விஜயகாந்த் சார் தான் அந்த அம்மாவை ஆசிர்வாதம் பன்னிருக்கார்😢😢😢😢
@rojadevi26132 күн бұрын
சாமி சிலைகள் மீது பூக்கள் வைத்திருக்கும் போது வேண்டுதல் இருந்தால் பூ கீழே விழும் என்பார்கள் அவுங்க வணங்கி வேண்டும் போது பூ நெற்றியில் இருப்பது உன்னிடம் நான் இருக்கிறேன் என்பது 🙏
@kumudhabakthipadalgal98202 күн бұрын
நினைக்காமல் இருந்தால் ஒன்றும் இல்லை நினைத்தால் நெஞ்சம்வலிக்குது
@sharikan4362 күн бұрын
உண்மை 😢😢
@sasikala84972 күн бұрын
S real😂
@Nagalakshmi-fs6kyКүн бұрын
இப்படி பேசுற நீங்க ஓட்டு போட்டு உட்கார வைத்திருக்க வேண்டியது தானே நிச்சயமாய் இருப்பார் இல்ல அந்த அம்மா நாடக நடிக்குது இதெல்லாம் விட்டுட்டு அந்த பையன்களுக்கு அழகா ஒரு கல்யாணத்தை பண்ணி பேரன் பேத்திகளை பார்க்கலாம்
@kumudhabakthipadalgal9820Күн бұрын
@@Nagalakshmi-fs6ky நான் ஒருஆள் ஓட்டு போட்டால் ஜெயித்திடுவாரா நல்ல ஒரு மனிதரை நினைத்து வருத்தபட்டால் அதுஒருவிமர்சனம் வாழ்க பாரதம் வளர்க தமிழகம்
@Nagalakshmi-fs6kyКүн бұрын
@@kumudhabakthipadalgal9820 நீங்க ஒரு ஆள் ஓட்டு போட்டு அவர் ஜெயிப்பார் நான் சொல்ல வரல இன்னைக்கு கண்ணீர் வெடிச்சுக்கிட்டு அவர் ஊர்வலம் போறதுக்கு முன்னாடி எல்லாரும் நான் உட்பட தான் சொல்றேன் அவர் பின்னாடி போனவங்க இது எதுக்கு அன்னைக்கே ஓட்டு போட்டு அன்னைக்கு உட்கார வச்சு இருக்கலாம்ல சிஎம் சீட்ல இது எதுக்கு பின்னாடியே போய்கிட்டு அது அந்த அம்மா அதுக்கு மேல நாடகம் போடுது வீணா போனதுக்கு காரணமே அந்த அம்மா பிரேமலதா தான் நல்ல புரிஞ்சு பாருங்க சார் யாரை குறை சொல்லணும் விமர்சனம் பண்ற என்ன எனக்கும் கிடையாது நாங்களும் மதுரைக்காரங்க தான் எங்க குடும்பத்தில் இருந்து குடும்பத்தில் ஒட்டுமொத்த ஓட்டும் விஜயகாந்த் தான் போட்டோ நாங்க கீரை தொற மதுரையில் கீரைத்துறை என்ற இடத்தில் தான் நாங்க இருக்கோம் அது பக்கத்துல ஒரு மில் இருந்துச்சு நாங்க அவருக்குத்தான் ஓட்டு போட்டோம் அந்த ஆதங்கத்தில் சொல்றேன் அவர் கெட்டு குட்டிச்சுவரா போனதுக்கு இந்த பிரேமலதா காரணம் பிரேமா தானே என் சொந்தக்காரர் பொம்பளையா அந்த பொம்பள மேல குறை சொல்லுறதுக்கு இன்னைக்கு சரி எல்லாம் முடிஞ்சு போச்சு பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு நல்லபடியா வரலாமே பேரன் பேத்திகளை பார்த்துட்டு அதனால சொன்னேன்
@antonyryman49262 күн бұрын
🙏🏻😭கேப்டன் என்றும் நம்மோடு இருக்கிறார் 😭🙏🏻
@manjulaganesan43152 күн бұрын
Chiramjeevi❤
@kishorebharathi85982 күн бұрын
என் தெய்வம் எங்கள் அண்ணியாரை ஆசிர்வாதம் செய்து விட்டார் என்றும் கேப்டன் பக்தன்...மா.முத்துக்குமார்..
