We have only Thousand Crore...Tears From Poor Family |

  Рет қаралды 511,491

Minority Morcha BJP TN

Minority Morcha BJP TN

4 ай бұрын

#tamilchristians #tamilcsichurch #churchofsouthindia #christiancommunitytamil #pauldinagaran #evangelinepauldinagaran #jesuscalls #awareness #positivevibes #jesus #tamilgod
#spiritualjourney
#councilling
#yoga
#stress
#depression
#happyvibes
#comfortwords

Пікірлер: 2 000
@jenifersamuvel7553
@jenifersamuvel7553 4 ай бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் 100% உண்மை. இதை மக்களுக்கு எடுத்து கூறியதற்கு நன்றி.
@hariharab1982
@hariharab1982 4 ай бұрын
நானும் ஒரு போதகர் தான் 6 வருடங்கள் வாடகை வீட்டில் வாழ்ந்து வாடகை எடுத்து சபை நடத்தி வருகிறேன் அர்பணித்து தான் ஊழியம் செய்து வருகிறேன் எனக்கு தேவதூதன் வரவில்லையே ஆனால் அனேக பிள்ளைகள் அப்பா என்று அழைக்கும் போது கோடி ரூபாய்க்கு சமம் தேவனுக்கே மகிமை
@anand84984
@anand84984 4 ай бұрын
Teach bible to ur followers first U learn
@anandarajdevasagayam717
@anandarajdevasagayam717 4 ай бұрын
Step by step you'll reach Paul Dinakaran please brother don't preach for money
@rubatee9122
@rubatee9122 4 ай бұрын
உனக்கு தூதன் வருவான் படுத்து தூங்கு...
@cometochristministry3563
@cometochristministry3563 4 ай бұрын
நானும் தான் ஐயா, என் சிறு வயதில் இருந்து வாடகை வீடு தான் 😭😭😭😭
@jenifajohn3220
@jenifajohn3220 4 ай бұрын
எங்களுக்கு வீடே இல்லை.church mission வீட்டில இருக்கோம். சொந்தமா வீடு கட்ட கூட இடம் இல்லை.
@spring5472
@spring5472 3 ай бұрын
அருமையான விளக்கம் ,,இந்தக் காணொளியை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து தங்களை சீர்செய்து கொண்டால் நலம்
@martinarockiaraj1686
@martinarockiaraj1686 3 ай бұрын
ஏழைகளுக்கு கொடுங்கள்,ஊழியம் என்று உழைப்பில்லாமல் சொகுசு வாழ்வு வாழும் வியாபாரிகள் யாருக்கும் ஒரு பைசா கூட நான் உட்பட யாரும் கொடுக்கக் கூடாது...
@amirthamjeyakumar2768
@amirthamjeyakumar2768 3 ай бұрын
உனக்காக நீ செபம் செய் நிச்சயம் கிடைக்கும் இடைத் தரகர் தேவையில்லை
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 4 ай бұрын
ஆவிக்குரிய சபைக்கு போகிறவர்களும் csi கிறிஸ்தவர்களும் விழிப்புணர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்
@joywin7645
@joywin7645 4 ай бұрын
இயேசுவே உண்மையாக ஆராதிக்கும் சபைகள் எல்லாம் ஆவிக்குரிய சபைதான். நீங்களாகவே சபையை பிரித்து பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் தேவன் கொடுக்கவில்லை. முதலில் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று பார்க்க வேண்டும்.
@PJMKumar
@PJMKumar 4 ай бұрын
சி.எஸ்.ஐ. என்றோ கொள்ளை கூடாரம் ஆகிவிட்டது. பிஷப் பற்றிய செய்திகள் யூடியூபில் வெளியே வந்து கொண்டே இருக்கிறது
@eunicerajah4304
@eunicerajah4304 4 ай бұрын
Aavikuriya sabai Jesus sonnathu poal jalathinaalum aaviyinaalum pirantha sabai than aavikutiya sabai. Athavathu mulluku gnanasgnanam, patisuthavi petta sabai​@@joywin7645
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 4 ай бұрын
@@joywin7645 அது ஜனங்கள் சொல்லும் ஆவிக்குரிய சபை அல்ல.அது ஆவியானவர் நடத்தும் சபை
@jayakumari9988
@jayakumari9988 4 ай бұрын
எந்த சபைக்கு போனால் என்ன இயேசுவின் போதனைகளை பின்பற்றி வாழ கற்றுக் கொள் பிறகு உனக்கு நல்லதே நடக்கும்
@muthuramanj3417
@muthuramanj3417 3 ай бұрын
சகோதரி உன்மையான ஹிந்து தர்மத்தை பற்றியும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
@balamohanathas9565
@balamohanathas9565 4 ай бұрын
எந்த நிலையிலும் தேவபாதமும், வேதமுமே என் தஞ்சம்.உண்மையை வெளிக்கொணந்ததற்கு நன்றி.தேவனுக்கு மறைவாக எதுவுமில்லை.அவரே நியாயம் விசாரிப்பாராக.ஆமேன்.🙏
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 4 ай бұрын
மிக அழகான, அருமையான பதிவு சகோதரி.மெய்யாகவே நீங்கள் நல்ல ஒரு விழிப்புணர்வை கிறித்தவர்கள் மத்தியிலே விதைத்திருக்கின்றீர்கள். நன்றி.இறையாசீர் உங்களுடன் தங்கட்டும்.
