"சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் நீங்க வைப்பது தான் சட்டமா.?" கோவில் தீட்சிதருடன் காரசார பேட்டி

  Рет қаралды 206,467

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை சர்ச்சை குறித்து நடராஜர் கோயில் தீட்சிதர் பேட்டி
#chidambaramtemple #kanagasabai #behindwoods #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 1 700
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@immortalruler8309
@immortalruler8309 2 жыл бұрын
பைத்திய கார குழந்தைங்க கல்கி ir வந்தது தெரியாம இப்டிலாம் பேசுதுங்க சரி பண்ணிடலாம் பாவம் தீச்சதர் யார் உள்ள போகணும்னு கல்கி சொல்றேன்
@ungalsago196
@ungalsago196 2 жыл бұрын
Anchor DMK pola 2 pakkathoda nyayathayum peasanum, Illa naa anchor kaasu vaangittu peasaraaru pola opposite side, ellarum sanam dhaan aana oru samoogathai mattum matram thatti peasaradhu sari illa, indha ulagathula evan olungu sollunga paapom
@ramanathan5781
@ramanathan5781 2 жыл бұрын
CLOSE TEMPLE UPTO 5 YEARS ? TEMPLE HAVE TO CLOSED 2 YEARS BETWEEN UPON THE TEMPLE , THEY ARE NOT WORKING LAZY WORK CHEATING WORK ?
@manoharansarangapani4604
@manoharansarangapani4604 2 жыл бұрын
அப்படிங்களா எழுதி வைத்தது சொல்லியதை என்னன்னு கேட்கிறது
@vasanthkumar6632
@vasanthkumar6632 2 жыл бұрын
Achor paithiyam Mari pesuran🤦 One side ha vae pesuran Avanga en da PM ta poi petrol rate koraika letter eluthanum Paithiyakara Avan prichanaiku than Avan letter eluthuvan Ooran prichanaiku en da eluthanum🤦
@sunstar4878
@sunstar4878 2 жыл бұрын
கோயில்களில் ஏழைகளுக்கு ஒரு வழி .நடுத்தர குடும்பத்திற்கு ஒரு வழி .பணக்காரர்களுக்கு ஒரு வழி .
@settuthanasekar8166
@settuthanasekar8166 2 жыл бұрын
உண்மை 💯💯💯💯💯
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 2 жыл бұрын
எல்லா அரசு நிர்வாக கோவில் களிலும் vip தர்ஷன் உண்டு முதலில் அதை சீர்திருத்தம் செய்யட்டும்
@srenterprisessrenterprises9823
@srenterprisessrenterprises9823 2 жыл бұрын
@@ananthanthirumala1176 அப்போ ஆண்ண்ண்ண்டவன் ஒன்னும் செய்யமாட்டான்? திக காரனங்கலவிட வில்லங்கம்போல நீங்க?
@BB-gr3mo
@BB-gr3mo 2 жыл бұрын
@@srenterprisessrenterprises9823 nee than aandavane illaingiriye unakku yen ithapatthi kavalai? Avan yeppidio kumbudran, kumbudama poran nee yennappa pongura?
@EasvarrM-An-Amazing-BoyFriend
@EasvarrM-An-Amazing-BoyFriend 2 жыл бұрын
Naan Iyer, but ezhai,. Panam thaan mukiyam athu iruntha yellam panalam 🥺. Panam thaan vendum...
@roopashreeanand2453
@roopashreeanand2453 2 жыл бұрын
கடவுள் எல்லா வித மனிதர்களுக்கும் சமம்.இதில் சாதியை திணிக்காதீற்.
@user-uj1rx1yz9o
@user-uj1rx1yz9o 2 жыл бұрын
ஓம் நமசிவாய. ஒவ்வொரு மனிதனும் தனுக்குள் இறைவன் இருப்பதை உணராமல் கோவில்களில் தேடி அலைகின்றனர். ஓம் நமசிவாய.
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
ஐய்யா சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@soundrapandianpandi7312
@soundrapandianpandi7312 Жыл бұрын
ஐயா பேச வேண்டிதை மட்டும் பேசு.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
அப்படி என்றால் தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரேஸ்வரரை பாட சொன்ன சிவன் பைத்தியமா ?
@sivarajanv2124
@sivarajanv2124 7 ай бұрын
சிறப்பு ஐயா
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
10 பைசா தட்ல போடாதீங்க. உண்டிலயும் போடாதீங்க. எப்புடி பம்முவாங்கன்னு பாருங்க. நடராஜர் கண்டிப்பா கோச்சிக்க மாட்டார்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
கோவில் நகை.கோவில் சிலை..அப்புறம் கோவிலை பிளாட் போட்டு வித்துவான்கள்.
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
@@prasanna3398 அடேங்கப்பா உலகமஹா நடிப்புடா சாமி. உங்க சங்கத்தில் கேட்டு வாக்குறுதி கொடு.
@sunstar4878
@sunstar4878 2 жыл бұрын
@@prasanna3398 கைங்கரியம் என்றால் என்ன சொங்கி .
@ajitvelavan4639
@ajitvelavan4639 2 жыл бұрын
@@prasanna3398 apdiya aprm en 10 rubha pota oru mari kaila vibudhi vaikiradhum onume podala na kai la vaikiradhukum difference irku
@rajarishi1235
@rajarishi1235 2 жыл бұрын
@@prasanna3398 எங்க வாழ்வாதாரமே இதுதான் இருக்குன்னு புலம்பராரே அது என்ன
@deivanaisp1960
@deivanaisp1960 2 жыл бұрын
சோழமன்னரால் தமிழக மக்கள் கட்டியது சிதம்பரம் நடராஜர் கோயில் நம் மக்கள் சிவனை கனகசபையில் ஏறி சிவனை தரிசிப்பதில் என்ன தவறு உள்ளது
@srk660
@srk660 2 жыл бұрын
கனசபையில் இட பற்றாக்குறை தான் 15 முதல் பேர் நிற்க்க கூடிய இடத்தில் தரிசனம் செய்த பக்தர்கள் வழிவிட்டால் வரும் பக்தர்களுக்கு கடவுளை தரிசிக்க முடியும் பூஜைகள் நடக்கும் இடம் கிடைக்காமல் பக்தர்கள் தீட்சிதர்கள் மோதி கொண்டால் யார் பொருப்பு
@winothan
@winothan 2 жыл бұрын
15 per nikara edathulaa 50 peru ninna...konjamavathu sorana arivu venaaam
@Gokisna99
@Gokisna99 2 жыл бұрын
அப்படி என்றால் 50-60 பேர் நிற்க இடத்தை விரிவாக்கம் செய்யலாம் கோயில் தமிழர்களுடையது, கடவுள் பொதுவானது, யார் எதற்கு குறுக்கே இடையூறாக நிற்பது...
