Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity.

  Рет қаралды 775,688

Roasting today's christianity

Roasting today's christianity

Жыл бұрын

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
திவாலான இயேசு அழைக்கிறார் ஊழியம்!! அவசர உதவி தேவை
• திவாலான இயேசு அழைக்கிற...
Mohan C Lazarus (One God) Vs R Stanley(Trinity)
• Mohan C Lazarus (One G...
Shilpa dhinakaran against DGS and family. | | dgs dhinakaran | Roasting today's Christianity
Shilpa dhinakaran against DGS and family. | | dgs dhinakaran | Roasting today's Christianity
dhinakaran family,paul dhinakaran,dhinakaran,dhinakarans,dgs dhinakaran,dgs dhinakaran messages,dr. paul dhinakaran,shilpa dhinakaran todays prayer in english,shilpa samuel dhinakaran message in english,uncertainty? fear not! | dr. shilpa dhinakaran | today's blessing,shilpa samuel dhinakaran english messages,dhinakaran tamil message,dhinakaran tamil,you are not inferior shilpa dhinakaran today's blessing,wedding of samuel paul dhinakaran and shilpa sharon

Пікірлер: 2 200
@bitmasricco5699
@bitmasricco5699 Жыл бұрын
மறைந்த டிஜிஎஸ் தினகரன் அடிக்கடி சொர்க்கத்திற்குச் சென்று, இயேசுவையும், தனக்குத் தெரிந்தவர்களையும் சந்தித்தார். ஒரு வீடியோ நேர்காணலில் அவர் இயேசுவின் தாய் மேரியைப் பார்த்ததாகக் கூறினார். சரி! அவர் இறந்துபோன தனது மகளைப் பார்த்திருக்கிறார், ஆனால், இயேசு அவரை அவளுடன் பேச அனுமதிக்கவில்லை, ஒரு தேவதூதன் ஒரு புத்தகத்தில் எழுதுவதைப் பார்த்தார், சரிடா! அவர் எந்த மொழியில் எழுதினார் என்பதை அவர் சொல்லவில்லை! அனைத்தும் பொய்கள்! அவர் மோசஸ் உயரமானவராகவும், ஜான் பால் குட்டையாகவும் இருப்பதைக் கண்டார்....எல்லாம் அவருடைய கட்டுக்கதைகள் & பொய்கள். இந்த மோசடிகளைப் மேலே எடுக்க பரலோகம் ஒரு பன்றி பண்ணை அல்ல. கூரை ஏரி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி பரலோகம் போனானாம்.எனவே, இந்த ஓநாய்/ஓநாய்கள் தேர்வு புத்தகத்தைப் பார்க்க முயற்சி செய்கின்றன. அவர்களால் முடியுமா? இல்லை. முற்றிலும் இல்லை. போக முடியாது. அவர்கள் பல அப்பாவி இந்தியர்களை தங்கள் பொய்களால் ஏமாற்றி நன்கொடைகள் மற்றும் தசமபாகம் சேகரித்தனர். இயேசுவின் வாக்கியங்களை நன்கொடைக்காக ஏலத்தில் பல வருடங்களாக விற்று வருகின்றனர். அவர்களின் பொய்கள் அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது, இப்போது கனடாவில் வாழ்கின்றனர். இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா இந்த மோசடி குடும்பத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. வேதத்தின் படி, இறந்தவர்கள் யாரும் இன்னும் சொர்க்கத்தை அடையவில்லை, ஆபிரகாம் முதல் டேனியல் வரை அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவதற்காக பூமியில் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் டிஜிஎஸ் தினகரனின் மகள் சொர்க்கத்தில் இருக்கிறார். எப்படி? எனவே, பொய்யன் பல இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் முட்டாளாக்கினார். இப்போது மறைந்த டிஜிஎஸ் தினகரன் தனது மகளுடன் சொர்க்கத்தில் இணைந்தாரா? அட இரண்டு பண்ணியும் பாதளத்தில் கிடக்கு. கடவுளை வைத்து, அப்பாவிகளை ஏய்த்து பிழைப்பு நடத்தும் அனைவருமே கெட்டவர்கள். பால் தினகரன் அதிக பொய் தீர்க்கதரிசனம் சொன்னாரு நிறைவேறவில்லை...கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்து உள்ளார்... பைபிள்ல சொத்து சேர்த்து வைக்க கூடாதுன்னு சொல்லுது.... சமீபத்தில் சாவு வீட்ல போய் பரலோகத்தில் கலர் பார்டர் வைத்த புடவை கட்டி கொண்டு செத்து போன அந்த அம்மா இருந்ததை பார்ததா பச்சையா பொய் சொன்னாங்க..... இது எல்லாம் தெரிந்தும் கேபா என்ற கேம்மாறி அவருக்கும் அவருடைய ஃபேமிலியையும் சப்போர்ட் பண்ணி வீடியோ போடுறான்னா அவன் எவ்வளவு பெரிய பிராடா இருப்பான்..... இப்போது பால் தினகரனின் மொத்த மோசடி குடும்பமும் கனடாவிலிருந்து யூடியூப் மூலம் தீர்க்கதரிசனம் சொல்லி தொடர்ந்து திருடுகிறார்கள். அவர்கள் இப்போது பெரும் பணக்காரர்கள்! சமீபத்தில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவத்தை நினைத்த பொழுது- 'எந்தன் சோகம் உம்மை தாக்கும் என்று எண்ணும் போது,வந்த அழுகை நின்றது.மனிதர் உணர்ந்து கொள்ள,இது மனித செயல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'.அதிகமான யாழ்ப்பாணத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றனர் மற்றும் பலர் இந்த மோசடிகள் குறித்து தகவல் அளித்துள்ளனர். இவர்கள் கிறிஸ்துவை விற்கும் வியாபாரிகளே தவிர இவர்களுக்கும் தெய்வதுக்கும் சம்பந்தமே இல்லை. கனேடிய பொலிசார் இந்த மோசடியின் அன்றாட நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு நாள் கனடாவின் டொராண்டோவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களிடமும் இதே பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும். இறைவனை நம்புங்கள். களவானி பயலுகழ நம்பாதிங்க.