@juliansujendran8156
@juliansujendran8156 2 ай бұрын
Of late, there has been a force on social media, called, "ROASTING TODAY'S CHRISTIANITY." This group or platform have made an in depth study of the pastors and religious preachers who have made a killing from the gullible and helpless people who turn to God for redemption, blessings and salvation. But these heartless preachers have taken it upon themselves to exploit their weaknesses and desperation, to make a killing and enrich themselves with false propaganda and teachings. They prey, not pray, upon these helpless people and strip them off their little money in order to live luxurious lives for themselves. It's time we people put an end to such atrocities and save the people from these wolves who are in sheep's clothing.
@umavincent6361
@umavincent6361 2 ай бұрын
அருமையான செய்தி அம்மா
@suganyaperumal3002
@suganyaperumal3002 3 ай бұрын
நம் ஊதியத்தில் 1% ஏழை எளிய மக்களுக்காக உதவ முன்வர வேண்டுமென்பதே. இறைவனை அடைய எளிய வழி.
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 ай бұрын
அதுவே 10% கள்ள கிரிஸ்துவர் போதகர் அவனுக்கு கொடுக்க வேண்டும்
@shyleshkumar6598
@shyleshkumar6598 25 күн бұрын
Super, well said.❤❤❤
@edinbarowme7582
@edinbarowme7582 4 ай бұрын
பால்தினகரன் , இவாஞ்சலின் தினகரன் போன்றவர்கள் எல்லாம் , அன்னை தெரசா ( மதர் தெரஸா ) விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் 🎉🎉🎉
@suganthisuga3534
@suganthisuga3534 4 ай бұрын
😁😁😁
@LourduMary-kw6op
@LourduMary-kw6op 3 ай бұрын
Yes.corekt.annai.therasa.kalel.otteya.thusi.ku.kuda.samam.kidayathu.pal.d.g.s.familyku
@ciciliyajohn9837
@ciciliyajohn9837 Ай бұрын
Very good speech dear sister.god bless you.
@BeemaBeemabegam
@BeemaBeemabegam Ай бұрын
Ippo ennama solla varaah
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge 4 ай бұрын
உண்மைதான் பல குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கிறர்கள்.jesus உங்களை வழிநடத்துவார்.வாழ்த்துக்கள்.
@georgewashington3556
@georgewashington3556 4 ай бұрын
👑இயேசுவின் கிருபை இன்னும் உங்களுக்கு பெருகட்டும்👑🙋‍♂️✝️
@sankarannamalai5797
@sankarannamalai5797 4 ай бұрын
அக்கா அருமை சிறந்த பேச்சு.. நீங்க சிறந்த கிருஸ்துவ முதிர்வு பெற்றவர் என கருதுகிறேன் 👍
@boomikar8122
@boomikar8122 4 ай бұрын
சகோதரி இப்படி யாராவது உண்மையை சொல்ல மாட்டார்களா என்று நான் நினைத்தது உண்டு.அதை நீங்கள் தைரியமாக எடுத்து சொன்னது எனக்கு சந்தோஷம்.