@winothan
@winothan 2 жыл бұрын
@@Gokisna99 idhathan naan losuthanamnu sonan..venumna indha selaya idichituu perusa onnu katti velia vechitta inum superarkumlaa...10 10 pera poi pakrathuku porumai illa avsaram avasarm veri veri moolaketta veri
@venkateshraja1919
@venkateshraja1919 2 жыл бұрын
Who said it's wrong ?🤣😅🤦 Yedayavadu olara vendiyadu
@marimuthu2582
@marimuthu2582 2 жыл бұрын
சில வருடங்களுக்கு முன்பு நான் எனது குடும்பத்தோடு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன். அங்கு ஒரு தீட்சிதர் அஞ்சலில் தொடர்ந்து பிரசாதம் அனுப்புவதாக கூறி என்னிடம் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால், ஒரு தடவை கூட எனக்கு பிரசாதம் வரவில்லை.
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
காவல்துறையை அணுகியிருந்தால் இது போன்ற தவறுகள் தொடராது !!
@marimuthu2582
@marimuthu2582 2 жыл бұрын
@@mansurik1922 நீங்கள் கூட காவல் துறையை அனுகி குற்றங்களை தடுக்கலாம். நான் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறேன். உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற நடராஜர் துணை இருப்பார். நன்றி
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
இதை தைரியம் மானமும் அறிவும் சுடும் சுரணையும் உள்ள ஒவ்வொரு தமிழனும் இவனுங்களை (தீச்சிதர்களை தட்டி கேட்க வேண்டும்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
தட்டுல காசுபோடலன்னா முகத்தை ஏறயிறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு விபுதியை போடுவான்க ‌🤣
@vishalammu1675
@vishalammu1675 2 жыл бұрын
ஒரு 1ரூபா போட்டா தான் என்ன
@thanigaivelansampathkumar7734
@thanigaivelansampathkumar7734 2 жыл бұрын
@@vishalammu1675 காசு கொடுத்து வாங்க அது என்ன கடையா .காசு இருக்கறவங்க கொடுப்பாங்க இல்லாத வங்க கடவுள பார்க்க கூடாதா, காசு கொடுத்து பார்க்க சொல்ல நீங்கள் யார்.கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்
@vishalammu1675
@vishalammu1675 2 жыл бұрын
@@thanigaivelansampathkumar7734 கடவுள் பொதுவானவர்தான்... நாம் ஒன்றும் அள்ளி கொடுக்க வேண்டாம்.. தட்டில் நாம் இடும் காசின் பெயர் தட்சணை.... அதை கொடுப்பதால் நமக்கு புண்ணியம்... அதிக பணம் தர வேண்டும் என்ற கட்டாயம் எங்கும் கிடையாது... இருப்பவன் கொடுப்பான்..இல்லாதவன் கூட்டத்தோடு கூட்டமாக இறைவனை தரிசிப்பான்...உண்டியலில் காசை போட்டு அதை எவன் எவனோ சாப்பிடுவதை விட நாம் ஒரு ரூபாய் தட்சணை போடுவது நமக்கு மட்டும் இல்லாமல் நம் குழந்தைகளுக்கும் புண்ணியம்..தெய்வத்தின் வரம் போன்று பூசாரியின் வரமும் முக்கியமே..
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
@@vishalammu1675 அய்யோ தட்டில் காசு போட்டால் புண்ணியமா ? நம்ம காசை திண்ணுட்டு கன்னத்தில் ஓங்கி அடிப்பான் கோவிலுக்குள் வராதே என்பான் இங்க நிற்காதே அங்க நிக்காதே என்பான் தொட்டா தீட்டு என்பான் மகாபடுபாவிபயலுக
@vishalammu1675
@vishalammu1675 2 жыл бұрын
@@thiruselvithiruselvi5269 இதுவரைக்கும் யாரையும் அடிக்கலையே... இவ்வளவு நாளாக நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.. இப்போ என்னன்னு தெரியல...நம்ம மக்கள் நடப்பது என்னன்னு தெரியாம முட்டி மோதி கிட்டு இருக்காங்க.. உனக்கு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியுமா...
@sathyamoorthy5052
@sathyamoorthy5052 2 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது இது பொது சொத்து அனைவருக்கும் உரிமை உண்டு நடராஜர் கோவிலை அரசுடமையாக்க படவேண்டும்
@lathasubramaniam2088
@lathasubramaniam2088 Жыл бұрын
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு உள்ளது. கோவில் தீக்ஷிதர்களுயது.
@ansariansari9653
@ansariansari9653 2 жыл бұрын
உழைத்து உன்பவனுக்கு சேரைனைஇருக்கும் அடுதவன்உழைபில்உன்பவன் இந்தா ஆரியன்.
@kshlouisville3969
@kshlouisville3969 2 жыл бұрын
Dei thuluka naaye spelling ozhunga therila Nee aduthavana solla variya. Nee Enna da saapduva vayathuku? 3 suzhi naa ezhudi pazhagu thuluka naaye
@vajjiravelvel7439
@vajjiravelvel7439 2 жыл бұрын
💯👌
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 2 жыл бұрын
Brother don't involve in Hindu internal issues
@rajasekarraju4198
@rajasekarraju4198 2 жыл бұрын
பாய் நீங்க சொல்வது மிகச்சரியானது, பள்ளிவாசல்களில் ஹஜரத் ஆக இருப்பவர்கள் யார் ?? கோவிலின் அர்ச்சகர் போன்று தானே அவரும் அவருக்கு எதற்காக ? தாங்கள் அனைவரும் மரியாதை தருகிறீர்கள், அவருக்கு சம்பளம் தருகிறீர்கள், அவரையும் உழைத்து வாழச்சொன்னால் நல்லது பாய் , ஏன் பாய் இப்படி நடுநிலை தவறி பேசுறீங்க, உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயமா ??? பாய் அடுத்து உங்கள் மதப்பிரச்னைகளில் யாரும் இந்துக்கள் தலையிடுகிறார்களா ???? பாய், விடுங்க பாய் பாவம் நீங்களும் என்ன ? செய்வீங்க உங்களுக்கும் பொழுது போகனும் அல்லவா ????
@balajielangovan3594
@balajielangovan3594 2 жыл бұрын
@@mohammedazarudeen7944 you are a true muslim brother ..hatsoff
@swamysn5181
@swamysn5181 2 жыл бұрын
இது என் கோவில் என் கோவில் என்று கூறுகிறார். இது என்ன அவர் அப்பா கட்டிய கோவிலா ?
@vedanta4all895
@vedanta4all895 2 жыл бұрын
என் என்றால் இந்து என்று பொருள்.
@manimohanmks9201
@manimohanmks9201 Жыл бұрын
இந்த கேள்வியை இந்து சமய அறநிலையத் துறையிடமும் சென்று கேட்கவும்...
@rajisathyam2057
@rajisathyam2057 3 ай бұрын
Bjp Annamalai ippo avargal kovil nu than solrar.
@civsam1437
@civsam1437 2 жыл бұрын
மக்கள் திருந்தி புறக்கணித்தால் இவர்களைப் போன்றோரின் கொட்டம் அடங்கும்
@muthunarayanann9203
@muthunarayanann9203 2 жыл бұрын
Varu kovilluku challalamay
@rajarishi1235
@rajarishi1235 2 жыл бұрын
@@muthunarayanann9203 கோயிலுக்கு போகாமலே கடவுளை தரிசிக்க முடியும் சொன்னால் யார்கேட்பார்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
கோவிலுக்கு வாருங்கள் தரிசியுங்கள் நடராசரை. இந்த ஆட்டமாடுபவர்களின் தட்டில் மட்டும் காசு போடாதீர்கள்.