@chandrasekar7809
@chandrasekar7809 Жыл бұрын
1
@somasundram6231
@somasundram6231 Жыл бұрын
அருமை
@sudhaarockiadoss3645
@sudhaarockiadoss3645 Жыл бұрын
😊😅😅
@dpreethasundar
@dpreethasundar Жыл бұрын
😢😢😢😢
@vasaelango436
@vasaelango436 Жыл бұрын
Incase they are true then you will be in hell . Jesus Christ raise the dead man...Jesus Christ power is ultimate.
@anbuselvans306
@anbuselvans306 4 ай бұрын
மூலதனம் இல்லாமல் சம்பாதிக்க ஒரே வழி ஊழியம் என்ற வேலையை தேர்ந்தெடுத்து செழிப்பான வாழ்வை பெற்றுக் கொள்ள ஆண்டவர் ஆசீர்வதிப் பாராக!!
@user-bi7vz4wg9o
@user-bi7vz4wg9o 11 ай бұрын
படைத்தவரை நம்பு பாஸ்டர் ரை.. நம்பாதே 🙏
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 7 ай бұрын
கிறிஸ்து மதம், இந்து மதம், இஸ்லாம் மதம் போன்ற எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே மக்களை ஏமாற்றியே பிழைத்து வருகிறது! அனைத்து மதங்களையும் பொய்களையே பேசி வருகிறது!!!
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 6 ай бұрын
Fraud dinakar family thoo naiye
@priyavincent9574
@priyavincent9574 5 ай бұрын
Correct
@chandrasekararulprakasam5569
@chandrasekararulprakasam5569 4 ай бұрын
Pastor is appointed by the creator not by men. You don't know this.
@lavanyalay
@lavanyalay 4 ай бұрын
எந்த creator​@@chandrasekararulprakasam5569
@jenittajeyarajah60
@jenittajeyarajah60 4 ай бұрын
சினிமா நடிகர்களுக்கு பின்னால்போகும் மக்களையும் இவர்கள் பின்னால் போகும் மக்களையும் திருத்தமுடியாது
@nimminamasiwayam6277
@nimminamasiwayam6277 10 ай бұрын
God is in the highest. One day all are going to stand in front of Jesus.
@ebinesar7318
@ebinesar7318 7 ай бұрын
ஓ மக்களே உண்மையான அப்போஸ்தலர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்,பரிசுத்தமும் பிரதிஷ்டையும் தியாகம் உள்ள ஊழியர்களை,உண்மையான சபையை கர்த்தர் எங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு ஜபம் பண்ணுங்கள்
@balakrishnankrishnan6303
@balakrishnankrishnan6303 Жыл бұрын
உன் முழு ஆன்மாவுடன் நீ இறைவனை வழிபட்டால் போதும் மற்றும் அடுத்தவனை கெடுக்காமல் எல்லோரிடமும் அன்பாக இருந்தாலே போதும் கடவுள் உன்னோடு இருப்பார்
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 6 ай бұрын
மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் தோழரே! இந்தப் போலிகளை வெளிப்படுத்துங்கள். 🎉
@subramaniyansm6078
@subramaniyansm6078 6 ай бұрын
மதம் வியாபாரம் ஆனது...... கல்வி வியாபாரம் ஆனது...... பிரச்சாரம் வியாபாரம் ஆனது....... நவீன கால ஜமீந்தார்கள்!!!
@anaslaser7353
@anaslaser7353 Жыл бұрын
Brother, judgment is there, don't forget. Instead of finding mistakes, go and spread the salvation . You will receive a place in heaven.
@kalarajan-xe9pp
@kalarajan-xe9pp Жыл бұрын
Brother told the truth only.pauldinakaran is a liar 420.very soon jesus will keep full stop for false prophesy preachers, don't play with almighty jesus By cheating people's for money
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Jesus asked his followers not to follow the examples of pharasis, but hear what they say from Bible.
@sundarr7977
@sundarr7977 11 ай бұрын
Don't make followers fool...without questioning none of culture will be evolved.
@mrs.mollypeter4221
@mrs.mollypeter4221 10 ай бұрын
Brother yaar enna pannalum ungalku enna ,devanude abhishiktare kurai solla née yaar??? Née vanthu unaku vela paar deva seafaring kudumbathe kurai sonnal devanagari avane dahipichu poduvaan jagrudhai enna ....unaku edaku kannu koosuthu ??? Devanagari avare aaseervathithirikkirange née unaku vela ennamo athai paar enna entha kaaryam sendrathukkage kadavul ungale mannikkatte ungalodu pesatte.....devanudeya akkini ku ereyakathirunge enna.........
@bidarvaniepaper4015
@bidarvaniepaper4015 10 ай бұрын
1 Jn 4:1....Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, for many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God:
@d.rajathi8378
@d.rajathi8378 Жыл бұрын
எல்லா மக்களிடம் இருந்து, வெளி நாட்டு பணம் ஏமாத்திட்டு நல்லா இருக்க முடியாது
@user-nw5rm4ci7z
@user-nw5rm4ci7z 4 ай бұрын
Thank you very much for bringing truth to light please release new videos and mend the innocent people and poors
@davidlivingston4689
@davidlivingston4689 4 ай бұрын
There is no words to appreciate you.May the Lord bless your ministry.Please continue your good work.
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 4 ай бұрын
Your blind
@susilasubramanian7439
@susilasubramanian7439 8 ай бұрын
முதன் முதலில் கிறிஸ்தவ மதத்தை Business ஆக்கியவர்கள் இவர்கள் Family தான்.பவுல் தீமோத்தீயூ கூட இப்படி சொன்னதில்லை.
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 4 ай бұрын
மிகவும் சரி இவர்கள் தான் கடவுளை வியாபாரமாக்கினார்கள்.
@johnnybrave7443
@johnnybrave7443 10 ай бұрын
You have given The best receipts that prove the deceptive behaviour of the dhinakarans. They better repent.
@DavidM-ze4cw
@DavidM-ze4cw 8 күн бұрын
Thanks to these roasting brothers.
@rupeshuv4051
@rupeshuv4051 Жыл бұрын
God bless you brother I pray God touches you 🙏 you will be a testimony one day soon 🎉🎉🎉🎉🎉
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 4 ай бұрын
அநியாயம் செய்பவன் இன்னும் செய்யட்டும், நன்மை செய்பவன் இன்னும் செய்யட்டும். நான் அளிக்கும் பலன் என்னோட வருகிறது
@Maha-dd3iw
@Maha-dd3iw 11 күн бұрын
Super mam very very useful msg👌💯
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 9 ай бұрын
பைபிளுக்காக சொந்த மக்களை சிந்திக்க வைக்கும் தங்கள் பதிவு மிகவும் அருமை
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
மதத்தையும் வியாபாரமாக்கியதில் இந்த குரூப் லெஜன்ட் அண்ணாச்சி!
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Жыл бұрын
இவங்களுக்கு கிறிஸ்தவர்களை குழப்புவது தான் வேலை. ஆர் எஸ் எஸ் பணம் விளையாடுகிறது.
@user-fx6ge4oy4i
@user-fx6ge4oy4i 8 ай бұрын
Neeavanda kurai soulre nee easuva
@MuthuLakshmi-mn6tb
@MuthuLakshmi-mn6tb Жыл бұрын
Stop uploading this type of unwanted videos ,at this time spread the gospel to other's.
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Жыл бұрын
சும்மா ஆறுதலுக்காக போதகர்கள் பேசுவதை எப்படி எல்லாம் தவறு போல குழப்புகிறார் பாருங்க..இந்த சேனல் ஓனரின் நோக்கம் நமது நம்பிக்கையை குழப்புவது தான்.கிறிஸ்தவர்களை குழப்ப ஆர் எஸ் எஸ் இந்த வீடியோ ஒனரை போல பலரை வைத்து இருக்கிறார்கள். புகழ் பெற்ற போதகர்கள் யாரையும் நம்ப கூடாது என்று குழப்ப பார்க்கிறார் இந்த அயோக்கியன். மக்களே உஷார். கடைசி காலத்தில் பரிகாச காரர்கள் எழுப்புவார்கள் என்று வேதத்தில் இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த சேனல் ஓனர்.