@banurekas7983Күн бұрын
அம்மாவின் நெற்றியில் பூவிதழ் குங்குமம் வைத்தது போல் இருந்தது. அப்படியே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். 💐🙏⭐ சே. பானு ரேகா
@TysonmanoКүн бұрын
இதை எல்லாம் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப பாரமாக இருக்கிறது 😢 கேப்டன் ஐயா இன்னும் கொஞ்சம் வருடங்கள் இருந்து இருக்கலாம் என்று மனசு ஏங்கி தவிக்கிறது 😢❤ உங்க குடும்பத்தில் எல்லோரும் உங்களை மாதிரி ரொம்ப நல்ல மனசு உள்ளவர்கள் ❤❤❤
@MANIMEGALAI.19922 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் புகழ் என்றென்றும் உலகம் எங்கும் புகழட்டும்
@MALARVICKY9525Күн бұрын
சாமி தெய்வமே என் பிரச்சனைகளை தீர்த்து வை யுங்கள்
@GloryJ-uw7qfКүн бұрын
Akka என்றும் சுமங்கலி தான் 🎉🎉🎉🎉🎉🎉
@murugeshadmktpr3559Күн бұрын
ஒரு வருடம் முடிந்தது புரட்சிகலைஞர் பசங்களுக்கு ஒரு கல்யாணம் பன்னி வைங்கம்மா🎉😊
@Pachimma1234bКүн бұрын
மிஸ்யூ விஜயகாந்த் அண்ணா
@girijadeenadayalan71132 күн бұрын
கேப்டன் அண்ணா நம்ம கூட தான் இருக்கார் ❤😭😭😭😭😭😭🙏🙏🙏
@Rajaraja8892Rajaraja2 күн бұрын
Amma captain ku manaiviyaga neegal punniyam seithu irukeenga ❤❤❤
@Divyapriya_12 сағат бұрын
நல்ல மனசு விஜயகாந்த் சார் 🎉❤
@Sahitya_moushitha3 сағат бұрын
❤ avagga unmaiyana anbu kidaitha asirvatham❤
@chettinaduammanichannel17 сағат бұрын
விஜயகாந்த் சார் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பாங்க. என் மனைவி தான் சார் எல்லாம் என்று❤அந்த பேட்டியை பார்க்கும் போது அம்மா எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் என்று சொல்லாமல் தெரியும்.. இன்று அவர் நெற்றியில் குங்குமம் வைத்தது போல் அவர் ஆசிர்வாதம் செய்து இருக்கிறார்.. நம்மோடு கண்ணிற்கு முன் வாழ்ந்த தெய்வம்❤❤❤❤😢😢😢😢😢கருணையின் இருப்பிடம்... 🙏🙏🙏🤗❤😍😓😓
@murugesanvalarmathi7692 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் கடவுளாக உள்ளார்
@CaptainGeorge-gz9viКүн бұрын
கேப்டன் உயிருடன் எங்களுடன் இருக்கார் என்றதகற்கு இதுவே சான்று
@limrashajilimrashaji.2 күн бұрын
Yesterday and today Vijay tv la super singer parthu rmba emotional aiduchu me.. captain round potrukanga ..kids ellam caption song padunanga ..oru time ku mela parkka mudiyala aluga vanthuduchu😢miss u lot caption sir
@KFPhotography-i9n2 күн бұрын
ஏன் இவரு அந்த பூவை எடுக்கிறார் நல்லா தான் இருந்தது
@vasugevasu6557Күн бұрын
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் 😭😭😭😭🙏🙏🙏
@SundaramVenkatesan-x7k2 күн бұрын
Netriyil antha poo beautiful ah iruthathu vijaykanth anna vaithu vitathu pola arumaiyana pathivu