@sundarrajan846
@sundarrajan846 2 жыл бұрын
Pl also purakkaiyungal dk and the dravida taasssmaac idiots
@RLVELU
@RLVELU Жыл бұрын
கோவிலுக்கு போங்க தட்டில் உண்டியல் போடா வேண்டாம் அவன் கூட்டம் தான அடங்கி விடும்.
@sadhasivam437
@sadhasivam437 2 жыл бұрын
நந்தனர் நாயன்மாரை நினைத்து பாருங்கள் தீஷ்ஷதர் அவர்களே
@anandarumugam9546
@anandarumugam9546 2 жыл бұрын
மிகப்பெரும் உண்மை
@raniselvam74
@raniselvam74 2 жыл бұрын
கோவில் எல்லாருக்கும் பொதுவானது.
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 2 жыл бұрын
கோயில் எனபது பொது மக்களுக்கு மட்டுமே சொந்த ம். தீட்சிதர் கள் ஊழியர்கள் மட்டுமே. அரசு தான் எந்த முடிவு ம் எடுக்க முடியும்.
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
கோயில் என்பது பொது தான். சட்டசபையும் பொது தான் ஆனால் முதலமைச்சர் அருகில் நீங்க உட்கார முடியாது .அது தெரியுமா ? முடிந்தால் போய் உட்காருங்க ....ஹி ...ஹி ..அப்படிதான்
@vedanta4all895
@vedanta4all895 2 жыл бұрын
நாயே
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 жыл бұрын
அதேப்போல் தமிழக மந்திாிகளும் அதிகாாிகளும் மக்கள் சேவை செய்யத்தான். செய்கிறாா்களா. தோ்தல் வரை பிச்சை எடுப்பது பிறகு மஹாராஜா மாதிாி நடந்து கொள்வது.
@nithyasarvesh8650
@nithyasarvesh8650 2 жыл бұрын
Kadavul dan mudivu pananum
@selvarajc91
@selvarajc91 2 жыл бұрын
கோயில் பொதுமக்களுக்கு சொந்தம், அரசுக்கு சொந்தம் என்று எந்த சட்டத்தில் உள்ளது என்பதை விளக்கவும். அதேபோல பக்தகோடிகள் என்றால் யார்,பக்த"கேடிகள்"என்றால் யார் என்று விளக்கவும்.
@selvakumar5663
@selvakumar5663 2 жыл бұрын
நந்தன் வழியை திறந்து விட்டு விட்டு உங்கள் தர்மத்தை பேசுங்கள்
@mrM-iz8kn
@mrM-iz8kn 2 жыл бұрын
கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு தீட்சதர்களிடம் எந்த கேள்வியும் கேட்க கூடாது.அப்படி கேட்டால் அமைப்பை சார்ந்தவர் என்று முத்திரை குத்தப்படும்.
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
போலீஸ் ஸ்டேஷன்ல போய் எதாவது கேட்டாலும் அவங்களும் வேறுவிதமான முத்திரை குத்துவாங்க !!
@amreshkarthick7661
@amreshkarthick7661 2 жыл бұрын
Same problem Kadavul nambikai irunda baktas nu muthirai kuthiduranga
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
@@dru.s.d..chidambaram4457 பீசப்பினாலே பிக்காலிகளா தா இருப்பாங்க போல
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Appadinnu nee sollura. Yeppadi nambhuvadhu?
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Neega entha amaippu Ungalukku enna peyar 😅
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 2 жыл бұрын
தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் சிறப்படையும். ஆரியர்கள் அவர்கள் பிறந்த இடத்திற்கு சென்று பித்தலாட்டத்தை நடத்தி கொள்ளலாம்.
@parameswariparameswari8546
@parameswariparameswari8546 2 жыл бұрын
Yes
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 2 жыл бұрын
@@parameswariparameswari8546 welcome Brother and sisters.
@krishvishal
@krishvishal 2 жыл бұрын
Why are then having a Sanskrit name? My guess you are a Christian hiding behind a Hindu name
@parthibanpalanivel6679
@parthibanpalanivel6679 2 жыл бұрын
Evlo pesuranvaga konjam naal munnadi youtube oruthan shiva na pathi asingama pesina appo enga poninga da
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 2 жыл бұрын
@@parthibanpalanivel6679 அன்பு சகோதரரே சிவனை வழிபட அந்த கோவிலுக்குள் அனைத்து தமிழர்களும் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.
@gayathribabu1176
@gayathribabu1176 Жыл бұрын
ஐயா நாங்கள் 14/ 8 /22 அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்சனைக்காக சென்றிருந்த பொழுது அர்ச்சனை செய்வதற்கு மட்டும் 200 ரூபாய் வசூலித்தார்கள் . சாமி சன்னதில் வைத்த பூவிற்கு மட்டும் 100 ரூபாய் வசூலித்தார்கள். இப்படி சிதம்பரம் கோயில் குருக்களே கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டார்கள். இறுக்கப்பட்டவர்கள் கொடுத்து விடலாம் இல்லாதவர்களின் நிலைமை வயிறு எரி அந்த பணத்தை கட்டி விட்டு தான் வந்தார்கள்.
@user-io5gi2nh8h
@user-io5gi2nh8h 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழர் கட்டின கோயிலுக்குள் தமிழர் போக கூடாதுனு சொல்ல இவனுங்க யாரு
@ironman9378
@ironman9378 2 жыл бұрын
Did you know about that issue if you don't know pls try to know that they are not stop " visiting the temple " they stop only kanagasabai dharshanam
@bharathjaishankar5514
@bharathjaishankar5514 2 жыл бұрын
Who're they to stop peoples to do dharisanam in temple wherever it is.... தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான ஆரிய தீச்சிதர்கள்..... இவர்களுக்கு சொம்பு தூக்கும் சில முட்டாள்கள்....
@dharani2623
@dharani2623 2 жыл бұрын
@@ironman9378 y it need to be stopped, its been practiced from the day of construction till 2020march remenber that
@rajaguru8684
@rajaguru8684 2 жыл бұрын
@@dharani2623 When people are in defiance of prolonged custom, the only way to clamp down on the issue is confiscation.
@dharani2623
@dharani2623 2 жыл бұрын
@@rajaguru8684 no public(people of TN)are defiant towards the prolonged custom? Why people not to get onto ponambalam?
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 2 жыл бұрын
இவனுக அப்பன் கட்டிய கோயில் முதலில் கோயிலை விட்டு வெளி யே போங்கடா.இதற்கு மூல காரணம் அந்த சூப்பர் மணியும் அந்த பாப்பாத்தி நடிகையும் தான்.
@valibarking1130
@valibarking1130 2 жыл бұрын
12:38 தொகுப்பாளர் ஜகா வாங்குறாரு அவரு கடவுளை அவதூறாக பேசுபவர்களை ஏன் கேட்பதில்லை அப்போ கடவுளை நிந்திப்பவர்களை கேட்க (தைரியம் )இல்லை பூஜை செய்பவர்களை மட்டும் கேட்கிறீர்கள்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
ஏனாம்? கோவில் என்ன தீட்சிதர் அவங்க அப்பன் வீட்டுச்சொத்தா? சும்மா உருட்டுறாப்ல.
