சிவபுராணம் பொருள் விளக்கம் - Sivapuranam explained By SoSoMee Sundaram Ayya

  Рет қаралды 604,900

Travel Life RP

Travel Life RP

Күн бұрын

Пікірлер: 377
@arjunan.vsamyarjunan3192
@arjunan.vsamyarjunan3192 3 ай бұрын
ஐயா ! தினமும் விளக்கம் தெரியாமல் சிவபுராணம் படித்த எனக்கு உங்களுடைய விளக்கம் ...மகிழ்ச்சியையும் திருப்திகரமாகவும் இருந்தது...நன்றி... ஐயா.
@Kramanathan-or7kg
@Kramanathan-or7kg 2 жыл бұрын
திருவாசக சிவபுராணம் விளக்கம் பல பேர் சொன்னாலும் ஐயாவின் விளக்கத்திற்கு ஈடு இனை இல்லை அருமை , அந்த மாணிக்கவாசகரே விளக்கம் அளிப்பது போல் உள்ளது மிக்க நன்றி , சிவாய நம,
@devikamala.r1090
@devikamala.r1090 6 ай бұрын
எனக்கு ஐயா விளங்குவதை கேட்டால் சிவபெருமானே விளக்குவது போல் உள்ளது
@rajakumarraj558
@rajakumarraj558 6 ай бұрын
❤❤❤❤❤❤
@arjunan.vsamyarjunan3192
@arjunan.vsamyarjunan3192 2 ай бұрын
ஓம் நமசிவாய! உங்களுடைய இந்த சிவபுராண விளக்கத்தைக் கேட்ட பிறகுதான்...தினமும் காலையில் சிவபுராணம் படிக்கிறேன்...சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து...உங்களுக்கு கோடி நன்றிகள்...ஐயா! 1:05:23
@prapaharan6205
@prapaharan6205 Жыл бұрын
Om namasivayam valka.Sivaya nama.Ayya mika nanri.Arumai super.🐂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚛🍎🍓🍇🍍🥭
@sasikumara1067
@sasikumara1067 Жыл бұрын
உணர்ந்தேன் என் அப்பணை.
@amuthaamutha4666
@amuthaamutha4666 4 ай бұрын
அய்யா உங்களை புகழ தகுதி இல்லை ஆனால் வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய
@kavithasarava9137
@kavithasarava9137 8 ай бұрын
ஐயா சொல்ல வார்த்தை இல்லை நன்றி ஐயா.கண்ணீர் தான் வருகிறது.திருவாசகம் அனைத்து பாடல்களுக்கும் இதே போல் விளக்கம்.தருமாறு உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
@Kramanathan-or7kg
@Kramanathan-or7kg 2 жыл бұрын
திருவாசகம் சிவபுராணத்திற்கு விளக்கம மற்றவர்களை விட உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது, மிக்க நன்றி ஐயா
@RavichandranPonnusamy-o6y
@RavichandranPonnusamy-o6y 11 ай бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம் பலம்
@tamilselvik4315
@tamilselvik4315 11 ай бұрын
Ayya nandri ayya 🙏🙏🙏
@sauntharyahparameswaran9712
@sauntharyahparameswaran9712 11 ай бұрын
அருமையான விளக்கவுரை.... 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்பதன் கருத்தையே இன்று தான் சரியாகப் புரிந்து கொண்டேன்.... மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏😇❤️
@jagannathan3677
@jagannathan3677 Жыл бұрын
Ayya pugal valga valarga..om namachivaya
@mugundhangnanavadive
@mugundhangnanavadive Жыл бұрын
ஆகா அருமை கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனமுது!! வார்த்தைகள் இல்லை கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது!! சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
@alanff7274
@alanff7274 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி
@arumugamraju1921
@arumugamraju1921 3 жыл бұрын
சிவாய நம எல்லாம் சிவன் அருள்.
