சிதம்பர இரசியம் | உண்மை பொருள் | chidambaram temple secret in tamil | மெய்பொருள் உபதேசம் |வாசியோகம்6

  Рет қаралды 3,044

ஐங்குரவன் - Ainkguravan

ஐங்குரவன் - Ainkguravan

Күн бұрын

சிதம்பர ஆலயத்தின் உண்மையான பொருள் விளக்கமும் ஆன்மீக வழிபாடு தோன்றிய வரலாறும் முழுவதுமாக கூறியுள்ளேன்...
உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தை காணலாம்...
சிவவாக்கியர்…
நான் உணர்ந்ததை உங்களுக்கும் கூறியுள்ளேன் நீங்கள் தெரிந்து கொண்டதை பிறருக்கும் கூறுங்கள்…
மொழிகள் பாதுகாப்படும் போதே கலைகளும் பாதுகாப்படும்… மொழியையும் கலையையும் மொழியையும் சிதைக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்
#சிதம்பர_இரகசியம்
#உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தை காணலாம்...
சிவவாக்கியர்…
நான் உணர்ந்ததை உங்களுக்கும் கூறியுள்ளேன் நீங்கள் தெரிந்து கொண்டதை பிறருக்கும் கூறுங்கள்…
மொழிகள் பாதுகாப்படும் போதே கலைகளும் பாதுகாப்படும்… மொழியையும் கலையையும் மொழியையும் சிதைக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்
#வாசியோகம்
#chidambaram_temple_secret

Пікірлер: 17
@vaithiyanathans4961
@vaithiyanathans4961 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா.
@ainkguravan
@ainkguravan 2 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா..🙏
@Paruthi.618
@Paruthi.618 8 ай бұрын
மொழிகள் பாதுகாக்கப்படும் பொழுது கலைகளும் பாதுகாக்கப்படும் 👌 அருமையான தகவல்கள் கொண்ட ஒரு முக்கிய பதிவு.. இது போல மேலும் நிறைய காணொளி செய்யுங்கள் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏 நன்றி
@hari912
@hari912 2 жыл бұрын
Nandri
@81krishnagiri
@81krishnagiri Жыл бұрын
ஐயா வணக்கம் தற்காலிகமாக நமது யூடியூப் சேனல் தாங்கள் கண்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் அருமையான ஆன்மீக செய்திகள் மிக வெளிப்படையாக சொல்வதற்கு நன்றிகள் பல பல முன்னோர்கள் சொன்னது தான் இருந்தும் மெருகேற்றி சொன்னமைக்கு நன்றிகள் செவி இருந்தும் கெளார்..🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவய சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி திருச்சிற்றம்பலம்
@சித்தர்கள்சேனல்சாய்கிருஷ்ணா
@சித்தர்கள்சேனல்சாய்கிருஷ்ணா Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@bhuvaneshwaritamil4756
@bhuvaneshwaritamil4756 2 жыл бұрын
அருமை ஐயா..உங்கள் பாதம் போற்றி vanakukiran...சிவாயமே
@ainkguravan
@ainkguravan 2 жыл бұрын
வணக்கம் அம்மா... மிகப்பெரிய வார்த்தை நம்முன்னோர்களின் திறமையை தான் கூறியுள்ளேன் அனைத்து போற்றுதலும் அவர்களையே சென்றடையவேண்டும்... அருள் கூர்ந்து இந்த காணொளியை தங்களின் நட்பு வட்டத்திற்கு அனுப்புங்கள்... தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் பல அன்னையே...🙏
@gunasekaran7423
@gunasekaran7423 2 жыл бұрын
அருமையான பதிவு. மற்றும் உங்கள் குரல் வளம் அழகாக இருக்கிறது.. எல்லா புகழும் இறைவனுக்கே... ஓம் நமசிவாய
@ainkguravan
@ainkguravan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ...தங்களின் நட்பு வட்டத்திற்கு அனுப்புங்கள் நன்றி..!🙏
@shsgsdhxjagj6010
@shsgsdhxjagj6010 2 жыл бұрын
படிப்பில் ஆர்வம் வர படிப்பில் சிறந்து விளங்கா பரிகாரம் சொல்லுங்கா
@ainkguravan
@ainkguravan 2 жыл бұрын
தினம் தோரும் காலையில் வாசியோகம் செய்ய சொல்லுங்கள் சிந்தனை திறன் அதிகரிக்கும்... நன்றி..🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀🌺🔥பொன்னம்பலம்🌷🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄💐
@ainkguravan
@ainkguravan 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
@ராஜேன்திறன்ராஜேன்திறன் 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா தில்லையைப்பற்றிதெளிவாககூறியமைக்குநன்றி நன்றி நன்றி 👌👌🌹🌹📿🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@ainkguravan
@ainkguravan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா... நண்பர்களுக்கும் இந்த காணொளியை அனுப்புங்கள் ஐயா நன்றி... திருச்சிற்றம்பலம் 🙏
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН