அந்த ஊர் மக்களை சந்தோசமாக கொண்டாடுவதை கண்டு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்❤❤❤❤❤❤
@gokulgokul1412 Жыл бұрын
உன் மேலே இந்த ஊர் விளையாட்டு ரொம்ப மிகவும் அருமையாக இருக்கு... இந்த ஊர் தாய்மாருக்கு ரொம்ப பெருமையா இருக்கு 💥 supee
@mohanu9453 Жыл бұрын
சூப்பர் மிக்க மகிழ்ச்சி அனைவரும் மிகவும் சந்தோசமாக ஒற்றுமையாக இருக்கின்ரார்கள் மகிழ்ச்சி
@KalaiSelvi-eq6uc Жыл бұрын
👌👌👌👌கபடி விளையாடிய அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள் பெண்கள் விளையாடுவதை பார்த்து அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறது..வாழ்த்துக்கள்
@intelligentforcedivision11 ай бұрын
❤❤🤝🤝🤝🤝
@karthikeyans.k484 Жыл бұрын
கபடி விளையாடிய அனைத்து தாய்மார்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ptr1064 Жыл бұрын
அற்புதமான விளையாட்டு.தாய்களின் ஆனந்தம்.தொடரட்டும்.
@intelligentforcedivision11 ай бұрын
❤❤🤝🤝🤝🤝🤝
@kanchanag7426 Жыл бұрын
கல்யாணமான பெண்களுக்கு இந்த போட்டி வைக்கும்போது ஆயிரம் கவலை இருந்தாலும், அதை மறந்துட்டு சந்தோசமா விளையாண்டு இருந்தாங்க அதை பார்த்து நானும் சந்தோஷப்பட்டு சிரிச்சேன், கண்டிப்பா இந்த மாதிரி கேம்ஸ் எல்லாம் பெண்களுக்கு வைக்கணும் அது கல்யாணமான பெண்களுக்கு வைக்கும் போது என்ன ஹாப்பியா இருக்கும் எவ்வளவோ டிரஸ்ல இருக்குறாங்க, எங்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கல, கபடி என்ன எங்களுக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும், நான் இந்த வீடியோ ரொம்ப என்ஜாய் பண்ணுங்க நான் விதி மீற சாரிங்க
@vishnuraman16 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@arpthamary3163 Жыл бұрын
நண்பா இது எந்த ஊரு பொம்பளைங்க விளையாடும் ஊரில் நான் வந்து குடியமர விரும்புகிறேன் தயவுசெய்து இந்த ஊரில் எனக்கு ஒரு வீடு பாருங்கள் என் குடும்பமும் வந்து விடுகிறேன் வருடத்தில் ஒரு நாள் ஆவது இப்படி விளையாடும் போது மனது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்
@arpthamary3163 Жыл бұрын
விளையாட்டும் அருமை இடையில் வந்த காமெடியும் அருமையாக இருந்தது
@ksrinivasan3978 Жыл бұрын
😂😂😂😂
@punithaks6308 Жыл бұрын
ஆமா உண்மை தான் ❤❤❤❤
@Mohanmohan1973-qi1nj Жыл бұрын
அனைவருக்கும் சிறு வயதில் விளையாடிய நினைவு வந்து இருக்கும் அருமையான கபடி🎉❤
@intelligentforcedivision11 ай бұрын
🤝🤝🤝🤝🤝
@ChandraKumar-z2h11 ай бұрын
இதுக்கு அப்படி போட்டி மட்டுமல்ல இந்த ஊர் பெண்களின் ஒற்றுமையின் பிரதிபலிப்பு இந்த ஊர் தாய்மார்களை மனமார பாராட்டுகிறேன் இதுபோல் எல்லா ஊர் பெண்களும் கவலை மறந்து விளையாட வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@selvarajperiakrishnan7139 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இதை ஏற்ப்பாடு செய்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கபடி விளையாடிய வீர பெண்மணிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் இது மாதிரி எல்லா கிராமங்கலிலும் நடத்தனும் வாழ்த்துக்கள் நன்றி
இந்த பெண்கள் விளையாடும் விளையாட்டை நேரில் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் மிகவும் சிறப்பாக இருந்தது ஒரு அக்கா டான்ஸ் சூப்பர்
@devarajdevaraj37311 ай бұрын
😂😂😂 super
@Mahalakshmi__00 Жыл бұрын
சூப்பர் இதை பார்த்து கவலை எல்லாம் மறந்து போச்சே
@MrPearl-nj9fk Жыл бұрын
😊
@jebamaniD-f4x Жыл бұрын
அன்பு தாய்மார்களுக்கு மிக்க நன்றி இந்தகாலத்து பெண்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு மொபைல் போனில் நேரத்தை போக்கிவிட்டு உலகத்தில் என்னென்ன வியாதிகள் உண்டோ அத்தனையும் அவர்களிடம் வாங்கிக் கொள்கிறார்கள் இந்த தாய்மார்களைப்போல் ஆடிப் பாடி சந்தோசமாய் விளையாடினால் எல்லா நோய்களும் ஓடிப் போய்விடும் மீண்டும் இந்த தாய் மார்களுக்கை நன்றி , 🙏🙏🙏🙏🙏
@Kumaresan35910 ай бұрын
Arumai valtthukkal
@malaikumarvellaichamy834711 ай бұрын
தாய்மார்களுக்கு வாழ்த்துக்கள் ... மும்பை ....