@user-oe3pz7bq1f
@user-oe3pz7bq1f 4 ай бұрын
🎉🎉🎉super sister
@lathagirinathan4813
@lathagirinathan4813 4 ай бұрын
உண்மை சொன்ன உங்களுக்கு நன்றி
@veniramachandran5905
@veniramachandran5905 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ti3dz4ey1q
@user-ti3dz4ey1q 3 ай бұрын
​@@lathagirinathan4813❤
@Prem_innovation
@Prem_innovation 4 ай бұрын
பணப்பிசாசு Madam இந்த தினகரன் குடும்பம்...... காருண்யல என் தம்பிக்கு சீட் கேட்டு சென்றேன்...... நானும் கிறிரிஸ்தவன் தான் கொஞ்சம் டொனேஷன். ஃபீஸ் கம்மி பண்ணுங்கன்னு கேட்டேன்.....நீ யாரா இருந்தாலும் 10₹ கம்மி பன்ன முடியாதுன்னு விரட்டி அடிச்சுட்டாங்க..... பல வருஷமா இந்த குடும்பத்துக்கு எவ்ளோ கொடுத்து இருக்கேன்...... கடைசியில் எங்க முதலாளிகிட்ட(ஹிந்து)அட்வான்ஸ் வாங்கி வேறு காலேஜ்ல சேர்த்தேன் பிறகு அவரே.....அந்த பணம் நீ திருப்பி தர வேண்டாம்.... அது படிப்புக்கு கொடுத்தேன்..... அவன நல்லா படிக்க சொல்லுன்னு ஆசிர்வாதம் செய்தார்....... வாழ்க எங்க Owner அம்மா 🎉❤🎉
@jehovahshamma5368
@jehovahshamma5368 4 ай бұрын
பாஸ்டர் குடும்பத்துக்கே பீஸ் கம்மி பண்றது இல்ல....எல்லாரும் இப்படியே சொல்லிகிட்டே வந்தா இவங்க எப்படி காலேஜ் நடத்துவாங்க😂😂😂😂 நீங்க prayer partner nu solli fees கம்மி பண்ணி கேக்க வேண்டியது தான?! அவங்க அப்போ என்ன பண்ணுராங்கனு பாப்போம்😅
@Prem_innovation
@Prem_innovation 4 ай бұрын
@@jehovahshamma5368 இப்போ 150கோடி பணம்...நாலரை கிலோ தங்கம் ED IT புடுங்கிட்டு போச்சா....
@Prem_innovation
@Prem_innovation 4 ай бұрын
@@jehovahshamma5368 அப்ப கூட உன் பிரச்சனைக்காக Prayer பண்றன்னு என் கிட்ட ஹஸ்கி வாய்ஸ் ல Tax போட்டு இருப்பான்....
@Prem_innovation
@Prem_innovation 4 ай бұрын
@@jehovahshamma5368 எங்கடா நான் அனுப்புற ஒரு பதிவும் பதிவாக மாட்டேங்குது......
@jawaharp6718
@jawaharp6718 3 ай бұрын
இத பேசுற தகுதி உனக்கு இருக்கா?
@williamkk7075
@williamkk7075 4 ай бұрын
Yess sister what you say is one hundred percent correct, Thank you very much for sharing this excellent message, Appricated
@MallLingar
@MallLingar 3 ай бұрын
மிகச்சிறந்த விளக்கம் அம்மா. தங்களிடம் உண்மையான இறைஞானம் வெளிப்படுகிறது அம்மா. உடலே கோவிலாய் ஆன்மாவே கடவுளாய். அய்யா வைகுண்டர்.
@iyyappantemple4335
@iyyappantemple4335 4 ай бұрын
அன்பு சகோதரியே கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்
@allwinanandaraj2433
@allwinanandaraj2433 4 ай бұрын
அருமையான கருத்து விழிப்புணா்வு எவ்வளவு சொன்னலும் ஜனங்க திருந்தமாட்டாங்க
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 4 ай бұрын
இடைவிடாமல், மூச்செடுக்காமல் பேசுறதுக்காக உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.❤
@sacredngobidadimaryphilome6293
@sacredngobidadimaryphilome6293 3 ай бұрын
It's true mam Your words it's really touch me I am also so many times thinking about those kind of people but you are right person to guide the people Thank u sister
@aktharbasha7997
@aktharbasha7997 2 ай бұрын
இறைவனிடம் பெற தரகர்கள் தேவை இல்லை என்பதை எல்லோருக்கும் புரியும் வரை வியபரம்
@thankaperumal8350
@thankaperumal8350 23 күн бұрын
நீங்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்று நினைக்கிறேன்.... ஒரு முதிர்ச்சியான இறை பக்த்தியுடை யவரால் மட்டுமே இப்படி ஒரு நல்ல கருத்தை பதிவு செய்ய முடியும்..... Super
@menorah5354
@menorah5354 4 ай бұрын
தெளிவான விளக்கம் அருமையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@sethuraman3916
@sethuraman3916 4 ай бұрын
நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் மிகவும் நெருக்கத்தில் இருக்கிறேன் நான் ஆண்டவரை நம்புவேன் மனிதர்களை நம்ப மாட்டேன் ❤
@paulamuldosss9729
@paulamuldosss9729 4 ай бұрын
.How many of we have a house in heaven ?A permanent house .poor Mr and Mrs paul Dinakaran All of you help them.please Chandra Amaldoss
@sripriya4785
@sripriya4785 4 ай бұрын
Am also suffering with 3 female kids as a single mother.God leads as everyday.God will help you.dont worry.