@sushithrasilva7959
@sushithrasilva7959 8 ай бұрын
அன்று ஜெருசலேம் ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்தைக் கொண்டு சம்பாதித்தார்கள் இவர்கள் ஆவியானவரைக் கொன்று சம்பாதிக்கிறார்கள். காணெளிக்கு நன்றி brother.
@jacintacruz1135
@jacintacruz1135 3 ай бұрын
Yes. Bro. You have said the truth of Denakara's. Family. They r fake pastors .
@mosesdurai9157
@mosesdurai9157 10 ай бұрын
மக்களை எப்படி ஏமாறுவது என்று DGS ஒரு நல்ல ஃபார்முலா பயிற்சியை தன் குடும்ப உருப்பினருக்கு கொடுத்து விட்டு செத்துட்டாரு அதை இவர்கள் அப்படியே கடைபிடிக்கிராங்க. நாம் தான் முட்டாள்தனமான வாழ்க்கை வாழ்கிரோம் நண்பரே 🌹
@umaprasad6457
@umaprasad6457 9 ай бұрын
Yes
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
உண்மையான சாமி????? யார்?????????
@jershaesther8462
@jershaesther8462 3 ай бұрын
TDY c ch BB BB j ji ikjoi Fr😂🎉 Z🎉ygdfj ici ohhZ,​@@bossraaja1267
@SureshKumar-ex6fy
@SureshKumar-ex6fy Жыл бұрын
God bless you brother
@smartkutti4105
@smartkutti4105 8 ай бұрын
Some people are becoming fools by trusting their words blindly and paying offerings .so they are enjoying luxurious. Life .this video giving awareness .he is correct
@happyworldtravels3235
@happyworldtravels3235 7 ай бұрын
நிஜம்
@werreallifeheros71
@werreallifeheros71 6 ай бұрын
Praise the lord Jesus. Dear loving brother in Christ Jesus. I thank you for your explanation videos with proof of now a days Christianity,..... இப்படி செய்கிறவர்களை வேதம் சொல்லும் பெயர். ஓ ( மாயக்காரரே )
@saravanankumar640
@saravanankumar640 4 ай бұрын
Wow Superb👍 awareness video campaign jisaab let d poor Commons come out of ds 420 talk's aft seeing ur video best wishes Saab
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 4 ай бұрын
U r correct point Bro!! 🆗💯🗣️👍🤠
@christinedolly7567
@christinedolly7567 4 ай бұрын
You are right brother
@dorisfrancis4414
@dorisfrancis4414 4 ай бұрын
Trust in Jesus the ever living God not on such people our focus only Jesus
@ketharanabiya3873
@ketharanabiya3873 10 ай бұрын
தம்பி முதலாவது நீ இயேசுவோடு இருக்கிங்களா! நியாயம் தீர்ப்பது இயேசு ஒருவரே.
@jebashanthi1621
@jebashanthi1621 3 ай бұрын
அவங்க எல்லாத்தையும் தெளிவு படுத்துறாங்க
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 ай бұрын
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்
@3jtv971
@3jtv971 10 ай бұрын
அப்படி சொல்லிச் சொல்லியே பலகோடி சம்பாத்தியம் பண்ணிட்டாங்க
@hepsibahs7394
@hepsibahs7394 7 ай бұрын
இப்போ இவனும் அடுத்தவங்கள குறை சொல்லி சொல்லி பல கொடி சம்பாதிக்க போரனோ என்னமோ.அதுக்கு தான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சுடுக்கான். ஆமாவாடா..
@explorerhosanna614
@explorerhosanna614 4 ай бұрын
Avangaluku Sambadhika Panam koduthadhe NEENGHA THAANE..!!! CHURCH OF CHRIST ku pongha..!! Which one is TRUE CHRISTIANITY
@logicalmind5624
@logicalmind5624 8 ай бұрын
Super bro.. 🤗👌👌🤣vera level video..
@bijoydaniel9664
@bijoydaniel9664 8 ай бұрын
Keep going May God bless you Love from Kerala
@Sureshchettiyar03
@Sureshchettiyar03 8 ай бұрын
Good brother keep it up my support for you praise the lord
@remaasleyschiffer
@remaasleyschiffer 10 ай бұрын
Your perfectly right brother
@rajendrakumar-zm8vs
@rajendrakumar-zm8vs 10 ай бұрын
God is good all the time, all the time God is good. Let's focus on Jesus,
@SridharGanesan
@SridharGanesan 11 ай бұрын
அருமையான முயற்சி. ஆனால் முட்டாள் மக்கள் திருந்த மாட்டார்கள். இதைத்தான் பெரியார் செய்தார். கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே கடவுள் இல்லை என்றார். 👌👌👌
@gunavilangar
@gunavilangar 11 ай бұрын
ஓம்... நமசிவாய... தென்னாடுடைய சிவனே... எந்நாட்டவர்க்கும் ஆன இறைவன்❤❤❤❤
@gunavilangar
@gunavilangar 11 ай бұрын
பெரியார் பேரன்..கி.வீரமணியும்.பால் திணகரனும் ஒன்னு... இருவரும் சொத்தை காப்பாற்ற போறாடுகிறார்கள்😅😅😅
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 ай бұрын
Periyar is good.. but he is not God
@anniscreations3911
@anniscreations3911 4 ай бұрын
😊
@Malronjos
@Malronjos 23 күн бұрын
​@@gunavilangarஒரே கடவுள்...என் தேவன் என் இயேசு...அன்பின் கடவுள்...