@Sakthivel-qr4rc
@Sakthivel-qr4rc 2 жыл бұрын
நன்றி ஐயா சிவபுராணம் விளக்க உரை தந்ததற்கு கோடி நன்றிகள் ஓம் நமசிவாய ஓம்சிவயநம
@jayaraj4955
@jayaraj4955 10 ай бұрын
Arumai arumai
@muniyadosss3859
@muniyadosss3859 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தங்கள் விளக்கம் மிகவும் அருமை ஐயா, விநாயகர் அகவலுக்கும் தாங்கள் விளக்கம் தர சிரம் தாழ்த்தி வேண்டிக்கொள்கிறோம்
@jothirudrapathy6393
@jothirudrapathy6393 3 жыл бұрын
OmNamashivaya EXCELLENT Thank you
@manuneethir862
@manuneethir862 9 ай бұрын
En guruve
@MuruganMurugan-kk8on
@MuruganMurugan-kk8on 8 ай бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@MuruganMurugan-kk8on
@MuruganMurugan-kk8on 8 ай бұрын
​@@manuneethir862hhhhhhhhhhhhhhhhhhh
@MuruganMurugan-kk8on
@MuruganMurugan-kk8on 8 ай бұрын
Hhhhhhhhhhhhhhhhhh
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 11 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 சிவாய நம🙏🙏
@pandiselvi5617
@pandiselvi5617 Жыл бұрын
நன்றி🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை அருமை அருமை தங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சிவபுராணம் விளக்கம் அருமை அருமை அருமை திருவாசகம் விரிவுரை அருமை சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய சிவ சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
@seenivasanyogasanthoshi4708
@seenivasanyogasanthoshi4708 8 ай бұрын
@umababu3497
@umababu3497 Жыл бұрын
really very good explanation🙏🙏🙏🙏
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 Жыл бұрын
Arumai
@muthuvembuchellaiah6332
@muthuvembuchellaiah6332 3 жыл бұрын
அருமையான உரை ஐயா பயனுள்ள உங்கள் தொண்டு மென்மேலும் வளர்க திரு ச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 இவ்வளவு நாள் பொருள் தெரியாமல் பாடலை கேட்டு கொண்டு இருந்தேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி தற்போது தான் அடியேனுக்கு இப்பாக்கியம் கிடைத்தது. நன்றி ஐயா 🙏🙏🙏
@senthilraja6664
@senthilraja6664 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@pavadaiarumugam9723
@pavadaiarumugam9723 3 жыл бұрын
அருமை அய்யா. தேனைப் போன்று தித்திக்கும் விளக்கம். என் மகள் என்னிடம் சிவபுராணம் விளக்கமறிய வேண்டியதால் நான் தேடி கண்டுபிடித்தேன். மிக்க நன்றி.
@crameshramesh69gmail.c
@crameshramesh69gmail.c Жыл бұрын
நன்றிகள் பல உமக்கு
@VijayalakshmiChinnasamy
@VijayalakshmiChinnasamy 6 ай бұрын
பொற்கிழி சொ சொமீ சுந்தரம் ஐயா அவர்களின் சிவபுராணம் பொருள் விளக்கம் கேட்டு தினமும் சிவபுராணம் பாடல் கேட்க ஆரம்பித்தேன் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் ஓம் நமசிவாய ❤
@viswanathan4041
@viswanathan4041 Жыл бұрын
பிறப்புக்கு பலன் உணர்ந்தேன் ஐயா அவர்களின் கருத்து உரைநடை அருமை
@kaliyugakadavulmurugan4284
@kaliyugakadavulmurugan4284 2 жыл бұрын
அழகு உடன் உள்ளதை உள்ளப்படி உரைத்த உத்தமர் ஐயா வாழ்க. நன்றிகள் பலகோடி...
@vijayaveeran8290
@vijayaveeran8290 2 жыл бұрын
அருமை அய்யா. தேனைப் போன்று தித்திக்கும் விளக்கம்.நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி
@amaravathir8263
@amaravathir8263 11 ай бұрын
Ayya very nice and very helpful for us
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.உஙகள் பதிவுகள் யாவும் அருமையாக உள்ளது.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 2 жыл бұрын
ஓம் நமசிவாய. சிவாய நம.... ஓம் நமசிவாய.....நாதன் தால் வாழ்க .....அய்யா, சோ. சோ. மீ.அவர்களின் சொற்பொழிவை கண்டு கேட்டும் மகிழ்ந்தேன்...