@solotut1
@solotut1 4 ай бұрын
மேடம் நீங்க சொல்றது எல்லாமே சரிதான், ஆனால் BJP ஆல் கிறிஸ்தவர்கள் எவ்வளவு கஸ்டத்தை (குறிப்பாக வடஇந்தியாவில்) அனுபவிக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் அப்படியிருந்தும் ஏன் BJPயில் தொடாகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?????
@baskaranmasilamani631
@baskaranmasilamani631 4 ай бұрын
@s.edwardantonylourduraj7351
@s.edwardantonylourduraj7351 4 ай бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@krithikasubramanian4261
@krithikasubramanian4261 4 ай бұрын
Such a great Motivational speech. A eye opening message. Always we have to help the needy people without expectation.
@talesofcraftsarts5189
@talesofcraftsarts5189 3 ай бұрын
Romba theliva sonniga Amma ❤😊
@user-jj7rs3kl9n
@user-jj7rs3kl9n 4 ай бұрын
Sema speech madam. Jesus and the bible only nobody and anything else is equal. 👌👏😊👍🙏.
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 4 ай бұрын
Doctor I have seen your psychological counsel TV programs and now this Christianity awakening message is laudable.Hats off
@KrishnaVeni-pl4bz
@KrishnaVeni-pl4bz 4 ай бұрын
மிகவும் அற்புதமான கருத்துக்கள் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் நான் நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன் இதை நான் என் வாழ்க்கையில் இப்போது வரை கடைப்பிடித்து கொண்டு இருக்கிறேன் தானத்திலேயே மிகவும் சிறந்த தானம் அன்னதானம் என்று எங்கள் வீட்டில் சொல்லி வளர்த்து இருக்கிறார்கள் ஏழை எளிய வர்களின் வயிறு நிறைந்தால் நம் வாழ்வும் நிறைவடையும் 😅😅
@pmanjunath3414
@pmanjunath3414 3 ай бұрын
Really my heartly I am wishing you God bless you sister.
@JC.Creativity
@JC.Creativity 4 ай бұрын
சகோதரி பேசியது நூற்றுக்கு நூறு உண்மை எந்த மதத்தை நாம் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நல்ல மனிதர்களாக வாழ்ந்தால் கடவுளே வந்து நம்மோடு இருந்து நம்மை ஆசிர்வதித்து நல்வழிப்படுத்துவார் அதுவே நமக்கு பெரிய சமாதானமாக இருக்கும்.
@MatheshMathesh-ee9xn
@MatheshMathesh-ee9xn 4 ай бұрын
Amma unkala vazhltha vayathuilla karththar unkalai um unka kutumpaththaiyum aacirvathippaaraka amen🙏
@user-uj9fr3rl3h
@user-uj9fr3rl3h 4 ай бұрын
உண்மை. காட் பிளஸ் சகோதரி.
@shivashailey6873
@shivashailey6873 4 ай бұрын
She is gentle lady speaking directly, someone commented that y she is speaking this matter, because she's speaking correctly and clearly and us understand
@sherwin.r1030
@sherwin.r1030 3 ай бұрын
S she is correct
@immansdiary9699
@immansdiary9699 4 ай бұрын
ஊழிய காரர்கலுகு பண காசு குடுத்து ஏமாறாதீர்கள் தெருவில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் உண்மையான அன்புள்ள இயசுவை நம்புங்கள் அதுவே உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் ❤️💝💝❤️✝️
@anand84984
@anand84984 4 ай бұрын
Yes correct
@rajakumar-oz1vx
@rajakumar-oz1vx 4 ай бұрын
நீ எல்லாம் புத்தி சொல்லுகிறாய்
@geethag9349
@geethag9349 4 ай бұрын
23 varusama enaku therinja oru pastor vadagai veetla irukanga. Nermaiya irukanga. Ivanga land karunya la irunthu varathula 10 la oru pagam ooliyatyuku kuduthave pothume. Avaga ooliyaththa nadathalame
@anand84984
@anand84984 4 ай бұрын
@@rajakumar-oz1vx eenn ni sollu
@user-do8xp3lb5y
@user-do8xp3lb5y 4 ай бұрын
தனிப்பட்ட ஊழியக்காரன் யாரும் மோசடி செய்வதில்லை. ஆனால் ஒரு அமைப்பாக உதாரணத்திற்கு வேர்ல்ட் விஷன் , விஷ்வ வாணி‌ போன்ற ஊழியக்கார அமைப்புக்கள் தான் மோசடி செய்கின்றன. வட இந்தியாவில் மக்களுக்கு நல்லது செய்றோம் னு( இவங்க எதுக்கு வட இந்தியா‌ மக்களுக்கு வருத்தம் படுறாங்க னு தெரியல.)இங்கே வசூலித்து அந்த அமைப்பின் வேலைக்காரர்களுக்கு சம்பளம்/போக்குவரத்து ( சமயத்தில் விமான பயணமும் உண்டு) என்று உபயோகப்படுத்தி கொள்கின்றார்கள். இந்த மாதிரியான அமைப்பை ஒழித்தால் போதும் 😮
