ASIO- want to be intelligent by preparing criminal conditions to arrest you - they are PAID FROM POOR TAX PAYERS , HERE.😲🇵🇸
@Mr.P.T.G-TAMILAN
@Mr.P.T.G-TAMILAN 2 ай бұрын
😅😅😅😅😅😅
@rrajasekar1021
@rrajasekar1021 3 ай бұрын
நான் உங்க ரசிகன் ஆன கோவிலுக்கு வந்த வரிசை ல வாங்க சரியா கடவுள் எல்லோரும் சமம் நீ பெரிய ஆல் இல்ல சார் புரியு தா பேசிக் கொண்டு இருத்தல் போதுமா பொய் சொல்லி பேசாதீங்க😢
@iswariyajayakumar9718
@iswariyajayakumar9718 2 ай бұрын
What happened bro
@svellaichamy1489
@svellaichamy1489 2 ай бұрын
Super
@meenasaravanan9513
@meenasaravanan9513 7 ай бұрын
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 23 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
How to bring sweets anywhere 😋🍰🍫
00:32
TooTool
Рет қаралды 36 МЛН
Shri Suki Sivam Speech - RECON
1:23:26
Radisan Photography
Рет қаралды 408 М.
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 23 МЛН