@lathasubramaniam2088
@lathasubramaniam2088 Жыл бұрын
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு உள்ளது. கோவில் தீக்ஷிதர்களுயது.
@marimuthueee
@marimuthueee 2 жыл бұрын
Anchor destroyed 😄🤣😜 ethavathu oru question ku answer iruka??? Behinwoods dmk sombu 🤭🤫
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 2 жыл бұрын
BEHINDWOODS , NEWSGLITZ , GALATTAA AVUSAARI VIBACCHAARI KU PORANDHA DHESAVIRODHI THEEVIRAVAADHI THEVIDIYAA PASANGLAANA CHANNELS IVANUNGA ATTHANAI PEIRUM CHRISTIAN MISSIONARIES KAAL NAKKI KAIKKOOLIGAL WHOSE MAIN AIM IS ONLY TO DESTROY HINDUISM CULTURE & ITS TRADITIONS.
@Nithyalakshmi3944
@Nithyalakshmi3944 2 жыл бұрын
Exactly.... Admk aatchi la kandha sasti kavacham pathi thappa pesunavana arrest pananga...ippo kadavulae thappa pesaravana ethuvum yarum kaetkala....
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 2 жыл бұрын
பணத்தைக் வாங்கி கொண்டு தான் தரிசனதுகு உள்ளே விடுகிறான் பாப்பான்
@vedanta4all895
@vedanta4all895 2 жыл бұрын
முட்டாள் காதி
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
மிருகங்களை பார்க்கக்கூட பணம் கொடுத்துதான் போக வேண்டும் சாமியோவ் !!
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 жыл бұрын
கோயிலில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லாரும் சாதி வன்மம் உள்ளவர்கள்
@kannatha548
@kannatha548 Жыл бұрын
Corona முன்னடி கனக சபை உள்ள போகலாம் இப்ப போக கூடாது ரெம்ப பண்ணுரீங்க தீட்சிதர் ஆணவத்தில் ஆடாதீங்க பழைய படி கனக சபை உள்ள மக்கள் போகனும்
@chitrag5205
@chitrag5205 2 жыл бұрын
காசு காசுன்னு பிச்சை எடுக்கிறானுங்க எங்களை பேசுவதற்கு இவனுங்க யார்
@muthumari_ECE
@muthumari_ECE 2 жыл бұрын
Yes picha kara payalunga intha pramins
@loganathanchockalingam6784
@loganathanchockalingam6784 2 жыл бұрын
very good interviewer. Your statements and questions are realistic.Vaazhga Valamudan.My wishes for your services.
@sreevidyaseshadri1054
@sreevidyaseshadri1054 Жыл бұрын
Demeaning the people, who are close to God. Interviewer is Tamil and caste fanatic
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
திருச்செந்தூர் மதுரை பழனி முதலான பல கோயில்களில் அர்த்த மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்காதது ஏன்? அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு அனுமதிப்பது சரியா ?
@dharani2623
@dharani2623 2 жыл бұрын
சிதம்பரம் பொது அய்யா அம்பலத்து பொது.. இது தமிழர்கள் கட்டிய கோவில்...தமிழகத்தை ஆண்ட அரசு கட்டிய கோவில், ethunai naal iruntha nadamuraiyai yaen nirutha vaendum??
@singaraveland7747
@singaraveland7747 Жыл бұрын
அரசுக்கு.கிழே.தான்.எல்லாம்.அந்த.அரசை.மக்களே.தேர்ந்து.எடுக்கின்றனர்.
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
திருச்செந்தூரில் திருத்தணியில் கூட பக்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் தள்ளு முள்ளு தில்லாலங்கடி வேலை நடைபெற்ற செய்தி வந்தது பார்த்தோம் .ஏன்.
@dhabrealam9829
@dhabrealam9829 Жыл бұрын
தீட்சிதர்க்குள்ளேயே கோஷ்ட்டி பூசல் இருக்குபோல!
@kirthiamman8304
@kirthiamman8304 2 жыл бұрын
என்னடா தீச்தர்கள் வெங்காயம் அனைவரும் சமம்
@sasee1974
@sasee1974 2 жыл бұрын
கோயில்,பூஜை,கடவுள் எல்லாமே பொது மக்களுக்காகத் தான், சிதம்பரம் தீட்சிதர்கள் பிழைப்புக்காக நடராஜர் கோயில் கட்டப்படவில்லை.... இந்து மதம் வளர வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் தீட்சிதருக்கு இருக்கும் ஆனால் பொது மக்களை அனுசரித்து செல்ல வேண்டும்....j இல்லை என்றால் நிலைமை நிச்சயமாக மாறும்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Thetchthar nayeegal pondattiyai EVRamasami mathiri page 21 Nayee 🐕⁉️. Kootti kuduthu King rule poojai urimai pettru vittargal 🐕⁉️.Entha nayegal koottathai veliyetra vendum 🐕⁉️.
@creatingtamilanpraveen364
@creatingtamilanpraveen364 2 жыл бұрын
வருண் அண்ணா தலைவனுக்கு பயம் வந்துருச்சு முதல்வன் படமாதிரி இருக்கு... வருண் அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐
@chandrankgf
@chandrankgf Жыл бұрын
மக்கள் ஒரு 10 நாள் புறக்கணித்தால் தன்னாலே முடிவு வரும்
@priyakumaran8635
@priyakumaran8635 2 жыл бұрын
With people tax,chola king built the temple.everyone has equal rights to worship same way ..
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em 2 жыл бұрын
திருச்சிற்றம்பல மேடையில் ஏறி ஆனந்தமாக இறைவனை தரிசனம் செய்தேன் 🙏🙏🙏
@dravidm2506
@dravidm2506 2 жыл бұрын
என்னது ஒரு கோடி ரூபாய் கொடுத்தீங்களா. அப்போ என்னடா வருமானம் இந்த கோவிலுக்கு. இதுக்கு முன்னால என்ன சொன்ன. இங்க குடுக்குற சம்பா சாதத்தை தான் எங்க வீட்டுக்கு கொண்டு போய் கொழந்த குட்டிங்க எல்லாம் சாப்பிடுவோம் ன்னு சொன்ன.
@sreevidyaseshadri1054
@sreevidyaseshadri1054 Жыл бұрын
That is because they don't touch donation and temple money unlike you and the DMK government
@engachennai4090
@engachennai4090 2 жыл бұрын
தமிழின உரிமை சிதம்பரம்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
அருண் அவர்களின் கேள்விக் கணைகள், யாரும் தப்ப முடியாது ஆனானப்பட்ட பாண்டே அவர்களையே கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தவர் அருண் அவர்கள் சிறப்பிக்க பட வேண்டியவர்
@nithinraj3224
@nithinraj3224 2 жыл бұрын
Answer panna mudiyama neraiya edathula thenarittu irukan ivan nalla panndrana?