@josecd624
@josecd624 4 ай бұрын
அருமையான பதிவு 👌
@annaicandles154
@annaicandles154 18 күн бұрын
அருமை.உண்மை.நேர்மை.தர்ம ம்.பண்பு ஒழுங்கு.உயர்வு.உங்களில் காண்கிறேன்.உங்கள் மருத்துவ பணியே இறைபணி தான்.அதை விட போலிகள் இடமிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியும் இறைபணி தான்.உங்களை வாழ்த்துகின்றேன்.வணங்குகிறேன்.🎉🎉🎉
@rubykumar9132
@rubykumar9132 4 ай бұрын
Super mam god bless your service and thank to all msg 🙏 Amen
@shanthiarumugasamy1746
@shanthiarumugasamy1746 4 ай бұрын
Super Sister 👍 டாக்டராக எத்தனையோ மருந்து கொடுத்து சரீரத்தை சரி செய்யும் நீங்கள், நல்ல ஆத்துமாக்கள் அழிந்து போகாத படி நீங்கள் கொடுத்த இந்த Message நிறைய பேருக்கு பிரயோஜனமாயிருக்கும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ✝️
@davisp6440
@davisp6440 4 ай бұрын
இவளே ஏமாற்றும் பேர் வழி தான் . இவளின் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு கருவூல முத்திரை தாளில் கையொப்பம் பெற்ற பிறகே ஏமாற்றும் சிகிச்சை
@josecscd418
@josecscd418 3 ай бұрын
my kidney stopped working. I had transplantation because dr daisy medecines. I have autopsy results for proof
@SabrahamSabraham-yr9xr
@SabrahamSabraham-yr9xr 4 ай бұрын
சென்னையில் வீடு இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள் எத்தனையோ.
@user-fv5we3gp4e
@user-fv5we3gp4e 4 ай бұрын
Kannappa nagar thidalil vaalum makkal
@mariyageorge2333
@mariyageorge2333 4 ай бұрын
ஆமாம், சரி
@S.vinodjjg07
@S.vinodjjg07 3 күн бұрын
Thank you Amma❤🙏🙏🙏🙏🙏
@ezhilsekar1623
@ezhilsekar1623 2 ай бұрын
Amma ungha speech arputham neghal sonna advaice mikavum arputham amma andavaridathil than naam nam theyvaikalai kettu pettru kollavendum amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thankyou you amma🌹🎉💐🌷🙏
@R.B.William
@R.B.William 4 ай бұрын
Thank you sister
@subramaniana84
@subramaniana84 4 ай бұрын
டாக்டர் சகோதரி அவர்களுக்கு அன்பு வணக்கம் தங்களின் நடுநிலையான விமர்சனம் கடவுளால் இரட்சிக்கப்படும் அரசியலில் கூட தாங்கள் உண்மை பேசுவதைப் பார்த்திருக்கிறேன் உங்களுக்கு நான் வணங்கும் சிவனும் இராமனும் நல்வழி நல்ல பாதுகாப்பான துக்கமற்ற சுகத்தையும் நல் வாழ்வையும் தரவேண்டும் நன்றி நன்றி
@sumithavenugopal7879
@sumithavenugopal7879 4 ай бұрын
God Bless you doctor ❤️ Great service ❣️❣️❣️
@user-zj9sr9rx4j
@user-zj9sr9rx4j 4 ай бұрын
God bless daisy hosptial
@shankarm4853
@shankarm4853 4 ай бұрын
சகோதரி அவர்களின் பேச்சு உண்மையான ஆன்மிகம் எது என்பதன் முழு அர்த்தத்தை அழகாய் விளக்குகிறது. இவர்களைப் போன்றவர்களின் பேச்சை மத சார்பற்று அனைவரும் கேட்கலாம். சகோதரி அவர்களுக்கு நன்றி 🙏
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 4 ай бұрын
உண்மையை உணர்த்தியசகோதரிக்குநன்றி வாழ்கவளமுடன்
@happyhoneybees5761
@happyhoneybees5761 4 ай бұрын
எவ்வளவு மக்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள்...இவர்கள் உதவி செய்யவில்லை என்றாலும் ...இவஞ்சலின் அம்மா போல் கனடாவில் சொந்த வீடு இல்லையே என்று கதற தேவையில்லை
@glorypushpa8761
@glorypushpa8761 Күн бұрын
Thank you dr your messege is verygood message useful message. God bless your hospital and your child,
@marymargaret9884
@marymargaret9884 4 ай бұрын
Very nice speech well done சின்ன சிறியவர் களுக்கு உதவி செய்வது இறைவனுக்கு செய்வதற்கு சம்ம்
@AkilaAnbanaval
@AkilaAnbanaval 4 ай бұрын
Thank you Jesus God bless you Doctor neenga soonna varththaigal yllame unmai ❤❤❤
@maryanthony5406
@maryanthony5406 Ай бұрын
My Dearest Dr..thanks of your wonderful message God Bless you and your family and your kind and love Amen 🙏🙏🙏🙏🥰💗❤
@vimallingam8997
@vimallingam8997 3 ай бұрын
உண்மையை சொன்னீர்கள் நம்பிக்கையுடன் வழிபட வேண்டும் இடையில் தரகர் தேவையில்லை.