@frankanthony9454
@frankanthony9454 8 ай бұрын
You are very true bro
@neethufebial4242
@neethufebial4242 6 ай бұрын
Superb bro. People should know and understand about theses type of dubakoor family.
@gsoundari6751
@gsoundari6751 Жыл бұрын
நாம் யார் நியாயம் தீர்க்க? சர்வ வல்லமையுள்ள தேவன் நியாயம் தீர்ப்பார் you don't worry bro
@southtechie
@southtechie Жыл бұрын
மத்தேயு 7:15-20
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 6 ай бұрын
இப்படி இருப்பதால் தான் ஏமாத பல பேர் இருக்கிறார்கள் 😢
@jamesalan6576
@jamesalan6576 4 ай бұрын
மூளைக்கு வேலை கொடுங்கப்பா?
@devanAmenPraisetheLordnlf
@devanAmenPraisetheLordnlf 6 ай бұрын
Dear brother, there is lot of good work to do. So think about the good things. God bless you.
@elizabethstanislaus154
@elizabethstanislaus154 10 ай бұрын
It's very true 👍. Amen hallelujah
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 6 ай бұрын
அப்பா நீ மத்தவங்களை குறை சொல்லுகிரதை விட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்‌ வீன் சாபத்தை வாங்காதே அவர்களை கர்த்தர் பார்த்துக் கொள்வார்
@anandhsam3432
@anandhsam3432 Жыл бұрын
25 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எரேமியா 23:25
@Lookingfortheblessedhope-yg1uf
@Lookingfortheblessedhope-yg1uf Жыл бұрын
Good slap for fake dinakaran's family by shilpa. Keep up this good work shilpa. Keep exposing dark kingdom lead by dinakaran and co
@gunasekarangk7788
@gunasekarangk7788 10 күн бұрын
இந்த தகவலை பார்த்து எனது நேரத்தை வீணடித்து விட்டேன் என்று தோணுகிறது
@davidbasker4974
@davidbasker4974 Жыл бұрын
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:2
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 ай бұрын
இப்படிச் சொல்லி அடுத்தவர் வாயை அடைக்காதீர்கள்..... ஒரு மனிதன் மாற்று மதத்தை எள்ளி நகையாடுவது தான் பாவம்... தன் மதத்திலேயே இருக்கும் களைகளைக் கலைகிறான் தைரியமிக்கவன் தான்...
@julienimmi_77
@julienimmi_77 4 ай бұрын
Dear believers and friends , pls don't encourage and trust such a pastor's , our God of the universe is a true living GOD, so be aware , we have the word of GOD with , so let's read and walk wisely .
@user-uj4gg5by8s
@user-uj4gg5by8s 7 ай бұрын
நீங்கள் உண்மையான ஊழியக்காரர் ஆனால் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் aamen
@biblenewstamil9152
@biblenewstamil9152 8 ай бұрын
இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன் அவனவன் கிரியைகளுக்கு பலன் என்னோடு இயேசு சொல்கிறார். சகோதரி நீங்கள் சொல்லி ஆக்கினிக்குள் அடைய வேண்டம்
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 4 ай бұрын
All of r Good Acters Bro!! 🆗🗣️💯🤠
@shilpa7365
@shilpa7365 Жыл бұрын
Just came across this channel today, it’s the need of the hour to expose pseudo-christianity, fake pastors and fake ministries that’s continually disgracing our Father in heaven. Let our Father God and his word (Bible) alone be the foundation of US. 💯 God loves each and every one of us that you no longer need mediators to talk to him! ✨ He has send us the Holy Spirit- invite him into your life and you need no mediators for help.
@balachandranv5520
@balachandranv5520 9 ай бұрын
@kathiresakumar3534
@kathiresakumar3534 4 ай бұрын
அருமை brother நீங்கள் சொல்வது உண்மை முற்றிலும் உண்மை, உழைப்பு இல்லாமல் சொகுசு வாழ்க்கையில் பிழைக்கும் நல்ல வேலையா இந்த வேலை பால் தினகரன் குடும்பம்
@johnsilvester2707
@johnsilvester2707 28 күн бұрын
உண்மைதான்.சில,பல நபர்கள்"இப்படிதான் இருக்கின்றார்கள்.நானும்"அனுபவத்து கொண்டிருக்கின்றோம்.