@rabhinesh7908 Жыл бұрын
சூப்பர்😂😂
@jayabalanjulli6740 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@csk7864 Жыл бұрын
congrats to all, vazhvom valamudan
@petchipetchi545 Жыл бұрын
❤❤❤ super all sisters. semma enjoy panna but enakum ipti vilaiyadanu pola asaiya iruku😊 en un en sis edhula vilaiyadiruka so happy❤❤❤❤
@ronaldo-zn1lh Жыл бұрын
😂😂😂👌👌👌👌👌🙏🙏🙏🙏 migavum arumai i enjoy see in game
@GaneshChidambaram-i1m Жыл бұрын
Super anna❤❤❤❤🎉🎉🎉🎉🎉,,👍👍👍👍👍👍👍👍
@thamaraiselvi2384 Жыл бұрын
Super.
@GirijaPatti52 Жыл бұрын
வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
@intelligentforcedivision11 ай бұрын
🤝🤝🤝🤝🤝🤝
@anguchamys2121 Жыл бұрын
இந்த ஊரை பார்த்து இன்னும் பல ஊர்களில் பெண்கள் கபடி போட்டிகளை நடத்த வேண்டும்.
@deepa_571 Жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி 👌👌👌
@vennilad2874 Жыл бұрын
Super al women's should cme forward like this thank u
@isacisac155 Жыл бұрын
Great entertainment.. also greeting to all my sisters...❤
@AmuthaAmutha-wn4hq11 ай бұрын
Veera thamilachikal super
@Venkatesan-c5n9 күн бұрын
Enaku romba indha vilayatu pidikum
@SingaraveluA-g2i Жыл бұрын
இதை நான் கபடியாய் பார்க்கவில்லை. வீர தமிழச்சிகளின் பொழுது போக்கு விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை. மொத்ததில் சிறப்பு.
@devilgaming-ou7jl11 ай бұрын
Very nice
@dhivyadhivya126810 ай бұрын
Wow super ❤
@jansibabu475 Жыл бұрын
Super i really enjoyed.😂❤👌👍
@SathyaSathya-su8mu Жыл бұрын
Romba nalla irukku
@SabarishLakshaya-zl6zv3 күн бұрын
அருமையான ஊரு
@SujinRekha9 ай бұрын
Super,👍👍👍
@BalaKonar-g2f11 ай бұрын
Entha oru nan romba enjoy panunen
@poongodikrishnasamy8486 Жыл бұрын
Super 🙌🙌🙌👑👑👑singa pengal Really getting very happy to see this 💐💐💐
@IGopalIGopal11 ай бұрын
Super🎉🎉🎉🎉
@GOWRIS-fd5mf Жыл бұрын
Super..... semma ooru
@hemasureshhemasuresh6238 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ராம் ராம்
@sivachandran1153 Жыл бұрын
Great organization team work congratulations Player all wishes in Yung girl ❤❤❤❤❤❤
@Unique_bae Жыл бұрын
Super ❤❤
@krishnanvasu4052 Жыл бұрын
Super❤❤❤
@perinbamalar3100 Жыл бұрын
🎉🎉🎉🎉 super regulara pannalam health ku nallathu
@chennaiaircurtains72 Жыл бұрын
LOVELY ! I REALY ENJOYED BY WATCHING WOMENS PONGAL KABADI
@malavenkatesan9337 Жыл бұрын
சூப்பர்பா இது எந்த ஊர்பா
@MrPearl-nj9fk Жыл бұрын
IndiraNagar ottapidaram Thoothukudi😊
@chitram671 Жыл бұрын
Vazthukkal 😂😂😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganapathyk4205 Жыл бұрын
Super pengal kabadi🎉
@SenthilKumar-to4jy Жыл бұрын
சூப்பர் சூப்பர் 😁😁😁😁👍👍👌
@sivaraj7195 Жыл бұрын
Super hit kandi well don
@sivaraj7195 Жыл бұрын
Sorry spilling mistake .super hit kabadi well don
@jebamaniD-f4x Жыл бұрын
சபாஷ் சரியான போட்டி 🎉🎉🎉🎉
@kgsekarsekar801 Жыл бұрын
வீர தமிழச்சி களுக்கு பொங்கள்திருநாள் நல்வாழ்த்துகள்