@anitaspurgeon676
@anitaspurgeon676 4 ай бұрын
Wonderful speech
@janethangasamy5685
@janethangasamy5685 4 ай бұрын
Thank u so much
@Jayaprabha-Alexander
@Jayaprabha-Alexander 4 ай бұрын
Beautiful message. Praise the Lord
@philomenamariadass299
@philomenamariadass299 4 ай бұрын
Dr daisy unggalin karuthu migavum nandru.praise god.
@ramananthraman5821
@ramananthraman5821 4 ай бұрын
Fing fools..
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 4 ай бұрын
கோவையில் 5 ரூபாய் சாப்பாடு நானும் சாப்பிட்டு இருக்கிறேன். சூப்பர் சாப்பாடு எவ்வளவு வேண்டும்மானாலும் சாப்பிடலாம் ❤❤❤
@shellybalraju4719
@shellybalraju4719 4 ай бұрын
Believe in Jesus alone. Not in people and spend time in prayer. Jesus will answer yr prayer trust Jesus. 🙏
@estheraplasamah1038
@estheraplasamah1038 4 ай бұрын
Amen
@jeevak4314
@jeevak4314 4 ай бұрын
ஓம் நமோ நாராயணா!!!
@jessybivin960
@jessybivin960 4 ай бұрын
Amen
@naga2103
@naga2103 4 ай бұрын
💯💯💯
@jeevak4314
@jeevak4314 4 ай бұрын
Believe in Lord Narayana. All your difficulties will be overcome. Om namo Narayana!!!
@selinaspurgeon8625
@selinaspurgeon8625 3 ай бұрын
Daisy sister blessed and beautiful message
@user-zr8px7on2u
@user-zr8px7on2u 4 ай бұрын
Nandri amma God bless you amma.❤❤❤❤
@mallikadeborah5431
@mallikadeborah5431 4 ай бұрын
ஏழை எளயவர்களுடைய பணம். முக்கியமான காரியம் ஜனங்கள் அடிமுட்டாள்களாக இருக்கிறார்ர்கள்.
@sasikumarselvin5552
@sasikumarselvin5552 4 ай бұрын
Super massage mam
@mohan.atholasampatti2106
@mohan.atholasampatti2106 3 ай бұрын
அருமை அம்மா அப்பாவி மக்கள் புரிந்து கொண்டால் சரி
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 3 ай бұрын
மிக அருமையான நேர்த்தியான பேச்சு. வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா 🌟🙏
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 4 ай бұрын
தங்களின் பேச்சு மிகசிறப்பு. *மக்கள் மாறாத வரை,* இங்கு எதுவுமே சாத்தியமில்லை இறைவன், இப்படிப்பட்டவர்களின், *சோலியை முடிக்க வேண்டும்*
@marieta777
@marieta777 4 ай бұрын
It's very important that every believer makes it top priority to pray CHARACTER PRAYERS. These are prayers that transform our character, mindset and behaviour. very specially those in ministry must pray in that manner. This keeps them humble and gives them wisdom to live righteously. Every day when we ask the Holy Spirit to reveal the Father's Heart so that we can understand and know Him, this prayer brings great joy to our Lord. When we understand and know God, then we learn to align our lives to suit His ways. Jeremiah 9:23-24 is the foundation for every believer. We are NOT to boast about our wealth, our strength or our wisdom, qualifications and achievements. Instead, we are to boast that we UNDERSTAND and KNOW God. When we truly understand the heart and mind of God, then we change our thinking, our ways and live in a manner that brings God glory.
@thiyagarajan-uf4ek
@thiyagarajan-uf4ek 2 ай бұрын
வேளாங்கன்னியில் அன்ன தானம் உண்டா நான் எதிர்பார்க்கிறேன் ஆமென்
@blessythomas6003
@blessythomas6003 2 ай бұрын
Thank u sister. So well said. Let more people open their eyse
@sushithrasilva7959
@sushithrasilva7959 4 ай бұрын
உங்களை போன்றவர்கள் மக்களின் கண்களை திறக்க வேண்டும். வாழ்த்துக்கள்...
@glorydevan709
@glorydevan709 4 ай бұрын
Praise The Lord sister.🙏 Well spoke. Hope the innocents and ignorants will understand. Pray this message should reach all the people around the globe. Feel very sorry and ashamed of Paul Dinakaran 's family. Seems like we are finished before the people who do not know our Lord and the people who are trying to understand our Lord. That family MUST surrender all their properties to the poor in the respective places that they have acquired . They must apologise to The Lord and serve with common sense. I am afraid of the consequences if they don't truly submit themselves to God. As you said sister, I also have witnessed about the Hindu temples. People who visit those temples never come back bear handed. My heart aches when I think of our churches and people. Surely I am praying for a transformation in our life style both personally and spiritually. God alone should bless us soon with HIS Divine Wisdom and Love. Thank you sister. God Bless ! 🙏😇
@sophiaselvakumar4793
@sophiaselvakumar4793 4 ай бұрын
Shame on Dhina Karan's Family . Your not worthy to take Jesus name . If your true followers of Jesus Christ share all your properties to the poor . Ask forgiveness to the Lord Jesus Christ . Get Lost dont cheat and eat innocent people's money .
@selvaraj6933
@selvaraj6933 4 ай бұрын
Wonderful courage and wonderful speech. Thank u sister. God bless u.
@beulahramanibai5018
@beulahramanibai5018 4 ай бұрын
Thank u sister.
@amalagabriel372
@amalagabriel372 4 ай бұрын
They have tasted money property valuables, they have forgotten the poor, earned all the worldly pleasures, but God said, we have to earn n deposit our good deeds in heaven rather than in this world. People are ignorant n closed their eyes for their fake message. Like judas if they take everything for granted n enjoy all the worldly pleasures, what happened to judas??? it is we who have to pray for their REPENTANCE n return to people double of what they earned from them. Like zachayu tax collector said Jesus. I'm ashamed of myself, when we listen to all our sisters and brothers comments. as christian ashamed but no words to say, useless to comment. But my prayers for them to renounce everything n help support the poor, needy, downtrodden, sickly, widow's, orphan children, mentally physically challenged etc, let Mrs evangelin, n Mr dinakaran repent , turn to Jesus. God bless them to follow what the WORD OF GOD HOLY BIBLE says, follow , let all the comments bring them from darkness living to the light . They are unable to react or ask pardon, as usual they carry their own preaching n living as HAPPY GO LIFE. ROYAL FAMILY not christian family.
@krupamary161
@krupamary161 4 ай бұрын
Super message 😊
@davidsolomon5612
@davidsolomon5612 3 ай бұрын
அருமையான பதிவு . நான் நினைத்த அனைத்தையும் பதிவிட்டீர்கள்.நன்றி. கிறிஸ்துவனே இன்னும் ஏமாறாதே
@kvmathy5534
@kvmathy5534 3 ай бұрын
உண்மையான அறிவு தெளிவான வார்த்தைகள் அம்மா 🙏🏻
@maryjothi5153
@maryjothi5153 4 ай бұрын
Super sister
@user-bg2ls3so4k
@user-bg2ls3so4k 4 ай бұрын
Wonderful 👍
@johnbinny5178
@johnbinny5178 3 ай бұрын
அருமை மேடம், என் கண்களை திறக்க செய்ததற்கு 🙏🙏🙏
@murugaperuman9501
@murugaperuman9501 4 ай бұрын
GREAT SISTER ,Very good speech,vaazhga valamudan, Nalamudan. SISTER YOUR SPEECH WILL LEAD TO EVERY GOOD THOUGHTS PERSONS,ALSO FOR PERSONS REALISING THEIR MISTAKES,....GOD BLESSINGS TO YOU SISTER ONCE AGAIN.