@AronPaul-en1zy
@AronPaul-en1zy 7 ай бұрын
Anna nalla sonninga,iruntthalum naam devanai magimaipaduthuvom,God bless you, thanks
@naveennathan1132
@naveennathan1132 Жыл бұрын
அவர்கள் வருமான வரித்துறையினரால் பிடிபட்டனர், அவர்கள் பணத்தை வழங்குவதில் இருந்து குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள், இது மிகவும் மோசமானது
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 4 ай бұрын
Sikaram ninga Aliya poringa om namah shivaya
@pauldanieldavid
@pauldanieldavid Жыл бұрын
Well said
@MB-2209
@MB-2209 3 ай бұрын
Best vdo bro😂❤
@Human-dj5wo
@Human-dj5wo 11 ай бұрын
False teachers and Fake prophets should be condemned.👍🙏.
@christinedolly7567
@christinedolly7567 4 ай бұрын
Yes
@geethakani1998
@geethakani1998 4 ай бұрын
They are not fake prophets. The promised prophesies didn't happen because we are not holy to receive such blessings. Such blessings will not happen to those who believe astrology. Astrology is there to show some predictions that will happen in your life. But God will change the predictions as how we trust and cling to him. But prophesies are not always predictions. It happens through covenant between a man and God. If we are faithful to God, then God is faithful to us to fulfill the covenant. The prophets can only reveal what God tells them. The prophets are anointed special people of God. But some people act like prophets. They are fake. Also, the prophesies don't happen by its own. One should take effort to be Holy until he received all that was told. Orelse nothing will happen. Everything will look like fake for a sinner. But God will keep blessing the one who used to speak for him. Nothing on earth can stop the growth and blessing of Paul Dhinaharan, because God is blessing them. There may be difference in their talks. But they are all doing one same work.
@Human-dj5wo
@Human-dj5wo 4 ай бұрын
@@geethakani1998 People like you who work for money under those are also will be punished by God. Read the Bible correctly and follow not them.
@kapilschanel9322
@kapilschanel9322 7 ай бұрын
Super brother super explain
@paulraj66
@paulraj66 6 ай бұрын
You are really great person don't worry Jesus with you
@barnabaspappu6299
@barnabaspappu6299 Жыл бұрын
It's very very good brother
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 6 ай бұрын
இன்னும் ஏமாற கூட்டம் உண்டு 😔😔😔😔
@faithprabuselva2936
@faithprabuselva2936 Жыл бұрын
9:20 sema sema (அப்படியே பேசி பேசி )mind set ahiduchi
@sugarwick
@sugarwick 7 ай бұрын
God bless you for exposing frauds.
@saisankar.m2580
@saisankar.m2580 Ай бұрын
I don't know you are you which religion you are brave man salute to you
@Mjo2215
@Mjo2215 Жыл бұрын
Sir what you are saying maybe right, but why would you want to comment like that about Mohan C Lazarus brother. These people may fake their beliefs but not him. Please don't try to tamper someone's image like that. They will get their punishment for what they are doing, but if you talk about someone who really is in Christ , you will get it triple from Jesus. God bless.
@hannibalvinny
@hannibalvinny 4 ай бұрын
Sir, Anybody who is making money in the name of god is a fake Godman. Real pastors are those who are not famous, who directly work with poor. If a godman is famous, be it a pastor or baba or imam, then they are fake
@lionelshiva
@lionelshiva 11 ай бұрын
Great work brother
@pahuthevan6489
@pahuthevan6489 6 ай бұрын
இயேசுவின் சுவிசேஷம் எவ்விதத்திலாவது அறிவிக்கப்படுகிறதே சகோதரா!❤😅
@mariegracy8124
@mariegracy8124 Жыл бұрын
Yes brother
@blister2pack
@blister2pack 6 ай бұрын
Carry neither money bag, knapsack, nor sandals; and greet no one along the road. But whatever house you enter, first say, 'Peace to this house. ' And if a son of peace is there, your peace will rest 55on it; if not, it will return to you. Luke 10:4-7
@SureshKumar-el5ni
@SureshKumar-el5ni 2 ай бұрын
2020 is really a blessed year for you brother so that only you made a video... you have to thank god because still you are live... 2020 was really a blessed year for me
@JohnDaniel9
@JohnDaniel9 Жыл бұрын
Uncle super Uncle, Please Judas family ya nondi yedhuthu oru roastu podu uncle.. apdiye Satan oda maamiyar, maamanar kandupichi oru semmayana dank roast video podu uncle... Neenga than first dankster of Christianity.🙏
@valanarasus5957
@valanarasus5957 Жыл бұрын
கர்த்தர் கூட இருந்தால் தான் கொரோனா நேரத்தில் உயிர் தப்பி பிழைத்திருக்கிறோம்
@rrachelalma
@rrachelalma 4 ай бұрын
We can't say God was not with those who lost their lives in CORONA
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 4 ай бұрын
எண்ணற்ற கிறுத்தவர்கள் கொரனாவால் மரித்தார்கள். அதேசமயம் அனேக இந்துக்களும் இஸ்லாமியர்களும் கடவுள்நம்பிக்கை இல்லாதவர்களும் உயிர் பிழைத்தனர்...