@wansubramaniam2765
@wansubramaniam2765 2 жыл бұрын
நட்டம் ஆடிய நம்பி சீக்கிரமே எல்லோருக்கும் விடை(விடை)கொடுப்பார்.....காத்திருப் ஓம் 😁🤲🌏✨🌺👣🌺❤️🇲🇾 சிவ சிவ
@user-ep9dd7us2w
@user-ep9dd7us2w 2 жыл бұрын
அவர் கேட்பது சரி தானே.... நடராஜரை பத்தி பேசுனது தவறு என்று Behindwoods ஏன் விவாதம் நடத்த வில்லை???
@vijayaragavan6164
@vijayaragavan6164 2 жыл бұрын
Antha book la eruku nu sonna valikutha 🤦
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@vijayaragavan6164 Indhkkal permbanmaiyil yirundhalum thamilnattu arasiyalai nadathubavargal paavadaigalum, naathiga gumbalumdhan. Arasiyalukku vottu vaanga oru vesam. Veettukkullara yinnoru vesam.
@rajisathyam2057
@rajisathyam2057 3 ай бұрын
Makkalukkaga than arasu... Makkaluku problem na than kelvi kekka mudium... Athe kadavulai vaithu manithan avamana padutha pattal kepanga
@selvarajc91
@selvarajc91 2 жыл бұрын
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உள்ள பிரச்சனை பற்றி பேசு தமிழா சேனலில் கிழிக்கிறார்கள்.அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பேட்டி எடுக்கவும், ஒளிபரப்பு செய்யவும் தைரியம் இருக்கா?
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 2 жыл бұрын
Immediately we want to know 21600 Gold Tiles on the Temple canopy still there or robbed and duplicate tiles are kept.. The way dikshidars are objecting audit paves way for suspicion that they would have been robbed. More than 4000 acres of the temple land is with temple or that also patta transferred ??
@selvaraajan3887
@selvaraajan3887 2 жыл бұрын
இவர்களின் தொழில் இந்த கோயிலின் சொத்துக்களின் மூலமாக வரும் வருமானத்தை ஆட்டைய போடுவதற்கு தான்.
@kannatha548
@kannatha548 Жыл бұрын
ஆமாம்
@kannatha548
@kannatha548 Жыл бұрын
Corona முன்னடி கனக சபை உள்ள போகலாம் இப்ப போக கூடாது ரெம்ப பண்ணுரீங்க தீட்சிதர் ஆணவத்தில் ஆடாதீங்க பழைய படி கனக சபை உள்ள மக்கள் போகனும்
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Atharku pesaama thimkavil sernthaal ithu Pola pala latcham Kodi aataya podalaam Kettaa thaana
@lathasubramaniam2088
@lathasubramaniam2088 Жыл бұрын
உச்ச நீதி மன்றம் தீரப்பு உள்ளது. கோவில் தீக்ஷிதர்களுயது.
@datchanamoorthydd6428
@datchanamoorthydd6428 2 жыл бұрын
யாரும் கோவிலுக்குச் செல்லுவதை நிறுத்துங்கள் ஆவக்கள்.... ரோட்டுக்கு வருவ
@saibanu6915
@saibanu6915 Жыл бұрын
This I what periyar taught us He is against to this but not to belief in god Every tamilian should have this clear knowledge
@thulasiram1813
@thulasiram1813 2 жыл бұрын
இவர்கள் அனைவரும் பிராமினராக நடத்து கொள்ளுவது கிடையாது இந்த கோவில் அவர்களுக்கு சொந்தமானது போல் நடத்து kolvaragal அந்த கோவிலுக்கு சென்ற போது மிக மோசமாக செயல் patrgal 😡
@Srinivasan-fw7gp
@Srinivasan-fw7gp 2 жыл бұрын
தில்லை நடராஜப் பெருமான் தான் இதற்கு விடை காண வேண்டும் ஓம் நமசிவாய
@revenant5361
@revenant5361 2 жыл бұрын
அட பைத்தியக்கார சீனிவாசா சோழர் சமூகத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினால் கட்டப்பட்டதுதான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களும் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவது உன்னை போன்ற ஆட்களுக்கு கேவலமாக இல்லை
@thamathamaraiselvan2375
@thamathamaraiselvan2375 2 жыл бұрын
இத்தனை ஆண்டுகளாக தீர்வு காணோம்
@vigneshramesh7355
@vigneshramesh7355 2 жыл бұрын
Sivaperuman already has said தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன். (திருத்தொண்டத்தொகை)
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
@@vigneshramesh7355 அந்தணர் வேற இந்த பிக்காலி பிராமணர்கள் வேற. அந்தணன் என்போன் அறவோன். தெரியாம பேசக்கூடாது. அவனே தன்ன பிராமின்னு தா சொல்லிக்குவான்
@mr_g105
@mr_g105 Жыл бұрын
​@@vigneshramesh7355ithai unmaiyave sivaperuman than sonnara?
@legendrams548
@legendrams548 2 жыл бұрын
If bhagaavan/the deity was demeaned by any person, people can voice against that miscreant. Doing social discrimination on people based on caste is really a shameful act. We Hindus are against miscreants but we need to understand that all humans are equal because "Jeevan the Shivalingam" is in everyone's heart.
@wisdomguruparamananthar2439
@wisdomguruparamananthar2439 Жыл бұрын
நான் கரிகால் சோழன் மன்னன் வாரிசு விரைவில் சிதம்பரம் சென்று எங்களது சைவ திருத்தலத்தில் சிதம்பர நடராஜருக்கு அருகில் சென்று அபிஷேகம் செய்து ராஜ ராஜ சோழனின் திருமுறைகளை பாட உள்ளோம் உலகம் எங்களுக்கு ஆதரவு தரும் என்னுடைய கடுமையான கண்டனம் தீட்சிதர் என்னும் திருடர்களுக்கு தஞ்சை வாழ் ஆதி சைவ கரிகால் சோழ பெருவழத்தான் வாரிசுகள்🙏 விரைவில் மாற்றம் வரும் இது எங்கள் தமிழர் சைவ சோழன் ஆலயம்
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட்டுகளவாணிகள். சஸ்பெண்ட் செய்தால் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் சூழ்நிலை வரும்.நீதிமன்றம் குற்றவாளி என சொல்லியும் அவர்‌‌‌களுக்கு உயர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது. ஏன் ?
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
சஸ்பெண்ட் டை விட சீன சட்டதிட்ட முறையில் வங்கி கணக்கை முடக்கி உடனடி டிஸ்மிஸ் செய்வது எவ்வளவோ மேல் !! எவனும் தப்பு செய்ய பயப்படுவான் !! தப்பு அதிகமானால் தலையில் துப்பாக்கிச்சூடு !! இந்த சீனச்சட்டம் வந்தால் எல்லாம் ஒழுங்காகும் !! " அம்பேத்கர் திருத்தி உருவாக்கிய சட்டமே எங்களுக்குத்தான்டா!" என திமிராக எகிறுபவன் நிச்சயம் அலறுவான் !!