@rahinirahini7193
@rahinirahini7193 4 ай бұрын
கர்த்தருடைய வார்த்தையை சொன்னதற்கும், அவருடைய வார்த்தையின்படி உண்மையாக இருந்து நன்மை செய்வதற்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 😊
@mariyadilani3219
@mariyadilani3219 4 ай бұрын
God bless you Madam❤
@mariyadilani3219
@mariyadilani3219 4 ай бұрын
super ❤
@lathachandran9129
@lathachandran9129 2 ай бұрын
Thanks for sharing good views Hats off to your boldness 🎉
@vasanthamary5462
@vasanthamary5462 4 ай бұрын
அருமையான பதிவு. சந்திக்க வைக்கிறது நன்றி
@santhanasamysavariapan2962
@santhanasamysavariapan2962 4 ай бұрын
Super Sister
@APRAJA-ss7ke
@APRAJA-ss7ke 4 ай бұрын
எல்லா மதத்திற்கும் நீதி மானாக இருக்க வேண்டும் டெய்சி தங்கையா அம்மா
@KrishnaVeni-on2ol
@KrishnaVeni-on2ol 3 ай бұрын
Amma neenga oru thevathai mathiri theriyireenga en kankalukku god bless you
@ebenezerisrael8231
@ebenezerisrael8231 4 ай бұрын
Thank you Sister.Very nice advice. God will bless you.
@sureshr6586
@sureshr6586 4 ай бұрын
12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 7:12
@stephenagnel
@stephenagnel 4 ай бұрын
GOOD MSG SR.
@michaelrunsingh3124
@michaelrunsingh3124 4 ай бұрын
கடவுளுக்கு உகந்த ஊழியம் என்பது நாம் வாழ்ந்த காலத்தில் நம்மோடு வாழ்ந்த அன்னை தெரேசா இது தான் உண்மையான ஊழியம் ❤ இன்றைய ஊழியம் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று சாத்தானிடம் கலந்து பேசி முக பாவனைகளை மாற்றி மக்களுக்கு சாபங்களை மட்டும் கூறி தசமபாகம் தரவில்லை என்றால் நீ சபிக்கப்படுவாய் என்று கூறி பயமுறுத்தும் தான் இந்த சாத்தான்களின் வேலை இந்த பிச்சை எடுக்கும் கும்பலின் பிள்ளைகள் படிப்பது uk.usa.uae.kd. இங்கு தான் இப்படி பட்ட பிசாசுகள் பின் செல்வதை விட ஆலயங்களுக்கு சென்று இறைவேண்டல் செய்வது நல்லது ஆமென் ❤
@user-yr7yd5nn8d
@user-yr7yd5nn8d Ай бұрын
மிகப்பெரிய செய்தி மேடம் ஏழ்மையான மக்களுக்காக செய்யுற தொண்டு இரைவனுக்கு செய்யுற தொண்டு
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 4 ай бұрын
பல வருடங்கள் தசம பாகம்.. தசம பாகம் என கொடுத்து ஏமாந்து உள்ளேன்..கொரானா காலத்தில்.. ஒரு கிறிஸ்தவ அமைப்பயும்.. மக்கள் உதவிக்கு ஒரு இடத்தில் கூட பார்க்க முடியவில்லை..கொரானா காலத்திற்கு பிறகு.. சர்ச் க்கு போவதை நிப்பாட்டி விட்டேன்.. ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்கிறேன்.. வீட்டில் ஜெபம் செய்கிறேன்.. இயேசு போதும்.... 🙏போதும்.. ஏமாந்தது..
@kanmanimoli1200
@kanmanimoli1200 4 ай бұрын
Neengal kandipaga oru Nalla churchku poganum,manithanai parka Alla,devanai aarathikka, god bless you
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 4 ай бұрын
@@kanmanimoli1200 போய்... கடவுளிடம்...ஜெபம் செய்து விட்டு வந்து விடுகிறேன்..போதகர்கள் பேசுவதை கேட்க பிடிக்கவில்லை.. எல்லாம்.. பொய்யாக தெரிகிறது
@boomathim4684
@boomathim4684 4 ай бұрын
Yes,true
@jvideochannel1468
@jvideochannel1468 4 ай бұрын
@LifetimeRecords24x7 Well said bro👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻... Neenga enga enga irukkenga nu naan therinjikalama??? Pls unga kitta pesanum..
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 4 ай бұрын
@@jvideochannel1468 coimbatore.. Sir
@thayathiagarajah
@thayathiagarajah 4 ай бұрын
Thanks a lot for your message to those who still support the people like Dinekaran family 😢
@Shanthi-yq5qj
@Shanthi-yq5qj 4 ай бұрын
😂😂😂
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@leorajdavid8677
@leorajdavid8677 2 ай бұрын
Glory be to God almighty all the time
@user-vi6wr7rq5w
@user-vi6wr7rq5w 4 ай бұрын
Super sister weldon
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 63 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
35 Years Celebration
26:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 294 М.
Let Her Dream
3:41
Faith and Business
Рет қаралды 37 М.
Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity.
14:15
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 63 МЛН