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@manjulam2221
@manjulam2221 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்கஐயா🙏.தங்களின் சிறப்பு திருவிளக்கம் கேட்ககிடைத்தது எம்முன்னோர் செய்த புண்ணியமே . தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கு ஞானத்தை விளக்க்க வேண்டுகிறேன்.🙏
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்க பல்லாண்டு....
@loganathangee2969
@loganathangee2969 Жыл бұрын
சிறப்பு ஐயா
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
சிவபுராணம் படித்தல் பரிந்துரைக்கப்படும்... சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கிழ்ப் பல்லோரும் எத்த பணிந்து...🙏🔥🙏
@devakis1030
@devakis1030 3 жыл бұрын
மிகவும் சூப்பர் மற்றும் சிறந்த அருமை திருச்சிற்றம்பலம்
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றிகள் கோடி ஐயா...🙏🙏🙏🙏🙏சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
@dhivtweety1247
@dhivtweety1247 Жыл бұрын
Heard only half paused just to appreciate everyone’s effort on this. I was searching some good explanation on sivapuranam online so long … could find something that’s isn’t having artificial sounds effects and ads … lastly I found this. Thanks a lot and will hear daily om nama shivaya
@kavithasekar5843
@kavithasekar5843 2 жыл бұрын
Sivakavithasekarஅருமையான விளக்கம் ஐயா
@devikasrima6812
@devikasrima6812 6 ай бұрын
சிவபுராணம் வார்த்தை க்கு வார்த்தை விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி நீங்கள் கூறிய து மனதுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. வார்த்தை ஒவ்வொன்றுகும் அர்த்தம் சொன்னது ரொம்ப சந்தோஷம்.
@nishokvarshaan7061
@nishokvarshaan7061 23 күн бұрын
சிவபுராணத்தை பல வருடங்களாக படித்து வந்தேன் ஐயா. இன்று அதிகாலையில் படிக்கும்போது தான் இதன் விளக்கம் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. தங்கள் விளக்கம் மிக அருமை. நன்றி.
@saraswathymuthusamay9182
@saraswathymuthusamay9182 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம். அருமையான எளிமையான விளக்கம். ஓம் நமசிவாய
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@SIVALINGAMP-b4m
@SIVALINGAMP-b4m 10 ай бұрын
இப் பிறவியில் .குருவாக இருந்து சிவபுராணத்தை பற்றி கூறியது குழந்தையாய் கேட்டேன் நன்றாக புரியும்படியாக பாடல் பொருள் இருந்து ஐயா. ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!🙏🙏🙏🙏🙏🪔🪔👍👍 நன்றி இதயார் பாக்கணும் ஈசன் நினைக்கணும்💯💯 உண்மையானது
@manikandanmanikandan-qf9yx
@manikandanmanikandan-qf9yx 3 жыл бұрын
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
@arunachalam9441
@arunachalam9441 3 жыл бұрын
Pull o.k.
@jeevaraja9941
@jeevaraja9941 Жыл бұрын
சிறப்பு
@myaccont2951
@myaccont2951 11 ай бұрын
நமசிவய சிவயநம சிவயசிவ சிவசிவ சி
@alagesanganapathy
@alagesanganapathy 3 жыл бұрын
ஒம் நமசிவாய 🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏🙏
@pavunvani5056
@pavunvani5056 2 жыл бұрын
நமசிவாய வாழ்க பாட்டை பற்றி கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சி தாத்தா
@SelvaRaj-yt8hw
@SelvaRaj-yt8hw 3 жыл бұрын
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் உரை, தெவிட்டாத இன்பம். நன்றி.
@dhayalananitha6597
@dhayalananitha6597 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 வேதமே இது
@yuvarajyuva193
@yuvarajyuva193 3 жыл бұрын
சிவாயநம ஓம்
@kumarramu1208
@kumarramu1208 3 жыл бұрын
Thanks for uploaded this video
@udayam674
@udayam674 2 жыл бұрын
Wonderful ayyyyya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Excellent information
@rajikuppusamt2919
@rajikuppusamt2919 3 жыл бұрын
சிவா சித்தர் சுந்தரம் ஐயா அவர்களுக்கு அளவிலா வணக்கம். நன்றி. 👌❤
@soniahariraman456
@soniahariraman456 2 жыл бұрын
Q.
@govinthankuppam2823
@govinthankuppam2823 Жыл бұрын
ஓம்சிவசிவஓம் நமச்சிவாய நம நன்றி
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா 🙏🙏🙏🙏 சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய
@lathamurugan5560
@lathamurugan5560 3 жыл бұрын
கேட்கும் போதே கசிந்து உள்ளம் உருகுகிறது. ஓம் நமசிவாய 🙏🙏🙏 எம்பருமானே என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும். 🙏🙏🙏
@kannadevandurai2037
@kannadevandurai2037 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@thamotharan2946
@thamotharan2946 Жыл бұрын
Romba nandrigal ayya.Sivapuram is the best for everyone.Om Namashivaya.
@manivannanrohit617
@manivannanrohit617 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் சிவனருளுடன் சிவயாநம ஓம்
@umapathi869
@umapathi869 3 жыл бұрын
Respected sir sirpu Porul ettadha alavuku villakam(highly appreciated no words to express) Thiruvasagam nool villakam Eppu Thanks for porul Arunachala shiva 🙏🙏🙏🙏🙏
@leelasundaram9021
@leelasundaram9021 Жыл бұрын
Thank u SIR for explaining us ,so clearly with examples.I am blessed to hear it .thank u SIR once again 🙏🙏OM NAMAH SHIVAI 🙏
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 жыл бұрын
School time we sang in tongue now we sing by heart…,, tears come. You have to live longer . Almost I memorized now. Free time mind is reading with the meaning. Iyah you proved…., India is a Punniya puumi thank you 🙏 sooooo much.
@subhageorge7409
@subhageorge7409 3 жыл бұрын
🙏
@kannappanrathinam6881
@kannappanrathinam6881 2 жыл бұрын
சிவத்தை சிவத்தால் படித்தால் எழுதினால் என்னே இனிமை.இங்கு சிவமே சிவம்.சிவமே தமிழ். (பிற மொழி தவிர்த்து)
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@thanalakshmi2396
@thanalakshmi2396 Жыл бұрын
Sivayanama
@m.thamizhselvan6792
@m.thamizhselvan6792 3 жыл бұрын
மிக அருமையான சிவபுராணம் விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@k.santhramohan8333
@k.santhramohan8333 Жыл бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@neekulai3824
@neekulai3824 3 жыл бұрын
Great service to God Om Namah Shivaya
@nallathailatha1158
@nallathailatha1158 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@kotteswarana5572
@kotteswarana5572 Жыл бұрын
Arumyana vilakkam iya nanry iya
@VinodhaChellaiyan
@VinodhaChellaiyan 11 ай бұрын
Thank you so much for the explanation🙏🏻🙏🏻🙏🏻
@mrsasi0003
@mrsasi0003 2 жыл бұрын
விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா
@vijayalakshmi.s7970
@vijayalakshmi.s7970 Жыл бұрын
Clear explanation sir
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
ஐயா திருவடி சரணம் 💐🙇🙏
@gopalakrishnan2392
@gopalakrishnan2392 Жыл бұрын
மிக்க நன்றி தமிழ் சொற்கள் நாங்கள் கேட்டதற்கு
@somuselvaraj3539
@somuselvaraj3539 Жыл бұрын
உரை முழுதும் கேட்ட பின்பும் என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் குறையவில்லை. மிக்க நன்றி அய்யா.
@SheelaSheela-ce1rb
@SheelaSheela-ce1rb Жыл бұрын
😊
@sandhiyaswami3
@sandhiyaswami3 3 жыл бұрын
Ohm namma shivaaya 🕉️🙏 mahesvara
@nageswarithamotharampillai4682
@nageswarithamotharampillai4682 3 жыл бұрын
OM SIVA SIVA ARUNACHALA SIVA Namaskaram Sir, Excellent speech . Thank you. Thank you
@sridharsubbu1596
@sridharsubbu1596 3 жыл бұрын
அருமையான விளக்கம்💐💐🙏🏻🙏🏻
@shanthimuninathan4718
@shanthimuninathan4718 3 жыл бұрын
Om namah shivaya🙏🙏
@vasanthanallama4754
@vasanthanallama4754 3 жыл бұрын
ஓம் நம சிவாய
@jothimani3524
@jothimani3524 2 жыл бұрын
நன்றி ஐயா ..சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@senthilskm8211
@senthilskm8211 3 жыл бұрын
D we can do
@sathiyajanaki4303
@sathiyajanaki4303 3 жыл бұрын
ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்
@vasaoz
@vasaoz 3 жыл бұрын
Beautiful, I love singing this song now it will be even better. Thanks.
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@rajiraj6251
@rajiraj6251 2 жыл бұрын
உங்கள் விளக்க உரை மிகவும் இனிமை ஐயா
@vardharajann294
@vardharajann294 3 жыл бұрын
அருமை அய்யா. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾
@Vangannaa
@Vangannaa 3 жыл бұрын
ஓம் நமசிவாய தாங்கள் அர்த்தம் சொல்ல சொல்ல தேனாய் இனிக்கிறது இது போல் தாங்கள பொருள் கூறினால் பலருக்கும் உதவியாக இருக்கும் தாங்களுக்கு நிறைய புண்ணியம் மலை போல் சேர்ந்து கொண்டே இருக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@RSUVEDHA-BatchSDMBNYSUjire
@RSUVEDHA-BatchSDMBNYSUjire 2 жыл бұрын
அருமை. அருமை . நன்றி நன்றி
@sivapalan3781
@sivapalan3781 Жыл бұрын
இந்த தகவளுக்கு ரொம்ப நன்றி ஐயா🙏🏻
@enbaenba4551
@enbaenba4551 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏👏
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 3 жыл бұрын
ஓம்நமசிவாய சிவாயநம.
@vasanthysrivatsan8676
@vasanthysrivatsan8676 3 жыл бұрын
@@kanagasabapathic9680 l
@revathirevathi123
@revathirevathi123 Жыл бұрын
சிவாய நம சிவபுராணம் விளக்கம் மிகவும் அருமை சிவபுராணம் என்னும் தேன் திருவாசகம் போல் ஒரு வாசகமும் இல்லை
@keerthanaDoodlez
@keerthanaDoodlez Жыл бұрын
Om namasivaya, your explanation answered all my doubts..i am blessed that atleast at my 27 years of age..I understood the meaning
@cksjanakiramanjani9826
@cksjanakiramanjani9826 3 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க கோகழி ஆண்டகுரு மனிதன் தாள் வாழ்க மிக்க நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு மிக்க அருமையாக உள்ளது
@mayamillamathiramumilla
@mayamillamathiramumilla 3 жыл бұрын
விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
@veathamthamil6254
@veathamthamil6254 3 жыл бұрын
இறைவா உன்னை உணர்ந்து கொள்ள இந்தப் பூமியில் சிவபுராணம் போதுமே...அன்பே சிவம் நல்லது ஐயா வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
@vidhyam5690
@vidhyam5690 5 ай бұрын
You r the great person
@vidhyam5690
@vidhyam5690 5 ай бұрын
🎉😢
@vidhyam5690
@vidhyam5690 5 ай бұрын
Rfx 11:15
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
சிவ சிவ🙏🙏🙏🙏🙏 குருவடி போற்றி திருவடி போற்றி🙏🙏🙏 சிவமே தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@dhamodhirank2068
@dhamodhirank2068 3 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏....... 🙏👍👍👍👍👌👌
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
@boothathanr2030
@boothathanr2030 3 жыл бұрын
ஐயா! உங்கள் பொருள் விளக்கத்தை அருமையாக உணர்ந்தேன் 🙏❤️🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@travelliferp9141
@travelliferp9141 2 жыл бұрын
நன்றி , சிவனருள் !
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Shivapuranam explained
51:54
Rasiah Sriravindrarajah (raviglory)
Рет қаралды 2,7 МЛН