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
Samiye kumbidatha niruparai vachi en petti edukiringa 👊🏽👊🏽👊🏽
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 2 жыл бұрын
Loosu kumutta paapara moodevi...what the hell U have with our temples..picha edukuradhodu niruthikanum
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
@@rajagreenvalley6165 Nan bramin illa, , but Chithambaram koil parti therium enakku, don't say like that about them with out knowing. Pichai ellarum edukka mudiyathu , athukkum antha Siva arul vendum, veetula yarachum periyavanga iruntha kelu 😂😂
@commonersvoice
@commonersvoice 2 жыл бұрын
The Priest should not give interview for the media. Media is always biased.
@sampathkumar8171
@sampathkumar8171 2 жыл бұрын
When the archakar is in disturbed mood, the mantras he says can lose its potency; as one wrong prounciation due to negative mood of the Archakar/Pujari, can create negativity in the Moola mandapa, Therefore, all public and the HR&CE deptt officials must maintain a pleasant, peaceful atmosphere in the temple and do not harass the Archakas/Pujaris to create positive vibes in the temple premises. It is good for all people, who live in that area also.
@Uthiran91
@Uthiran91 2 жыл бұрын
What anchor argues can be corrected. Opposite person says vip must treated specially. If god is safe for all, then everyone are equal. Let vip stand in queue and see God.
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
First its a cholan palace, where pappans intruded by pimping pappathees, untill British rediscovered it all Tamil kings palace were left abandoned. When british started evaluating the wealth this pappan who were bootlicking British back then took control of wealth as simple as that!!
@bharathdev1732
@bharathdev1732 2 жыл бұрын
All man r servants to god .everyone is equal before him .anyone who loves god can become a priest .
@sathish2901
@sathish2901 2 жыл бұрын
Vip treatment in all is must...then what is difference between VIPs and ordinary person
@Uthiran91
@Uthiran91 2 жыл бұрын
@@sathish2901 if at all God is equal for all, there is no vip or ordinary .
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@reganjoans Naadhari naye. Vellaikkaran potta milk powder, rotti thundu, palaya thuni, pichai kasu vaangi, butleraagavum, Gardner aagavum yirundhu avan boot lick panni yindrum panathirkkaga Christo, Christiana vulla vun pondra aalu voye thorakka koodathu. Nightla vellaikkara duraimarungalukku vun aathalum, sagodharigalum paduthu sevai seydhudhan aappakkaran yiname vuruvaanadhu. Vandhuttan parppanaraiyum, avargal pengalaiyum patri pesa. Vodi po naadhari.
@rajeswariravi1584
@rajeswariravi1584 2 жыл бұрын
இறைவன் முன் யாவரும் சமம் இடையில் இவர்கள் யார்
@gwk5580
@gwk5580 2 жыл бұрын
கோவில் அனைவருக்கும் பொதுவான இடம்: 1.மக்கள் எந்த திசையில் நின்று பார்த்தாலும் கடவுள் தெரிவார் என்றால் நான் நெடுந்தூரம் பயணம் செய்து என் பணத்தை செலவழித்து வருவது வீண் 2.உங்கள் பூஜைக்கு இடையூராக இருப்பின் மக்கள் கனகசபை மீது பிராத்தனை செய்ய குறிப்பிட்ட காலநேர அட்டவணைகள் தயார் செய்க. 3. தீட்சிதர் குடும்பத்தினர் எப்பொழுது வேண்டுமானாலும் கனகசபை மீது ஏறி பிராத்தனை செய்ய வழிவகை இருக்கும் போது மக்கள் அனைவரும் பிராத்தனை செய்ய மறுப்பது தவறான செயல்.
@simplyvel981
@simplyvel981 2 жыл бұрын
டே தீட்சதா ஏன்டா மாத்தி மாத்தி பேசற ஏன்டா இந்த கோயில உன் பாட்டனா கட்டினான்
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
@@simplyvel981 தமிழர்கள் என்ன ஆனாலும் கோவிலுக்குச்செல்லாமல் இந்தக்கோவிலை ஒரேடியாக புறக்கணித்து விட்டால், கோவில் வருமானம் நிற்கும் !! தீட்சிதர்கள் கொட்டம் அடங்கும் !!
@d.jayaganesh1887
@d.jayaganesh1887 2 жыл бұрын
Request for Theetchidar sir. Please put CCTV camera and telecast in live then everyone knows who is the culprit and avoid threatening from some VIPs as you mentioned. Temple is common for all peoples as temple is property of all peoples. king or anyone not built temple in their own. Temple is a common property and you are the workers as you told and they are Bakthers that's it. Thennadudaya Sivane Potri Ennatavarkum Iraiva Potri.... OM NAMA SIVAYA...
@swamysn5181
@swamysn5181 2 жыл бұрын
திருப்பதியில் அனைவரையும் தள்ளி தான் விடுகிறார்கள் அதற்காக மக்கள் அனைவரையும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுவார்களா?
@GALATTAGUYSFOOD
@GALATTAGUYSFOOD Жыл бұрын
தீட்சிதர் குரல் நித்தியானந்தா குரல் போலவே இருக்கிறது
@rajisathyam2057
@rajisathyam2057 3 ай бұрын
S
@cherrycherry5995
@cherrycherry5995 2 жыл бұрын
If they allow all people to Darshan on Kanaka saba( they can't put special Darshan ticket) I recently visited chidambaram temple they put special ticket to pooja(coconut,banana,plate) -₹150 and they allow tat people in front (specially they put a rod to separate on normal and special people on Nandhi saba) . Their intention to collect amt for Darshan!
@kkarthiga1
@kkarthiga1 2 жыл бұрын
Kovil paramarippukku kaasu enge irunthu varum.
@krishvishal
@krishvishal 2 жыл бұрын
Are you a Hindu?
@Agatheeswaran
@Agatheeswaran 2 жыл бұрын
@@kkarthiga1 ரசீது போடாம காசு வாங்கி தான் நீங்க கோவிலை நிர்வகிக்கிறீங்களாடா??? ஏன்டா நம்பற மாதிரி ஏதாவது சொல்லுங்கடா
@Agatheeswaran
@Agatheeswaran 2 жыл бұрын
@@krishvishal சைவன் சங்கி இல்லை
@narayanans8989
@narayanans8989 2 жыл бұрын
அறநிலையதுறையின்கட்டுபாட்டில்உள்ள கோவிலில் தரிசன த்தில் குழறுபடியைகேட்டுசரிசெய்யதுப்பிருக்கா
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 2 жыл бұрын
ஒரு கோடி பணம் யாருடைய பணம்?
@manikandanvaisn2116
@manikandanvaisn2116 Жыл бұрын
இவங்களோட நடை முறைக்கு வேற யாரும் தலையிட கூடாது என்று சொல்கிறார்களே இந்த கோவில் இவர்களுக்கு மட்டும் சொந்தமா இல்லை இது மக்களுக்கும் அரசுக்கும் சொந்தமா.இவர்கள் யாருடைய கட்டுபாட்டில் வருகிறார்கள்.
@kalinganraju8802
@kalinganraju8802 2 жыл бұрын
🇮🇳🕋🛕⛪🫂 அனைத்து மதத்தை அறிந்தவன் ஞானி அனைத்து சமுதாயத்தையும் அறிந்தவனும் ஞானி. அறியாதவன் ?
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
கோவிலை கட்டியது யாரு ?
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
தமிழகத்தில் தமிழன் !!! வட இந்திய பகுதிகளில் கிருஷ்ணர் கோவில்களை யாதவ இனத்தவரும், ராமர் அனுமன் கோவில்களை சூர்ய வம்ச இனத்தவரும் சிவன் மற்றும் தேவி கோவில்களை வீர சைவ இனத்தவர்களும் கட்டியதாக சான்றுகள் உள்ளன !!
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Chola Kingdom ❤️
@anguraj5052
@anguraj5052 2 жыл бұрын
Better to take the management by Tamil Nadu Government to manage all issues concerning to this temple
@sekarsekar559
@sekarsekar559 Жыл бұрын
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே....
@amrtnj
@amrtnj Жыл бұрын
மக்கள் கோயிலுக்கு சென்று கொடுக்கும் தட்ச்சனை கொடுத்து அதனால் கொழுத்த திமிர் இவர்களுக்கு.
@ravanasuran7452
@ravanasuran7452 2 жыл бұрын
அதுவந்து.. அதுவந்து.. நான் இப்ப என்ன சொல்றது...
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 2 жыл бұрын
கோயிலை கட்டிய சோழ வாரிசு பிச்சாவரம் ஜமீன் வாய மூடிட்டு இருக்காங்க ஆனால் இந்த தீட்சிதர்கள் தான் என்னமே உரிமையாளர் போன்று ஆடுகிறார்கள்
@makimominrwanda7702
@makimominrwanda7702 2 жыл бұрын
Super bro bold ah correct questions kekuringa superrrrr
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 Жыл бұрын
பிச்சை மட்டும் தேவை உள்ளே மட்டும் நுழைய கூடாது
@rajirathinam7078
@rajirathinam7078 2 жыл бұрын
பூஜைமுறைகளை ஏன் மாற்றவேண்டும். இதில் சூஷும விஷயங்கள் இருப்பது எல்லோருக்கும் புரியாது.
@jesudoss8385
@jesudoss8385 2 жыл бұрын
This temple was not owned by the deetchidars. They were deputed to do Pooja . How they could claim that they're the owner. This dispute should be justified by the court only.
@krishvishal
@krishvishal 2 жыл бұрын
You are a Christian, who has no business to interfere in Hindu temples. Churches should not brought under control of TN Govt
@kshlouisville3969
@kshlouisville3969 2 жыл бұрын
Jesu naaye they never claimed like that. If Jesus is son of God, why are you worshiping him? Go and mind your bloody business in churches and try to prevent fathers raping your auntys
@rajasekarraju4198
@rajasekarraju4198 2 жыл бұрын
உனக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் , நீ எதுக்கு உள்ளே வருகிறாய், நீ கோவிலுக்கு போறியா? சர்ச்சில் ஆயிரம்"குறைபாடு உள்ளது அதை கவனிங்க முதலில்
@jesudoss8385
@jesudoss8385 2 жыл бұрын
@@rajasekarraju4198 stupid, as per Indian constitution any individual can have the right of expression.
@balajielangovan3594
@balajielangovan3594 2 жыл бұрын
Bro its their temple bro..
@thirumalv1629
@thirumalv1629 2 жыл бұрын
ஒன்று செய்யலாம்.நடராசர் கோவிலில் இப்போது இருக்கும் பூசாரிகளை இடமாற்றம் செய்தால் சரியாகும் சாமிக்கு அலங்காரம் முடிந்ததும் பூசாரிகள் வெளியில் வந்து விட்டால் பக்தர்கள் அழகாக தரிசனம் செய்யலாம்தானே. அதற்கு வழியிருக்கா.
@nivethav8994
@nivethav8994 Жыл бұрын
Makkalukku orey request tha dhaiyva senju oru 2, 3 varushathukku thattulayum, undiyalaiyum panam kasu podathinga natrajar oh illa vera entha deivamum kovchukamatanga yena dheekshithar ndra perula podhu makkala appavi makkala bakthargala kovil la vachu adikkirathu, theetu nu solrathu, saathiya solli kayapaduthuruthunu, kovil sothukkala sooraiyadittu irukkarthunu ivlovum natrajar sannithiyilayetha panranga innum sollave vayi koosuralavukku neraya nadakkuthu appola kovchukatha natrajar namma kaasu podala nu la kandippa kovchukamataru ❤✨🙏🏻
@jayasuryaprakash1511
@jayasuryaprakash1511 2 жыл бұрын
VIP ticket Rs.1000 only...
@kseenu6951
@kseenu6951 2 жыл бұрын
போராடிய தெய்வ தமிழ் பேரவைக்கு நன்றி
@integrateddevicessystems8477
@integrateddevicessystems8477 Жыл бұрын
So far as the question of jurisdiction based on the non-applicability of the Act is concerned, the learned Counsel, we think, wisely refrained from pressing it because it cannot be seriously doubted that the suit temple is a public institution within the meaning of the Act and not a private temple as contended for. We agree that some of the grounds on which the learned District Judge purported to hold against the plaintiffs may not be valid, but having regard to the character of the temple it seems to us that it would be too much to contend that this is a private temple. So early as 1885 when the question was raised in a suit by the Dikshitars, Muthuswami Aiyar and Shephard, JJ., in their judgment dated 17th March, 1890, in A.S. Nos. 108 and 1 59 of 1888 observed that it was not denied that the institution was being used as a place of public worship from time immemorial and that there was no particle of evidence in support of the assertion that this ancient temple of Sri Nataraja was the private property of the Dikshitars. = 1923 and 1885 judgements
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
The temple thala virucham (tree) is gone . it is your admin?
@kanthan3952
@kanthan3952 2 жыл бұрын
எனடா தீக்‌ஷிதர்களே நீங்கள் மட்டும் குடும்பத்தோடு சாமி கும்பிடுவீங்க ,நாங்க கஷ்டப்பட்டு சாமி சாமி கும்பிடுகிறோம்.
@geethanjalis7757
@geethanjalis7757 2 жыл бұрын
Kovil katunathu ellame samaniyar. Anal intha iyarkal panura attagasam thanga mudiyala. Ivunga yaar sivanukum namakum nadula.
@dhanasekarandhana2472
@dhanasekarandhana2472 2 жыл бұрын
முதலில் தமிழில் தங்கள் கருத்துகளை பதிவு பண்ணுங்க. அப்படியே ஆங்கிலேயனுங்களுக்கு பிறந்தவர் போல நடக்கப்படாது.
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
இந்து கோவிலை பொருத்த மட்டும் 10 ரூபாய் கொடுத்தால் திருநீறு 50ரூபாய் கொடுத்தால் ஒரு கண்ணிபூ 100ரூபாய் கொடுத்தால் மாலை தருவார்கள்
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
அரசு கோவில்களில் இல்லையா ? திருத்தணியில் 1000 ரூபாய் கொடுத்தால் எல்லா வரிசையையும் விட்டு அழைத்து செல்வார்கள் பழனியில் உண்டு தவிர சிறப்பு தரிசனம் என்று அரசே பல கோவிலகளில் பணம் இருந்தால் முன்னனுரிமை தந்தது .கடவுளை தரிசிக்க அரசு எதேர்க்கு கட்டணம் வாங்க வேண்டும் கோவில் நிர்வாகதாய் சீரமைக்க வந்த அரசு அதை சீர்குலைத்ததுதான் மிச்சம் மக்களின் பக்தியில் வருமானம் பார்த்து அதை வேறு வழிகளில் பயன்படுத்த பார்க்கிறார்கள் கோவில்களை சீரமைப்பதில்லை
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Money collect in all religion. All must pay to their religious institutions for maintenance and staff salaries.
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் பணம் கொடுக்க வேண்டும் சாமியோவ் !!
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
@@mansurik1922 athanaal hindu madhathil panam vanguvathu sariyaagi vidumaa ? dharisanathukku panam vaanga koodathu
@hemalathasivaraman1158
@hemalathasivaraman1158 2 жыл бұрын
Who pays the amount they said can see God in kanagasabai
@venkataramanlakshmi5163
@venkataramanlakshmi5163 2 жыл бұрын
It's true so many people are not following the procedure.so that they are not accept to allow kanagasabai. Om namasivaya
@revathijeeva1979
@revathijeeva1979 2 жыл бұрын
கடவுள் எல்லருக்கும்சம்ம
@prasannasb2713
@prasannasb2713 2 жыл бұрын
சண்டையே விடுங்கள் தெய்வமே நாம்தான்
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 Жыл бұрын
மக்கள் கோவிலுக்கு வந்தால்தான் உனக்கு காசு மக்கள் போடும் பத்து ரூபாய் தான் நீ வாழ்கிறாய்
@tamilaruvi513
@tamilaruvi513 2 жыл бұрын
ஐயா எங்களுடைய வழிபாடு என்பது எங்களுடைய உரிமை எங்களுடைய ஆகமங்களை பின்பற்றினால் கோயிலானது அமைக்கப்பட்டுள்ளது முழுவதும் ஆகம முறைப்படி தான் கோவிலின் வழிபாட்டு முறைகள் நடைபெறுகின்றன ஆறுகால பூஜை அதற்குச் சான்று இன்றும் அங்கு ஒலிக்கப்படும் இசை வாத்தியம் கைலாயத்திற்கு நிகரான வாத்தியங்கள் தான் பழமையான இசைக் கருவிகள் கொண்டு வாசிப்பது அந்த தளத்தில் மட்டுமே தயவு செய்து அந்த தளத்தையும் அழித்து விடாதீர் உங்களுடைய விருப்பையும் வெறுப்பையும் காட்டுவதற்கு இடங்கள் அனேகம் உள்ளது அங்கு சென்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் அதிகாரத்தை உங்களுடைய வியாபாரத்தையும் அந்த நேர்காணலுக்கு வந்திருந்தாள் உனக்கு சரியான பதில் கொடுத்து இருப்பேன் யாரோ ஒரு குழந்தையை வைத்து கில்லி விளையாட்டு விளையாடும் போது அந்த குழந்தை அழுது மே அக்காட்சியை போல் அந்த சிவனடியாரின் உள்ளத்தில் உன் நஞ்சை விதைத்து நினைவில் இருக்கட்டும் காலமும் நேரமும் கைவசம் என்று எண்ணி விடாதே
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 Жыл бұрын
ஆகமம் ஆகமம் என்று கதறும் நீங்கள் அந்த ஆகமத்தை யார் இயற்றினது என்பதை பற்றி தெளிவு படுத்த வேண்டும் நீங்கள் வேதத்தை வைத்து மக்களை ஏமாற்றும் காலம் மலையேறிவிட்டது மக்களுக்குசேவை செய்கிறோம் என்று ஏமாற்றினது போதும்
@pandiyanc858
@pandiyanc858 2 жыл бұрын
உங்க அப்பா கட்டண கோவிலா சிவன் நடராஜன் கோவிலா
@satheeshkumarm6
@satheeshkumarm6 Жыл бұрын
Rule podalana evanum madhika maatan. Sabari malai la endha rules um keka maatanga. tirupathi la yum kelvi kekamaatanga. inga matum koochal. atleast here he says anyone can see dharsan from any place inside the temple except that saba. interviewer didnt have answer for that. suddenly he is twisting asking velila ninnu paaka solluvingala nu. avaru appadi sollave illa. recently we went to chidabaram with my old parents. we spent one hr inside the temple and dharsan happened peacefully. imagine if I stay for 1 hr in that saba to see the natrajar. it will definitely irritate others as well as the ones doing pooja. people should have courtesy and think before questioning their intentions. i am not a brahmin or a sanghi or a hindu veriyan. if we go to temple for getting peace then we must give that peace to others and behave respectfully and with courtesy. adhu senjalae ellam nimadhiya irupanga. conspiracy adhu idhu nu kuttaiya kulapa vendam.
@ananthppm5984
@ananthppm5984 2 жыл бұрын
A, b, c, Antha mathiri vazhilam yaan Ellorukkum Ore vazhi thana ithula Ennana a:ku oru amount b:ku oru amount c:ku oru amount athan Inga than problem
@RAJAKUMAR-dd3if
@RAJAKUMAR-dd3if 2 жыл бұрын
1 st time I am supporting for theekshider
@veerasamyarumugam8593
@veerasamyarumugam8593 2 жыл бұрын
வெளியிலிருந்து.சாமிகும்பிட்டுபோக,தமிழர்கள்அடிமைகலல்ள
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
இவனென்ன தீட்சிதரா தீயவரா? என்ன ஆணவம், என்ன திமிரான பேச்சு .ஆனால் பூஜை செய்தால் தான் எங்களுக்கு வருமானம் என்ற பெரிய உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஆக சனாதனம் என்பதே பாரப்பன சனங்களின் தனத்தை (wealth) வளப்படுத்துவது மட்டுமே.
@farmerthegod
@farmerthegod Жыл бұрын
சிவாய நம.
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
Niroparkal kovilai parti theriyama pesatheenga, spiritual la irukavangala vachi petti edunga please avangala manam nogumpadi pesa koodathu 🙏
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
Ipo yaaru avunga manasa noga adichathu.
@user-SHGfvs
@user-SHGfvs Жыл бұрын
This must be questioned
@anatharatchaganachuthan6793
@anatharatchaganachuthan6793 2 жыл бұрын
தீட்சிதர் பாடல்- வெளியநின்னுசாமியபாருங்கஉள்ளநின்னு மாமிய பாருங்க. வேணுமுன்னா கேட்டுபாருங்க அப்படியே யாசகம் போடுங்க....
@msakkhan3279
@msakkhan3279 2 жыл бұрын
தாய் தந்தையரை மதித்து வணங்குங்கள் இவர்கள் தானாக அடங்கிப் போவார்கள்.
@vedanta4all895
@vedanta4all895 2 жыл бұрын
நீ செய்யிடா முதல்ல khan
@msakkhan3279
@msakkhan3279 2 жыл бұрын
@@vedanta4all895 உனக்கு ஏன்டா எரியுது வந்தேரி Fake ID.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
БЕЛКА ПРОПАЛА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 860 М.
😱Lion Baby Fall Down In Green Water | Let See 🦁| Lion Shorts
0:26
Hassan Bro😘
Рет қаралды 21 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2 МЛН