@Kaviya53058
@Kaviya53058 4 ай бұрын
Kartharai nambunkal pasted rai nambathinkal
@KK2UK
@KK2UK 4 ай бұрын
Nan oru atheist. Enga veetula amma, appa, thambi moonu perukum covid vanthu. But nan avanga kuda orey veetula than erunthen avangaluku cook panathu medicine kudukurathum nan than. But enaku varala 😂
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 3 ай бұрын
ஆ பாத்தில் தப்பினால் கடவுள் ....., செத்துப்போனால் யார் ....?
@Aswin_Andro
@Aswin_Andro Жыл бұрын
Anna Unga Maturity anga irukku regarding Samuel Dhinakran either you are innocent or evil Hats off Anna
@jvij-bv8vp
@jvij-bv8vp 2 ай бұрын
உண்மைதான் தம்பி 😞🥺🙏🙏✝️✝️❤️❤️மக்கள் பாவம் எல்லாரையும் நம்புவார்கள் வாழ்க்கையில் கஷ்ரமும் தோழ்வியும் வரும்பொது 😭இவர்களைபோல் உள்ளவர்களின் வார்த்தைகளை நம்புகிரார்கள் 🙏❤️✝️
@metildamanogari8629
@metildamanogari8629 4 ай бұрын
I support you brother....
@rayeezahmed2061
@rayeezahmed2061 10 ай бұрын
*தினமும் ஒரு துஆக்கள்..🤲🏻* *அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.* என்னை அழகான உருவத்தில் படைத்தவனே! அல்லாஹ்வே என் குணத்தையும் அழகாக்குவாயாக யா அல்லாஹ்!என்னை நான் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் உனக்கு அடிபணிந்து நடப்பவனாக என்னை ஆக்குவாயாக உன்னை மட்டுமே வணங்குபவனாக என்னை ஆக்குவாயாக. எந்நிலையிலும் யாரிடமும் கையேந்தாதவனாக தன்னிறைவு அடைந்தவனாக என்னை ஆக்குவாயாக! தற்பெருமை, கர்வம், அகம்பாவம், நன்றி இல்லாமை, நயவஞ்சகம், பிறர் மனம்நோக நடத்தல், போன்ற இன்னும் பிற நீயும் எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் விரும்பாத குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! அல்லாஹ்வின் நற்குணங்களை நீங்கள் கடைபிடியுங்கள் என நபி பெருமான் குறிப்பிட்ட நற் குணங்களை என்னிடம் நீ உருவாக்குவாயாக! பொறாமைக் காரர்களின் தீங்கிலிருந்தும் நயவஞ்சக நண்பர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! தொழுகையை சரிவர நேரத்திற்கு தொழுபவனாக என்னையும் என் குடும்பத்தாரையும் ஆக்குவாயாக! *رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ * “என் இரட்சகனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “ அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. (அல்குர்ஆன் : 23:97-98) *وصلي الله تعالي وسلم علي خير خلقه سيدنا ومولانا محمد وعلي آله وصحبه اجمعين* *والحمد لله رب العالمين.* *வல்ஹம்துலில்லா ஹி ரப்பில் ஆலமீன்* *ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.*chat.whatsapp.com/JKkyj5rd944ITJHQHcPXYI
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 9 ай бұрын
அதே குரான் சொல்லுது, சூரா 43:63,அல்லாவை நம்பிக்கை கொள், இயேசுவுக்கு கீழ்படி என்று, என்ன செய்யலாம் செல்லப்பு.
@nadeemboxes
@nadeemboxes 3 ай бұрын
Refer al- Qur'an 43:64....and read....allah pothumanavan.....
@milhajmilhaj3153
@milhajmilhaj3153 3 ай бұрын
இந்த வசனம் ஈசா நபியின் காலத்தில் இருந்தவர்களுக்கு.ஈசா நபியின் பாதைகள் எங்கே? ஏக இறைவன் இறக்கிய இஞ்ஜீலை வேதத்தை இறக்கினான் என்று நம்ப வேண்டும். எழுதி வைத்திருப்பதை அல்ல. ஈசா நபி இஞ்ஜீலை எழுதுவதற்கு அவகாசம் இருக்கவில்லை. ஈசா நபி இறைவனின் அடிமை உங்கள் நம்பிக்கை ஜீசஸ் இறைமகன் இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 43:63)
@anbuezhilp1961
@anbuezhilp1961 Жыл бұрын
JUSTICE FOR SRIMATHI
@miraclechannel8601
@miraclechannel8601 Жыл бұрын
Don't judge anyone.. God will judge you if you are doing this same...
@bidarvaniepaper4015
@bidarvaniepaper4015 10 ай бұрын
11Jn 4:1... Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God, for many false prophets have gone out into the world. 2 By this you know the Spirit of God:
@Jamesenamuthu-nh7pr
@Jamesenamuthu-nh7pr 7 ай бұрын
Sabaas thambi God bless you 🤙
@mare3287
@mare3287 Жыл бұрын
How come they didn't know Corona going to destroy so many people's lives
@seahorsecampaign
@seahorsecampaign Жыл бұрын
How will they know? If they hear from God they will know. Else they won't. 2020 was a wake-up call for many Christians around the world when they found out that the thousands of prophecies about 2020 were fake and completely opposite things happened. Exposing all these people.
@mariamatilda4963
@mariamatilda4963 11 ай бұрын
Looks like Only prosperity gospel is being preached always 😢.
@anniegreen2884
@anniegreen2884 Жыл бұрын
My husband is also Catholic... they too judged uncle Dinakarn family.. they were in great trouble... but now he only calls jesus calls and ask for prayers... be careful bro
@cradle2grave15
@cradle2grave15 11 ай бұрын
It's not about judging it's about saving innocent ppl from these false preachers by exposing them..honestly this brother is doing a wonderful job ..God bless him abundantly...truth shd be exposed
@anniegreen2884
@anniegreen2884 11 ай бұрын
@@cradle2grave15 yes he is judging... any ways God bless you'll.. hope to see you'll in the church... a call for repentance in Jesus name...
@thiruthuvarajan
@thiruthuvarajan 11 ай бұрын
No one is judging sister. He is creating awarness. Follow God and his words.. not these people. 100 crores of indians in India, do all of them call Jesus calls ? Trust God and not these people and lose your money.
@nelsonf7173
@nelsonf7173 8 ай бұрын
6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 1 பேதுரு 2:6 7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று. 1 பேதுரு 2:7 8 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். 1 பேதுரு 2:8
@sanju8159
@sanju8159 4 ай бұрын
Lots of peoples question super bro....
@ushateresa1
@ushateresa1 6 ай бұрын
I feel we just have to pray for them, we should never judge anyone.
@annakoshy8350
@annakoshy8350 5 ай бұрын
Dont judge . You talk in a mocking way . Let Go😊d judge them
@sandhyaruban7369
@sandhyaruban7369 4 ай бұрын
His motive is not to judge, he is advising us to be careful, read the Bible, pray from wherever you are
@rejoyjacobvaidyan1022
@rejoyjacobvaidyan1022 Жыл бұрын
I am very grieved to hear these things in DGS family.Only God is the refuge.I am not happy about these things happening in God's church.
@umamaheshwari4679
@umamaheshwari4679 2 ай бұрын
V good advice given brother
@amariajosephraj
@amariajosephraj 10 ай бұрын
Excellent 👌
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை. ஒரு சிலர் சபையை ஆரம்பித்து மக்களை காட்டி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அவர்களுடைய தேவைக்கு பயன்படுத்துகின்றார்கள்.
@umaprasad6457
@umaprasad6457 9 ай бұрын
100%Unmai God bless you ❤️❤️
@DhileepKarthi-sb8fo
@DhileepKarthi-sb8fo 6 ай бұрын
Yes
@Human-dj5wo
@Human-dj5wo 11 ай бұрын
These people Earned Thousands of Crores by Selling Prayer for money.
@varnishajeni5892
@varnishajeni5892 6 ай бұрын
Praise the Jesus... Judgment is not ours..it belongs to God..He is the Most righteous judge..we are not qualified to blame others. Kindly see Mathew 7: 1, Rev 22: 11, 12
@rameshraman2681
@rameshraman2681 9 ай бұрын
Jesus business is super business, the easiest way to become rich, tq bro.
@vasanthannagalingam3365
@vasanthannagalingam3365 Жыл бұрын
Brother do not judge anyone, before you judge anyone, check your self first!
@southtechie
@southtechie Жыл бұрын
மத்தேயு 7:15-20
@pamelaedwin3642
@pamelaedwin3642 10 ай бұрын
Correct
@nadarkumar9687
@nadarkumar9687 Жыл бұрын
எல்லாம் ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் உனக்கு எல்லாம் சரியாக தெரியும்
@joshvaa3945
@joshvaa3945 6 ай бұрын
Anna..❤❤❤..super
@sujathasigamani4745
@sujathasigamani4745 6 ай бұрын
💯 unmai brother.
@danielsatish385
@danielsatish385 Жыл бұрын
Excellent bro. Keep exposing all false preachers. I am glad that there are few who are still standing for Christ Lord and Savior Jesus Christ
Samuel & Shilpa Dhinakaran's Wedding | #SASHWedding
10:25
Jesus Calls
Рет қаралды 5 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН